"தலைவரும்,அம்மானும்" ரணில் கூறியது இதுதான்,சற்றுமுன் அதிரடி அறிவிப்பு|

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 232

  • @AbinayanAbi-xh8di
    @AbinayanAbi-xh8di Месяц назад +26

    போட பேயா .உன்ன மாதிரி எத்தனை பேரை கண்டுட்டோம்

  • @SupramaniyamPushparasa-jk2fq
    @SupramaniyamPushparasa-jk2fq Месяц назад +10

    புனர்வாள்வளிக்கப்பட்ட பன்னிரென்டாயிரம் பேரும் புலிகள் அமைப்பேன் சேர்ந்தவர்கள் இல்லை துணைப் படை எல்லைப்படை விளிப்புக்குளு என பல உதவிப்படையைச்சேர்தவர்கள் உண்மையான புலிகள் காவியமாகி விட்டார்கள்

  • @thayalanr9233
    @thayalanr9233 Месяц назад +9

    இயக்கத்தை கூறு போட்டது ரனில். எந்த மானமுள்ள தமிழனும் ரயிலுக்கு வாக்களிக்க மகட்டான்

  • @premnalliah9676
    @premnalliah9676 Месяц назад +11

    தலைவருடன் ஒப்பந்தம் செய்த ரணில் இன்றுவரை என்ன செய்தார்?
    ஏன் தமிழ் பொது வேட்பாளர் ஆதரிக்கக்கூடாது?

  • @chrishankerseelan1551
    @chrishankerseelan1551 Месяц назад +12

    அரசியலில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கி உங்கள் புனர்வாழ்வை மற்றும் பார்த்துக்கொள்வது தமிழினத்துக்கு நன்மை பயக்கும்!

  • @kannathasankannathasan9544
    @kannathasankannathasan9544 Месяц назад +25

    இப்ப வரைக்கும் ரணில் தானே ஜனாதிபதி இதுவரைக்கும் என்ன செய்து கிழித்தாய் இன்பராசா

  • @nesandanu5287
    @nesandanu5287 Месяц назад +28

    ப..ஆண்டி நீயெல்லாம் ஒரு முன்னாள் போராளியாடா ?

  • @செந்தமிழன்செ
    @செந்தமிழன்செ Месяц назад +8

    நீ ஒரு தமிழனுக்கு பிறந்திருந்தால் உன் வலையொளியின் பெயரை மாற்று தாய் மொழியை சிதைத்து எழுதுவதும் கதைப்பதும் தாயை விபச்சாரம் செய்ய விட்டு அதில் வரும் பணத்தில் வாழ்ந்தும் ஒன்று உன்னை போல கொஞ்சப்பேர் திரியுதுகள் வலையொளி என்ற பெயரில் தமிழ் மொழியை சிதைத்துக் கொண்டு உங்களை சந்தியில் கட்டி வைத்து கல்லால் அடிக்கும் காலம் வரும் இன்பராசா சிறையில் இருந்து என்ன புடுங்கினான் என்று எங்களுக்குத் தெரியும் இவர்களுக்கு சிலை கட்டி செருப்பால் மாலை அணிவிப்போம் (நன்று அறிவாரின் கயவர் திருஉடையார் நெஞ்சத்து அவலம் இலர்)[கலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்] ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya Месяц назад +16

    சங்கே முழங்கு 🔥🔥🔥💪💪💪

  • @ThiruvannamalaiThiruvannam-z7z
    @ThiruvannamalaiThiruvannam-z7z Месяц назад +22

    நடிப்பு சிறப்பு.

  • @nesandanu5287
    @nesandanu5287 Месяц назад +23

    தலைவரைப்பற்றி கதைக்கிறதுக்கு உனக்கு தகுதி இருக்கா டா?

    • @premnalliah9676
      @premnalliah9676 Месяц назад

      அதிமேதகு ரணிலாம்,....

  • @ragaganeshu3093
    @ragaganeshu3093 Месяц назад +26

    கள்ளனை கள்ளனைத்தான் வர வேற்பான்

  • @SureshKumar-qo4oq
    @SureshKumar-qo4oq Месяц назад +7

    டேய் please stop நீயெல்லாம் poராளியா????

