Jai Sulthan Video (Tamil) - Sulthan | Karthi, Rashmika | Vivek-Mervin | Anirudh | Bakkiyaraj Kannan

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 мар 2021
  • Dream Warrior Pictures Proudly Presents the Video Song of “Jai Sulthan” From Karthi's #Sulthan, Directed By Bakkiyaraj Kannan. #Karthi | #RashmikaMandanna | #BakkiyarajKannan | #VivekMervin | #Anirudh | #SRPrabhu | #DreamWarriorPictures
    Song: Jai Sulthan
    Music: VIVEK - MERVIN
    Lyrics: Viveka
    Singers: Anirudh Ravichander, Junior Nithya & Gana Guna
    iTunes:music.apple.com/in/album/jai-...
    Spotify: open.spotify.com/album/3t8eTR...
    Amazon Music: music.amazon.in/albums/B08W5C...
    Resso : m.resso.app/ZSJ19eWPk/
    RUclips Music: • Sulthan - Jai Sulthan ...
    Gaana: gaana.com/song/jai-sulthan
    Hungama: www.hungama.com/album/jai-sul...
    Jio Saavn: www.jiosaavn.com/album/jai-su...
    Wynk Music: wynk.in/u/j7ooonu7M
    பாடல் வரிகள்
    சண்டையில கீயாத
    சட்டையில்லா குமாரே
    ஹேய் …ஹேய்
    ஹேய் …ஹேய்
    மண்டை ரெண்டா போவாட்டா
    சண்டை ரொம்ப சுமாரே
    ஹேய் …ஹேய்
    ஹேய் …ஹேய்
    ஏய்...தாதாமாரே .....
    என் தெளலத்மாரே....
    அட அன்ப கொட்டும்
    என் அண்ணன்மாரே ....
    ஏய்...தாதாமாரே....
    என் தெளலத்மாரே ....
    அட அன்ப கொட்டும்
    என் அண்ணன்மாரே .....
    ஏய் மத்தநாளு கிதான்றதே,சந்தேக கேசே ….
    இங்க மன்ஷனுங்க ,எல்லாருமே காமடி பீசே ...
    நீ வாயகட்டி வயத்தகட்டி ,சேக்காத காசே ...
    சோறு துண்ணும்போது விக்கிச்சீனா
    எல்லாம் குளோசே ...
    வா...சுல்தான் ,வா...சுல்தான்...
    வா ...சுல்தான் ,வா ...சுல்தான் ...
    வா....
    உனக்குன்னுதான் ,தரவா.. தரவா
    உசுர தரவா..
    கலக்குறியே சுல்தான்
    வா சுல்தான் ,வா சுல்தான்
    வா சுல்தான் ,வா ...
    உனக்குன்னுதான்,தரவா …தரவா
    உசுர தரவா...
    ஏய்...தாதாமாரே,என் தெளலத்மாரே ...
    அட அன்ப கொட்டும் ,என் அண்ணன்மாரே...
    ஹே நிக்கல் ,ஹே குந்தல்
    ஹே நிக்கல் ,ஹே குந்தல்
    ஹே நிக்கல் ,ஹே குந்தல்
    ஹே நிக்கல் ,ஹே குந்தல்
    ஹே நிக்கல் குந்தல்,
    நிக்கல் குந்தல்
    நிக்கலு குந்தல்
    நிக்கலு குந்தலு
    சபா டேய் ....
    வயசாகுது டா...
    அய்யயோ …
    அடங்கமாட்டீங்களா டா …
    டேய்..
    ஹே ஊரில் ரொம்ப பெரு
    மூஞ்ச உத்து பாரு ,
    பூரான் உட்டு இருப்போம்
    மொரட்டு பீஸு …எல்லாம் ….
    உருட்டு கட்டையால…
    பொரட்டி …போட்டி …எடுப்போம்
    ஊய் ..சொக்கா மாட்டிகினு
    சோலி பாக்க …போனா
    தொக்க ஆல …புடிப்போம்
    பீடா போட்டமேறி …வாய கோயப்பிட்டு
