𝗦𝗜𝗣 𝗜𝗗𝗘𝗔𝗦| எவ்வளவு பணம் இருந்தா SIP Start பண்ணலாம்?..கோடீஸ்வரன் ஆகறது Simple COMPOUNDING MAGIC IN MF

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
    t.me/economict...
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 25

  • @saisanthoshkumar3610
    @saisanthoshkumar3610 Месяц назад

    கேள்வி கேட்பவர் 👌

  • @mahalakshmipadmanaban2770
    @mahalakshmipadmanaban2770 2 месяца назад +1

    Hello Rajesh sir,
    Your explanations are very crystal clear.
    Could you explain in detail about blue chip funds sir.

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 2 месяца назад +1

    All questions super ❤❤❤

  • @mgmuthusamy1972
    @mgmuthusamy1972 2 месяца назад

    Sir Good evening Honestly i like your channel i have one dought capital horvesting means clear video pls Sir

  • @manikandant.k.3289
    @manikandant.k.3289 2 месяца назад +3

    முதலீடு செய்பவர்கள் அதிகரிப்பதால் MF அடுத்த 10 வருடங்களில் 12% கீழ் returns கொண்டுவர வாய்ப்பு உள்ளதா?

  • @vinodhkumar9367
    @vinodhkumar9367 2 месяца назад +2

    Sir one big doubt about capital gain... Question is suppose 10 years sip kattitu varen.. 11th year withdraw pannumpothu... Namma 10 years sip kattra amount kku indexation panna mudiyuma? (Namma land sales panna long term capital gains kku indexation pannuvom la athumathiri)

    • @praveenyoga147
      @praveenyoga147 2 месяца назад

      No bro

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy 2 месяца назад +1

      Indexation, சந்தை சார்ந்த ,முதலீடுகளுக்கு கிடையாது.

    • @cometotheworldofhappiness4278
      @cometotheworldofhappiness4278 2 месяца назад +1

      @@rajeshkmoorthy from now on its not there for real estate as well!!!!!!

  • @seethavel7567
    @seethavel7567 2 месяца назад +1

    சார் எனக்கு வயது 40 நான் மாதம் 10,000 ‌சிப் ஸ்மால் கேபில் மட்டும் அடுத்து 20 வருடங்கள் முதலீடு செய்யலாமா

  • @RamkumarGaneshM
    @RamkumarGaneshM 2 месяца назад +1

    Sir if i have invested 5 lakh in a fund.. and it gives 2 lakh profit . If i withdraw one lakh from the fund , will it get redeemed from the invested amount or from the profit? Will it be taxable?

  • @saipersonal242
    @saipersonal242 2 месяца назад +1

    I want to invest shares/sip and complete my home loan. Which one is the best option can u suggest me

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy 2 месяца назад

      வீட்டுக்கடனை அடைப்பதற்கு அவசரம் வேண்டாம். முதலில் உங்கள் சேமிப்பினை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

  • @CHETTIALAGAPPANS
    @CHETTIALAGAPPANS 2 месяца назад +2

    சார் லம்சமாக 10 லட்சம் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணலாம்னு இருக்கேன் எந்த பண்டுல பண்ணா நல்லா இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy 2 месяца назад

      Index Fund ல முதலீடு பண்ணுங்க.

    • @minemoviesss
      @minemoviesss 2 месяца назад

      வீடியோவில் சொன்னபடி பிரித்து முதலீடு செய்யவும்

    • @viswanathanviswanathan-zc2xo
      @viswanathanviswanathan-zc2xo 2 месяца назад

      Ppppppppppppppppppppppppppppppppppppppppppplplppllĺpppĺllllpllllĺlllllll

  • @dhanasekaran4320
    @dhanasekaran4320 2 месяца назад

    Thankyou sir 👍👍👍👍👍👍

  • @krishnakumarkumar1173
    @krishnakumarkumar1173 2 месяца назад

    Sir, sip is very good but sip NAV unit alloted for T+2 why sir

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy 2 месяца назад

      அது, நமது பங்குசந்தைகளின் settlement காலம். உங்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டு, exchange வழியாக, அந்த Mutual Fund நிறுவனத்திற்கு அது கிடைக்கப் பெற்று, அதன் பிறகு உங்களுக்கு அந்த பணத்திற்கேற்ப யூனிட்டுகளை allocate செய்வதற்கு இரண்டு நாள் தேவைப் படுகிறது.

  • @soundaryamcollections8267
    @soundaryamcollections8267 2 месяца назад +2

    42 age ku ???? Mf la entha sip

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy 2 месяца назад +1

      Small Cap fund களில் முதலீடு செய்யலாம்.

  • @sridhardhamodharan5342
    @sridhardhamodharan5342 2 месяца назад +1

    My age is 40 now I paying one SIP in HDFC. I want one more SIP so can you tell me which one is best SIP or rajesh phone number pls

  • @DbalajiBalaji-qk8om
    @DbalajiBalaji-qk8om 2 месяца назад

    Rajesh sir share your office address or your contact number for MF issue

  • @sivaprasadpiratalian3532
    @sivaprasadpiratalian3532 2 месяца назад

    Rajesh sir phone number pls