நெய்யில் குளிப்பவனே | ஐயப்பன் தெம்மாங்கு பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 47

  • @Pasumponmedia360
    @Pasumponmedia360 16 дней назад +18

    கேட்கும் பக்தர்களுக்கு ஐயப்பனின் அருளை தரும் பாடலாக உங்களின் அனைத்து பாடலும் அமைகின்றது

  • @vigneshvino1088
    @vigneshvino1088 16 дней назад +10

    ❤அண்ணா உங்க பாடல் எல்லாமே கேட்டக்கும் போது அப்படியே உடம்பு எல்லாம் புல்லுாிக்கது அண்ணா பாடல் மிகவும் அற்புதம் மாக இருக்கு உங்க வாய்சு சூப்பா் ஆண்டவன் உங்களிடம் அப்டியே உள்ளது அண்ணா

  • @sudhan6607
    @sudhan6607 3 дня назад +2

    Pure goosebumps 🔥

  • @bigilmanikandan9740
    @bigilmanikandan9740 2 дня назад +5

    This year trend 📈

  • @RajeshR-ls5yr
    @RajeshR-ls5yr 8 дней назад +5

    மதுரை மண்ணின் மைந்தன் அண்ணன் கார்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉❤

  • @Mani9963
    @Mani9963 13 дней назад +4

    ஐயனின் அருளோடு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @pandiarajanpp7135
    @pandiarajanpp7135 10 дней назад +1

    மிகவும் சிறப்பு ஓம் சாமியே சரணம் ஐயப்பா மேலும் வளர ஐயப்பன் அருள் புரிய வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🌹🙏

  • @ManikandaNagarajan
    @ManikandaNagarajan 15 дней назад +5

    டும் டும் புலி எங்க ஊருக்குல்லல வர போகுது 👌

  • @adstudio1356
    @adstudio1356 12 дней назад +4

    good vibe 👍

  • @vigneshgee5219
    @vigneshgee5219 9 дней назад +1

    அருமை அய்யா!!!

  • @murganmurgan704
    @murganmurgan704 16 дней назад +3

    அருமை அருமை அண்ணன்

  • @Vijayakumari-yu9yg
    @Vijayakumari-yu9yg 16 дней назад +3

    சூப்பர் அண்ணா🙏🙏🙏

  • @chiyaansriram3352
    @chiyaansriram3352 8 дней назад +1

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா இந்த பாடல் வரிகள் வேண்டும் ஐயப்பா

  • @V_M_Village_cooking_channel
    @V_M_Village_cooking_channel 16 дней назад +3

    அண்ணே சூப்பர் அண்ணே அண்ணே அப்படியே கருப்பசாமி ஐயப்பனை சேர்த்து பாடுங்க அண்ண

  • @Eshanthana_devi
    @Eshanthana_devi 11 дней назад +3

    Swamiye Saranam Ayyappa 🙏🙇📿

  • @mukeshkannan8054
    @mukeshkannan8054 6 дней назад +1

    Sema sema sema sema masssuuuuuuuuuu❤❤

  • @pugalpugalenthiran9138
    @pugalpugalenthiran9138 16 дней назад +2

    ❤❤❤❤❤... swamiye saranam ayyappa ❤❤❤❤❤

  • @Bankermariselvam
    @Bankermariselvam 16 дней назад +2

    Swamiye saranam iyappa❤

  • @VRTMUSICALS-s6e
    @VRTMUSICALS-s6e 9 дней назад +1

    சிறப்பு

  • @Njfjjd-cb1uz
    @Njfjjd-cb1uz 10 дней назад

    🎉🎉🎉🎉🎉vera level

  • @vinothrajraj5126
    @vinothrajraj5126 16 дней назад +2

    Super 👌 anne

  • @saranvalli5149
    @saranvalli5149 16 дней назад +1

    Super ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @AyyappanMuthukrishnan-q9q
    @AyyappanMuthukrishnan-q9q 14 дней назад +1

    Nice song 😊

  • @MoniSh-qz2kb
    @MoniSh-qz2kb 16 дней назад +1

    அருமை

  • @VetriMari-h1t
    @VetriMari-h1t 16 дней назад +1

    Supper Samy 🎉🎉🎉🎉

  • @Madurai_Dinesh
    @Madurai_Dinesh 3 дня назад

    Sami saranam ✨🥺🙏🏻

  • @MANIKANDANV-bl5oe
    @MANIKANDANV-bl5oe 3 дня назад

    பாடல் வரிகள் வேண்டும் சாமி🙏🙏🙏

  • @naveenkumar2297
    @naveenkumar2297 13 дней назад +3

    அண்ணா பாடல் வரிகள் வேண்டும்

  • @msksabari90
    @msksabari90 15 дней назад +1

    👌👌👌

  • @mstamilanediz6510
    @mstamilanediz6510 8 дней назад +1

    அடுத்த பாடல் போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏

  • @sudhanas1236
    @sudhanas1236 12 дней назад +1

    🎉🎉🎉

  • @vijayapandian6574
    @vijayapandian6574 16 дней назад +1

    🙏🙏

  • @masssivasiva
    @masssivasiva 10 дней назад

    ஐயப்பா

  • @muthujpr
    @muthujpr 16 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @Vijay0003
    @Vijay0003 16 дней назад +1

    ❤❤❤

  • @srisenthil7839
    @srisenthil7839 15 дней назад +1

    🙏🤝❤

  • @kannathasankannathasan1611
    @kannathasankannathasan1611 12 дней назад +1

    சாமி இந்த பாட்டு வரிகள் எனக்கு வேண்டும் 🙏🏻

    • @kannathasankannathasan1611
      @kannathasankannathasan1611 12 дней назад

      ஐயப்பன் பூஜையில் படிக்கிறதுக்கு பாடல் வரிகள் வேண்டும்

  • @mukeshkannan8054
    @mukeshkannan8054 6 дней назад

    Anna

  • @MukeshAmbani-d4u
    @MukeshAmbani-d4u 16 дней назад +1

    ❤❤❤

  • @Elakkiya-h4d
    @Elakkiya-h4d 15 дней назад +1

    ❤❤