Powerful Prayer against Witchcraft,Black magic&Evil attack I Prayer in Tamil I தெய்வீக விடுதலை ஜெபம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 мар 2021
  • Prayer in Tamil
    Prayer of protection from Witchcraft, Demonic oppression, Black magic.
    Deliverance prayer in Tamil
    For Prayers & Counseling
    Rev. K. Jayachandran (a) Meshach
    Director
    LIFE GIVING WORD INTERNATIONAL
    Madurai, India
    WhatsApp : +919585222168
    #பிசாசின் பிடியிலிருந்து விடுதலை#
    #மாந்திரீக கட்டிலிருந்து விடுதலை#
    #ஏவல், பில்லிசூனியம் மற்றும் செய்வினையிலிருந்து விடுதலை#

Комментарии • 1,9 тыс.

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 2 месяца назад +13

    கர்த்தரே நான் ஒரு இந்துப்பெண்.,
    ஆண்டவரே நான் உம்மை நேசிக்கின்றேன்
    என்னையும் உம்முடைய பிள்ளையாக ஏற்றுகொண்டு என்னை பாதுகாப்பீராக ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஆண்டவருக்கு வல்லமை உண்டாகுவதாக
    ஆண்டவருக்கு மகிமை உண்டாகுவதாக
    ஆண்டவருக்கு கிருபை உண்டாகுவதாக
    ஆண்டவருக்கு ஜெபம் உண்டாகுவதாக
    ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🙏🫂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஆமென் அல்லே லூயா❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @ammujanulak7779
    @ammujanulak7779 6 месяцев назад +23

    எனக்கு வயது 33 என்னுடைய கண்ணீர் சிந்த ஆரம்பிக்க 14 வயதில் இருந்து ஆரம்பம் ஆனது இப்போ வரைக்கும் வலியும் வேதனையும் குறைய இல்ல அதிகம் தான் ஆச்சு இப்போ வரைக்கும் இன்னைக்கி வரைக்கும் இயேசு ஒரு நாள் சிலுவை சுமந்தார் ஒரே நாளில் அவரை துன்பம் பட்டு ஜீவனை விட்டார் ஆனால் நான் எனக்கு தினம் தினம் சிலுவை சுமக்கிறேன் தினம் தினம் என் இதயத்தில் ஈட்டி வைத்து இரங்கிட்டு இருக்கு இப்போ time என்ன என்றால் இரவு 2.15 10.1.2024 தினம் தினம் நான் தூக்கம் வராமல் கஷ்ட படுறேன் நான் இயேசு அப்பா வா மதிக்கிறேன் ரொம்ப ரொம்ப மரியாதை தரேன் நானும் சர்ச் போவேன் எனக்காக எப்பையும் கேக்க மாட்டேன் எல்லாருக்கும் வேண்டிப்பேன். எனக்காக ஒன்னு மட்டும் கேட்பேன் எதுக்காக என்னை இவளோ கேவலமான வாழ்கை என்று என்ன தான் இன்னும் இருக்கு சாபம் என் வாழ்க்கைல என்னால முடியல உண்மையாவே நீங்கள் இருக்கிறது உண்மை என்றால் நாளை விடியம் போது ஒன்னு நான் இறந்து போக வேண்டும் இல்லை என்றால் எனக்கு நாளைக்கு எனக்கும் ஒரு நல்ல செய்தி எனக்கு வரணும் அதுவே என் வாழ்கை பயணம் ஆரம்பம்..இதுக்கு மேல என்ன முடியல please....😭😭😭

    • @JOTHIJOTHI-jk6kn
      @JOTHIJOTHI-jk6kn 12 дней назад +1

      Same problem

    • @kirubairaj.m2920
      @kirubairaj.m2920 5 дней назад

      அற்புத மனிதர் நீர் நீர் என்னை காணகிற தேவன்​@@JOTHIJOTHI-jk6kn

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 2 месяца назад +10

    தேவனுடைய இயேசுபிதாவின்
    ஜெபம் கேட்டவுடன்
    புதுவித உணர்வு,பலமாக உள்ளேன்
    உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஆண்டவருக்கு வல்லமை உண்டாகுவதாக
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 5 месяцев назад +12

    எனக்கு எதிராக விட்டிருக்கிற ஏவல், பில்லி சூனியம், செய்வினை களிலிருந்து ஆண்டவரே நீரேவிடுதலைதரவேண்டும்என்று,உம்மை நோக்கி ஜெபிக்கிறேன்அப்பா.

