🔴நேரலை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு! | வருண்குமார் மீது புகாரளித்த நாம்தமிழர்! | SAATTAI |

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 401

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds Месяц назад +164

    அந்த அதிகாரி சட்டவிரோதமாக பதவியை துர் உபயோகம் செய்வதை நீதி அனுமதிக்கூடாது அவருக்கு தண்டனை வாங்கிகொடுக்கவேண்டும்

  • @sksk-si2fo
    @sksk-si2fo Месяц назад +251

    பிரபாகரன் எங்கள் தெய்வம்❤..... விடுதலைப் புலிகள் எங்கள் குலசாமி❤

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 Месяц назад +200

    சட்டவிரோத செயலில் ஈடுபடும் இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரை தமிழர்கள் அனைவரும் ஒன்றினைந்து போராடுவோம்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Месяц назад +6

      ஒன்றிணைந்து

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 Месяц назад

      Footwear archchanai seivo-moodhiyai.

    • @v.jegatheeskumar539
      @v.jegatheeskumar539 Месяц назад +1

      யாருமேல சைமன் மேலயா

    • @ArockiaDass-m3i
      @ArockiaDass-m3i День назад

      Varun is against Naam Thamizhar katchi means
      he is againt
      Tamil community!
      It is an offense and a crime! Varun is doing this crime against Indian constitution.

    • @ArockiaDass-m3i
      @ArockiaDass-m3i День назад

      Varun should respect Indian democracy!
      Varun should respect and treat all political parties and all community people equally.

  • @RamachandranJembulingam
    @RamachandranJembulingam Месяц назад +81

    அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே தமிழர்கள் வாழமுடியும் என்பதை தமிழர்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் தமிழர்களே!!!

    • @sarojasaro5074
      @sarojasaro5074 Месяц назад +6

      மிக மிக மிக முக்கியமான ஒரு கருத்தை தெளிவு படுத்தி இருக்கிறீர்கள் ஆனால் லைக் மிக குறைவாக இருக்கிறது மக்கள் கவனத்தில் கொள்வது முக்கியம்

  • @JamuChinna-e1e
    @JamuChinna-e1e Месяц назад +138

    இதில் இடும்பவனா கார்த்தி மட்டுமே அந்த ஆள வச்சி தைரியமாக பேசினார் வாழ்த்த்துக்கள்

  • @bkbk8348
    @bkbk8348 Месяц назад +182

    அந்த படுபாவியை இந்த அதிகாரம் ஒன்றும் செய்யாது.
    மக்கள் போராட்டங்களே தீர்வை தரும்.

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Месяц назад

      இந்த அதிகாரம்தான்
      அந் வாயை அசைக்கிறது

  • @duraik6039
    @duraik6039 Месяц назад +98

    சட்டப்படி சட்டையை கழட்டுவது வரை விடக்கூடாது

  • @தமிழன்.1203
    @தமிழன்.1203 Месяц назад +64

    எல்லா மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்

  • @santhanakumar6266
    @santhanakumar6266 Месяц назад +122

    இது எங்கள் தமிழ் தேசம்

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam Месяц назад +6

      தமிழரை மட்டுமே மதித்து பழகவேண்டும்!

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Месяц назад +51

    இந்த அதிகாரிமீது எல்லாம் நாம் தமிழர் கட்சி பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு வழக்கு தொடரவேண்டும்

  • @KanMani1801
    @KanMani1801 Месяц назад +81

    நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் ✊

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 Месяц назад +1

      மாநாடு மாதிாி பொிய போராட்டம் நடத்த வேண்டும்.

  • @kiranabarna
    @kiranabarna Месяц назад +49

    எங்கள் வாக்குகள் அனைத்தும் நாம் தமிழருக்கே ! ஒன்றே தீர்வு !

  • @rajmohan9308
    @rajmohan9308 Месяц назад +24

    17:30 வருண்குமார் எங்களுக்கு எதிரி அல்ல உதிரி🔥🔥🔥 பிரபாகரன் எங்கள் கடவுள்❤❤❤

  • @balak.622
    @balak.622 Месяц назад +50

    வருண்குமாரா? வரதட்சணைக்குமாரா? இவர்அரசியலில் போவதற்கு எதோஒருகட்சிக்கு பணிசெய்யத்தொடங்கிவிட்டார் , இதுவே அவர் பொதுவெளியில் அரசியல்கட்சியை இழுப்பதற்கு காரணமாகும்.

