🔴LIVE: வக்ஃபு சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது - அப்துல் ரகுமான் | Waqf Bill | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #PuthiyaThalaimuraiTV #WaqfBill #WaqfBillparliament #ParliamentSession #WaqfAct #Amendment #WaqfAmendment #AmendmentAct #WaqfBoards #Bjp #PmModi #MuslimLaw #MuslimLawAmendment #LokSabha #WaqfBillActToday #parliamentSessionLive #parliament #kirenrijiju #ministerkirenrijiju #parliamentsessiontoday #parliamentnews
    🔴LIVE: வக்ஃபு சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது - அப்துல் ரகுமான் | Waqf Bill | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 60

  • @anbesivam9404
    @anbesivam9404 Месяц назад +14

    வக்ஃபு சட்டத்தின் 40 திருத்தங்கள் மோடிஜி அவர்கள் கொண்டு வருவதில் தமிழ்நாட்டை சேர்ந்த எங்களுக்கு மகிழ்ச்சி சந்தோஷம் மோடிஜி வாழ்க🎉

  • @muthamilselvanb4514
    @muthamilselvanb4514 Месяц назад +10

    எங்களுக்கு வேணும் இந்த சட்டம்

  • @SriramSriram-eo2jc
    @SriramSriram-eo2jc Месяц назад +7

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    Very good act

  • @srksabapathi4587
    @srksabapathi4587 Месяц назад +7

    கோவிலைபற்றி கேட்டகேள்வி சூப்பர்

  • @saravanank1494
    @saravanank1494 Месяц назад +2

    இது போல பல்வேறு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இவைகளைக் கொண்டு சொத்தை எடுத்தால் பாதி தமிழ் நாடு கோவிலுக்கு தான் சொந்தம்.
    சட்டம் நியாயமாக இருக்க வேண்டும்.
    இதில் மோடி அரசு செய்வது மிகவும் சரியானது.

  • @balamurugann6572
    @balamurugann6572 Месяц назад +8

    கோவில் மாட்டு அரசின் கையில் இருக்க வேண்டும் 🤔🤔🤔🤔

  • @dhrubasat1
    @dhrubasat1 Месяц назад +4

    எல்லாம் ஸரி, Thiruchenthurai prachani patri sollunga.

  • @saravanank1494
    @saravanank1494 Месяц назад +1

    இது சிறந்த சட்டம். ஏற்கனவே இருந்தது ஒரு தலை பட்சமானது

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 Месяц назад +1

    வக்ஃபு திருத்த சட்டம் மிக மிக அவசியம்.

  • @velp5168
    @velp5168 Месяц назад +15

    இனி பிஜேபிக்குத்தான் என் ஓட்டு

  • @anandm3080
    @anandm3080 Месяц назад +1

    அவர்களுக்கு வழங்ப்பட்டது என்றால் அதற்கு அதாரம் காட்டினால் திர்வு கிடைத்துவிடும் ஏன் தரவுகளை சமர்ப்பிக்கபடவல்லை

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl Месяц назад +7

    நல்ல சட்டம் என் ஓட்டு பிஜேபிக்கு

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz Месяц назад +4

    Nan kastapatu veedu kattuna sotthu setha waqf board eduthukuvana.. 😠

  • @balamurugann6572
    @balamurugann6572 Месяц назад +6

    ஆமா பா உங்க நோக்கத்திட்டிற்கு இது ஏன் சோத்துனு சொன்னா எப்படி ள் ஏத்துகிறது அது என்ன இவர்களுகிவு மட்டும் மற்ற மதத்தினர் ஐதீகமா போல இவர்கள் சொத்தை எங்களது சொன்னால் இவர்கள் ஒத்து கொள்வார்களா 1500 ண்டு கால கோவில் எப்படி இவர்களுக்கு சொந்தமானத

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r Месяц назад +1

    வங்காளதேசத்தில் மக்கள் கொல்லப்படுகிறார்கள் அதைப் பற்றி எல்லாம் இந்த சேனலுக்கு கவலை இல்லை
    பெண்களின் இடுப்பை திள்ளும் கட்சியினர்களுடன் இந்த சேனல் கள்ள உறவு கொண்டாடும் பேட்டி இவர்களைமுன்னிருத்தியே ஒரு தலை பட்சமான கேள்விகளை கேட்பார்

