ஆபாசமா பண்ணா தான் FAMOUS ஆகமுடியும்னு நினைக்குறாங்க : Insta Fame Suresh kumaran Emotional Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Reels are short, entertaining videos on Instagram, where you can express your creativity and bring your brand to life.
    People come to Reels to participate in cultural trends, collaborate with the community and discover new ideas. With creative tools such as AR effects, music and text overlays, your business can create videos just like people do.
    Shop Online : Poomer Mask, T Shirt & Track Pant
    www.poomer.net/
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 573

  • @kanala2z
    @kanala2z Год назад +518

    பிரபலமாக ஆபாசம் தேவையில்லை என்று நிரூபித்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

    • @rubanraja631
      @rubanraja631 Год назад +11

      இவனா bro, இவனோட replay கமண்ட் பாருங்க தெரியும்....

    • @prabi_world2126
      @prabi_world2126 Год назад +3

      Super anna 💯💯

    • @Frank-wf9qx
      @Frank-wf9qx 10 месяцев назад +1

      ​@@rubanraja631based on comments he reply. Nothing wrong in it.

    • @ozee143
      @ozee143 9 месяцев назад

      இவன் கமெண்ட்க்கு ரிப்ளை பண்ணும் போது அம்மாவை இழுத்து அசிங்க அசிங்கமா பேசுவான் இது தெரியாம இவனுக்கு நல்லவன் பட்டம் கொடுக்க வேண்டாம்😂

    • @ozee143
      @ozee143 9 месяцев назад

      ​@@Frank-wf9qxena panalum asingam dhan

  • @raviviji1676
    @raviviji1676 Год назад +348

    நல்லதே நடக்கும்.... இறைவனின் படைப்பில் நீங்கள் நல்ல மனிதர்...

  • @ManiVaas
    @ManiVaas Год назад +344

    தன்னம்பிக்கை ,திறமை , தைரியம் இல்லாத ஆட்கள் தான் மற்றவர்களை கேலி செய்வார்கள், நீங்க மேலும் வளரனும் தம்பி

    • @thoothukudi9354
      @thoothukudi9354 Год назад +1

      தவறாக நடந்து கொண்டால் இது தவறு என சொல்வது தவறில்லை

  • @Tn_Aji_Gaming
    @Tn_Aji_Gaming Год назад +119

    இந்த அண்ணாவ இன்டெர்வியூ எடுத்த உங்க சேனலுக்கு பெரிய நன்றி பிரதர் 😊 ..... நா இவங்க பெரிய பேன் ❤🎉...

  • @WooDGooD-308
    @WooDGooD-308 Год назад +111

    சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தை பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினை பார்க்கிறான். 🤝

  • @kowshika1603
    @kowshika1603 Год назад +84

    Pure and gud soul 😍💯

  • @aninaninanin4055
    @aninaninanin4055 Год назад +21

    தம்பி நீங்க உண்மையிலே நல்ல விடியே தான் பான்னுறிங்களே 👍👍👍👍👍❤️

  • @nagarajan900
    @nagarajan900 8 месяцев назад +11

    உங்கள் பேச்சு,ஆசிரியர் பணி மற்றும் நடனம் குரல் வளம் உங்கள் உற்சாகம் மற்றும் பல அனைத்தும் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🤝 அண்ணா

  • @soniyasony6968
    @soniyasony6968 Год назад +42

    அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருங்க... பயனுள்ள தகவல்களை தொடர்ந்து சொல்லுங்கள்...

  • @BLACK_SARAN
    @BLACK_SARAN 9 месяцев назад +5

    தன்னை மற்றவர் கேலி செய்யும் விஷயம் தனக்கு பிளஸ் என்று சொன்னிங்க பாத்திங்களா அதுதான் வேற லெவல். உங்களை வாழ்த்துகிறேன் நண்பா

  • @sakthi00001
    @sakthi00001 Год назад +51

    கவலை படாதீங்க அண்ணா நல்லதே நடக்கும்

  • @letsobservenature9402
    @letsobservenature9402 Год назад +86

    நல்ல தகவல்களை சொல்ல தயங்காதீர்கள். பெரும்பாலும் இப்படித்தான் சிந்திக்காமல் உதாசீனப்படுத்துவார்கள்.
    அதனை கண்டுகொள்ளாமல் நமக்கு தெரிந்த தகவலை நாம் யாருக்காவது சொல்லிக்கொடுப்பது ஒரு அறம்.

