ரொம்ப நல்ல பதிவு சார் இது இத தெரியாத ஒரு சில மெக்கானிக்கல் ஊருக்குள்ள கடைய வச்சிக்கிட்டு ஊர நல்ல ஏமாத்துறாங்க விளம்பரம் பண்ணிட்டு இத நீங்க தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி தியேட்டர்ல கேக்குற ஆடியோவை நம்ம வீட்டுல கம்மி காசுக்கு கொடுக்கமுடியாது என்று நான் நிறைய பேருக்கு சொல்றேன் ஆனா எனக்கு வேலை தெரியாது என்று சில பேர் சொல்றாங்க ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை நான் உண்மையத்தான் சொல்றேன் தியேட்டர்ல கேக்குற ஆடியோவை நம்ம வீட்ல சாதாரண ஒரு அசம்பிள் செட்டில கேட்க முடியாது ப்ளீஸ் ஒரு பிராண்டட் ரிசிவர் இருக்கணும் அதுல ஆடியோ கேட்டாள் நல்லா இருக்கும் இத செய்யுங்க நான் நம்மள ஏளனமா பாப்பாங்க காசு செலவு பண்ண மனசு வராது கம்பிகளையும் நல்லா இருக்கணும்னா முடியாது உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி
தங்களின் பதிவில் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது எந்த கூழ்நிலையிலும் ஆங்கில சொற்றோடர் பயன்படுத்தவில்லை என்பது பாராட்டுக்குரியது👌அதுமட்டுமல்ல பதிவில் எந்தவிதமான ஒளிவுமறைவற்ற விளக்கத்திற்கு பாராட்டுக்கள் வாழ்க தமிழ் ! வளர்க தங்களின் பணி 💐🙏
Sir உங்களின் அற்புதமான விளக்கத்துக்கு நன்றி home theatre ஆர்வம் கொண்டாவர்களுக்கு உங்களின் விளக்கம் சிறந்த பயன் பெறுவர்கள் மேலும் இன்னும் நிறைய விளக்கத்தை எதிர் பார்க்கிறேன் நன்றி சார்
What a great knowledgeable person you are ! I accidentally stumbled on your video .You have in a very beautiful understandable way explained most of the common doubts .Thank you .
அடிப்படை விஷயம் என்னன்னே தெரியாத ஊருக்குள்ள நிறைய டெக்னீசியன் கடை வச்சுக்கிட்டு விளம்பரம் பண்ணி ஊரை ஏமாத்துறாங்க நீங்க இந்த பதிவை போட்டதற்கு ரொம்ப நன்றி சார்
S bro local assembly amp ready pandra niraya technicians ku av receiver na ennanu theriyathu. Athulayum atmos dts na 5.1 track than iruku vera ethum kidayathunu solluvanga.
Basically I'm a audio lover I watched so many videos like home theatre and AV receiver video's but really your details are soon good nala theliva soluringa bro super and oru nala AV receiver pathi oru video podunga bro 👌
சார் அருமையான தகவல் மற்றும் தெளிவான விளக்கம் நன்றி 5.1 or 7.1 or 9.2 sound processers வாங்க online Link எதாவது இருந்தால் description ல் தெரியப்படுத்துங்கள் நன்றி சார்
Very smart bro.....thanks for ur video. Enkita onkyo txnr656 7.2 avr iruku. But speakers assembly for my own idea la use pandren. Volume 60% work agumbothu suddenly avr going to speaker diagnosis mode.. Itha epdi naan solve pandrathu.... Speakers IMPEDIENCE 8ohm Front 3way tower 6" Drive with tweeter Centre 2way 4" With tweeter Surrounded 6" Drive with tweeter All are own box making crossover zip brand..
You may have to check the AVR with a different set of speakers and see if it has the same behaviour. If it is behaving the same way, u got to service the AVR. If it is working fine with other speakers, you need to check the speaker crossover circuit board
செம்ம, என் கிட்ட yamayaha rx 685 av receiver and onkyo 7.1 speakers இருக்கு. என் problem speakers distance, levels setting romba confuse ah irukku, epdi correct ah set பண்றது
Hi Good evening. Hope you are fine. Happy Navratri. Om shakti para shakthi. I'm from Tamilnadu. Thanks for your information. Thankyou so much. God bless you. I'm grateful to you.
