இப்போது எல்லாம் இப்படி ஒரு சீரியல் எடுக்க மாட்டார்கள் இப்போது இன்னொரு கணவர் மீது ஆசை கரு கலைப்பு குடும்பத்தில் இருந்து எப்படி கெடுக்க முடியும் அப்படி தான் கதை வருது ஒரு குடும்ப கதை வருவது இல்லை
கண்கலங்க வைக்கும் எபிசோடு.😔😔😢😢 நான் 10-வது படிக்கும்போது வந்த சீரியல். இப்போதும், சன்டிவியில் ஊரடங்கு நேரத்தில் இருந்து போட ஆரம்பித்ததை விரும்பி பார்க்கிறேன். மூன் டிவி எங்களுக்கு எடுக்காது.
இந்த சீரியல் வந்து 25 வருஷம் ஆகுது ஆனா இன்னிக்கி நான் பாத்துட்டு பயங்கர அழுக என்னால முடியல எனக்கு அப்பா பாசமான வரு இல்ல ஆனா இப்படி ஒரு அப்பா சேன் சே இல்ல😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இதைப் பார்க்கும்போது உணர்ந்தது யாரையும் தரை குறைவாக எடை போட கூடாது உலகத்தில் இது போன்ற நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் யாரும் இருக்கும் வரை அவர்களை மதிப்பதில்லை அவர்கள் உலகில் இல்லாத போது அவர்களின் பெருமை நமக்கு தெரியவருகிறது😭 மனசு ரொம்ப வலிக்குது😭😭😭😭
இந்த சீரியல் பார்க்கும் போது எனக்கும் நடிக்க ஆசையாக உள்ளது இந்த ஐந்து பெண்களில் நானும் ஒன்று இருந்திருக்கலாம் என்று தோன்றியது அப்பா மகள் இப்படித்தான் இருக்க வேண்டும் நல்ல ஒரு வளர்ப்பு நல்ல ஒரு சீரியல் கடைசியில் எல்லோரையும் அழ வைத்து விட்டீர்கள் 😭😭😭😭😭😭
இந்த மாதிரி சீரியலை எவனும் எடுக்க முடியாது.அற்புதமான சீரியல். இதற்கு முன்னும் பின்னும் இந்த மாதிரி சீரியல் இல்லை...இப்ப சீரியல் எடுக்கற நாய்களெல்லாம் இந்த சீரியல் பாருங்கடா
2002 serial...Now 2022....Time passed..But the feeling is still live...I love the whole team..Especially Gopi and Chidambaram character...It is our life and It is our Tamil Heritage....Congratulations
கல்யாணத்துக்கு முன்பே கெட்டுப் போறது என்பது இப்போலாம் சர்வ சாதாரணமாக மனிதர்கள் எடுத்துக் கொள்கின்றனர் ஆனால் பாதி 90 க்ட்ஸ்க்கு கல்யாணத்து மேல பயம் வர்ரதுக்கே இந்த ஒரு காரணம் தான் தடையே
இந்த சீரியலில் மாணிக்கம், சரோ, மாணிக்கம் தாய் பாத்திரம் அப்படியே என் வீட்டில் நடந்துகொண்டிருக்கிறது, என் தாய் திருந்தவும் இல்லை, இன்னும் சாகவும் இல்லை, இந்த சீரியல் இயக்குனர் திரு திருமுருகன் என்னிடம் கதை கேட்டால் இன்னும் எவ்வளவோ இருக்கிறது சொல்வதற்கு. நன்றி இப்படி ஒரு கதை உருவாக்கியதற்கு! RUclips இல் பார்த்து வருகிறேன்.