  • @BLACK_SARAN
    @BLACK_SARAN 9 месяцев назад +7

    எனக்கு யார் மேலையும் கருணை வராது. But உங்கள பாக்க பாக்க ஒரு மாறி கஷ்டமா இருக்கு bro. வெகுளியா இருக்கீங்க. நல்லவர் bro. நீங்க உங்க ஸ்டைல் போங்க. Jesus bless you bro. வருமானம் நல்லா வரணும். I pray u.

  • @RajKumar-vk6mk
    @RajKumar-vk6mk Год назад +10

    நண்பா சொல்றவங்களா பத்தி கவலைப் படாதே.உங்களிடம் நல்ல திறமை கள் உள்ளது.

  • @sankarithambu5532
    @sankarithambu5532 2 года назад +30

    Hi anna super super இங்கயும் வந்துட்டீங்களா. Ok 💐💐💐💐

    • @sankarithambu5532
      @sankarithambu5532 2 года назад +1

      @new movie song my chennal 👍 சூப்பர்

  • @manivel8991
    @manivel8991 Год назад +14

    Feminin look or speech la athu natural aa varathu or irukra place poruthu so athavechu underestimate panna koodathu ororutharkku ororu knowledge irukkum...don't underestimate by external appearance...

  • @ganesanc5789
    @ganesanc5789 Год назад +90

    இவர்களை முதலில் வளர்த்து விடவும் 🙏🙏🙏

  • @vikkymass686
    @vikkymass686 Год назад +55

    Proud to be a KUMARI தமிழன்

  • @ninimaa3469
    @ninimaa3469 Год назад +67

    Good to see him here ❤️❤️

  • @karunyairrigation6228
    @karunyairrigation6228 Год назад +6

    உங்கள் thankyou கேட்க இனி மையாக உள்ளது.

  • @gjramharinistories.1993
    @gjramharinistories.1993 11 месяцев назад +11

    முன்னாடி எல்லாம் நாங்க எங்க கன்னியாகுமரி பாஷை வெளியே பேசும்போது எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க ஆனா இப்ப வந்து எல்லாரும் ரொம்ப நல்லா இருக்கு நல்லா இருக்குன்னு சொல்றாங்க அது உங்கள மாதிரி கன்னியாகுமரியில் உள்ள யூடியூப் பர் கள் நால தான்.

  • @abiss9320
    @abiss9320 2 года назад +44

    Sir neenga vera level

    • @sureshkumaranp.k
      @sureshkumaranp.k 2 года назад +3

      Thnx ya

    • @antonygeorge1991
      @antonygeorge1991 Год назад +3

      @@sureshkumaranp.k வாழ்த்துக்கள் சகோ இப்போதான் இந்த வீடியோ பாத்தேன்... கமெண்ட் பண்ணா reply பண்ற ஒரே ஆளு நீங்க 👌🏻👌🏻👌🏻❤️❤️❤️

    • @sureshkumaranp.k
      @sureshkumaranp.k Год назад +2

      @@antonygeorge1991 thnx

    • @antonygeorge1991
      @antonygeorge1991 Год назад +1

      @@sureshkumaranp.k நேத்து கூட instal ல reply பண்ணீங்க

  • @samuvel_rn
    @samuvel_rn Год назад +36

    ivangala enaku romba pudikkum nalla pesuvanga☺☺☺

  • @jothirajan6703
    @jothirajan6703 Год назад +19

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்💐💐💐💐

  • @abi2746
    @abi2746 Год назад +12

    Humanity inra name la aduthavangaluku kasu kudu atha video eduthu pothu kaasu pakuravanga mathila nee gethu anna 😇 kanniyakumari 🤩@kumaran

  • @anushrikshatriya
    @anushrikshatriya Год назад +18

    Nowadays ppl believe being hot and sexy is the real talent of one but 'NOOO' ppl who have skills are the one who survives in this reality world. Look this guy is really skilled and talented than any of us who sits and watches the cringe reels of celebrities/influencers who wear half naked clothes to snatch the likes and shares for their post. But this guy from village is such a gem to our society. We have to respect and admire them for their talents and knowledge.