    டாடா காட்டி …வருவோம்
    சம்பவம் செய்யும் வேலைய எல்லாம்
    அஞ்சாறு வாரம் ஒத்தி போடு ….
    வம்புக்கு யாரும் வந்தாலும் கூட …
    வள்ளலார் போல வணக்கம் போடு
    வா...சுல்தான் ,வா...சுல்தான்...
    வா ...சுல்தான் ,வா ...சுல்தான் ...
    வா....
    உனக்குன்னுதான்,தரவா தரவா
    உசுர தரவா...
    வா...சுல்தான்,வா...சுல்தான்...
    வா ...சுல்தான் ,வா ...சுல்தான் ...
    வா....
    உனக்குன்னுதான், தரவா தரவா
    உசுர தரவா...
    தூக்கி சொல்லு….
    வா சுல்தான் , வா சுல்தான்
    வா சுல்தான் ,வா ...
    உனக்குன்னுதான் தரவா தரவா
    உசுர தரவா...
    சண்டையில கீயாத ,சட்டையில்லா குமாரே
    மண்டை ரெண்டு போவாட்டா, சண்டை ரொம்ப சுமாரே
    சண்டையில கீயாத, சட்டையில்லா குமாரே
    மண்டை ரெண்டா போவாட்டா ,சண்டை ரொம்ப சுமாரே
    சண்டையில கீயாத ,சட்டையில்லா குமாரே
    மண்டை ரெண்டா போவாட்டா, சண்டை ரொம்ப சுமாரே …
    Musician Credits:
    Song composed, produced and arranged by: Vivek-Mervin
    Keyboard and Synths: Mervin Solomon
    Rhythm Produced by: Vivek Siva
    Live Percussion: Elam Puyal Thapset, Vaniyambadi
    Woodwinds and Clarinet: Nathan
    Recording engineers:
    Shervin, Jobin @ VM LABS
    Sujeeth @2Barqstudios
    MT Adithya,Ashwin,Joshua Fernandes @Offbeat Studios
    Music manager:Vignesh Sangaran
    Mixed and Mastered by Shadab Rayeen @ New Edge studios, Mumbai
    Assisted by Abishek Sortey & Tapas Sahoo
    MFIT:Shadab Rayeen @New Edge studios,Mumbai
    Cast: Karthi, Rashmika Mandanna, Napoleon, Lal, Yogi Babu & others.
    Directed by: Bakkiyaraj Kannan
    Production House: Dream Warrior Pictures
    Producers: S R Prakash Babu, S R Prabhu
    Executive Producer: Aravendraj Baskaran
    Creative Producer: Thangaprabaharan R
    DOP: Sathyan Sooryan
    Music: Vivek - Mervin
    Editor: Ruben
    Production Design: Rajeevan
    Art: S Jayachandran
    Stunts: Dhilip Subbarayan
    Production Controller: Rajendran PS
    Dialogues: Arul Kumar Rajasekaran, Hariharasuthan Thangavelu
    Costume Designer: Pallavi Singh, Uthara Menon
    Lyrics: Viveka, Thanikodi
    Sound Design : T UdhayaKumar
    DI & VFX : Knack Studios
    Choreography: Brindha, Shobi, Dinesh, Kalyan
    Marketing & Promotions: Krishna
    PRO: Johnson
    Follow us on,
    DWP FB - www. dreamwarriorpictures
    DWP Twitter - / dreamwarriorpic
    DWP RUclips - bit.ly/DWP-YT
    DWP Instagram - / dreamwarriorpictures
    DWP LinkedIn - / 13251738
  • КиноКино

