Nerpada pesu | கல்யாணசுந்தரம் vs தனியரசு.. தீ பறக்க நடந்த விவாதம்! | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 137

  • @n.venkateshvenkat4370
    @n.venkateshvenkat4370 Месяц назад +48

    திரு கல்யாணசுந்தரம் அவர்களின் வாதம் அறிவுத்தன்மை கொண்டதாக இருந்தது

    • @sbala2719
      @sbala2719 Месяц назад

      Yenna arivvu NEET ku eruntha vilakku rathu aanathu EPS aatchiyil thaan, Uday minn thittam vanthathu EPS aatchiyil thaan, Coronava worst ah kaiaandathu.....TV la paathu thaan Thuthukudi thuppaki sooda thearinjukittenu sonnathu....2011 la Tamilnadu oda kadan 1.5 lakhs crore la erunthathu atha 2021 kula 6.75 lakhs crore ah aakunathu ethu thaan EPS seitha saathanai......

    • @tamilnessn6339
      @tamilnessn6339 Месяц назад

      அப்புடியா.ஆறாவது அறிவு கீதாடா கஸ்மாலம்.

  • @arulanbu1602
    @arulanbu1602 Месяц назад +12

    கல்யாண சுந்தரம் அண்ணா அருமை...அரசியல் என்பது மக்கள் பிரச்சனைகளுக்காக ஒரு இயக்கத்தை நடத்துவது... வெற்றி பெறுவதற்கு மட்டும் இல்லை...இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்களுக்காக இந்த இயக்கம் இருக்கும் புரட்சி தலைவியின் வாக்கு ..தாயின் சபதம் காப்போம்....🌱🌱🌱🌱

    • @223g
      @223g Месяц назад +1

      @@arulanbu1602 ❤️👌🙏

  • @srinivasank9298
    @srinivasank9298 Месяц назад +18

    தனியரசு சுய நெனவில் தா பேசறியா

  • @223g
    @223g Месяц назад +27

    கல்யாண சுந்தரம் அண்ணா சூப்பர் 🎉

  • @manonmaniteacher6119
    @manonmaniteacher6119 Месяц назад +51

    ஒரு அதிமுக ஆதரவாளர் vs 4 திமுக ஆதரவாளர்கள் இதெல்லாம் ஒரு விவாவதமா டா

  • @pkumaran5362
    @pkumaran5362 Месяц назад +39

    திமுக பெற்ற ஓட்டை யாரும் பிரித்து கொள்ள மாட்டார்கள் அதிமுக ஓட்டை மட்டுமே பிரிப்பார்கள் .... இவர் நெறியாளர் இல்லை. திமுக அனுதாபி.....

    • @saravananm2949
      @saravananm2949 Месяц назад

      2016 ல் ஜெயலலிதா பெற்ற வெற்றி எதிர்கட்சி வாக்குகள் பிறிந்ததே காரணம் தற்போது 2026 ல் வாக்குகள் பிறியும்

  • @karounanidys6344
    @karounanidys6344 Месяц назад +32

    காமெடி பீஸ் தனியரசை ஏன் அரசியல் ஞானம் உள்ளவர்கள் கலந்து கொள்ளும் விவாதங்களுக்கு அழைத்து பேரை கெடுத்து கொள்கின்றன இந்த ஊடகங்கள்.
    அவனுக்கு தெரிந்ததெல்லாம்
    சின்னம்மா வாழ்க
    எடப்பாடி ஒழிக.
    இவை தானே😢

    • @VijayM-oo5uf
      @VijayM-oo5uf Месяц назад

      தனியரசு is insane and will be... He is a betrayer own community... He is a money driven guy

    • @indian19729
      @indian19729 Месяц назад

      👌

  • @VaigaiVaithee
    @VaigaiVaithee Месяц назад +13

    கல்யாண சுந்தரம் vs ராஜீவ் காந்தி vs நாம் தமிழர் கார்த்திக்கேயன் vs ஆளூர் ஷாநவாஸ் ஒரு விவாதம் ஏற்பாடு செய்யுங்கள்

    • @srenathr2521
      @srenathr2521 Месяц назад

      Shanavas ஒரு மதவெறியன், உள்ளுக்குள்ள அது வெச்சுட்டு தான் பேசுவான்...

