கேரளாவை கலக்கும் வெட்டுக்கல் வீடு |Traditional construction method of Kerala | Market Masala

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • இந்த விடியோவில் வெட்டுக்கல் வீடு கட்டுமானத்தைப் பற்றி அனைத்து தகவல்களும் காண்பிக்கப்பட்டது.
    மேலும் விவரங்களுக்கு:
    ALL ROUND AZAR
    COUNTACT : 9995095154 📞
    9843122372 📞
    *********************************************************
    #vettukkal #laterite stone house#laterite stone#house construction ideas in tamil#laterite stone cladding house#laterite stone in tamil#low budget house in tamil#laterite stone house design#marketmasala
    ************************************************************
    All round azar 👉 / @allroundazar
    To Advertise Your Business In Our Channel 👇👇
    உங்கள் தொழில் சார்ந்த விளம்பரம் செய்ய👇👇
    [MARKET MASALA]
    CONTACT : 8015436755📱

Комментарии • 70

  • @JPCBE
    @JPCBE Год назад +12

    நீண்ட பாரம்பரியம் மிகுந்தது வெட்டு கல் ...கேரளாவில் பில்லர்களை நமது ஊர் போல அதிகம் தினிப்பது இல்லை ஒரு தளம் எல்லாம் பில்லர்கள் இன்றியே கட்டுகிறார்கள் ..வெட்டு கல்லின் தரமும் குறைவதில்லை ஒரு காலத்தில் நாமும் ஒரு மாடி எல்லாம் செங்கலை வைத்து தான் பெரும்பாலும் கட்டினோம்..தற்போதைய சில பொறியாளர்கள் கதைகளை உருவாக்கி பில்லர் இல்லாவிட்டால் இடிந்து விடுவது போன்ற நிலையை உருவாக்கி இருப்பது தான் வேதனை ..20-25% கேரளாவை விட கட்டுமான செலவு அதிகமாகவே ஆகிறது தமிழகத்தில்

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Год назад +5

    மிகவும் அருமையான பதிவு யதார்த்தமான உண்மையை சொல்ற ஐயாவுக்கு நன்றி வணக்கம்

  • @RamaniMani-zt1wd
    @RamaniMani-zt1wd Год назад +3

    Dear Brother Mr Mohamed Azaruddhin You Gave Best Ideas God Protect U positively

  • @aravanrenganathan6794
    @aravanrenganathan6794 Год назад +2

    உண்மையை கூறியுள்ளார் நன்றி.

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 Год назад +6

    Excellent presentation and Nice Video.Very informative for construction. Thanks for sharing Mam.

  • @rengagk7027
    @rengagk7027 Год назад +1

    All round Azar is his channel . His explanation is very clear

  • @kannappankanagaraman1514
    @kannappankanagaraman1514 Год назад +8

    இது புதியதல்ல ஏற்கனவே செட்டிநாடு வீடுகளை இந்த செம்பராங்கல்லில்தான் பேஸ் மட்டம் போட்டு கட்டியுல்லார்கள் நூறு ஆண்டுகளுக்குமேல் இன்னும் சிறப்பாக உள்ளது

  • @beenamanick25
    @beenamanick25 Год назад +8

    This is more widely available in Thrissur,Malappuram , kannanor and it's economic for locals . However interlock mud blocks @33 for 6 inch available at Tamilnadu border towards Kaliyakavila near poovar which is excellent . Very cost effective.Also gypsum internal plasting is being used in Kerala very successful. External putty can be used with proper pointing with total cover sunshade .

  • @jcbuilders.virudhunagar
    @jcbuilders.virudhunagar Год назад +7

    மிகவும் அருமை

    • @harikrishnanr1790
      @harikrishnanr1790 Год назад

      நாட்டு செங்கல் வேண்டுமா

  • @soosaivijayan2625
    @soosaivijayan2625 Год назад +1

    🎉Vatukkalil cemeint orupothum ottathu .ottynallum shart life

  • @SelvamSelvam-fq2ql
    @SelvamSelvam-fq2ql Год назад +3

    அருமையான விளக்கம்

  • @almaassaki2601
    @almaassaki2601 Год назад +7

    சூப்பர் அண்ணா

  • @namamadhuram
    @namamadhuram 4 месяца назад

    உண்மை பகிரும் பதிவுக்கு நன்றி.