Комментарии • 16 тыс.

  • @DreamWarriorPictures
    @DreamWarriorPictures  3 года назад +10423

    #JaiSulthan video song enjoy pannengala?
    Here's trailer link to watch again - ruclips.net/video/EWp7eDbJSCA/видео.html

  • @atozmedia1998
    @atozmedia1998 3 года назад +13235

    அனிருத் voice னா song HIT தான் ✌️😀

    • @invisiblehuman
      @invisiblehuman 3 года назад +597

      Vanthitaan Likes Vaanga Punda

    • @tamilmassmass5337
      @tamilmassmass5337 3 года назад +119

      Mm aama Anna

    • @ArunKumar-ef3do
      @ArunKumar-ef3do 3 года назад +109

      Yaara nee

    • @Kajalbhakthan
      @Kajalbhakthan 3 года назад +152

      Vanthuttan like pichakkaran
      Ivan avan channel ku subscribers searkka than ella videos kum vaaran so Ivan channel orutharum subscribe pannnathinga pa

    • @mskuberan7132
      @mskuberan7132 3 года назад +33

      Vanthutanta

  • @jyothishjayakumar9231
    @jyothishjayakumar9231 3 года назад +691

    After rocket raja song and bad boy song.. This song is fully karthi power-packed show.. Anirudh voice vera level...

  • @masss4501
    @masss4501 2 года назад +171

    Karthi most viewed songs :
    1.Jai sulthan 85M views
    2. Laali laali 73 Million views
    3. Thuli thuli 48 Million views
    4. En kaadhal solla 36 Million views
    5. Adada Mazhaida 31 Million views
    6. Nee yadlo naaku (telugu song) 29 Million views
    7. Chiru Chiru ( telugu song) 28 Million views
    8. Yedho ondru ennai 17 Million views

  • @j.mahimaiprayaljohnson9855
    @j.mahimaiprayaljohnson9855 Год назад +42

    3:48 like a surya attitude ❤️😍brothers instinct 🥳

  • @arasumeyyappan6220
    @arasumeyyappan6220 3 года назад +11997

    Daily indha song kekravanga irukingala 🥳

  • @BloodySweet36
    @BloodySweet36 3 года назад +785

    சம்பவம் செய்யும் வேலைய எல்லாம் 5-6 வாரம் ஒத்திப்போடு
    👆இந்த வரிகள் பிடித்தவர்கள்👍👇🔥🔥

  • @lemelan
    @lemelan Год назад +70

    Chilla chilla Song கேட்டுடு இத கேட்க வந்த்தவங்க யாரெல்லாம் 👇
    👍Like போடுங்க 👍

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl Год назад +132

    *"இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும்..தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும்..அப்பொழுது தான் என் தமிழ் மொழியை ரசிக்க காலங்கள் போதாது.."* ✨

  • @abhijithts2923
    @abhijithts2923 3 года назад +311

    Lal sir...😁❤️🔥
    His energy level remains the same
    Karthi😘😘😘

    • @dwaraknath4185
      @dwaraknath4185 3 года назад +1

      @Abhijith Ts നീ ഇവടേം വന്ന

    • @abhijithts2923
      @abhijithts2923 3 года назад +1

      @@dwaraknath4185 എസ് 😁

    • @praneshg3123
      @praneshg3123 3 года назад +1

      Lal big fan from Tamilnadu 😍

  • @melankumar
    @melankumar 3 года назад +303

    Wishes from Thalapathy fan 💥 JAI SULTHAN .. Going to theatre 💯

    • @Twotail4257
      @Twotail4257 3 года назад

      😂 oh ho 100 theatre la dhan vaaruma ama antha 100 theatre enga irukku

    • @melankumar
      @melankumar 3 года назад +2

      @@Twotail4257 madura veeran thaane 😂😂

    • @Twotail4257
      @Twotail4257 3 года назад +1

      @@melankumar 😂

    • @omc2529
      @omc2529 3 года назад

      Yess

    • @rb7652
      @rb7652 3 года назад +1

      Thalapathy fan from kerala 🔥🔥🔥😘

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl Год назад +139

    *எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..🔥❣️*

  • @dplove4657
    @dplove4657 Год назад +19

    Chilla chilla song 🔥🔥🔥

  • @GIGPRASANTH
    @GIGPRASANTH 3 года назад +2573

    Song vera level
    2 , 3 times mela pathavanga
    Oru like podunga bro...