    • @Jeevasugan3
      @Jeevasugan3 Месяц назад +3

      அதற்கு நல்ல நெறியாளரும் வேண்டும் நண்பரே

  • @manikandan-lk3jp
    @manikandan-lk3jp Месяц назад +21

    Admk 🎉🎉

  • @AP-bn1cg
    @AP-bn1cg Месяц назад +22

    🌱🌱🌱🌱🌱✌️✌️✌️

  • @villageworkers9508
    @villageworkers9508 Месяц назад +15

    சுந்தரம் பேச்சு அருமை அதிமுக

  • @ranjithkumar113
    @ranjithkumar113 Месяц назад +21

    🌱🌱🌱🌱🌱

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Месяц назад +3

    கல்யாணசுந்தரம் அண்ணா 🔥💥🔥

  • @senthilmanikandan198
    @senthilmanikandan198 Месяц назад +18

    Arumai kalyana sundaram avargale

  • @senthimathavi
    @senthimathavi Месяц назад +19

    Kalyana suntharam anna nenga supera pesuringa nenga mattum pesunga

  • @Onemanarmy-l9x
    @Onemanarmy-l9x Месяц назад +18

    கல்யாணசுந்தரம் மிகச்சரியாக பேசினார். வாழ்த்துக்கள்👍🙏

  • @abishektamilan9733
    @abishektamilan9733 Месяц назад +7

    Anne❤

  • @leninsamy3856
    @leninsamy3856 Месяц назад +7

    திரு பேராசிரியர் கல்யாண் எப்பவுமே கில்லிதான்... தமிழர் நலன் மீது அக்கறை கொண்டவர்

  • @krishnarajagopal7618
    @krishnarajagopal7618 Месяц назад +3

    KALYANASUNDRAM SPEECH SUPER

  • @sugunanarumugam3292
    @sugunanarumugam3292 Месяц назад +2

    திமுகவைஎதிர்ப்பதர்க்காகவேஆரம்பிக்கபட்டகட்சிதான்அண்ணாதிமுகபஜகவைஎதிர்ப்பதுஎங்கள்நோக்கமல்லகடும்பகட்சியைஎதிர்ப்பதுதான்அண்ணாதிமுக அதர்க்குஆதர்வுதருபவர்களைஏற்றுக்கொண்டுவரவேர்ப்போம்திமுகதனித்துநிர்க்கதயாராஎதிர்த்துநிர்க்கநாங்கள்தயார்சூதுஇல்லாமல்

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் Месяц назад +19

    2026 இல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ❤

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Месяц назад +3

    This anchor is DMK man.

  • @chithravel9287
    @chithravel9287 Месяц назад

    மீண்டும் மீண்டும்.

  • @kaviarasans8238
    @kaviarasans8238 Месяц назад +10

    EPS✌️✌️

  • @densinghc3299
    @densinghc3299 Месяц назад +9

    நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி யார் மோடியை எதிர்த்து பிரச்சாரம் பண்ணி இருந்தால் வாக்குகள் அதிகம் கிடைத்திருக்கும் இவர் திமுக அரசை எதிர்த்து தான் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்தார்

    • @megasri3a934
      @megasri3a934 Месяц назад

      முடியாத செயல்

  • @rajkamal2311
    @rajkamal2311 Месяц назад +6

    Kalyan sundram ❤❤❤

  • @thangaveluk325
    @thangaveluk325 Месяц назад +3

    தனியரசு இதற்கு முன்பே எங்க இருந்தார்? திமுகவுடன்?.
    தனியரசு இப்ப எங்கிருக்கிறாரா?