Brother I have jbl 5.1 And AVR 101 please tell me the setup because some time it's give sound if I switch the ott chanel or change the program the sound not coming please tell me the basic setup my tv is sony x8000H
நன்றி, அருமையான எளிமையான தமிழில் விளக்கங்கள் . ஆம்ப் வாட்ஸ்க்கும் ஸ்பீக்கர் இன்ச் அளவு எப்படி கணக்கீடு செய்கிறார்கள், மேலும் இந்த வாட்ஸ் ஆம்ப்க்கு எந்த அளவு ஸ்பீக்கர் வரை பயன்படுத்தலாம் என்று வீடியோ போடுங்களேன்.
Very useful vedio bro.tamil la romba clear ah av receiver and processor pathi explain paneega ithu varikum tamil RUclips channel la yarum evlo clear ah sonathula Thanks bro. Av receiver veda surround processor cost athikam la bro
@@TheCoreAudios kk bro thanks for your reply. Surround processor vachu assamble amplifier panna Dolby Atmos support aguma? Namma country la surround processor available la??
Hi Bro, தெளிவான விரிவான விளக்க காட்சிகள் நன்றிகள் பல. என்னிடம் யமஹா htr 2071 உள்ளது எதிர்பார்க்கிற sound effects வரவில்லை என்ன செய்யவேண்டும். தங்களின் வழிகாட்டுதல் தேவை
Good explanation with appropriate photos 👍 But all taken from foreign forums..In my knowledge Nobody has JTR speakers here in India.But appreciate your excellent presentation.Great
@@TheCoreAudios In one way it's good to have Abroad photos..coz people likes good photos ,also it may Influence/motivate them to get such good systems.
stereo system pathi detail a podunga...ethu ippa marketla best stereo system?around 30k la vanga mudiyuma?speakers separate a vaanganumaa?detail a sollunga bro.
Hello there. Very great full information . Also I want to connect 2 Receivers Together. I’m using currently Sony Muteki HTDDW7500 7.2 Channel. I want to Connect Two HTDDW7500 Receivers Together. When I Trying To Connect For My Second Receiver go audio delayed. The Problem is Second Receiver not playing Sound with same time with first Receiver Also I’m trying already Two auxiliary Connection between both Receiver input Video 1 And Video 2 but is still Same Problems . The Video cannot playing with first Receiver. Audio played slow than first Receiver. Do you have a any Idea for fix this issue ?
It is not possible. Some AVRs have this feature, where you can turn on and off the AVRs internal Amp, and connect them to Power amplifier to increase its power.
Bro ippolaam android tv la 4k and dolby vision laam kedaikudhu with built in ott apps but sound dolby atmos effect kedaikuradhu illa So android tv la connect panni dolby atmos play panra maadhiri audio receiver mattum iruka Because we dont need video processing in android 4k tvs only for audio processing
It depends upon the AVR and speaker wattage you are using. AV Receiver should have RCA pre outs and if speakers wattage is 2 times higher than AVR per channel out put then you can use power amps
Anna car speakers kum veetula podura speakerskum enna difference iruku sound effect la ethum difference irukuma illa ellame onnu thana rate jasthiya irukura speakers la enna materials use pannirupanga itha pathi oru video podunga illana rply pannunga bro
Hi bro 1. Please tell minimum cost to setup in 12x12 room. 2. Preferred room size minimum. 3. On u r next video I am expecting about 1- Budget project 2- different between 75inch tv and project 3- tv vs led project vs laser project like mi. Please tell us + or - cost for all devices.
Can you have a video on speaker / amplifier calibration, with and without speaker calibration mic. The basics of how one needs to calibrate to make the most out of it.
Just because a system reads all decode formats doesnt mean it is a home theater, Many detils are missing, But for budget it is good, for real theater experience, u need AVR speaker setup.
Marantz PM-6007 - Integrated Amplifier entry level but best for Stereo music listening. Advanced level is Rotel RA-1592 MK II - Integrated Stereo Amplifier
நிங்க சொல்றது சரி தான், என்கிட்ட SONY AV RECIVER AND 5.1 SPEAKER PACKAGE இருக்கு. ஆரம்பத்தில் இருந்த ஒரு ஆர்வம் இப்போது இதில் கேட்பதில் இல்லை....இதை விட ADVANCED என்று தான் தோன்றுகிறது. நான் UPGRADE IDEA பன்றேன்.
Pl send link of AVR calibration video. YAPO result is not effective in case of room with furniture. It may be ok in empty room. I m confused. Pl reply better in English.
