ரொம்ப நல்லாயிருக்கு, நீங்க சொல்ற மாதிரி தொல்பொருள் ஆராய்ச்சி மையம் எடுத்து கவுனுச்ச நல்லாயிருக்கு, இவ்வளவு பெரிய கோயில் சும்மா இருக்குது,?, நீங்க இந்த வீடீயோ போட்டதான் என்னமாதிரி இருங்களுக்குதெரியும், 👍
பார்க்கவே ரொம்ப அழகாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது😱👌👌 இங்கே திரைப்படம் எடுக்கப்பட்டது என்று கூறும்போது அந்த திரைப்படத்தில் உள்ள காட்சிகளை பதிவிட்டால் நன்றாக இருக்கும்☺️
Me and My BF went there last year ❤ It was such a beautiful place 🌼 Gandikota is an amazing place where there's a Madhavaraya swami temple, Charminar and a Dargah and finally there's the beautiful valley with Penna river flowing down ❤ And From kadapa its only 90kms away not 140kms.. The whole place is abandoned... But there are few people living there like people residing in danushkodi
Wow, wonderful. Wish this temple could be restored to its formal glory. It makes me sad to see the place of worship like this. 🙏. Om Namashivaya Namaha.
🤔இந்திய தொல்லியல் துறை ஒரு தொடப்பக்கட்டை துறை என்று தெரிகிறது. சுற்றுலா துறையும் அதேபோன்று தொடப்பக்கட்டத்துறை தான்.பழைய தொடப்பம் நல்லா இல்லை புது தொடப்பம் தான் நல்லா இருக்கும் என்று புதிய கோயில்கள் கட்டி பராமரிக்கும் இதுபோன்ற துறைகளை எப்படி சொல்வது. 😁😂😄😪😪
Wow such an amazing temple. Very sad to see it in the abandoned state due to the invasions. It would be great if the temple can be restored and can be made active again as most part of the temple is still intact. Great video, thanks 😊
Anirudh@ you are absolutely right. It's very sad to know the current condition of this amazing temple, being used for commercial purpose. People from TELUGU speaking states both (AP and Telangana) don't really care much about ancient temples as much how people in other states especially Karnataka and TN do😔. Hopefully this condition will improve for better where it'll regain the gone spiritual glory once again. Let's hope and pray for the best🙏.
இதுவரை, தொடர்ந்து... எந்தவொரு வீ லாக்கரும் முயலாத, இந்தியாவின். பாரம்பரிய பெருமைகளை சுமந்து நிற்கும் வரலாற்று அடையாளங்களை படம் எடுத்து பதிவேற்றி வருகிறீர்கள், தம்பிக்கு வாழ்த்துகள். ஒரு சில ஆலோசனைகளுடன், வேண்டுகோள் : காமிரா நகரும் வேகத்திற்கு நமது கண்களும், மனமும் வேகமாக நகராது. கலை நுணக்கங்களை, வரலாற்று சிறப்புகளை காட்டும் போது காமிரா நகரும் வேகத்தை குறையுங்கள். பிரசித்திபெற்ற இடத்தை பற்றிய முழுமையான வரலாற்று தகவல்கள் படித்தும், பலரிடமிருந்து அறிந்தும்..விளக்குகிறீர்கள், சிறப்பு. அதே நேரத்தில் FM radio / ரேடியோ ஜாக்கிகளின் பேச்சுகளைப் போல...சொற்களின் இடையே...இடைவெளியின்றி....ஒரே கோர்வையாக பேசுவதை தவிர்க்கவும். சில இடங்களில், ஒரே பதிவில் அனைத்து இடங்களையும் காட்டி, விளக்கங்களை சொல்ல நேரம் போதாது, ஆகவே, பொறுமையாக எடிட் செய்து....மேலும் சில எபிசோட்களாக பதிவேற்றலாம். ஆயினும், ஹம்பி, சித்திரதுர்கம், வாதாபி & ஆந்திரா... போன்ற பல்வேறு கோட்டைகளை பற்றி அறிந்தோம்,, நன்றி, வாழ்த்துகள் தம்பி.