  • @Phoenix-dh6ct
    @Phoenix-dh6ct 3 года назад +393

    சண்டையில கிலியத சட்டையில குமாரு 🔥🔥🔥

  • @Silentdancer995
    @Silentdancer995 Год назад +287

    The Real Goosebumps starting in 2:54 seconds.

  • @yaswanth8830
    @yaswanth8830 2 года назад +353

    100 million views ponathuku apro intha video va paakuravnge like panunge🔥🤟🏻

  • @TheBeast-np4yb
    @TheBeast-np4yb 3 года назад +421

    Vjs, dhanush and Karthi will take our kollywood and even indian Cinema to great heights.
    From a thalapathy fan.

    • @mohometnawfer5382
      @mohometnawfer5382 3 года назад +29

      yeah bro you missed sk im thalapathy fan too

    • @johnemmanuelvlogs1588
      @johnemmanuelvlogs1588 3 года назад +30

      @@mohometnawfer5382 sk waste fit for nothing just like you

    • @vishnurajragav7322
      @vishnurajragav7322 3 года назад +27

      @@johnemmanuelvlogs1588 🤣 I think u r waste.

    • @diwakar7615
      @diwakar7615 3 года назад +16

      Bro u missed surya

    • @DJDays
      @DJDays 3 года назад +1

      @@johnemmanuelvlogs1588 just entertaining bro

  • @princevijay8064
    @princevijay8064 3 года назад +718

    "vaa sulthaan vaa sulthaan vaa sulthaan vaa sulthan vaa"...!🔥💥⚡

    • @j0hnrambo654
      @j0hnrambo654 3 года назад +20

      Andha line Theatre la goosebumps aa irunthichu 🔥🔥🔥

    • @karthikarthi2465
      @karthikarthi2465 3 года назад +6

      @@j0hnrambo654 goosebumps na enna

    • @j0hnrambo654
      @j0hnrambo654 3 года назад +5

      Goosebumps enna Alakka mudiyatha Thrill.. Vere level thrilling.. Kondattam,Total aa oru Pattaya kelappu...🔥🔥antha mathiri situations create pannira oru scene aakattum, song aakattum, fight aakattum athukku theatre la Goosebumps nu solluvange.. Mostly Thalaivar movies thaan unlimited goosebumps in theatres..🔥🔥
      Machi naan kerala thaan, tamizh seri varaathe.. Mistakes irukkalam 🙏.. Padi...

    • @karthikarthi2465
      @karthikarthi2465 3 года назад +1

      @@j0hnrambo654 ok

    • @kpoovendan6526
      @kpoovendan6526 3 года назад +2

      @@karthikarthi2465 simple ah sollanumna silirpu bro avlothan😂

  • @gokul9818
    @gokul9818 2 года назад +17

    100M for Jai Sulthan and 50th Tamil song to reach 100M (excluding Tamil rhymes) on RUclips 🔥🔥

  • @adaelmas5324
    @adaelmas5324 Год назад +116

    Have you tried Mighty Travels Premium yet?

  • @Dinesh-gs8es
    @Dinesh-gs8es 3 года назад +295

    நீ வாயகட்டி வயித்தகட்டி , சேக்காத காசே....
    சோறு துண்ணும்போது விக்கிச்சீனா எல்லாமே குளோச...... meaningful lyrics 😍🥰😘🤩😍💯✨💫

    • @senbagalingamarmy6731
      @senbagalingamarmy6731 3 года назад +15

      இதல்லாம் படத்துல நடிக்குற நடிகர்கள் அவுகளுக்கு அவர்களே சொல்லி கொள்ள வேண்டும்

    • @vigneshmr5552
      @vigneshmr5552 3 года назад +3

      Super bro

    • @sangeethasridhar9439
      @sangeethasridhar9439 3 года назад +1

      My sister's faraite song

    • @monisshr6833
      @monisshr6833 3 года назад

      Super bro

    • @vigneshmr5552
      @vigneshmr5552 3 года назад

      Super

  • @selvamaburvanselvamaburvan356
    @selvamaburvanselvamaburvan356 3 года назад +341

    என்றும் அண்ணன் கார்த்தி ரசிகன்... ஒரு வருடம் கழித்து.. அண்ணன் படத்தை தியேட்டரில் பார்க்க காத்திருக்கின்றோம் அண்ணா...