  • @Mrsk200
    @Mrsk200 Месяц назад

    ஆக அடிபணியா தலைவனின் பிள்ளை நீங்கள் எதிரிகளின் கால்களை பிடித்து வாழ்வாதாரத்தை காப்பாற்றுகிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்....

  • @sivasupramaniyamnishanth-ws5uj
    @sivasupramaniyamnishanth-ws5uj 26 дней назад

    சிறந்த நகைச்சுவை

  • @வேட்டையன்-ங1ட
    @வேட்டையன்-ங1ட Месяц назад +14

    இவர்கள் கள்ளர் இவர்களின் video போடாதைன்கோ

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa Месяц назад +6

    மக்களுக்காக சண்டையிலவீரமரணம்ஆயிருக்கலாம்தானேநாட்டுபற்ரிருந்தால்உங்கடசெற்பாடுசந்தேகத்தைஏற்படுத்து

  • @vekusanam4081
    @vekusanam4081 Месяц назад +24

    இந்த வலையொளி நடாத்தும் உங்களுக்கு வேற ஆட்கள் கிடைக்கலையா

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 Месяц назад +5

    உண்மையான புலிகள் என்பது தமிழரின் விடுதலைக்காக போராடியவர்கள் போராடிய போது காட்டிக் கொடுக்கும் போது அல்ல. பல உண்மையான போராளிகள் அமைதியாக இருக்கிறார்கள் ஏனெனில் அவர்களுக்கு இப்போது பலம் இல்லாததால். இவர்கள் புலிகளின் பெயரில் காட்டிக் கொடுப்பவர்கள். தமிழ் மக்கள் புலிகளை ஆதரித்தது தமிழ்ஈழக் கோரிக்கைக்காகத்தான். தமிழ் மக்கள் சுயாட்சிக்காக அல்லது மாகாணசபைக்காக வென்றால் தமிழர்விடுதலைக் கூட்டணியை ஆதரித்திருப்பார்கள். புலம்பெயர்ந்தவர்கள் ஆதரவு என்பது பொய். புணர்வாழ்வு அழிக்கப்பட்ட புலிகள் உங்களது தேவைகளை ஜனாதிபதியிடம் கேட்பது பிழை இல்லை. அவர் இப்போது ஜனாதிபதியாக இருக்கும் போதே செய்யலாம். ஆனால் தமிழர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்.

  • @Mrsk200
    @Mrsk200 Месяц назад

    ஆக தமிழ் மக்களின் பிரச்சனை உங்களுக்கு முதன்மை இல்லை போராளிகளின் பொருளாதார வளர்ச்சி தான் முக்கியம் என்பதே உங்களின் நினைப்பா...

  • @Santhirarasu1974
    @Santhirarasu1974 Месяц назад +7

    நீயெல்லாம் கதை செல்லும் அளவுக்கு தமிழனின் தலைவிதிமாறிவிட்டது

  • @SureshKumar-qo4oq
    @SureshKumar-qo4oq Месяц назад +13

    மக்கள் தங்கள் முடிவை எடுக்கட்டும் எண்டு சொன்னால் நீ உண்மையான போராளி இல்லை அமைதியா இருந்தா நீ உண்மையான போராளி அத விட்டுட்டு......

  • @Vasanthan-d7g
    @Vasanthan-d7g Месяц назад +1

    தேவையற்ற விடயங்களை கூறி நாட்டில் வாழும் முன்னால் போராளிகளை அழிக்க வேண்டாம்.

  • @sthaya8785
    @sthaya8785 Месяц назад +3

    உண்மையான போராளிகள் மாவீரர் ஆனார்கள் அப்போ நீங்க யாரு அண்ணே?

  • @sathyshelliah8030
    @sathyshelliah8030 Месяц назад +6

    முன்னை போராளிகளுக்கு உதவி செய்ய இப்போது தாங்கள் சப்பி கொண்டிருக்கும் எந்த ஒரு அரசியல் வாதிகள்ளும் அனுமதிக்க வில்லை 😅

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Месяц назад +2

    God bless guide Protect u all always! In God We Trust!