  • @223g
    @223g Месяц назад +23

    திமுக கொத்தடிமைகளை கல்யாண சுந்தரம் வச்சு பொளந்து எடுத்துட்டாரு 😂👌👏👏

  • @deekshanadarshan8350
    @deekshanadarshan8350 Месяц назад +6

    Admk ❤❤❤

  • @godwingodwin2351
    @godwingodwin2351 Месяц назад +6

    Kalyana Sundaram❤

  • @rexs3317
    @rexs3317 Месяц назад +1

    Single man Kalyana Sundaram super 🎉

  • @Kumar.CGaneswari
    @Kumar.CGaneswari Месяц назад +9

    மோசமான நெறியாளர்

  • @senthimathavi
    @senthimathavi Месяц назад +4

    Nenga pesuna kandipa Tamil Nadu fulla ellarum pakkuranga nenga thodarnthu pesunga

  • @avinashm2255
    @avinashm2255 Месяц назад +1

    Excellent debating by kalyana sundaram
    After a long time I am seeing an admk spokesperson taking DMK alliance to the cleaners with facts & data 👍
    Admk needs few more people like him to take on DMK which is completely controlling the debate landscape
    As a side note his talking style & method heavily resembles NTK spokesperson varying from aiadmk mould. Seeman has developed a strong core of speakers 👏

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Месяц назад

    Ultimate annamalai ji mass

  • @casenthil2783
    @casenthil2783 Месяц назад +2

    கல்யாண சுந்தரம் super

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x Месяц назад +1

    Super sir good speech eps mas leader win admk win eps best'cm

  • @raju.king1980
    @raju.king1980 Месяц назад

    கல்யாணம் கள நிலவரம் தெரியாமல் புரட்சி தமிழர் என்று கூறுவது நகைப்புக்கு உரியது. பாராளுமன்ற தேர்தல் உங்களுக்கானது இல்லை என்றால் ஏன் போட்டி போடவேண்டும்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Месяц назад +6

    கல்யாணசுந்தரம் பேசுவது களத்திற்கு எதிராக இருக்கிறது. திரு.தனியரசு யதார்த்த அரசியலைப் பேசுகிறார். இதை புரிந்து கொள்ளா விட்டால் எடப்பாடி தொடர்ந்து தோற்றுக் கொண்டுதான் இருப்பார். நன்றி.

    • @megasri3a934
      @megasri3a934 Месяц назад

      Right

    • @sureshkumar334
      @sureshkumar334 Месяц назад +5

      தனியரசு யார் அவர் என்ன பின்புலம், ஏன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தாக்கி பேசுகிறார்,யார் சொல்லி பேசுகிறார்... என்பது அரசியல் தெரிந்தவர்களுக்கு புரியும்.

    • @indian19729
      @indian19729 Месяц назад +1

      சசிகலாவின் எடுபிடி தனியரசு

  • @amaladass.f3826
    @amaladass.f3826 Месяц назад

    நாம் தமிழர் எதிர் கட்சி குற்றம் ஒன்னும் இல்ல ஆயிரம் கிட்ட இருக்குது ஏடிஎம் செயல்படவில்லை

  • @kanagarajsusefultips9166
    @kanagarajsusefultips9166 Месяц назад +1

    Ks super anchor 200ups

  • @nicksonnickson1263
    @nicksonnickson1263 Месяц назад

    இந்த மூன்று வருசத்துல எத்தனை போராட்டம்நடத்தினீர்கள்அப்பம்இதுவரைநல்லாயிருந்ததாஆட்சிதேர்தல்வருகிறதினால்சொல்வதுபோல்யிருக்கிறது

  • @a.ramaiahm.ayyanar8502
    @a.ramaiahm.ayyanar8502 Месяц назад +7

    இந்த நெறியாளர் வெறும் தேர்தல் அரசியல் பற்றியே பேசுகிறார் மக்கள் நலன் சார்ந்து திமுக செய்த சாதனை என்ன சொல்லு

  • @dhineshdharmesh9587
    @dhineshdharmesh9587 Месяц назад +1

    முட்டுக் கொடுக்க அதுக்கு நான் ஓவரா கொடுக்காதீங்க

  • @alagesanpillai4029
    @alagesanpillai4029 Месяц назад

    எங்கடா தீ பறக்குது😂😂😂

  • @adavadi6934
    @adavadi6934 Месяц назад

    ஒன்றினைந்த அதிமுக இருந்தால் இன்றும் திமுக ஆட்சிக்கு வர முடியாது..

