தொழிலில் முன்னேறும் பெண்கள் Vs அவர்களின் குடும்பத்தினர்| Vaa Thamizha Vaa| EP-9 | Aari | KalaignarTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 93

  • @premarajendran5104
    @premarajendran5104 6 месяцев назад +39

    அருமையான புரோகிராம் பெண்கள் இந்த அளவு திறமை உள்ளவர் என்று நினைக்கும் போது அதீத சந்தோஷமாக உள்ளது அதைவிட அவருடைய கணவர் ஒத்து உழைப்பது மிக சந்தோஷம் இது எல்லோர்க்கும் கிடைப்பது இல்லை அதில் நானும் ஒருவள்

    • @shivaram9037
      @shivaram9037 6 месяцев назад

      நன்றி நன்றி நன்றி

  • @rameshk8540
    @rameshk8540 6 месяцев назад +57

    Very interesting episode-9 vaa thamizha vaa தொழிலில் முன்னேறும் பெண்கள் VS அவர்களின் குடும்பத்தினர். Next episode -10 ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • @SahithAshifa-sc1qm
    @SahithAshifa-sc1qm 4 месяца назад +16

    Aari brovai pidithavarhal oru like

  • @AdaikalarajAdaikalaraj-g9v
    @AdaikalarajAdaikalaraj-g9v 6 месяцев назад +49

    மீனவ பொண்ணு சுபி சகோதரிக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @tamilkalakkalkitchen623
    @tamilkalakkalkitchen623 6 месяцев назад +22

    Very good show .Aari able to do it well...All the best...

  • @joyrubyviolet5703
    @joyrubyviolet5703 5 месяцев назад +7

    பார்க்க பார்க்க நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது நன்றி.

  • @ashashyamsundar3088
    @ashashyamsundar3088 Месяц назад

    Love this episode. Kudos to all females

  • @NowShad-oz3ij
    @NowShad-oz3ij 6 месяцев назад +33

    Meenava ponnu subi sister 🔥🔥🔥

  • @Sunsystems_bkm
    @Sunsystems_bkm 6 месяцев назад +15

    Aari good

  • @elsaanna3773
    @elsaanna3773 16 дней назад

    That man is pakka villager mentality,The girl must be really having a hard time with him!

  • @poojavelu2797
    @poojavelu2797 5 месяцев назад +3

    Aari is the best 🎉

  • @jeyajothivenkatakrishnan5595
    @jeyajothivenkatakrishnan5595 6 месяцев назад +8

    Very interesting interactions between the talk host and the audiences while getting heated up the show ends my humble request to extend d the show time thanks 🎉🎉🎉🎉🎉🎉

  • @CEsakkimuthu
    @CEsakkimuthu 6 месяцев назад +4

    Meenava ponnu subi akkao super neenga.....❤🎉

  • @fakatefakaterr6537
    @fakatefakaterr6537 4 месяца назад

    வேற லெவல்.. 10lak

  • @nspragash
    @nspragash 4 месяца назад +1

    I like aari bro

  • @sathyaramesh8566
    @sathyaramesh8566 6 месяцев назад +7

    Aarthi sis... Proud of you😊

  • @funclips2053
    @funclips2053 4 месяца назад

    Super and inspiring episode

  • @kaviyakaviyakaviya2875
    @kaviyakaviyakaviya2875 6 месяцев назад +12

    மீனவ பொண்ணு சுபி... எங்க அப்பாவும் மீனவர் தான்.... என் கணவரும் மீனவர். ராமேஸ்வரம்

  • @Firstshow-1994
    @Firstshow-1994 3 месяца назад +4

    That AUNTY with 10cr business is like king 👑 in the sea.... Romba assault ah irukanga......

