12 Dc to 24V-0/24V Dc 10amp கன்வெட்டர் போர்டு எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது.!!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • 12v dc to dc convertor board manufacturer ing full details live video demo explain.
    Available here , agarilic 5.1,2.1,stereo front class panel manufacturer.
    maxwin audios,
    salem.
    cell . 75988-88505
    #manoaudios
    #manodigitalaudios

Комментарии • 59

  • @vijayshri8901
    @vijayshri8901 3 года назад +1

    Arumai anna oru nalla pathivu ithupola nalla nalla audio sambanthamana pathivukalai pathividum ungaluku audio rasikarkal sarbaga nandrikal.anna

  • @senthildarshani7478
    @senthildarshani7478 3 года назад +1

    Thanks🙏🌹❤🌹❤🌹 for you 🙏to

  • @jasminejawahar6258
    @jasminejawahar6258 3 года назад

    Thanks for yours by

    • @rajaudiokaraikal2595
      @rajaudiokaraikal2595 3 года назад +1

      உங்க செல் நம்பர் குடுங்க

  • @anilsharaff
    @anilsharaff 3 года назад

    Wish you good business for you maintain quality

  • @குணசேகரன்-ர9ய
    @குணசேகரன்-ர9ய 3 года назад

    Thanks

  • @prakashkg7914
    @prakashkg7914 3 года назад +2

    மிகவும் அருமையான பதிவு maxwin தயாரிப்புக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 3 года назад +1

    மிக்க நன்றி நண்பரே நீங்கள் ஒரு நல்ல ஆசான். அருமை நன்றி மனோ சார்....

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 3 года назад

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @alexanderragupathy9862
    @alexanderragupathy9862 3 года назад

    congrats for efforts very useful information .best wishes for your success

  • @nivashelectronic6910
    @nivashelectronic6910 3 года назад

    Super .இதுவரை எந்த சேனலும் காட்டாத வீடியோ சூப்பர்

  • @karthickaudios8884
    @karthickaudios8884 3 года назад +4

    வாழ்த்துக்களும் நன்றிகளும் Maxwin உரிமையாளருக்கு....மற்றும் எங்களுக்கெல்லாம் இந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய ஆசான் Mano Audio's போஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @D.j.karthick
    @D.j.karthick 3 года назад

    அற்புதம் ....மற்றுமொரு பயனுள்ள வீடியோவிற்கு நன்றிகள் ....
    உங்களிடம் ஒன்று சொல்லியே ஆகவேண்டும் உங்களுடைய வீடியோக்களை பார்த்து நானே என்னுடைய தம்பியின் ஆட்டோவிற்கு stereo ஆம்ப்ளிபயர் அசெம்பிள் செய்து விட்டேன் இதற்கு முழுமுதற் காரணமான தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.......

  • @sakthimayavan.s1203
    @sakthimayavan.s1203 3 года назад

    அண்ணா maxwin தயாரிப்புகள் பற்றியும் அந்த கம்பெனி பற்றியும் எங்களுக்கு விரிவாக காண்பித்து இருக்கிறீர்கள் என்றுமே உங்களுடைய படைப்பு எங்களுக்கு புதுமை தான்.

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 3 года назад +2

    18:15
    Hand manual soldering செய்யும் இடத்தில் soldering fumes exhaust system பொருத்துங்கள்.அந்த புகை அதில் பணிபுரிபவருக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
    நான் கோவையில் உள்ள தனியார் மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.அங்கு இது மாதிரியான வேலைக்கு, அதிக மனித பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்து உள்ளார்கள்.