  • @loogicgamingYt
    @loogicgamingYt 2 года назад +27

    I don't know Tamil, but then also I am addicted to this song😄

  • @siraja8253
    @siraja8253 2 года назад +176

    Goosebumps for every drum beat♥️🔥Verithanammmmmmaaa on repeat mode

  • @Adhilmedia
    @Adhilmedia 3 года назад +46

    KÃRTHY ANNA'S NEXT 100CR BLOCKBUSTER AFTER KAIDHI🔥🔥🔥

  • @chann453
    @chann453 3 года назад +227

    That tall person played very good role in story😍😍😍 Gadaaaaaa

  • @Mrshewak
    @Mrshewak 2 года назад +8

    எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் நல்ல பாடல் இந்த பாடல் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பார்த்து வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊👍👍👍👍👍👍👍👍👍👍👍🎉🎊🎉🎊🎉🎊🎉🎊👍👍👍👍👍👍

  • @rajkumark7945
    @rajkumark7945 2 года назад +9

    Karthik smiling face + smart dance very very cute... I like so much 😍🤓👆👏👌

  • @AshokAshok-xb4xo
    @AshokAshok-xb4xo 3 года назад +57

    Mass's waiting for big screen..... Karthi Anna oda fans like panuinga

  • @mr_reee
    @mr_reee 3 года назад +192

    Vivek-Marvin - Music 😍
    Anirudh - voice 😘
    Karthi - smile 😙
    Ithu than adikadi song a keka vaikuthu💓

  • @premsurya3875
    @premsurya3875 2 года назад +31

    Indha patta ippayum kekaravanga yaru

  • @Brazil17-JR
    @Brazil17-JR 2 года назад +246

    1:06 goosebumps starts🔥🔥

  • @ithuengamadurai6763
    @ithuengamadurai6763 3 года назад +4255

    நிக்கல் குத்தல் எத்தனை பேருக்கு கேட்கும்போது school life நியாபகம் வந்தது 👍

    • @gurumoorthy13
      @gurumoorthy13 3 года назад +72

      Naanga Inum Vellayati Irukkom bro

    • @100DMUSIX
      @100DMUSIX 3 года назад +10

      100D audio( sound comes from 100 directions) + BASS BOOSTED of jai sulthan - ruclips.net/video/46vsODLcQ78/видео.html

    • @Dinesh-rt5wm
      @Dinesh-rt5wm 3 года назад +27

      Naangalum tha velaidrom😜😜

    • @shivavasan4959
      @shivavasan4959 3 года назад +9

      Anaikku vainthathu bro

    • @ithuengamadurai6763
      @ithuengamadurai6763 3 года назад +2

      @@shivavasan4959 puriyala

  • @vishvarj3863
    @vishvarj3863 3 года назад +90

    #Sultan 2021 Karthi Anna's First Blockbuster April 2nd #Sultan

  • @shivacreationsspm8895
    @shivacreationsspm8895 2 года назад +97

    Goosebumps 💥
    Lot's Of Love From Odisha ❤

  • @justinvarghese7568
    @justinvarghese7568 2 года назад +10

    I love this song . I like karthy. With love from Trichur , Kerala

    • @anukashanu6697
      @anukashanu6697 Год назад

      Kknn.. Koo mo ljjj bubu n no nnnnkji immunized by uuu unum bubun unum😮😢😢😂😂😂❤ vhj😮😊😊

  • @bacardibeatz3975
    @bacardibeatz3975 3 года назад +4771

    ரொம்ப நாளைக்கு அப்புறம் கார்த்தியோட opening song trending ல வந்துருக்கு பா😎

    • @spider-man9694
      @spider-man9694 3 года назад +155

      Anirudh paadirkaar la athaa

    • @lawrencec4461
      @lawrencec4461 3 года назад +134

      Romba nall kalaichu ippo dhaan entry song a varuthu

    • @dark_fantasy8716
      @dark_fantasy8716 3 года назад +53

      Mmm kadaisiya eappa vanchu ppa

    • @AJITHKUMAR-oy8zq
      @AJITHKUMAR-oy8zq 3 года назад +43

      Avar epavum opening song siruthai padathula vechathuthan athuku apuram itha opening song 😍😍😍

    • @santhoshsay11
      @santhoshsay11 3 года назад +18

      Bro vivek Mervin broo summa vaa..

