Rowdy Durai Encounter | சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி துரை தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • புதுக்கோட்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி துரை தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் #RowdyDurai #Encounter #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴News18 Tamil Nadu LIV...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 110

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 3 месяца назад +20

    ஐயா காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி. இது தீபாவளிக்கு வெடிக்கும் பொம்மை துப்பாக்கி இல்லை என்று நிருபித்து ரௌடிகள் இருக்கும் வரை நிஜ துப்பாக்கி வெடிக்க வேண்டும் .வாழ்க காவல்துறை .வாழ்க தமிழ் வளர்க நாடு .

  • @AR-1305
    @AR-1305 3 месяца назад +34

    தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி...
    தொடரட்டும் உங்கள் சேவை....

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 3 месяца назад +15

    தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு நன்றி

  • @rajendranm64
    @rajendranm64 3 месяца назад +3

    தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி! வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை!

  • @tcsruban1478
    @tcsruban1478 3 месяца назад +28

    தமிழ்நாட்டு போலிஸ்க்கு ஒரு ராயல் சல்யூட் 👏🙏

  • @Mp.Pandiyan-kd3sp
    @Mp.Pandiyan-kd3sp 3 месяца назад +3

    காவல்துறைக்கு நன்றி வாழ்த்துக்கள் கூலி படைகளை மொத்தமாக அளிக்கவேண்டும்

  • @chalsraj2193
    @chalsraj2193 3 месяца назад +12

    அருமை இதைத்தான் நான் வெகு நாட்களாக எதிர்பார்த்தது, தொடரட்டும் தநாகா துறை வேட்டை

  • @SaiSai-wx5hf
    @SaiSai-wx5hf 3 месяца назад +21

    திண்டுக்கல் மோகன் ராமன் என்கவுண்டரில் போடவும் தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

  • @rajasekar5391
    @rajasekar5391 3 месяца назад +27

    காவல் துறைக்கு நன்றி... இதை போன்று நெல்லை கூலிப்படை நவீனையும் என்கண்வுடர் செய்ய வேண்டும்.. தென் தமிழகம் அமைதி பூங்காவாக மாற வேண்டும்

    • @vairamuthu2966
      @vairamuthu2966 3 месяца назад +1

      Kannapiran. Usipandi. KumuliRajkumar. Encounter. Bodanum

    • @sundarsundar9674
      @sundarsundar9674 3 месяца назад

      Thottu pakka sollu la🔰😊

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 3 месяца назад

      ​@@sundarsundar9674தொட்டு பார்த்தால் அவ்ளோ கேவலமா நாரி போயி இருக்கானா

    • @rajasekar5391
      @rajasekar5391 3 месяца назад

      @@sundarsundar9674 அப்போ எதற்கு என்கண்வுடர் செய்ய போறாங்க னு கதறுனிங்க... நெல்லை ஆர்பாட்டம் எதற்கு... ஹஹ

    • @R.subbulakshmiR.subbulakshmi
      @R.subbulakshmiR.subbulakshmi 3 месяца назад

      Unakku yanda valikuthu

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 3 месяца назад +21

    மாவட்டத்திற்கு மாதம் மூன்று என்கவுண்டர் வேண்டும்

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 3 месяца назад +22

    இத்தனை தமிழ் மக்கள் இருக்கிறார்கள் செய்தி வாசிக்க நல்ல தமிழ் தெரிந்த நிருபர் கிடைக்கவில்லையா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      தமிழை பிழையின்றி சொல்லிக்கொடுக்க தமிழாசிரியர்கள் போதுமானவர்கள் இல்லையே. !!?

  • @PonrajManoj
    @PonrajManoj 3 месяца назад +4

    Super sir ❤❤

  • @Shivamani-z8d
    @Shivamani-z8d 3 месяца назад +6

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி காவல்துறை அவர்களுக்கு நன்றி இவர்களெல்லாம் சுட வேண்டிய கட்டாயம் உள்ளது

  • @balasubramanian9761
    @balasubramanian9761 3 месяца назад +19

    Encounter very good police

    • @joghhj
      @joghhj 3 месяца назад

      You are in human

  • @marymeldaosman172
    @marymeldaosman172 3 месяца назад +1

    இது திராவிட மாடலில் நாடகம் , தமிழ்நாட்டு காவல்துறை இந்த ஆட்சிக்கு துணைபோகிறது ,

  • @ThangarajM-ih3iv
    @ThangarajM-ih3iv 3 месяца назад +5

    சமுக விரோதியை அழிக்க வேண்டும்

  • @selvamk9920
    @selvamk9920 3 месяца назад

    பரவாயில்லை இப்போது ரவுடிகள் கணக்கு குறைந்து கொண்டே வருகிறது ஐயா மதிப்பு மிக்க தமிழக காவல் துறை அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா

  • @adyarrajj285
    @adyarrajj285 3 месяца назад +1

    காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்👍👍👍

  • @R.subbulakshmiR.subbulakshmi
    @R.subbulakshmiR.subbulakshmi 3 месяца назад

    திருநெல்வே
    லி நவின் எண்கவுண்டர் போடுங்க சார் தென்மாவட்ட நல்ல இருக்கும்

  • @johnsonjohnson9719
    @johnsonjohnson9719 3 месяца назад +1

    Tamil Nadu Police big salute

  • @karlmarx6510
    @karlmarx6510 3 месяца назад +6

    Salute to T.N .police

  • @umarajanc4732
    @umarajanc4732 3 месяца назад +3

    இதற்கு சகோதரர் பா. இரஞ்சித் அவர்களின் பதில் ,& கருத்து என்ன?