  • @kovalanjeevan3737
    @kovalanjeevan3737 Месяц назад +33

    உயிர் மூச்சு உள்ளவரை தமிழினம் தமிழீழம் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு என்பது உறுதி வாழ்த்துக்கள் தம்பி கார்த்திக்

  • @தமிழராய்எழுவோம்

    காஷ்மீருக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்

  • @ശ്രീമതി_ബിജു
    @ശ്രീമതി_ബിജു Месяц назад +129

    சட்டப்பூர்வமாக வருன் குமாரோட சட்டையை கழட்டுவோம் 😂
    கார்த்தி அட்டகாசம்..👏👏👌👌

  • @KiruthikaUdhai
    @KiruthikaUdhai Месяц назад +41

    சினிமாவில் எதை காட்டுகிறார்களோ அதையே அரசியல்வாதிகளும் காவல்துறையும் செய்கின்றன. வருன் குமாருக்கு தக்க தண்டனை அரசு வழங்கவேண்டும்

  • @elangovank763
    @elangovank763 Месяц назад +54

    திமுக திராவிட மாடல் வருண்

  • @ஹரி-தமிழ்
    @ஹரி-தமிழ் Месяц назад +67

    வாழ்த்துகள்
    நாம் தமிழருக்கு

  • @Tamil.1216
    @Tamil.1216 Месяц назад +60

    ஒன்றுபட்டு நிற்போம் நான் தமிழர் 💪🔥🐅🐅🐅

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam Месяц назад +6

      தமிழர்கள் கடைகளில் மட்டுமே பொருள்கள் வாங்கி கொண்டு தமிழர்களை வாழ வைப்போம்!

  • @natarajanminach
    @natarajanminach Месяц назад +12

    ஒரு காவல்துறை அதிகாரி நீதி நேர்மையோடு நடக்க வேண்டும் ஆனால் இவர் நேர்மைக்கு எதிராக நடக்கிறார் என்ன காரணம் என்று தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்

  • @jayganesh6902
    @jayganesh6902 Месяц назад +84

    தமிழர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
    ❤❤❤❤❤❤❤❤❤❤
    வரதட்சணை வருண்குமார்
    🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram Месяц назад +29

    திரு வருண் நீங்க சூரியா படத்தை பார்த்து காவல்துறைக்கு வந்தேன் என்று சொன்னிர்கள் கமபீரம் இருக்கு நேர்மை எங்கே.....

  • @సెట్యార్
    @సెట్యార్ Месяц назад +16

    மனித உரிமை ஆணையத்தில் அவர் செய்த அருவருப்பான அட்டூழியங்களைப் பற்றி புகாரளிக்க வேண்டும்ி

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 Месяц назад +8

    இவன மாதிரி ஆட்களுக்கு எல்லாம் இது ஒரு நல்ல பதிலா இருக்கும். நாம் தமிழர்

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc Месяц назад +25

    உண்மையான பிரிவினைவாதி வருணன் குமார் ஐபிஎஸ் மீது யார் நடவடிக்கை எடுப்பது திமுக ஏஜெண்ட் ஆக செயல்படுகிறார்

  • @ganagana1739
    @ganagana1739 Месяц назад +11

    இதுபோன்ற செயல்பாடுகளால் தமிழக காவல்துறை மீது நம்பிக்கையின்மையை மக்களிடையே ஏற்படுத்தும்..

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan Месяц назад +40

    #_அண்ணன்_சீமான் 🙏🙏🙏...
    #தமிழர்_நல்_திருநாடு❤🙏🙏🙏...
    நாம் சிந்தித்து தெளிந்து ஒரு முடிவு எடுக்காத வரை நாம் வீதியிலே கிடக்க வேண்டியதுதான்...
    #_அண்ணன்_சீமான் 🙏🙏🙏...
    #தமிழால்_இணைவோம்..🙏
    #மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் #மாறிவிடும்...
    #மாறுவோம்_மாற்றுவோம்..🙏
    புரட்சி வெல்லட்டும் ✊✊✊...
    #நாம்_தமிழர்_கட்சி.
    🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...

  • @dharmaraj669
    @dharmaraj669 Месяц назад +17

    மானத்தமிழர்கள் ஒன்றினைய வேண்டும்.