  • @harikrishnanr1790
    @harikrishnanr1790 Год назад +5

    எப்போதும் நாட்டு செங்கல் தான் நல்லது

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +2

    Good vlog good presented, greetings from banglore.

  • @subramanianr8861
    @subramanianr8861 Год назад +1

    Super கல்லு

  • @settu7288
    @settu7288 Год назад +6

    Super

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 11 месяцев назад

    Excellent

  • @mohammedshinas9785
    @mohammedshinas9785 Год назад +1

    பாய் பாண்டி காடு பக்கம் ஸ்கொயர்FTஎவ்வளளவு?

  • @herbal9821
    @herbal9821 Год назад +6

    Supper anna

  • @Stalinsvmj
    @Stalinsvmj Год назад

    கேரளா ஓடு பத்தி பதிவுகள் பொடுக்க madam

  • @Aji-wi6to
    @Aji-wi6to Год назад

    Hello naa ittilakkal la irundha naa Perambalur vailaththoor

  • @raviKumar-v9k8s
    @raviKumar-v9k8s Год назад +8

    இந்த கல்லால் கட்டும் பொலுது ஆட்கள் கூலி சிமெண்ட் M சேண்ட் மிச்சம் ஆகும்

  • @singaram7357
    @singaram7357 Год назад +2

    ஜெயங்கொண்டம் பகுதியில்
    இந்தகல்லுக்குபெயர்செம்பராங்கல்

  • @yezdimariner
    @yezdimariner Год назад

    Original Laterite stone … is natural but now days .. stone is formed and then made as brick

  • @mdsha8393
    @mdsha8393 Год назад +2

    How it's made???
    Price pls

  • @maninatesan745
    @maninatesan745 Год назад +2

    TN il kidaikuma valai .? Saplai seiveetgala bathil......

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Год назад +4

    இது செம்பராங்கல் நமது ஊரில் பாறை கிணறு இந்த கல்லை வைத்து தமிழ் நாட்டில் பல இடங்களில் கட்டி உள்ளனர்.

    • @yogah2305
      @yogah2305 Год назад

      அது தான் பார்த்தேன் தமிழ்நாட்டை பெருமைபடுத்த வரவில்லையே என்று , வந்துட்டீங்க.

  • @chinnathambi6522
    @chinnathambi6522 Год назад +1

    கூழ் முட்டைக்களா இந்த கல்லுக்கு பெயர் செம்பரா ங்கல்லு

  • @amazingxpress2775
    @amazingxpress2775 Год назад +5

    எங்களுக்கு செங்கல் போதும் ஐயா....🎉

    • @yogah2305
      @yogah2305 Год назад +3

      உங்களை வாங்கியே. ஆகவேண்டும் அவர் கட்டாயப்படுத்த வில்லையே.

  • @loganvlogs7660
    @loganvlogs7660 Год назад +13

    நா இந்த கல்லதான் வீடுகட்டிருக்கேன்

    • @mrelayaperumal5514
      @mrelayaperumal5514 Год назад

      Price evole bro

    • @loganvlogs7660
      @loganvlogs7660 Год назад

      Mannarkad to pattukkottai 90 one brick rate

    • @sivakumarmurugan5241
      @sivakumarmurugan5241 Год назад

      உங்கள் முகவரி அண்ண

    • @kishoremithra2530
      @kishoremithra2530 Год назад

      உங்க போன் நம்பர் pls

    • @bagavathisubramaniam
      @bagavathisubramaniam Год назад

      வணக்கம். நீங்க கட்டுன வீடு எத்தனை பெட் ரூம், எத்தனை செலவு ஆச்சு? நீங்க சொல்லமுடியுமா? நாங்களும் நாற்பது வருஷமா வாடகை வீட்டில் தான் குடி இருக்கோம். தயவுசெய்து சொல்லுங்க.

