VOLTAGE DOUBLER || 0 12V AC TO ±12V DC DUAL POWER SUPPLY

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 154

  • @francisxavier5084
    @francisxavier5084 2 года назад +14

    என்னுடைய பல நாள் தேடல் இன்று உங்களால் முடிவுக்கு வந்தது. உங்களை மிகவும் பாராட்டுகிறேன். கடைசியில் DC VOLTஐ இதுபோல் மாற்றுவது குறித்து நீங்கள் விளக்கியது congrats. Please continue your videos.

  • @periyasamysps2059
    @periyasamysps2059 2 года назад +5

    🤣அதுக்கு தான நாம இருக்கோம் check பண்ணிருவோம்..
    வேற மாறி
    வேற மாறி
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @KannaA237
    @KannaA237 2 года назад +5

    பல நாட்களாக கிடப்பில் இருந்த 12-0 டிரான்ஸ்பார்மர்க்கு வேலை வந்தது விட்டது. இன்றே முயற்சிக்கிறேன். மிக்க நன்றி நண்பா.

    • @veeraragavan4667
      @veeraragavan4667 2 года назад +1

      Why blood same blood

    • @KannaA237
      @KannaA237 2 года назад

      அருமையாக வேலை செய்கிறது. மிக்க நன்றி நண்பா

    • @vigneshcbe8582
      @vigneshcbe8582 Год назад

      Same....bro

  • @manieshkrishnan2320
    @manieshkrishnan2320 2 года назад +1

    Anna nenga soli kudukuradhu intrest ahh eruiku good job anna

  • @apmmohan8602
    @apmmohan8602 2 года назад

    நான் எதிர்பார்த்த வீடிவோவை பதிவிட்டதற்கு நன்றி அண்ணா🙏🙏🙏

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 2 года назад +1

    Super. மிகவும் பயனுள்ள தகவல் 👏👏🙏🏼🙏🏼🙏🏼💐

  • @aadhvikaudios
    @aadhvikaudios 9 месяцев назад +1

    Anne arumaiya velai seyuthu tq brother

  • @sivagurunathann9393
    @sivagurunathann9393 10 месяцев назад +1

    Very good video. TDA2030 ஆடியோ குவாலிட்டி Single supply அல்லது Dual supply எதில் நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கவும்

    • @VJN-w7y
      @VJN-w7y 8 месяцев назад

      Dual power supply

  • @mohanmohan.m3267
    @mohanmohan.m3267 2 года назад +1

    சூப்பர்....very rare வீடியோ.

  • @RamuRamu-fc8cl
    @RamuRamu-fc8cl 4 месяца назад

    அண்ணா அருமையான தகவல்... இந்த 2 ams,5ams கண்டு பிடிப்பது எப்டினு சொல்லுங்க pls

  • @manialex7382
    @manialex7382 2 года назад

    அருமையான வீடியோ பதிவுக்கு. நன்றி அண்ணா

  • @salamonunice7236
    @salamonunice7236 2 года назад +1

    Bro cross over pathi oru video podunga ethuku use panranga nd athanala enna use etha pathi video podunga

  • @kumarandigitalaudios9413
    @kumarandigitalaudios9413 2 года назад

    விஞ்ஞானி தம்பி நீங்கள் வாழ்த்துக்கள்

  • @sureshprinz8660
    @sureshprinz8660 Год назад +1

    Diode evlo amps nu sollunga , board ku positive, negative, ground epd kandupudikirdadhu nu sollunga pls,,

  • @iqmusicvalparai4907
    @iqmusicvalparai4907 2 года назад

    சூப்பர் சார் அருமையானா தகவல் 🌹👍

  • @audios3139
    @audios3139 2 года назад +2

    நன்றி அண்ணா சூப்பர்
    இதனால அம்பிபியார் வேறுபடுமா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 года назад +2

      Amps , -volt மற்றும் +volt ல் பாதி பாதியாக பிரியும். Example : 12v 3amps transformer என்றால் -volt ல் 1.5amps , +volt ல் 1.5amps என்று வேலை செய்யும்.

    • @audios3139
      @audios3139 2 года назад

      Ok na than you

  • @electronictechtamil4197
    @electronictechtamil4197 Год назад

    Yanaku romba use agun Anna thank you Anna ❤️🙏

  • @amjathbasha143
    @amjathbasha143 2 года назад +2

    Anna neenga vera level Anna

  • @busyguysmediagraphy8900
    @busyguysmediagraphy8900 2 года назад +1

    Dual powersupply panniyachu ipo ithe ithula Single power supply bass treble board powersupply epadi kodukkurathu anney

  • @SivanSivan-l5h
    @SivanSivan-l5h Год назад

    சூப்பர் தலைவா வேறலெவல்

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 2 года назад +2

    Awesome super thanks bro..