நண்பா எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கு மட்டும் எப்படி இந்த இடங்கள் எல்லாம் தெரிகிறது உங்களுக்கு யார் சொல்கிறார்கள் நீங்கள் எப்படி இந்த இடத்துக்கு செல்கிறீர்கள்
நமது நாட்டு பொக்கிஷங்கள் நமது ஆலயங்கள் தான்.. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆலயங்கள் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கும் நேரம் வந்து விட்டது. சிவாயநம
Kilichinge neenge
Poda sappi otha Nadakkuratha pesuda Ivaru Comment panna Ellorum onru inaivangalam🤣😂😂😂😂😂
Sangi Bhadu Nambha Natdula 5kum 10kum makkal pasila Vaduranga athalam un Kannuku therila Ivaru oru Comment panna ellorum onnu seruvangalam ithula Avaru potda Commentku like vera thuuuuuuuuuuuuu
💚🙏இவ்வளவு அழகா இருக்கு ஏன் இன்னும் புதிபிக்கார்ம இருங்காங்க??????
ரொம்ப நல்லாயிருக்கு, நீங்க சொல்ற மாதிரி தொல்பொருள் ஆராய்ச்சி மையம் எடுத்து கவுனுச்ச நல்லாயிருக்கு, இவ்வளவு பெரிய கோயில் சும்மா இருக்குது,?, நீங்க இந்த வீடீயோ போட்டதான் என்னமாதிரி இருங்களுக்குதெரியும், 👍
🙏✌
பார்க்கவே ரொம்ப அழகாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது😱👌👌 இங்கே திரைப்படம் எடுக்கப்பட்டது என்று கூறும்போது அந்த திரைப்படத்தில் உள்ள காட்சிகளை பதிவிட்டால் நன்றாக இருக்கும்☺️
Vikram movie Samy 2
மிக அழகான மற்றும் அறியப்படாத பதிவு, மிக்க நன்றி 👌👍🙏
அற்புதமான பதிவு பிரமிக்கத்தக்க கோவில்
அருமை..இப்படியே இருக்கட்டும்..அழகாக..
ரொம்ப அழகாக உள்ளது தங்கள் பதிவில் இக்கோட்டையை பார்த்தது ரொம்ப சந்தோஷம் வாழ்க வளர்க
👌👌👌🎆🎆🎆🏆🏆🏆💐🏅
Me and My BF went there last year ❤ It was such a beautiful place 🌼 Gandikota is an amazing place where there's a Madhavaraya swami temple, Charminar and a Dargah and finally there's the beautiful valley with Penna river flowing down ❤ And From kadapa its only 90kms away not 140kms.. The whole place is abandoned... But there are few people living there like people residing in danushkodi
தங்கள் முலம் நாங்கள் இந்த பழமையான கோயில் மண்டபம் சுற்றி பார்த்து விட்டேன் நன்றி வணக்கம் சார் வாழ்த்துக்கள் 🥭🥭🌻🌻🌴🌴🙏🏻🙏🏻
அருமை அருமை காட்சி தொகுப்பில் வர்ணனை சிறப்பு, விரைவாகவும், விரிவாகவும் வழங்குகிறீர்கள் தொடர்க வாழ்த்துக்கள்.
அருமை 🙏 இந்தியாவின் கிராண்ட் canyon
என்றுமே உங்கள் வீடியோவுக்கு என் குடும்பத்தினர் ரசிகர்கள் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐
🙏👍
Very nice...... Two eyes r not enough.......vazhga valamudan
This temple needs to be renovated and made into an active temple
நாங்களும் சுத்திப்பார்க்க வந்திட்டோம் bro🤝🤝
✌👍
We will look them mummurthigal temple at kodumudi via erode to karur
அதிசயமாக இருக்கிறது! நன்றி!
Wow, wonderful. Wish this temple could be restored to its formal glory. It makes me sad to see the place of worship like this. 🙏. Om Namashivaya Namaha.
Sneha Kumar@ true
@@sarnijasarnija974 Most welcome
🤔இந்திய தொல்லியல் துறை ஒரு தொடப்பக்கட்டை துறை என்று தெரிகிறது. சுற்றுலா துறையும் அதேபோன்று தொடப்பக்கட்டத்துறை தான்.பழைய தொடப்பம் நல்லா இல்லை புது தொடப்பம் தான் நல்லா இருக்கும் என்று புதிய கோயில்கள் கட்டி பராமரிக்கும் இதுபோன்ற துறைகளை எப்படி சொல்வது. 😁😂😄😪😪
அது துடைப்பம் ஐயா
Yes
@@selvammohan7531
திட்டும் போது இப்படித்தான் எழுத வேண்டும் 🙏
மிக அருமை. நல்ல வர்ணனை. பாராட்டுகள் 🙏
கன்னியாகுமரி காளிகேசம் வாங்க அண்ணா 👍👍👍💐💐💐💐💐
மிகவும் அற்புதமான இடம்
Bro unga kooda apdiye travel panlam pola irukku, neenga pora ella place um vera lvl la irukku🙏
Wow such an amazing temple.