  • @prabhu8242
    @prabhu8242 3 месяца назад +11

    என் கணவருக்கு வைத்த செய்வினையை அழியுங்க ஏசப்பா.பில்லி சூனியத்தை அழியுங்க ஏசப்பா

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 2 месяца назад +13

    ஸ்தோத்திரம் அப்பா🙏
    பில்லி சூனியங்கள்,சண்டை,குழப்பம்,அணைத்து தோல்வியிலும் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து கிருஸ்துவின் நாமத்தினால் ஆசிர்வதிப்பீராக🙏🙏🙏🙏
    ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    உமக்கு மகிமை உண்டாகுவதாக 🙏🙏
    ஆண்டவரே என்னை உம் ஜெபம் கேட்டு பலப்படுத்திக்கு உமக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏
    உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே
    ஆமென் அல்லே லூயா
    பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அல்லே லூயா
    அல்லே லூயா
    அல்லே லூயா

  • @KVijayaakumar
    @KVijayaakumar 2 месяца назад +9

    ஐயா உடல் முழுக்க மெய் சிலிர்த்து போனது ஐயா இயேசு மகாராஜாவுக்கு ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் 🙌🙌🙌

  • @premalatha1800
    @premalatha1800 3 месяца назад +10

    பக்கத்து வீட்டுகாரன் ஏவல் பண்ணம்ப என் சரீரம் முழுவதும் பலவீனம் மாற எனக்காக ஜெபியுங்கள்

  • @user-iu3qh4nr7b
    @user-iu3qh4nr7b 3 месяца назад +7

    ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @sheelapraveen7622
    @sheelapraveen7622 9 месяцев назад +31

    தகுந்த நேரத்தில் வல்லமையான செபத்தை கேட்க செய்தமைக்காக ஸ்தோத்திரம் அப்பா... பில்லி சூனிய ஏவல்களால் எங்கள் குடும்பம் கடும் பாதிப்பில் இருக்கின்றது.. அனைத்திலும் தோல்வி, குழப்பம், சண்டை, அதிக கடன்சுமை.. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எல்லாம் சரியாக்கப்பட எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்...

    • @manikandan1121
      @manikandan1121 3 месяца назад +1

      C yi . O

    • @user-vs4vf7zr7t
      @user-vs4vf7zr7t 2 месяца назад +1

      Endha nilamai epo engluku eruku..... Engalukaga jebam panuga please 😭😭😭😭

  • @mcmarasan8805
    @mcmarasan8805 20 дней назад +2

    அப்பா என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த பிரச்சினையில் இருந்து விடுவியுங்கள் ஆமென் ஆமென் ஆமென்

  • @MrJiraj
    @MrJiraj 10 месяцев назад +8

    ஆமென் தேவனே என்னையும் என் குழந்தைகளையும் அரவணையுங்கள் ..... சூனியத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறோம்

  • @sivaprakash8306
    @sivaprakash8306 Год назад +8

    என் மகளுக்கு அவ மாமியார் ஏவல் செய்வினை கட்டுகள் செய்து அவலை கஸ்டபடுத்துராங்கா அவருக்கு கர்த்தர் விடுதலை தரவேண்டும்

  • @user-vs4hl3pi5c
    @user-vs4hl3pi5c Год назад +17

    என் உடபில் இருக்கும் தோல் வியாதியை குனபடுத்துங்க அப்பா ஆன்டவரே

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 2 года назад +5

    இயேசுவே உம் பிள்ளை என் வாழ்வில் இழந்த ஆசிர்வாதங்களை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அருள் புரியும் ஆமென்

  • @manjusham3793
    @manjusham3793 2 года назад +7

    என் கணவர் சாமுவேல் (இந்து மார்க்கத்தில் இருந்த எங்களை தேவன் தெரிந்து கொண்டார்) இருவரும் இணைந்து ஊழியம் செய்ய வேண்டும் என்பது எங்கள் ஆசை ஆனால் என் கணவர் வீட்டாரும் பல மனுசருடைய ஆலோசனைகலும் என்னை விட்டு என் கணவர் சென்றுவிட்டார் ரொம்ப வேதனை தனிமை தாங்க முடியல என் கணவர் திரும்பி வர ஜெபித்துக்கொள்லுங்கள்🙏😭😭😭😭😭😭

  • @durga.jdurga.j8608
    @durga.jdurga.j8608 2 года назад +8

    மிகவும் அருமையான ஜெபம் நள்ளிரவு 1.11க்கு இந்த ஜெபத்தை நான் கேட்டேன் மிகவும் அருமை கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @miltondurai7701
    @miltondurai7701 Год назад +9

    சொந்த சகோதரனால் சொத்துக்காக செய்ய பட்ட ஏவல் மூலம் பாதிக்கப்பட்ட என் குடும்பத்தில் இந்த ஜெபத்தின் மூலம் விடுதலை கிடைத்தது இயேசப்பாவுக்கு நன்றி