  • @user-kp9hm4zy6n
    @user-kp9hm4zy6n Месяц назад +3

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💯👌
    Bjp super 🤩👏👍👌💪🧡

  • @muthamilselvanb4514
    @muthamilselvanb4514 Месяц назад +6

    தமிழ் நாடு தாமரை ஆழட்டும்

  • @gkrishnamurthy8316
    @gkrishnamurthy8316 Месяц назад +1

    இந்திய அரசியல் சட்டம் இருக்கு adhai விட என்ன வக்ஃப் சட்டம்

  • @vigneshramsakthivel3108
    @vigneshramsakthivel3108 Месяц назад +1

    ஏன் அடுத்தவன் சொத்த பிடுக்கிக்க முடியாது என்று தடுக்க பாக்குறயா அவசியம் டா

  • @nagarajanramalingam2920
    @nagarajanramalingam2920 Месяц назад

    We need this

  • @chithambararajanr219
    @chithambararajanr219 Месяц назад +2

    If there is any issue between waqf board and other religion regarding position of a property then that present law doesn't allow the person to seek justice from high court or supreme court but to seek or reauest the same wagf board. As a non muslim why a guy have to approach wagf rather court.

  • @murugasundaram9736
    @murugasundaram9736 Месяц назад

    காங்கிரஷ் கொண்டு வந்த சட்டதிருத்தம் வேண்டாம் என்று சொல்லி இருக்கவேண்டியதுதானே,

  • @kkanth9134
    @kkanth9134 Месяц назад

    வகுப்பு வாரியத்தின் சட்டத்திற்கு புறம்பானது சட்டத்தின் ஆசனத்திற்கு எதிரானது என்று சொல்கிறார் எப்படி இருக்கையில் சட்டம் ஏற்று குடும்பக்கட்டுப்பாடு போட்ட பட்டுள்ளது அதே காங்கிரசால் அதை பின்பற்றினார்கள்

  • @senthilvelmurugansenthil2192
    @senthilvelmurugansenthil2192 Месяц назад

    இது எல்லாம் கரெக்ட்ஆன வழியில் செல்கிறது மத்திய அரசு

  • @lioness1249
    @lioness1249 Месяц назад +1

    Since ages, rich Muslims who dont have kids and who wants to get Paradise after their death, have the Custom of donating their property ( Charity) in the name of God, for Orphans, this is called as Waqf property, it should not go to wrong hands, so it is maintained by certain Islamic boards, taking Waqf property is like, eating from Orphans plate, severe punishment by God will b given , for the one who hijaks Orphans assets.........

  • @velp5168
    @velp5168 Месяц назад +2

    கான்கிரஸ் கொண்டு வந்தால் சரியாகத்தான் இருக்கும்

    • @perambu3441
      @perambu3441 Месяц назад

      வக்ஃப் வாரியம் இந்தியாவின் மூன்றாவது பெரிய நில உரிமையாளர். இவ்வளவு சொத்துக்கள் இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதை நாம் தெரிந்து கொள்வோம். 1947ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது, ​​பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த இந்துக்களின் பாகிஸ்தானில் உள்ள அவர்களது சொத்துக்களை முஸ்லிம்கள் மற்றும் பாகிஸ்தான் அரசு கைப்பற்றியது. ஆனால், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற முஸ்லிம்களின் சொத்துக்கள் இந்திய அரசால் வக்ஃப் வாரியங்களுக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து, 1954ல், வக்ஃப் வாரிய சட்டம் இயற்றப்பட்டது. அதாவது, இந்திய அரசு தனது சொந்த சொத்துக்களை இஸ்லாமிய வக்ஃப் வாரியத்திற்கு வழங்கியுள்ளது, ஆனால் அதே அளவு சொத்துக்களை இந்தியாவில் உள்ள மற்ற மத பிரிவுகளுக்கு வழங்கவில்லை. இதற்கு தீர்வாக, இந்திய அரசு இந்து, கிறிஸ்துவ, புத்த, ஜெயின், சீக்கிய பிரிவினருக்கு சமமான சொத்தை வழங்க வேண்டும் அல்லது வக்ஃப் வாரியத்திடம் இருந்து சொத்தை திரும்பப் பெற வேண்டும்.