MP3 above 320kbps bitrate, Wave and FLAC will go well in Home Theater. There were two or 3 movies audio, released in .DTS 5.1 sound like Boys tamil, it is not available now a days
அண்ணா ஒரு மாடல் எடுத்துகாட்டுக்கு denon -avr-x550bt Spec எடுத்து 130 Watts per channel (6 Ohms, 1kHz, 1% 1 Ch. Drive). explain பன்னி வீடியோ போடுங்க Bro.
No sir, it wont. As I said, AV receivers do too much processing for Video and Sound, hence adding a inbuilt media players will add more stress to system.
Systems like N9200 are commercial approach of Home Theater, They are not real home-theaters. You will not get the immersive experience, So usually I don't recommend it. However, for starters it will be good. I strongly recommend to go for AV Receiver and 5.1 setupp. Since in systems like N9200 the bluray player fails, the whole system is useless.
ரொம்ப நல்ல பதிவு சார் இது இத தெரியாத ஒரு சில மெக்கானிக்கல் ஊருக்குள்ள கடைய வச்சிக்கிட்டு ஊர நல்ல ஏமாத்துறாங்க விளம்பரம் பண்ணிட்டு இத நீங்க தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி தியேட்டர்ல கேக்குற ஆடியோவை நம்ம வீட்டுல கம்மி காசுக்கு கொடுக்கமுடியாது என்று நான் நிறைய பேருக்கு சொல்றேன் ஆனா எனக்கு வேலை தெரியாது என்று சில பேர் சொல்றாங்க ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை நான் உண்மையத்தான் சொல்றேன் தியேட்டர்ல கேக்குற ஆடியோவை நம்ம வீட்ல சாதாரண ஒரு அசம்பிள் செட்டில கேட்க முடியாது ப்ளீஸ் ஒரு பிராண்டட் ரிசிவர் இருக்கணும் அதுல ஆடியோ கேட்டாள் நல்லா இருக்கும் இத செய்யுங்க நான் நம்மள ஏளனமா பாப்பாங்க காசு செலவு பண்ண மனசு வராது கம்பிகளையும் நல்லா இருக்கணும்னா முடியாது உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி
Nandri brother. Indha video oda nookamay ellarukkum home theater pathi oru elimayaana purithal varavaikradhu dhaan.
அண்ணா இந்த வீடியோ முழுவதும் பார்த்தேன். Super prasentation thanks . . .
Thank U
தங்களின் பதிவில் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது எந்த கூழ்நிலையிலும் ஆங்கில சொற்றோடர் பயன்படுத்தவில்லை என்பது பாராட்டுக்குரியது👌அதுமட்டுமல்ல பதிவில் எந்தவிதமான ஒளிவுமறைவற்ற விளக்கத்திற்கு பாராட்டுக்கள்
வாழ்க தமிழ் ! வளர்க தங்களின் பணி 💐🙏
Mikka Nandri 🙏
Sir உங்களின் அற்புதமான விளக்கத்துக்கு நன்றி home theatre ஆர்வம் கொண்டாவர்களுக்கு உங்களின் விளக்கம் சிறந்த பயன் பெறுவர்கள் மேலும் இன்னும் நிறைய விளக்கத்தை எதிர் பார்க்கிறேன் நன்றி சார்
நன்றி !!
தகவல் நிதானமாகவும் தெளிவாகவும் புரியும் வகையிலும் உள்ளது. மிக்க நன்றி👍🏽
thanks a lot sir
Sir நீங்கள் மிகவும் நேர்த்தியாகவும் தெளிவாகவும் சொல்லி இருக்கிறீர்கள்,பேசுகிறீர்கள், மிகவும் பயனுள்ள பதிவு நன்றி,வாழ்த்துக்கள்.
Thanks a lot sir
What a great knowledgeable person you are ! I accidentally stumbled on your video .You have in a very beautiful understandable way explained most of the common doubts .Thank you .
Thanks a lot sir, Iam glad you liked it, Keep supporting us sir!
