இந்தியாவை வீழ்த்த முடியுமா? | Can India be Defeated By a Single Country | TAMIL | SKA

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 1,7 тыс.

  • @ravikumarravikumar292
    @ravikumarravikumar292 3 года назад +190

    தங்களின் கருத்து மிகமிக உண்மை. 24 வருட அனுபவம் உள்ள ஒரு இந்திய இராணுவ வீரன் நான். தங்களின் கருத்திற்க்கு நன்றி

  • @amudavels6042
    @amudavels6042 3 года назад +75

    Yes..இந்தியாவை வெல்ல. யாராலும் முடியாது என்பதுதான் உண்மை...வாழ்த்துக்கள் ஜீ

    • @jayaduraisami3801
      @jayaduraisami3801 2 года назад +1

      தந்களின்நுண்ணியஅறிவுஉலகைநன்குஆராய்துஉள்ளது

  • @gobimadhanan598
    @gobimadhanan598 3 года назад +230

    அண்ணா இந்தியாவின் ராணுவ சக்தியை நம் இந்திய குடிமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த தகவல் மிகவும் முக்கியமானது. 👍👍👍❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳

    • @SKATamil
      @SKATamil  3 года назад +1

      Thank you so much!

  • @kathavarayankathavarayan8299
    @kathavarayankathavarayan8299 3 года назад +43

    இந்தியா்கள் அனைவரும் வீரம் மிக்கவா்கள் என்பது உலகிற்கே தொிந்து வெற்றி இந்தியாவுக்கே வாழ்கா இந்தியா என்அன்பு தாய்நாடு

  • @balaraman684
    @balaraman684 3 года назад +403

    உங்கள் உண்மையான தேச பக்தியும் நீங்கள் சொல்லும் இந்திய ராணுவ பலமும் கேட்கும்போது பெருமையாக உள்ளது.

    • @SKATamil
      @SKATamil  3 года назад +5

      Thank you so much!

    • @vengetraman5500
      @vengetraman5500 3 года назад +6

      Super your comment very nice....👍👍👍,

    • @thalabala7468
      @thalabala7468 3 года назад +4

      Thank you so much

    • @valentinoaustin4433
      @valentinoaustin4433 3 года назад +2

      You all probably dont give a shit but does anyone know a trick to get back into an Instagram account..?
      I was stupid lost the login password. I love any tips you can offer me

    • @hayescolby786
      @hayescolby786 3 года назад +1

      @Valentino Austin instablaster :)

  • @lakshmananlakshmanan5547
    @lakshmananlakshmanan5547 3 года назад +10

    சூப்பர் சார் நாம் இந்தியா வீரர்களை எவனாலும் வெல்லமுடியாது நன்றி சார் ஜெய்கின்🇮🇳🇮🇳🇮🇳

  • @kramankothandaraman4767
    @kramankothandaraman4767 3 года назад +236

    உண்மையை உறக்கச்சொன்னதில் மனம் குளுமையடைகிறது மகிழ்ச்சி ,,,,

  • @loganathanh5310
    @loganathanh5310 3 года назад +67

    இந்தியாவின் தரைப்படை
    ராணுவமானது உலகில் உள்ள எந்தவொரு நாட்டை விட
    மனரீதியில் மிக வலிமையானது.
    💪💪💪💪💪💪💪

  • @santhanamm256
    @santhanamm256 3 года назад +68

    இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகம் தந்துள்ளது தங்களின் பதிவு . தொடரட்டும் தங்கள் சேவை.

  • @subburajmuthukrishnan
    @subburajmuthukrishnan 2 месяца назад +2

    முற்றிலும் உண்மை, இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🌹🌹

  • @fightagainstcorrupter1675
    @fightagainstcorrupter1675 3 года назад +96

    SK நீங்கள் சொல்வது 100% சதவிகிதம் உண்மை இந்தியா வை எந்த ஒரு தனிநடும் போர் புரிந்து வெற்றி பெறமுடியாது

    • @kankanaga5443
      @kankanaga5443 3 года назад +2

      India can't even beat China ever.....

