Ambedkar Secrets Explained | Tamil | Madan Gowri | MG

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • Join Special MG Squad: / @madangowri
    ------------------
    Motivational video about Dr. Ambedkar in Tamil.

Комментарии • 3,1 тыс.

  • @veluk9694
    @veluk9694 2 года назад +418

    நீ என்னை கடவுளாக்கி வழிபட்டால் தோற்று விடுவாய் என்னை ஆயுதமாக்கி போராடு அண்ணல் அம்பேத்கர் 🙏

    • @ganapathim2723
      @ganapathim2723 2 года назад +5

      Super

    • @sureshraj532
      @sureshraj532 9 месяцев назад +3

      ஆனால் நடப்பது வழிபாடாக தான் உள்ளது தமிழ் நாட்டில்

  • @maheshp5252
    @maheshp5252 2 года назад +275

    உழைப்பவன் அடிமை இல்லை. ஊதியம் கொடுப்பவன் கடவுள் இல்லை
    -Dr. அம்பேத்கர்

  • @Delight_View
    @Delight_View 2 года назад +47

    I feel tears 😭 because we still facing this in our country and in every villages . எங்கள் உனர்வு தெரிந்துகொல்ல புரிந்துகொல்ல எங்களில் ஒருவாராக வாழ்ந்து பார்த்தாள் மட்டுமே தெரியும்.
    சக மணிதனை சக மணிதனாக பார்ப்பதே இங்க கடினம். நீங்கள் இதை புரிந்து கொண்டீர்கள் உங்கள் கருத்து வரவேர்க்கதக்கது.
    நன்றி சகோ🙏🏻
    ஜெய்பீம்💙💙💙

  • @Varadharajastories
    @Varadharajastories 2 года назад +774

    Hats off Dr. Ambedkar sir. He's the reason behind today's equality. He's a true inspiration for everyone.

  • @infotaker2420
    @infotaker2420 2 года назад +1542

    *நீங்கள் உயர்த்தப்பட்டவர்கள் தான் ;ஆனால் உங்களுக்கு கீழே தாழ்ந்தவர்கள் யாரும் இல்லை. - Dr.B.R.Ambedkar*

  • @simbum2863
    @simbum2863 9 месяцев назад +9

    மதன் அண்ணா 😭🙏 நீங்கள் சொல்வதை கேட்கும் போதே கண்ணீர் வருகிறது..
    நூறு வருடங்களுக்கு முன்பு Dr. அம்பேத்கர் ஐயா எவ்வளவு துன்பங்களையும் கொடுமைகளையும் சந்தித்து இருப்பார் 😭😭😭.
    Thanks for the video 🙏🙏🙏❤❤❤

  • @periyasamymaadhu5015
    @periyasamymaadhu5015 2 года назад +933

    தலைவா அம்பேத்கர் ஐ பற்றி பேசினாலே இவன் அவரோட ஆளாதான் இருப்பான் என பேசும் கேவலமான மக்கள் வாழும் நாடு இது.. இந்த பதிவை வெளியிட்ட உங்களுக்கு எனது பாராட்டுக்கள்....👍👍

    • @spsubakar7252
      @spsubakar7252 2 года назад +16

      Jai Bheem...

    • @dineshdravid3175
      @dineshdravid3175 2 года назад +14

      Jai Bhim 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

    • @dhonisiva5691
      @dhonisiva5691 2 года назад +8

      Anna vera 11 ithu tha unmai

    • @dineshdravid3175
      @dineshdravid3175 2 года назад +5

      @@dhonisiva5691 Thank You Is Really ♥♥♥♥👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @GAMETODAY-rv4cn
      @GAMETODAY-rv4cn 2 года назад +16

      தேச தலைவரை பற்றி பேசியதிற்க்கு மிக்க நன்றி ✨💐

  • @sadhank600
    @sadhank600 2 года назад +533

    தன்னை உயர்ந்தவன் என்று பெருமை கொள்பவன் கூட
    அன்னல் அம்பேத்கர் அய்யா உயரத்தை தொட்டதில்லை....😍

  • @jeyaramvaratharajan9006
    @jeyaramvaratharajan9006 2 года назад +13

    இன்று நான் தலை குனிந்து எழுதுவதெல்லாம் நாளை என் சமுதாயம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு ...... அண்ணள் அம்பேத்கர்...

