தமிழ் புத்தாண்டு special வேப்பம்பூ பச்சடி | Tamil New year 2024 | Arusuvai Vempampoo pachadi Ugadi
HTML-код
- Опубликовано: 9 апр 2024
- Tamil New year 2024 | Vempampoo pachadi | Trational pachadi | Arusuvai pachadi
Vepampoo pachadi is a sweet pachadi generally prepared with neem (vepampoo) flower, tamarind and jaggery on Tamil New Year day to add some bitterness . They say we have arusuvai (6 different taste) in our food. We might experience mixed emotion in the coming year so to symbolize that Vepampoo pachadi is one in our traditional Tamil Brahmin new year menu.
Ingredients;
Tamarind - 1 lemon size
Jaggery - 1/2 cup
Neem flowers - 1tbsp
Oil -1tbsp
Ghee - 1tbsp
Red chilli - 2 pcs
Mustard seeds - 1/4 tsp
Turmeric powder - 1/2 tsp
Salt - 1/4 tsp
#tamilnewyear #vempampoopachadi #lavanyascookingcorner #trending #cooking #vlog #tamilnewyear2024 #southindian #neemflower #ugadi #mangapachadi #tamarindpachadi #trational #ammavinkaimanam #lavanyascookingcorner #தமிழ்புத்தாண்டு2024 #வேப்பம்பூபச்சடி
அம்மாவின் வருகைக்காக காத்துக் கொண்டு இருக்கேன் லாவி ❤❤❤❤
V nice pachadi v useful for new year function
Super lavanya very tempting pachadi
Arumai Lavanya
We make mango pachadi and add vepamboo. Indha method ( indha vepamboo pachadi ) is new to me
Advance தமிழ். புத்தாண்டு. வாழ்த்துக்கள்
Nice vlog dear Lavanya... puthandu vazhuthukal... expecting Amma in your vlog soon.
Thank you 😊
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
Advanced tamil new year wishes ..
நான் முதல் முறையாக இப்போ தான் இந்த வேப்பம்பூ பச்சடி பார்க்கிறேன்.
நான் மாங்காய்பச்சடி பண்ணுவேன். அதில் வேப்பம் பூவை நெய்யில் வறுத்து போடுவேன்.
உங்களை மாதிரி நான் ஒரு தடவை செய்து பார்க்கிறேன் லாவண்யா.
பார்க்கவே அருமையா இருக்கு.❤❤❤
கண்டிப்பாக செய்து பாருங்கோ மாமி
@@lavanyascookingcorner964 கண்டிப்பா செய்து பார்த்து விட்டு msg போடறேன்.
Ungha old videos today parten
Excellent da lavy ma 🥰🥰🥰🥰
Vepam poo pachidi is very nice. We also do like this same procedure.
Poli recipe was different and mainly less ghee. This time i will do like that.
I prepared your sambrani method. Its amazing. Later I found that even my thatha used to prepare like this.
Also i prepared your hair oil method. Its also very nice.
I request if possible for you to explain briefly about how to do the varusha paruppu poojai. This will be helpful for those who are newly wanted to do poojai.
Thank you mami🙏
👌👌👌
Super lavanya thankyou
Welcome 🙏
Advanced இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.லாவண்யா.
வாழ்க வளமுடன்,நலமுடன்.
என் ஆசீர்வாதங்கள் .❤❤❤🎉🎉
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் & நமஸ்காரங்கள் மாமி 🙏🙂
❤❤❤ huuu hu iui ni
😊😢😮 oo
Hu hu@@lavanyascookingcorner964
Mam ungal stove easy eruku arhu gas or electric stove sollavum
Akka vinayagar poojai veetula panara methods pathi soluga then vinayagar venduthal pathi soluga plz
Kandipa share pandren pa.. thank you 🙏
ரொம்ப ரொம்ப அழகாக இருக்கேள்..❤❤
Thank you 🙏
ரொம்ப நன்னார்க்கு....
துவர்ப்புக்கு எது சேர்த்திருக்கு? நானும் இந்த மாதிரிதான் பண்ணுவேன். ஆனால் மோர் மிளகாய் போடுவோம் எங்காத்தில்
Neenga kannadi pottal teacher look kudukkarenga
Amma pl don't use non-stick wares. Affects health badly, unknowingly!!.