  • @kpandiyan9263
    @kpandiyan9263 5 месяцев назад

    சிங்கிள் ஐயா வணக்கம் சிங்கிள் பவர் சப்ளை டூல்ஸ் போல மாத்துறதுக்கு சொன்னீங்க+ வைக்கும் போது கரெக்டா காட்டு மைனஸ் வைக்கணும் முள்ளு ரிவர்ஸ்ல வருது

  • @harilish589
    @harilish589 5 месяцев назад

    Anna intha dual supply mini prologic board kudukalama

  • @SivanSivan-l5h
    @SivanSivan-l5h Год назад

    2030 ic 2.1 ஆம்பிளிபயர் வித் புரோலாஜிக் போர்டு ல இனைக்கலாமா இதற்கு ஒரு வீடியோ போடவும்

  • @kannanperusu6757
    @kannanperusu6757 2 года назад

    அருமையான பதிவு அண்ணே
    0.20v +20v.0.-20v மாத்தி பயன்படுத்தளாமா அண்ணே கொஞ்சம் சொல்லுங்க pls.......

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 года назад

      பயன்படுத்தலாம் transformer amps பொறுத்து diode use பண்ணனும்

  • @tutygsekartutygsekar184
    @tutygsekartutygsekar184 Год назад

    மிக்க நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏

  • @ajith631
    @ajith631 2 года назад

    Super thaliva

  • @atulshevgaonkar7963
    @atulshevgaonkar7963 2 года назад +2

    Informative video. I want stereo 2030 Amplifier board. Can you arrange to send in maharashtra?
    Your reply is most Awaiting👍

  • @ashokkumar-fr8uc
    @ashokkumar-fr8uc 2 года назад

    Intha farmula VA DC 0 12v dual suply work aguma anna

  • @SulaimanMamood
    @SulaimanMamood Год назад

    Bro pcb bordile 12 volt directa transomerilirunthu conectpannirukku, athilirunthu randedathile 9 volt out corecta varuthu,,, ana cassette motor conect panna 12 volt innoradathilirunthu varuthu ana athile jumper resistans pottirunthathu burn ayidichu,,,, metrile check pannina 20 le pottu check panninen 1.4 varuthu,,, athukku entha resistance podanum.... Panasonic 850 dualdeck.... Plz bro bathil kodungo

  • @bharathm8351
    @bharathm8351 2 года назад +2

    Very useful bro

  • @KathireshKathir-pm9il
    @KathireshKathir-pm9il Год назад

    அண்ணா amplifier இந்த சப்லே யூஸ் பண்ணலாமா

  • @kakamutta2739
    @kakamutta2739 2 года назад +1

    Anna ipdi kudukumbodhu ampere koraiyuma

  • @chinnappanchinnu2179
    @chinnappanchinnu2179 2 года назад

    வணக்கம் அண்ணா இதேபோல் 0 30 மற்றும் 0 24 டிராண்ஸ்பாா்மைரயும் செய்ய முடியுமா கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @sridharkishoressridharkish6893
    @sridharkishoressridharkish6893 6 месяцев назад

    Ithukku pathu la 6a doide use panna lama

  • @sivasurya6100
    @sivasurya6100 Год назад

    அண்ணா இதே போல battery la இருந்து dc volt வருமே அதையும் dual power supply va மாத்த முடியுமா?

  • @munibharani1268
    @munibharani1268 2 года назад +1

    Hi anna
    Stk 4231 , dainty 12 4 homs ku entha sup pre match ahum anna

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 года назад +1

      PT2351 sub pre or maharaja jbl1500 sub pre

  • @malarmalar8727
    @malarmalar8727 2 года назад

    30-0-30V 10Amp டிரான்ஸ்பார்மர் வைண்டிங் வீடியோ ஒன்று போடுங்க சார்

  • @lakshmananrlakshmananr5434
    @lakshmananrlakshmananr5434 2 года назад +1

    Thanks for useful tips

  • @Omrfrankomrfrank
    @Omrfrankomrfrank 4 месяца назад

    0 12 vechi 28 0 28 panna mudiyuma ...

