My dad is a auto driver... He made me a mech engineer..I'm proud of my dad.. ( I've showed this vid to my dad ) he just smiled and said it's good.. 😄😄😄
My appreciation to the country inventors and the tinkering experts. The thoughts are changing. Future will be a model chennai with comforts,pleasing drivers,genuine billing.
தமிழ் நாடு அரசின் சட்டப்படி எல்லா commercial Taxi auto வும் மஞ்சள் கலர்ல தான் இருக்கனும். இது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். கேரளாவுல எல்லா ஆட்டோவும் கறுப்பு கலர்ல பெயிண்ட் அடிச்சுருப்பாங்க. டெல்லில பச்சை கலர் ல தான் ஆட்டோ ஓடும். Personal ah use பண்ற ஆட்டோவுக்கு எந்த கலர் வேணும்னாலும் நாம அடிச்சுக்கலாம்.
கை ரிக்ஷா போய் கால் ரிக்ஷா மாறி ஆட்டோ வந்து இப்போ ஒலோ கார் வந்தாச்சு.இன்னும் மீட்டர் மட்டும் இன்னும் வரல.ஏன்.சென்னை மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுறவன் யாராவது உண்டா? ஒரு ஆள் உண்டா?
இதெல்லாம் சாி பதிவு நல்லாதான் இருக்கு.. ஆனா ஒழுங்கா ஓட்டமாட்றங்களே.. ஒரு பக்கம் இன்டிகேட்டா் பாேட்டு எந்த பக்கம் பாேறாேம் அவங்களுக்கும் தாெியாம பின்னாடி வரவங்களயும் காெழப்புறாங்களே
Yelaam ok than. auto la poradhey oru super feel. But chennai la 3kms distance poradhuku 200rs nu solranga. kasu kammi pannuna uber ola nu Naanga yen book pana porom?
Duty illanalum summave nipanga but namma soldra place ku reasonable fare solla matanga. Ivanga correct price ku otnanga na ola Uber lam odiruvan. Ippo kooda ivanga reasonable fare ku vara matranga. But ola Uber la adhe customer yenna price auto karar kitta kettara adha vida kammi charge same auto eh Uber ola va varum. Appo loss auto kararuku dhana? Idha kooda purinjika matanga
My dad is a auto driver... He made me a mech engineer..I'm proud of my dad.. ( I've showed this vid to my dad ) he just smiled and said it's good.. 😄😄😄
Auto சர்விஸ் மிகமிக அவசியம், உயர்ந்த தெழில். ஆனால் சிலர் டப்பா ஆட்டோவுக்கு பென்ஸ் கார் ரேட் வாங்குவார்கள். என்ன செய்வது ஐயா
நானும் கேரள மாநிலம்...திருவனந்தபுரத்ல தா..ஆட்டோ.ஓட்ரேன்..என்னோட வண்டில..மைதா.சீனி...அரிசி...ஆட்டா..சக்கர... உப்பு..உளுந்து.. இப்டி ஏத்தி தா..பழக்கம்...... புது.வண்டி தா...ஆனாலும் எனோட வண்டி கண்டம்.ஆன வண்டி மாதிரி தா இருக்கும்....லோடு ஏத்த மனசு கேக்கலனாலும்...அதுல தா.நல்ல வருமானம்.. வருது....
Super Bro
@keerthi m. k poda sunni
@keerthi m. k nee vandhu umbuda punda, aduthavan thozhil ah pathi thapa pesura nee kandipa naa thozhil pana Mata, thevudya thozhil dhan panuva
Me also same bro ,iam from Bangalore
hi
Enkita bike and car rendum iruku but enaku auto la porathu Romba pudikum
ஆட்டோவே அழகு தான்...
❤நானும் 1லட்சம் வரை செலவு செய்ங்து இருக்கிறன்
அனைத்தும் நன்றாக உள்ளது உங்கள் தொலைபேசி எண் கிடைத்தால் நன்றாக
Thanks for showing our #AUTO 😘...
I am also auto driver,😘🤗
Best wishes from. TN03.. NORTH MADRAS
Traveling in auto rickshaw is very happy.........
Ungaluku veara news kidaikalanu.. Daily yethavathu onnu pottute krunga.. 👌👌👌
My appreciation to the country inventors and the tinkering experts. The thoughts are changing. Future will be a model chennai with comforts,pleasing drivers,genuine billing.
Nice to see these kinds of stuffs.. இவ்ளோ செலவு பன்னி மத்த பிராண்ட் லோகோ போடூறத்துக்கு உங்க பெயர் இல்ல உங்க கம்பெனி லோகோ போடலாமே..