  • @SP-et7fu
    @SP-et7fu 3 месяца назад +3

    Super

  • @sankarsiva8035
    @sankarsiva8035 3 месяца назад

    vera level sir .....pottttu thalllu

  • @esakkirajas7048
    @esakkirajas7048 3 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @selvib4318
    @selvib4318 3 месяца назад +4

    ❤🎉

  • @kumarn2000
    @kumarn2000 3 месяца назад +2

    Irritating background music!

  • @uthayakumar-pr4dw
    @uthayakumar-pr4dw 3 месяца назад

    Miss you ❤❤❤ thepak pandiyarea

  • @anushkumaran7904
    @anushkumaran7904 3 месяца назад

    Hat's off for TN Police ❤

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 3 месяца назад

    நாம் தமிழர் சீமான் தம்பி ரவுடிகளை நெருங்குவார அருண். நெருங்க தான் முடியுமா முடியுமா ?

  • @VenkatesanDuraiswamy-d9l
    @VenkatesanDuraiswamy-d9l 3 месяца назад +5

    என்கவுண்டர் இனிதான்ட ஆரம்பம சபாஷ் எவரும் அதர்ச்சிஆகல தம்பி

  • @gandhimathinathon9565
    @gandhimathinathon9565 3 месяца назад

    இவர்களை உருவாக்கியது அரசியல் வாதிகள்
    மற்றும் போலீஸ்
    அரசியல் ரவுடிகளை எப்போ என்கவுண்டர்?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      அரசியல் ரௌடிகளை ஒருபோதும் என்கவுண்டர் போட மாட்டார்கள்.

  • @balasupramani3344
    @balasupramani3344 3 месяца назад +1

    ❤❤❤polis

  • @saleemkadhar9142
    @saleemkadhar9142 3 месяца назад

    Police❤❤

  • @Vj12349
    @Vj12349 3 месяца назад +5

    Chennai vittutu engada poi encounter panreenga

  • @rajpanikumar
    @rajpanikumar 3 месяца назад +1

    Reporter do your job and don't conclude everthing on your own

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 3 месяца назад +4

    முதலில் தமிழில் நடுக்கம், படபடப்பு இன்றி பேச பழகுங்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      அவர்கள் திராவிட மாடல் பள்ளியில் தமிழ் பயின்றவர்கள். அப்படித்தான் இருக்கும்

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 3 месяца назад

    If Police Dept decide they can do wonders. Please keep going. Compliments to you all.

  • @MUTHUVELPANDIANRA
    @MUTHUVELPANDIANRA 3 месяца назад +2

    Devamaruku,mattum,encouder

    • @everflash4886
      @everflash4886 3 месяца назад

      இதிலென்ன ஜாதி.குற்றசெயல்செய்தவர்களைதண்டிக்கபடவேண்டும்.

  • @ramt4643
    @ramt4643 3 месяца назад

    😮Jathi Counter ❗🤔🦧

  • @gowdhaman8384
    @gowdhaman8384 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @manni6714
    @manni6714 3 месяца назад +4

    திசை திருப்பும் முயற்சி அரசு சட்ட ஒழுங்கு சரியில்லை அதனால்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      ஆர்ம்ஸ்டிராங் கொலைவழக்கில் திமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றே நினைக்கிறேன்

  • @sarangapanipaninoonebeatth5784
    @sarangapanipaninoonebeatth5784 3 месяца назад +2

    இந்த மாரி வாசிப்பாளர் செய்தியை கேக்கவே கடுப்பா இருக்கிறது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      அவர் மேல் தவறில்லை. அவர் திராவிட மாடல் பள்ளியில் படித்தவர்.

  • @feelboyvillage5377
    @feelboyvillage5377 3 месяца назад

    Jaihind DMK government 🔥🔥🔥🔥

  • @prabakarant506
    @prabakarant506 3 месяца назад

    Nellai Naveen

  • @entertime8868
    @entertime8868 3 месяца назад

    Main leaders pottathan rowdisam kurayum

  • @MuthusamyMuthusamy-nz5ml
    @MuthusamyMuthusamy-nz5ml 3 месяца назад

    இதுதாண்டா போலீஸ். சபாஷ்.

