செக்கப்-னு சொல்லி Dress எல்லாம் கழட்டி - பியூன் பார்த்த பயங்கர வேலை.. | Detective Yasmin Interview
HTML-код
- Опубликовано: 4 ноя 2024
- செக்கப்-னு சொல்லி Dress எல்லாம் கழட்டி - பியூன் பார்த்த பயங்கர வேலை.. | Detective Yasmin Interview
#aagayamtamil #detectiveyasmin #yasmin #detective #aagayamcinemas
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI
இங்க negative comments போட்ட எல்லாருக்கும் சொல்றேன். Harassment பத்தி என்ன தெரியும். நமக்கு தப்பான ஒரு விசயம் நடக்குதுனு தெரியிரதுக்குள்ள எல்லாம் நடந்து முடிஞ்சுரிம். நடந்ததுக்கு அப்புறம் நாம ஏன் அந்த இடத்துல அமைதியா இருந்தோம். ஏன் உடனே react பண்ணாம இருந்தோம்னு குற்ற உணர்ச்சி வரும். அது harassment அ விட இன்னும் நம்மை சாவடிக்கும்.😢😢😢😢
நான் ரொம்ப தைரியமான பெண். தந்தையை school படிக்கும் போதே இழந்தவள். குடும்பத்தில் மூத்த பெண். எனக்கும் இப்படி ஒரு கேவலமான harassment நடந்தது.
அன்னைக்கு எனக்கு chemistry semester. Morning bus la nadantha visayam .
புரிய கொஞ்ச நேரம் ஆச்சு. புரிஞ்சதும் react பண்ணாம விட்டுடோமேனு செம guilt. தனியா நின்னு தேமி தேமி அழுதேன். 😢😢😢😢
பக்கத்துல இருந்தவங்க எல்லோரும் என்ன என்னனு கேட்டாங்க. என்ன சொல்ல முடியும். Exam போய் ஒன்னும் எழுதல. First semester. அந்த chemistry exam la வெரும் 09 மார்க் வாங்கினேன்.
இது 2006 ல் நடந்த விசயம். மனதில் காயமாக இன்னும் இருக்கு.
எனக்கும் அந்த பெண்ணுக்கு மாதிரி chance கிடச்சா அவனை அடிச்சு நார் நாரா தொங்க விட்டுடுவேன்.
Unkaluku enna solllanu theriyala sister.naanum anupavam paduruken..aaana en ponnuku naan solli kudukurean evlo safe ah irukanum nu ..gents kida epdi safe ah irukanumnu ellam solli kudukurean but ava kekura kelviku ennala pathil solla mudiayala.intha age la sollura vijayam ila. But solli kudukura katttaayathu la irukom....
💯 true
2006 il unga age enna? Antha spot la ye etho 1 pannirkalame
Don't worry...he will get punished ...forget it
True
வாழ்த்துக்கள் சகோதரி கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சிறப்பு தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்கள் தோழி கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ஞாயிறு 09ஃ01 காலை வாழ்த்துக்கள் மேடம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த அம்மா நிறைய்ய கற்பனைகளை கதை கதையா சொல்லுது....
Sagodhari Maa Vazhthukkal
என்ன பத்தி report கேட்டாங்கனா இவங்கனாள என்ன பத்தி கண்டுபடிக்குறதெல்லாம் ரொம்ப கஷ்டம். Because iam a Vellai illa Pattathari வீட்டு வேலை மட்டுமே செய்வேன். வேலை கிடைக்கல
Same happen to me.. I no this feeling.
Asamath how many person has done physical contact to you
@@manjunathbhat7847Don't you feel ashamed to ask this? Just curious
@@Sneha_294 what wrong in this see even for gents also certain nurse girls has done for me also I also got same feeling you don't know
@@manjunathbhat7847 Then go ask the same question to your mom or sister. Not to the random girl you saw you on internet
You are not accepting both side gender doing mistakes
10 yrs முன் எனில் மொபைல் இருக்குமே அந்த பெண் அவள் அம்மாவிடம் ஒரு போன் பேசி இருக்கலாம் ஒரு வேற்று ஆளுடன் எப்படி tvs ல் போனாள்?
கேள்வி கேட்பது easy. சுழ்நிலையில் இருப்பவர்களுக்கு தான் தெரியும்.
@@mozhigowsalya9165 உண்மை தான் ஆனால் காலேஜ் படிக்கும் பெண் இவ்ளோ immature ஆக இருந்தது கொஞ்சம் அதிர்ச்சி
Thappu panavan ah kelvi keka thonalaila 😒 ithulam oru polappu
@@noobplayer9181 எச்சரிக்கையா இருக்க வேண்டாமா என்று கேட்டது தப்பா இப்போ யாருக்கு மன உளைச்சல் இழப்பு? எங்க வீட்டு பெண்களுக்கு இதை கற்று கொடுப்போம். தவறு செய்ய நினைப்பவனிடம் என்ன சொல்ல அவன் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்து தானே தவறு செய்கிறான் அவன் மிருகம். தெருவில் வெறி நாய் நின்று இருந்தால் அந்த பாதையை தவிர்க்க வேண்டுமே தவிர " நாயே நாயே நீ ஏன் எல்லோரையும் கடிக்கிற உனக்கு அறிவில்லியா என்னையும் கடிப்பியா னு பேச்சு வார்த்தை நடத்துவியா? "
பிழைப்பு பத்தி பேச வந்துட்ட போய் உன் பொழப்ப பாரு
Govt hospital என்றால் CCTV footage எல்லாம் கிடைக்க சான்சே இல்லை.
சூப்பர்
College ponnukku avvolo arivu illaya..
Hi
Mam you are looking so beautiful ❤
Vettipuduven
Deduct ila, detect
பசங்களுக்கு இந்த மாதிரி நடக்குது தெரியுமா 🚌 🚆.but there is no guilty feel for BOYS 1500/- tharen va. Nu orukelavan koopdraan😂😂
😢
இந்தஅம்மாபிட்டுகதைநிறயசொல்லுது
😂😂😂eama edhu ellam nambra madhrya eruku enamo solrenga
Unga contact no kidaikuma madam unga fees evlo varum madam
Mam Advise phone 🤳 call ku no fees free thaa😂
Full Reeeeel ottu ottu.......
Summa penngalukku vilipunarvai kodupadhai niruthungal
காலேஜ் படிக்கும் பொண்ணா அது.