  • @Sanjay_infi
    @Sanjay_infi Год назад +18

    Nalla manithar ❤️

  • @krafttrix-english9635
    @krafttrix-english9635 2 года назад +14

    As a unga students nanga pride

  • @abdulkader5615
    @abdulkader5615 Год назад +6

    Anna romba kavalayaa iruku neenga kavala padrathu pls sad agaathinga evlo padipu paduchu irukinga Enna hero😎😎😎neenga nalaa varanum kandipaa

  • @whitegaming7033
    @whitegaming7033 Год назад +14

    Love u sir. Ellam nanmaikke ... ❤

  • @karthikkumaran6505
    @karthikkumaran6505 Год назад +8

    சுரேஷ்குமரன் வீடியோ மட்டும் தான் கடைசி வரைக்கும் பாக்குறேன். இவ்ளோ படிச்சிட்டு எவ்ளோ அடக்கமா இருக்கீங்க

  • @bennyezhil9325
    @bennyezhil9325 Год назад +13

    Anna neenga great god gifted child 🔥🥰

    • @sureshkumaranp.k
      @sureshkumaranp.k Год назад

      Thnxx🎉

    • @ozee143
      @ozee143 9 месяцев назад

      Idhukku nee asingamave avana thitirukalam 😂

  • @user-jv1yn6sl8n
    @user-jv1yn6sl8n 2 года назад +25

    Romba positive vaana thambi..Great da thambi..Valgha valamudan

  • @XRajakumaraa95
    @XRajakumaraa95 Год назад +37

    I like him so much, waiting him to be in a big boss 💫💀

  • @user-uc1uv1ov9c
    @user-uc1uv1ov9c Год назад +11

    Pure soul👏👏👏

  • @samstella8946
    @samstella8946 Год назад +6

    Evara madhikanum oru Teacher ku kodukura respect evaruku kodukanum

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +12

    Don't worry anna god bless you wishing you all successful for your life anna 🔥🔥

  • @RaviKumar-dl2st
    @RaviKumar-dl2st Год назад +4

    My Dear, brother, neengal oru nalla manithar. Etharkkum kavalaipadatheergal. neengal azhagagaum, arivullavaraagaum irukkireergal.I appreciate you

  • @sudalaimani669
    @sudalaimani669 Год назад +5

    கவலை வேண்டாம் அண்ணா உங்க வீடியோ எல்லாம் 👌👌👌❤️💐

  • @suganthim4029
    @suganthim4029 Год назад +7

    Thambi ninga remba nalla than pandringa innum niraiy a vitiyo podunga 👌👌👌👌👍

  • @mariajalal2000
    @mariajalal2000 Год назад +20

    அருமையான சகோதரர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 8 месяцев назад

    இன்றுதான் சுரேஷைப்பற்றி தேடி அறிந்தேன். அவரது பேச்சும் குரலும் அருமை. கொஞ்சம் பெண்தன்மை இருப்பதாக நினைத்தேன் அதற்கு தம்பி சொன்னகாரணம் உண்மை. அவர் வழியில் அவர் செவ்கிறார் வாழ்த்துகள் தம்பி.

  • @user-sh9wu9wg2o
    @user-sh9wu9wg2o Год назад +6

    நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் 💐💐

  • @Dharshini303
    @Dharshini303 2 года назад +15

    En tuition sir 🤩 super anna

  • @warriorlkgyt8331
    @warriorlkgyt8331 2 года назад +28

    He is my biology teacher

  • @BLACK_SARAN
    @BLACK_SARAN 9 месяцев назад +1

    Vachukita vanjanam panren. Semma ans bro... 💞💞 superb.

  • @saseelekahratnayake1165
    @saseelekahratnayake1165 6 месяцев назад

    I request everyone who is posting bad comments, please don't post any bad comments to this talented person. Please encourage him.
    Thank you.