  • @vssabes1990
    @vssabes1990 Месяц назад +4

    எல்லாற்றை களுதையும் ஓடுதெண்டு பொன்னையற்றை பேத்தைக்களுதையும் ஓடுது

  • @ammankovil7330
    @ammankovil7330 Месяц назад +2

    அன்பான இன்பராசா... உங்கள் கரூத்துக்கள் அத்தனையும் தேன். மாற்றுக் கருத்தே இல்லை....
    ரணில் நல்ல நரி. நாடு வளர்ச்சி அடைவது உண்மை. அவர் ஆட்சியில்.... தற்போது நமக்கு பாதுகாப்பு முக்கியம் அதோடு தொழில் படிப்பு .தொழில் கல்வி நம்மவர்க்கு முக்கியம். அதில் உங்கள் கருத்து நாடண்ட அனுபவம் தெரிகிறது....
    உங்களைப் போலவர்கள் வரக்கூடதென்ற கெட்ட எண்ணத்தில் சி. விக்னேஸ்வரன் அவர்கள் ஆல் தான் இத்தனையும் நடக்கிறது... இவர் இந்திய எடுபிடி... மற்றும் நமது பற்சோந்திகள் பலர் ஐனாதிபதி பதவியில் கெட்ட சிந்தனையில் உள்ளவர்களை பிரிக்கிறார்கள்....
    நாங்கள் பல் புடுங்கி விடப்பட்ட பாம்புகள்... ஆனால் நமது பல் இறைவன் அருளால் வளரும்....
    நிற்க.. பல இழப்புகளை சந்தித்து இப்போது நம்முன் நீங்கள் நிற்கிறது கடவுள் கொடை... சண்டை போர் எடுபாடது. தொடர்ந்து போர் செய்ய முடியாது தலைவர் சிந்தனை இது உண்மை. மாற்றுக்கருத்தே இல்லை..
    நீங்கள் சொன்ன எவர் வந்தாலும் ஆளப் போவது சிங்களவன் தான்...
    இதில் சி.வி. இல்லை. சுமந்திரன் இல்லை. எந்த தமிழ் காட்சிக்கும் டெப்பேசிட் இழப்பார்கள்..
    பல இழப்புக்களை சந்தித்த உங்கள் குழுவை விட்டு விட்டு மாற்று தமிழ் காட்சிக்கு ஏன் போடவேண்டும் வாக்கு... கண் முன்னே நமது தெய்வங்கள் நிலத்திலும் வான் வெளியிலும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.. அதில் நீங்களும் ஒரு இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு மறு தெய்வம்.. இப்போது நமக்கு தேவை. பாதுகாப்பு.. நமதினத்தை காப்பாற்ற வேண்டும்.. யுத்தத்தால் இளப்புகளை சந்தித்தவர்களை இனம் கண்டு வாழ வைக்க வேண்டும்.. சும்மா கல்யாண மண்டபம் கைத்தொலைபேசி இன்டர்நெட் ஆடம்பய வாழ்க்கை தேவை இல்லை..
    உங்கள் முயற்சி ஏ வண...
    வளர என்னால் முடிந்த எல்லாவற்றையும் நான் செய்ய தரளா மனதுடன் இருக்கிறேன்... இப்போது நான் வெளிநாட்டில்.. இதன் முலம் தொடர்பு கொள்ளுங்கள்... வெளிப்படையாக வளர்ச்சி அடைவோம்.
    உங்கள் வார்த்தைகள பட்ட வலிகளை கண்முன்னே காணிபித்தாது.. மிகவும் கவர்ந்தது... அதில் ஒர் வார்த்தை நான் பயப்படவில்லை.. காட்சி தொடங்கி உள்ளேன். சிங்கள தலைமையலோ அல்லது தமிழ் தலைமைகளாலோ நான் டிப்பர் வாகனம் மூலம் கொல்ல பட்டாலும் உண்மை தான். இந்தியா கள்ளன். வளர்ந்த ஆளே பொறி வைத்து கொன்றது... சீமான் பச்சை தூரோகன். நமக்கு நாமே பாதுகாப்பு.... உண்மையில் தங்கள் வார்த்தைகள் எனது மனதில் எப்போதும் வந்து போவவை கண்டு மன மகிழ்ச்சி... வளர உயர என தாசிகள்.... என்னை தொடர்பு கொள்ளவும்... நன்றிகள்.. தங்கள் காட்சி வளர வேண்டும்.. அதுக்கு நான் எனது உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளது உண்மை.. நான் விடுதலை புலிகள் காட்சி சார்ந்தவர் இல்லை.. சாதராண ஒரு இலங்கை குடிமகன்... உண்மை சத்யம்
    நம்மை நாமே ஆளா வேண்டும்.. அதற்காக எந்த சிங்கள தலைவர் காலை பிடித்தாலும் பார்வையில்லை..... இது யாதர்த்தம்.. 2009 பிறகு என்ன செய்தவ இந்த தமிழ் காட்சிகள் எல்லோரும்.
    தமிழயசு காட்சி . அதோடு சார்ந்த காட்சிகளை விட அன்றே தனதிருப்பை தக்க வைத்துக் கொண்டு சில நல்ல திட்டங்களை செய்கின்ற டக்ளஸ் காலை எல்லோரும் வணங்கலாம்.. அதோடக உங்களை நெஞ்சர ஏற்க்க லாம்... ஒரு வேற்று மையும் இல்லை..
    பல வெளிநாட்டு தொலைக்காட்சி உரையாடலில் சிங்கள தலைமைகள் சொன்ன ஒரு வார்த்தை.. விடுதலை புலிகளை அளியுங்கள்.. மற்ற எல்லா கெடுகெட்ட நாய்களும் தாங்களே அடித்து செத்திடும் என .. இது சிங்கள தலைமைகள் சொன்ன தீர்க்க மான உண்மை.. இப்போது ஓரு கதைக்கு அரியநேந்திரன் வரட்டும் விட வேண்டடியது தானே... ஏன் தட்டி பறிக்கீறீர்கள்.. ஒருவர் கேட்டு வரட்டுமே... அது இல்லை. நமம்மவரிடம்... இவை நம் கண் முன்னே... இனியும் நமதினம் இவற்றை கண்டெங்கிலும் மாற வில்லேயாயின் மிக கஸ்டம் நமதிருப்பு.... வாழ்க உங்கள் முயற்சி...