  • @HariKrishnan-jt3np
    @HariKrishnan-jt3np 2 года назад +113

    ரூபாய் நோட்ல காந்தி போட்டோ ஆனால் அதுக்கு விதை அண்ணல் அம்பேத்கர் போட்டது.
    இன்றும் அவரை சாதிய தலைவரா பார்ப்பது வறுத்தம் அளிக்கறது. Jaibeem... Thank you Mathan...this is best inspiration story..

  • @VS_Tamilan
    @VS_Tamilan 2 года назад +338

    மீசையை தடவி விடுபவர்களுக்கும் மெய் சிலிர்க்க வைக்கும் பெயர் 🔥 Dr.அம்பேத்கர் 🔥 ஜெய் பீம்

  • @leninvicky8338
    @leninvicky8338 2 года назад +5

    World no1 Scholar. The greatest Indian Revolutionary BR.Ambedkar
    யார் இந்நாட்டின் வரலாற்றில் இருந்து மறைக்கப் பட்டார்களாே அவர்களே அந்நாட்டின் வரலாற்றை மீண்டும் எழுதுவார்கள் ..ஜெய்பீம்
    நன்றி Madangowri Anna

  • @BobMarley-mi1eg
    @BobMarley-mi1eg 2 года назад +1016

    ஜாதி வேண்டாம்னு சொல்லுரவுங்க லைக் போடுங்க. எவ்வளோ பேர் இருக்கிங்கனு பார்ப்போம்

  •  2 года назад +1095

    *"I admire religions that promote liberty, equality, and fraternity"* *-Dr.B.R.Ambedkar*

    • @infotaker2420
      @infotaker2420 2 года назад +25

      Dei! Comment thiruda ...spammer

    • @NaveenKumar-xy3jg
      @NaveenKumar-xy3jg 2 года назад +8

      Buddhism

    • @sundarstr132
      @sundarstr132 2 года назад +4

      @madan gowri
      R u in self quarantine??

    • @KeerthanaSuresh
      @KeerthanaSuresh 2 года назад +2

      @@sundarstr132 Same doubt

    • @killerphotography6564
      @killerphotography6564 2 года назад +7

      No where Equality,,Bullshit,,In ever cast they are many poor people,,But only this SC ST people getting all kind of benefits,,,What about other poor people in a country,,,Where is Equality,,,It's all Bullshit

  • @saravanamalaiveeran8415
    @saravanamalaiveeran8415 2 года назад +9

    நன்றி ❤️
    இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மிக அருமையான பதிவு...
    வாழ்த்துக்கள் ❤️

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 2 года назад +89

    அறிவை தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்.
    Dr .அம்பேத்கர்

  • @Stark0024
    @Stark0024 2 года назад +406

    Hats Off For Dr.Ambedkar sir! Because
    If He doesn't born, I can't able to Study In this Modern World...
    Jai Bhim!!!🇮🇳

    • @medfay
      @medfay 2 года назад +6

      Nice Inglis, Ambedkar must be proud !

    • @teejaythennavan1199
      @teejaythennavan1199 2 года назад +10

      @@medfay that's bad bro limit your comments please

    • @Stark0024
      @Stark0024 2 года назад +3

      @@medfay Sir, I just told my opinion in English and it's just a Language for communication.
      If I achieve anything big, then you can appreciate me...