  • @SenthilKumar-lw3ig
    @SenthilKumar-lw3ig 2 года назад +1

    Semma video thanks

  • @karthikeyankarthikeyan5886
    @karthikeyankarthikeyan5886 2 года назад

    புரோ வேர லெவல் 👍👍👍👍

    • @karthikeyankarthikeyan5886
      @karthikeyankarthikeyan5886 2 года назад

      புரோ 2030 டிவுல் சப்லே போர்டுக்கு 24-0_24 குடுத்தா ஓவரா ஈட் ஆகுதே எதுவும் ஆகாதா

  • @mathayanaiyanai6445
    @mathayanaiyanai6445 2 года назад

    Anna velai kitaikkumma anna

  • @aakhashrajan666
    @aakhashrajan666 2 года назад

    Anna 12v BT ya eppati 24v madhu vathu Adhuku oru video onu podunga...

  • @VJN-w7y
    @VJN-w7y 8 месяцев назад

    0 24 transformer 10 amp dual power supply diode value evelvo

  • @ravishanker1941
    @ravishanker1941 2 года назад

    ஜீ வேர வேர மாதீரி அடுத்த. சாதனையாளர் வாழ்த்த வயதுயில்லை வணங்குகிறேன் நன்றி ஆசான் அவர்களே நன்றி (இதோடு ஹாம்ஸ் ஏறுமா குறையுமா)

    • @sambathkumar0072
      @sambathkumar0072 2 года назад +1

      Down aagum

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 года назад +1

      Amps , -volt மற்றும் +volt ல் பாதி பாதியாக பிரியும். Example : 12v 3amps transformer என்றால் -volt ல் 1.5amps , +volt ல் 1.5amps என்று வேலை செய்யும்.

  • @ramdass5119
    @ramdass5119 2 года назад +1

    வணக்கம் 12-0-12 transformer 4440 ic power supply & sab woofer Bass board
    எவ்வளவு தரவேண்டும் என்று விளக்கம் தேவை

    • @VJN-w7y
      @VJN-w7y 8 месяцев назад

      5amps

  • @kishoreking9734
    @kishoreking9734 2 года назад

    ipadi use pandra PA transformer heat aguma

  • @devadossdevadoss6643
    @devadossdevadoss6643 Год назад

    Very Very tanks sir.

  • @askraskr1590
    @askraskr1590 Год назад

    Transform voltage 24 அதை rectify செய்தால் 42 0 42 out put வருது அது ஏன்?

  • @spartankinga2659
    @spartankinga2659 2 месяца назад

    Intha board வைத்து ஆட்டோவுக்கு யூஸ் பண்ணமுடியுமா

  • @retina-x5949
    @retina-x5949 2 года назад +1

    Hello sir ekitaa. 18 0 18 3amp transformer iruku athuku 4700uf la ethana volt capacitor podanum
    35v poten dc la varum pothu 50 0 50 varuthu
    50v capacitor podalamaa illa 63v podanuma please reply sir

    • @retina-x5949
      @retina-x5949 2 года назад

      150 2fet. Mono board ku potutathukku

    • @retina-x5949
      @retina-x5949 2 года назад

      Please reply 🥺🥺

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 года назад

      18 0 18 Transformer dc la 50 0 50 eppadi varum. Condenser, diode ethuvum podamal. Transformer secondary ac volt mattum Check panni sollunga.

    • @retina-x5949
      @retina-x5949 2 года назад

      @@UNITECHTAMIL
      Secondary volt na gnd illlama rendu blue ac la mattum ah
      35 something varuthu

  • @sumeshkv5118
    @sumeshkv5118 2 года назад

    Sir, if you do this with battery, can you get dual supply?

  • @vanaselvi8597
    @vanaselvi8597 2 года назад

    Anna Kumar to fit mono board ku 20-0-20 transformer 5 ampir podalama anna, subwooferku

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 года назад

      Podalam aanal gain konjam kammiyaga irukkum

  • @originsoftwares3152
    @originsoftwares3152 Год назад

    அண்ணா 0 35 என்னிடம் இருக்கு,, STK 4191 கு டூயல் (35 0 35 ) எடுக்கணும் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி கனெக்ஷன் பண்ணாலாமா? அம்பியர் குறையுமா,, ஒரு AC line dircect ah கிரௌண்ட் ல கொடுத்தா ஏற்கனவே body கிரௌண்ட் கேபினிட் ல அடிச்சுருக்கு,, ஷார்ட் ஆகுருமா? இல்ல ஒர்க் ஆகுமா,,

    • @VJN-w7y
      @VJN-w7y 8 месяцев назад

      0 35 v 10amp to dual power supply 42 0 42 DC 5amp varum

  • @anandraj8670
    @anandraj8670 8 месяцев назад

    அண்ணா அம்ப்ஸ் அதேதான் வருமா??