Very sorry to see chidambarm sir accident though it is a serial I couldn't control my tears such a great character in my life I can't forget this serial like Ramayana and Mahabharats this is also an epic kavyam
மாப்பிள்ளை நாய்கள் படுத்திய போது கூட சாகவில்லை ஆனால் பொண்ணு தப்பாக நடந்த விஷத்தை கேட்க பித்து பிடித்து விட்டது மானத்தை பலமாக கொண்டு மட்டுமே வாழ்ந்த கேரக்டர் சிதம்பரம் 5பெண்களின் நடத்தை கௌரவம்இதுதான் அவருடைய உயிராக மரியாதையாக காட்டப்பட்டு அது போனபோது உயிர் போனது 👏👏👏👏👏👏👏👏👏
Apppa mudiyala aluthu te tha intha scene pathen real life la nadantha manasu valikume apadi oru feel thank u relationship value ah romba alaga solirukanga
மறக்க முடியாது மெட்டிஒலி சீரியலை எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் ஆறாய் ஓடும் கண்ணீர் 🙏🏻🙏🏻💖💖💖 ஆனால் இது போன்ற சீரியலை யாராலும் திரை உலகிற்க்கு கொண்டு வர முடியாது
Eppadi thathrupama eduka mudiythu unngala mattum anna 25 varusham munnadi unngala nerla parthu vazhthu sonnathu ninaichu romba happya iruku enaku Third time tv la podranga but first time parkira effect Enga chinna ponnu seventh padikira interrst ah parpa metti oli seriyal Ennga family la ellorum 1 makiku correcta TV munadi irupom anna Super anna Excellant
கதைமாந்தராகக் கூட இப்போது ஒ௫ நேர்மையான மனிதரைப் பார்ப்பது ௮ரிது.௭ன்னோட தாத்தா ௮ப்படியே பெரியவர். ௭ன் ௮ம்மா இந்த நாடகத்தைப் பார்க்கும் போது ௭ல்லாம் ௭ங்க ஐயா ஆறுமுகம் பிள்ளையைப் பார்க்கிறது போல இருக்கு என்று பெ௫மிதம் ௮டைவாா்கள்.
Aiyo aandava gopi sir oodi varadhum mama mama ungala kapatheruvenu solradhum final ah kati puduchu kadhurarapo uyir ah pichu pota mare eruku aiya sami ungala mare serial eduka yaralayum.mudiyadhu hats off u sir 😢
சிதம்பரம் அப்பா அருமை .சொல்ல வார்த்தைகள் இல்லை.அருமையான கதை.திரு அண்ணா இது போல நல்ல கதை ஒன்று எங்களுக்கு விரைவில் கொடுங்க.
என்ன ஒரு அருமையான சீன் எனக்கு இந்த சீன் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😭😭😭😭
எத்தனை வருடம் ஆனாலும் மறக்க முடியாத சீரியல்.
ஆமாம் சூப்பர் இது சீரியல் இல்லை வாழ்க்கை
இப்போது எல்லாம் இப்படி ஒரு சீரியல் எடுக்க மாட்டார்கள் இப்போது இன்னொரு கணவர் மீது ஆசை கரு கலைப்பு குடும்பத்தில் இருந்து எப்படி கெடுக்க முடியும் அப்படி தான் கதை வருது ஒரு குடும்ப கதை வருவது இல்லை
Correct 💯.
Makeup tha importance..
எய்யா சாமி திருமுருகன் சார் எப்படி இப்படி ஒரு கதையை எழுதினீங்க பா......இது கதை இல்ல நிஜமான வாழ்க்கை பதிவு ....அழுகையா வருது.
Yes
Crt😭😭😭
Up
😭
Yes
இந்த சீரீயல் எத்தனை தடவை பார்த்தாலும் சலைக்காது
என் இதயத்தை பாதித்த முதல் சீரியல் இது ஐ லவ் யு சிதம்பரம் அப்பா
Super
Ki
❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👄😭😭😭😭😭👄😭😭😭😭
First and last serial
இந்த ஒரு serial போதும் திருமுருகன் பற்றி காலத்திற்கும் பேச
Hats off Thirumurugan Sir💥Oru oru characterum sethuki irukanga 🎉🎉🔥yethanai murai parthalum salikatha serial METTI OLI 👌😍
இந்த நாடகத்தில் மறக்க முடியாத சீன் இது. இந்த நாடகத்தில் அனைவரும் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள். பழைய நாடகங்கள் போல் இனி வர வாய்ப்பில்லை.