    • @deepanns8460
      @deepanns8460 3 года назад +5

      @@kankanaga5443 China won any single war without cheating👈?👎

    • @maniyarasant8
      @maniyarasant8 3 года назад +5

      @@kankanaga5443 1967 China fucked by India

  • @desingrajan5399
    @desingrajan5399 3 года назад +16

    நம்ம இந்தியன் ஆர்மிய பெருமை படுத்தியதிற்க்கு நன்றி அண்ணா 🔥🙏
    இந்த வீடியோவை தேச பற்றாளர்கள் பார்ப்பதை விட தேச துரோகிங்க கண்டிப்பா பார்க்க வேண்டும்...

    • @anandanarumugam1753
      @anandanarumugam1753 2 года назад

      இந்திய நாட்டையும் ராணுவத்தையும் வெல்ல கனவு கூட காண முடியாது

  • @muthulingam3115
    @muthulingam3115 3 года назад +395

    Mr. Suresh நான் எதிர்பார்த்த டாபிக் இது தான் என் கேள்விக்கு இன்று பதில் கிடைத்து இருக்கிறது. நான் பார்க்கும் சேனல்களை கேட்டுக்கொண்ட விசயம் இது தான். வெற்றியோ தோல்வியோ என் கேள்விக்கு இன்று பதில் கிடைத்து விட்டது. இன்று நான் சந்தோசமா தூங்குவேன் ( மன்னிக்கணும்) எனக்கு நைட் டூட்டி சோ சந்தோசமா என் கடமையை செய்வேன் because of I am a BSF சிப்பாய்.

    • @SKATamil
      @SKATamil  3 года назад +19

      Thank you so much!

    • @lVAGaneshB
      @lVAGaneshB 3 года назад +12

      Salute sir

    • @shyamrug
      @shyamrug 3 года назад +29

      உங்களுக்கும், உங்கள் ரெஜிமென்டில் உள்ள சகாக்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்.

    • @sivakumard6332
      @sivakumard6332 3 года назад +4

      👍

    • @raghulv8075
      @raghulv8075 3 года назад +5

      🇮🇳🙏

  • @kailasamg5292
    @kailasamg5292 3 года назад +4

    உங்களுடைய விளக்கம் மிகவும் தெளிவானது .,எதிரியை அச்சுறுத்தும் அறிவாற்றல் உள்ளது.வாழ்த்துகள்.

  • @balasubramanianrangasamy3022
    @balasubramanianrangasamy3022 3 года назад +89

    அருமை அருமை சுரேஷ்
    . ஆஞ்சநேயருக்கு உள்ள வலிமையை புரிய வைத்தற்கு .நன்றி . பெருமிதம் .

    • @SKATamil
      @SKATamil  3 года назад +1

      Thank you so much!

  • @shivaganeshansubbiah9275
    @shivaganeshansubbiah9275 3 года назад +43

    மனவலிமை!! நேர்மை!! நாடு பிடிக்கும் கொள்கை அற்ற குணம்!!
    சுருக்கமாக வரம்புக்குள் போகாது வந்தால் விடாது!!

  • @sivaramanshanmugam8415
    @sivaramanshanmugam8415 3 года назад +115

    மிகவும் அருமையான விளக்கங்கள் நமது பாரத தேசத்தின் பெருமைகளையும் வலிமைகளையும் மிகவும் அழகாக கொடுத்ததற்கு மிக்க நன்றி ஜெய்ஹிந்த்

  • @SanthoshKumar-zt7mj
    @SanthoshKumar-zt7mj 3 года назад +7

    ஒரு விதமான திமிர், தைரியம் வருகிறது. மிக்க நன்றி

  • @manikandanhariharaputhran4263
    @manikandanhariharaputhran4263 3 года назад +90

    நன்பா உங்களிடம் அனைவரும் இந்திய குடிமகனாக இது போன்ற VIdeo வை தான் எதிர்பார்கின்றனர் இது தான் தங்கள் பலம் வேரு யாராலும் முடியாது தொடரட்டும் உங்கள் பணி விரைவில் one M Sub அடையும் நமது சேனல்

    • @SKATamil
      @SKATamil  3 года назад +1

      Thank you so much!

  • @msrprasath8793
    @msrprasath8793 3 года назад +4

    அருமையான பதிவு .கருத்து முப்படைகளுக்கும் மட்டும் அல்லாமல் நாட்டுமக்களும் நம் படைபலம் தெரியச்செய்த பதிவு ஜெய்கிந்த்

  • @yogarajmahendran8247
    @yogarajmahendran8247 3 года назад +83

    வலிமை வளர்ச்சி இந்தியாவிற்கு மோடி மாதிரி தலைவர் எப்போதும் தேவை.ராகுல் காந்தி 23 ம் புலிகேசி.