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds Месяц назад +42

    கட்சி பாரபச்சம் பார்க்காமல் எல்லா கடசியினரும் இந்த I p s அதிகாயின் தவறான நடத்தயை கண்டனம் தெரிவிக்கவேண்டும்

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 Месяц назад +1

      ஓட்டுக்கு துட்டு கொடுக்கிற கட்சிகளா😂😂😂?
      அட இருங்கப்பா தளபதி கட்சி கண்டனம் தெரிவிக்கிதான்னு பார்ப்போம்

  • @சோழன்-ர9ழ
    @சோழன்-ர9ழ Месяц назад +33

    நாம் தமிழர் கட்சியிடம் உண்மையும் நேர்மையும் உள்ளது அதனால் யாராலும் விவாதத்தில் வீழ்த்த முடியாது

  • @suppiahmarithamuthu6783
    @suppiahmarithamuthu6783 Месяц назад +34

    பதவியை தவறாக பயன்படுத்தியவருக்கு மக்கள் சரியான தண்டனைத் தருவர்

  • @ஆரோன்-வ4ப
    @ஆரோன்-வ4ப Месяц назад +25

    வரதட்சணை வருண் குமாரு தெலுங்கர் தேசியம் இருக்கலாம்😡தமிழ் தேசியம் இருக்க கூடாத😅 சட்டம் சமம்மாணாது குமாரு🙄 நாம் தமிழர் ✊✊🇰🇬🇰🇬

  • @MahaSellam
    @MahaSellam Месяц назад +39

    ❤❤❤❤❤❤❤
    நாம் தமிழர்
    நாமே தமிழர்...

  • @donpradeep2804
    @donpradeep2804 Месяц назад +74

    என்றும் எங்கள் அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான் ❤️🔥✊

  • @rameshsurya5068
    @rameshsurya5068 Месяц назад +14

    நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥🔥🔥

  • @t.kamaraj
    @t.kamaraj Месяц назад +15

    சட்டப் போராட்டம் வேண்டும்

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +9

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @periyannan6487
    @periyannan6487 Месяц назад +9

    அண்ணன் இடும்பா வனம் சிங்கம் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 Месяц назад +26

    😊நாம் தமிழர் கட்சி மீதுஅவருக்கு என்ன கோபம் என்ன வெறுப்புநாம் தமிழர் கட்சி மீதுஇவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @vetrivel7587
    @vetrivel7587 Месяц назад +6

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 Месяц назад +79

    I support seeman only

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 Месяц назад +16

    நாம் தமிழர் கட்சியை
    பிரிவினைவாதி என்று கூறியதற்கு எஸ் பி வருண் மன்னிப்பு கூற வேண்டும்
    அப்படி இல்லை எனில் மக்கள் போராடவும் தயாராக உள்ளார்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Месяц назад +1

      மன்னிப்புக் கோர வேண்டும்

  • @tamilcraft4216
    @tamilcraft4216 Месяц назад +6

    காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் வருண் குமார் மீது

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 Месяц назад +65

    செம்மையாக மாட்டிகிட்ட குமாரு.

    • @ശ്രീമതി_ബിജു
      @ശ്രീമതി_ബിജു Месяц назад +24

      யாரு வரதட்சணை குமாரா ..😂

    • @jayganesh6902
      @jayganesh6902 Месяц назад +17

      உண்மை 👌🏻👌🏻👌🏻👌🏻
      வரதட்சணை வருண்குமார்
      🤧🤧🤧🤧🤧🤧🤧

  • @MURUGESANN-t2b
    @MURUGESANN-t2b Месяц назад +38

    ❤❤❤ NTK

  • @rajanthamizhan591
    @rajanthamizhan591 Месяц назад +42

    NTK 💪💪💪

  • @Ananthakannan2342
    @Ananthakannan2342 Месяц назад +42

    அண்ணன் சீமான் 🔥🔥🔥

  • @TrendingToday-w3c
    @TrendingToday-w3c Месяц назад +5

    டிஜிபி அலுவலகத்திலும் கம்பெனி கொடுங்கள் மற்றும் தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவிடுங்கள்.