திருமுருகன் சார் மறுபடியும் மெட்டி ஒலி சிரியல் ஒலிபரப்பவும் எத்தனை தடவை பார்த்தால் இனிமை
கண்கலங்க வைக்கும் எபிசோடு.😔😔😢😢 நான் 10-வது படிக்கும்போது வந்த சீரியல். இப்போதும், சன்டிவியில் ஊரடங்கு நேரத்தில் இருந்து போட ஆரம்பித்ததை விரும்பி பார்க்கிறேன். மூன் டிவி எங்களுக்கு எடுக்காது.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது கண்களில் தானாகவே கண்ணீர் வரும்
இந்த சீரியல் வந்து 25 வருஷம் ஆகுது ஆனா இன்னிக்கி நான் பாத்துட்டு பயங்கர அழுக என்னால முடியல எனக்கு அப்பா பாசமான வரு இல்ல ஆனா இப்படி ஒரு அப்பா சேன் சே இல்ல😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
25 year aacha
Illa 2005 la vanthathu
No 2002 la vanduchu 2005 la mudinjadhu@@Thirumathitailor
@@Thirumathitailor no 2002
காலம் கடந்த பிறகும் கூட இதயத்தை பாதித்த கதை
Yes
கோபி அண்ணன்.....நீங்க அழுதது.....நிஜமா வேற லெவல்......அப்போ சிதம்பரம் அப்பா உங்கள பாத்த பார்வை......நீங்க துடிச்ச துடிப்பு....சத்தியமா என்னால முடியல......😭😭😭😭😭😭😭😭
Sithabaram appa action Semma. Solla varthaiye illa pa 😭😭😭 Enaku Enga appa niyabagam vandhuruchu. Miss you my dear appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இது போல எத்தனையோ பேர் கடவுளை நிஜமாக மனதார வேண்டினாலும் மரணம் வரை உதவுவதில்லை கடைசியில் விதியின்மேல் பழி விழும்
நிதர்சனமான உண்மை.
Lockdown period la yarukum patha bore adikadha serial...🤗
Na patha
😊😊😊1😊.
சிதம்பரம் அய்யா வேற லெவல் ஆக்டிங்
இதைப் பார்க்கும்போது உணர்ந்தது யாரையும் தரை குறைவாக எடை போட கூடாது உலகத்தில் இது போன்ற நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் யாரும் இருக்கும் வரை அவர்களை மதிப்பதில்லை அவர்கள் உலகில் இல்லாத போது அவர்களின் பெருமை நமக்கு தெரியவருகிறது😭 மனசு ரொம்ப வலிக்குது😭😭😭😭
அய்யோ இந்த சீரியல் எபிசோட் எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீர் அடக்க முடியல
,
இந்த சீரியல் பார்க்கும் போது எனக்கும் நடிக்க ஆசையாக உள்ளது இந்த ஐந்து பெண்களில் நானும் ஒன்று இருந்திருக்கலாம் என்று தோன்றியது அப்பா மகள் இப்படித்தான் இருக்க வேண்டும் நல்ல ஒரு வளர்ப்பு நல்ல ஒரு சீரியல் கடைசியில் எல்லோரையும் அழ வைத்து விட்டீர்கள் 😭😭😭😭😭😭
நான் நல்லா நடிப்பங்க. எனக்கு ஒரு வாய்ப்பு தாங்க
😍😍😍😍
Wowwww😍😍
மெட்டி ஒலி சீரியலில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் எது..???
@@sivaSARAVANAN482 vijji character acted very well.
இந்த மாதிரி சீரியலை எவனும் எடுக்க முடியாது.அற்புதமான சீரியல். இதற்கு முன்னும் பின்னும் இந்த மாதிரி சீரியல் இல்லை...இப்ப சீரியல் எடுக்கற நாய்களெல்லாம் இந்த சீரியல் பாருங்கடா
Delhi Kumar as Chidambaram deserves National Award!
National award vanganara
@@thilagap5108 kedachirundha worth nu solren
Mmm
Thirumuruganay ninaithalum marubadeum ippade oru serial yeduikka mudeyathu. First and best serial.
2002 serial...Now 2022....Time passed..But the feeling is still live...I love the whole team..Especially Gopi and Chidambaram character...It is our life and It is our Tamil Heritage....Congratulations
Selvam character too.
கல்யாணத்துக்கு முன்பே கெட்டுப் போறது என்பது இப்போலாம் சர்வ சாதாரணமாக மனிதர்கள் எடுத்துக் கொள்கின்றனர் ஆனால் பாதி 90 க்ட்ஸ்க்கு கல்யாணத்து மேல பயம் வர்ரதுக்கே இந்த ஒரு காரணம் தான் தடையே
Tirumurugan sir ovvoru charecterayum sedhuki irukkar.great sir
எத்தனை ஜென்மம் போனாலும் மெட்டி ஒலி நின்னு பேசும்...