  • @dhivyabarathiprasanth4232
    @dhivyabarathiprasanth4232 8 месяцев назад

    Supper anna❤❤❤

  • @Abishek-xn1hr
    @Abishek-xn1hr 2 года назад +8

    Nallatha soldringa bro ..........😍

  • @sendyvikisandyviki7903
    @sendyvikisandyviki7903 Год назад +7

    Nenga pandra ellamey supr than 💐💐💐💐💐💐💐

  • @meenakshisundaramthambusam7499
    @meenakshisundaramthambusam7499 Год назад +4

    neengalum celebrity thaan.., blessing you a good future

  • @jeysam7919
    @jeysam7919 Год назад +5

    இந்த மாதிரி person ku அவார்டு குடுங்க யா, engourage pannunga

  • @gunaguna2579
    @gunaguna2579 Год назад +4

    Nenga rompa cute 🥰 and sweet Bro 💯🫂😘❤️

  • @ushamoorthy2400
    @ushamoorthy2400 2 месяца назад +1

    Pure gold thambi niga❤️❤️❤️

  • @natchathraramya5499
    @natchathraramya5499 Год назад +3

    Super maa avuka yellarum apadithan sluvangaaaa super Anna valthukal 💐💐💐💐

  • @jtpfamily4768
    @jtpfamily4768 Год назад +8

    Super nice interview 🙏🙏🙏🙏 your dreams come true

  • @ranjithavenkatesan6916
    @ranjithavenkatesan6916 Год назад +8

    Social media la innum nalla varuvinga bro neenga super

  • @natesanveeran1863
    @natesanveeran1863 Год назад +3

    Ownga voice romba alagaa eruku anna...yaru athu sonalum niga kandukathaga anna...all tha best anna...by your sister

  • @suhashinisuhashini9791
    @suhashinisuhashini9791 Год назад +5

    Super anna நல்லதே நடக்கும்

  • @venvizhiarun123-_
    @venvizhiarun123-_ Год назад +7

    MSc., M.ed., wowow that was amazing bro

  • @thiruthiraviam4613
    @thiruthiraviam4613 Год назад +1

    Hi my boy! Like u so much... Neenga en amma oor than.... Slang pidikum.... Surusurupu pidikum.... Zoology padichadhala innum pidikum!!! வாழ்த்துக்கள்!!!!

  • @nirmalanirmala1695
    @nirmalanirmala1695 Год назад +4

    👍Kurai solravanga Life than athikamana kurai irukum you don't varey bro👍👌

  • @amreshkabirdoss3412
    @amreshkabirdoss3412 Год назад +30

    This is what self confidence ! ❤️👏

  • @prabaharanm4370
    @prabaharanm4370 10 месяцев назад +1

    அருமையான விளக்கம்.. நல்ல திறமை

  • @krishnankrish2030
    @krishnankrish2030 2 года назад +10

    Bro niga ennum nalla pannu yaru yethu sonnalum no feel

  • @sanjaynateasan4502
    @sanjaynateasan4502 2 года назад +33

    Proud to be as my biology sir

  • @OnlineAnand
    @OnlineAnand 10 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @VijiViji-wc8jd
    @VijiViji-wc8jd Год назад +7

    அவர் கிட்டலா இதகேகாதிங்க,ஏனா அவர் உயிரியல் ஆசிரியர் ஏன் அப்படிஇருக்கு அவருக்கு தெரியும்.

  • @magamstar421
    @magamstar421 Год назад +3

    Bro neenga future la unga son ila daughter nalla pesurathu paathu sema happya irupinga dont worry ☺️👍

  • @priyadharshinik1451
    @priyadharshinik1451 11 месяцев назад +8

    He has so much clarity. Super sir😊

  • @sridhar3769
    @sridhar3769 2 года назад +13

    Positive vibe

  • @yavanarani2360
    @yavanarani2360 Год назад +2

    Super thambi RUclips la ungala pathathu valthukkal valka valamudan🌹🌹💐💐

  • @vinishasiva
    @vinishasiva Год назад +3

    I love him ❤️ Na pathuruken evanga reels

  • @MaivizhiselviMaivizhiselvi
    @MaivizhiselviMaivizhiselvi 7 месяцев назад

    சூப்பர் அண்ணா லைஃப்ல நீங்க இன்னும் முன்னேறி போயிட்டே குறை சொல்லாத வாயும் இல்ல குறைக்காத நாயூம் இல்ல வாழ்த்துகள்

