Fruit Forest In Terrace - Jackfruit முதல் Water Apple வரை மாடியில் இத்தனை வகையான பழங்களா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #miraclefruit #terracegarden #fruits
    ஓய்வு பெற்ற வேளாண் துணை அலுவலரான கிருஷ்ணன் இயற்கை விவசாயத்தில் பற்றுகொண்டவர். செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தில் 5 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வரும் அவர், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் தன் வீட்டு மாடியில் பழத்தோடத்தையும் அமைத்து வியக்க வைத்திருக்கிறார்.
    மா, பலா, கொய்யா, சப்போட்டா என பல்வேறு வகையான பழங்கள் அவர் மாடியில் இருக்கின்றன. இந்த காணொலியில் அதுகுறித்து பார்க்கலாம்...
    Credits:
    Host: Jeeva Ganesh | Producer : P.Vinoth | Camera: Priyan | Edit: Lenin.P | Executive producer: M.Punniyamoorthy
    ==================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 61

  • @natureisourpriority6609
    @natureisourpriority6609 Год назад +14

    பார்க்கும் போது, உங்கள் அயராத உழைப்பு இனிக்கிறது, மாம்பழ சுவை போல.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +3

    Good vlog good information on maadi Thottam... Greetings from banglore India.

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 11 месяцев назад

    ஆத்தாடி! அருமை! அருமை!

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 Год назад +1

    Ok sir super Vazhga valamudan 👃

  • @ramyam9046
    @ramyam9046 Год назад +2

    Health miNister மா.சு madhiri irukinga

  • @bathshaThoppil
    @bathshaThoppil Год назад

    Chetta super video ishttapettu

  • @soheng9131
    @soheng9131 Год назад +1

    The best india manggo no 1.

  • @angelinerebecca8612
    @angelinerebecca8612 Год назад +3

    Superrr SirKindly mention pot size and potting mix

    • @GreenlandNursery
      @GreenlandNursery Год назад +1

      soon you can expect a video about your query, Thank you

  • @pasumaiveedu
    @pasumaiveedu Год назад +3

    First like and comment from Pasumaiveedu Organic Garden. Fabulous to see it sir everyone in our city can grow like this in same manner according to space in a organic way to lead a healthy life.
    Let's spread and spread greenish atmosphere to whole universe.
    Great credit to whole of Pasumaivikatan team members to continue the journey.......

  • @najeemashakkoor6337
    @najeemashakkoor6337 Год назад

    Nalla pathivu, chedikal vaibathaal maadike ethavathe pathippu irukkuma?

  • @cskramprasad1
    @cskramprasad1 Год назад +3

    அடேங்கப்பா எம்புட்டு செடி!

  • @Akbarmarliya
    @Akbarmarliya Год назад +5

    கூடுவாஞ்சேரியில் எந்த ஏரியாவில் இருக்கிங்க ஐயா உங்கள் மாடி தோட்டத்தை பார்க்க வரலாமா

    • @GreenlandNursery
      @GreenlandNursery Год назад

      வரலாம் . கிரீன்லான்ட் நர்சரி. ஜி எஸ் டி ரோடு . கூடுவாஞ்சேரி

  • @kathijanikah7485
    @kathijanikah7485 Год назад +2

    Chennai can be made greener and pollution free by just framing law as Terrace Garden mandatory

  • @parvathavarthanik5364
    @parvathavarthanik5364 8 месяцев назад

    Nice

  • @parvathavarthanik5364
    @parvathavarthanik5364 8 месяцев назад +1

    எனக்கு இதுபோல வளர்க்க ஆசை தான் ஆனா எங்க கிடைக்குதுன்னு எப்படி வாங்குவது என்று தான் தெரியல

  • @poongkuzhaly
    @poongkuzhaly Год назад +2

    Wow arumai ayya

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад +2

    வாழ்த்துக்கள்

  • @gnanachokkalingambaskaran8883
    @gnanachokkalingambaskaran8883 Год назад +1

    Very nice maintance sir amazing 🤝🤝♥️👈🌹👈

  • @mobrakj4140
    @mobrakj4140 Год назад

    Anna super very good sir

  • @divainajvr87
    @divainajvr87 Год назад +2

    How to maintain the garden sir? Uram daily evlo podurenga sir?