    • @thygarajanms2566
      @thygarajanms2566 3 года назад +2

      TRUE NEWS 👍

    • @k.p.j.s.r6796
      @k.p.j.s.r6796 3 года назад

      இந்த கட்டமைப்புகளை உருவாக்கியது காங்கிரஸ் ஆட்சி. அதை அழித்தது விற்பது கேடுகெட்ட மோடி ஆட்சி

    • @SuryaSurya-bm5pf
      @SuryaSurya-bm5pf 3 года назад

      @@k.p.j.s.r6796 apadila oru mannum illa..... Moditha india power vachirukaru.....

  • @thiruneelakandan3584
    @thiruneelakandan3584 3 года назад +11

    தாங்கள் கூறிய விளக்கம் மிக அருமையானதாக உள்ளது. நான் ஒரு இந்தியன் என்ற முறையில் அடித்துசொல்கிறேன். நீங்கள் கூறிய அந்த இரண்டு நாடுகளும் இந்தியாவை. நேர் வழியில் போரிட்டுவெல்ல முடியாது. குறுக்கு வழியில் வெல்வதே நினைப்பவர். அதை தான் இன்று காண்கிறேம். அமேரிக்கா தூண்டுகிறது. சைனா குறுக்கு வழியில் இந்தியாவை சிர்குலைக்கிறது. இது தான் உண்மை. நம் இந்தியாவை வெல்ல புதிதாக ஒரு நாடு உருவாக வேண்டும். இதற்கு மற்றும் ஒரு காரணம் உள்ளன. அதாவது நம் இந்தியன் அனைவருக்கு பின் பலமாக இறை அருள் மிகுந்துள்ளது.இந்தியாவை வெல்ல கனவு தான் காண வேண்டும். இது தான் நிஜம். வாழ்க நம் இந்திய ராணுவம். வளர்கஇந்தியா.மகிழ்வோம். இந்தியராகிய நாம்.

  • @rajeshr4749
    @rajeshr4749 3 года назад +174

    நல்ல செய்திதான் ஆனால் எதிரியை குறைவாக எடை போட கூடாது எப்போதும் எதிரியை விட ஒரு படி மேலாக கவனமாக இருக்க வேண்டும்

    • @hollywoodmystery508
      @hollywoodmystery508 3 года назад +3

      Ithu point

    • @rockmusic7793
      @rockmusic7793 3 года назад +3

      China.and Pakistan are our most enemies

    • @saravanakumar-m7j
      @saravanakumar-m7j 3 года назад +9

      @@hollywoodmystery508 இவர் நம்முடைய தேசபற்றை அடிப்படையாக வைத்து இயல்புக்கு மீறிய கற்பனையையெல்லாம் அவிழ்த்துவிட்டு யூ டியூபில் நல்ல வருமானம் பார்த்துக்கொண்டிருக்கின்றார். இவர் பேச்சு மிகவும் செயற்கையாக இருக்கின்றது.

    • @ramadossd9814
      @ramadossd9814 3 года назад +1

      @@rockmusic7793 a,aaawzzaa,z

    • @sarapara5015
      @sarapara5015 3 года назад

      இந்தியா.தாய்நாடு.

  • @SathishSathish-i8r
    @SathishSathish-i8r Месяц назад +4

    எம் தாய் நாடு இந்தியாவை யாராலும் வெல்ல முடியாது 💪🏻💪🏻

  • @prabuprabakar2624
    @prabuprabakar2624 3 года назад +94

    உங்களின் பேச்சு சுவாரஸ்யமாக உள்ளது பெருமைக்குரியதாகும் இருக்கிறது இந்தியா வாழ்க பாரதம் 🙏🙏👌🏼👌🏼👌🏼👌

  • @ramachandrannayar5979
    @ramachandrannayar5979 3 года назад +6

    ஆம் தாங்கள் கூறியது
    முற்றிலும் உண்மை,
    இந்தியர்கள் நெஞ்சு
    உரம் மிக்கவர்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @b.alageshwaran959
    @b.alageshwaran959 3 года назад +23

    அருமையான தமிழ் மொழியில் நமது நாட்டு ராணுவ வலிமையை எடுத்து சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி

    • @SKATamil
      @SKATamil  3 года назад

      Thank you so much!