Absolutely yes ...I'm also thought that
இலங்கையில யாழ்ப்பாணம் வந்து பாருங்க எப்படி இருக்குது நம்ம ஊரு ஆட்டோ
Mathan Ji
kelvi paturuken athe pola bus um right
Wowwww
Mathan Ji 😃😃🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👌👌👌😃😃😃😃👽👽👽
Aama bro apdiye Vavuniya pakamum vanthu paarunga
enna tha aanalum chennai pola ungalala ready panna mudiyadhu da
சூப்பர் சூப்பர் சூப்பர் இனிய நல்வாழ்த்துகள்
Location please
Cant believe i am travelling in the auto and seeing this 😂
Broo srivilliputturla AC autove iruka jii
Back round music super
GOOD
How much price bro
Adress solunga please
Sema thalaiva nee appadiya continue pannu
Video remba speeda irukku. Uruppadiya kaamingappa....
40 Autovaa. Appo CBI raid Conform... Ethukkuya unmaiya sonna,,?
Same think 🤔 😂
Lol😂😂
Antha 40 auto um due la odum
Olachi samaparikiraru bro.... Thirudala sela nai thiridi samparikithu athu mari ila
உழைப்பால் வந்தால் அதிகாரி வர மாட்டார்கள் ;
Auto drivers illanga auto lovers 😍😍😍
Hiiii bro how much price bro
Super தல
சூப்பர் சூப்பர் சூப்பர்
Mass
Especially visit Colombo and kandy to get fabulous auto.. ( three wheel vehicle)
Anybody soiluga intha video la bgm music name and website pls
Excellent background score....
நானும் ஒரு ஆட்டோவும் நலம் விரும்பி தான்
Enda ithu PUBG auto marri erruku....gubeer 😂😂💥💥
யலைகளின் benz ithu tha....ena tha innovo car la ponalum auto la pora..sugame thaniii tha pa
Yes bro...
Naan srilankan Enga oorukku wandu paru design design ah irukkum
Yes bro.... i am auto lover😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😎😎
Auto driver srilankan auto paru
Friends oru chinna doubt naan Srilankala irukiran inga 3 wheelers different colorsla irukku but india la ellaam yellow colorla irukku reason enna???
Govt rules bro taxi vehicles ku oraey colur daan irukanum.adu mattum illama public ku easy ya irukum taxi vehicles ah identify pandradhuku.
Maxx Murali Thanks bro got it
தமிழ் நாடு அரசின் சட்டப்படி எல்லா commercial Taxi auto வும் மஞ்சள் கலர்ல தான் இருக்கனும். இது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். கேரளாவுல எல்லா ஆட்டோவும் கறுப்பு கலர்ல பெயிண்ட் அடிச்சுருப்பாங்க. டெல்லில பச்சை கலர் ல தான் ஆட்டோ ஓடும். Personal ah use பண்ற ஆட்டோவுக்கு எந்த கலர் வேணும்னாலும் நாம அடிச்சுக்கலாம்.
Government regulations
Bro keep going ,
Editing very very Super Bass
Photography super bass
Ippadi readi pannanumna yevalavu aagum
Adress போடுங்க
Old is gold.Super ayya
Super model
Super super
👌👌👌
They are not just auto
It is SUPER AUTO
Nice
காண்டாக்ட் நம்பர் சார்
Adress mention panunga
அன்னா. ஆட்டோ. எதாவத்து விலைக்கு இருக்குதா. அன்னா.
நான். என் ஊர். திருப்புர். கம்மி விலையில். செல்லுங்கள்
send location or address
Music enna Sulloga Anna
Four wheeler speed limit 60 two wheelerspeed limit 50 nu sattam strong ah kondaranum
கை ரிக்ஷா போய் கால் ரிக்ஷா மாறி ஆட்டோ வந்து இப்போ ஒலோ கார் வந்தாச்சு.இன்னும் மீட்டர் மட்டும் இன்னும் வரல.ஏன்.சென்னை மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுறவன் யாராவது உண்டா? ஒரு ஆள் உண்டா?
Ola laam metre rate dhaan oduthu thala naa. Ola Auto dhaan otturen
Lovely bro
This type of autos should have in OLA AUTO
Innime 5o lakes kuduthu benz,audi,BMW vaangurathukku bathila intha maari auto vaangittu poidalam
can anyone send this music namenin this video??
