Lakshmi Charu | லட்சுமி சாரு

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 377

  • @chitradevimurugesan6140
    @chitradevimurugesan6140 2 года назад +3

    இயற்கையான அருமையான பதார்த்தம் இதுதான். மிகவும் அருமை மா...இப்போ இருக்கிற நவீன காலத்துல எந்தவொரு குழம்பா இருந்தாலும் அதை நல்லா எண்ணையிலையே வதக்கி வதக்கி சமைத்து நமது நாவின் சுவையையே மாற்றி விட்டோம்..... ஆனால் மறந்து போன ஒன்றை மிக அழகாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மா 🙇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmipalani5295
    @jayalakshmipalani5295 2 года назад +8

    இது வரை நான் கேள்விப்படாத ஒன்று லஷ்மி சாரு அருமை அப்போதுதெல்லாம் ஆட்டுக்கும் மாட்டுக்கும் கொண்டு ஊத்திடுவாங்க ஆனால் அதல இருக்க சத்தும் ஆரோக்கியமும் நமக்கு தெரியல

  • @rajaramkondusamy5172
    @rajaramkondusamy5172 2 года назад +1

    கிராமத்தில் எல்லோர் வீட்டிலும் இந்த பானை இருக்கும்.நாளடைவில் கிராமங்களில் கூட மறைந்து விட்டது.நாங்கள் புளித்த தண்ணீர் பானை என்று கூறுவோம்.இதுஒரு மெடிக்கல் கிட்டாக பயன்படுத்துவர்.சூப்பர்

  • @rojachinnusamy311
    @rojachinnusamy311 2 года назад +20

    நான் இதுவரை கேள்விப்படாத உணவு சகோதரி இது.நீங்க அத சொல்ற விதமே மிகவும் அழகுதான். உங்களோடு பயணிப்பது மிகவும் மனசுக்கு சந்தோசமாக இருக்கு சகோதரி. என்மனமார்ந்த பாராட்டுகள் உங்களுக்கு.

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +4

    வணக்கம் மேடம் சமையல் உலகில் பழமை எளிமை புதுமையை இந்த லக்ஷ்மிசாறு படைப்பை வழங்கி வியக்க வைத்துவிட்டீர்கள் மிக்க நன்றி ! சத்தான உணவை அறிமுகப்படுத்திய உங்கள் பாட்டிக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் !
    வாழ்த்துக்கள் !

  • @jayshreeacharya6150
    @jayshreeacharya6150 2 года назад +20

    சீதா mam நீங்க உங்க கணவர் பார்த்திபன் சார் ஓட சேர்ந்து வாழ்
    ந்தால் ரொம்ப நல்லா இருக்கும். பழைய நாட்கள் மறந்து புதிய நாட்களை தொடர்ந்து சந்தோசமா வாழுங்கள் வாழ்த்துக்கள் 💐

    • @usermms9888
      @usermms9888 2 года назад +2

      Ne un purushan kuda olunga vazhu athu pothum d

    • @evergreenbeautytamilstar
      @evergreenbeautytamilstar 2 года назад +3

      Aman Amam seetha manasula enna erukko
      theriyathu anal
      kannanukku rathai marhi than englukku
      Seethavul 😍parthiyum

    • @premips8336
      @premips8336 2 года назад +2

      @@usermms9888 athu avunga personal problem, respect koduthu podalam,

    • @murugeshselvaraju4189
      @murugeshselvaraju4189 2 года назад +2

      @@usermms9888 give respect to others

    • @usermms9888
      @usermms9888 2 года назад

      @@murugeshselvaraju4189 pey

  • @vetrimages9219
    @vetrimages9219 2 года назад +66

    பழைய விசயங்களை ஞாபகம் படுத்தும் இந்த சமையல்.. நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..

