அதிமுக உள்ளேயே ஈபிஎஸ்க்கு எதிராக இயங்கும் குழு..? - நடக்க போகும் யாரும் எதிர்பாரா மாற்றம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 10

  • @jeganarivu90
    @jeganarivu90 5 часов назад +4

    1)ஏழை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% NEET இட ஒதுக்கீடு ..
    2) ஏறி குளம் குட்டைகளை தூர்வாரும் குடிமரமத்து பணி ... 3)டெல்ட்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் .. 4)சென்னை புறநகர் பேருந்து நிலையம் கிளம்பாக்கம் .
    .5) ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள்
    6)அத்திக்கடவு அவிநாசி திட்டம்
    இது போன்ற ஆக்க பூர்வமான வளர்ச்சி பணிகளை செய்தார் .. நன்றி Ex TN CM எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ❤

  • @baskarsk5596
    @baskarsk5596 7 часов назад +3

    ❤🌱

  • @jeyakumar2320
    @jeyakumar2320 8 часов назад +4

    எடப்பாடி தலைமையில் பல தோல்விகள். அந்த நபர் கட்சி வெற்றியை விட தான் பதவியில் வர வேண்டும் என நினைக்கிறார்.

    • @UshaRani-un7yy
      @UshaRani-un7yy 7 часов назад +1

      Eps illana ithu bjp katchiya epavo mari irukkum