  • @sanmugapriya1178
    @sanmugapriya1178 2 года назад +34

    he is the light who brighten millions of people's life who where in dark💫.... Respect👍

  • @juniornithya4958
    @juniornithya4958 2 года назад +290

    Definitely looking forward to Madan Gauri when you thought you were going to talk about Annal Ambedkar I am so glad you spoke I mean he is also the reason for you to speak freely

    • @dontgotomyabout5294
      @dontgotomyabout5294 2 года назад +1

      *Don't go to my about, because there is a suprise:)* 😊😊☺️😊

    • @x.vibe.x150
      @x.vibe.x150 2 года назад +1

      Correct broo 👍

  • @user-rv9kl8yt9f
    @user-rv9kl8yt9f 2 года назад +250

    A person with humanity - Dr.B.R Ambedkar ❤️🙏🤗✨

  • @suryaramalingam5244
    @suryaramalingam5244 2 года назад +129

    சாதி தலைவராக, ஏளனமாக நினைக்கும் சில பகுத்தறிவற்ற மக்களுக்கு, அவரின் பட்டங்களும், பதவிகளும், இந்தியாவின் பொருளாதாரத்திலும் & சட்டத்திலும் அவர் முன்னோடியாக திகழ்கிறார் என்பது மறுக்கப்படாத உண்மை, ( jai bhim)

    • @darkway3630
      @darkway3630 2 года назад +13

      அவர் சாதி தலைவர் அல்ல சாதித்த தலைவர்

  • @gokulkrish862
    @gokulkrish862 2 года назад +506

    *"I like the religion that teaches liberty, equality and fraternity"*
    *-Dr.B.R.Ambedkar* ❤️🙏

  • @veerapandiyan6321
    @veerapandiyan6321 2 года назад +75

    அறிவை தேடி ஓடுங்கள்!!!! நாளைய வரலாறு உங்கள் நிழலை தேடி ஓடிவரும்!!
    டாக்டர். அம்பேத்கார் 🥰

  • @prathabramaswamy3667
    @prathabramaswamy3667 2 года назад +8

    Dr.Amedkar sir is inspiration to many people's around the world..we must proud to follow his constitution and laws..Jaibhim

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 2 года назад +94

    அம்பேத்கர் பற்றிய பதிவுனதும் கொஞ்சமும் யோசிக்காமல் காணொளியை பார்க்க ஆரம்பித்து விட்டேன். அவ்வளவு பிடிக்கும் அம்பேத்கரை.

    • @veluk9694
      @veluk9694 2 года назад +3

      நானும் தான் சகோ

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 2 года назад +1737

    ரியல் jaibheam அய்யா அம்பேத்கர் அவர்கள் ...ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்தார்...monday motivation story awesome.. இந்த மாத்ரி தலைவர்கள் பற்றி அடிக்கடி பேசுங்க

    • @ramakrishnan8518
      @ramakrishnan8518 2 года назад +82

      ஒடுக்க பட்ட மக்கள் என நினைக்கும் வரை யாரும் ஒடுக்க pattarevery.......
      இதை புரிந்தவர் like panugaga...

    • @prathapprem5470
      @prathapprem5470 2 года назад +37

      திருத்தம் வேண்டும் ஒட்டு மொத்த மக்களுக்கும்‌.

    • @jothirajnehru8112
      @jothirajnehru8112 2 года назад +11

      Jai beem... Ah avaruthana bro

    • @sanjays9696
      @sanjays9696 2 года назад +6

      Jai bheem na Enna artham ?

    • @TNNCSZONE
      @TNNCSZONE 2 года назад +4

      @@ramakrishnan8518 appo enna avangale avangala odukuranga nu solringala😅

  • @kiriyasakthisankar2006
    @kiriyasakthisankar2006 Год назад +6

    அம்பேத்கார் அவர்கள் அவரது தாயாரிடம் ஏன் இவர்கள் நம்மை தாழ்த்தப்பட்டோர் என கேள்வி கேட்க அவரது தாயார் ஏதே புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம் என கூற அதற்கு அவர் நான் ஒரு புத்தகம் எழுதுவேன் அதில் அனைவரும் சமம் என்று எழுதுவேன் என குறிப்பிட்டுள்ளார் அதன் விளைவே இந்திய அரசியலமைப்பு பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம்

  • @manojwinner520
    @manojwinner520 2 года назад +95

    50000 books 📚..great inspiration...if we follow at least 1 percentage of what he did would change the entire country and entire people mindset..great motivation..

