இந்த மாதிரி பழ ஜுஸ் போட்டா நல்ல வருமானம் பார்க்கலாம் | Fruit mixer juice | Tea kadai kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • வரும் வெயில் காலங்களில் நம்மை இதமாக பாதுகாக்க இது போன்ற பழ ஜுஸ் கலந்து குடிக்கலாம். ஆப்பிள், அன்னாசி பழம், மாதுளம் பழம், பேரிச்சம் பழம், வாழைப்பழம் போன்ற தரமான பழங்களை சுத்தமாக கலந்து சர்க்கரை சேர்த்து குளிர்ந்த நீர் கலந்து செய்ய வேண்டும்.
    இது போன்ற எளிய முறையில் நீங்களும் வீட்டில் செய்து சுவைத்து மகிழுங்கள்.
    We can mix and drink fruit juice like this to keep us warm in the coming hot weather. Quality fruits like apple, pineapple, pomegranate, date, banana should be mixed cleanly and mixed with sugar and cold water. Make it at home in this simple way and enjoy it.
    12 பேர் சாப்பிடக்கூடிய ஃப்ரூட் மிக்ஸர் அளவு தேவையான பொருட்கள் :-
    வாழைப்பழம் - 14
    கருப்பு திராட்சை - 100 கிராம்
    மாதுளம் பழம் - பாதி
    ஆப்பிள் - 2 சிறியது ( ¼ கிலோ)
    அண்ணாச்சி பழம் - 3 கீத்து ( 100 கிராம்)
    பேரிச்சம்பழம் - 150 கிராம்
    தேன் - 2 டேபிள் ஸ்பூன்
    ஆரஞ்சு ரெட் பொடி - ஒரு பின்ச்
    பைனாப்பிள் எசன்ஸ் - ½ டீஸ்பூன்
    சர்க்கரை - ஒரு கப் ( 200 கிராம்)
    ஐஸ் வாட்டர் - 1½ லிட்டர்
    ஐஸ் பார் - 1 டிபன் பாக்ஸ்
    Fruit mixer juice for 12 people Ingredients :-
    Banana - 14
    Black grapes - 100 grams
    Pomegranate - half
    Apple - 2 small (¼ kg)
    Pineapple fruit - 3 slices (100 gms)
    Dates - 150 grams
    Honey - 2 tbsp
    Orange Red Powder - a pinch
    Pineapple essence - ½ tsp
    Sugar - one cup (200 grams)
    Ice water - 1½ litres
    Ice Bar - 1 Tiffin Box
    #summerspecial #fruitmixer ##fruitjuice #mixedfruit #juicevariety #juice #summerjuice #applejuicerecipe #teakadaikitchen #juicerecipe #juiceshop ‪@TeaKadaiKitchen007‬ #பழஜுஸ் #ஜுஸ்கடை #வெயில்

Комментарии • 306

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 6 месяцев назад +14

    ஜுஸ் தயாரிப்பு அருமையாக இருந்தது.. தயாரித்தல் முறையே அப்படியே சாப்பிடவேண்டும் என்ற உணர்வை தூண்டியது.. நன்றி

  • @anithakumar3206
    @anithakumar3206 6 месяцев назад +78

    இதன் செய்முறை தான் ரொம்ப நாள் தேடிட்டு இருந்தேன்....ரொம்ப நன்றி

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 5 месяцев назад +5

    நன்றாக இருக்கிறது.நன்றி.
    கலர் பவுடர் உடம்புக்கு கெடுதல்.
    வியாபாரமாக இருந்தாலும் யாருக்கும் கெடுதல் இல்லாமல் கொடுப்பது நல்லது.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 6 месяцев назад +12

    கோடை காலத்தில் அருமையான பழ ஜூஸ் சூப்பர் சார் 👌👌

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 4 месяца назад +5

    ஒரு காலத்தில் புருட் மிக்சர் எனப்படும் இந்த ஜூஸ் கடைகளில் அதிகம் விற்பனை ஆகும். அழுகிய பழங்கள் பயன்படுத்தப்படும் என்று ஒரு சிலர் கிளப்பிவிட்ட புரளியினால் தானோ என்னவோ இப்போது இதன் விற்பனையை வியாபாரிகள் மிகவும் குறைத்து விட்டனர். எனக்கு மிகவும் பிடித்த பானம் இது.😅😅😅

