தமிழக வெற்றி கழகம்,மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மாற்று கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இணையும் விழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி 'விஜய்' அவர்களின் ஆசியுடன் கழகப் பொதுச்செயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் படி மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் N.சதீஷ் குமார் அவர்களின் ஏற்பாட்டில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகர் 3,4 வார்டு பகுதியில் உள்ள மாற்று கட்சியினர் மற்றும் பொதுமக்கள்(2000 பேர்) மதுரை மாவட்ட பொறுப்பாளர், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் S.R. தங்கபாண்டி அவர்களின் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர், முன்னிலை:வார்டு நிர்வாகிகள் மாரியப்பன், மணிகண்டன்,
    மாவட்ட வழக்கறிஞர் பிரிவு: முருகானந்தம், ஆனந்த்செல்வம், மகளிரணி பிரிவு: திருமதி.நக்ஷத்ரா,
    மாவட்ட இளைஞரணி பிரிவு: K.மால் முருகன், MOVF வாஜி, மாடக்குளம் விஜயகுமார் ஆகியோர் வீடு வீடாக சென்று மக்கள் தேவைகளை கேட்டறிந்தனர்.

Комментарии • 11

  • @vmimedia5628
    @vmimedia5628 7 месяцев назад +8

    திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக வாழ்த்துக்கள் என்றும் அண்ணன் S.R.தங்கப்பாண்டி அவர்கள் வழியில் K.R.மாரீஸ்

  • @TavamaniMarket
    @TavamaniMarket 16 дней назад +2

    நன்றி மாவட்டத்தலைவரேவாழ்த்துகள் நான் பூவே உனக்காக படத்தின் மூலம் ரசிகன் ஆனேன் முரட்டம்பத்திரி ரசிகர்கள்

  • @JamejJamej-jj2hc
    @JamejJamej-jj2hc 18 дней назад +1

    Thalapathy vijay anna ❤❤❤❤❤❤❤

  • @j.shanmugaprabhu6501
    @j.shanmugaprabhu6501 7 месяцев назад +4

    Best wishes. If you really want to conquer Tamil Nadu assembly. Focus on kongu region which has 50 assembly seats. Being stronghold of ADMK , Thalapathy Vijay should use his stardom to influence the region. Kongu belt consist of 7 districts become ADMK fort because of MGR stardom now Thalapathy Vijay should use his star power to win the hearts of kongu people.

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 19 дней назад +1

    Thalapathy Vijay mass 🔥🔥🔥🔥🔥🔥

  • @sanchanadharjith1154
    @sanchanadharjith1154 18 дней назад +2

    Thalapathy vijay mass ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @RajeshKumar-dw7fz
    @RajeshKumar-dw7fz 16 дней назад +1

    VA Thalaivaa 🥰🤩🥵

  • @srinivasannarasiman8820
    @srinivasannarasiman8820 11 дней назад +1

  • @pethusamy7638
    @pethusamy7638 13 дней назад +1

    சூப்பர் Tvk.....❤

  • @thirupathia456
    @thirupathia456 7 месяцев назад +2

    💥💥

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 19 дней назад +1

    Tvk❤❤❤❤❤