  • @dumilstar8526
    @dumilstar8526 2 года назад +1

    சீதா மேடம் உங்கள் புடவை மிகவும் நன்றாக இருக்கிறது . எனக்கு பச்சை கலர் ரொம்ப பிடிக்கும். மேடம் லஷ்மி சாரு இதுவரை நான் கேள்விபட்டதே இல்லை மிகவும் நன்றி தோழி

  • @rlakshmi9092
    @rlakshmi9092 2 года назад

    லஷ்மிசாறு லஷ்மிகறமா இருக்கு பார்க்கவே அருமை உங்கள் பேச்சுஅருமை .உண்மை லஷ்மிசாறு சத்துமிகுந்தது அமிர்தம் இது செய்து சாப்பிடகுடுப்பினைவேண்டும் சகோதரி உங்கள் பதிவு 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻

  • @valarmathi5081
    @valarmathi5081 2 года назад

    சூப்பர் சீதா சிஸ்டர் இது மாதிரி புதுமையான உடம்பு க்கு நல்ல ரெசிப்பி கொடுக்கனும் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @kalaiselvin76
    @kalaiselvin76 2 года назад +17

    கழனி புளிச்சாறு என்றும் சொல்வார்கள் 👌🏻

  • @mountainsharal7949
    @mountainsharal7949 2 года назад +3

    ஆரோக்கியமான ரெசிபி சகோதரி ,நான் இப்ப தான் இதபத்தி கேள்விபடுகிறேன் , 👌👌🙏🙏

  • @meenakannan3065
    @meenakannan3065 2 года назад +8

    எங்க அம்மா சாதம் வடிச்ச ஒடனே அதுல முருங்கை கீரை மட்டும் போட்டு இப்படி செய்வாங்க. இது ரொம்ப புதுமையா இருக்கு. கண்டிப்பா செய்து பாக்கறேன் சீதாம்மா. 😍😊

  • @dheepavittal7181
    @dheepavittal7181 2 года назад +14

    We used to have it in our home. Should keep it very hygienically.

  • @meenakshiviswanathan3316
    @meenakshiviswanathan3316 2 года назад +1

    Arumaiyana dish.

  • @kanima3573
    @kanima3573 2 года назад

    அருமையான பதிவு உங்கள் பதிவு எல்லாம் நான் பார்த்தேன் நான் உங்கள் ரசிகை உங்களை எனக்கு சின்ன வயதில் இருந்தே ரொம்ப பிடிக்கும் உங்கள் படம் அனைத்தையும் நான் பார்ப்பேன்

  • @malathithangaveluswami238
    @malathithangaveluswami238 2 года назад +13

    first time iam seeing ths recepie haven't heard but definently going to try the charu.y r inspiration to make home garden and creating an interest to go back to our nature path which is very essential nowadays and the future years to come .good work.

  • @anandaswaroopini7039
    @anandaswaroopini7039 2 года назад +20

    Lovely seeing you prepare it so authentically.
    I am from kakinada AP. So commendable

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 2 года назад +29

    வணக்கம் சீதா தோழி 🦋 இன்று உங்களுடைய தோற்றம்👌 சிகப்பு கலர் உங்களுக்கு 💕 மேலும் அழகை அதிகரிக்கின்றன 🌻இந்த ரெசிபி மிக அருமையாக இருக்குங்க சூப்பர் 👌😋😋

  • @user-fp6qu8ef9z
    @user-fp6qu8ef9z 2 года назад +5

    Very informative and useful recipe...thank you mam for sharing this...

  • @geethasankaralingam2765
    @geethasankaralingam2765 2 года назад +2

    Solvatharku varthsye illai ungalai nadigayags mattume Partha engalukku nambave mudiyale❤️👌

  • @sweety9923
    @sweety9923 2 года назад +2

    Helthye food waw

  • @ramasamyk7602
    @ramasamyk7602 2 года назад +6

    கிராமத்தில் இதை காடி என்று சொல்வார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும். இன்றைய காலத்தில் மறந்து மறைந்து போய்விட்ட மாமருந்து. நன்றி அம்மா.

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 2 года назад +6

    அருமையான ஆரோக்கியமான ரெசிபி நன்றி மேம்

    • @kn-cm5nw
      @kn-cm5nw 2 года назад

      அருமையானசாமயல்நன்றிமேம்

  • @mvinoth9987
    @mvinoth9987 2 года назад +7

    Mam I'm your great fan from aan paavam movie mam especially andha bgm oda nenga arikan vilaku move panuvingale romba azhaga irkum pls ma oru reply🥰🥰🥰🥰🥰🥰

  • @vsrivasan1977
    @vsrivasan1977 2 года назад +12

    Madam - A BIG THANKS for highlighting to procure unpolished rice to your channel viewers.it adds a lot health benefits for individuals eating them and for farmers to cultivate more. So thanks. Having said that few questions?
    When we store cleaned water would it not smell badly or odor?
    When we boil it does the bacteria gets killed or not? Am confused since you had mentioned that fermented water has good bacteriS. Kindly clarify at your convenience.i shall try somtime once to test as it seems fascinating to eyes.