  • @divyasriA7
    @divyasriA7 2 года назад +115

    Thank MG for told Dr. Ambedkar life story😊. It's just a point of his struggle. He faced many problems at the small age. Such a strong and pure man 🔥🙂. Jai Bim!!

  • @kkk7041
    @kkk7041 2 года назад +4

    Appreciate your work Madan.. Hats-off Dr.B.R.Ambedkar 🙌🙌🙌🙌🙌

  • @AJITHKUMAR-wu7te
    @AJITHKUMAR-wu7te 2 года назад +144

    இந்தியா வில் மட்டும் தான் இவரை சாதி தலைவராக பார்க்கிறார்கள்....
    தன்னை உயர்ந்தவனாகவும் பிறரை தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் மன நோயாளியை.... Thanks for Great Motivation MG

  • @enthusiastic-kid6718
    @enthusiastic-kid6718 2 года назад +71

    சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்_____Ambedkar⚡

  • @maduraiveeran2942
    @maduraiveeran2942 2 года назад +1

    தற்போது நீங்கள் சமூக சார்ந்த கருத்துக்களை பதிவு செய்ய ஆரம்பித்து இருப்பது, உங்களது சமூக அக்கறையை காட்டுகிறது. I realy proud of you sir.

  • @HARIPRASATHNPRASATHRA
    @HARIPRASATHNPRASATHRA 2 года назад +183

    மதன்னு கண்டிப்பா part 2 போடு பா. பல விசியம் வரல னு நினைக்குறேன் 😅

  • @ajaiajai1622
    @ajaiajai1622 2 года назад +53

    தேசிய தலைவர் வார்த்தைகளால் நிரப்ப முடியாத ஒரு கடவுளின் உருவம் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர்🙏🇮🇳🙏

  • @dr.anbuselvamveterinarydoc3375
    @dr.anbuselvamveterinarydoc3375 2 года назад +2

    கடவுளுக்கு தரும் கானிக்கையை விட ஒரு ஏழை மாணவனுக்கு தரும் கல்வி மேன்மையானது - Dr.அம்பேத்கர் .... ஜெய் பீம்

  • @kapilmugesh.v4403
    @kapilmugesh.v4403 2 года назад +37

    " மனிதர் உருவாக்கிய கடவுளால் அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்டது மனிதனாக பிறந்த அம்பேத்கர் எனும் கடவுளினால் அனைவருக்கும் கல்வி கிடைக்கப் பெற்றது....,

  • @gokulkrish862
    @gokulkrish862 2 года назад +932

    *ஜாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்..!* 🙂
    *- டாக்டர் அம்பேத்கர்..!* ❤️🙏
    *RESPECT Dr.B.R.Ambedkar..!* ❤️🙏

    • @dr.br....8770
      @dr.br....8770 2 года назад +1

      👍

    • @udayashankar6418
      @udayashankar6418 2 года назад +7

      Mutton thaan side dish endraal enadhu
      Nanban KingLouis brandy vangatum

    • @kalyani.b1779
      @kalyani.b1779 2 года назад +11

      Apo jaadhi kaati reservation yen brother vaanguraanga....73 year aachu constitution frame panni...inum backward , most backward communities ah forward ku kondu vara mudilayaa indha constitution naala? Kondu vandhaachu bro....inumum jaadhi kaati seat vaangaama .... financial basis la reservation kodukatume mudinjaa ....

    • @raavanan010
      @raavanan010 2 года назад +14

      @@kalyani.b1779 Reservation na ennanu therinjikonga aprm pesunga. Tamil pokisham Vicky pesirupanga visit pani parunga puriyum

    • @solomonrajr204510
      @solomonrajr204510 2 года назад +13

      @@kalyani.b1779 appo Sc/st makkal all over India la temples la priest agattum sister. Mudiyuma.. answer please..