  • @user-tj4ng1de4x
    @user-tj4ng1de4x 4 месяца назад +5

    Enakaga paryer panunga ...enala vazha mudila ..enakunu kuda pirandhavanga yarum ila ....en kanavarahh sutri iruka katugal udaiyanum 😢😢😢seivinaii maraiyanum ...en kanavar enai thedi varanum .....enaku suga prasavam venum appa 🙏..enoda delivery time la en kanavar enoda irukanum ...pirivinaiyin aaviya katukirom appa 🙏

  • @premawilson161
    @premawilson161 Месяц назад +2

    என் குடும்பத்தில் பிரச்னைகள் நீங்கி என் பேரனுக்கு நல்ல வேலை கிடைக்க ஜெபியுங்கள் 🙏🙏🙏

  • @packiavathydurairaj8985
    @packiavathydurairaj8985 Год назад +14

    Thank you pastor for your powerful prayer
    சரியான நேரத்தில் ஜெபத்தில் கலந்து கொண்டு கேட்க செய்த தேவனுக்கு நன்றி.

  • @sevamselvam3443
    @sevamselvam3443 Год назад +4

    En husband s sister malligaval en vettirku witchcraft Saida saivinaiyal en magan marumagan kanavar iranthu vittanar en vettil nangal vazha mudiyatha PADI saidullargal magan yoganandaraj BE padithum saivenaiyal padhikapattulan Avan athilirunthu vedu vikapadumbadi vendugiren Avan nalla velaiku poiezhantha porutkalai thirumba kidaika vendum magan kudi mara vendum thirumanam nadakka vendum saivenai kattugal avizhkapada vendum thankyou jesus amen

  • @durga.jdurga.j8608
    @durga.jdurga.j8608 2 года назад +7

    இயேசு அப்பா எனக்கும் என் கணவருக்கும் நிறைய செய்வினை வைத்து பிரித்து விட்டார்கள் அப்பா நானும் என் கணவரும் ஒன்று சேர வேண்டும் அப்பா அந்த கட்டுக்களை உடைத்து என் கணவரை மீட்டு தாருங்கள் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இந்த ஜெபத்தை நான் கேட்கும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை வந்து விட்டது Super Sir 🙏🙏🙏🙏🙏

    • @lifegivingwordintl
      @lifegivingwordintl  2 года назад

      கர்த்தர் உங்கள் ஜெபத்தை கேட்பாராக

  • @victoriamary1763
    @victoriamary1763 11 месяцев назад +6

    Praise the Lord brother
    என் மகளின் குடும்பம் சமாதானம் பெற ஜெபிக்கவும்

  • @premakaladhas2094
    @premakaladhas2094 Год назад +45

    விடுதலை தந்த தேவனுக்கே மகிமை நன்றி பாஸ்டர்

  • @emmannice6399
    @emmannice6399 11 месяцев назад +3

    Pray for my family and my son Jeremiah Emmanuel. P

  • @rajathiantonyraj9612
    @rajathiantonyraj9612 5 месяцев назад +4

    எங்கள் குடும்பத்தில் நிறைய பாதிப்புகள. அதிக கடன் (20 இலட்சத்திற்கும் மேல்) கம்பெனிக்கு ஆர்டர் வருவதில் தடை. வருமானம் சுத்தமாக நின்று விட்டது. எல்லா தடைகள் மற்றும் செய்வினை நீங்க ஜெபியுங்கள். இயேவுக்கே நன்றி.

  • @umamaheswari2933
    @umamaheswari2933 10 месяцев назад +6

    ஜெபித்ததற்கு மிகவும் நன்றி pastor.பில்லி சூனிய கட்டிலிருந்து விடுதலை பெற ஏற்ற வேளையில் இந்த ஜெபத்தை கேட்க செய்த தேவனுக்கு நன்றி

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +27

    ஸ்தோத்திரம் ஆண்டவரே எனக்காக ஜெபிக்கும் விசுவாசம் கொண்ட அனைவருக்கும் நன்றி. இன்று மிகவும் கஷ்டமாக இருக்கிறது. .என் மனம் ஆறுதல் அடைய வைப்பது இந்த மாதிரி ஜெபம் பாடல்... வலி குறைந்து எனக்கு வாழ்வு கொடுங்கள்.
    இல்லை என்றால் இந்த மாதிரி கேட்டு கொண்டு இருக்கும் போது. உங்களிடம் அழைத்து கொள்ளுங்கள்... தினமும் உம்மை ஜெபித்து வருகிறேன். நான் என்ன பாவம் செய்து இருந்தாலும் அதை மன்னித்து எனகக்கு கிருபை தாருங்கள். கர்த்தரே கருணை தாருங்கள்.
    ஆமென் இயேசு அப்பா.

