For Lyrics *மாங்குயிலே பூங்குயிலே* சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்துச் செம்பு அத தொட்டெடுத்துத் தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ கிட்ட வந்து கெளருதடி என்னப் படு ஜோரு கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா பொண்ணு மனசேத் தொட்டு பறிச்சா தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா ஏறெடுத்துப் பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னைத் தேத்து முத்தையன் படிக்கும் முத்திரக் கவிக்கு நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன் வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி கூடியிருப்போம் கூண்டுக் கிளியே கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன் சம்மதமுன்னு சொல்லு கிளியே சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன் கோபப்பட்டுப் பாத்தா யம்மா வந்த வழி போறேன் சந்தனம் கரச்சுப் பூசனும் எனக்கு முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஹோய
Arumai Kerala nanbargalei one day I wish to watch this live in Kerala ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழ்+மலையாளம்🔥🔥🔥
Tamil la derived aanathu thaan
ഗംഭീരം. ഇതുപോലത്തെ വെറൈറ്റികൾ ആളുകൾ ഇഷ്ടപെടുന്നു
This song has composed by the legend ilayaraja sir
One Sun
One Moon
One only “Maestro Illayaraja”
Ella pugalum Raja vuke
Ilayaraja kettimelam tamil super hits nadhaswaram
எனக்கு பிடித்த 2 பாடல் 1 சிங்காரி மேளம் அடுத்து மாங்குயில் சிறப்பு
This is tamil song bestest song of our ilayaraja sir we are very proud of you sir
Thanks to our kerala friends for playing our great meastro ILAYARAAJA composition 🎶🔥
மனதில் நின்றவை (இளையராஜா சார், பாடல்..)❤️❤️❤️
3.4minute awesome😍💘
wow so kind of music to hear i have heard and watched this video more than 100 times :)
romba nalla irukku.tamil song with nammate chanda Mela . super combo.......
Super bro
super chettans TAMILNADU varunnu ningal
Epo varanam anna 😀❤️
wowwwww super kerala singari melam music.. samma superb.. very nice
NICE one to hear in Trumpet and chendai, u guys rock
Amazing guys keep rocking god bless you we are eating for your upcoming music treat
ഇപ്പോഴും കാണുന്നു... 🤗🤗
semma bros ellam songs pannunga semmaiya irukum😎😍😎
super
Super nice osm wonderful vera level intha Mathire Vera song play panoonga
these people r really blessed by God , they can bring dead to alive ....
Maestro stands tall with his music beyond region and religion. Superb
Semma....... Kettukitte irukkanum Pola irukku😘😘😘😘😘😘😘
mashallah ye mujia bahut acha laga hai....
two best culture in one... :D
😀😃😄😁🙃🙂😐👌👌
ഫിലിപ്പിന് കാശിനാഥൻ
Supper
Still watching in 2024 like it
super performance guys....keeep rockzz
തുടക്കം മുതൽ അവസാനം വരെ അടിപൊളി
Haii guys super team
so my
canras
super ha iruku,intha mathiri inum neriya songs panunga😜
super super semaiya iruku
Vere leval. Machane
U guys Rocking...thanks for the video..hope more videos from Australia
supper sounds
super machane. please upload like these videos more Great
love the beauty of music 🎶
அருமையான இசை
Superma
Miss my keralam..coming soon ;)
what a performence! many congratulations
Awesome .....I love it
Wonderful ❤️ bro 👍 polichu 💗
guys ur amazing phaaaa wht a performance............ i salute u ppl
Nice music chenta melam 100 I watch this video very nice performance
l love you guys
of kerla
sathi maman&team... kidu
വളരെ നന്നായിരിക്കുന്നു..
Very super tamil song kerala sounds nice..
3:03 😍🔥
the master peive of keralan rock
Adipoli chettas
thanks for uploading
Super ji
super
amazing......no wrds...
woooooooooooooooooo
Anna Beautiful BEAT...
So nice combo... Mesmerizing melam....
Love from Madurai
Tamil song like kerala mass
Karthi Krkarthi by y
Supper supper suppero supper
proud to be born in TAMIL NATTU
Super super
very very nice gays
kidu .powli .wwwwwwwooooooooow
Excellent performance of all guys
superb marvellous excellent
Sema
semma super bro.
Only one ...super one...
The was very very nicr
3:04 😍😲
fution singari melam is awesome
Polichu ketit dance cheyyan thonunnu 😃
For Lyrics
*மாங்குயிலே பூங்குயிலே* சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்துச் செம்பு அத
தொட்டெடுத்துத் தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கெளருதடி என்னப் படு ஜோரு
கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனசேத் தொட்டு பறிச்சா
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா
ஏறெடுத்துப் பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னைத் தேத்து
முத்தையன் படிக்கும் முத்திரக் கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா
கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்
வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா
இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டுக் கிளியே
கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன்
கோபப்பட்டுப் பாத்தா யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரச்சுப் பூசனும் எனக்கு
முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஹோய
Vera level 🔥🔥🔥
Rocking band...👍
Kalakki machaneee....
congratulations.. superrr
very nice
kollaam, superb...
super machoooo
Mind refreshing drum playing... 😃😃😃😃
Wowow neet work super
Verithanam #🔥
Kadak
WOW....super
super adipoly
மிகவும் மகிழ்ச்சி
great performance.. keep rocking
Rocking 👌😍
Super bro
சிறப்பு
Superrrrrr👌👌👌
Excellent ✋
ഇതു പൊളിച്ചു അടിപൊളി
nice music
Kairali powlichu machuss😎😎
ഇത് കേട്ടിട്ട് കോരിത്തരിച്ചത് എനിക്ക് മാത്രമാണോ...
Kola mass🎉💐
Wow marana mass 👍👍👍👍
piaaaaaaaaaa sema
very very super