  • @amalarajfrancis3051
    @amalarajfrancis3051 Месяц назад +5

    வெட்கமாக இருக்கு

  • @sbnrockygamers1654
    @sbnrockygamers1654 Месяц назад +14

    மொக்கு பு.......

  • @sasisasikaran240
    @sasisasikaran240 Месяц назад +6

    அண்ண அவர்கள் இருக்கு என்று இலங்கையில் இருந்தே சொல்லுறியள் புலனாய்வு காரர்கள் பிடிக்கமாட்டினமோ?

  • @keisiyanmatthew806
    @keisiyanmatthew806 Месяц назад +4

    இருந்தாலும் அவை நிம்மதியாக இருக்கவிடிங்கடா
    ஆணி பிடுங்கியது போதும்

  • @SadheesGuna
    @SadheesGuna Месяц назад +3

    இவன் லுசன் இவர் சொன்ன ரனில் எல்லாத்தை யும் கொடுத்து விடுவார் ஆவன்டு காத்து இருங்க

  • @antonvimalathasanthonipill7937
    @antonvimalathasanthonipill7937 Месяц назад +1

    அன்பான தமிழ் மக்களே தயவு செய்து இவர்களின் சொல்லு கேக்க வேணம் இவரும் பொட்டி வேண்டி கன நாள் இவர் களுக்கு செருப்பால் அடியிங்க நீங்கள் சங்கு சின்னத்துக்கு போடுங்க ஓற்ருமை ய ஓன்று சேருவேம்

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy Месяц назад +5

    நீதான் வீதிக்கு வெகுவிரைவில் கலைபடுவாய்

  • @selvaraj7025
    @selvaraj7025 Месяц назад

    அய்யாஉங்களின்ஆதங்கள்புரிகிறது ஆனால் சிலதுரோகிகளுக்கு புரிவதில்லை

  • @pirapakarankirupakaran1579
    @pirapakarankirupakaran1579 Месяц назад +4

    இன்பராசாவுக்கு மறதி கூடீர்று ரணில் என்கிற மனிதனால் தான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை இல்லாமல் செய்ததை மறந்து விட்டார் போல 💥💥💥💥