    • @GreenlandNursery
      @GreenlandNursery Год назад

      15 days once manuring, we use only vermicompost and organic NPK manure

  • @bhanumathin1431
    @bhanumathin1431 Год назад +5

    விற்பனைக்கு உண்டா. செடிகள்

  • @nurinnisanoori5958
    @nurinnisanoori5958 Месяц назад

    தங்கள் தொலைபேசி எண் சார்

  • @tonijada3054
    @tonijada3054 Год назад +20

    எல்லா பழமும் இருக்கு தக்காளி பழத்தை தவிர...!!😂😂😂

    • @helensowri9825
      @helensowri9825 Год назад

      தக்காளி பழ இனமல்ல, காய்கறி இனம்.

    • @top5tamil530
      @top5tamil530 Год назад +1

      😂😂😂

  • @ShivarajSundari-gr9iw
    @ShivarajSundari-gr9iw Год назад

    ஐயா எங்கள் வீட்டு மாடி தோட்டம் அமைக்க ஆசையாக உள்ளது விதை போட்டு மரம் வளர்க்க முடியுமா மாடிவீட்டில் மாமரம் வைக்க ஆசை இப்படி செய்தால் மாம்பழம் எத்தனை வருடம் ஆகும் விதை மூலமாக வைக்கலாமா என்னுடைய சந்தேகத்திற்கு பதில் அளியுங்கள்

  • @agnesisabellam3503
    @agnesisabellam3503 Год назад

    Thamilnaattin miyasaki mango marthandam area special .

  • @UshaDevi-do8gp
    @UshaDevi-do8gp Год назад +1

    You cann get the mangosteen tree in Malaysia, Indonesia Thailand sir

  • @packialakshmi8269
    @packialakshmi8269 Год назад +1

    Super very beautiful

  • @suseshraj532
    @suseshraj532 Год назад

    Ellame nallyirukku

  • @daisyjacob5523
    @daisyjacob5523 Год назад +2

    Amazing 👏

  • @selvagunabala5503
    @selvagunabala5503 Год назад +5

    பழமரம் வைக்க எந்த அளவு தொட்டியில் வைக்க வேண்டும் ஐயா

    • @GreenlandNursery
      @GreenlandNursery Год назад +1

      விரைவில் அதைப் பற்றிய வீடியோவை வெளியிடுவோம்...

  • @gauthamaadhi5775
    @gauthamaadhi5775 Год назад

    Super

  • @Arfaschannel6865
    @Arfaschannel6865 Год назад +2

    மியாசாகி மரக்கன்று திருச்சியில் எந்த நர்சரியில் கிடைக்கும்

  • @uday20101
    @uday20101 Год назад +1

    Hi where is this place in Chennai

  • @rishithsri7960
    @rishithsri7960 Год назад +2

    Enna size pot use pandering a sir

  • @panneerselvan5927
    @panneerselvan5927 Год назад +2

    மியாசாகி மாங்கன்று கிடைக்குமா சார்

  • @rajasekarrajasekar8589
    @rajasekarrajasekar8589 Год назад

    Rate athigam uga keta.

  • @selvaprabhu8561
    @selvaprabhu8561 Год назад +1

    Maamaram evlo sir,

  • @selvirathinavadivel5988
    @selvirathinavadivel5988 Год назад

    நல்ல பலா கன்று எங்கு கிடைக்கும் உங்களுடன் பேசலாமா

  • @gokul41123
    @gokul41123 Год назад +1

    Greenland nursery

  • @SimplethingsbyJV
    @SimplethingsbyJV Год назад

    👏👏👏👏

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Год назад

    ❤❤❤😊

  • @udayannh-4866
    @udayannh-4866 Год назад

    அத்தி செடி venum bro....evalo price

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 Год назад

    👏👏👏👏👏👏

  • @noorulkhuda3011
    @noorulkhuda3011 Год назад

    Camera man sari illa fruits sa
    kami pa ..

  • @hamsavalliabirami3021
    @hamsavalliabirami3021 Год назад

    Can you please share his contact i need it for a documentary.