  • @estervasanthan6889
    @estervasanthan6889 3 месяца назад

    Encounter thodarattum

  • @joicejoicealexshander8637
    @joicejoicealexshander8637 3 месяца назад +2

    அக்கா நீங்க நாங்க அனுப்புவது எல்லாம் பாப்பீங்களா பார்த்தீங்கன்னா சீரியல்ல ஃபர்ஸ்ட் ரெண்டு ரெண்டு ஒரு நாள்ல ரெண்டு நாள் போட்டிருந்தேன் அப்போ ஒரு தடவைதான் போடுறீங்க ரொம்ப பிசியா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      உனக்கு வேலை இல்லை இரண்டு இரண்டாக போடுகிறாய்.

  • @srinivasansanthanam5595
    @srinivasansanthanam5595 3 месяца назад

    Evanellam Ean apparently podala

  • @natarajankarunamoorthi4339
    @natarajankarunamoorthi4339 3 месяца назад

    விஜய் கோபாலின் விவரித்த விதம் உங்கள் channel க்கு பெருமை சைர்க்கும்

  • @JeyasankarSankar-or6fl
    @JeyasankarSankar-or6fl 3 месяца назад

    Oluga pesuga thala pathatam ilama😂

  • @PetchithaiBharathi
    @PetchithaiBharathi 3 месяца назад

    இவர் கூறுவது உண்மையா

  • @karthiktamil4778
    @karthiktamil4778 3 месяца назад

    சுட்டு கொள்ளவும் இந்த. ரவுடி நாதாரிகளை❤

  • @mohenraj4508
    @mohenraj4508 3 месяца назад

    அட நாதாரி கலா ஆம்ஸ்ட்ராங் கதை. ஓடிட்டே இருக்கு இப்ப யுவன் கதை ஆரம்பம் எதை வச்சு ஒரு ஒரு மாசத்துக்கு ஓட்டுங்க அதை வச்சு ஒரு ஒரு மாசத்துக்கு ஓட்டுங்க பொழப்பு நடக்கும் என்னென்ன கேள்வி மாத்தி மாத்தி கேள்வி கேட்கணுமா கேளுங்க

  • @bilalbillu5136
    @bilalbillu5136 3 месяца назад +1

    சென்னையில் rowdigal கம்மி
    பேபி
    Dindigul தான் மெயின் முக்கிய ரௌடியின் oor
    மதுரை பாசக்கார rowdigal
    செங்கல்பட்டு
    கடலூர்
    புதுவை
    மற்றும் நம் அரசியல் va(n)திகள்

  • @veniepsi7189
    @veniepsi7189 3 месяца назад

    Elavanaium suttu thallunga.apatha ini yaraium kola panamatanga

  • @maheswariM-n2e
    @maheswariM-n2e 3 месяца назад

    Police kaaran solluvathu pala poiirukku

  • @mujeeburrahman299
    @mujeeburrahman299 3 месяца назад

    Jathi peyara ellam sollarhiga

  • @karnavijiayaKarna
    @karnavijiayaKarna 3 месяца назад

    கூலிபடைஉருவாக்குபவரையும்பிடிக்கணும்

  • @nithish1269
    @nithish1269 3 месяца назад +2

    Eye wash😂

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 3 месяца назад

      கூதி வாஸ்

    • @arockiadass668
      @arockiadass668 3 месяца назад

      மக்கள் ஆட்சியில் குற்றவாளிகளைக்
      சுட்டுக் கொல்வது சட்டப்படி குற்றமாகும்.
      எவ்வளவு பெரிய குற்றம் செய்தவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கித் தர வேண்டியது தான் காவல் துறையின் கடமையாக இருக்க வேண்டும்..
      குற்றங்கள் நடப்பதற்கு முன்பாகவே உளவுத்துறை மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து
      கைது செய்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

    • @joghhj
      @joghhj 3 месяца назад

      Court should impose enquiry.

  • @prabakarant506
    @prabakarant506 3 месяца назад

    Kalavani paya and kolaikaran

  • @selladuraijeyalakshmi130
    @selladuraijeyalakshmi130 3 месяца назад

    சாட்டை முருகன் பாய போத்திட்டு இரு

  • @joghhj
    @joghhj 3 месяца назад

    Same lie worst police.

  • @திராவிடத்தமிழன்-ப4ந

    ரௌடி நெட்டூர் கண்ணனை எப்போது என்கவுண்ட்டரில் போடப்போறீங்க

  • @திராவிடத்தமிழன்-ப4ந

    இவனைவிட பெரிய ரௌடி மோகன் ராமை எப்போது என்கவுண்ட்டரில் போடப்போறீங்க ஐயா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      ஒரு ரௌடி சின்ன ரௌடியா, பெரிய ரௌடி யா என்று எப்படி தெரிந்துகொள்வது.

    • @திராவிடத்தமிழன்-ப4ந
      @திராவிடத்தமிழன்-ப4ந 3 месяца назад

      @@ramamurthyvenkatraman5800 அவன் செய்யும் குற்றச்செயல் அளவீடு புறிந்தவர் பிஸ்தா புறியாதவன் களிமண்

  • @Bala-sm9ru
    @Bala-sm9ru 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @KalaiVivek-t1x
    @KalaiVivek-t1x 3 месяца назад +2

    ❤❤❤❤❤