  • @manik4232
    @manik4232 Год назад

    அண்ணா இதே மாதிரி Dc power supply use pannalama

  • @sadiquesadi1794
    @sadiquesadi1794 2 года назад

    Speeker protection use pannalaama

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 года назад +1

      No speaker protection ac supply only use

  • @tamilanda334
    @tamilanda334 2 года назад

    வணக்கம் நண்பரே இப்போ Ac 220v ஓம்திட்டர் ஆட்டோவில் செட்பன்ன 12V Dc ஆக்க முடியுமா ஒரு வீடியோ போடுங்க நண்பரே

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 года назад

      Inverter use பண்ணனும்

  • @lollipopbike4912
    @lollipopbike4912 Год назад

    அண்ணா இப்போ செஞ்ச 0 12 doubler battery ku use aguma

  • @Manu-ct9cl
    @Manu-ct9cl 2 года назад +1

    Sir
    12 0 12V tranceformer 24 0 24v aakka mudiyuma ?

  • @solapuramsa
    @solapuramsa 2 года назад

    அருமை அண்ணா

  • @anandsiva932
    @anandsiva932 2 года назад

    very very thanks na

  • @imranfarhath5006
    @imranfarhath5006 2 года назад +1

    Use full video

  • @kambankalai2225
    @kambankalai2225 2 года назад

    Ipdi pannah ampere loss agatha annna?

  • @mobileandwatchmechanic7628
    @mobileandwatchmechanic7628 Год назад

    Super na

  • @nareshhellyhelly1338
    @nareshhellyhelly1338 2 года назад

    Super baaaaa. Number thaanga paaa

  • @exploringBasava
    @exploringBasava 2 года назад

    Sir your very talented

  • @alexnitisha9678
    @alexnitisha9678 2 года назад

    Nana 5.1class d amplifier noise plz video

  • @sivagurunathann8327
    @sivagurunathann8327 Год назад

    இந்த 39 டி சி வோல்ட்டா stk4392 board க்கு கொடுக்கலாமா என கூறவும்

  • @Swagsurya1517
    @Swagsurya1517 2 года назад +1

    Bro indha method 12v or 24v battery la work agum ha bro

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 года назад

      No only ac யில் work ஆகும். Battery Dc என்றால் இரண்டு battery யில் dual power supply out எடுக்கலாம்.

  • @originsoftwares3152
    @originsoftwares3152 Год назад

    0 30 (5 amp) சிங்கிள் பவர் சப்ளை ல ரன் ஆகுற மாதிரி எதாவது IC and Board irukka?

  • @balajibala4359
    @balajibala4359 Год назад

    Super bro

  • @Sunny-sunny24
    @Sunny-sunny24 Год назад

    Sir How to find which one wire is 0 volt and 12 volt ?

    • @abhijith4396
      @abhijith4396 Год назад

      Single tap both are same ...only center tap have difference

  • @santhoshr9602
    @santhoshr9602 2 года назад +1

    Thanks Anna 😊 🙏

  • @dannanaraminaidu7853
    @dannanaraminaidu7853 2 года назад

    Super video brother

  • @balajibala4359
    @balajibala4359 Год назад

    I want asampul amplifier epdinu soluga

  • @SivaKumar-xf1dv
    @SivaKumar-xf1dv Год назад

    Super pro..

  • @lnssenthilkumaransenthil5342
    @lnssenthilkumaransenthil5342 2 года назад

    சூப்பர்

  • @muthuofficial9922
    @muthuofficial9922 2 года назад

    Pro amplifier pre out make video podugah bro

  • @jeromegsam
    @jeromegsam Год назад

    Really worth ❤

  • @praveenpraveentt5572
    @praveenpraveentt5572 Год назад

    Good

  • @rajamanipanchapakesan5473
    @rajamanipanchapakesan5473 2 года назад +1

    Super

  • @alagarraja7648
    @alagarraja7648 Год назад

    அண்ணா நீங்க கம்பி வச்ச உடனே உருகுது அதே மாதிரி எங்களுக்கு உருக மாட்டேங்குது எதனால் காரணம் உங்களுடைய போன் நம்பர் வாட்சப் நம்பர் இருக்குங்களா