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад

      சுவையாக வீட்டில் செய்து சாப்பிடுங்க

  • @Arigkaran-ro6uc
    @Arigkaran-ro6uc 4 месяца назад +4

    சுப்பர்இதத்தான்நான்ரொமபநாள.எதிரபார்ததேன்

  • @kanthimathi2704
    @kanthimathi2704 6 месяцев назад +3

    வாழைப்பழம் நிறைய சேர்ந்து விட்டால் வெல்ல ம் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்வோம். இப்படி சசெய்தால் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். நல்லதெளிவான செய்முறை விளக்கம் நன்றி! வாழ்க வளமுடன்🙏

  • @sudkann11
    @sudkann11 5 месяцев назад +1

    விளக்கி கொண்டே செய்முறை மிகவும் நன்றாக உள்ளது.

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 6 месяцев назад +18

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க பழஜூஷ்அருமை

  • @user-ni5vk5fc5l
    @user-ni5vk5fc5l 6 месяцев назад +2

    Anna enudaya favorite juce ethai than rombanaala thedittuerundhen so yemmi😋😋😋😋😋😋😋😋😋

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 6 месяцев назад +4

    மதுரையில் ஜீஸ் கடைகளில் கிடைக்கும். வெயில் மாதங்களில் நிறைய விற்கும் ப்ரூட் மிக்ஸர்.விலையும் அடக்கம்.
    சிறப்பு

  • @pushpaj1278
    @pushpaj1278 5 месяцев назад +1

    I made it .Came out very tasty .I made it many times .Every one who tasted it said it is very tasty.

  • @salmashadairy22
    @salmashadairy22 4 дня назад +1

    Sir very nice explanation good 👍

  • @vasukip9701
    @vasukip9701 6 месяцев назад +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அண்ணா, நன்றி நன்றி!!!

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 6 месяцев назад +9

    இது நம்ம பேவரைட் அண்ண❤

  • @imrannazar2298
    @imrannazar2298 6 месяцев назад +3

    எங்களக்கு ரம்ஜான் வருகின்றன Nonpoko Nalam seiyanum ❤

  • @ttm_1985
    @ttm_1985 6 месяцев назад +2

    அருமையான யூஸ் செய்து பார்க்கிறேன்

  • @karthikeyant7059
    @karthikeyant7059 6 месяцев назад +1

    உங்கள் வீடியோ எப்போதும் அருமை சகோ. நன்றி

  • @parameswari-tl9nv
    @parameswari-tl9nv 6 месяцев назад +1

    Arumayana healthyana oru juce entha ragasiyangalai solithara orunalla manathu vendum ethai parpavar palarukum oru viyabara vaipu koduthurikinga nandri

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      Kandipa mam. Business pannalam sema profit and customer satisfaction nalla irukum

  • @hariniprakash3483
    @hariniprakash3483 6 месяцев назад +2

    Etha etha etha dhan yethitparthen anna super super

  • @user-io9zd8oo1z
    @user-io9zd8oo1z 6 месяцев назад +2

    Very nice fruit juice annachi easy method also super thank you annichi ❤👍👍🙏🙏🙏

  • @ameenaraja3823
    @ameenaraja3823 6 месяцев назад +2

    பாக்கவே ரொம்ப அழகா இருக்கு👌 3 மாதம் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      அன்னாசி பழம் சேர்க்காமல் சாப்பிடலாம்

    • @palanivenkatesan3522
      @palanivenkatesan3522 6 месяцев назад

      Karuppu graps irukku vandam

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 6 месяцев назад +2

    ❤சட்டபடி சரவெடி நெத்தியடி தடாலடி வான்இடி பதிவு அண்ணண்❤

  • @Learnwithseema12
    @Learnwithseema12 6 месяцев назад +1

    Intha ramzaan ku try panren Anna arumai

  • @devasahayaraj3087
    @devasahayaraj3087 6 месяцев назад +2

    Thx a lot sir. Searched this recipe for a long time

  • @user-ug2qc5sq6t
    @user-ug2qc5sq6t 6 месяцев назад +2

    அருமை....