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +3

    உங்களின் தைரியம் தேசப்பற்று என்னை ஈர்த்தது 🎉 இந்தியர் அனைவரை yum ஈர்க்கும் நன்றி ska sir 🎉🎉🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @charleskavitha4964
    @charleskavitha4964 3 года назад +95

    என் இந்தியா நான் இந்திய தமிழன் என்பதில் பெருமை படுகிறேன்

    • @sivaelango9931
      @sivaelango9931 3 года назад +5

      Yes bro v good

    • @SKATamil
      @SKATamil  3 года назад +2

      Thank you so much!

    • @SKATamil
      @SKATamil  3 года назад +2

      Thank you so much!

    • @rajamany5422
      @rajamany5422 3 года назад +4

      Nan oru Malaysian and Tamilan. Yen munurgal
      From Tamilnadu.
      JAI HIND BARATH MATHA KE JAI. 💪💪💪

    • @annaienterprises-vh4fj
      @annaienterprises-vh4fj 4 месяца назад

      ❤❤❤

  • @selvarajl1063
    @selvarajl1063 3 месяца назад +1

    எனதருமை அன்பு சகோதர சகோதரிகளே நம் தேசத்தின் ஒற்றுமை காக்கும் கலியுக மானிடக் கடவுள்களே எனது கண்களில் மற்றும் மனத்தின் ஆழத்தில் எப்பொழுதும் பகத்சிங் என்கிற மானிட கடவுளை நினைத்து தான் இந்த நம் இந்திய தேச மண்ணில் ரத்தம் கொதிப்போடு வாழ்கிறேன் என்னை எத்தனை முறை வேண்டுமானாலும் தூக்கில் போடு என் தாய் மண்ணில் எனது கால் தொட்டவாறு என்று சொன்னாறே❤❤❤❤❤❤❤😢

  • @karuppiahrm5829
    @karuppiahrm5829 3 года назад +51

    இந்தியாவை வீழ்த்த முடியுமா? இந்த விடியோவை வரவேற்கிறோம். Mr Sk. நன்றி 👍🙏

    • @SKATamil
      @SKATamil  3 года назад +1

      Thank you so much!

    • @shanmugamjco1551
      @shanmugamjco1551 3 года назад

      India is Great, Nobody can't Win my Country. Thanks

  • @palaniyandivamsam2191
    @palaniyandivamsam2191 2 месяца назад +1

    ஆனால்!நான் உங்கள் வீடியோகளை மிக மிக விருப்பத்துடன், உணர்வுப்புர்வமாக பார்கிறேன் மெய் சிலிர்த்துகிறது
    இந்தியாவை உயர்வாக கூரும் போது....
    நன்றி ஐயா

  • @dhineshm2888
    @dhineshm2888 3 года назад +48

    🙏உங்களால்🇮🇳 இந்தியாவின் பெருமையை 🇮🇳உணர்ந்தோம் இந்தியாவின்🇮🇳 தனித்தன்மை அறிந்தோம்....🇮🇳💯🇮🇳💯🇮🇳💯

    • @muni9264
      @muni9264 3 года назад +1

      Super a sonniga ji

    • @chinnathambi2811
      @chinnathambi2811 2 года назад +1

      காலத்தால் அழியாத ஒரு பதிவு அருமையான பதிவு. எஸ் கே அவர்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

  • @Novaweldingworks
    @Novaweldingworks 3 года назад +17

    dislike போட்டவனுங்க கண்டிப்பா பாக்கிஸ்தான் காரனுக்கு தான் பொறந்து இருப்பனுங்க. ஜெய்ஹிந்த்...

  • @satheeshkp3891
    @satheeshkp3891 3 года назад +11

    வாழ்க இந்தியா,
    வளர்க இந்தியா.
    ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @garmentsvenus7521
    @garmentsvenus7521 3 года назад +3

    ஐயா..உமது கம்பீரம்..உமது தமிழ் உச்சரிக்கும் அழகு.இந்தியாவின் பெருமையை எடுத்துறைக்கும் விதம் எங்கள் நெஞ்சங்களை நிமிற செய்கிறது..

