போராளிகள் கம்யூனிஸ்டுகளாக மட்டும் இல்லை எல்லா இயக்கத்திலும் இருக்கிறார்கள் தங்கள் கொள்கைக்காக இறுதி மூச்சு வரை போராடுபவன் அனைவரும் சிறந்த போராளிகள்தான்
இந்த காலத்துல எப்படி நான் இந்த மாதிரி அரசியல்வாதி எல்லாம் கிடைப்பாங்க அவங்க அவங்க குடும்பத்துக்கு சொத்துக்கள் கேக்குறதுக்கு தான் இருக்காங்க அரசியல் பாக்குறாங்க நாட்டு மக்களை பாக்குறாங்க அவங்க அவங்க வீடு நல்லா இருந்தா போதும் தான் பாக்குறாங்க🎉❤🎉❤🎉 படத்துல மட்டும் தான் நம்ம பாத்துக்க முடியும் அரசியல்வாதி எல்லாம் இப்படித்தான் இருப்பாங்க இப்படி எல்லாம் நடந்துக்குவாங்க அப்படின்னு நாட்டு நடப்புல இந்த மாதிரி எல்லாம் கிடையாது கதையை கேட்டு தெரிஞ்சுக்க வேண்டியது தான்😢😮❤🎉❤😮❤
வேற லெவல் மூவி ஆனால் ஒரு சின்ன யோசனை லாஸ்ட் சீன்ல கொஞ்சம் சிரியஸ் கொண்டு போய் இருக்கலாம் அதாவது தலைவர் கிட்டனி வேலை செய்யாமல் நம்ம ஹீரோ அதா குடுக்கிரமதிரி செட் பண்ணி இருந்தா கம்யூனிசம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் இது என் தனிப்பட்ட கருத்து படம் பார்த்ததில் ரொம்ப சந்தோசம் ❤❤❤❤❤
இப்போது இவர்களைப் போல யாரும் இல்லை என் அனுபவம் 😢 பணத்தை வாங்கிகொண்டு நீதியை விற்பனை செய்து விட்டார்கள் இந்த படம் எடுக்க பட்டது கேரளாவில் இடுக்கி மாவட்டம் அங்கு தான் நான் பிறந்தது வளர்ந்தது இப்போது பணம் மட்டுமே கம்னியுஸ்ட் 😢
Yes it's true..still some good comrade r there even in our tn assembly..kindly watch their work and support them. We should protect them at any cost..If they contest in election, we must relect them
Bro Dhanajay 2017 la release ahna movie explain panduga. Crime, twist and thriller base panna movie. Idhu oru real story base panna movie. Please explain panduga.🙏🙏
மிஸ்டர் தமிழன் ரசிகர்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே 🙂.
போராளிகள் கம்யூனிஸ்டுகளாக மட்டும் இல்லை
எல்லா இயக்கத்திலும் இருக்கிறார்கள்
தங்கள் கொள்கைக்காக
இறுதி மூச்சு வரை போராடுபவன் அனைவரும் சிறந்த போராளிகள்தான்
யோவ் நீ சொன்ன கதைகளில் இது தான் யா சூப்பரான கதை....
அய்யா நல்ல கண்ணு நல்ல போராளி.❤
அருமை தோழா. அதனாலதானோ கேரளத்தில் கம்யூனிட்ஸ் நிலைத்து நிற்கிறது 😮😮😮😮😮 அருமை அருமை
மிஸ்டர் தமிழனும் அவரைப்போல ஒரு போராலியே 🎉
எந்த கட்சி ஆக இருந்தாலும் உழல் இல்லாத கட்சி தான் சிறந்தது
ஊழல்
இன்றைய நிலையில் வாழ்க்கையே கஷ்டமாக இருக்கிறது எனக்கு, நல்ல - (உணவு, சூழல், ஆரோக்கியம், நிம்மதி) கிடைக்கறது இல்லை😢😢😢. ஒரு சில அரசியல் வாதிகளால்.
