🔴ஈரோட்டில் குவிந்து வரும் சீமானின் தங்கைகள் திமுக Vs நாதக | Erode by election ntk vs dmk 🔥| SEEMAN💥

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 181

  • @CeciliaCroos
    @CeciliaCroos 4 дня назад +56

    வெற்றி வாழ்த்துகள் சகோதரி🎉💪🏻🙏🏻

  • @jebarajjebaraj5147
    @jebarajjebaraj5147 4 дня назад +63

    சகோதிரி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Sureshkumar-v3o3t
    @Sureshkumar-v3o3t 4 дня назад +35

    குவைத் இருந்து நாம் தமிழர் கட்சி வாழ்த்துக்கள் சகோதரி

  • @novaraja5192
    @novaraja5192 4 дня назад +52

    சிங்கம் சிங்கிளா...தான் வரும் என்பதை நிரூபித்து காட்டிய தமிழ் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.❤

    • @sellakamallathurai8653
      @sellakamallathurai8653 3 дня назад

      சிங்கம் கூட்டமாகக் தான் போகும். புலி தான் single ஆக போகும். புலி என்று சொல்லுங்கள்.

    • @muruganjainthee
      @muruganjainthee 2 дня назад

      சீமான் - பிரபாகரன் படம் கிராபிக்ஸ் என்பதைச் சொல்லிவிட்டார், அந்தப் படத்தைக் கிராபிக்ஸ் செய்து தந்த இயக்குனர், சங்ககிரி ராஜ்குமார். சிரிப்பா சிரிக்கிறான், சீமான். சீதாலட்சுமி பாவம்.

  • @CeciliaCroos
    @CeciliaCroos 4 дня назад +62

    நல்லதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்கி விட்டார் அண்ணன் சீமான் 👌 வாழ்க தமிழ் தேசியம்🎉👍வெல்க நாம் தமிழர் புரட்சி💪🏻🙏🏻

    • @joeljoseph2934
      @joeljoseph2934 3 дня назад +1

      Ntk. ❤❤❤

    • @muruganjainthee
      @muruganjainthee 2 дня назад

      சீமான் - பிரபாகரன் படம் கிராபிக்ஸ் என்பதைச் சொல்லிவிட்டார், அந்தப் படத்தைக் கிராபிக்ஸ் செய்து தந்த இயக்குனர், சங்ககிரி ராஜ்குமார். சிரிப்பா சிரிக்கிறான், சீமான். சீதாலட்சுமி பாவம்.

    • @CeciliaCroos
      @CeciliaCroos 2 дня назад +1

      அந்த சங்ககிரி இத்தனை நாள் எங்கிருந்தார்? திராவிடம் என்னவெல்லாம் செய்யும் என்பது எங்களுக்கு தெரியாதா? அது கிராபிக்ஸ் ஆகவே இருந்தாலும் மேதகு வழியில் அண்ணன் சீமான்…! சீமான் அவர்களின் தமிழ் தேசிய வழியில் நாங்கள்!

  • @muruganan1330
    @muruganan1330 4 дня назад +27

    நாங்களும் விரைவில் வருவோம் அக்கா.. நாம் தமிழர்...

  • @saikumarkhan
    @saikumarkhan 4 дня назад +29

    எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்காட்டோமா நாம் தமிழர் ✊✊✊✊✊✊

  • @arumugamnachimuthu3217
    @arumugamnachimuthu3217 4 дня назад +47

    வாழ்த்துக்கள் தங்கைக்கு

    • @sukumar3832
      @sukumar3832 4 дня назад +2

      என் தங்கை சீதாலட்சுமி அண்ணன் சீமான் மாதிரி எதற்கும் அஞ்சாத பிரபாகரன் பிள்ளை சமரசம் இல்லாத தமிழர்களின் குலதெய்வம் துர்க்கை திராவிடத்தேயும் ஆரியத்தையும் குழிதோண்டி புதைப்பாள் என் தங்கை சீதாலட்சுமி

    • @ksks7256
      @ksks7256 3 дня назад

      ​@@sukumar3832
      பிரபாகரன் திராவிடக் கொள்கை உள்ளவர் ஆதாரம் இருக்கு
      பிரபாகரனுக்கும் சைமனுக்கும் என்ன டா சம்பந்தம்