    • @vigneshwarr874
      @vigneshwarr874 2 года назад

      It won't produce rancidity (unpleasant odour) Just sour smell, you should use it within 3 to 4 days. Don't store for long time.
      Regarding bacteria, this rice water mainly contains, Lactobacillus and Acetobacter. They sustain till 45 degree celsius. Here more than bacteria, the fermentation product and vitamins are important, they won't get denatured while cooking.

  • @ThanujaSingam
    @ThanujaSingam 2 года назад +10

    Very nice amma

  • @nithindshanisha6109
    @nithindshanisha6109 2 года назад +1

    Super mam vazhga valamudan

  • @user-ru2jf2pe6v
    @user-ru2jf2pe6v 2 года назад +8

    My favourite seetha mam👌👌👌👌👌

  • @bepositive5728
    @bepositive5728 2 года назад +1

    I'm just imagine
    உங்கள் அழகிய வீட்டில், உங்கள் அருகில் பார்த்திபன் சேர் இருந்தால்...

  • @jeevithasubramani3582
    @jeevithasubramani3582 2 года назад

    நன்றி சீதாம்மாஅருமையான பதிவு 💐💐💐💐💐முயற்சி செய்து பார்க்கிறேன்

  • @kalaivani72
    @kalaivani72 2 года назад +9

    Seetha amma unga videos yellame romba nallarukku...one day full ah neenga yenna yenna health kaga sapuduveenga... organic traditional Rice name solli benifits um podunga ma please....

  • @sumithirair1400
    @sumithirair1400 2 года назад +14

    Wow 😋 tempting , Soon I am going to prepare this , Thank You So much for Sharing this ,
    Last Week I did Your receipe of
    Coconut Milk Ghee Rice with Checken Side dish , Very Nice , My Sons liked it .
    Thank You 🙏🏼

  • @rajendrankovailakshmi6899
    @rajendrankovailakshmi6899 2 года назад +2

    ஆரோக்கியமாய் வாழ பாடு அதற்கு லஷ்மி சாரு குடிச்சு பாரு மகாலஷ்மி சொல்வதை கேளு மிகவும் நன்றி மேடம் உங்கள் பயணம் மிகவும் அருமை பயனுள்ள தகவல்

  • @Indravenkatesanskitchen
    @Indravenkatesanskitchen 2 года назад +1

    Healthy ana Receipe mam.ithupol innum niraya ethirparkiren .Super .Thankyou mam.🤝🌹

  • @devithomala
    @devithomala 2 года назад +25

    Simply authentically healthy, thank you very much for reviving health the healthiest, you have shown us the greatest natural probiotic of INDIA, thank you once again ❤️

  • @savettapillaai24
    @savettapillaai24 2 года назад +6

    Definitely I am going to try .....thanks madam for this healthy recipe

  • @saradhas6048
    @saradhas6048 2 года назад +1

    Kothi kolambu... yummy

  • @rjj4719
    @rjj4719 2 года назад +7

    Amma Arumai 🙏🏻

  • @crazybarbieshow2579
    @crazybarbieshow2579 2 года назад +1

    Super. Mam

  • @sangeektvm
    @sangeektvm 2 года назад +4

    Tried this first time, it came good but it is very watery like you said but smells good 😊

  • @srinivasaravind1492
    @srinivasaravind1492 2 года назад +1

    Very nice useful information txs🙂

  • @manjunapa9831
    @manjunapa9831 2 года назад +1

    My favourite lakshmi charu..

  • @vinothkv25
    @vinothkv25 2 года назад

    In our home we do.. but we won't store it for days.. immediately we do and its known as Mandi.. mostly ladies finger and brinjal would be there and no spices except chillies... Famous in Karaikudi Chettinad side...

  • @prabavathib9424
    @prabavathib9424 2 года назад +2

    Mam neenga entha dish pannalum supera, differenta iruku mam wow vera level mam neenga so sweet of you, love you mam,☺️❤️

  • @ridhishri2226
    @ridhishri2226 2 года назад +1

    very nice thankyou for ur good advice seetha

  • @murugeshselvaraju4189
    @murugeshselvaraju4189 2 года назад

    Hi mam how r u .. How many days we have to store that rice water mam plzz tell us

  • @mahalakshmi2439
    @mahalakshmi2439 2 года назад +3

    Tiruppur Mrs. Mahalakshmi🙋‍♀️👍🇮🇳
    Finally you can add keerai. Within few seconds keerai cook agidum. Sariya irunthu en opinion i eduthukonga.
    Rest of all is superb da.