அடிப்படை விஷயம் என்னன்னே தெரியாத ஊருக்குள்ள நிறைய டெக்னீசியன் கடை வச்சுக்கிட்டு விளம்பரம் பண்ணி ஊரை ஏமாத்துறாங்க நீங்க இந்த பதிவை போட்டதற்கு ரொம்ப நன்றி சார்
அதிலும் asemple prologic amlifirera DOLBY atmos nu சொல்லுவானுங்க பா. சிரிப்பா இருக்கும்
Yes
Thanks a lot sir
S bro local assembly amp ready pandra niraya technicians ku av receiver na ennanu theriyathu. Athulayum atmos dts na 5.1 track than iruku vera ethum kidayathunu solluvanga.
நான் இது வரை பார்க்காத , கேட்காத விளக்கங்கள் , அருமை , அற்புதம் , ஆனந்தம்
❤️🔥❤️🎉❤️🙏❤️
மிக்க நன்றி
Very detailed explanation. Excellent brother!. Expecting more videos from you.
Thank you for your support
Supera.. Detaila Sonnenga Sir.. Useful
Thanks a lot sir
Different Types of sound paathi vara level explanation super bro.. 🤗
Super Brother.Recently upgraded from readymade home theatre to assembled amplifier with heavy output speakers.Soon I will go for branded receiver.
All the best
Neenda nal santhegam.ipo clear agiruchu sir.av receiver vs pre amp vs power amp.thabk you so much sir.keep rocking
Thank you so much 🙂
Beautifully explained. You must be a nice story teller. 😊
Excellent narration bro.. You cleared most of the doubts about avr and amplifier.. Keep it up.. 👏👏👏
Thank you so much 🙂
Basically I'm a audio lover I watched so many videos like home theatre and AV receiver video's but really your details are soon good nala theliva soluringa bro super and oru nala AV receiver pathi oru video podunga bro 👌
Thank you so much 😀
Sir my living room size 16x14 which home theatre package best please
Sir my living room size 16x14 which home theatre package best please
அய்யா....இத தான் இவளோ நாள் தேடிட்டு இருந்தேன்.....
Thank U sir
Anna naan ipotha unga video first time pakaren.explain nalla pandrenga .super
Thank you bro
Excellent 👌 in explaining. No doubts arise. Please continue.
Thank you, I will
சார் அருமையான தகவல் மற்றும் தெளிவான விளக்கம் நன்றி
5.1 or 7.1 or 9.2 sound processers வாங்க online Link எதாவது இருந்தால் description ல் தெரியப்படுத்துங்கள் நன்றி சார்
Please whatsapp me @8838223699 for price details
மிகத் தெளிவான விளக்கம் நண்பா.நன்றி👏👏👏
Thanks a lot sir.
Am waited such idea on making video about home theater setup in tamil.. Pls keep up ur good job and looking more videos bro...
Sure 👍
AWESOME PRESENTATION AND NEAT EXPLANATION. SPLENDID ! THANKS BRO !
Glad you liked it!
மிகச்சிறந்த விளக்கம்.... அருமை..... 🙏
Thank you for your support
Exlent 👍 Very clear explanation ...💫✨
Glad it was helpful!
அருமையான விளக்கம் சிறப்பு
நன்றி🙏🙏
அண்ணா வணக்கம்
ஓம் தேட்டர் செட்டிங்
மியுசிக் சிஸ்டம் பங்ஷன்
ஒர்க் டிட்டியல் தெளிவாக புரியும்படி சொன்னது க்கு
மிக்க நன்றி மகிழ்ச்சி
Given all very excellent details
Thanks, sir when ever speak with you
You can whatsapp me at 8838223699 sir.
Very nice information.
Very smart bro.....thanks for ur video.
Enkita onkyo txnr656 7.2 avr iruku. But speakers assembly for my own idea la use pandren. Volume 60% work agumbothu suddenly avr going to speaker diagnosis mode.. Itha epdi naan solve pandrathu.... Speakers IMPEDIENCE 8ohm
Front 3way tower 6" Drive with tweeter
Centre 2way 4" With tweeter
Surrounded 6" Drive with tweeter
All are own box making crossover zip brand..
You may have to check the AVR with a different set of speakers and see if it has the same behaviour. If it is behaving the same way, u got to service the AVR. If it is working fine with other speakers, you need to check the speaker crossover circuit board
@@TheCoreAudios thank you bro...... I'm at trichy, suppose service pannanumna genuine service enga kidaikum.... Plz tell me
Thanks for the information👌👍🙏
Life time only one my Hobby music and music equipment's
Great 👍 For Av products price and more info. Please Whatsapp me @ 8838223699
செம்ம, என் கிட்ட yamayaha rx 685 av receiver and onkyo 7.1 speakers இருக்கு.