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy Месяц назад +10

    காட்டிலே இருக்க வேண்டியதெல்லாம் நாட்டுக்க விட்டிட்டாங்கள்

  • @ThuranSenthiran
    @ThuranSenthiran Месяц назад +1

    இவரும்..பிள்ளையார்...கருணா
    போன்றவன்தான்

  • @Vasanthan-d7g
    @Vasanthan-d7g Месяц назад

    தலைவரிடம் பணபலம்,ஆயுதபலம், அரசியல் பலம் இல்லையா

  • @chenchefsriskantharajah9982
    @chenchefsriskantharajah9982 Месяц назад +9

    நீ ஏன் தப்பினாய்

  • @lenindela6047
    @lenindela6047 27 дней назад

    தயவு செய்து உங்கள் வீட்டில் இருங்கள்

  • @surendiranSuresh-sw7us
    @surendiranSuresh-sw7us Месяц назад +1

    தம்பி அன்பு திருகோணமலையிலும் உங்கள் வெளிப்பாடை தெளிவுபடுத்துங்கள். நாமும் உங்களோடு கைகோர்ப்போம்.

  • @Mrsk200
    @Mrsk200 Месяц назад

    இதுவரை எத்தனை தரம் ஜெனிவா சென்று உண்மையை சொன்னீர்கள்

  • @balathiyaga5724
    @balathiyaga5724 Месяц назад +3

    துவாரகா சுகமாக இருக்கிறாவா? அண்ணா வருகிறார் ஆமே, காசி ஆனந்தன் கூறுகிறார்.

  • @தனியொருவன்01
    @தனியொருவன்01 20 дней назад

    இந்தியன் கப்பல் யாவாரம் எப்படி போகுது

  • @MuraleeBala
    @MuraleeBala Месяц назад +1

    DearInba.NEVER.GiVE.Up..Love.it.Gohead.Storonger❤

  • @ayoobkhan1957
    @ayoobkhan1957 Месяц назад

    இவன் அவனுடைய தேவைக்கு உங்களை பழி கொடுக்க முயச்சி செய்கின்றான் மிகவும் கவனம்

  • @Mrsk200
    @Mrsk200 Месяц назад

    ஆக அரசியல் உரிமை தேவையில்லை மூவாயிரம் பேரிற்கான வேலைவாய்ப்பா நமக்கு தேவை

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 Месяц назад +1

    Mr Anura is the only answer Vote Anura. Give him one chance. Vote Anura. Think.

  • @ravinravin372
    @ravinravin372 Месяц назад +4

    அடே.நீ.தமிழனாடா?

  • @AswinSuthan-xh1ch
    @AswinSuthan-xh1ch Месяц назад +1

    What is the real speech mr.inparasa I will support with you every Tamil people good thing and voting president Ranil vicramasinga

  • @shatheeswaranshathees8376
    @shatheeswaranshathees8376 Месяц назад

    பூனா.... உணக்கு புலி என சொல்ல வெக்கம் இல்லையா
    சிங்களவனிடம் நக்கி கொண்டு புலி புலி என்று சொல்லி திரியிராய் உன்ர கதையை தமிழ் மக்களும் முன்னால் போராளிகளும் கேட்பார்கள் என நினைத்த ரனிலை என்ன வென்று சொல்ல.😅😅😅😅

  • @Snekithi
    @Snekithi Месяц назад +1

    இவர் சொல்வது உண்மையானாலும் இவருக்கு இந்த தலைமை பதவியை வகிக்க தகுதி இல்லாதவர். இவர் தேவை இல்லாமல் உணர்ச்சி வசப்படுகிறார். ஒரு பத்திரிகை மாநாடு நடத்தும் நிதானம் இவரிடம் இல்லை. போராளிகளை நாம் மதிக்கிறோம். அதுக்காக அவர்கள் எல்லாரும் மக்களுக்கு மரியாதையை கொடுத்து நடக்கவில்லை. அதைதான் இப்போது அவர்கள் அனுபவிக்கிறார்கள்

  • @BudhiBudhi-pt2hu
    @BudhiBudhi-pt2hu Месяц назад +1

    ரணிலிடம் கூடுதலான பணத்தை பெற்றுவிட்ட நீ
    ஏன்டா தலைவரை பற்றி
    இழுக்கிறாய்.