  • @selvaganesan3625
    @selvaganesan3625 3 года назад +1

    Lagi.vedyo.sir

  • @jeyakumarjk5265
    @jeyakumarjk5265 3 года назад

    அக்ரலிக் பேனல் தயாரிக்கும் வீடியோ போடுங்கள் ஐயா

  • @anjireddy.mreddy5812
    @anjireddy.mreddy5812 3 года назад

    Tq mano sir

  • @gururajm5846
    @gururajm5846 3 года назад

    சூப்பரான பதிவு அண்ணா

  • @jagathesantamil1831
    @jagathesantamil1831 3 года назад

    புதிய மற்றும் பயனுள்ள பதிவு அண்ணா💐

  • @jopsephroy9374
    @jopsephroy9374 3 года назад

    Very super video bro🙏🙏

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe 3 года назад

    Beautiful company good explanation sir 👌👌

  • @tamilanvideo2822
    @tamilanvideo2822 3 года назад

    நன்றி அண்ணா

  • @madhavanl5540
    @madhavanl5540 3 года назад

    Super Good message 👏

  • @Swagsurya1517
    @Swagsurya1517 3 года назад +2

    First view ❤️

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 3 года назад

    அருமையான பதிவு அண்ணா!!!

  • @rakb3971
    @rakb3971 3 года назад

    Arumayana vilakkam Anna

  • @vijayram7949
    @vijayram7949 3 года назад

    Namma Tamilnadu laa ivlo high tech Machines ah🤩 Kaanbithathuku romba nandri bro👍😁

  • @rajaudiokaraikal2595
    @rajaudiokaraikal2595 3 года назад

    Supar anna adras kudunga

  • @shahulhameedm7485
    @shahulhameedm7485 3 года назад +1

    I am first view bro

  • @vigneshm8617
    @vigneshm8617 3 года назад

    2 கன்வெட்டார் பேரால் பண்ணலாமா அண்ணா அப்படி பண்ண என்ன ஆகும் அண்ணா

  • @dadathegreat9910
    @dadathegreat9910 3 года назад

    how many watts output?

  • @indirakumara6836
    @indirakumara6836 3 года назад

    nice bro

  • @manirajr7690
    @manirajr7690 3 года назад +1

    12v but ampere supply capacity? Bcz output 10 amp plz reply..12v 2amp ok ah?

  • @saravanavelsaran2988
    @saravanavelsaran2988 3 года назад

    அருமை நண்பர்

  • @mahesh29044
    @mahesh29044 3 года назад

    Super anna

  • @santhoshr9602
    @santhoshr9602 3 года назад +1

    Thanks Anna

  • @kmahes8169
    @kmahes8169 3 года назад

    Good video

  • @tamilyougo3285
    @tamilyougo3285 3 года назад

    Already I am smt machine operator sir i know this machine

  • @rathakrishnan2901
    @rathakrishnan2901 3 года назад

    சுப்பர் அண்ணா

  • @Kishore_audio_Tamil
    @Kishore_audio_Tamil 3 года назад

    🙏🙏

  • @rajaguruc8407
    @rajaguruc8407 3 года назад +1

    Super Annan 😍

  • @nimaimohanty4000
    @nimaimohanty4000 3 года назад

    Nice

  • @thirupathim3474
    @thirupathim3474 3 года назад

    Amazing ❤️👍

  • @ChandraShekar-cq5xu
    @ChandraShekar-cq5xu 3 года назад

    🙏🏼🙏🌹👌👌👍👍

  • @sureshbabu8587
    @sureshbabu8587 3 года назад

    🇮🇳❤🇮🇳

  • @thandapanigreen9323
    @thandapanigreen9323 3 года назад

    🙏🙏🙏👍👍

  • @sujinraju3639
    @sujinraju3639 3 года назад

    I like mano annan🤗🤗🤗

  • @saravanank610
    @saravanank610 3 года назад

    அருமை அண்ணா 💞

  • @thirumurthimurukesan2684
    @thirumurthimurukesan2684 3 года назад

    முகவரி கொடுங்கள் அண்ணா

  • @Yuvaraj.Dharmalingam
    @Yuvaraj.Dharmalingam 3 года назад

    சேலத்தில் எந்த இடத்தில் உள்ளது

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 3 года назад

    அண்ணா 24v to 24 0 24 converter board கிடைக்குமா

  • @SIVASIVA-vs6rl
    @SIVASIVA-vs6rl 3 года назад

    Super Anna

  • @senthilkumar-fj5mx
    @senthilkumar-fj5mx 3 года назад +1

    நன்றி அண்ணா

  • @ct100ridersmass8
    @ct100ridersmass8 3 года назад +2

    நன்றி அண்ணா