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan3429 Год назад +3

    This vettukal is used in Kerala for years. It is not new in Kersla.

  • @pariveerarajan7164
    @pariveerarajan7164 Год назад +1

    Ithulaam already tamilnaadu la chettinad side neraya iruku 2000varusam munnadiye

  • @mohanchandk3889
    @mohanchandk3889 5 месяцев назад

    No music please

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Год назад

    Supr

  • @kishoremithra2530
    @kishoremithra2530 Год назад

    திரிச்சில கிடைக்குமா எங்க கிடைக்கும்

  • @m.gopalgopal2658
    @m.gopalgopal2658 Год назад +1

    Ok bro

  • @sivakumarmurugan5241
    @sivakumarmurugan5241 Год назад +3

    கல் விலை

  • @baluperumal8962
    @baluperumal8962 Год назад +1

    வேக வைகரங்கல அது ஒரு வீடியோ போடுங்க சார்

  • @sidhiqsafraz8942
    @sidhiqsafraz8942 6 месяцев назад

    அங்க அங்க உள்ள மண்ணுக்கு அது ஏற்று கொள்ளும்..அந்த கல் நமது நாட்டுக்கு நமது மண்ணுக்கு செங்கல்லே சிறந்தது..எனது அனுபவம் மனசுக்கு மாற்றாமாக செய்ய வேண்டாம்...

  • @RajKumar-sf8dl
    @RajKumar-sf8dl Год назад

    கர்நாடக la kedaikum

  • @vkn-mu2yj
    @vkn-mu2yj Год назад +1

    இது ஒண்ணும் புதியது இல்லை உங்களுக்கு இப்போ தான் தெரியுமோ

  • @banklootful
    @banklootful Год назад +3

    வலு வா இருக்கும் என்று சொல்லுங்க. தமிழைக் கொல்லாதீங்க

  • @marieshmariesh594
    @marieshmariesh594 Год назад +19

    முதலில் உடைத்த கல்லை விட இரண்டாவது உடைத்த நல்ல கல்லுதான் துண்டு துண்டாக உடையுது

    • @allrounderazar
      @allrounderazar Год назад +2

      துண்டு துண்டாக உடையலாம்.தூள் தூளாக ஆகக்கூடாது

    • @harikrishnanr1790
      @harikrishnanr1790 Год назад +1

      @@allrounderazar எந்த கல்லு வந்தாலும் நாட்டு செங்கலுக்கு இடுஆகாது

    • @YouTubeChannel-to5kb
      @YouTubeChannel-to5kb Год назад

      ​@@harikrishnanr1790
      செங்கல் சூலை வச்சுருக்கீகளா

  • @GkKalyaanGksundar
    @GkKalyaanGksundar Год назад +2

    ஒரு கல்லின் விலை என்ன?

    • @mywork3752
      @mywork3752 Год назад

      Tamil nadu RS 130 KERALA RS 70

  • @m.kumarpillai2285
    @m.kumarpillai2285 Год назад +1

    Full termite will come don't build this stone

  • @dannykrish716
    @dannykrish716 Год назад +1

    not match tamilnad

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 Год назад +1

    இந்த கல்லுக்கு பெயர் செம்பராங்கல் ! தமிழகத்தில் செட்டிநாடு ஏரியாக்களிலும், தஞ்சை மாவட்டங்களிலும் அதிக பழங்கான கட்டிடங்கள் உள்ளன.தமிழகத்தில் உள்ள செம்பராங்கல் ஸ்டிராங் கேரளா கல் இருக்குமா !? இவரது முகவரி மற்றும் தொடர்பு எண், விபரங்கள் Discription ல் பதிவிட்டிருக்கலாமே ! கல் விலை ரொம்ப அதிகம்.

  • @nazeersharief110
    @nazeersharief110 Год назад +1

    VILAKATHUKKU VALTHUKKAL

  • @mywork3752
    @mywork3752 Год назад +1

    PODA vera velai erintha paaru nadaimuraikku pesu naan keralavil full mettirial work seithi kodukiren 1read 67 kal vilai kerala read 30 km thuram intha vilai