  • @skinfo360view9
    @skinfo360view9 6 месяцев назад +2

    Unkal Nala manathuku nandri ... Super sir..

  • @karthiganesan9540
    @karthiganesan9540 6 месяцев назад +1

    பார்க்கவே நல்லா இருக்கிறது அண்ணா...

  • @arunamaheswari7686
    @arunamaheswari7686 6 месяцев назад +1

    Super. Ithaithan thedikondu irunthen. Thanks Anna.

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 6 месяцев назад +3

    Super sir maduraila mixer fruit ella juice centrelayum supera erukum adhe mariye eruku

  • @velmuruganvelmurugan2023
    @velmuruganvelmurugan2023 3 месяца назад +1

    Super ma

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 6 месяцев назад +1

    அருமையான விளக்கம் 🎉

  • @balbeerm6581
    @balbeerm6581 6 месяцев назад +6

    ❤️சூப்பர் சார்💚

  • @khathijanasser3651
    @khathijanasser3651 6 месяцев назад +2

    Super 👌💯💯💯 nanri thambi arumayana juice

  • @srag9350
    @srag9350 6 месяцев назад +1

    Super Super 👌 👍 mixie edhuvum use panname kayileye jora panneetinga pazha juice, pakave temptinga irrukku nichaiyama try pannuven 🙏👍

  • @selvisk706
    @selvisk706 6 месяцев назад +1

    அருமை ரொம்ப நன்றி தம்பி பஞ்சாமிர்தம் எப்படி செய்வது என்று ஒரு வீடியோ போடுங்கள்

  • @snkamma4390
    @snkamma4390 6 месяцев назад +4

    SUPER TASTY FRUITS MIXTURE❤❤😊😊

  • @raziawahab3048
    @raziawahab3048 6 месяцев назад +3

    ஆஹா சூப்பர்😊

  • @RajeshRajesh-fp2vq
    @RajeshRajesh-fp2vq 3 месяца назад +2

    Thanks 🙏

  • @naomihyd.6845
    @naomihyd.6845 6 месяцев назад +3

    Healthy and energetic juice 👌 all ingredients that you have added is very healthy ❤ very nice brother 🙏🏻

  • @helanchithra2824
    @helanchithra2824 6 месяцев назад +1

    Semmmaaa ahh iruku Anna

  • @user-di1tf3ub5p
    @user-di1tf3ub5p 6 месяцев назад +2

    அருமை சார். 👌பிசினஸ் பன்றவங்களுக்கு நல்ல ஆலோசனை நன்றி. இதை எவ்வளவு ரூபாய் வரை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள். 🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      25 ரூபாய் தாராளமாக கொடுக்கலாம்.

    • @user-di1tf3ub5p
      @user-di1tf3ub5p 6 месяцев назад

      ஓகே சார். மிக்க நன்றி 🙏

  • @user-jf5nx2dn6b
    @user-jf5nx2dn6b 6 месяцев назад +1

    Super Anna. Slow va teach panuaga nice. Ellarukum useful irukum

  • @eswarye5099
    @eswarye5099 5 месяцев назад +1

    சூப்பர் அண்ணா நன்றி

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 6 месяцев назад +1

    ❤எவ்வளவு செலவு எத்தன கிலாஸ் வரும்❤

  • @nallathinalamnalatheyaethi2539
    @nallathinalamnalatheyaethi2539 6 месяцев назад +1

    சார் வணக்கம் சார் சூப்பர் அருமை இந்த பழ ஜுஸ்க்கு நாட்டுப்பழம் இல்லை என்றால் வேற எந்த பழம் சேர்த்தால் நல்லது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад +1

      நாட்டுப்பழம், கதலி, பூவன் இது மட்டுமே.
      வேறு சேர்த்தால் சுவை மற்றும் அதன் தன்மை மாறும். முக்கியமாக பச்சை வாழை வேண்டாம்

  • @m.b.jemimahshirley599
    @m.b.jemimahshirley599 6 месяцев назад +1

    அருமை 👍

  • @Murugeswarip-ei8wz
    @Murugeswarip-ei8wz 4 месяца назад +1

    Kali Muthu Anne super ne

  • @vanithag5713
    @vanithag5713 6 месяцев назад +1

    Super thedInen vanthathu

  • @karthiganesan9540
    @karthiganesan9540 6 месяцев назад +1

    வெல்லம் சேர்த்த தேங்காய் மிட்டாய்(கடையில் இருப்பது போன்று) செய்யும் வீடியோ போடவும் அண்ணா...