என் problem speakers distance, levels setting romba confuse ah irukku, epdi correct ah set பண்றது
Kindly Whatsapp me @8838223699
இதுபேல் ஆம் எனக்குதேவை
Thanks bro enaku neraya doubt irundcbu
Remba interestinga iruku unga video
Nandri sir
Hi Good evening. Hope you are fine. Happy Navratri. Om shakti para shakthi. I'm from Tamilnadu. Thanks for your information. Thankyou so much. God bless you. I'm grateful to you.
Thanks a lot sir
Simple language and detailed information. Thank you.
Glad it was helpful!
THANK U THANK U VRRYMUCH MY DOUBTS ARR ALL CLEARED IN SETTING UP HOME THEATRE
You are welcome sir
Thank you boss. Your work is awesome. All the very best
You are most welcome
Watched two videos very good informative videos
Glad you like them!
Please post details of external sound card and which products best
Reply.
Latest best AV Receiver budgeted
Comming Soon
Brother I have jbl 5.1 And AVR 101 please tell me the setup because some time it's give sound if I switch the ott chanel or change the program the sound not coming please tell me the basic setup my tv is sony x8000H
Please whatsapp me @8838223699
Wow, very well explained, thank you🤝🤝👏
Thank you for your support sir. For any Home theater requirements please Whatsapp me @ 8838223699
நன்றி, அருமையான எளிமையான தமிழில் விளக்கங்கள் .
ஆம்ப் வாட்ஸ்க்கும் ஸ்பீக்கர் இன்ச் அளவு எப்படி கணக்கீடு செய்கிறார்கள், மேலும் இந்த வாட்ஸ் ஆம்ப்க்கு எந்த அளவு ஸ்பீக்கர் வரை பயன்படுத்தலாம் என்று வீடியோ போடுங்களேன்.
Sure Sir.
Musical keyboard ku enna set up சரியா இருக்கும் அண்ணா..10#10 room(budget la)
Marantz PM6007 stereo amplifier
I have sony HTRF-500 home theatre. Which av receiver suitable to me ?. Please ...
You cannot connect a sound bar to a AV receiver. AV Receiver requires 5 separate speakers with its matching impedance and wattage
Very useful vedio bro.tamil la romba clear ah av receiver and processor pathi explain paneega ithu varikum tamil RUclips channel la yarum evlo clear ah sonathula Thanks bro. Av receiver veda surround processor cost athikam la bro
Thank You, Yes u r right, Sound processors are expensive than AVRs, But quality will be extraordinary!
@@TheCoreAudios kk bro thanks for your reply. Surround processor vachu assamble amplifier panna Dolby Atmos support aguma? Namma country la surround processor available la??
Hi Bro, தெளிவான விரிவான விளக்க காட்சிகள் நன்றிகள் பல. என்னிடம் யமஹா htr 2071 உள்ளது எதிர்பார்க்கிற sound effects வரவில்லை என்ன செய்யவேண்டும். தங்களின் வழிகாட்டுதல் தேவை
Sir Please call me @ 8838223699, I will suggest
Detailed information super
Thank you sir
So nice of you
Good explanation with appropriate photos 👍 But all taken from foreign forums..In my knowledge Nobody has JTR speakers here in India.But appreciate your excellent presentation.Great
You are correct, I will strive to improve this in my upcoming videos
@@TheCoreAudios In one way it's good to have Abroad photos..coz people likes good photos ,also it may Influence/motivate them to get such good systems.
Super அருமையா இருக்கு எனக்கு இப்படி oru home theater தான் 7'1 வேணும் Please எவ்லோவ் செலவு ஆகும் every think (பிரெஷ்) total cast iam chennai
For price and more info whatsapp me @8838223699
stereo system pathi detail a podunga...ethu ippa marketla best stereo system?around 30k la vanga mudiyuma?speakers separate a vaanganumaa?detail a sollunga bro.
Sure sir
Digital amplifier and analog amplifier, which gives better result bro.
Thank you
Digital amps with best DAC can give you best sound quality. However, analog amp are always the winner
Clean detailed sir.....👍
Thank U sir
Very nice 👌
Detailed info abt power amp and sound processor
Glad you liked it
Bro நான் வீடு கட்டிநா ஒரு நல்ல elite home theater system oru roomla set pannanum..unga kitta suggestion kekkalaa.aa
Please whatsapp me @8838223699 will suggest you.