Yes
Chidambaram nala manusan avarku ithupol அகால மரணம் வரக்கூடாது
அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியலை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭கோபி ஆக்டிங் Award Eah கொடுக்கணும்.. இந்த மாதிரி மருமகன் கிடைக்க புண்ணியம் பண்ணிருக்கணும்😭😭😭🙏🙏🙏
😭😭😭
Super😍😃
I love you appa enaku romba pudicha seriel i like chithambaram appa😭😭😭
இந்த சீரியலில் மாணிக்கம், சரோ, மாணிக்கம் தாய் பாத்திரம் அப்படியே என் வீட்டில் நடந்துகொண்டிருக்கிறது, என் தாய் திருந்தவும் இல்லை, இன்னும் சாகவும் இல்லை, இந்த சீரியல் இயக்குனர் திரு திருமுருகன் என்னிடம் கதை கேட்டால் இன்னும் எவ்வளவோ இருக்கிறது சொல்வதற்கு. நன்றி இப்படி ஒரு கதை உருவாக்கியதற்கு! RUclips இல் பார்த்து வருகிறேன்.
Very sorry to see chidambarm sir accident though it is a serial I couldn't control my tears such a great character in my life I can't forget this serial like Ramayana and Mahabharats this is also an epic kavyam
சாவுல கூட நிம்மதி இல்ல பொண்ண பெத்த அப்பனுக்கு 😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
ரொம்ப இந்த சிரியல் நல்லா இருக்கும் .
Awesome performance Delhi kumar sir a real father does hats off
Chidambaram ayya acting vera level
😂இது ஒரு உண்மையான வாழ்க்கை பதிவு 🌷
இந்த சீரீயல் எத்தனை தடவை பார்த்தாலும் பிடிக்கும் சூப்பர் அருமையான சீரீயல் ❤❤🎉🎉
திரும்ப திரும்ப இந்த சீன பார்க்க தோணுது சிதம்பரம் ஐயா க்கு ஆஸ்கார் விருது குடுக்கலாம்
இந்த மாதிரி குடும்பகதையை திருமுருகன் சார் அவர்களை தவிர யாராலும் எடுக்க முடியாது. அருமையான சீரியல் 🙏
Evergreen serial all characters very unique this serial
I cont control in my eyes tears super this scenes 😭😭😭😭😭
viji ya parthala erithu
same problem
மாப்பிள்ளை நாய்கள்
படுத்திய போது கூட சாகவில்லை
ஆனால் பொண்ணு தப்பாக நடந்த விஷத்தை கேட்க பித்து பிடித்து விட்டது
மானத்தை பலமாக கொண்டு மட்டுமே வாழ்ந்த கேரக்டர் சிதம்பரம்
5பெண்களின் நடத்தை கௌரவம்இதுதான் அவருடைய உயிராக மரியாதையாக காட்டப்பட்டு
அது போனபோது உயிர் போனது 👏👏👏👏👏👏👏👏👏
Semma serial.ipayum 1 maniku miss pannama pakkura.serial na ipdi irukanum.
Idhu serial eh illa enaa story 💜💜💜hatsofff Thiru sir
Naa 5th padikum pothu vantha seriyal.. Naa ennamum entha seriyal pathuttutha iruken. Enaku rompa pudicha seriyal entha scene paaka paka alugathan varuthu...
Apppa mudiyala aluthu te tha intha scene pathen real life la nadantha manasu valikume apadi oru feel thank u relationship value ah romba alaga solirukanga
Mati oli episode 820 this.week
Back ground music dominating the dialogue.
Chithambram character same feel to my father
என்னால தாங்க முடியல .......எல்லாருமே நடிக்கல.....வாழ்ந்து இருக்காங்க...அதுவும் அப்பா.....அப்பா......அப்பா........அவர் அழுதது......என்னால தாங்க முடியல.....ரொம்ப ரொம்ப ரொம்ப ஏங்கி ஏங்கி அழ வச்சிட்டாரு.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
சூப்பர்
Itha serial vanthu 25 years aguthu metti ஒலி
ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த விஜி மாதிரி ஒரு சுயநலம் பிடித்த பெண் இருக்குது.
S true
Please stop that background music we can not hear diologues properly
Yes correct enga veetulayum eppudithan
No vijji is not selfish.she want to live independently because gopi family members are not good.He just want to live with his husband and son
@@keerthieda8056 aamam. S.. 100℅correct.true.. Sareyana no. 1 sandai mutti kudubam.
மறக்க முடியாது மெட்டிஒலி சீரியலை எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் ஆறாய் ஓடும் கண்ணீர் 🙏🏻🙏🏻💖💖💖 ஆனால் இது போன்ற சீரியலை யாராலும் திரை உலகிற்க்கு கொண்டு வர முடியாது
இப்போ இருக்கிற 2k kids கண்டிப்பா பாக்கனும் இந்த சீரியல
vera level.....waiting for a serial like this...