  • @prabhu9189
    @prabhu9189 Месяц назад +51

    என்றும் அண்ணன் சீமானுடன் ❤

  • @90saadhi
    @90saadhi Месяц назад +21

    NTK❤

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq Месяц назад +53

    நாம் தமிழர்

  • @Manimanish-gk9nb
    @Manimanish-gk9nb Месяц назад +62

    நாம் தமிழர் அண்ணன் சீமான்

  • @premdoss6507
    @premdoss6507 Месяц назад +22

    காவல் துறை அதிகாரிகளுக்கு ஒரு கட்சியை பேச வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது இதேபோல் ஆளும் கட்சியை பற்றி பேசுவாரா அதே திருச்சியில் MP சிவா வீட்டில் நடந்த தாக்குதல் மற்றும் பெண் அதிகாரியை காவல் நிலையத்தில் தாக்கியவர்கள் மீது இந்த வருண் குமார் எடுத்த நடவடிக்கை என்ன

  • @murugesanmuru8684
    @murugesanmuru8684 Месяц назад +14

    NTK 🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉

  • @sundarswamy7761
    @sundarswamy7761 Месяц назад +17

    NTK

  • @katharmeeran
    @katharmeeran Месяц назад +42

    வாழ்த்துக்கள்.நாம் தமிழர்

  • @Senthilvel-hs4mt
    @Senthilvel-hs4mt Месяц назад +34

    கார்த்தி கை கட்டாத தம்பி நாம் கை கட்டவைக்கும் பரம்பரை!!!..

  • @RamachandranJembulingam
    @RamachandranJembulingam Месяц назад +10

    தமிழர்கள் கடைகளில் மட்டுமே பொருள்கள் வாங்க வேண்டும்!

  • @alagumuthurajt8104
    @alagumuthurajt8104 Месяц назад +5

    மக்கள் மாறனும்

  • @SenthilVelmurugan-p9p
    @SenthilVelmurugan-p9p Месяц назад +4

    நாம் தமிழர் ♥️👌👌⭐💪💪💪

  • @Selvakumar-i2o
    @Selvakumar-i2o Месяц назад +8

    நாம்தமிழர்

  • @peterselvakumar2073
    @peterselvakumar2073 Месяц назад +30

    இடும்பாவனம் கார்த்திக்கு எவ்வளவு ஒரு முதிர்ச்சியான பேச்சு ஒரு தெளிவான பேச்சு

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 Месяц назад

      தமிழன்.. காா்த்தி
      மானத்தமிழன் விந்துக்கு பிறந்து...
      மானத்தமிழச்சி மாா்ல பால்குடிச்சு வளா்ந்த
      மானத்தமிழன் காா்த்தி..

  • @jaganjagan7382
    @jaganjagan7382 Месяц назад +51

    Seeman is the great politician in Tamil Nadu

  • @maghensubra3766
    @maghensubra3766 Месяц назад +19

    VARUN IPS DMK ANDA

  • @VanathiVanathi-rq5qo
    @VanathiVanathi-rq5qo Месяц назад +2

    என் இணத்தை அழிக்க கடவுளே வந்தாலும் எதிர்ப்போம் நாம் தமிழர் ❤❤❤

  • @nellaidaniel
    @nellaidaniel Месяц назад +43

    நாம் தமிழர் கட்சி 💪🏻

  • @ariyaappizhai
    @ariyaappizhai Месяц назад +27

    அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் ஒரு சில வருண் குமார் போன்றவர்களால் காவல் துறை பல நேர்மையான அதிகாரிகளுக்கு களங்கம் ஏற்படும் இதை அரசும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் 🤝

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px Месяц назад +37

    காவல்துறையில் இருப்பவர் நடுநிலையாக இருக்க வேண்டும்....அவருக்கு பயமே இல்லை....ஆளும் கட்சி காரன் போல் செயல்படுகிறார்

  • @sundarswamy7761
    @sundarswamy7761 Месяц назад +11

    En uyir Annan seeman

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 Месяц назад +18

    Super....

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd Месяц назад +41

    நாம் தமிழர் கட்சி வாழ்க ❤ தமிழ் நாடு வாழ்க 🔥🔥🔥

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam Месяц назад +2

      தமிழரிடம் மட்டுமே வரவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்!

  • @JanaJanaraja-x3p
    @JanaJanaraja-x3p Месяц назад +19

    Superda thampi appidethan kathaikkanum

  • @avsbro2942
    @avsbro2942 Месяц назад +31

    Ntk மணவை

  • @thirumurthy5786
    @thirumurthy5786 Месяц назад +3

    களை எடுக்க தயாராக வேண்டும் நாம் தமிழர் உறவுகள்

  • @radhadenis0726
    @radhadenis0726 Месяц назад +6

    வருண் ஐபிஎஸ் அவரின் பதவியை பரிக்கவும்

  • @Tamil_Valam
    @Tamil_Valam Месяц назад +1

    காவல்துறை உயர் அதிகாரி வருண் குமார் அவர்களை வன்மையாக கண்டித்து பதவி மாற்றம் செய்யப்பட வேண்டும்.