  • @saravananj3122
    @saravananj3122 3 года назад +4

    சூப்பர் சார் நல்ல விஷயம் சொன்னிங்க வாழ்க இந்தியா வெல்க அனைத்து நாடுகளும் I love India

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 3 месяца назад +3

    உண்மையான கருத்துக்கள்...போரைவிட உலக நாடுகளை.....பொருளாதாரத்தின் மூலம் வெல்ல வேண்டும்.... போர் தான் முடிவு என்றால்..யாரா இருந்தாலும் ஒரு கை பார்த்து விட வேண்டியது தான்... நன்றி SKA

  • @RSNathanNathan
    @RSNathanNathan 5 месяцев назад +3

    Yes. இந்தியாவை வெல்ல
    யாராலும் முடியதா காரியம்
    என்பதுதான் உணமை.
    வாழ்த்துக்கள். ஜீ அவர்களே

  • @selvarajl1063
    @selvarajl1063 3 месяца назад +2

    உண்மை உண்மை ஆனால் நமது தாய் மண்ணில் அன்றும் இன்றும் வாழ்ந்துகொண்டே குழிபரிக்கும் தேசதுரோகளை இன்னும் சட்டங்கள் தனித்தன்மை காப்பாற்றி வருகிறது என்பதனை நினைக்கும்போது ரத்தம் கொதிக்கிறது ❤❤❤😢

  • @rajak9486
    @rajak9486 3 года назад +101

    என் இந்தியா என் நாடு என்பதில் மிகவும் பெருமை படுகிறேன்.நனறி வணக்கம்..

    • @SKATamil
      @SKATamil  3 года назад +2

      Thank you so much!

    • @balakrishnan8191
      @balakrishnan8191 3 года назад

      Good news

    • @tamildhiva8460
      @tamildhiva8460 3 года назад +1

      Jai hind 💪💪

    • @tamildhiva8460
      @tamildhiva8460 3 года назад +2

      Modi pondra thalaivargalai tamilnaattil sariyana purithal illamal anaivarum thavaraga ninaikirargal Anna athuku ethavathu good solution sollunga.He is a best leader bro

    • @lovelyvinoepic4039
      @lovelyvinoepic4039 3 года назад +1

      I'm first time watching your videos suresh sir love you sir addicted

  • @anandakrishnan2470
    @anandakrishnan2470 Месяц назад +2

    Arumai sir ungalin indha padhivai namba mudiya illai India vin military balam ivalavu sakthi vaaindhadha ninaikkum bodhu perumaiyaagavum, garvamaagavum ulladhu, Jai Indian army, Jai hindh

  • @antonysepastiyan
    @antonysepastiyan 3 года назад +6

    நீங்க சொன்னதுல மிக்க மகிழ்ச்சி வாழ்க பாரதம் வளர்க இந்தியாவின் புகழ்

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 года назад +3

    ஒரு கப்பற்படை முன்னாள் வீரனாக பாராட்டுகிறேன். இந்திய ராணுவம் நம்பிக்கையில் பெரியது. உத்தியில் பிறரால் வெல்ல முடியாது. மேலும் விடாமுயற்சி, Self Confidence நிறைந்த நாடு.

  • @soniya2963
    @soniya2963 3 года назад +3

    ராணுவத்தில் இந்தியா சிறந்தே இருக்க வாழ்த்துக்கள் பாதுகாப்பு மிக முக்கியம் நாமாக யாரிடமும் சண்டையிட விருப்பமில்லா நாடு நம்நாடு இதுவே நமக்கு சந்தோசம்

  • @ajayss4710
    @ajayss4710 3 года назад +4

    தாங்கள் கூறிய தகவல் அருமை நம் நாடு மற்ற நாட்டுடன் மண்டியிடாது அடிமையும் ஆகாது வாழ்க ஜெய்ஹிந்த்

  • @alkapine791
    @alkapine791 3 года назад +21

    Amazing SKA! You are a true asset to the country. Awesome Friend!!!❤️❤️❤️

  • @gmswamy1867
    @gmswamy1867 3 года назад +3

    சூப்பர் ராணுவ உலகளாவிய புள்ளி விபரம் தந்தமைக்கு மிகவும் நன்றி. நமது நாட்டின் ராணுவ வலிமை பற்றி விரிவான நல்ல விளக்கம் தந்தீர்கள்.
    இந்தியாவில் உள்ள அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் சிலர் ந மது படையைப் பற்றிய உங்கள் பதிவின் விளக்கம் அவர்களின் சந்தேகத்திற்கு பதில் கூறும் வகையில் இருக்கிறது. உங்கள் சேவை வாழ்த்துக்கு உரியது. நன்றி. Gms/_