Hello there. Very great full information . Also I want to connect 2 Receivers Together.
I’m using currently Sony Muteki HTDDW7500 7.2 Channel.
I want to Connect Two HTDDW7500 Receivers Together. When I Trying To Connect For My Second Receiver go audio delayed.
The Problem is Second Receiver not playing Sound with same time with first Receiver
Also I’m trying already Two auxiliary Connection between both Receiver input Video 1 And Video 2 but is still Same Problems . The Video cannot playing with first Receiver. Audio played slow than first Receiver.
Do you have a any Idea for fix this issue ?
No sir, Iam unaware of this issue
@@TheCoreAudios it's okay
Your explanation is too good... M planing in my hall it's 12×17. Can u plz suggest which AVR is best with Atom.
Sure sir, Please connect with me via whatsapp @ 8838223699 , I will suggest you the best system
Ennoda receiver vanthu 8500 denon , room size 16/25 intha eadathuku
addittionalah power amp ,sound processor,
Av receiverku thevaiya brother?
Yes, Please whatsapp me @8838223699
Hi i have small doubt, in AVR there are preouts for each channels, in that we can connect additional amplifier to increase the quality of sound ?
It is not possible. Some AVRs have this feature, where you can turn on and off the AVRs internal Amp, and connect them to Power amplifier to increase its power.
@@TheCoreAudios ok thanks
Bro ippolaam android tv la 4k and dolby vision laam kedaikudhu with built in ott apps but sound dolby atmos effect kedaikuradhu illa
So android tv la connect panni dolby atmos play panra maadhiri audio receiver mattum iruka
Because we dont need video processing in android 4k tvs only for audio processing
Whatsapp me @ 8838223699, I will suggest you sir
Aux stereo connect panna and usb song play panna 7.1 channel output Varuma bro
No, 5.1 channel Optical and HDMI is needed, For 5.1 and above HDMI is needed. You will only get stereo via Aux
Bro av receiver and assmply amplifier for best' 12*16 room' saies best sound quality soiluga bro 2nd av receiver vagalama bro
we have sherwood 5.1 and 7.1 sir, Please Whatsapp me for price details sir
Good detailed information bro 👍
Thank you so much 👍
Bro I have dobly 5.1 home theatre sound do I need amplifier for Better audio
It depends upon the AVR and speaker wattage you are using. AV Receiver should have RCA pre outs and if speakers wattage is 2 times higher than AVR per channel out put then you can use power amps
Excellent demonstration bro .
Glad you liked it
Sir! Really neat presentation. Very informative.
Glad you liked it
Anna car speakers kum veetula podura speakerskum enna difference iruku sound effect la ethum difference irukuma illa ellame onnu thana rate jasthiya irukura speakers la enna materials use pannirupanga itha pathi oru video podunga illana rply pannunga bro
Will post sir
@@TheCoreAudios thanks na
Hi bro 1. Please tell minimum cost to setup in 12x12 room.
2. Preferred room size minimum.
3. On u r next video I am expecting about 1- Budget project 2- different between 75inch tv and project 3- tv vs led project vs laser project like mi. Please tell us + or - cost for all devices.
Will upload soon
Please whatsapp me @8838223699
I am also waiting⏳
Av receiver sub wooferku extra amp kudukanuma...
You need to use active subwoofers that has an inbuilt amplifier
My first like..👌👌👌
Many many thanks
Dear,sir ARC means what please explane your videos very useful and your explanation butiful thanks and lot videos you are give sir.
Please watch my review on 8015 I have explained ARC and eARC
Can you have a video on speaker / amplifier calibration, with and without speaker calibration mic.
The basics of how one needs to calibrate to make the most out of it.
Sure, I am planning for that. Thank you so much 🙂
Thanks, will look forward to it
5.1 home theater la, Song Bluetooth la connect Panna 5.1 effects irukkuma?
it will be in a compressed form
Sony ht-iv300 pathi ungaloda obident ena bro? Best ah ada vangalama?
Just because a system reads all decode formats doesnt mean it is a home theater, Many detils are missing, But for budget it is good, for real theater experience, u need AVR speaker setup.