  • @Sivapu43
    @Sivapu43 6 месяцев назад +8

    That blue colour chudithar akka 🔥 deserves good husband , hmm A man also ( husband) is behind some women's success

  • @maxbroklt4518
    @maxbroklt4518 5 месяцев назад +2

    கொடுமை என்னவென்றால் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழகத்தில் - இவர் எனது கணவர், என்னுடைய மனைவி என கூறுவது அசிங்கமாக கருதுகிறீர்கள்,
    (Wife /Husband என கூறுகிறார்கள்)
    வார்த்தைகளை உள்வாங்கி அர்த்தம் தெரிந்து, என் கணவர், என் மனைவி என கூறி பழகுங்கள்.
    நிகழ்ச்சியின் பெயர், வா தமிழா,வா தமிழா,
    ஆனால் தமிழே யாரும் பேசவில்லை, கலப்படமான தமிங்களர்களாக ஆகிவிட்டார்கள் போல..

  • @JebaMarketing
    @JebaMarketing 3 месяца назад

    Great job brother

  • @vijiganesh2816
    @vijiganesh2816 6 месяцев назад +9

    34:10 நீங்க சுப்பர் சார்....... பாக்க புராதாண ஆளு மாதிரி இருக்கீங்க..... எண்ணம் எல்லாம் புதுசா இருக்கு.....
    வாழ்த்துகள்

    • @shivaram9037
      @shivaram9037 6 месяцев назад

      நன்றி நன்றி நன்றி

  • @BavaniBavani-pu5iq
    @BavaniBavani-pu5iq 6 месяцев назад +1

    Arri Anna super ❤

  • @PriyaK-n5x
    @PriyaK-n5x 5 месяцев назад +1

    Super

  • @Jeswintamilgaming
    @Jeswintamilgaming 6 месяцев назад +8

    I like transport business husband's character for wife's life transformation👌👌👍👍👏👏👏👏HATS OFF sir🫡🫡

  • @sivakrishnapillai930
    @sivakrishnapillai930 6 месяцев назад +4

    Super thampi

  • @PANDIPandi-qs3fd
    @PANDIPandi-qs3fd 6 месяцев назад +2

    Very super all sister s

  • @asifaslam7457
    @asifaslam7457 5 месяцев назад

    Part 2 podungappa🎉❤

  • @danutharan9188
    @danutharan9188 5 месяцев назад +3

    Goosebumps to see all these ladies earn crores and be successful

  • @priyankanishanth9391
    @priyankanishanth9391 6 месяцев назад +1

    MEENAVA PONNU SUBI ❤

  • @vsmraj
    @vsmraj 5 месяцев назад +1

    Aswathy Hot Chips, very inspiring.

  • @Speaker_Raji_ishwarya
    @Speaker_Raji_ishwarya 6 месяцев назад +1

    Surya akkkaaa❤

  • @sindhuv9613
    @sindhuv9613 5 месяцев назад +3

    Andha fish pickle thoothukudi brand name enna..

  • @MessiMastro
    @MessiMastro 6 месяцев назад +1

    Subi super 😊

  • @ManieyekillerMani-ww3xm
    @ManieyekillerMani-ww3xm 6 месяцев назад +2

    Karthik annan 👍

  • @bavithramuthuramalingam6991
    @bavithramuthuramalingam6991 5 месяцев назад +1

    Aari can do it even better ,had this show been done by Gopi ...Gopi would have rocket. This is a wonderful topic ,Vijay tv shud take this job

  • @kanimozhikanimozhi926
    @kanimozhikanimozhi926 6 месяцев назад +1

    Meenava ponnu subi❤

  • @RaviRaj-re8wr
    @RaviRaj-re8wr 6 месяцев назад +1

    Perumaya iruku

  • @Sridevi03781
    @Sridevi03781 5 месяцев назад

    Part 2 potunga

  • @shanthinijayabalan6034
    @shanthinijayabalan6034 5 месяцев назад +4

    The show is very incomplete the anchor is like a robot and making artificial question try to enact like gopi

  • @abdulazeez4930
    @abdulazeez4930 6 месяцев назад +1

    makeaswari mam you inspire me

    • @abdulazeez4930
      @abdulazeez4930 6 месяцев назад

      As I am an electrical student what kind of business are you running mam,

    • @subramaniyan6929
      @subramaniyan6929 6 месяцев назад

      A grade electrical engineer... all type of electrical works...and solar works... private sector and government sector projects.