Very sad to see it in the abandoned state due to the invasions.
It would be great if the temple can be restored and can be made active again as most part of the temple is still intact.
Great video, thanks 😊
Anirudh@ you are absolutely right. It's very sad to know the current condition of this amazing temple, being used for commercial purpose. People from TELUGU speaking states both (AP and Telangana) don't really care much about ancient temples as much how people in other states especially Karnataka and TN do😔. Hopefully this condition will improve for better where it'll regain the gone spiritual glory once again. Let's hope and pray for the best🙏.
@@sarnijasarnija974 let's hope the best 🙏
@@sarnijasarnija974 hello it's not people it's government who is avoiding to take care of this great place as ap has worst cm now
❤️🙏அன்புடையீர். வணக்கம். சிறப்பான பதிவு👍👍👍😎M.SUNDARAVADIVELU.SATHYANGALAM.
நன்றிகள் பல கோடி
எங்கெங்கோ செல்லும் ((செல்கிறது))என் எண்ணங்கள் ❤❤❤❤❤❤
Arumai! Arumai! Nanghal poga ealatha idamellam sutri kanpithatharkku Kodi Namaskaram. Swami illamal Verum Kovil I parkka manam valikkuthu.
ஆந்திராவில் உள்ள இந்த கோயில் திருப்பதியில் வீனாக நகையில்தரும் வட்டியை இதை சரி செய்யலாம்
இதுவரை பார்க்காத கேள்விபடாத கோவில். நன்றி
Super great temple pooja payan paruki varanum
இந்த இடம் ஸ்ரீதேவி நடித்த "புலி "படத்தில் பார்த்த மாதிரி இருக்கு. விஜய் இந்த ஆறுக்கு மேல ஒரு கல் பாலத்தின் மேல் நடந்து போவாரு.
Such a wonderful place. Went twice along with Belum caves and Yaganti temple.
சூப்பர் அண்ணா
Very interesting video. Thanks.
Short and interesting vedio.
அருமை பதிவு நன்றி
Super anna👌👌👌
Amazing place bro 💜💜💜💜💜
Wonderful lovely 💐😍😍
This temple is looks like Tanjore brahadeeswara temple place structure
Andhra kadapa has most chola influential district
Very useful information, tks a lot
இதுவரை, தொடர்ந்து... எந்தவொரு வீ லாக்கரும் முயலாத, இந்தியாவின். பாரம்பரிய பெருமைகளை சுமந்து நிற்கும் வரலாற்று அடையாளங்களை படம் எடுத்து பதிவேற்றி வருகிறீர்கள், தம்பிக்கு வாழ்த்துகள்.
ஒரு சில ஆலோசனைகளுடன், வேண்டுகோள் : காமிரா நகரும் வேகத்திற்கு நமது கண்களும், மனமும் வேகமாக நகராது. கலை நுணக்கங்களை, வரலாற்று சிறப்புகளை காட்டும் போது காமிரா நகரும் வேகத்தை குறையுங்கள்.
பிரசித்திபெற்ற இடத்தை பற்றிய முழுமையான வரலாற்று தகவல்கள் படித்தும், பலரிடமிருந்து அறிந்தும்..விளக்குகிறீர்கள், சிறப்பு. அதே நேரத்தில் FM radio / ரேடியோ ஜாக்கிகளின் பேச்சுகளைப் போல...சொற்களின் இடையே...இடைவெளியின்றி....ஒரே கோர்வையாக பேசுவதை தவிர்க்கவும்.
சில இடங்களில், ஒரே பதிவில் அனைத்து இடங்களையும் காட்டி, விளக்கங்களை சொல்ல நேரம் போதாது, ஆகவே, பொறுமையாக எடிட் செய்து....மேலும் சில எபிசோட்களாக பதிவேற்றலாம்.
ஆயினும், ஹம்பி, சித்திரதுர்கம், வாதாபி & ஆந்திரா... போன்ற பல்வேறு கோட்டைகளை பற்றி அறிந்தோம்,, நன்றி, வாழ்த்துகள் தம்பி.
🙏🙏
Arumai
Super voice and explain excellent
🤗New subscriber bro I really like ur vedios🤩
nicee bro ur video is amazing.
Interesting 👌
Claps 👏👏👏👏👏for your effort bro... Good information.
Keep going 🌹
பழமையான கலை
பொக்கிசம்,அங்கு பூசை
செய்யாமல் இருப்பதால் தான்
ஒழுக்கமா இருக்கு.அப்படியே
இருக்கட்டும்.நன்றி.