  • @arunabaipandian1875
    @arunabaipandian1875 2 года назад +12

    Well explained in your own Style Madan. Great piece of work. Keep up your outstanding work 😍

  • @DJSarvesh007
    @DJSarvesh007 2 года назад +132

    Bhimrao Ambedkar The Man who framed the constitution of India. One of the least known legend in the world. People are unaware that he fought for Untoucables {Dalits} in the Dalit Buddhist movement. He is also a prolific Economist Lawyer and Professor. JAI HIND.

  • @MEDIATAMIL007
    @MEDIATAMIL007 2 года назад +185

    ஜாதி வெறியர்களுக்கு புரிய வைத்ததற்கு நன்றி மதன் 👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @deepikaarjunan2486
    @deepikaarjunan2486 2 года назад +8

    Real leader Ambetkar...🔥 without him we can't have got such diversified constitution...

  • @jaseerjaseer1534
    @jaseerjaseer1534 2 года назад +21

    அதிகாரம் மிகவும் வலிமையானது
    அதை அடைந்து விட்டால் அனைத்தும் எளிமையானது!
    - புரட்சியாளர் அம்பேத்கர்

  • @gunasundari9303
    @gunasundari9303 2 года назад +94

    My inspiration dr br ambedkar!!ideal of rebel🔥🇮🇳most underated leader😢be educate,be agitate,be organised🦋

  • @shubhamani1230
    @shubhamani1230 2 года назад +2

    Ambedkar is real God.🙏🏻Madan thanks for Sharing the video.Pls shares these types of
    videos

  • @sumithra107
    @sumithra107 2 года назад +42

    Great Soul. B. R. Ambedkar. Very inspiring. 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @alaghappanthanneermalai40
    @alaghappanthanneermalai40 2 года назад +46

    Dr Ambedkar has nearly 20 degrees and he is the biggest inspiration for today's lawyers and he is definitely proud of our nation.

  • @k.gayathrigayathri5513
    @k.gayathrigayathri5513 2 года назад +6

    Proud of u anna💙.....For this Video.....Endrum Ayya Vazhiyil🔥💪Jai Bheem😌

  • @pragadeebalan4107
    @pragadeebalan4107 2 года назад +65

    "Freedom of mind is the real freedom " by
    B. R. Ambedkar

  • @eswarapandi9358
    @eswarapandi9358 2 года назад +230

    சமீபமாக தான் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு படித்தேன் கண்களில் கண்ணீரும் கோவம் தான் வந்தது

  • @b-02-kailash-a77
    @b-02-kailash-a77 2 года назад +11

    The real hero of the nation, additional point his graduation was in 64 fields! All of his speeches and writings are available at the govt site, comprising 17 volumes each one comprising not less than 800 pages... Jai bhim..

  • @sureshkumar-rm2tt
    @sureshkumar-rm2tt 2 года назад +23

    ஒருவர் எவ்வளவு அழுத்தத்தில் அமுக்கபடுக்கிறாரோ அந்தளவு உயர்ந்து வருவார் 🥰jei bheem 👈

  • @JillaAri
    @JillaAri 2 года назад +38

    சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் கலந்து பரவட்டும் ✨Dr.BR Ambedkar 🙏

  • @shaveenamathialagan9192
    @shaveenamathialagan9192 2 года назад +1

    Jst waiting for this topic....
    It took almost 9 years for mg
    to speak about Our legend Dr. Babasaheb Ambedkar..... Because
    Nama natula ambedkar pathi pessuna than valara vida matangaley..... Valanthu vara paiyana adichi ukara vaikira ulagam ithu.... Yenaiki nama society Ambedkar ha oru jathi thalaivaraga matum pakkama... Great leader ha pakkangaloo anaiki than nama natuku sothanthiram...... Jai bhim....

  • @ifor_ind
    @ifor_ind 2 года назад +30

    நான் யாருக்கும் அடிமை இல்லை...
    எனக்கு யாரும் அடிமை இல்லை...
    - அண்ணல் அம்பேத்கர்.