  • @jagadeesbala1962
    @jagadeesbala1962 3 года назад +507

    Background voice & music.... Yaru yellam fans ... Plz raise your hand 😁😘❤️

    • @jebadurai702
      @jebadurai702 3 года назад +5

      BGM was made by Yuvan Bro 🔥

    • @filmydudereaction1047
      @filmydudereaction1047 3 года назад +3

      @@jebadurai702 no bro bgm made by vivek mervin

    • @Haripriya0217
      @Haripriya0217 3 года назад +2

      Yuvan❤️🤩🤩😘

    • @jebadurai702
      @jebadurai702 3 года назад +1

      @@filmydudereaction1047 Bro Sound track than bro Vivek Mervin. BGM Score yuvan than bro, chrome la poi paarunga bro.....

    • @filmydudereaction1047
      @filmydudereaction1047 3 года назад +3

      @@jebadurai702 see in a movie the bgm and the songs are given by only one person and not in the trailer and even in songs u1 is not mentioned only vivek and mervin are mentioned I know about south a lot even though I am from Nepal

  • @mani__priya007
    @mani__priya007 Год назад +74

    துணிவு சில்லா சில்லா song
    வெற்றி பெற வாழ்த்துக்கள் ... ❤️🔥

  • @demonofficialyt3816
    @demonofficialyt3816 3 года назад +387

    2:54 favorate line

  • @asky9501
    @asky9501 3 года назад +40

    _April 2முதல் சுல்தான் ஆட்டம் ஆரம்பம்_ ! 👊😎💪🔥

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature Год назад +7

    Anirudh ... this decade belongs to you

  • @gl1r0rguy854
    @gl1r0rguy854 6 месяцев назад +2

    Thanks for the song Karthik sir🎉❤😊

  • @ANANDU_KRISH_488
    @ANANDU_KRISH_488 3 года назад +74

    02:54 my favt line..
    MalluZzz from 🤩

  • @user-ih1sn3fh3l
    @user-ih1sn3fh3l 3 года назад +66

    தினமும் கேட்காமல் இருக்க முடியல ... என்னடா இப்படி ஆக்கிட்டீங்க .. 🎧🎧🎧🎧 Mass Music MAJA VOICES 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌JAI SULTHAN

  • @Kirankumarkmaruthi21
    @Kirankumarkmaruthi21 2 года назад +12

    Happy Birthday Karthi Sir💛❤⭐😎⭐⭐⭐⭐⭐⭐⭐❤❤❤❤❤❤

  • @Contractor__Nesamani
    @Contractor__Nesamani 10 месяцев назад +3

    3:17 Antha தூக்கி சொல்லு Sonnathu yarupa 👌🤩

  • @akhilappu1850
    @akhilappu1850 3 года назад +49

    Vivek Mervin music 🎶🎵😻🔥 Anirudh Voice 💖🌠💥

  • @paiyaanaveen5779
    @paiyaanaveen5779 3 года назад +536

    Sulthan Positive review varuthu
    Sure Blockbuster On the way 🔥

    • @harithuhb8388
      @harithuhb8388 3 года назад +9

      Ofcorse bro kandipa blockbuster hit varum

    • @harithuhb8388
      @harithuhb8388 3 года назад +8

      You karthi fan a bro

    • @harithuhb8388
      @harithuhb8388 3 года назад +8

      IAM big fan of karthi...theevera rasigan

    • @harithuhb8388
      @harithuhb8388 3 года назад +2

      Bro naana rendu Peru aerkanava pesiirukom bro

    • @harithuhb8388
      @harithuhb8388 3 года назад

      Bro unga do Vera level

  • @hardlyhenry8026
    @hardlyhenry8026 2 года назад +14

    Happy birthday to karthi Anna 🎂
    May 25, Jai Sulthan video song reached 93 Million views 🤸🎉