  • @ajiths5963
    @ajiths5963 2 года назад +10

    Gud bro, continue the gud

  • @ruthran481
    @ruthran481 Год назад +7

    நல்லதே நடக்கட்டும் அண்ணா

  • @gobinathan3742
    @gobinathan3742 2 года назад +6

    7:03 உண்மைதான்

  • @justacomment69
    @justacomment69 Год назад +5

    Good job newsglitz 👌

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 Год назад +4

    Super da thambi 👍🙏👍 orutharoda mugatha vachu yeda pooda gudaathunu nalla theriuthu

  • @rudewarriors2426
    @rudewarriors2426 2 года назад +7

    நம்ம ஊர் பிள்ளை

    • @sureshkumaranp.k
      @sureshkumaranp.k 2 года назад +1

      Thnx

    • @kishore9737
      @kishore9737 2 года назад +1

      @@sureshkumaranp.k sir I'm your student you know 🤔 in bmhss scl arakkonam sir

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu 11 месяцев назад +5

    FIRST TIME I AM SEEING YOUR INTERVIEW BRO. VERY NICE 😂

  • @deepagnanam7328
    @deepagnanam7328 10 месяцев назад +1

    Yes good thing 👍 best of luck your all

  • @aswiniyoga8538
    @aswiniyoga8538 Год назад +2

    Super anna enaku ungala rompa pitikkum. 👍👍👍

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt 3 месяца назад

    எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும் தேவை இல்லாமல் இவரை யாரும் தவறாக பேச வேண்டாம்

  • @bhajanbhakti1025
    @bhajanbhakti1025 2 года назад +11

    Sirr evar than enga biology teacher Suresh kumaran sir happy to see u sirr

  • @saisri5572
    @saisri5572 Год назад +3

    Super Anna all the best god bless you

  • @valarmathikv868
    @valarmathikv868 Год назад +2

    Super ra pesurinkga Anna innum niraiyaa vdo Panna vaalthukkal anna

  • @devamonisha8217
    @devamonisha8217 Год назад +4

    All the best Anna I love you Anna ❤️

  • @sundaresank4548
    @sundaresank4548 8 месяцев назад +1

    Don't concentrate on others criticism. Be confident on your talent. Keep it up

  • @ranjanisathesh7731
    @ranjanisathesh7731 Год назад +5

    Gp muthu madiri neengalum nalla famus aahiduvinga, gp muthuva komali, paithiyam, mental nu keliya pesinga but ipo yellaru thalivare thalaivare nu anna kupida arambichutanga because he is a innocent, good heart people, neengslum apditha, vehuliya irukinga good message spread panunga, vungalukana idam kathukitu iruku seekirathula reach aahiduvinga,,, iraivan koduka ninaipathai yaralum thadukavum, thatiparikavum mudiyathu all the best brother,,,

  • @agmclinton2134
    @agmclinton2134 Год назад +1

    Pombala mari panna yenna ambala mari panna yenna nalla manasu irundha podhum adhu ungaluku iruku adhigama

  • @nagercoil_vandi_maker
    @nagercoil_vandi_maker Год назад +6

    Super bro congratulations
    Kanyakumari 🔥

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 6 месяцев назад

    Suresh always sincere and honest speacking 👌👌👌👌👏👏👏👏👍👍👍

  • @nalinimurali3307
    @nalinimurali3307 11 месяцев назад +3

    Kalakitinga ponga semma pechu semma response❤🎉

  • @krishdhivyam3076
    @krishdhivyam3076 Год назад +22

    Anna,na kandippa edhirpathen neenga ipdi famous avinganu,, congratulations Anna

  • @anjalianjali5389
    @anjalianjali5389 Год назад +2

    Super anna...... Teacher kkum pala thirumagal irukku......

  • @wonderworld4580
    @wonderworld4580 Год назад +6

    Bro dont worry. Ungala pesura dogs kaluku unga knowledge irukathu. Arivu illatha dogs ethavena pesattum

  • @nellaicouple150
    @nellaicouple150 Год назад

    Va thala va thala😅😅

  • @ranis5899
    @ranis5899 6 месяцев назад

    Mesmerising talk👌May all your dreams comes true🙏

  • @ranganayagijaganathan6776
    @ranganayagijaganathan6776 Год назад +3

    Godblessyou👌✌️👍💐💐💐💐♥️