  • @TokyoArts19
    @TokyoArts19 2 года назад +198

    கடைசி நிமிடங்களில் கண்கள் கலங்கிவிட்டன 😭😭😭😭 மதன் அண்ணா ஜாதி வெறி பிடித்தவர்கள் மாறமாட்டார்கள் 😡 I miss you Dr.Ambedkar sir 😭😭😭😭😭😭😭😭

    • @saravanansaro6044
      @saravanansaro6044 2 года назад

      Atha ella salukaum othunu poringale da school clg la parai pasanga

  • @Joshuaa_deena
    @Joshuaa_deena 2 года назад +10

    Unexpected this from you Bro💙 Heart's of you💖

  • @irasumtamil6167
    @irasumtamil6167 2 года назад +23

    Really !! While I Heard this audio running tears in my Eye😰😰😰😭😭😭 Thank you madan for you taken this Topic 🙏

  • @mahi131
    @mahi131 2 года назад +40

    இந்திய அரசியல் அமைப்பின் தந்தை DR. பீமா ராவ் அம்பேத்கார் 🔥🔥🔥

  • @bhasakarbhkr4464
    @bhasakarbhkr4464 2 года назад +50

    Hi Bro, Proud to be SC because we are stronger than Stone. Even in this 21 Century we are not allowed inside the Temple for being SC. even today we have castism in corporate companies, in capital city like Bangalore. Your words are Remarkable.

    • @kishorekumar4416
      @kishorekumar4416 2 года назад +1

      @Sathish Shankar Enga area pakkathu temple la . True ah nu therinjukka vandhu paakuringla ?

    • @kishorekumar4416
      @kishorekumar4416 2 года назад

      @Sathish Shankar ok .. sorry about that . I need ur number . Give me

    • @praveenhoney4205
      @praveenhoney4205 2 года назад +1

      @Sathish Shankar Bro ....ippo kuda yangga oorla yangala kovil ullara vidamatanga bro.....🥺🥺🥺

  • @infotaker2420
    @infotaker2420 2 года назад +184

    *பலிபீடத்தில் வெட்டப்படுவது ஆடுகள் தான்; சிங்கங்கள் அல்ல.சிங்கங்களாக இருங்கள். -அண்ணல்*

    • @sakthivelr9640
      @sakthivelr9640 2 года назад +3

      Super

    • @prasannam7898
      @prasannam7898 2 года назад +2

      Ambedkar quote 😍😍🙌🙌🙌

    • @lakshmilachu9937
      @lakshmilachu9937 2 года назад

      💪💪💪💪👍👍👍👍👍👍

    • @kamalkannan4387
      @kamalkannan4387 2 года назад +1

      @DelhiGanesh singangal aaga irungal nu thaan ambedkar sonnaru...maarungal nu sollala. Thapa potrukaaru avaru..

    • @kamalkannan4387
      @kamalkannan4387 2 года назад

      Mr dagaalty family change maarungal to irungal.

  • @venkatachalapathim3650
    @venkatachalapathim3650 2 года назад +607

    Tamil rockers சார்பாக கல்யாண வாழ்த்துக்கள் ❤️

  • @saravananchandru8625
    @saravananchandru8625 2 года назад +1

    அருமையான பதிவு அண்ணா 💙
    ஜெய் பீம் 💙

  • @purpleunicorn7515
    @purpleunicorn7515 2 года назад +27

    B.R. Ambedkar was my inspiration..💜

  • @commonmanvimal4999
    @commonmanvimal4999 2 года назад +59

    He is a gem ❤️ Legend 💯

  • @jaganbharathi4677
    @jaganbharathi4677 2 года назад +3

    I'm working on US shift and I used to be sleepless.. however you cured me now.. hope you understand.. this is not for fun MG. You are giving me priceless gift everyday.. thanks a lot MG..🙏

  • @dsranjith6645
    @dsranjith6645 2 года назад +14

    Most inspired person I have be seen ever and no one never resemble this sir ever 🔥🔥🔥......a great salute for this most tremendous human being ✍️✍️!!!