  • @C.Jayanthi
    @C.Jayanthi 2 года назад

    நீங்கள் பேசும் விதம் மிகவும் அழகாக உள்ளது

  • @anandaraj9630
    @anandaraj9630 2 года назад +3

    எங்க வீட்டில் பல நாட்கள் வடித்த கஞ்சியை ஊற்றி புளிச்ச தண்ணீர் பானை என்று வைத்திருப்பார்கள் அதிலிருந்து எடுத்து கம்மங்கூழ் செய்வார்கள்

  • @yogasara17yoga85
    @yogasara17yoga85 2 года назад +1

    Munorgal seithathai neenga pesurathu alaga iruku nalathum kuuda🌺🌺🌺🌹

  • @sivakamisundari8459
    @sivakamisundari8459 2 года назад +2

    சாரு இல்ல மேடம்..சாறு..

  • @jaya5372
    @jaya5372 2 года назад +4

    But when we boil that fermented water will the bacterias be alive & will the vitamins be there mam....thanks for your lovely dishes❤️👌will have to try it...

  • @evergreenbeautytamilstar
    @evergreenbeautytamilstar 2 года назад +2

    Azhago azgagunga😍😍😍

  • @lusiyajayaseeli9294
    @lusiyajayaseeli9294 2 года назад +7

    😋காடி குழம்பு சூப்பர்😋

  • @ratnacr6690
    @ratnacr6690 2 года назад

    Same thing different madam which is never get in awere country malaysia tq very much to sharing from 🇱🇷

  • @emsgemsg4442
    @emsgemsg4442 2 года назад +1

    Nice.... I will try... Mam

  • @sangeektvm
    @sangeektvm 2 года назад +6

    Very good narration ! Seetha madam, What kind of rice you have used ?

  • @darshinisamrakshitha4624
    @darshinisamrakshitha4624 2 года назад +1

    Amma neenga super maa

  • @Thamizhan_life
    @Thamizhan_life 2 года назад

    super very nice sharing mam....

  • @mangaithiyagu4373
    @mangaithiyagu4373 2 года назад +1

    சூப்பர் மேடம்

  • @malathypathmanaban
    @malathypathmanaban 2 года назад +1

    Very useful video. So first time I am sharing with my friends

  • @mahalakshmigovindarajalu9282
    @mahalakshmigovindarajalu9282 2 года назад +2

    Vanakkam ma, can we store the rice water in steel pot,if we don't get mud pot here.

  • @user-cx6yv9im7q
    @user-cx6yv9im7q 2 года назад +1

    எங்கள் பாட்டி இப்படித்தான் வைப்பார்கள்

  • @puduvaiarokkiyasamayal6225
    @puduvaiarokkiyasamayal6225 2 года назад +1

    Your home and kitchen amazing seetha madam quiet. costume very nice good speech traditional food healthy Lakshmi prasadham

  • @punithasakthivel4479
    @punithasakthivel4479 2 года назад +2

    Super

  • @mothersdaycare5869
    @mothersdaycare5869 2 года назад +4

    I really likes your sundaikai gravy really it's spicy to have..N it's healthy to follow in our diet mam.. TnQ so much

  • @bhuvanabhuvana6208
    @bhuvanabhuvana6208 2 года назад +6

    Parthiban Sir and you are missing your lovable life

    • @usermms9888
      @usermms9888 2 года назад

      Ada echa pasangala... Poi un pondati enga iruka paru aduthavanga life la vararthukune irupingala

    • @evergreenbeautytamilstar
      @evergreenbeautytamilstar 2 года назад

      He is also good but kannu patirukkum😔😔😪

  • @poornimamadhavan1987
    @poornimamadhavan1987 2 года назад +1

    My dad's favourite. My Patti use to do this.. pulicha mor rasamnu solvaru..

