அருமை சார் துணிந்து நில் துரத்தி அடி சூப்பர் செய் அல்லது செத்து மடி மக்களுக்கு உங்கள் உரிமை குரல் உண்மை குரல் நேர்மை உங்களின் வெளிப்பாடு யாருக்கும் தலை வணங்கி போகாத நம் வேல்முருகன் சார் துணிச்சலை வரவேற்கின்றேம் அருமை சார்
நிறை குறை எல்லா கட்சியிலும் உண்டு்...குறைகளை முதல்வரை நேரில் சந்தித்து மனம் விட்டு கூறலாமே...கூட்டணியில் இருந்து கொண்டே அந்த தர்மத்தை மீறி இப்படி பொதுவெளியில் வாய்க்கு வந்தபடி வசைபாடுவது சரியான தீர்வை கொண்டு வராது்...கூட்டணியை உடைக்க பலரும் பல வழிகளில் வருகிறார்கள்....அவர்களில் இவரும் ஒருவரோ என்ற சந்தேகம் எழுகிறது....????
***** முதல்வரை சந்திக்க விட்டால் தானே எடுத்து சொல்வதற்கு.... சட்டசபையில் தன்னுடைய தொகுதி மக்களின் தேவைகள் குறித்து ஏதாவது பேசினாலே சபாநாயகர் அப்பாவு உட்காரு என்கிறார். முழுவதுமாக பேச விடுவதில்லை. அவருக்குன்டான மரியாதையை தருவதில்லை. இது ஒரு முறை, இருமுறை அல்ல. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் நடக்கிறது. அதனால் தான் பொருத்தது போதும் பொங்கி எழு என்பது போல் பொங்கி எழுந்து விட்டார். திருமாவளவன் போல் அடிமையாக இருக்கவில்லையே.
பரவாயில்லை திருமா போல் இல்லாமல் இந்தளவாவது துணிச்சலாக பேசுகிறீர்களே வாழ்த்துக்கள்.
🙏
👍
திமுகவும் கூட்டணியில் இருந்து விசிக வந்திருந்தால் விசிக வின் 💯 ***** நன்றாக இருந்திருக்கும். ஆனைத்து மக்களும் எதிர்ப்பார்ப்பது இதை தான்.
Correct
வாழ்வுரிமை போராளி 🇱🇹🇱🇹🇱🇹
அதிமுகவுக்கு ஒரு கட்சி ரெடி
இது தான் அரசியல் தலைவருக்கான தகுதி தவறுசெய்தால் கூட்டணி தலமையை கேள்வி கேட்க வேண்டும். அண்ணண் திருமா வேங்கை வயலுக்கு கூட இது போல பேசவில்லை
ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கனும்னு இவரைப் பார்த்து திருமா திருந்து
தைரியமான தலைவர் வேல்முருகன் வாழ்த்துக்கள்
கோபம் உள்ளவரிடம் உண்மை இருக்கும் இவரிடம் திருமா பாடம் படிக்க வேண்டும்
திருமாக்கு ஒரு டம்ளர் குடுக்கவும். 🙏🙏🙏🙏
உன்ன திட்னா எங்களோட மதிப்பு தான் குறையுது, பொழச்சி போ.
Super and bold speech💯🔥 unmaiyai uraka sol!!❤️
Vera tamilan❤ annan
அருமை சார் துணிந்து நில் துரத்தி அடி சூப்பர் செய் அல்லது செத்து மடி மக்களுக்கு உங்கள் உரிமை குரல் உண்மை குரல் நேர்மை உங்களின் வெளிப்பாடு யாருக்கும் தலை வணங்கி போகாத நம் வேல்முருகன் சார் துணிச்சலை வரவேற்கின்றேம் அருமை சார்
கூட்டணி மாறுவது என்று முடிவு செய்தாகி விட்டது.அப்புறம் முதலமைச்சராவது, இரண்டாம் அமைச்சராவது.
சக்கை போடு போட வேண்டியதுதானே.