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl Год назад +78

    *2022 இல்ல இன்னும் பல வருஷம் போனாலும் இந்த பாடல் எண் மனதிற்கு ஒரு புதிய சந்தோஷத்தை கொடுக்கும்..! 🥰*

  • @rathinakaruppiahs7560
    @rathinakaruppiahs7560 3 года назад +512

    Karthi natural acting mass 🔥

  • @Islamicuses
    @Islamicuses 3 года назад +30

    Karthi Fans from kerala😍😍
    Jaisulthan🔥🔥

  • @arunpandiyan4625
    @arunpandiyan4625 7 месяцев назад +34

    2024 Entha song kekkurigala ❤

  • @AasifKhan-nv1ru
    @AasifKhan-nv1ru 2 года назад +8

    Don't understand a single word 😂but sunkr accha laga only for karthi 💖

  • @ManojEditz
    @ManojEditz 3 года назад +4711

    Mass 🔥

  • @sathishwar9402
    @sathishwar9402 3 года назад +83

    மிகவும் அமைதியான எதார்த்தமான.. எளிமையான.. தற்பெருமையோ.. கர்வமோ அற்ற, 'இனிய, இயல்பான நடிகர் கார்த்தி.. சந்தித்து பேசிய சில மணித்துளிகள் கூட சிந்திக்கும்படியான சிறந்த தருணங்கள்.. படப்பிடிப்பு தளத்தில் இவர் மேற்கொள்ளும் மெனக்கெடல் அதிகம் தான், காட்சியினை அழகாக அமைத்திட.... "இயக்குனர் பார்வையும் நடிகனின் பார்வையும்" என இரு கண்களில் காட்சியை அமைக்கும் திறன் பெற்ற ஆக சிறந்த அறிவாளி 🌹🌹🌹வாழ்த்துக்கள் சார் 💐💐

  • @MJcreation9363
    @MJcreation9363 Год назад +12

    சுல்தான் 2 வந்த யாருக்கு பிடிக்கும்

  • @bousathkareembousathkareem2852
    @bousathkareembousathkareem2852 2 года назад +2

    Vambuku yaarum vandaalum kuda valla la pola vanakam podu spr my fav line

  • @obzqura
    @obzqura 3 года назад +72

    Chorus : Jai sulthan….
    Chorus : Jai sulthan….
    Male : Sandaiyila kiyaatha
    Sattaiyilla kumarey
    Mandai renda povatta
    Sandai romba sumarey
    Male : Hey dada maarey
    En douloth maarey
    Ada anbha kottum
    En annan maarey
    Haiyooo
    Male : Hey dada maarey
    En douloth maarey
    Ada anbha kottum
    En annan maarey
    Male : Hey makkayanaalu kithanrathe
    Sandhega case-u
    Inga mansanunga ellarumae
    Comedy piece-u
    Nee vaaya katti vaitha katti
    Serkkatha kaasu
    Soru thunnum bothu vikkichina
    Ellam close-u
    Male : Vaa sulthan vaa sulthan vaa
    Sulthan vaa sulthan vaa
    Unakkunu thaan tharava tharava
    Usura tharava
    Kalakkuriyae sulthan vaa sulthan vaa
    Sulthan vaa sulthan vaa
    Unakkunu thaan tharava tharava
    Usura tharava
    Male : Hey dada maarey
    En douloth maarey
    Ada anba kottum
    En annan maarey
    Male : Han….haan..yenma yemma…
    Male : Hey nikkal
    Hey kundal
    Hey nikkal
    Seri pa
    Hey kundhal
    Haiyyo
    Male : Hey nikkal
    Hey kundal
    Hey nikkal
    Hey kundhal
    Hey nikkal kundhal
    Nikkal kundhal nikkalu kundhalu
    Nikkalu kundhalu
    Male : Shabaa dey vayasa aavuthu da….
    Male : Aiyyayo..adanga maattinga da dey..
    Male : Ooril romba peru
    Moonja uththu paaru
    Pooran vuttu iruppom
    Male : Yess
    Male : Morattu piece-eh ellam
    Uruttu kattaiyaala
    Peratti peratti eduppom
    Male : Podu…
    Male : Sokka maatinu soli paaka pona
    Thokka aala pudippom
    Male : Beeda potta maari vaaya koyapittu
    Tata kaati varuvom
    Male : Sambavam seiyum velaiya ellam
    Anjaaru vaaram oththi podu
    Vambukku yaarum vandhalum kooda
    Vallaalar pola vanakkam podu
    Male : Vaa sulthan vaa sulthan vaa
    Sulthan vaa sulthan vaa
    Unakkunu thaan tharava tharava
    Usura tharava
    Male : Thokki sollu….
    Both : Vaa sulthan vaa sulthan vaa
    Sulthan vaa sulthan vaa
    Unakkunu thaan tharava tharava
    Usura tharava
    Kalakkuriyae sulthan vaa sulthan vaa
    Sulthan vaa sulthan vaa
    Unakkunu thaan tharava tharava
    Usura tharava
    Both : Sandaiyila kiyaatha sattaiyilla kumarey
    Mandai renda povatha sandai romba sumarey
    Ada sandaiyila kiyaatha sattaiyilla kumarey
    Mandai renda povatha sandai romba sumarey
    Sandaiyila kiyaatha sattaiyilla kumarey
    Mandai renda povatha sandai romba sumarey
    Male : Nandri vanakkam……