  • @Mrsk200
    @Mrsk200 Месяц назад

    ஆக உங்கள் ஆட்கள் ஆயிரம் பேருக்கு வேலைவாய்பை பெறுவதற்கா இத்தனை தூரம் பேசினீர்கள்

  • @vincentsiva6352
    @vincentsiva6352 Месяц назад +1

    How much you get from ranil..

  • @RajakumaranKutty-n3q
    @RajakumaranKutty-n3q Месяц назад

    Thalaivarukku ippa eththina vayathu da? Innum eththina vayasuku uyiroda vachchirukka porayalo?😅

  • @ratheeswarannavarthnam1015
    @ratheeswarannavarthnam1015 Месяц назад +4

    புலிகளுக்கு அப்போது அதி மேதகு பிரபாகரன்.
    இன்று அதி மேதகு ரணில்

  • @MuraleeBala
    @MuraleeBala Месяц назад +2

    Brother
    DearTrue.We.ComeSoon.But..Not.This.Year.SoonwillBeKanapuram20a..Kilinochchi.Ceylon.DearBro

  • @Pushpakaran-m3k
    @Pushpakaran-m3k Месяц назад +1

    Reality speaks out!

  • @thamilaikaappom
    @thamilaikaappom Месяц назад +2

    நீங்க ரணில் இன் ஜால்ரா.. நான் பச்சை தமிழன், அனுர தான்.

  • @karankaruwathamby8396
    @karankaruwathamby8396 Месяц назад

    Hello, in baraja. Waiting for you s.

  • @ThuranSenthiran
    @ThuranSenthiran Месяц назад

    அடே...உண்....திட்டம்...என்ன
    புலி புலி...எங்கிறாய்...அப்போ
    ஏன்..நரியோடை..கூட்டு

  • @sureshgana6786
    @sureshgana6786 Месяц назад

    Ranil related gotha,mahinda,pacil and more..😮

  • @Pulendran8
    @Pulendran8 Месяц назад +3

    40:28 நாய்வாழ.நிமித்தேலது. 40:28 40:28

  • @Punniyamoorthy-v8z
    @Punniyamoorthy-v8z Месяц назад

    தமிழனை பிரிக்கும் றணிலின் சிந்னைக்கு வெற்றி

  • @ThuranSenthiran
    @ThuranSenthiran Месяц назад

    நாட்டியம்...சூப்பர்
    😅😅😅😅

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 Месяц назад

    இனியும் தமிழ் மக்களை ஏமாற்றி, கொள்ளாதே.

  • @KarenNansi
    @KarenNansi Месяц назад

    ❤😂🎉

  • @ThiruchelvamsriranganRan-js9pt
    @ThiruchelvamsriranganRan-js9pt Месяц назад

    அனுரா வருவார்

  • @kukangukan6397
    @kukangukan6397 Месяц назад

    பூனை இல்லாத வீட்டிலை சுண்டெலிக்கு கொண்டாட்டம்தான்

  • @triplejunction1169
    @triplejunction1169 Месяц назад

    Intha தம்பிக்கும் அப்துல்லவுக்கும். அரசுக்கும். உள்ள டில் ithu இந்த தம்பிக்கும். அரசியலிக்கும். வெகு தூரம் மக்களே. எவரையும் நம்ப வேண்டாம் அவதானம்.