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx 3 дня назад

      இருக்கா சரி பத்திரமா வச்சுக்கிட்டு கதறு ​@@ksks7256

  • @vijayd1565
    @vijayd1565 3 дня назад +16

    ஒரு பெண சிங்கம் போர் களம் கானும் நேரமிது.🙏🏻💪🙏🏻💪🙏🏻💪🙏🏻💪📘📗📙📘📗📙📘🇮🇳

  • @iRtamiliRtamil
    @iRtamiliRtamil 4 дня назад +26

    எலியன இழந்தவர் நடுங்க புலியன செயல் செய்ய புறப்படு வெளியே நாம் தமிழர் 🔥

    • @muruganjainthee
      @muruganjainthee 2 дня назад

      சீமான் - பிரபாகரன் படம் கிராபிக்ஸ் என்பதைச் சொல்லிவிட்டார், அந்தப் படத்தைக் கிராபிக்ஸ் செய்து தந்த இயக்குனர், சங்ககிரி ராஜ்குமார். சிரிப்பா சிரிக்கிறான், சீமான். சீதாலட்சுமி பாவம்.

  • @தமிழன்என்றுசொல்லடா-வ5ழ

    தமிழ் தேசியம் வெல்லட்டும்

  • @srinayaganesan8249
    @srinayaganesan8249 4 дня назад +24

    நாம் தமிழர் நாமே தமிழர்
    வெற்றி நமதே வாழ்த்துக்கள்

  • @settusettu5648
    @settusettu5648 4 дня назад +23

    தமிழ் தேசியவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழ் தேசியம் வெல்ல உழைக்க வேண்டும் .

  • @Kalasathis
    @Kalasathis 4 дня назад +16

    வெற்றி பெற வாழ்த்துகள் சகோதரி❤

  • @devasahayam9479
    @devasahayam9479 4 дня назад +14

    நாம் வெல்வது நிச்சயம்.நாம் தமிழர்.

  • @daro6383
    @daro6383 4 дня назад +16

    நாம் தமிழச்சிகள்

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 4 дня назад +18

    நாம் தமிழரின் முதல் வெற்றி..
    மஞ்சள் நகரில் மங்களகரமாகத் தொடங்கட்டும்...வாழ்த்துக்கள்...!

    • @muruganjainthee
      @muruganjainthee 2 дня назад

      சீமான் - பிரபாகரன் படம் கிராபிக்ஸ் என்பதைச் சொல்லிவிட்டார், அந்தப் படத்தைக் கிராபிக்ஸ் செய்து தந்த இயக்குனர், சங்ககிரி ராஜ்குமார். சிரிப்பா சிரிக்கிறான், சீமான். சீதாலட்சுமி பாவம்.

    • @BilalG-x6u
      @BilalG-x6u 8 часов назад

      மங்களகரமா மஞ்சள்'ல ஆரம்பிக்கிறோம்..!

  • @SndarSundar-ix1bf
    @SndarSundar-ix1bf 4 дня назад +12

    Nam tamilar srilanka ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @AyyapanS-c6r
    @AyyapanS-c6r 4 дня назад +11

    எனது தங்கை வெற்றி பெற வாழ்த்துகள்
    நாம் தமிழர் கட்சி அருமனை பேரூராட்சி. விளவங்கோடு தொகுதி.குமரிமாவட்டம்.

  • @PounnathanAntony
    @PounnathanAntony 4 дня назад +11

    Supper

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami 4 дня назад +12

    Wish u sisters all nammthamilar

  • @baskaranshanmugam9398
    @baskaranshanmugam9398 4 дня назад +6

    மிகவும் சிறப்பு. வாழ்த்துகள் மகள்களே.! சிறப்புடன் களமாடுக. வெற்றி தொட்டுவிடும் தொலைவில் தான்.

