சார் வணக்கம் எனது வீட்டிற்கும் எனது அலுவலகத்திற்கு இடையில் சுமார் 250 மீட்டர், எனது அலுவலகத்தில் நான் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வைத்துள்ளேன். அதன் ஒய்ஃபை ஒரே ஒரு பாயிண்ட் மட்டும் எனது வீட்டிற்கு கிடைக்கிறது, இந்த ரூட்டரை எனது வீட்டில் பொருத்தினால் எனது அலுவலகத்தில் இருந்து கிடைக்கும் சிக்னலை கவரேஜ் பண்ணுமா தயவுசெய்து விளக்கவும்.
@@tech_thamizhanethernet Extension cable pathi mudinja oru shorts video nachu podunga bro Kojm useful ahh irukum. Illa veetlaya tools vachi make panna mudima num sollunga
bro airtel la family plan pathi oru explanation video podunga bro
சார் வணக்கம் எனது வீட்டிற்கும் எனது அலுவலகத்திற்கு இடையில் சுமார் 250 மீட்டர், எனது அலுவலகத்தில் நான் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வைத்துள்ளேன். அதன் ஒய்ஃபை ஒரே ஒரு பாயிண்ட் மட்டும் எனது வீட்டிற்கு கிடைக்கிறது, இந்த ரூட்டரை எனது வீட்டில் பொருத்தினால் எனது அலுவலகத்தில் இருந்து கிடைக்கும் சிக்னலை கவரேஜ் பண்ணுமா தயவுசெய்து விளக்கவும்.
Bro bsnl la oru yellow colour cable onnu modam la pota tha net kedaikum nu sollraga athu intha modam la poda mudiuma ??
Anna android tv la play store illa anna
airtel wifi use pandra 100mbps.. modem model 2.4ghz external ah 5 ghz la vangalama sollunga
Dual band vaangunga best
@tech_thamizhan bro inoru doubt 40mbps ku dual band crt ahhh irukuma ???
Dual band router yella speed kum support agum
@@tech_thamizhan thanx bro ✌️✌️