  • @mangaiyarkarasi3846
    @mangaiyarkarasi3846 2 года назад +15

    ஐயா உங்களை அநேகருக்கு பிரயோஜமாக கர்த்தர் எடுத்து பயன்படுத்துவாராக praise the Lord
    Amen amen amen

  • @user-qz6zd9ry8f
    @user-qz6zd9ry8f 5 месяцев назад +3

    Amen 🙏 thank you lord Jesus ✝️🙏🙏🙏

  • @BaskerEswari-vh8qn
    @BaskerEswari-vh8qn 2 месяца назад +2

    ஸ்தோத்திரம் இயேசு ஸ்தோத்திரம் இயேசு ஸ்தோத்திரம் என் கணவர் மனம் திருந்தி என் குழந்தையை என்னிடம் வந்து விடவேண்டும் கார்த்தரே ஸ்தோத்திரம் இயேசு ஸ்தோத்திரம் இயேசு ஸ்தோத்திரம்

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 3 года назад +39

    உங்கள் ஜெபத்மின்மூலம் சுகம் பெற்றேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.நன்றி ஏசுவே.

  • @maragathamgopi7467
    @maragathamgopi7467 3 года назад +8

    Thank you pastor for the response...nandri nga pa

  • @Supremegaming11231
    @Supremegaming11231 3 месяца назад +2

    Jesus bless my family and children fill us in holy spirit guardian angel protect us from all harm and danger

  • @savarimuthunadar2384
    @savarimuthunadar2384 7 месяцев назад +8

    ஏசுவே எனக்கு விடுதல் தாரும்

    • @user-vf7qc3xx1c
      @user-vf7qc3xx1c 24 дня назад +1

      ஏசுவே எனக்கு விடுதல் தாரும்

  • @santhannoshatha1469
    @santhannoshatha1469 9 месяцев назад +5

    ✝️
    Amen hallelujah ✝️
    Amen hallelujah 🛐
    Amen hallelujah 🛐
    Amen hallelujah ✝️
    ✝️ Amen hallelujah 🙏
    ✝️ Amen hallelujah 🙏
    ✝️ Amen hallelujah 🛐
    ✝️Amen hallelujah 🙏

  • @sharmivicky4009
    @sharmivicky4009 2 года назад +5

    Umakku nanri andavare intha jaabathai koduthamaikaga nanri appa sothiram pa amen

  • @clemenrajendran1014
    @clemenrajendran1014 Год назад +3

    ஆண்டவரின் கிருபை என்மீது ஆசீர்வுண்டாக ஜெபியும் எனக்காக ஜெபிக்க விரும்புகிறென்

  • @AnomaxMax-pk1wz
    @AnomaxMax-pk1wz Месяц назад +2

    என் அப்பா மனந்திரும்ப வேண்டும் 🎉❤

  • @nandininandhu7325
    @nandininandhu7325 2 года назад +8

    Tq brother🙏🙇‍♀️ very powerful pray , ennaku pesasu puduchu 6 month romba problem haa iruthen ippo pray pathu pray pannen 20 times kilai uluthuten tq pastor😭🙏🙏🙏🙏🙏

  • @mstudio752
    @mstudio752 Год назад +5

    எனது தம்பி Dipression stress போன்ற மனநிலை தடுமாறி இருந்து வருகிறார்...😢 தயவுசெய்து அவருக்கு ஜெபித்து கொள்ளுங்கள்

  • @wasidheivanayagidheivam1988
    @wasidheivanayagidheivam1988 29 дней назад +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallelujah praise the Lord Amen

  • @KarthikKarthik-uz8dc
    @KarthikKarthik-uz8dc 11 месяцев назад +1

    Power full japam ❤❤ great paster I like you ❤❤ thanks for your valameiyan japam

  • @maragathamgopi7467
    @maragathamgopi7467 3 года назад +5

    My son Dr.j.Rajiv pass panita nga paster 30th June result vanthathu... Glory to God... unga prayer very powerful ...sathan odiponan..

  • @mariyalk8045
    @mariyalk8045 Год назад +8

    Very powerful prayer

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc Год назад +7

    என் கணவர் மணம் திரும்ப ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் ஆண்டவரே கோடானுகோடி நன்றி ஸ்தோத்திரம் ஆண்டாவரே.....