    • @abdulazeez4930
      @abdulazeez4930 5 месяцев назад

      @@subramaniyan6929 fine mam, could u share your company name,

  • @sujithasuji1128
    @sujithasuji1128 6 месяцев назад +2

    Amirtha herbals🎉🎉🎉

    • @Sivapu43
      @Sivapu43 6 месяцев назад

      Yes❤

  • @utube1178
    @utube1178 5 месяцев назад +4

    ஒரு லேடி சொல்லறாங்க 24 மணி நேரமும் கால் வந்துட்டே இருக்குமாம் அத வீட்ல உள்ள 3 வயசு குழந்தை கூட புரிஞ்சு நடந்துக்கணுமாம் இந்த கருமத்துக்கு எதுக்கு குடும்பம் diverse பண்ணிட்டு நிம்மதியா அவ தொழிலை மட்டும் பாக்க வேண்டியது தானே... வந்த ஒரு guest சொல்றா ஒடம்ப பாத்துக்கோன்னு சொன்னா அது வன்முறையாம் அப்போ single ஆவே இருந்துட்டு போக வேண்டியது தானே ஆரி நடு நிலைமையா இருந்து பொம்பளைகளுக்கு ஆமாம் சாமி போடாம தப்பா யாரு பேசினாலும் தைரியமா கேள்வி கேக்கணும்.... 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

    • @VlogWithNiNis
      @VlogWithNiNis 4 месяца назад

      Ponu velaiku poi nalla sabathichana ...apo avan purushan vela paka vendiyathu thaney..avanuku ena pudunkira velaiya

    • @utube1178
      @utube1178 4 месяца назад

      @@VlogWithNiNis அத தானே இப்போ ஆம்பளைங்களும் சொல்லறாங்க அது ஓகேவா.... 🤦🤦🤦

    • @gpmgpm3452
      @gpmgpm3452 2 месяца назад

      அந்த வேலைக்கு முன்பு அவர்கள் நிலை என்ன என்பது நமக்குத் தெரியாது ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதை உபயோகித்துக் கொள்வதே புத்திசாலித்தனம் அந்த வாய்ப்பு எவ்வளவு நாள் நமக்கு கிடைக்கும் என்பதும் தெரியாது அதனால் கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்வது நல்லது அதற்கு அவர்கள் கணவனோ மனைவியோ ஒத்துழைப்பு கொடுப்பது❤❤❤❤❤❤

    • @gpmgpm3452
      @gpmgpm3452 2 месяца назад

      சும்மா இருக்கிறவங்களை அவமானப் படுத்துவாங்க பாருங்க அப்ப அதோட வேதனைதான் எவ்வளவு நேரம் கிடைத்தாலும் வேலை பார்க்க வேண்டும் என்று சம்பாதிக்க வேண்டும் என்றும் எண்ணம் தோன்றுகிறது

  • @vijiganesh2816
    @vijiganesh2816 6 месяцев назад

    2:50 😮😮😮😮😮😮😮😮😮😮
    என்னங்க சொல்றீங்க

  • @Sivapu43
    @Sivapu43 6 месяцев назад

    Amirtha herbal ❤

  • @prithikafdo-ke6gk
    @prithikafdo-ke6gk 6 месяцев назад

    Subi❤

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 6 месяцев назад +2

    தாய்ப்பால் நகை 😮

  • @kalaivananr6735
    @kalaivananr6735 6 месяцев назад

    Karthik tamilan fans like here❤

  • @jesnikooky6564
    @jesnikooky6564 6 месяцев назад

    ❤❤❤❤ first cmnt

  • @Dharu19
    @Dharu19 6 месяцев назад +1

    Subi akka ❤💥

  • @c.m.aravindhan
    @c.m.aravindhan 6 месяцев назад +1

    Third comment

  • @gayathrisivaprakasam5042
    @gayathrisivaprakasam5042 6 месяцев назад +8

    Aama neenga ellarum income tax lam crct ah katreengala?