  • @senthimathavi
    @senthimathavi Месяц назад

    Selam Manikandan ponkalur Manikandan kalai Selvan evanuka pesuratha nengale kelunga konjam kooda mariyatha illama pesuranga nenga eppati mariyathaiya pesuringa nalla iruku anna super ❤

  • @rameshramesh4258
    @rameshramesh4258 Месяц назад +2

    நாம் தமிழர் கட்சி 2026

  • @rajaganesan1709
    @rajaganesan1709 Месяц назад +5

    யோவ் கல்யாண சுந்தரம் ஏர்க்கணவே இருந்த ஆரம்ப சுகாதார மையத்தை அம்மா மினி கிளினிக் னு பேரு மாத்துணது ஒரு சாதனையா??

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw Месяц назад

    3:17 அதைப் பயன்படுத்த எல்லா கட்சிகளும் வற்புறுத்தியும் மறுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.

  • @senthimathavi
    @senthimathavi Месяц назад +2

    Yan sollurana nenga mariyathaiya uinmaiya pesuringa nenga pesurathuthan nalla iruku

  • @saravananm2949
    @saravananm2949 Месяц назад

    எடப்பாடி பழனிச்சாமி 2026 ல் முதல்வர் ஆக வாய்ப்பு இல்லை எதிர்காலத்தில் மிதுன் பழனிச்சாமி கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது 2031 ல் கூட்டணி ஆட்சி தான் வரும்

  • @tamilvendanv9345
    @tamilvendanv9345 Месяц назад +1

    தனியரசு தனி அரசுதான்.
    பங்கு கல்யாணம்.

  • @dhanushmobile9760
    @dhanushmobile9760 Месяц назад

    புதிய தலைமுறை திமுகவை இதற்கு ஏதாவது வச்சா நல்லா இருக்கும்

  • @sugunanarumugam3292
    @sugunanarumugam3292 Месяц назад

    திமுககட்சிகளைஉடைத்துஅதில்பலன்கான்கின்றகபடதாரிகட்சிதான்திமுகாரியம்ஆகவேண்டிசெருப்பாகமாறுவர்படகாகமாறுவர்காரியம்முடிந்தால்கழுத்தைநெரிப்பர்இதுஅவர்கள்மாடல்எம்ஜிஆர்சிவாஜிகணேசன்கண்ணதாசன்வரைஅடக்கம்கண்ணதாசன்சாட்சி

  • @sayeeramnatarajan160
    @sayeeramnatarajan160 Месяц назад +1

    Devadiku purthavan Karthikeyan

  • @Kalainesan-ux2ir
    @Kalainesan-ux2ir Месяц назад +1

    கல்யாணி வேலை பார்க்கிற இடத்திற்க்கு விசுவாசம் புரிகிறது

  • @ramkumart8084
    @ramkumart8084 Месяц назад +1

    DMK sumbu Karthigeyan, DMK supporter speech allowed. Aiadmk Spock person speech pland disturbed Karthigeyan DMK agent.

  • @greatgood5321
    @greatgood5321 Месяц назад +2

    Thaniarasu meesai vaitha oru pachonthi.

  • @boopathiboopathi5590
    @boopathiboopathi5590 Месяц назад

    Admk king❤❤❤

  • @venkatachalamchinnadurai1955
    @venkatachalamchinnadurai1955 Месяц назад

    Sri kalyanasundaram prof. While talking others u r intervention is highly objectable and also as a viewers we can't understand first keep it in your mind. Vcd

  • @paramasivamkaliyan6203
    @paramasivamkaliyan6203 Месяц назад

    Boycot vettayan

  • @MegaArung
    @MegaArung Месяц назад

    பங்காளிகள் அடிக்காம அடிக்கிற மாதிரி நடிக்கிறீங்களா!!!