Which is best amplifier to listen to the music precisely
Marantz PM-6007 - Integrated Amplifier entry level but best for Stereo music listening. Advanced level is Rotel RA-1592 MK II - Integrated Stereo Amplifier
Super brother ❤️ thanks 🙏🙏
Welcome 😊
Nice and clean explanation bro.waiting for upcoming videos.Goodluck👌👍
Thank u
சூப்பர் வாழ்த்துக்கள்
Nandri sir
Super brother but AV receiver better ya are assembled amplifier best places tell me best bro
Let me check
Very nice sir I am waiting next video 👌👍💐
Very soon
Anna top atmos speakers ena please 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏sollunga
For price and discounts please whatsapp me @ 8838223699
Sony bdv 4100 epudi bro irrukum..usb pendrive la movie pakkuramathiri irrukanum
I dont know about this model sir, i have not experienced it yet.
நிங்க சொல்றது சரி தான், என்கிட்ட SONY AV RECIVER AND 5.1 SPEAKER PACKAGE இருக்கு. ஆரம்பத்தில் இருந்த ஒரு ஆர்வம் இப்போது இதில் கேட்பதில் இல்லை....இதை விட ADVANCED என்று தான் தோன்றுகிறது. நான் UPGRADE IDEA பன்றேன்.
Kindly whatsapp me @8838223699
Bro dedicated home theatre roomku epdi minimal & low budget la acoustic pani nala sound output attain pandrathunu solunga
please whatsapp me @ 8838223699 for more info
Sir, sound processor is power amp or different. Please confirm
Sound processor will decode the sound channels. It is channel separator. Power amp will amplify the separated channel. both are different devices
Sir, I have Yamaha rx series av receiver, now what I have to purchase for better sound experience. Please suggest.
Very useful information
Best av receiver model solunga bro
Kindly Whatsapp me @8838223699
Branded Av receiver vs assembled amplifier/av receiver which one is best results???
Assembled ones are good for some extent. It does not have 7.1 or dolby atmos.
அண்ணா BOSE sound system பற்றிய தகவல்கள் தனியே பதிவிடுங்கள். ஏனென்றால் உங்களால் மட்டுமே அதைப்பற்றி தமிழில் தெளிவாக கூறமுடியும் . .
Sure, I will make a video. Thank U
Pl send link of AVR calibration video. YAPO result is not effective in case of room with furniture. It may be ok in empty room. I m confused. Pl reply better in English.
Predominantly Speaker calibration works precisely in Acoustic rooms only.
நன்றி.நன்றி.நன்றி🙏🙏🙏🙏🙏
நன்றி🙏
சார் 28 அடி நீளம் பத்தடி அகலம் எந்த அளவு உள்ள ஹோம் தியேட்டர் அல்லது அசெம்பிளி எது நல்லா இருக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் நன்றி கமாண்டோ சொல்லுங்க
Nanba home theatre ku entha format song set akum mp3,flac songs.
MP3 above 320kbps bitrate, Wave and FLAC will go well in Home Theater. There were two or 3 movies audio, released in .DTS 5.1 sound like Boys tamil, it is not available now a days
@@TheCoreAudios flac format song play panna speaker and amp problem akirum nu solranga
Very useful video. A very clear view about avr. Waiting for next video
So nice of you
அண்ணா ஒரு மாடல் எடுத்துகாட்டுக்கு denon -avr-x550bt Spec எடுத்து 130 Watts per channel (6 Ohms, 1kHz, 1% 1 Ch. Drive). explain பன்னி வீடியோ போடுங்க Bro.
Sure, I will
Bro ennoda av receiver usb port la audio mattum thaan support pannum athunala hard disk ah HDMI input la connect panna work aaguma??
No sir, it wont. As I said, AV receivers do too much processing for Video and Sound, hence adding a inbuilt media players will add more stress to system.
Great explanation, keep it up bro
Thank you so much 🙂
Good explanation bro..
Av receiver kuda power Ampilifier kattayam vaikanuma
Not necessarily sir.
Sony bdv n9200 + low budget projector and screen for projection review podunga
Systems like N9200 are commercial approach of Home Theater, They are not real home-theaters. You will not get the immersive experience, So usually I don't recommend it. However, for starters it will be good. I strongly recommend to go for AV Receiver and 5.1 setupp. Since in systems like N9200 the bluray player fails, the whole system is useless.
Adipoli bro tnku 👍👍👍👍👍✌️✌️✌️
நன்றி🙏
Bro home theatre setup for small 10*12 room, how much cost?? What are the components needed??
For price details and other info please Whatsapp me @ 8838223699
Super Bro.... 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
Thank You