நல்ல மனிதர்கள் பார்த்து கேட்டு யாராவது ஒருவர் திருந்துவார்கள் ❤❤❤❤❤
அருமையான பதிவு சகோ நன்றி 🥰
மிஸ்டர் தமிழன் குட் மூவி நான் ஏற்கனவே இந்த படத்தை பாத்துட்டேன் சூப்பரான மூவி ரொம்ப சந்தோஷமா இருக்கு தேங்க்யூ ஃபார்
❤❤❤❤தரமான படம் தலைவரே......!!!🎉🎉🎉
இந்த காலத்துல எப்படி நான் இந்த மாதிரி அரசியல்வாதி எல்லாம் கிடைப்பாங்க அவங்க அவங்க குடும்பத்துக்கு சொத்துக்கள் கேக்குறதுக்கு தான் இருக்காங்க அரசியல் பாக்குறாங்க நாட்டு மக்களை பாக்குறாங்க அவங்க அவங்க வீடு நல்லா இருந்தா போதும் தான் பாக்குறாங்க🎉❤🎉❤🎉 படத்துல மட்டும் தான் நம்ம பாத்துக்க முடியும் அரசியல்வாதி எல்லாம் இப்படித்தான் இருப்பாங்க இப்படி எல்லாம் நடந்துக்குவாங்க அப்படின்னு நாட்டு நடப்புல இந்த மாதிரி எல்லாம் கிடையாது கதையை கேட்டு தெரிஞ்சுக்க வேண்டியது தான்😢😮❤🎉❤😮❤
இந்தியாவில் கம்யூனிஸ்ட் மதிப்பு மரியாதை 25cr
சுருங்கிடுச்சு
நல்லகண்ணு அய்யா va mention pannadhuku romba thanks bala❤🙏
Nalla kannu aiya is a good man 🙏🙏
வேற லெவல் மூவி
ஆனால் ஒரு சின்ன
யோசனை லாஸ்ட் சீன்ல
கொஞ்சம் சிரியஸ் கொண்டு போய் இருக்கலாம் அதாவது
தலைவர் கிட்டனி வேலை செய்யாமல் நம்ம ஹீரோ அதா குடுக்கிரமதிரி செட் பண்ணி இருந்தா கம்யூனிசம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
இது என் தனிப்பட்ட கருத்து
படம் பார்த்ததில் ரொம்ப சந்தோசம் ❤❤❤❤❤
மிக அருமையான கதை❤❤❤❤❤
chernobyl mini series pesuinga bala anna ❣❣❣,,,
HI Anna I'm from Malaysia
Ela Veezha Poonchira intha movie ah pathu pesungge semma movie ungga voice le kekkanum❤...
தமிழக காம்ரேடுகள் 25 கோடி கம்யூனிஸ்டுகள்
😅
😂😂😂@@JayaLakshmi-zo7fd
@@JayaLakshmi-zo7fd
There is nothing to laugh, just numbers...
ബാലാ സാർ... തൃഷയം 2 വീണ്ടും റെക്കോർഡ് ചെയ്യണമെന്ന് അഭ്യർത്ഥിക്കുന്നു.
