People of Tamilnadu and from India 🇮🇳 should buy 🐕 🐶 dogs from this breeder. Very genuine and dogs are also good 👍. Super sir. Spread this message to all.
வணக்கம் மதன் அண்ணா உங்கள் வீடீயோக்கள் அனைத்தும் பார்ப்பேன் இந்த வீடியோவில் உள்ள நாய்கள் அருமையாக உள்ளது . எனக்கும் நாய்கள் மிகவும் பிடிக்கும் என்னிடமும் எனது மாமாவிடமும் மொத்தம் 10 நாய்கள் உள்ளது 3 கன்னி 7 சாதாரண நாய் நாங்க வோட்டைக்கு போவோம்...... நன்றி அண்ணா
ஒருத்தர பேட்டி எடுத்தீர்கள் என்றால் அவர்களைப் பேச விடுங்க அவர்களைப் பேச வையுங்கள். நீங்களே கேள்வி கேக்குறீங்க நீங்களே பதிலும் சொல்லிக்கிறாங்க. பேட்டி கொடுத்தவர் பேசுவது விட நீங்கள் தான் அதிகமாக பேசுகிறீர்கள்.
அண்ணனிடம் நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2500 துபாய்க்கு ஒரு பெண் குட்டி அது இப்ப என்னிடம் இல்லை அது எடுத்துக் கொடுத்த பெயர் எங்களுக்கு இன்னும் நிலைத்து நிற்கிறது எனது பாண்டி முனியசாமி அண்ணன்
Sorry to comment here: 🐈 🐈⬛ Vijesh kumaran of rajapalyam is a cheating dog breeder, so beware of such cheaters, people are losing money becasue of him, many complaints on him . dog he is promoting with many youtube channels and taking money from so many people and not sending puppies and not responding to them, for some people he is sending street dog puppies in place of kombai. 🐕
#kannidogvlog broo nan anna kita pesinen 2puppis vanga poren chennai la iruken 15k annan final price solararu nan cash anupina aprm dog anupuvaru nu solraru nan nambi anupalama bro neenga solnga nan ipove anupure
@@KanniDogfanvlog anna chandrahan pesuren enoda Magan Oda Mobile Nan dog photo paaathen nalla irundhuche nan ipo 2dog vaanga poren 13000 with transportation nan cash poda Ready aiten Nan nambikai ah podalama naai kutty enaku vandhuruma brother
அவருடைய குணம் இந்த வீடியோ பதிவில் நன்றாகவே தெரிகிறது அண்ணன் பாண்டி முனியசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
தொடர்ந்து இந்த மாதிரியான அண்ணன்கள் கிட்ட தேடி வீடியோ போடுங்கள் அண்ணனே... மதுரையிலிருந்து
People of Tamilnadu and from India 🇮🇳 should buy 🐕 🐶 dogs from this breeder. Very genuine and dogs are also good 👍. Super sir. Spread this message to all.
பாண்டி முணியசாமி அண்ணன் நன்றாக இருக்க வேண்டும் இவர் சேவை நன்றாக தொடர நனது வாழ்த்துகள் அண்ணா
Hi
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Nice good
அண்ணன் பாண்டி முனியசாமி என்பவரைப் பற்றி வீடியோ பதிவு செய்ததற்கு மனமார்ந்த நன்றி
பாண்டி முனிசாமி அண்ணன் வாழ்த்துகள்
அண்ணன் எப்போதும் பணத்தை பார்த்தது இல்லை
மனிதர்களின் குணத்தை மட்டுமே
பார்ப்பார்
Avar number kidaikkuma brother
Phone number bro
நல்ல மனிதர் நிலையாமையை உணர்ந்தவர். அதனால் அன்புள்ளத்திற்கு ஆட்பட்ட அரசர். வாழ்க வளர்க.