சூப்பர்
What ever, it is a sad truth that auto-driving is a dying business, due to ola, uber, rapido. etc.,
not true. Auto charges 50 percent more than ola cabs.
Pavan kumar auto driver s are main reason for the same coz they charge even 100 rs for less than 1 k.m distance in chennai
Auto lovers super
Enakku romba Pidikum Auto
Naan Romba naal ninaichen car mari auto modifications pannanum nu atha anna senjutu irukaru vazhthukkal anna
♥♥
And audi bmw dont modify..... Its everything almost stock items.... U can compare with bike and normal cars.... Not audi BMw ok....
Autoku edhukuda sun roofu?
Super pro
BG MUSIC NAME PLEASE ......
Super👌👌👌
👍👍👍👍👍👍👌👌👌
Athu hand brake illa athu reverse gear bro
They should invest in technology, self start, electric hybrid than mere ,show and comfort
Semma
Guys Sri Lanka vanga vandu paruga namma Sri Lanka auto
Or search in RUclips ❤️❤️
செய்யும் தொழிலை பிடித்து செய்தாலே அது வெற்றி தான்
நானும் புடிச்சு தான் பன்றேன் ஆனா போலிஸ் புடிச்சிருது 🤣
இதெல்லாம் சாி பதிவு நல்லாதான் இருக்கு.. ஆனா ஒழுங்கா ஓட்டமாட்றங்களே.. ஒரு பக்கம் இன்டிகேட்டா் பாேட்டு எந்த பக்கம் பாேறாேம் அவங்களுக்கும் தாெியாம பின்னாடி வரவங்களயும் காெழப்புறாங்களே
Ama anna
Sir neraya padam paapingalo
சில சமயம் லூசுதனமா சில கஸ்டமர் ஏறுவாங்க.ரைட்ல.போ.என்று.சொல்லிட்டு.டக்குன்னு.சாரி.லெப்ட்ல.போ.என்று.ஓட்டுனரை.குளப்பி.விட்டுவிடுவாங்க
ஆட்டோ மட்டும் தானா
Mass na
Yelaam ok than. auto la poradhey oru super feel. But chennai la 3kms distance poradhuku 200rs nu solranga. kasu kammi pannuna uber ola nu Naanga yen book pana porom?
20 km 200 rs tha
ஏற்கனவே மீட்டருக்கு மேல காசு கேட்பார்கள்...இனி மேல் கிலோ மீட்டருக்கு மேல காசு கேட்பார்கள்....Be careful ...
I'm planning to buy auto and modify for our own purpose.
TVS vaangalama ?
Bajaj Vaangalama?
Piaggio Ape city Vangalama ?
Sriram Sampathkumar go for bajaj
@@deneshsankar8881 why TVS not good I like the headlights
Sriram Sampathkumar compared to bajaj tvs spareparts are very high and bajaj has longlife span .
இலங்கையில் இந்த மாதிரி ஆட்டோக்கள் சாதாரணமாக உலாவருகின்றன...Bajaj company சிறப்பாக வடிவமைத்து விற்பனை செய்கிறது
jeya kannan 🇱🇰🇱🇰👌👌👌😃
@@insanlearningstyle8252 நான் இந்தியன் தான்.... நன்றி
Super
What about charges per km.
Avan ketkaradhu dhan charge. Pakkathula irukara place ku kooda heavy ah charge ketpanga
Duty illanalum summave nipanga but namma soldra place ku reasonable fare solla matanga. Ivanga correct price ku otnanga na ola Uber lam odiruvan. Ippo kooda ivanga reasonable fare ku vara matranga. But ola Uber la adhe customer yenna price auto karar kitta kettara adha vida kammi charge same auto eh Uber ola va varum. Appo loss auto kararuku dhana? Idha kooda purinjika matanga
Other than Visual and Audio, this video doesn't contain much info. No listing of features added..
nan Yamaha lover pa
@4:04 have you watched that . It's written cj . Carl Johnson from gta San Andreas.
Ellam pannuvanga.. aana meter mattum use panna maatanga
Already auto drivers show more scenes now with wheelie they will show more.... Hahaha
வர்ணனையாளர் முஸ்லிம் உடனே பிராமின் ஜனதா பார்டிக்கு சொல்லுங்க
Background Music Semma
Niga srilanka adto pakala pola innam parunga aparam solunga
Nice work
Srilanka threewheelsa pathingkana merantu poituvingka ..
Super auto
வாடகை பத்து ரூபா கூடகேட்டா கொடுப்பாங்களா.
Bro nenga ennadha selavu pannalum adhu verum autodha
Break illa reverse gear