    • @janathajeyaselvid9880
      @janathajeyaselvid9880 Год назад

      Akdather essabella sugam vanum first all subject s songs cartha selemp comption games first.speech first vara vanum finical problem mata

    • @grashaeducator9598
      @grashaeducator9598 5 месяцев назад

      Please pray for my family and job. My family affected by witchcraft and evil spirits..

  • @skala7256
    @skala7256 5 месяцев назад +6

    பில்லி சூனிய கட்டுகளிலிருந்து விடுதலை தாங்க அப்பா தகடுகள் எறிந்துபோகட்டும்'இயேசுவின்'நாமத்தில்'விடுதலைதாங்க'அப்பா

  • @rajansa9599
    @rajansa9599 9 месяцев назад +10

    When I am praising the lord Jesus along with this powerful prayer my severe back bone disc pain gradually vanished by the grace of God, I adore you Jesus, I praise you Jesus, thank you for healing me completely, amen,

  • @queenmary7178
    @queenmary7178 2 года назад +14

    I love you JESUS CHRIST🙏🙏 powerful prayer. Thank you JESUS🙏🙏🙏 thank you pastor.

  • @user-qc7mz8um3n
    @user-qc7mz8um3n 12 дней назад +1

    Pray for Janardan and andfamily Geeta Veena Rohan Rajeev Tutu allprayer group neighbours remove all evil spirits from Rajeev Veena Geeta brothers and sisters Remove all evil spirits bless every one abundantly in Jesus precious blood Ameen Ameen

  • @user-vw7ev9zw7p
    @user-vw7ev9zw7p 10 месяцев назад +2

    Appa ummkke kodi kodi sthothiram thanku paster

  • @karthigesujeyabalasingam9796
    @karthigesujeyabalasingam9796 Год назад +10

    நன்றி நன்றி கர்த்தர் உங்களை மேன்மையாக வைப்பார் ஆசீர்வாதமாக வைப்பார்

  • @v.vinodhkumar8687
    @v.vinodhkumar8687 3 года назад +16

    Powerful prayer, thank you so much pastor..love you jesus

    • @lifegivingwordintl
      @lifegivingwordintl  3 года назад +1

      God bless you

    • @k.balaji4525
      @k.balaji4525 2 года назад

      Amen.intha.jebam.enakku.nanmai.yaga.ulladu.yesappa.enmagalukku.thrumanam.nadakkanum.amen

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 месяца назад +1

    Amen amen amen appaaaa love you appaaaa thanks appaaaa God bless you father ❤❤❤❤❤

  • @santhichacko3114
    @santhichacko3114 20 дней назад +1

    Thank you very much for your precious blessing and love to all of us Amen 🛐🛐🛐

  • @vijayarajuvijayaraju6043
    @vijayarajuvijayaraju6043 2 года назад +14

    Yesuvin namathil bithave Amen

    • @manohari2257
      @manohari2257 Год назад

      Amen.stalin valiku sella valithatakal eaduthu poduga yesapa.nanri.

    • @manohari2257
      @manohari2257 Год назад

      Marumakal egalitam entha pratnayumseyapatath padathapadi.yuthaugga.yes appa.

  • @ashagopalashingam8474
    @ashagopalashingam8474 6 месяцев назад +3

    மோசஸின் மகன்.அஷேன் நான்கு
    வயது. ஆரம்ப பள்ளிக்கு போகிறார்.
    போன வருடம் வாஞ்சையோடு
    முன் பள்ளிக்கு அழுகாமல்.சந்தோஷத்தோடு
    சென்றார். இப்பொழுது.எழும்பும்
    போதே அழுது கொண்டே தான் எழுப்புகிறார். முன் பள்ளிக்கு
    அழுது கொண்டே போகிறார்.
    படிக்க வாஞ்சையை இல்லை.
    உற்சாகமே இல்லை.சோம்பலும்
    அசதியின்.ஆவி அவரை அடிமை
    படுத்தி கீழ்ப்படிய அமையும்.முரட்டாட்டமும் அவரை
    மேற்கொள்கிறது.ஆண்டவரே
    கிருபையாக.இரங்கி அவரது.எல்லா
    கட்டுகளையும் உடைத்து.அவருக்கு
    ஜெயந்தைகொடுக்கும்படிக்கு
    ஜெபிக்கவும்

  • @wasidheivanayagidheivam1988
    @wasidheivanayagidheivam1988 29 дней назад +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallelujah

  • @user-qc7mz8um3n
    @user-qc7mz8um3n 3 дня назад +1

    Pray for Janardan and family Veena Geeta Rajeev Rohan Tutu occup😢of Veena coot5age,occupants of hosur house allevil spirits have Tobe removed prayfor these prayer in the name of Jesus blood Ameen

  • @davidraj9988
    @davidraj9988 Год назад +6

    ஆமென் அல்லேலூயா என் குடும்பத்தில் எல்லோருக்கும் விடுதலை தாங்க மேலும் உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் விடுதலை தாங்க இயேசப்பா ஆமென்

  • @JeminiArts-gd4wk
    @JeminiArts-gd4wk 9 месяцев назад +7

    Praise the lord.Thank You Jesus.