    • @rexobanrms2073
      @rexobanrms2073 6 месяцев назад

      Athaniya vala vaikava

    • @shivaram9037
      @shivaram9037 6 месяцев назад +2

      naanga last year 3.5L income tax pay pannirukkom. DILLIRANI

    • @Sivapu43
      @Sivapu43 6 месяцев назад

      Business ku tax kidaiyathu

    • @RoyalvaluePromotors
      @RoyalvaluePromotors 6 месяцев назад

      No dr, it have more tax ​@@Sivapu43

  • @india4385
    @india4385 6 месяцев назад +18

    பெண்ணாதிக்கம் தான் இப்ப எல்லா இடங்களிலும் இருக்கு😢

    • @india4385
      @india4385 6 месяцев назад

      @SSSa-cw4ro குடும்ப கட்டமைபே சிதைந்து 30 வயதுக்கு மேல் திருமணம் ஆகாதவர்கள் பலர உள்ளனர். பெண்கள் வேலைக்கு போவதால் எதிர்பார்ப்புகள் அவர் தகுதிக்கு மீறி உள்ளது
      முற்கொப்பு பெண் உரிமை என்று பேசுபவர்கள் தங்கள் உடல் பசிய தீர்த்து கொள்ள குடும்ப கட்டமைப்பில் நாட்டாம் இல்லாதவர்கள்

    • @SujiSuji-rd7gl
      @SujiSuji-rd7gl 6 месяцев назад +9

      Udane vanthuduvigalee😂😂😂

    • @india4385
      @india4385 6 месяцев назад

      @SSSa-cw4ro குடும்ப கட்டமைபே சிதைந்து 30 வயதுக்கு மேல் திருமணம் ஆகாதவர்கள் பலர உள்ளனர். பெண்கள் வேலைக்கு போவதால் எதிர்பார்ப்புகள் அவர் தகுதிக்கு மீறி உள்ளது
      முற்கொப்பு பெண் உரிமை என்று பேசுபவர்கள் தங்கள் உடல் பசிய தீர்த்து கொள்ள குடும்ப கட்டமைப்பில் நாட்டாம் இல்லாதவர்கள்

    • @sripriyadharshni7413
      @sripriyadharshni7413 6 месяцев назад +1

      ​@SSSa-cw4rocrt ah sonninga velaiku pogama v2 la kedakantha aprm wife velaiku.pona avanga pecha ktu tha aaganum

    • @Happybless635
      @Happybless635 6 месяцев назад +8

      Ivlo varushama aana aathikam thane athigama irunthuchu... It's time to get t back... Tats t...

  • @AgilaParasuraman
    @AgilaParasuraman 6 месяцев назад

    26:31 Hai sathya una college pathen apada yevalo naal achi epotha una pakren

  • @letscook1592
    @letscook1592 6 месяцев назад +4

    அது பப்ட் இல்ல. பாப்பட்

  • @suganya5109
    @suganya5109 5 месяцев назад

    Zumba instructor name yarkavathu theriyuma

  • @arjunanselvam
    @arjunanselvam 6 месяцев назад +1

    1 month 10C???😮

  • @vijiganesh2816
    @vijiganesh2816 6 месяцев назад +3

    31:14 அக்கா புரானத்த விட்டுட்டு நீ உன் life உன் குடும்பத்த முன்னேத்துற வழியப்பாரு.......
    திருமண வாழ்கைக்கு உங்களோட அடுத்த கட்ட நகர்வ எல்லாருக்கும் எல்லாத்தயும் புரியவைக்கனும்னு. அவசியம் இல்ல..

  • @Parthiban..23
    @Parthiban..23 5 месяцев назад +1

    Zoomba na enna

    • @gpmgpm3452
      @gpmgpm3452 2 месяца назад

      உடம்பை குறைப்பதற்கான ஒரு டான்ஸ்...

  • @Kajanislife21
    @Kajanislife21 5 месяцев назад

    The guy is jealous of his wife 😮

  • @IsmailRisviya
    @IsmailRisviya 21 день назад

    Super