  • @rajeshvara7435
    @rajeshvara7435 3 года назад +7

    அருமையான பதிவு..ஒரு வார்த்தை சொல்ல ஆசைபடுகிறேன். சீனாவால், இந்தியாவை தலைகீழ் நின்றாலும் எந்த ஒரு தலைமுறையாலும் வீழ்த்தமுடியாது.. ஜெய் ஹிந்த்

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 3 месяца назад +1

    👌👍❤️🙏🌹👌🙏 இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷ, திரு உயர்திரு மோடிஜி ஒருவர்

  • @ramarasunarayanan2550
    @ramarasunarayanan2550 3 года назад +36

    தாங்கள் கூறிய கருத்து அவ்வளவும் நூற்றுக்கு நூறு உண்மை நண்பரே .வணக்கம்.

    • @SKATamil
      @SKATamil  3 года назад

      Thank you so much!

  • @mariappan2484
    @mariappan2484 3 года назад +1

    உங்கள் தகவலுக்கு நன்றி... நாட்டு நடப்பு தெரிவதற்குக் புத்துணர்வு ஏற்படுகிறது...

  • @manoharan8588
    @manoharan8588 3 года назад +40

    உண்மைதான் நமது தரைப்படை வலிமையாக உள்ளது

    • @SKATamil
      @SKATamil  3 года назад

      Thank you so much!

  • @raghuramjourneys
    @raghuramjourneys 3 года назад +2

    அருமையான பதிவு..உள்நாட்டிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்..

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 3 года назад +35

    அது தான் எங்கள் ஆதரவு

    • @SKATamil
      @SKATamil  3 года назад

      Thank you so much!

  • @prabakarans9042
    @prabakarans9042 3 месяца назад +1

    உண்மை இந்தியாவை யாராலும் வெல்ல முடியாது ஜெய்ஹிந்த்

  • @rajasakerrajasajer5693
    @rajasakerrajasajer5693 3 года назад +3

    உங்களின் கருத்தும்,உங்களின் சேனலும் இருக்கும் வரை நம்மை போல் தேசபக்தி உள்ளவர்களுக்கு பெரும் பலம்.

  • @nagarajanr579
    @nagarajanr579 2 месяца назад +1

    கேட்பதற்கு மகிழ்ச்சியாகவும் பெருமை யாகவும் உள்ளது தாங்கள் கூறிய விளக்கம் 👍

  • @kannaa1567
    @kannaa1567 3 года назад +16

    Excellent defencive narration to defend for our Mother Nation's defence capabilities. Highly logical-putative.

    • @SKATamil
      @SKATamil  3 года назад

      Thank you so much!

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 7 месяцев назад +1

    எந்த நாடும் இந்தியாவை வெல்ல முடியாது 🎉🎉 இன்றைய ரானுவ... பலம் முப்படையு ம 🎉🎉 சேர்த்து..... வலிமை உள்ளதாக இருக்கும் இந்தியா 🙏🙏🙏🔱👌👌👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔱😁🙏🌺🌺🎉🎉

  • @nagarajan8121
    @nagarajan8121 3 года назад +5

    அருமையான வீரமிக்க தகவல்கள்!
    நன்றி!

  • @sadhanathulasithulasisadha8243
    @sadhanathulasithulasisadha8243 3 года назад +2

    அண்ணா உங்கள் குரல் சூப்பர் ஒவ்வொரு வார்தைகளும் உச்சரிப்புகள் எங்களுக்கு சுலபமாக புரிகிறது RUclips best உங்களுடைய channal

  • @subharai3395
    @subharai3395 3 года назад +11

    Awesome research, SKA. Always we love your videos.

  • @maniratnam3820
    @maniratnam3820 3 года назад +5

    என்னுடைய கருத்து என்று தனிப்பட்டு எதுவும் இல்லை அண்ணா எனது கருத்துக்கள் அனைத்தையும் உங்கள் வாயிலாகவே கூறிவிட்டீர்கள் அனைத்தும் உண்மை நீங்கள் கூறியது உண்மை

  • @t.solaimuthu3732
    @t.solaimuthu3732 3 года назад +1

    சூப்பர் இப்பத்தானே நிம்மதியா இருக்கு information ku ரொம்ப நன்றி.