  • @senthilcorp9424
    @senthilcorp9424 4 дня назад +6

    தமிழர்கள் ஒற்றுமையை வோம் நாம் தமிழராக

  • @EkkalSunaa
    @EkkalSunaa 4 дня назад +5

    👌👌👌🎉🎉🎉🎉சிறப்பு

  • @Nithinmdu
    @Nithinmdu 4 дня назад +6

    இப்போது இருக்கும் நிலையில் எல்லா கட்சிகளும் சேர்ந்து இந்த பெண்மணிக்கு தான் ஓட்டு போடுவாங்க ❤

  • @periyssamy5282
    @periyssamy5282 4 дня назад +7

    வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤

  • @swissthamilfox
    @swissthamilfox 4 дня назад +13

    காசு கொடுக்காமல் வந்து மக்கள் நன்றி உறவுகளே...ஆரம்பமே அதிரடி வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤

  • @edwardxavier9632
    @edwardxavier9632 4 дня назад +6

    நாம் தமிழர் கட்சியின் பாரப்புரை சிறப்பு

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 4 дня назад +12

    Tank you all Canada Kumar valka naam tamilar 🇨🇦

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 3 дня назад +7

    தேவையில்லாத பிரச்சனைகளை இலகுவாக தீர்த்து எதிரிகளின் முகத்தில் அறைந்ததே முதலாவது வெற்றி.

  • @RameshS-sp3rl
    @RameshS-sp3rl 4 дня назад +9

    akka vetri pera valtthukal ntk 💯

  • @prabasamy3794
    @prabasamy3794 4 дня назад +3

    தமிழ் வாழ்க நாம் தமிழர் கட்சி வேற்றி பெற செய்ய வேண்டும் ஈரோடு மக்கள் ❤

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 3 дня назад +3

    புரட்சிகர வாழ்த்துக்கள் சகோதரிக்கி

  • @GnanasekaranK-mw1ib
    @GnanasekaranK-mw1ib 3 дня назад +2

    சிங்கப்பெண்ணே வாழ்த்துக்கள் மா

  • @PandiyaRaja-q9z
    @PandiyaRaja-q9z 4 дня назад +7

    Congrats

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 4 дня назад +3

    தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @koselamahendran8578
    @koselamahendran8578 3 дня назад +2

    அருமை அண்ணா தங்கைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @packiathuraithurai2670
    @packiathuraithurai2670 3 дня назад +2

    ஒன்று பட்டால் வெற்றி நிச்சயம்,1/10/100/1000////

  • @Vignesh12th-sv5ie
    @Vignesh12th-sv5ie 3 дня назад +1

    💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 3 дня назад +1

    NTK MASS MASS MASS WIN ❤❤❤❤❤

  • @settusettu5648
    @settusettu5648 4 дня назад +10

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @pattimanje6352
    @pattimanje6352 4 дня назад +5

    🙏🙏🙏🙏

  • @suthishkumar8361
    @suthishkumar8361 4 дня назад +9

    நாம்தமிழர்

  • @Dinesh-h6s4g
    @Dinesh-h6s4g 3 дня назад +1

    வெள்ளட்டும் தமிழதேசியம்
    👍👍👍👍👍👍

    • @mohammediqbal8408
      @mohammediqbal8408 3 дня назад

      தமிழ்நாடு திராவிடர்களுக்கே. 2026 தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். ஆகையால் நாம் தமிழர் கட்சி இனிமேல் நாமம் போட்ட நாமம் தமிழர் கடசி என்று அழைக்கப்படும்.

  • @VelpandiM-n5m
    @VelpandiM-n5m 3 дня назад +2

    எல்லோரும் சேர்ந்து இந்நேரத்தில் ஒரு ஓபோட்டிருக்கலாம

  • @5sundaram405
    @5sundaram405 3 дня назад +2

    உறுதியாக சகோதரி வெற்றி பெற 100% வாய்ப்பு உள்ளது வெல்லும் நாம் தமிழர்

  • @C.Vigneshwaran
    @C.Vigneshwaran 3 дня назад +1

    All the best 💯

  • @RaviRavi-p6i6p
    @RaviRavi-p6i6p 4 дня назад +2

    வாழ்த்துக்கள்

  • @SenturPandi-l2p
    @SenturPandi-l2p 3 дня назад +1

    Super NTK Akka super

  • @midoriwasabe2985
    @midoriwasabe2985 4 дня назад +8

    *"NTK SIR SEEMAN A GOD SEND NEXT CHIEF MINISTER OF TAMIL NADU""*
    *dmk DHRAVIDEN THIRUDEN karnatakan KUDIKAARENGAL dmk moo kaa AND dmk chandrekumaloo IS FINISHED IN Erodu BY-Election""*