  • @sunithasuresh769
    @sunithasuresh769 6 месяцев назад +1

    My favourite thanks anna

  • @vijikumar4476
    @vijikumar4476 6 месяцев назад +2

    Super mix

  • @malinishunmugam453
    @malinishunmugam453 6 месяцев назад +1

    பஞ்சாமிர்தம் செய்வது எப்படி? அதுவும் போடவும். Juice 👌

  • @shanmugamuthu9216
    @shanmugamuthu9216 6 месяцев назад +1

    நன்றி., ஜிகர்தண்டா செய்முறை பற்றி கூறுங்கள்., நன்றி...

  • @sureshphilip1280
    @sureshphilip1280 6 месяцев назад +1

    Thank you very much sir. We tasted this in Chennai. Nowadays missing a lot.
    Kindly post medhu pakoda recipe previously available in coimbatore tea shops in 80s and 90s. Nowadays not available, also taste is lacking
    Regina

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      Already yesterday methu pakoda video published sir.

    • @sureshphilip1280
      @sureshphilip1280 6 месяцев назад +2

      @@TeaKadaiKitchen007Oh thank you sir🙏

  • @sikkantharsikkanthar622
    @sikkantharsikkanthar622 4 месяца назад +1

    Super shakothara ❤️💚❤️

  • @rajisubbu859
    @rajisubbu859 5 месяцев назад +1

    I like this juice anna thanks

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 6 месяцев назад +1

    Sooper nice.🙏🙏🙏🙏👌🤔

  • @jananiravi392
    @jananiravi392 6 месяцев назад +1

    Searching long time for this recipe

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 6 месяцев назад +1

    ❤அதிரடி வீடியோ❤

  • @Sugansubha
    @Sugansubha 6 месяцев назад +1

    Super bro thanks

  • @user-oq2pv5hr4h
    @user-oq2pv5hr4h 6 месяцев назад +1

    Super Thanks

  • @SameerSamera
    @SameerSamera 6 месяцев назад +1

    நன்றி

  • @nmahesh8797
    @nmahesh8797 6 месяцев назад +2

    Super Anna.I’d hula pappali sertha color naturala varum ninaikkiren😊

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад +1

      pappali sertha taste marum. sala sala nu ahidum

    • @Devi_1
      @Devi_1 4 месяца назад +1

      Illa colour natural ah varathu white ah irukum

  • @vodaidea6097
    @vodaidea6097 6 месяцев назад +2

    Thanks a lot sir 🙏👏

  • @Jannath2632
    @Jannath2632 6 месяцев назад +1

    Thanks sir

  • @princyraja7346
    @princyraja7346 6 месяцев назад +1

    Thank you for recepi

  • @sekarsaravnan5737
    @sekarsaravnan5737 6 месяцев назад +1

    Hello sir good service hotel recipes niraya podungal and measurements description box il tharavum don't mistake me thankyou.

