இளம் வயது ஆணாக எது எது எல்லாம் எனது தேவையாக இருக்க வேண்டும் என்று ஒரு குருவாக உங்கள் ஞானத்தில் என்னையும் எல்லா மக்களையும் வாழ்த்துங்கள் ஆசிர்வதியுங்கள் அய்யா,,, உங்கள் அன்பால் இவ்வையகம் செழித்து தழைக்கட்டும்... நன்றி அய்யா.
மிக மிக சிறந்த முறையில் எங்களின் தேவையை ப் பற்றி புரியவைத்தீர் ஐயா.. அதை அடைவது எப்படி என்று ம் புரியவைக்க உள்ளீர்.. தங்களுக்கு கோடானு கோடி நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஐயா.. உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் ஐயா இப்பிரபஞ்சத்தில் ,,,,,,,,
Thank you for explaining the importance of need and want, all these days, was running around to satisfy everybody, but not the poor me. Thank you for teaching the àim of life and also assuring that, it's possible to fulfill my needs. Love you. Long live.🎵🎤🌏🤗
அன்பு நிறைந்த அண்ணா எங்கள் தகப்பனே இதற்கு மேல் இந்த வீடியோவை கேட்டால் கண்ணீர் வருகிறது.இதைவிட விளக்கம் மனித ஆசைக்கும் தேவைக்கும் தேவையில்லை.நன்றி உன்னுடைய விடாமுயற்சி.நீர் வாழ்க பல நூறு ஆண்டுகள்.
Nandiri Ayya
இறையே இறங்கி வந்து பேசுவது போன்று உள்ளது
நன்றி ஐயனே
மகிழ்ச்சி ஐயா குருவே சரணம் சிவ யோகியே போற்றி போற்றி....
இளம் வயது ஆணாக எது எது எல்லாம் எனது தேவையாக இருக்க வேண்டும் என்று ஒரு குருவாக உங்கள் ஞானத்தில் என்னையும் எல்லா மக்களையும் வாழ்த்துங்கள் ஆசிர்வதியுங்கள் அய்யா,,, உங்கள் அன்பால் இவ்வையகம் செழித்து தழைக்கட்டும்... நன்றி அய்யா.
உண்மை உணர்ந்த்தும் உண்மை குருவுக்கு அன்பும்
நன்றியும்
சரணமும்🙏💐🌟💙💚🙏
சிவயோகி குருவடி போற்றி போற்றி
மிக மிக சிறந்த முறையில் எங்களின் தேவையை ப் பற்றி புரியவைத்தீர் ஐயா.. அதை அடைவது எப்படி என்று ம் புரியவைக்க உள்ளீர்.. தங்களுக்கு கோடானு கோடி நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஐயா.. உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் ஐயா இப்பிரபஞ்சத்தில் ,,,,,,,,
Thank you for explaining the importance of need and want, all these days, was running around to satisfy everybody, but not the poor me. Thank you for teaching the àim of life and also assuring that, it's possible to fulfill my needs. Love you. Long live.🎵🎤🌏🤗
அன்பு நிறைந்த அண்ணா எங்கள் தகப்பனே இதற்கு மேல் இந்த வீடியோவை கேட்டால் கண்ணீர் வருகிறது.இதைவிட விளக்கம் மனித ஆசைக்கும் தேவைக்கும் தேவையில்லை.நன்றி உன்னுடைய விடாமுயற்சி.நீர் வாழ்க பல நூறு ஆண்டுகள்.
தேவை ஆசை அருமையான பதிவு நன்றி அய்யா குருவி சரணம்
நன்றி ஐயா🙏
குருவே சரணம்❤❤❤
குருவே சரணம்
GURUVEA SARANAM! Ayya indha iniya nigalvu sandosthai thandhadu nantri Ayya....
you are a unique person ,long live
குருவே சரணம். என் தேவை எதுவென்று நானறியச் செய்த என் குருவின் தேவை இறைத் தேடலுள்ள எல்லோர்க்குமானது. நன்றி ஐயா.
இறைவனுக்கு நன்றி ஐயா! !
Nanri ayya.. ennai blessing pannuka ayya
Gurunatha natry ayyane.
இன்பமாக இருக்கிறது கேட்க்கும் போதே வார்த்தைகள் அருமை நன்றி ஐயா
யா ர்யா நி எல்லோருக்கும் நி தேவை
Ayya, superb Bless me🙏🙏
Super iya
உன் பாதத்திலேயை இருக்க கதி வேண்டும் ஐயா...
குரு வே சரணம் 🙏 நன்றி ஐயா🙏
nanri ayya Hariharan
Master super master😍😘
Hilarious and brilliant speech .. thaaarumaaru 👌nandri ayya 🙏🙏🙏🙏😇
நன்றி
நன்றி சகோ
Super.sami.
.
Thanks master ❤
Super speech appa.😊💐👌
தெளியவச்சி தெளிவச்சி அடிச்சிங்க. (இப்படியும் சொல்லலாம் )அடிச்சி அடிச்சி தெளியவச்சிங்க. நன்றிகடவுளே. பட்டு முத்து. சங்கரன்கோவில்.
Thanks Appa 🙏 ❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🙏
Motivational Speech again ... I request everyone to watch full video to get awareness of life's need ... Expecting part 2 soon Aiya :)
💐🌷🌹 Super Ji🌹🌷💐
அற்புதம் ஐயா , நன்றி....
நன்றி ஐயா
Selvaraj Perumal j
நன்றி யா
🌹🙏🌹
❤❤❤🥰🥰😍😘🙏🙏🙏
ஐயா என் தேவை கடவுளை அறிவது முதல் பின்னர் வீடு,கார்,பணம்,தொழில் கிடைக்க அருள் புரியுங்கள் நன்றி
Boring
நன்றி ஐயா