  • @Victor-c4g8d
    @Victor-c4g8d 3 года назад +5

    💥All the videos you put up are superb.This is one of my most favorite videos.This video is awesome🔥

  • @7thsense972
    @7thsense972 3 года назад +2

    Nandri sir.arumaiyana vilakkam.perumaiya irukku

  • @Suresh-uw8ye
    @Suresh-uw8ye 3 года назад +13

    சுரேஷ் எனக்கு உங்களின் மனசாட்சியுடன் பேசுவது மிகவும் அருமை வாழ்த்துக்கள் நண்பரே

    • @SKATamil
      @SKATamil  3 года назад

      Thank you so much!

  • @dhaneshkumar7929
    @dhaneshkumar7929 3 года назад +1

    அருமையாக சொன்னீர்கள். நன்றி.

  • @dhanabalg9265
    @dhanabalg9265 3 года назад +19

    Good.🇮🇳👍

    • @SKATamil
      @SKATamil  3 года назад

      Thank you so much!

    • @singarayan2610
      @singarayan2610 2 месяца назад

      வட கொரியாவை பற்றி சொல்ல வில்லை

  • @Guru-mm6rs
    @Guru-mm6rs 3 года назад +1

    உங்கள் போச்சு எனக்கு மிகவும் பிடித்துள்ளது, நன்றி வணக்கம்👋👋👋👋

  • @user-sm9ig8ve1e
    @user-sm9ig8ve1e 3 года назад +7

    Pls keep doing more videos on such topics like India's relationship with other countries sir, 🙏

  • @k.chinnaduraik.chinnadurai3414
    @k.chinnaduraik.chinnadurai3414 3 года назад

    அருமையான தகவலை பகிர்ந்துள்ளீர்கள் அண்ணா ..👍👍👍மிக்க நன்றி🙏🙏

  • @atls6528
    @atls6528 3 года назад +5

    Super💪💪💪அருமையான பதிவு.

    • @SKATamil
      @SKATamil  3 года назад

      Thank you so much!

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +2

    மகாத்மா காந்தியின் அகிம்சை வழியில் போராடவும் முடியும் சீண்டினால் கடுமையா அடிக்க வும் முடியும் 🎉🎉🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏

  • @paulieapaul3615
    @paulieapaul3615 3 года назад +17

    Yes, We Indians are a peace loving Nation. So, we love to be at peace with other Nations. Other Nations also know this truth. And, we are all aware of our strength. God bless our Forces.

    • @SKATamil
      @SKATamil  3 года назад

      Thank you so much!

  • @Bharath.v
    @Bharath.v Месяц назад +1

    இந்தியா ❤ ரஷ்யா
    நகமும் சதையும் போல பிரிக்க முடியாத நட்பு 🎉🎉🎉

  • @logeshwaransb4964
    @logeshwaransb4964 3 года назад +7

    India, us, russia, japan are friends❤️🇮🇳🇺🇸🇯🇵🇷🇺

  • @sarathramchelliah4821
    @sarathramchelliah4821 3 года назад +2

    I proudly bow my head to the Patriotic person like you.I really appreciate you to bring out the reality of our INDIAN Military Power to the PEOPLE OF INDIA Sarathram

  • @maniapillaimuthusamy6217
    @maniapillaimuthusamy6217 3 года назад +26

    I accept your conclusions. We are having strongest army in the world. But we need advanced air force which needs strongest economy. There India lags. Men are loyalists. But machines are to be upgraded. If the present govt continues for another ten years then India may be the superpower of the world. We hope that will happen.

    • @SKATamil
      @SKATamil  3 года назад

      Thank you so much!

    • @prakashleela6643
      @prakashleela6643 3 года назад

      @@SKATamil superstar India forums but definitely find to Nivedita I like by prakash.M

  • @ஓம்சிவம்-ச9ன
    @ஓம்சிவம்-ச9ன 3 года назад

    உங்கள் பேச்சில் இந்தியாவின் துணிவு தெரிகிறது நன்றி

  • @SanthoshSanthosh-vc9kv
    @SanthoshSanthosh-vc9kv 3 года назад +5

    எனக்கு ஒன்னுனா விட்டுட்டு போவேன் என் நாட்டுக்கு ஒன்னுனா வெட்டிடுதான் போவேன்

  • @meenthamaavu
    @meenthamaavu 3 года назад

    நல்லதொரு தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி ஐய்யா 🙏🙏🙏
    உங்கள் நல்ல பயணம் தொடரட்டும். 🇮🇳🇮🇳🇮🇳

  • @rangarajr.9737
    @rangarajr.9737 3 года назад +8

    உண்மையை சொல்லறீங்க sir. பெருமையாக இருக்கிறது இந்தியன்னு சொல்வதில். ஜெய்ஹிந்த் பாரத் மாதாகி ஜெய்

    • @SKATamil
      @SKATamil  3 года назад

      Thank you so much!