எனக்கு தரம் உயர்ந்த நாய் குட்டி வேண்டும் என் அப்பாவின் நினைவாக வளர்ப்பதற்கு , எப்பொழுது வந்தால் நாய்க்குட்டியைப்பெற்றுச் செல்லலாம்
இது போல ஆட்களை தேடி வீடியோ எடுத்து போடவும் 🙏
அண்ணன் பாண்டி முனி சாமி வாழ்க வளமுடன் இப்படிக்கு இராமநாதபுரத்தின் சார்பாக (நயினார்கோவில் ஒன்றியம்) மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
Bro avarudaiya address
வணக்கம் மதன் அண்ணா உங்கள் வீடீயோக்கள் அனைத்தும் பார்ப்பேன் இந்த வீடியோவில் உள்ள நாய்கள் அருமையாக உள்ளது . எனக்கும் நாய்கள் மிகவும் பிடிக்கும் என்னிடமும் எனது மாமாவிடமும் மொத்தம் 10 நாய்கள் உள்ளது 3 கன்னி 7 சாதாரண நாய் நாங்க வோட்டைக்கு போவோம்...... நன்றி அண்ணா
எதார்த்தவாதி நல்ல மனிதர் வாழ்க வளமுடன்
ஒருத்தர பேட்டி எடுத்தீர்கள் என்றால் அவர்களைப் பேச விடுங்க அவர்களைப் பேச வையுங்கள். நீங்களே கேள்வி கேக்குறீங்க நீங்களே பதிலும் சொல்லிக்கிறாங்க. பேட்டி கொடுத்தவர் பேசுவது விட நீங்கள் தான் அதிகமாக பேசுகிறீர்கள்.
vijyakarisalkulam......... sivakasi
நன்றி அய்யா
Arrumaiyana visayam supper supper mathan Anna love 😘 u anna
Entha mari pathiva podunga anna
Very good, this is the reasonable price, be, I am also a chippi breeder, once up on a time, Brees also very good, good luck.
அண்ணா அருமையான பதிவு நாட்டு இனங்களை காப்போம் 🐶
பாண்டி முனியசாமி அண்ணன் குட்டி எல்லாம் தரமா இருக்கும் குட்டி கிடைப்பது ரொம்ப கஷ்டம் நம்பர் தாங்க அண்ணே
Unga video paarthu, Nan annanidam paruki kutty vanginen, migavum arumai nanri❤️
Endha oor muniyasamy annan
Vilai
Very. Big. Size and. Original. Breed
Super bro
அண்ணனிடம் நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2500 துபாய்க்கு ஒரு பெண் குட்டி அது இப்ப என்னிடம் இல்லை அது எடுத்துக் கொடுத்த பெயர் எங்களுக்கு இன்னும் நிலைத்து நிற்கிறது எனது பாண்டி முனியசாமி அண்ணன்
Evanga pondicherry ah
💯👑🔥🤝👌
Bro I'm from Andhra Pradesh Tirupati I need palkanni with good quality bro tell me the price
Super bro very nice Sema mass 👍👍👍👍👍👍
, அருமை 👌 கேள்வி பதில் வாழ்த்துக்கள்
பாண்டிச்சேரியில் இருந்து கார்த்திக் அண்ணனை நேரில் சந்தித்து ஒரு குட்டியும் வாங்கினேன் நல்ல மனிதர்
வணக்கம் அண்ணா பாண்டி முனியசாமி அண்ணா நம்பர் அவர் ஊர் தெரிவிக்கவும் தயவு செய்து கூறுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna pandi munisami Annan enna oor
Nice breed bro. Massive👍
அன்புள்ளம் கொண்ட மதன் அண்ணாவிற்கு பட்டுக்கோட்டையிலிருந்து ❤️
நண்பா உங்கிட்ட கன்னி நாய் இருக்கா? நானும் பட்டுக்கோட்டை
அண்ணன் பாண்டி முனியசாமி அவர்களைப் பற்றி எனக்கு தெரியாது ஆனால் அவர் ஒரு மனுஷன்
First like... 😎
வணக்கம் பாண்டி முனியசாமி அண்ணா ஊர் எது கூறுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
Kutty enna rate varum bro pls solluinga aprm place enne bro
👌👌👌
👍👍👌👌🤝
அருமையான பதிவு அண்ணா 👍
அன்னா பாண்டி முடி அன்னா போன் நம்பர் வேண்டும்
Good etha tha yathur pathan
Thoothukudi district kulathur verrapandiya puram iya dhurasreddyer avnga dog pathi poduga bro
அந்த அண்ணே வந்து சூப்பர் டைப்
தங்களது அலைபேசி எண் முகவரி தெரிவிக்கவும்
நண்பா ரொம்ப நன்றி.
Awsome brother 🔥🔥
Oru 4 varusham munnadi Anna kitta oru paruki kutti eduthen ..kavaluku avana than ...vera level ..Mathan Anna hatsoff👍🏽
அண்ணன் ஊர் எது கூறுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
பாண்டி முனியசாமி அண்ணா ஊர்
👌👍👍👍👍
எந்த ஏரியா னு சொல்லவே இல்லையே தல....