  • @wasidheivanayagidheivam1988
    @wasidheivanayagidheivam1988 29 дней назад +1

    Amen hallelujah amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallelujah

  • @User-fn5dr
    @User-fn5dr 9 месяцев назад +2

    Engalukku virothamai uruvakkappadum entha aayuthamum vaaikkaadhe pohum.
    Amen Amen.
    Karththaave சாத்தான் ஐ engal காலடியில் nasukkuhirom.Amen Amen
    இது (365 naatkalum) Karththar undu pannina நாள். Ithile kali கூர்ந்து makilakkadavom.Amen Amen
    எங்கள் jebaththai thallamalum thamathu kirubai ai engalaivittu Vilakkamalum iruntha Devanukku Sthothiram undaavathaaha.Amen Amen

  • @Homemakernewtrendingideas
    @Homemakernewtrendingideas 5 месяцев назад +5

    கிறிஸ்டினா ரெய்னி கண் பார்வைகாக ஜெபிக்கவும்

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 года назад +9

    Lird ! Deliver My family from all evil forces , witchcraft, sorcery. Also All families who are suffering like me . Jesys ! Son of David ! Have Mercy on us all ♨️♨️♨️♨️♨️♨️♨️

  • @adhilakshmi7834
    @adhilakshmi7834 4 месяца назад +2

    எனக்கு 10 நாட்களாக மனம் கடுமையான வேதனையில் இருந்தது
    அந்த சமயத்தில் இந்த வல்லமையான ஜெபத்தை அதே 10 நாட்களும் தொடர்ந்து காலை 5 மணிக்கு கேட்டு கூடவே நானும் ஜெபித்தேன்
    அப்போது ஏதோ ஒரு விதமான கனவு எனக்கு ஒன்றுமே புரியவில்லை அன்று காலை
    என் அண்ணனிடம் இருந்து ஃபோன் வந்தது
    அப்போது ஏன் நீ ஃபோனே போடவில்லை நான் உடல் நலம் பாதிப்பால் சீரியசாகி 10 நாட்களாக மருத்துவ
    மனையில் இருந்தேன் இன்றுதான் வீட்டிற்கு வந்தேன் என்று சொன்னார்கள் அப்போதுதான் என்னையும் அறியாமல் தகுந்த நேரத்தில் இந்த ஜெபத்தை கேட்டதை ஆண்டவரின் கட்டளை என்பதை புரிந்து கொண்டேன்..
    இருதயம் பலவீனம் சரியாகி உடல் ஆரோக்கியம் மேம்பட என் அண்ணனுக்காக நீங்கள் எல்லோரும் ஜெபிக்கும்படிக்கு கேட்கிறேன்.. 🙏🙏
    எல்லாம் வல்ல ஆண்டவருக்கும் உங்களுக்கும் நன்றி.. அல்லேலூயா..🙏🙏♥️♥️

  • @stellamgs3221
    @stellamgs3221 18 дней назад +1

    என் மகளுக்காக பிள்ளைகளுக்காக செய்யப்பட்ட சூனியம் fits வியாதி குணமாக ஜெ பிக்கவும் செய்தவர்களை அழிக்கட்டும்
    Pl pray for my family

  • @sudhakarm7209
    @sudhakarm7209 Год назад +9

    ஆமென் ஆமென் அப்பா அல்லேலூயா 🙏🙏🙏😭😭😭🙏🙏🙏😭😭😭

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 3 года назад +6

    Thank You

  • @malagunasivan2608
    @malagunasivan2608 3 месяца назад +1

    இந்த செபத்தை கேட்கும்பொழூந்து எனக்குள் இருந்த பயம் இல்லாமல் போய்விட்டது போன்ற உணர்வு
    நன்றி அப்பா
    நனறி பாஸ்டர் ஆல்லேலுயா

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 5 месяцев назад +1

    ஆண்டவரே என் ஜெபத்தை நீர் கேட்டீர் என்றும் ,முளுமையாக விடுதலை தருவீர்என்றும் நான் விசுவாசிக்கிறேன் அப்பா.கர்த்தருக்கே ஸ்தோத்திரமும் , மகிமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 года назад +13