Evergreen serial...yaarellam epadi yelllam Iruka koodathu ena unarthum serial...idhai kanda pinaalum manishargal thirundha villai enral avargal manidhrgal illai
Back grond music காட்சிக்கு அபசகுணமாக அமைந்து நல்ல காட்சி அமைப்பை சிதைத்து விட்டது.
Now I saw yaradi Mohini serial anybody can file the case to stop the serial
இந்த சீரியல்ல வரும் ஒவ்வொருதருடைய பெயரும் என்றும் 1990 'ஸ் கிட்ஸ்களின் நினைவில் இருக்கும் ❤
Chidambaram Death scene semma heart touching sequence
Super serial.❤❤❤ellar acting um super.chithabaram appa acting ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My favorite serial yethanai murai parthalum salikkathu
😭😭😭😭 i am a malayaalee, could not control... My fav serial
Real family story god gift serial
Director sir metti Oli serial polave serial kondu varungal 🙏
Thirumurugans first serial and first film Yemton magan....both are records1🔥💥
😭😭😭I love this serial all characters good acting this serial,👍👍👏👏
அப்பா நடிப்பு அருமை 🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭
Yaru ellam 2024 ipo varaikum metti oli pakuringa like pannunga
Superrrrrrrrrrrrrr serial
Thirumurugan is a god level director, wish soon he directs a serial now ! Directors now should watch his serials and take notes before direction.
சிதம்பரம் பாவம்
Super arumugam
இந்த மாதிரி நாடகம் யாராலும் எடுக்க முடியாது
Thirumurugan sir again oru nala family serial ah start panunga.
எனக்கு. புடித்த.சீரியல்
Eppadi thathrupama eduka mudiythu unngala mattum anna
25 varusham munnadi unngala nerla parthu vazhthu sonnathu ninaichu romba happya iruku enaku
Third time tv la podranga but first time parkira effect
Enga chinna ponnu seventh padikira interrst ah parpa metti oli seriyal
Ennga family la ellorum 1 makiku correcta TV munadi irupom anna
Super anna
Excellant
Gopi n chidambaram sir act vera level alugaya varudhu😢
Ipo vara serial edhume indha madri ilaaa elamr cringe serial dhan
Oru manusanoda vazhkaya kadavul intha alavukku sothikka koodathu pavam chithambaram ayya avaroda nilamaya nenacha kanneer than varuthu entha appavukkum entha nilama varakkodathu
Chithambaram death ku reason viji tha
Chidambaram sir acting mass
Part ni memang sedih....mana bapak pun tak boleh kena macamni😭😭😭
Great gopi.... Chappal kooda podama ooduraanga.... Chidambarathukaga.... Ethartham....
Rbxxrv
Athu avarum cheppal illa chithambaram vittutu pona chepal
Very tragic incident. Unforgettable serial in life really
We can c more timesthen also it is touching.All actres role was excellent.Very specific Chidambarams acting superb.
கதைமாந்தராகக் கூட இப்போது ஒ௫ நேர்மையான மனிதரைப் பார்ப்பது ௮ரிது.௭ன்னோட தாத்தா ௮ப்படியே பெரியவர். ௭ன் ௮ம்மா இந்த நாடகத்தைப் பார்க்கும் போது ௭ல்லாம் ௭ங்க ஐயா ஆறுமுகம் பிள்ளையைப் பார்க்கிறது போல இருக்கு என்று பெ௫மிதம் ௮டைவாா்கள்.
En appa irandutaru aana indha seriel la paakum podhu chidhambaram charactor en appava thaan nyabaga paduthum
Can't control my tears.. chidambaram appa😢😢😢😢
Aiyo aandava gopi sir oodi varadhum mama mama ungala kapatheruvenu solradhum final ah kati puduchu kadhurarapo uyir ah pichu pota mare eruku aiya sami ungala mare serial eduka yaralayum.mudiyadhu hats off u sir 😢
Kathi supper
கௌரவத்தை பலமாக வாழ்ந்த சிதம்பரம்
பலம் போனபோது உயிர் போனது
Interesting scene is in my mind and also in my parents mind too I leave it to God
Excellent acting thathaya 😭 really
enaku vivaram theriyatha vayathil Partha nepagam... death reason viji tha
Interesting climax