  • @RamanyBalan
    @RamanyBalan Месяц назад

    Ithu puli urumura maathiri theriyala.......?????🤭🤭🤭

  • @keerthirahu
    @keerthirahu Месяц назад

    Support Sajith! Fix is cheating

  • @Indramoha98
    @Indramoha98 Месяц назад +1

    Inparasava hospital manthikai kondu pokvum avasarama kadavum okaya

  • @MathanVelu-ys8nt
    @MathanVelu-ys8nt Месяц назад

    இன்பராஜ் உமக்கும் பண‌ம் kodikkanakka கிடைக்கும்

  • @pavisella3467
    @pavisella3467 Месяц назад +1

    நீஎல்லாம்ஒருமுன்னால்துநாயேரணிடம்பெட்டிவாங்கிச்சா

  • @perinparasavelmuruku8059
    @perinparasavelmuruku8059 Месяц назад

    நீ௩்௧ள்॥தமிழனா.சி௩்௧ளவனா

  • @ThiruchelvamsriranganRan-js9pt
    @ThiruchelvamsriranganRan-js9pt Месяц назад

    ரணில் 😂வர முடியாது

  • @KumaranKumaran-vw9hm
    @KumaranKumaran-vw9hm Месяц назад +1

    வாழ்த்துக்கள் இன்பராசா அண்ணா ❤❤❤

  • @ThangesKandalingam
    @ThangesKandalingam Месяц назад

    Athi methaku Enral Em thalaivarthan Enru thereyatha naje ranila solra ni sareyana poraliya thu

  • @thayasivasubramaniam7377
    @thayasivasubramaniam7377 Месяц назад

    புலித்தோல் போர்த்த எருமை இன்பராசா😅

  • @nalinijogathas2252
    @nalinijogathas2252 Месяц назад +1

    😢😢😢you are looks like karuna 😭😭😭😭😭😭

  • @karankaruwathamby8396
    @karankaruwathamby8396 Месяц назад

    J v p

  • @MathanVelu-ys8nt
    @MathanVelu-ys8nt Месяц назад

    உனக்கும் கருணாவுக்கும் வித்தியாசம் இல்லை

  • @SutheswaranSuthan
    @SutheswaranSuthan Месяц назад +1

    சங்கே முழங்கு

  • @xaviersebamalai2075
    @xaviersebamalai2075 Месяц назад

    ஐயா ராசா எங்க உங்கட தூவராகா?

  • @Mrsk200
    @Mrsk200 Месяц назад

    அப்போ நீங்க உண்மையான வித்துவான்கள் இல்லையா....

  • @johnJOHN-wp2nf
    @johnJOHN-wp2nf Месяц назад +4

    யாரடாஉண்மையானதெய்வங்கள்தமிழர்களையும் தமிழ்தலைவர்களையும்கொண்டுகுவித்த பேய்கள்தெய்வங்களா

    • @parames60
      @parames60 Месяц назад

      இராணுவம் நல்லது. இதுதானே உங்க கருத்து..

  • @piragash276
    @piragash276 Месяц назад +1

    ஏன் அண்ணா அவதி படுரிங்கா

  • @ConfusedBeachHammock-zz5sr
    @ConfusedBeachHammock-zz5sr Месяц назад

    Unda mukaththa enakku pidikkala

  • @rajiraja5515
    @rajiraja5515 Месяц назад

    👏👏👌👌✝️🛐

  • @suntharselvan7135
    @suntharselvan7135 Месяц назад

    இப்போராளிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதாவது உதவி செய்யுங்கோ
    இவ்வளவு குடும்பத்திற்கும் வீடு கட்டிக் கொடுங்க.
    புண்ணியமாக இருக்கும்.

  • @sauravchrist
    @sauravchrist Месяц назад

    16:25 ஒரே ஒரு உண்மைச்சொன்னான்.

  • @piragash276
    @piragash276 Месяц назад

    பக்கத்திலா இருக்கின்ற அக்காள் கவணம் அண்ணா

  • @ThiruThiru-ns1ys
    @ThiruThiru-ns1ys Месяц назад +3

    Veesimakkal

  • @srinivasanuthayanan1875
    @srinivasanuthayanan1875 Месяц назад

    மாப்பூ வைச்சுட்டான்ரா ஆப்பு

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n Месяц назад

    💞💗💓💕💞💗💓💕

  • @mangamotion
    @mangamotion Месяц назад

    These people are now used by Intellency service to work against tamils. That is why they are able to talk freely in support of govt.
    Tamils are not going to listen to them.