அண்ணா❤❤❤❤❤❤❤
வேல் முருகா நீ பெரிய ஞாயஸ்தன் தானா மக்கள் சொல்லனும்
Very good Thankyou sir
யாருக்காகவும் மிரள மாட்டார் யாருக்காகவும் பயப்பட மாட்டார் எங்கள் அண்ணன்
சூப்பர் சார்
கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் இவரை போன்று எல்லாரும் பேச வேண்டும்
Guts 🔥🔥🔥🔥🔥
Sema speech thalaiva
Annan velmurugan speech 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
அண்ணன் வேல்முருகன் அண்ணன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
அப்ப இது வரைக்கும் வெங்காயமா உரிச்சிங்க. கண்ணில தண்ணியா ஊத்துததே
எங்கள் தாயுமானவர் அண்ணன் வேல்முருகன்
Super Thalaivaa❤❤❤ your better than Thiruma
நேர்மையான அரசியல் தலைவர்
Nalla oru thalaivar vel murugan
மண்ணுக்கானவர் மக்களுக்கானவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்
வாழ்த்துகள் அண்ணா
🌹🌹🌹
❤
எங்கே தனியா பேசுவது முதல்வரிடம் பேசுவதற்கு பல வருடம் அப்பாயின்மென்ட் காத்திருக்க வேண்டும் இவர் எடுக்க முடிவு தான் சரியானது வாழ்த்துக்கள் வேல்முருகன்
Good 🎉
underrated leader bro you're
Semma❤ Anna🎉
🎉
Good MLA
தரமான அடி
Arumai❤🎉
👍
Good speech
ER ESWARAN 💯 PERFECT PERFORMANCE TIRUCHENGODE MLA
He got realised after 3 years
❤❤❤🎉
பாட்டாளி மக்கள் கட்சிக்கு வருங்கள் அண்ணா அவர்களே
எதுக்கு?
பெட்டி வாங்கவா?
Thala mass
நீங்கள் தான் அண்ணா உண்மையான பச்சைத் தமிழன்.
என்றும் உண்மையையும் நேர்மையும் என்றும் கைவிட்டு விடாதீர்கள் அண்ணா.
வன்னியர் சங்கம்...
அடுத்த பெட்டிக்கு பூமி பூஜை
Velmurugan is diverting his path he is talking like a Seeman he himself thinks like a mahatma
வெல்லும் சொல் வேல்முருகன்
👍
Super ❤🎉
இரண்டாவது ராமதாஸ்
அடுத்த முறை நீ டெபாசிட் கூட வாங்க மாட்ட
திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும்
சீமான் + வேல்முருகன்
2 koomuttai😂
டேய் கட்சி மாற ரெடி யா
இதுதான் நல்ல அரசியல் தலைவர் மக்களுக்காக செய்ய வேண்டிய கடமை தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
கொள்ளையடிக்கும் டோல் கேட்டுகள் பற்றி?
1996LE. THOLURICHIRUKKALASME. THAMBI.
Looooooooouse 😆😆😆😆😆😆😆😆😆
வேல்முருகன் நல்ல தலைவர்
முதலில் உன்னை tholurikkavendum
அது என்ன கயிறு? சாதி அடையாளமா?
Intha ........nethu admk kuda meeting attend panuran..so u should know his stand now.
நிறை குறை எல்லா கட்சியிலும் உண்டு்...குறைகளை முதல்வரை நேரில் சந்தித்து மனம் விட்டு கூறலாமே...கூட்டணியில் இருந்து கொண்டே அந்த தர்மத்தை மீறி இப்படி பொதுவெளியில் வாய்க்கு வந்தபடி வசைபாடுவது சரியான தீர்வை கொண்டு வராது்...கூட்டணியை உடைக்க பலரும் பல வழிகளில் வருகிறார்கள்....அவர்களில் இவரும் ஒருவரோ என்ற சந்தேகம் எழுகிறது....????
***** முதல்வரை சந்திக்க விட்டால் தானே எடுத்து சொல்வதற்கு.... சட்டசபையில் தன்னுடைய தொகுதி மக்களின் தேவைகள் குறித்து ஏதாவது பேசினாலே சபாநாயகர் அப்பாவு உட்காரு என்கிறார். முழுவதுமாக பேச விடுவதில்லை. அவருக்குன்டான மரியாதையை தருவதில்லை. இது ஒரு முறை, இருமுறை அல்ல. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் நடக்கிறது. அதனால் தான் பொருத்தது போதும் பொங்கி எழு என்பது போல் பொங்கி எழுந்து விட்டார். திருமாவளவன் போல் அடிமையாக இருக்கவில்லையே.
மாஸ் ஸ்பீச். 🌹🌹🌹
சுடலை 200 ரூவா குடுக்கல போல.. அதான் இந்த கூவு கூவுறான் 😂
Eps amount settil pannittar
Mass அண்ணா ❤
Super Anna
❤