  • @yuvarajbalaji8496
    @yuvarajbalaji8496 2 года назад +19

    ஒரு இலட்சியத்தை மேற்கொளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சி எடுங்கள்
    - பி.ஆர்.அம்பேத்கர் ☺️🖖🇮🇳

  • @user-ct6ed2wm7o
    @user-ct6ed2wm7o 2 года назад +1

    அவர் பெயர் கேட்டாலே நடுங்குது....🔥🔥🔥🔥 நன்றி அண்ணே.... ❤️❤️❤️

  • @jovnisarp5432
    @jovnisarp5432 2 года назад +53

    Proud to be a law student ⚡⚡⚡

  • @vijayakumarm1096
    @vijayakumarm1096 2 года назад +40

    Not only this Mr Madhan.... the concept of 8 hours duty per day was materialized only bcos of him... he has his hands on electricity reforms.... he has done and fought for so many reforms other than cast reformation....

  • @sriram9212
    @sriram9212 2 года назад +2

    Thalaiva vera level speeth 💯💘 Ambedthkara yevlo purinji vachirukuralatha nenga sigarathula irukinga love u thalaiva ❤😘🌹🙏

  • @tamil_crazy9874
    @tamil_crazy9874 2 года назад +28

    எழுவோம் படிப்பறிவில் என்றும் அண்ணலின் வழியில் ✍️💙

  • @Me-pw3dj
    @Me-pw3dj 2 года назад +644

    Jai bhim🖤⚖🔥💪
    No caste🚫💯
    No Religion🚫💯

    • @dharshanpriyan1131
      @dharshanpriyan1131 2 года назад +5

      🙏🏻

    • @dr.br....8770
      @dr.br....8770 2 года назад +2

      👍

    • @ganeshkrishnan7883
      @ganeshkrishnan7883 2 года назад +4

      இப்போதூம் அப்படியே தான் இருக்கிறது மதன்

    • @logesh_tyson
      @logesh_tyson 2 года назад +4

      tell to other religion

    • @mtmm8381
      @mtmm8381 2 года назад +14

      No religion ha poi India LA irukara Muslim ha sollu karupa dress panni Orthodox practice panra summa Allah Ku loud speaker LA katikitu iruka..no caste solravan aambalaya iruntha caste certificate ha kilichi podu apram othukaran

  • @blackshirtproductions5849
    @blackshirtproductions5849 2 года назад +5

    Thanks for saying this after 50M..💥it reachs a lot💙jai bheem

  • @rajrio
    @rajrio 2 года назад +41

    💥Good honorable man ever dr. Br ambedkar🙌🏻🕊Jai bhim

  • @anbarasanvenkat7619
    @anbarasanvenkat7619 2 года назад +11

    கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்...🔥🔥🔥

  • @kapildevd6309
    @kapildevd6309 2 года назад +1

    Thanks for explaining - History of India Real Hero Dr.Ambedkar

  • @yuvaraja8914
    @yuvaraja8914 2 года назад +32

    ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் 🔥 real hero ❤️

  • @symonsingh1675
    @symonsingh1675 2 года назад +52

    பேசுவது சுலபம் அந்த நிலைமையில் இருந்தால் தான் அதின் வேதனை உணர முடியும்....

    • @rkavitha5826
      @rkavitha5826 2 года назад +1

      நிதர்சனமான உண்மை

  • @arivuthileepan5549
    @arivuthileepan5549 2 года назад +1

    கற்பி ஒன்றுசேர் புரட்சி செய்.... வாழ்த்துக்கள் மதன்

  • @aravind0484
    @aravind0484 2 года назад +15

    Educate, Agitate and Organize by B R Ambedkar🔥

  • @Amirthan
    @Amirthan 2 года назад +22

    "A Great person is different from a reputed person,
    that he is ready to become a servant of the Society"
    -Dr.BR.AMBEDKAR

  • @anilkumars8187
    @anilkumars8187 Год назад +1

    Perfect and inspiring Video for the Real Citizen of India❤

  • @Ad_returns
    @Ad_returns 2 года назад +70

    This Is the pride of India . But they did not get the respect they should get , now it's a duty of all of us to respect them
    - DR.B.R.AMBEDKAR