  • @imthiyas4638
    @imthiyas4638 2 года назад

    Sir. 30-0-30.7Amp ac volt dc 45-0-45.output எந்த amplifier போடு யூஸ்பன்னலாம் Sir

  • @RajaNaga49
    @RajaNaga49 Год назад

    👍👍👌👌👋👋🙏🙏🙏

  • @DoNaK_DeViL
    @DoNaK_DeViL 2 года назад

    Frequency control adichu sub pre adjust panunen, subwoofer உதறல் stop agiruchu bro, thank you for your support

    • @RajKumar-zo9qw
      @RajKumar-zo9qw 2 года назад

      Eppadi frequency control add pantrathu sollunga bro

    • @DoNaK_DeViL
      @DoNaK_DeViL 2 года назад

      @@RajKumar-zo9qw Naan use panra SubPre board la frequency control podura place la oru jumper line potu irunthanga, so atha remove panitu oru 47k control la input-output line la connect pani control adjust panunen, enoda sub உதறல் பிரச்சன stop agiruchu

    • @DoNaK_DeViL
      @DoNaK_DeViL 2 года назад

      @@RajKumar-zo9qw ungaloda SubPre ena board nu sollunga, athula ena panalam nu pakalam

    • @RajKumar-zo9qw
      @RajKumar-zo9qw 2 года назад

      Sakthi sub pre bro

    • @DoNaK_DeViL
      @DoNaK_DeViL 2 года назад

      @@RajKumar-zo9qw ruclips.net/video/wPhI6tCqM7k/видео.html

  • @saravanank610
    @saravanank610 2 года назад

    Super anna

  • @apmmohan8602
    @apmmohan8602 2 года назад

    அண்ணா ஆம்பிளிபயர் ஆன் செய்யும் போதும் ஆப் செய்யும் டப் ம்ம் என்று சத்தம் வர என்ன காரணம் அதை எவ்வாறு சரி செய்வது அண்ணா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 года назад

      Speaker production board podunga or master volume full kuraithuttu amp on or off pannunga sound varathu

  • @kannadhasanmurthi3809
    @kannadhasanmurthi3809 2 года назад

    தலைவா என்னுடைய 2030ic board la sound கம்மியா வருகிறது

  • @HariElectronic5.1
    @HariElectronic5.1 2 года назад

    Anna supper tq anna

  • @rasurasu6895
    @rasurasu6895 Год назад

    Pro AMPEAR குறையுமா pro

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Год назад

      Yes

    • @rasurasu6895
      @rasurasu6895 Год назад

      @@UNITECHTAMIL pro two 12 0 12 tranformer use பண்ணி 24 0 24 convert pannalama video போடுங்க pro ......l am wighting

  • @SKREDITZ0111
    @SKREDITZ0111 2 года назад

    bro 12 0 12 +12v and -12v G connection details solluga plz

  • @ananthkumar6666
    @ananthkumar6666 2 года назад

    👍👍👏👏💐💐💐💐

  • @satishbankupalli
    @satishbankupalli 2 года назад

    Sir three 8inch speakers in parllel to one audio board which ohms and watts required, which mono audio board is suitable

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 года назад

      Speakers ohms?

    • @satishbankupalli
      @satishbankupalli 2 года назад

      @@UNITECHTAMIL plz tell me sir which ohms sutable I assembling travels 24v bus amplifires, sir plz give ur whtsapp no

    • @satishbankupalli
      @satishbankupalli 2 года назад

      @@UNITECHTAMIL sir reply tell me sir

    • @atulshevgaonkar7963
      @atulshevgaonkar7963 2 года назад

      2SC5200 WITH 1943 Audio board is mono and working on 24volt 40 watt 4 ohms woofer each with if require tweeters r best also. Use network kit in each speaker box. It will sufficient.

  • @p_rajausha1233
    @p_rajausha1233 Год назад

    13 0 13 voltage how to convert 12 0 12

  • @imranfarhath5006
    @imranfarhath5006 2 года назад +1

    First

  • @gowthamanp9053
    @gowthamanp9053 Месяц назад

    12 0 12 to 0 12 and 0 12 how

  • @satishbankupalli
    @satishbankupalli 2 года назад

    Sir reply plz sir

  • @Kalaivani-u5k
    @Kalaivani-u5k 9 месяцев назад

    Cell no plz