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 3 дня назад

    சகோதரி வெற்றி பெற வாழ்த்துக்கள் ஈரோடும்கலே தர்த்துக்கு வாக்களியுங்கள். நாம் தமிழர். பிள்ளை சீதாலட்சுமி யை வெள்ள வைப்பது உங்கள் கையில். 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @ThayaraniArunthavam
    @ThayaraniArunthavam 4 дня назад +2

    வாழ்த்துக்கள் செல்ல ங்களே❤❤❤❤❤❤😂

  • @Iruthayaraj-e6x
    @Iruthayaraj-e6x 4 дня назад +2

    வெற்றி நிட்சயம், நாம் தமிழர்

  • @balakrishnan-td5dp
    @balakrishnan-td5dp 4 дня назад +13

    அக்காவிற்கு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @vilvarasarajendram1130
    @vilvarasarajendram1130 4 дня назад +1

    Congrats sister 👍👍👍

  • @Varun-wj3qx
    @Varun-wj3qx 4 дня назад +1

    Vazthukal sakothari

  • @lawrencey3063
    @lawrencey3063 3 дня назад

    எளியவர் மகிழ்ந்திடபுலிஎன பறைசாற்றும் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் பேசும் பேச்சும் செயலும் ஈரோடு கிழக்கு வெற்றி பெற்று மக்களின் வாழ்க்கை பயணம் தொடரட்டும் ❤

  • @mahimainathan3828
    @mahimainathan3828 3 дня назад +1

    Good

  • @vinodraja3093
    @vinodraja3093 4 дня назад +1

    சகோதரி வெற்றி பெறுவார்

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 3 дня назад

    சிறப்பு மகிழ்ச்சி நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் ❤

  • @rookieegamer3796
    @rookieegamer3796 3 дня назад

    தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சிறப்பு.அனைவருக்கும் இதே நடுநிலையுடன் செயல்பட்டு வந்தால் சிறப்பான முறையில் இருக்கும்

  • @PaakkiyanPaakkiyan
    @PaakkiyanPaakkiyan 4 дня назад +2

    Ntk🎉❤❤❤

  • @dharmarajp7207
    @dharmarajp7207 3 дня назад

    நாம் தமிழர் வெற்றி பெண்களால் தொடங்க வாழ்த்துகள்.

  • @VetriBell
    @VetriBell 3 дня назад

    இனமானத்துக்காக தமிழர்கள் ஒன்று சேர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @shivashan7780
    @shivashan7780 3 дня назад

    நான் அதிமுக உறுப்பினர்.. ஈரோடில் நாம் தமிழர் கட்சி அமோகமாக வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sathishp4276
    @sathishp4276 3 дня назад

    அருமை நாம் தமிழர் 🌹🌹🌹🌹💥💥💥💥💥👍🏻👌🏻

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 3 дня назад

    சகோதரி வெற்றிபெற வாழ்த்துக்கள்......NTK

  • @BilalG-x6u
    @BilalG-x6u 8 часов назад

    ஈரோடு கிழக்கு.
    வெல்வதே நம் இலக்கு!
    _நாம் தமிழர்.💪

  • @eniyavaleniyavan7833
    @eniyavaleniyavan7833 3 дня назад

    வெற்றி நமதே புரட்சி வாழ்த்துக்கள்

  • @nadarajankannan9097
    @nadarajankannan9097 2 дня назад

    நாம் தமிழர் வெல்லும்..வெல்லனும்...

  • @VelpandiM-n5m
    @VelpandiM-n5m 3 дня назад

    ஏசுவே எங்கள் தமிழ்நாட்டை ஆசிர்வதியும்

  • @jeyasathasivam6845
    @jeyasathasivam6845 3 дня назад

    Vellga sister ntk❤❤❤❤

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 4 дня назад +7

    நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪💪💪💪

  • @jacquessouce7454
    @jacquessouce7454 3 дня назад

    வெல்லட்டும் எம் தமிழ்.