  • @EzhuchiRaj
    @EzhuchiRaj 2 года назад +6

    ஒருத்தன் பேரை சொல்லும் போதே ... ஒரு கூட்டமே பயப்படுது அப்படின்னா அது அம்பேத்கர் தான்.... அனைவருக்குமான தலைவர் ஒப்பற்ற தலைவர்... ஜெய்பீம் மகிழ்ச்சி 💙💙💙

  • @ateequrrahman3643
    @ateequrrahman3643 2 года назад +2

    He is still a super hero for us, without him we can't imagine unity, so your videos are very very knowledgeable, thanks bro,

  • @anbarasanvenkat7619
    @anbarasanvenkat7619 2 года назад +17

    My inspiration Ambedkar...❤️❤️❤️

  • @kesavakarthi7635
    @kesavakarthi7635 2 года назад +21

    இப்படி பட்ட ஒரு மனுஷனை இன்னக்கி சாதி தலைவரா பார்கிறார்களே அதுதான் மதனு வருத்தமே☹️🙁 He is Greatest Indian 🔥🔥 Pls understand to All ..

  • @apisekapi3488
    @apisekapi3488 Год назад +2

    உழைப்பவன் அடிமை இல்லை
    ஊதியம் கொடுப்பவன் கடவுள் இல்லை
    சாதிதான் உன் சமூகம் எனறால் வீசும் காற்றில் விஷம் கலந்து பரவட்டும்....... 💫
    By dr ambethkar b.e bsc. Bhd m. Phil. Msd. 🙏

  • @Rajeshkumar-uj9cu
    @Rajeshkumar-uj9cu 2 года назад +24

    இந்த காலத்தில் ஜாதி இல்லை என்று சொல்பவர்கள் கேளுங்கள்,
    இன்றும் சில முதலாளிகள் இன்டர்வியூ செல்லும்போது ஜாதி முதலில் கேட்கிறார்கள். என்னை இன்டர்வியூ இல் நிற்க வைத்து பேசி, ஜாதி என்ற ஒன்றால், அப்படியே அனுப்பிய சமூகம் இது.. jhai Bheem

    • @srmedia7185
      @srmedia7185 2 года назад

      Sathiya unarvu irukkum varai justice irukkathu

  • @QuotableVision11
    @QuotableVision11 2 года назад +12

    5 THINGS YOU CAN'T CONTROL💡
    1. What other people think of you .🎈
    2. What other people do . ✨3. What happens around you . 📍
    4. The outcome of your efforts .🏆
    5. The passage of time .🎯
    So let go and focus on what you can control what you do today .🎀
    Love From a Small RUclipsr💛🖤.

  • @sriramk2414
    @sriramk2414 2 года назад +2

    Notification varum pothu think pannen intha videos ku avalova views varathu nu .MG anna podura videos 2 days la million views pokum . Comments pakum pothu koncham happy a iruku 🥰..sry MG anna ..

  • @lostboy7046
    @lostboy7046 2 года назад +25

    Gandhi is india grand father But Ambethkar God Father of Universe ✨🔥💥⚡🌎

  • @muthuselvam4884
    @muthuselvam4884 2 года назад +11

    ஜெய்பீம்...மதன்...Useful words for Dr.Ambedkar....

  • @premakamalam7084
    @premakamalam7084 2 года назад +1

    He is a real hero ,,we must celebrate him

  • @CSURYAKUMAR
    @CSURYAKUMAR 2 года назад +32

    Dr. Ambedkar 💙💙💙💙

  • @sowmyas5766
    @sowmyas5766 2 года назад +5

    The legend Bharath Rathna Dr. B. R. Ambedkar 🇮🇳❤️ Jai Bheem 💪
    🖖🖖🖖🖖🖖 MG thank you

  • @youtubesk4295
    @youtubesk4295 2 года назад +1

    பல எளிய மனிதனின் வழிகாட்டி அண்ணல் அம்பேத்கர் அவர்கள் real DON

  • @williamgoldb.comb.allb....6331
    @williamgoldb.comb.allb....6331 2 года назад +39

    The legent dr.ambedkar உன்மையான கடவுள் ✍️💙