    Amen. Amen alleluia. Praise the Lord Pastor and Family. I Pray Lord ,Protect Pastor and ,Family

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 3 года назад +8

    Power' full prayer very Asher

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 2 года назад +1

    Impressive prayer Jesus. For the past 60 yrs our house has been affected by these troubles done by relative people worked with me n father. But though we belong to Brahmin family Jesus helped us through a few religious people worshippingJesusn saved us. But our house has no unity .understanding n peace. After my conversion I threw all I got from certain people due to puja n pariharam. Spent money but waste. Our house must accept Jesus. 2 Christian n others Brahmin. Pls pray the evileffect shd leave once for all n all she come to Jesus. I am the affected person for the past 60
    years but our Lord Jesus saved me n I am thankful to him. Pls pray. Effective prayer pastor. May name of Lord be glorified. Thank you Jesus for this prayer

  • @anjulavincent8749
    @anjulavincent8749 Год назад +1

    Every spirit of Lust, every witchcraft powers and black magic and the plans of enemies is troubling my family a lot, especially they are targetting my Son and my grab house , Pray for our deliverance and for Holy spirit anointing and gifts n fruits of the Spirit of Lord, we surrender our entire family in your hands Lord

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 Год назад +6

    உடல் முழுவதும் வலி, இந்த ஜெபம் கேட்கும்போது சுகமடைகிறேன். சத்துருக்கள் தொடர்ந்து எமக்கு தீங்கு செய்தபோதும் கர்த்தர் காத்து இரட்சித்தார். கர்த்தரிற்கு ஸ்த்தோத்திரம்.

    • @lifegivingwordintl
      @lifegivingwordintl  Год назад +1

      Glory to God

    • @kprasadh9388
      @kprasadh9388 Год назад +3

      Ease urgent your. Power. Prayer supports.
      I am poor family.
      Family.members spiritual life growth. & Divine unity.
      Debt. Family problems. Sick. Finance problems.
      Witchcraft ( Devil ) all the create planes destroy.
      My. Ministry blessing. & Extension.
      Omana. Prasannal. Mary. John. Suni. Abija. Prasadh. Kanakam. Asish. Blessy. Devil problems destroy.
      Omana. . Nine. Years bed stock.
      Prasannal. Heart. & Kideny. Demage divine. Healing.
      Mary. Ministry blessing . Good health. Finance problems.
      John. Suni Abija. ( REU NIO N )
      Prasadh. Kanakam. Asish. Blessy Divine unity.
      My job divine blessing. & Extension
      Thirty nine years part time post man . Poor salary. Good salary . Higher pay seale .
      Debt. Finance problems.
      Family house Extension. Prayer room .
      Please prayer. Prayer request.
      Thank you.

  • @nirmalarani1856
    @nirmalarani1856 2 года назад +12

    தேவனுடைய வல்லமை என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் இரங்கும் படியாக நீங்க ஜெபம் பன்னுங்க நன்றி ஐயா 🙏

  • @Rajaraja-eq4gw
    @Rajaraja-eq4gw 20 дней назад +1

    மிகவும் பயனுள்ள ஜெபம் நன்றி பாஸ்டர்

  • @user-qc7mz8um3n
    @user-qc7mz8um3n Месяц назад +1

    Pray for Janardan and family brothers and sisters tennents believers healing prayer group children sick people whats app members Veena and family neighbours forgive all sins iniquities and bless every one in Jesus precious blood Ameen

  • @sujathareddy5127
    @sujathareddy5127 2 года назад +5

    Powerful prayer I think specially prayered for me only Praise the lord

  • @jchkala7790
    @jchkala7790 Год назад +8

    Thank you jesus. Thank you paster. Thank you. God bless you 🙏

  • @BindhuRavivennila
    @BindhuRavivennila Месяц назад +1

    Amen thankyou jesus glory to God.

  • @mee-ss6qx
    @mee-ss6qx Год назад +1

    Selvakumar Ayya neenga sollra yellame nadandhu konsi irukku ayya sekrama viduvium yesappa 😭😭😭 vidudhalaiyakum satthru vetkapattu poga kiriyai seiumappa amen

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 2 года назад +12

    Hallelujah Amen 🙏🕎❤️
    Glory to Jesus Christ 🙏🕎
    Dear Pastor
    Please pray for my financial prosperity 🙏❤️
    Thank You Lord Jesus Christ 🕎🙏❤️

    • @kingsmediatv9085
      @kingsmediatv9085 2 года назад +1

      O Lord Jesus Christ 🙏
      Please give me abundantly money to solve my financial problems ✝️🙏
      Thank You Lord Jesus Christ ✝️🙏
      Hallelujah Amen ✝️🙏