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 3 месяца назад

    👌👍❤️🙏🌹💞👌🙏 சூப்பர் அருமை ஐயா விளக்கமாக சொன்னீர்கள், நம் காவல் தெய்வம் மோடிஜி ஒருவர் மட்டுமே இந்தியாவிற்கு பாதுகாப்பான நாடு அவர் ஒருவர் மட்டுமே இந்தியாவை உலக நாடுகள் எவனும் கை வைக்க முடியாது மோடி இருக்கும் வரை

  • @praseedbala743
    @praseedbala743 3 года назад +6

    எந்த நாட்டிற்கும் போர் ஒரு தீர்வல்ல . உலகத்தில் போர் வர கூடாது என்று பிராத்திப்போம்.

    • @SKATamil
      @SKATamil  3 года назад +1

      Thank you so much!

  • @hariprasath9155
    @hariprasath9155 Месяц назад +1

    அண்ணே உண்மையான வார்த்தை ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @HariRam-cm7oz
    @HariRam-cm7oz 3 года назад +6

    Great work 🔥

    • @SKATamil
      @SKATamil  3 года назад

      Thanks for listening

  • @johnbosco1391
    @johnbosco1391 6 месяцев назад +1

    Wow wonderful

  • @aravindanmuthukaruppan1120
    @aravindanmuthukaruppan1120 3 года назад +7

    Wow, good analysis,,,my opinion is no country can beat India by land but maybe can weaken thru sea or air.

    • @SKATamil
      @SKATamil  3 года назад +1

      Thank you so much!

  • @noblethevapragash
    @noblethevapragash 3 года назад +1

    அருமை…!! நீங்கள் சொன்னது போலவே நானும் ஒரு நிபந்தனையுடன் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன்.
    ஒரேவகையான ஆயுதங்களுடன் இந்திய இரணுவம் தமிழீழ விடுதலைப்புலிகளுடம் மோதும் பட்சத்தில் வெற்றி யார் பக்கம் இருக்கும்?

  • @ramanathan7823
    @ramanathan7823 3 года назад +8

    Great 👍

    • @SKATamil
      @SKATamil  3 года назад

      Thank you! Cheers!

  • @ayyasamy7776
    @ayyasamy7776 3 года назад

    உண்மையை உரக்கசொன்ன நண்பருக்கு நன்றி ஜெய் ஷிந்த்

  • @vinsivinsi7221
    @vinsivinsi7221 3 года назад +4

    2:34 இந்தியா உலகின் 7ஆவது பெரிய நாடு

  • @rajupastor6201
    @rajupastor6201 3 года назад +1

    Arumai so... proud of my INDIA.... jaihind......

  • @abcgnanavel2095
    @abcgnanavel2095 3 года назад +23

    வாழ்க பாரதம் ❤️❤️❤️👍🙏

    • @saranvijaymedia4737
      @saranvijaymedia4737 3 года назад +1

      Modi irukum varai India onnukum agathupa vara valaiya parupa

  • @navinraj5077
    @navinraj5077 3 года назад +1

    சூப்பர் பலமோ பலமில்லையோ உங்கள் தேச பக்தி தன்னம்பிக்கை இந்தியாவை வெற்றி பெற செய்யும் 🙏👍

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 3 года назад +8

    இந்தியாவை வலுவான நாடாக
    வளர்ந்த பெருமை பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தது

    • @nilakvk
      @nilakvk 3 года назад +1

      It's true

  • @Neelakandan-x1x
    @Neelakandan-x1x 2 месяца назад

    இந்த விசயத்தில் மோடியை
    பிடிக்கும்..தமிழனாக.இந்திய
    னாகபெருமை

  • @surendramohan676
    @surendramohan676 3 года назад +10

    I appreciate your confidence, I too say that we will win any war straightforward by India.