பாலா அண்ணா அமெரிக்க அமானுஷம் கதை ஒன்னு இருக்கு அத நீங்க சுத்தமா மறந்துடிங்க அண்ணா 😢😢😢😢
ஒய் எப்படி உண்ணல இப்படி பேச முடியது உனக்கு வாய் வலிக்காத அருமை நீடுழி valg😍😂😂😂😂😂😂
மிக தெளிவானா விளக்கங்கள் 🙏🏻🔥❤️
சிறப்பான கதைக் கரு
Feel good movie. Communist Krishnan and his friend super. Hero very nice. Ending Hero changed good
பாலா அண்ணா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நியாபகம் இருக்கட்டும்
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
👍👍👍👍👍👍👍
இப்போது இவர்களைப் போல யாரும் இல்லை
என் அனுபவம் 😢 பணத்தை வாங்கிகொண்டு நீதியை விற்பனை செய்து விட்டார்கள்
இந்த படம் எடுக்க பட்டது கேரளாவில் இடுக்கி மாவட்டம்
அங்கு தான் நான் பிறந்தது வளர்ந்தது
இப்போது பணம் மட்டுமே கம்னியுஸ்ட் 😢
லால் சலாம், வணக்கம்,
Good movie and narration dude
சிறப்பான விளக்கம் மிகச்சிறந்த கதை... கலக்கிட்டீங்க... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
💙❤️🖤
Thanks bro Bala ❤❤❤❤❤❤❤❤
Dark. web series podenga Anna❤
போராளி சேகுவேரா 🔥🔥🔥
இப்போது யாரும் கம்யூனிஸ்ட் இல்லை 😡காமராஜர் காலத்தோடு முடிந்தது
Hell bound TV series போடு நண்பா 🙏🙏🙏
Super nalla vilakam thozha
அருமை❤
Love you thalavan ❤❤
Unga voice nalla irukku brother🔥
Malayalam movie
Hero; Nivin pauly
Move_"Action hero biju"
Kandipa nenga intha move pathi pesanum bro🎉 story osm
Sooper
I'm 33 comments hai Mr. Tamizhan ❤
Nega pottthule best itha
இதை கதையை பார்ப்பவர்கள் மனதில் மாற்றம் வரும்
Yes it's true..still some good comrade r there even in our tn assembly..kindly watch their work and support them. We should protect them at any cost..If they contest in election, we must relect them
Nala kanu ,sankaraman biopic edutha nala erukum
kandippa pesanum brother kindly request❤☺️👍🏻
Maleficent 1and2 movies review pesunka anna please 🥺🥺
MASS ❤️🚩
Intha movie pathu vitten❤️
10/8❤
திரைப்படக் கதைக்கு மட்டும் தான். தற்போதைய நிஜ வாழ்க்கையில் செஞ்சதின் பலனை அனுபவித்ததை சொல்ல வலிக்கிறது.
சுயநலம் நிரம்பி இருக்கிறது.
Nivin act me always like🎉
Supar movie
நான் பஸ்ட் லைக்👍
Super movie 🎥🍿
Hi I am first like in this video
Best story
அருமையான படம்
படம் சூப்பர். 👉😊👌
👌👌👌👌
bala pls ozler movie podungooyi ❤
Brw malayalam movie name golam review panuge nyz story Miss panadhike🎉
Bro Vera level padam Varshangalkku Shesham podu ga bro
# Varshangalkku Shesham
Nivin Pauly யோட one of the best
👌🏻👍🏻👏🏻❤️,
Hai Brother I am Andhra Pradesh
இதில் வர்ர comedy actor வேற level
Empty hand bro Mari irukaru avaru😂😂
@Bala brother... Drishyam 2 Re-upload pannunga....
Bro under the dome series pathi pessunge please ❤
Good story
அப்டியே Yellowstone series review பன்னுங்க
Bala bro, URI The surgical strike film review podunga bro...
Balu Anna... nous vous demandons de republier Thirishyam 2..
🎉🎉🎉
நல்ல படம்..
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
LITTLE BIG MASTER review பண்ணுங்க na 💯💯💯💯💢💯💯💯
கம்யூனிசம் மட்டுமே மாற்று❤
No way bro
Wow❤
Urulai Kathu podunga😢😢
The sacrifice movie podunga bro pls 😊🎉🎉😊
Good ❤
@MrTamilan India Movie Twelve years of slave podunga
😊
jhamkudi movie 😮😮😮
House of the dragon season 2 review ku waiting
Bro, please do " VEDIVAZHIPADU" movie
❤❤❤❤❤❤❤❤❤❤
Breaking bad series poduga bro
❤
Please watch below movies
Chakravyuham: The Trap-Telugu
Ela Veezha Poonchira-Malayalam
Smile--English
Bro Dhanajay 2017 la release ahna movie explain panduga. Crime, twist and thriller base panna movie. Idhu oru real story base panna movie. Please explain panduga.🙏🙏
அரசியல் வாதிகள் மட்டும் அல்ல மக்களும் சுயநலவாதியாகிடாங்க
Blackberry movie explanation pannunga bro
Please talk about REQUIEM FOR A DREAM
Enna bala bro tamila maharaja vera level padam vanthurukku adha vittutu vera mozhi padatha ellam pesuringa pls dhayavu seithu namma Tamila vanthurukkura maharaja padatha podunga arumaiyana kathai