    • @FrancisDhana
      @FrancisDhana 11 месяцев назад

      ​@@kingsmediatv9085in unn

  • @edwinraj1118
    @edwinraj1118 2 года назад +9

    Praise the Lord Jesus Christ Amen 🙏💐👏💐🤲💐👑💐⛪💐📖💐🙏💐💕❤💞🙏

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 месяца назад +1

    Appa en sonku nalla mana mattam thaga appa nalla velai kudugna appa nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤

  • @wasidheivanayagidheivam1988
    @wasidheivanayagidheivam1988 29 дней назад +1

    Amen hallelujah thank you Jesus

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 3 года назад +12

    Thank You Lord . I believe Deliverance is Near. Specially for Vincentraj, FAITH ,Shirley ,Sharon and Rufus. Pl Pray Rev

  • @angeljeyaraja24
    @angeljeyaraja24 2 года назад +9

    Glory Mighty JESUS.JESUS is Most Powerfull LORD.God will protect you Pastor and ministry andyour family.🙏🙏🙏❤️👑🔥🔥🔥😍🥰

  • @sevamselvam3443
    @sevamselvam3443 Год назад +1

    En vettirku witchcraft Saida Mallika familyal migavum mosamaga padhikapattulan uzaithu kattiya vedu vettil ulla porutkalai padukakka mudiyavillai en maganin kudiyinal en magalum nanum vettai vittu vandhu vittom magalin vettilum saivenai sIda Mallika kudumbam thirumbavum vanthu ennai thanga mudiyathabadi saigirargal enge povathu endru theriyamal vazhgiran eppozhudhu en vettirl vazha pogiren karthave. Ennai vazhi nadathum badi vendugiren nandri yesuve amen

  • @hemahema7204
    @hemahema7204 Год назад +1

    Amen appa 🙏🙏🙏.... Enna anna Mel irukum vasayam , ellam edunga appa plss appa .... Crt time la intha video pakkuran appa 🙏🙏 en anna prayer pannunga appa 🙏🙏🙏

  • @princyedil3855
    @princyedil3855 Год назад +11

    Amen Hallelujah I received it in the precious blood of Lord father Jesus Christ

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 года назад +8

    Lord shall FULFILL HIS PROMISES for Me soon . Thank U Pastor for Confirming thtough Ur Msg , God Bless U ,family and Ur ♨️♨️♨️

  • @bigilgaming3636
    @bigilgaming3636 2 года назад +1

    எங்கள் குடும்பத்திற்கு யாராவது செய்து இருப்பார்களா என்று சந்தேகமாக இருக்கிறது, ஏன் என்றால் அப்பா அம்மா அக்கா அண்ணன் ஆகியோரை வரிசையாக இழந்து அனாதையாக இருக்கின்றேன் எந்த விதமான முன்னேற்றம் இல்லை.எங்களை ஏசுப்பா தான் காப்பாற்ற வேண்டும் ஏசுப்பாவை முழு மனதுடன் ஜெபம் செய்கிறேன் ( நான் ஒரு இந்துமதம் தான்.)

    • @lifegivingwordintl
      @lifegivingwordintl  2 года назад

      வாய்ப்பு உள்ளது. நீங்கள் முழுமனதுடன் கர்த்தரை தேடினால் சூழ்நிலை மாறும்

  • @user-qc7mz8um3n
    @user-qc7mz8um3n 6 дней назад +1

    Pray for Janardan and family Veena Geeta andfamily trying to evilspirits.coming from Rajeev destroying evil spirit s pray for veena cottage occupants and occupsnts gosur gouse pl for Amazon

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 года назад +8

    Amen🙏🏻. Amen 🙏alleluia ♨️♨️♨️.Lord Bless U , Family and Ur Ministry 🙏🏻

  • @jayanthijayanthi3827
    @jayanthijayanthi3827 Год назад +6

    ஒரே இசப்போ ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @sathishaustin07
    @sathishaustin07 Год назад +1

    பில்லி சூன்ய மாந்திரீக ஏவல் ஆவிகளின் கிரியையிலிருந்து பரிபூரண விடுதலை பெற எனக்காகவும் என் மனைவி பிள்ளைக்காகவும் தொடர்ந்து ஜெபித்து கொள்ளுங்கள். பல வருடங்களாய் அவைகளால் கஷ்டப்படுகிறேன்

  • @user-ej6md5ub2b
    @user-ej6md5ub2b 9 месяцев назад +2

    Aiyaa yen granddaughter ALISHA vai pesavum ketkaseidhu valkaiyil vuyarthum thayavu seidhu JEBIKkAVUM AMEN AMEN by G DAVID