  • @பச்சைமட்டை
    @பச்சைமட்டை Месяц назад +5

    நாம் தமிழர் சிங்கப்பூர்

  • @johnsonsara5834
    @johnsonsara5834 Месяц назад +5

    மாட்டிக்கினாரு ஒருத்தரு நாதக வின் கொள்கை பரப்பு செயலாளர் வருண்.

  • @speedmadhan8506
    @speedmadhan8506 Месяц назад +20

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @murugesan7677
    @murugesan7677 Месяц назад +14

    🔥🔥🔥

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 Месяц назад +7

    Vidatirkal ❤🎉🎉NTK

  • @RajasekarMahalingam-lm7sw
    @RajasekarMahalingam-lm7sw Месяц назад +14

    👏👏👏👍👍👍

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Месяц назад +4

    அண்ணனை வைத்து அதிகமானோர் பிரபலங்களாகி வருகின்றனர்

  • @vinothanthurairasa8123
    @vinothanthurairasa8123 Месяц назад +4

    Super

  • @MuruganM-j3y
    @MuruganM-j3y Месяц назад

    சரியான சாட்டையடி.
    துணிவே துணை 💪
    நாம் தமிழர் 🫂
    நாமே தமிழர் 🫂
    வாழ்க தமிழ் 🫂
    வாழ்க தமிழ் தேசியம் 🫂🙏🫂

  • @VijayVijay-hp5ho
    @VijayVijay-hp5ho Месяц назад

    அனைத்து நாம் தமிழர் போராலிகளுக்கும்.கோடி நண்றி.❤❤

  • @TrendingToday-w3c
    @TrendingToday-w3c Месяц назад +3

    இந்த நடவடிக்கை எடுக்கிறோம் இது பண்ணுகிறோம் அது பண்ணுகிறோம் சொல்லிட்டு டிஜிபி சொல்றதெல்லாம் இந்த காதுல வாங்கி அந்த காதுல அவங்க தொடச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க ஐயா உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவர் மீது. அவர் நீதியரசர் முன்னாடி அவரை நிறுத்தி கேள்வி கேட்க வேண்டும் இது உங்கள் வேலையா என்று.

  • @TrendingToday-w3c
    @TrendingToday-w3c Месяц назад +5

    ஐயா நீங்கள் எழுப்ப வேண்டிய முக்கியமான விஷயம் பிரிவினைவாதம் சக்தியை 8 சதவீதம் வாக்கு மக்கள் அளிக்கிறார்கள் அப்பொழுது மக்கள் அங்கீகரிப்பது மக்கள் நாம் தமிழரை ஆதரிப்பது மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியை இப்படி கொச்சைப்படுத்துவது அந்தக் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு மக்களின் எண்ணத்தை அவர் கொச்சைப் படுத்துகிறார் என்றுதான் அர்த்தம்.

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go Месяц назад +14

    அண்ணன் சீமான் ❤❤💪💪👍👍❤❤

  • @kanagasabaisrikandarajah6435
    @kanagasabaisrikandarajah6435 Месяц назад +2

    இவருக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும் !

  • @Mr_bin
    @Mr_bin Месяц назад +7

    புகார் கொடுத்து என்ன பயன்?... எந்த நடவடிக்கையும் எடுக்க போறது இல்லை.... திராவிட மாடல் ஆட்சியில்

  • @antonrifodjeyaseelan4704
    @antonrifodjeyaseelan4704 Месяц назад +12

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Месяц назад +10

    முதலில் அந்த திரு வருண் குமார் என்பவரால் நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சியை ஒன்று செய்து விட முடியாது என்பதை அவர் உணர்ந்தார் கொள்ள வேண்டும். இது போன்ற நாபர்களை அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 🙏

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Месяц назад

      உணர்ந்து கொள்ள வேண்டும்.

  • @அருவி
    @அருவி Месяц назад +8

    மக்கள் வரி பணம் திளைப்பவர்

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t Месяц назад

    எங்கள் குடும்ப வாக்கு 💪 என்றும் நாம் தமிழர் 😍💪

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan Месяц назад +9

    🙏🙏🙏...

  • @yogayoganandhan7325
    @yogayoganandhan7325 Месяц назад +19

    நாம் தமிழர்❤❤❤

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Месяц назад

    சட்டவிரோத அதிகாரிநீதி நியாயம் சாகவில்லை,, இன்னும் இருக்கு என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும்,,தமிழன்,,