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 5 месяцев назад +1

    Perittham pazhatthai ooravaithu iditthaal nandraaga irkkum

  • @papayafruit5703
    @papayafruit5703 6 месяцев назад +2

    Wow!! Looks nice . Will try this

  • @AnjuDhaya
    @AnjuDhaya 4 месяца назад +1

    My favorite

  • @AmeesaAmeesabeevi-zo4kp
    @AmeesaAmeesabeevi-zo4kp 5 месяцев назад +1

    Thanks Bredar

  • @user-xk1xi2ux7m
    @user-xk1xi2ux7m 5 месяцев назад +1

    🎉 super

  • @user-dq7zt6gw4o
    @user-dq7zt6gw4o 5 месяцев назад +1

    Super anna

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 4 месяца назад +1

    Super

  • @imrannazar2298
    @imrannazar2298 6 месяцев назад +1

    பாக்க அழகாக இருக்க அண்ணன் வாய்யி ஊர்ரிட்டூ

  • @you.loveit
    @you.loveit 6 месяцев назад +1

    Thank you sr

  • @billymeera9986
    @billymeera9986 5 месяцев назад +1

    Super bro

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t 5 месяцев назад

    நன்றி 🎉❤

  • @aninditajagadhish
    @aninditajagadhish 6 месяцев назад +1

    Tempting ❤

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 6 месяцев назад +1

    Fruit juice arumai

  • @sankarkanaga8125
    @sankarkanaga8125 4 месяца назад +1

    ❤ thanks anna

  • @VijayaLakshmiM-xq3wg
    @VijayaLakshmiM-xq3wg 4 месяца назад +1

    ஜூஸ் போட நல்லா சொல்லித் தந்தீங்க ரொம்ப தேங்க்ஸ் இன்னும் இது மாதிரி நிறைய ஜூஸ்கள் போடறதுக்கு எங்களுக்கு சொல்லிக் கொடுங்க கடை டேஸ்ட்

  • @chandrababur433
    @chandrababur433 6 месяцев назад +1

    Super 👌

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs 6 месяцев назад +1

    Super🎉

  • @sivakalaijayasundar872
    @sivakalaijayasundar872 6 месяцев назад +1

    Thavala vadai epdi seirathu nu vedio podunga na plz

  • @sathyabama1777
    @sathyabama1777 6 месяцев назад +1

    Unga video super❤

  • @sumyps9087
    @sumyps9087 6 месяцев назад +1

    Ithu kooda badam milk serthu kudinga, innum nalla irukkum

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 5 месяцев назад +1

    Supper

  • @aravinthm5688
    @aravinthm5688 4 месяца назад +1

    ANNA pls reply pannuka.50 பேருக்கு எத்தனை alaunnu sollunga pls oru order vantherukue

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад

      intha alavukku nanga ready pannathu 12 glass vanthathu. so atha vida 4 times add panikonga sariya varum.

  • @Murugeswarip-ei8wz
    @Murugeswarip-ei8wz 4 месяца назад +1

    Kalimuthu anne suparne

  • @tamilselvi5287
    @tamilselvi5287 6 месяцев назад +1

    Wow🎉🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад +1

      thank you

    • @tamilselvi5287
      @tamilselvi5287 6 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 naangalum tea kadaithan vachirukkom sir thalavaipuram krishna thiyetar pakkathula thamilselvi tea stall

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад +1

      @@tamilselvi5287 ohh super. Antha pakkam varum pothu kandipa varom.

    • @tamilselvi5287
      @tamilselvi5287 6 месяцев назад

      @@TeaKadaiKitchen007 ok🤗🤗🤗

  • @Mattu_Addde
    @Mattu_Addde 6 месяцев назад +1

    Super very nice ❤

  • @m.harish9c606
    @m.harish9c606 6 месяцев назад +1

    Super brother 🎉🎉

  • @nagarasan
    @nagarasan 6 месяцев назад +2

    SUPER TASTY RECIPE IN SIMPLE METHOD

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 6 месяцев назад +1

    ❤சர்க்கரை தவிர்த்து நாட்டு வெல்லம்(நாட்டு சக்கரை) போடலாமா?

  • @Devi_1
    @Devi_1 4 месяца назад +2

    Guys andha colour powder serka thinga athu dye Company la use panra powder. Only for industrial use nu potrukum.

  • @balajik379
    @balajik379 5 месяцев назад +1

    நண்றி அண்ணா

  • @SriSairamtaxconsultant792
    @SriSairamtaxconsultant792 4 месяца назад +1

    GST filing incometax filing service available

  • @SMGDESIGNER
    @SMGDESIGNER 6 месяцев назад +1

    சூப்பர் இத என்ன ரோட்டுக்கு கொடுப்பீங்க