மதுர மரிக்கொழுந்து வாசம் - என் ராசாத்தி உன்னுடைய நேசம் மானோட பார்வை மீனோட சேரும் மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது மறையாத என்னுடைய பாசம் பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு பட்டுனு சேலையைக் கட்டி எட்டு வச்சு நடந்துகிட்டு கட்டுன்னா கட்டிப்புட்ட நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட வெட்டும் இரு கண்ணை வச்சு என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட கட்டு அது உனக்கு மட்டும்தானா இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா எப்போதோ விட்டக்குறை மாமா அது இரு உசிரை கட்டுதய்யா தானா இது இப்போது வாட்டுதுன்னு பாட்டு ஒன்னை அவுத்துவிடு (மதுர மரிக்கொழுந்து) மெட்டுன்னா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிக்கிட்டு கட்டுனா ராகம் என்னும் மாலை ஒன்னை கட்டிப்புட்டு சுத்துனா சுத்தி அதை என் கழுத்தில் போட்டுப்புட்ட ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட தாலி கட்ட மறந்துப்புட்ட நீதானே என்னுடைய ராகம் என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம் ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும் உன்னோட பாட்டுக்காரன் பாட்டும் என் மனசேனோ கிறங்குதடி சிறகடிச்சுப் பறக்குதடி (மதுர மரிக்கொழுந்து) Madurai Manikolunthu Vaasam - மதுர மரிக்கொழுந்து வாசம் Shenbagame Shenbagame (female) - செண்பகமே செண்பகமே (பெண்) Shenbagame Shenbagame (male) - செண்பகமே செண்பகமே (ஆண்) Madurai Manikolunthu Vaasam Songs Lyrics, Madurai Manikolunthu Vaasam Lyrics in Tamil, Madurai Manikolunthu Vaasam Tamil Lyrics, Madurai Manikolunthu Vaasam, மதுர மரிக்கொழுந்து வாசம் பாடல் வரிகள், மதுர மரிக்கொழுந்து வாசம் வரிகள் HomeBack to Enga ooru pattukaran (1987) Varigal
Swetha mohan super ❤❤❤
மதுர மரிக்கொழுந்து வாசம் 🎉👌🔥
even in telegu..it sounds soo nice!
The legend ilayaraja6
Music god of ilaiyaraja 🙏🙏🙏
I love Ilayaraja sir ❤❤❤❤
Swetha mohan mam super
மதுர மரிக்கொழுந்து வாசம் - என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது
மறையாத என்னுடைய பாசம்
பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு
கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட
கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசிரை கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னை அவுத்துவிடு
(மதுர மரிக்கொழுந்து)
மெட்டுன்னா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு
சுத்துனா சுத்தி அதை
என் கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட
நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ கிறங்குதடி
சிறகடிச்சுப் பறக்குதடி
(மதுர மரிக்கொழுந்து)
Madurai Manikolunthu Vaasam - மதுர மரிக்கொழுந்து வாசம்
Shenbagame Shenbagame (female) - செண்பகமே செண்பகமே (பெண்)
Shenbagame Shenbagame (male) - செண்பகமே செண்பகமே (ஆண்)
Madurai Manikolunthu Vaasam Songs Lyrics, Madurai Manikolunthu Vaasam Lyrics in Tamil, Madurai Manikolunthu Vaasam Tamil Lyrics, Madurai Manikolunthu Vaasam, மதுர மரிக்கொழுந்து வாசம் பாடல் வரிகள், மதுர மரிக்கொழுந்து வாசம் வரிகள்
HomeBack to Enga ooru pattukaran (1987)
Varigal
மிகவும் அருமை ஐயா 👌👍🙏
❤ super both of u
Female voice farfect ❤❤🙏🙏🙏
The best masterpiece
విషాద రాగాన్ని కూడా చిరంజీవి లాంటి మాస్ హీరోకి రొమాంటిక్ గా అందించగల అసమాన ప్రతిభావంతుడు రాజా సార్
maayamaalagaoula raagam kada sir?
Yes
Swetha mam your voice Soooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo Beautyful 😍 Love You ❤️ 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Excellent Swetha madam
SP balu sir i miss you
Swetha❤
Miss you baby garu
1:42
Music tempo chala fast ga undi... 😢
That is the beauty of this song
Yamaho nee yama yama andam chelaregindi yega diga tAApam
Namaho nee jhama jhama vAAtam sudi regindi yeda peda tAAlam
Phosullo nenu yamudantha vAAdni.. mojullo neeku mogudanti vAAdni..
allAAru muddullo gAAyam virabusindi puvvanti prAAyam
Yamaho nee yama yama andam chelaregindi yega diga tAApam
Namaho nee jhama jhama vAAtam sudi regindi yeda peda tAAlam
Nallani kaatuka petti… gAAjulu petti gajja katti
Guttuga scenta kotti.. vaddAAnaale vantiki petti…
Tellani cheera katti… mallelu chutti koppuna petti
Pachhani pAAdalatti yerrani bottu pAAranetti
Cheekatinta deepametti cheeku chintha pakkAAnetti
Ninnu naalo dAAchi petti… nannu neeku dochi petti
Pettu pothAAvatte chittenki…cheyyi pattinnAAde Oose vallanki
Pettedi mude mullammi… nuvv puttindi nakosam ammi
Ika nee sogasu na vayasu penukune premalalo
Yamaho nee yama yama andam chelaregindi yega diga tAApam
Namaho nee jhama jhama vAAtam sudi regindi yeda peda tAAlam
Patte mancham yesi petti pAAlu petti pandu petti
Pakka meeda poolu kotti… pakka pakkanollu petti
AAkulo vakka petti sunnaalletti thilaka jutti
Mudduga notlo petti paruvaalanni pandabetti
Cheera guttu saare betti siggulanni AArabetti
Kallalona votthuletti Kowgilintha mAArubetti
Ottepetti vachhesaaka mAAva… ninu vollo petti lAAlinchede prema…
ChetteyE sandhe seekatlona nanu chattey E kowgilinthallona
Ika aa godava ee chorava AAgavule alajadilo
Yamaho nee yama yama andam chelaregindi yega diga tAApam
Namaho nee jama jama vAAtam sudi regindi yeda peda tAAlam
Phosullo nenu yamudantha vAAdni.. mojullo neeku mogudanti vAAdni..
allAAru muddullo gAAyam virabusindi puvvanti prAAyam
Yamaho nee yama yama andam chelaregindi yega diga tAApam
super song(11.09.2024)=07.49pm
This song Tamil ❤
Mano babu, pata chavali ante meere padali
Swetha Mohan
1:13