  • @DeepthimadhanR
    @DeepthimadhanR 3 дня назад

    👌👌👌👌தங்கை 🙏💪💪💪💪💪💪💪💪💪

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc 3 дня назад

    ஈரோடு கிழக்கு தொகுதி பெண்கள் உங்கள் சகோதரி சீதாலட்சுமி வெற்றி பெற வைக்கவேண்டும் திமுக பணத்திற்கு ஆசைப்பட்டு ஓட்டு போட்டு வீடாதீர்கள் உங்கள் தொகுதி பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்

  • @rookieegamer3796
    @rookieegamer3796 3 дня назад

    நாம் தமிழர் கட்சியின் சகோதரர்கள் அனைவரும் ஈரோடு செல்லுங்கள் தயவுசெய்து.வாய்ப்பினை தவற விட்டு விடக்கூடாது.அநீதிகள் இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு

  • @kumaradhasm6178
    @kumaradhasm6178 3 дня назад

    Super Thambi Seeman

  • @balasubramaniyanN-l6i
    @balasubramaniyanN-l6i 3 дня назад

    🎉🎉🎉 நாம் தமிழர் ❤❤

  • @RajeshTamil-b4v
    @RajeshTamil-b4v 3 дня назад

    நாம் தமிழர் வெற்றி உறுதி

  • @maghensubra3766
    @maghensubra3766 3 дня назад +2

    THAMIL THESIYAM VELLUM

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 3 дня назад +1

    🕉⛳🇮🇳🙏🌹🎤

  • @Karann-j4b
    @Karann-j4b 4 дня назад +5

    👍🙏💐🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @Rathnam-y5h
    @Rathnam-y5h 2 дня назад

    சகோதரி சீதா லட்சுமி ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது 👍

  • @rookieegamer3796
    @rookieegamer3796 3 дня назад

    பத்தாது.இன்னும் அதிக சகோதரர்கள் அங்கு செல்லுங்கள்.நமது சகோதரிக்கு நாம்தான் அரண்

  • @vaseer453
    @vaseer453 3 дня назад

    நாம் தமிழர் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னரும் சின்னம் ஒதுக்காதது தேர்தல் ஆணையத்தின் அராஜகப் போக்கை காட்டுகிறது. உடனே சின்னம் வழங்க ஆணையம் ஆவண செய்ய வேண்டும்.

  • @sakinthanyoganathan5284
    @sakinthanyoganathan5284 3 дня назад

    NTk

  • @Emayan-p8b
    @Emayan-p8b День назад

    Congratulations sister

  • @thenmozhimuthalagu4650
    @thenmozhimuthalagu4650 4 дня назад +1

    ♥️♥️🔥🔥💪💪

  • @SelvaRasu-o4k
    @SelvaRasu-o4k 3 дня назад

    வனங்கான் சீமான் .❤

  • @kumaradhasm6178
    @kumaradhasm6178 3 дня назад

    Welcome wellvom Naame Tamilar

  • @SeeranganG
    @SeeranganG 3 дня назад

    நாம் தற்குறி கட்சியில் நிறைய பிசிறுகள் உள்ளன. சைமன் க்கு ஒரே ஜாலிதான்.

  • @Mani787-wl3ei
    @Mani787-wl3ei День назад

    கண்டிப்பா வெற்றி நிச்சயம் ❤❤❤

  • @t.suntha
    @t.suntha 3 дня назад

    NTK❤🙏🙏🙏🔥🔥🔥💪🏽💪🏽💪🏽📚📚📚💯💯💯

  • @jeevamc5030
    @jeevamc5030 4 дня назад +3

    தேர்தல் ஆணயத்தின் முன் பெரிய திரையில்(வாகன திரையில்) வாக்குக்கு பணம் கொடுக்கும் ஆதாரத்தை திரையிடுங்கள்

    • @rajeshsivam9429
      @rajeshsivam9429 4 дня назад +1

      சிறந்த உண்மையான பதிவு❤

  • @thangarajucs8817
    @thangarajucs8817 3 дня назад

    ஈரோடு பெரியார் புகழ் மணக்கும் மண்... பெரியார் புகழ் வளர்க

  • @nagarajana3681
    @nagarajana3681 3 дня назад

    👌👍🙏🌟👈

  • @kannankannan3223
    @kannankannan3223 2 дня назад

    Seeman❤

  • @KuruKalange-i2o
    @KuruKalange-i2o 3 дня назад

    பெண். மானத்தையும். மண். மானத்தையும். காப்பாத்து. மக்களே. பணம். வாங்கிகொள்ளு.

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 3 дня назад

    திமுக வென்றால் MLA க்கு லாபம்.
    அதுவே நாதக வென்றால் மக்களுக்கு லாபம்.
    தீர்ப்பு‌ மக்கள் வசம்.