    • @perambu3441
      @perambu3441 Месяц назад

      1995 வக்ஃப் சட்டத்தில் உள்ள சூட்சுமம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வக்ஃப் சட்டம், 1995 இன் பிரிவு 3, எந்த ஆதாரமும் இல்லாமல் வக்ஃப் வாரியம் அதன் "சிந்தனை" அடிப்படையில் மட்டுமே சொத்தை உரிமை கோர அனுமதிக்கிறது. வக்ஃப் வாரியம் ஒரு சொத்தை உரிமை கோரினால், அந்த சொத்தின் நிஜ உரிமையாளர் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது மாறாக அவர் வக்ஃப் தீர்ப்பாயம் நீதிமன்றத்தை அணுக வேண்டும். உதாரணமாக, ஒரு தீயவன் மற்றொருவனின் மனைவியை வீட்டிற்குள் புகுந்து கடத்திச் செல்வான் ஆனால் அதை அந்தப் பெண்ணின் கணவன் தடுக்க இயலாது மற்றும் காவல்துறையும் நீதிமன்றமும் அவனுக்கு உதவாது மாறாக அவன் தன் மனைவியை கடத்திச் சென்றவனின் கூட்டாளிகளிடம் தன் மனைவியை விடுவிக்க முறையிட வேண்டும்.
      இத்தகைய சட்ட துஷ்பிரயோகத்தை சரி செய்யவே தற்போது வக்ஃப் சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

  • @thiruvelarasu2661
    @thiruvelarasu2661 Месяц назад

    Correct.thaan.unkalukku.eppate.soththu.vanthujje

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Месяц назад +1

    Vakbu enbathu kollai adipathu?

  • @senthilvelmurugansenthil2192
    @senthilvelmurugansenthil2192 Месяц назад

    அப்போ நீங்க இந்திய அரசின் சட்ட திட்டத்தில் வாங்க உங்களுக்கு என்ன தனி சட்டம்

  • @rajanamlee2912
    @rajanamlee2912 Месяц назад

    Welcome

  • @senthilvelmurugansenthil2192
    @senthilvelmurugansenthil2192 Месяц назад

    திருத்தம் வந்தால் என்ன உங்களுக்கு

  • @nagarajanramalingam2920
    @nagarajanramalingam2920 Месяц назад

    Stalin waste😢

  • @Abdul007-f9m
    @Abdul007-f9m Месяц назад

    Muslim waqf department wrok is very very fare.. Muslim many people very very poor postion .so this kind bjp party will kill Muslim property to act this type....

  • @loganathanm4572
    @loganathanm4572 Месяц назад

    Illai nalla maasotha

  • @mohamedakbar4680
    @mohamedakbar4680 Месяц назад

    Waqf Tamil Nadu froud

  • @vijayanvillayathukalazhy2680
    @vijayanvillayathukalazhy2680 Месяц назад

    DMK HINDU KOVILGALIl kollaiadippathai,yevanga pesamattanga,waaf board thalivara debate neeyamichathu stalin, yevarin mural stalin in kural.

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 Месяц назад

    😂😂😂😂😂😂

  • @shrinath3196
    @shrinath3196 Месяц назад +2

    No other tamil media didnt speak about this hatsoff stalin sir 🎉

  • @thangaveluk325
    @thangaveluk325 Месяц назад

    வக்பு ச் சட்டம் 1954 திருத்தம் 1995, 2013 இந்த திருத்தங்கள் அரசலமைப்பபு சட்டத்திற்கு உட்பட்டதா? 2024 சட்டத் திருத்தங்கள் அரசியலமைப்புக்கு எதிரான துரா? சட்டம் 40 படி ஆவணங்கள் இன்றி க்கு சொத்து.