வாய்ப்பு கிடைக்கும் போது
கடப்பா செல்லலாம்.
@@selvarasulugopal5312 sure bro 🌹🙏🌹
Bro drone shot eduthu iruntha super ha irunthu irukum
அருமை அருமை
Vera level
Super Anna 🥰🥰🥰
கந்திக்கோட்டா .. நான் பல நான் கணவு கண்டு செல்ல வேண்டிய இடம் ...
Thanks 👍🙏🏻👍🙏🏻👍👍
யாராவது இந்த கல்லை ஆட்டையை போடுறதுக்கு முன்ன அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் நல்லது…தங்கள் நயமான காணோளிக்கு நன்றி!!!
Semma
Intha மாதிரி இடம் எல்லாம் மற்றை சிலே நாட்டில் இருந்தால் மிக பெரிய டூரிசம் பண்ணிருப்பாங்க
சிவன் தான் பூமியே சிவனுக்குதான்வழிபாடுசெய்ய
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
உடும்பு சிற்பம் இருக்கு.
உங்களைமிகவு 8:10 ம்பாராட்டுகிரேன்
Super bro
நாம் எடுத்துகட்டிவழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யனும் சிவனுக்கு
பழங்கால வரலாற்று சின்னங்களை விவரிக்கும் போது. இந்த பாழா போன சினிமா செய்திகள் எதற்காக?
Yesterday I visited with my family , my long desire it was to visit gandikota Yesterday it's fulfilled
W0W super bro
First commend bro
நான் திரும்ப திரும்ப அந்த பள்ளத்தாக்கையும் ஆந்த பென்னா ஆற்றையும் அதன் மேலே உள்ள கோபுரத்தையுமே பல முறை பார்த்தேன்
Thank-you sir
Nice
இந்த ஊருக்கு சென்னையிலிருந்து எப்படி செல்வது?
👏👏👌
👌🏼👌🏼👌🏼😍
Puli movie kuda Inga than bro oru scene vechurupanga paarai ya uruti vitu bridge open pannuvaru Marudheeran engira Vijay..
பெங்களூருவில் உள்ள சிவகங்கை மலை பற்றி எங்களுக்காக ஒரு காணொளி போடுங்கள் நண்பா நன்றி ...
Yes yes temple needs to be renovated, feeling sad destroyed
Such a wonderful piece place ❤️
Bro nice video 📹👌👍🏿👏🏼you are Mathur
yes✌
You are please come at manneeswarar temple at annur and avinasiappar temple at avinasi tiruppur i
d
எனக்கு ஒரு சந்தேகம் .இதே மாதிரி தான் 400,500 வருடத்தின் பிறகு நம் கோவில் கள் மாறிவிடுமா?
நண்பா எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கு மட்டும் எப்படி இந்த இடங்கள் எல்லாம் தெரிகிறது உங்களுக்கு யார் சொல்கிறார்கள் நீங்கள் எப்படி இந்த இடத்துக்கு செல்கிறீர்கள்
🙏
Hii..🌹🙏🙏🙏🌹💯💯💯💯💯💯🥀🥀👍👍👍👍👍👍👍👍👍👍👍🌿👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
விதி மற்றும் இந்துக்களிடையே ஒற்றுமையின்மை காரணமாக, பிற மதத்தினர் நமது பொக்கிஷமான இத்தகைய கோயில்களை இடித்துத் தள்ளினார்கள்.
Rasathi song from thiruda thiruda manirathnam movie
Minnalai pidithu song by our thalapathy and Richa palod also shot here
இந்த கோவிலில் கருவரைக
ளையே இல்லை.அழிக்கப்பட்டுவிட்டதா?
இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் படத்துல வரும்..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😍👌👍🙏
யாரால் எப்பொழுது இடிக்கபட்டது
புலி படம் எடுத்த இடம்
Yes that song..with hansika
👌👌👌🏅🏅🏅🏆🏆🏆🏆💐
👍
Barbarians did havoc of great cities
Is it safe to vist this temple with family
Yes safe..but not proper staying hotels
ஐயா ஆந்திர அரசுக்கு விண்ணப்பித்து கோயில் புனரமைப்பு செய்யலாமே?
ஏன்? ஜெகன்மோகன் இதை தேவாலயமாக மாற்றுவார்.
🙏🙏🙏🙏🎆🎆🎆🎆💐💐💐💐
Where is this temple..?? I don't know tamil...
Gandikota- ANDRA PRADESH
It's in Kadapa district of Andra Pradesh
போய்ப் பார்த்த மாதிரி இருக்கு