சிவகாசி பக்கம் தம்பி
Place{ Vijayakarisalkulam }sivakasi pakam
செல் நண்பர் குடுங்க
சிறப்பான காணொளி
Thanks anna
❤️❤️❤️...
Number kedaikuma அண்ணா
Ok மதன் அண்ணா
குட்டிகளுக்கு கொடுக்கும் உணவு முறைகள் பற்றி சொல்லுங்க அண்ணா...
Anne pandi anne location Soluga anne
Very useful Anna thank u anna sharing this number
அண்ணா இப்போ இவரு டா dog இருக்குமா
Number thaga Anna....
Anna nanum thanjavur tha, yanakum oru puppy vanum anna
அண்ணா எந்த ஊர்ல நா இருக்கு
மதன் அண்ணா. பாண்டி முனியசாமி அண்ணா போன் நம்பர் அவர் ஊர் எது என்று தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vijayakarisalkulam village.
Sivakasi taluk
Virudhunagar mavattam
@@vkkings.. அண்ணன் வணக்கம்
பாண்டிமுனி அண்ணன் போன் நம்பர் இருந்தால் கொஞ்சம் கொடுங்கள் அண்ணா
எங்க ஊரில் இல்லை
Bro i like your videos, I'm from chennai i want to buy a puppy plz recommend a good bro
அண்னா எந்த ஊர் எனக்கு ஒரு நாய்குட்டி வேண்டும் உங்கள் நம்பர் அனுப்புங்க
💐💐💐❤
😍😍😍😍😍
Na kumbakonam brother
Dog rate
பாண்டிமுனியசாமி அண்ணன் ஊர் எது?
Vesaya karisal kulam _sivasasi
Kannni kutty puppy price anna
Good
Sorry to comment here: 🐈 🐈⬛ Vijesh kumaran of rajapalyam is a cheating dog breeder, so beware of such cheaters, people are losing money becasue of him, many complaints on him . dog he is promoting with many youtube channels and taking money from so many people and not sending puppies and not responding to them, for some people he is sending street dog puppies in place of kombai. 🐕
Bro indha contact number reach aaga maatudhu bro
I am from sivakasi
sir neengathan peasuringa avanga peasava ila
Super number comment
innoru vaatti velichathula edunga thoazhar
தயவுசெய்து எந்த ஊர் சொல்லுங்க
விஜயகரிசல்குளம்
மிக்க நன்றி அண்ணா
@@maruthupandi9993 bro enntha district entha taluka
@@ramakrishna5891 விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா
@@maruthupandi9993 avar number kidaikkuma brother
அண்ணா நீங்க பேராவூரணில எங்க அண்ணா போன் நம்பர் கொடுங்க
வணக்கம் அண்ணா
எனக்கு கண்ணி நாய் வேண்டும்
கிடைக்குமா..?
Vijaya karisalkulam ah
எந்த ஊர் அன்ணா
Thabmi enakku two' kutti vendum Bima kuttikal vendum...
enntha village bro
Entha oru bro
❤️ அருமை அண்ணா
Anna thodarnthu intha mari video potunga
Anna kanni dog guarding ku set aagum ma
கன்னி 32 இன்ச் வேணு அன்னே
Bro number sollunga
அண்ணன் உங்கள் நம்பர் அணுப்பம்
Anna were to come for puppy
Cantact number kudunga bro....
கன்னி நாய் குட்டி இருந்த சொல்லுங்க....
9600230016
அண்ணா கன்னி puppy எப்படி வங்கணனும்
Bro puppies 4k kidaikkumma
#kannidogvlog broo nan anna kita pesinen 2puppis vanga poren chennai la iruken 15k annan final price solararu nan cash anupina aprm dog anupuvaru nu solraru nan nambi anupalama bro neenga solnga nan ipove anupure
Vanakam chandra naai ya nera poie paathinkala? Yentha naaie photo anupunaru nu thelivu paduthunga
@@KanniDogfanvlog anna chandrahan pesuren enoda Magan Oda Mobile Nan dog photo paaathen nalla irundhuche nan ipo 2dog vaanga poren 13000 with transportation nan cash poda Ready aiten Nan nambikai ah podalama naai kutty enaku vandhuruma brother
@@jaiathreya1333 vanthurum naanum annan kita pesuneyan anupi vachuruvaru 👍
@@jaiathreya1333 nambikai aana aalu thaan
@@jaiathreya1333 dog vangitengala bro...epd iruku nanum vanganum