  • @JalaludeenMohamad-di3ny
    @JalaludeenMohamad-di3ny Месяц назад +2

    உதை min திட்டத்தில் கை எழுத்து போட்டுட்டு வந்து மின்சார கட்டணம் உயர்வு பற்றி பேசுறான் pachonthi

  • @RavishankarVenkatraman
    @RavishankarVenkatraman Месяц назад +1

    Thaniarsu oru waste

  • @karthickk.karthick2456
    @karthickk.karthick2456 Месяц назад +1

    Edapadi kaal la vilunthathu oorukey theryuim😂😂😂

  • @a.ramaiahm.ayyanar8502
    @a.ramaiahm.ayyanar8502 Месяц назад +5

    இஞ்சி தின்ன ஏதோ மாதிரி உட்கார்ந்து இருக்கும் லஷ்மி சுப்பிரமணி

  • @sayeeramnatarajan160
    @sayeeramnatarajan160 Месяц назад

    Karthikeyan is BJP person

  • @vishalkavitha1
    @vishalkavitha1 Месяц назад

    காலியான அசுந்தரன்

  • @PrabuGanesan-n4k
    @PrabuGanesan-n4k Месяц назад

    8.30... thaniyarasu rocks.. daily um nadathunga

  • @sundar5491
    @sundar5491 Месяц назад +5

    கல்யாண சுந்தரம் அவங்க அண்ணன் சீமான் மாதிரியே பேசுறாரு

  • @balajibalaji-dt2lk
    @balajibalaji-dt2lk Месяц назад

    Puthiya tharuthalai 😅

  • @rathinammahes8032
    @rathinammahes8032 Месяц назад

    Dai kalyanam nee soru than sapidura?

  • @CetharGanesan-cs2fz
    @CetharGanesan-cs2fz Месяц назад

    Aldmk washout he doesnt know about eps?

  • @s.shankar7541
    @s.shankar7541 Месяц назад

    Ks neenga kollkai ntk to admk

  • @pandianpandian9210
    @pandianpandian9210 Месяц назад

    கல்யாணசுந்தரம் 2026 திமுக வெற்றி உறுதி

  • @gururajsubramanian2283
    @gururajsubramanian2283 Месяц назад

    There is no governance in EPS regime,, so what to say,, the vessel must contain something then only we can say is it poison or potful of sweets... EPS is a duffer and this man thinks he is too smart but fool the is unaware that he is milking an ox... Poor chap. 🤣🤣

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd Месяц назад

    Thaniarasu enna punagai athaniyem visam

  • @kamcrusader
    @kamcrusader Месяц назад

    தனியரசு கட்டிங் ஓவரா இருக்கு..... தனிய்யா போய் உக்காரு

  • @nakkiran.c.v9290
    @nakkiran.c.v9290 Месяц назад

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சொல்லலயே கல்யாணம்

    • @gokulkrishna886
      @gokulkrishna886 Месяц назад +1

      கள்ளக்குறிச்சி சாராயம் மரணம்

  • @satheeskarankarthikesu3316
    @satheeskarankarthikesu3316 Месяц назад +2

    கல்ஞான சுந்தரம் நாளை bjb மாறலாம்?

  • @sakthiraji6746
    @sakthiraji6746 Месяц назад

    ஏம்பா கல்யாணி Neet, உதய் மின் திட்டம், முத்தாலக், குடியுரிமைச் சட்டம் இதையெல்லாம் ஆதரித்தது யாருப்பா.

  • @erc.muneeswaran5538
    @erc.muneeswaran5538 Месяц назад

    எடப்பாடியார் நல்ல ஆளுமை மிக்க தலைவர்
    தி மு க் அரசு பிஜேபி யை எதிருக்க வில்லை

  • @elangovanr895
    @elangovanr895 Месяц назад

    Aiadmk என்று ஒரு கட்சி இருக்கா?

  • @kavibharathy5691
    @kavibharathy5691 Месяц назад +1

    Oombi EPS 4 varusam Modi eh oombunathu ellorukum theriyum 😂

  • @vetrisurya9
    @vetrisurya9 Месяц назад +2

    ஒரு கல்யாணசுந்தரம் அவர்களே அதிமுகவை அளிக்கிறீர்கள் டா நீங்க எல்லாம்

  • @s.shankar7541
    @s.shankar7541 Месяц назад

    Ks neenga kollkai ntk to admk

  • @s.shankar7541
    @s.shankar7541 Месяц назад

    Ks neenga kollkai ntk to admk

  • @s.shankar7541
    @s.shankar7541 Месяц назад

    Ks neenga kollkai ntk to admk