  • @kalaiselvijl6296
    @kalaiselvijl6296 2 года назад

    அருமை, ஆரோக்கியமான உணவு👌

  • @padmavathyKScom
    @padmavathyKScom 2 года назад +1

    Andha water eduthu vekka panai dhan venduma ille aluminium or steel pathiram podhuma reply me please madam unga recipe suuuuuper enaku eppove sappidanumnu thonudhu madam

  • @samuveldurairaj718
    @samuveldurairaj718 2 года назад +1

    I am very great fan from my childhood

  • @cookwithchitra2389
    @cookwithchitra2389 2 года назад

    I do it Friday I can't stay my mouth is watering tomorrow I do it ok different recipe I never heard this 👌👌👌👌👌🥰

  • @nishanthinic3659
    @nishanthinic3659 2 года назад

    Mam thank u very much for a traditional recepie thank u ma
    I love u mam

  • @aakashak6189
    @aakashak6189 2 года назад +3

    U r beauty lady
    Ur cooking is yummy
    Like u mam
    Excellent program
    I'm waiting for your
    New dishes
    Brinda
    From
    Kk Nagar

  • @padmaja132
    @padmaja132 2 года назад +1

    Sita is unbelievably intelligent

  • @SudhaSudha-oj1dk
    @SudhaSudha-oj1dk 2 года назад

    வித்தியாசமான குழம்பு நன்றி.

  • @nandhawth4097
    @nandhawth4097 2 года назад

    Amma super

  • @vasekar4513
    @vasekar4513 2 года назад

    நான் இதை Down load செய்தி யிருக்கிறேன் அம்மா. A very very new dish I learnt from u . I will not forget this. I had shared this to my sisters also ok ma . God bless. 🙏

  • @priyabala3172
    @priyabala3172 2 года назад +1

    Super Mam.

  • @Reddy-c3o
    @Reddy-c3o 2 года назад +1

    In Andhrapradesh we also preparing same way .called same laxmicharu

  • @missindianrecipes6286
    @missindianrecipes6286 2 года назад +2

    Very nice amma, surely I'll try this 🙏🏻

  • @nithyandinit3718
    @nithyandinit3718 2 года назад +6

    Thanks for the healthy dish 😊

  • @lathar4753
    @lathar4753 2 года назад +13

    Lakshmi charu very nice👍👍👍 and yummy😋😋

  • @thaladeena2038
    @thaladeena2038 2 года назад

    Innaikku sathan vadichi vachi meenthu poitunna athula night thanni uthi vachi kalaila antha thanniya mattum kudippanga athu Peru neer agaram

  • @venkatmoorthy3995
    @venkatmoorthy3995 2 года назад +6

    Mam, please upload a video of your home tour ...

  • @kayalvizhigovindharaj9861
    @kayalvizhigovindharaj9861 2 года назад

    Mam...unga dish ellam different ah iruku..... super mam ...... healthy dish niraya podunga mam....

  • @blackmamba3427
    @blackmamba3427 2 года назад +1

    Awesome video and recipe 👌

  • @revathysrinivasan6700
    @revathysrinivasan6700 2 года назад +6

    Super. Nice to see u using mud kadai instead of non stick

  • @SiddhasWellbeing
    @SiddhasWellbeing 2 года назад

    Very unique recipe. Thanks for sharing

  • @sugansuganya7406
    @sugansuganya7406 2 года назад +1

    Next vid unga jewellery collection artificial jewelry vid podhunga mam

  • @kingking-cl2em
    @kingking-cl2em 2 года назад +1

    Azhagu Chellam Seetha❤️👌

  • @shyni11
    @shyni11 2 года назад +2

    Am a new subscriber mam. I was not aware that u have a youtube channel. Gonna watch all ur previous videos . Love u ❤️.

  • @boxy1100
    @boxy1100 2 года назад +3

    They way you explained it’s just amazing madam. Love from Malaysia

  • @funmachiifun5762
    @funmachiifun5762 2 года назад

    Super akka

  • @nkumarnkumar450
    @nkumarnkumar450 2 года назад +1

    Very nice mam 👌👌💐👍

  • @hharshini7115
    @hharshini7115 2 года назад

    Ungala enaku romba pudikum amma.

  • @vidhaathskitchen3340
    @vidhaathskitchen3340 2 года назад +7

    Sooo sweet 😍

  • @justfoodandhealth
    @justfoodandhealth 2 года назад +3

    Our Indian's Health Treasure. Thank U Mam.

  • @nirubajipriya3934
    @nirubajipriya3934 2 года назад

    Seetha Amma Seetha Amma..... something new u have told .....very much appreciated.....