  • @arathym4557
    @arathym4557 3 года назад +141

    ഇത് ഹെഡ് സെറ്റ് വെച്ച് കേക്കണം മോനെ സൂപ്പർ l like the song 😍😍😍😍😍😘😘😘

  • @user-yn2qu9px8l
    @user-yn2qu9px8l 9 месяцев назад +5

    Vaniyambadi ilam puyal band set Very very very super maja pa

  • @chandru0808
    @chandru0808 2 года назад +5

    VA sultha va sulthaa vaa 🔥🔥🔥

  • @karthiksreenivas503
    @karthiksreenivas503 3 года назад +638

    2:53 the lines u guys are waiting for 😁😂🔥🔥👍

  • @priyadharshinia3803
    @priyadharshinia3803 3 года назад +1838

    Daily brush pandra madhiri daily indha song yaarellaam paarpinga

  • @rameshkirithyash2515
    @rameshkirithyash2515 8 месяцев назад +11

    வாணியாம்பாடி தப்பாட்ட குழு இந்த பாடலுக்கு இசை அனைத்தும் 🔥

  • @kevinfernando7958
    @kevinfernando7958 2 года назад +8

    Finally going to reach 100 million 😘😘views

  • @rangarajansathiyamurthy5761
    @rangarajansathiyamurthy5761 3 года назад +231

    2:53 my fav part of the whole song

  • @tarviinthalapathy377
    @tarviinthalapathy377 3 года назад +501

    KARTHI அண்ணா ரசிகர்கள் இங்கே ஒரு லைக் போட்டு போகவும் 😎🔥🔥

    • @vishnusundaram918
      @vishnusundaram918 3 года назад +9

      Actually Suriya fan but loves Karthi 😎

    • @100DMUSIX
      @100DMUSIX 3 года назад +1

      100D audio( sound comes from 100 directions) + BASS BOOSTED of jai sulthan - ruclips.net/video/46vsODLcQ78/видео.html

    • @user-py6zi2qm5i
      @user-py6zi2qm5i 3 года назад +1

      அதே அதே 🔥🔥🔥🔥🔥😁

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 2 года назад +2

    Daily oru vadiyavadhu indha songa kekama. Thoongamatan song potu frd' s ellam dance pannuvom 💃💃💃🎉🎉🥳🥳🥳

  • @jeganmk4552
    @jeganmk4552 Год назад +24

    Chilla chilla song super 👍

  • @masss4501
    @masss4501 3 года назад +275

    Happy Birthday Karthi Anna.. wishes from Thalapathy fans..🎉🎉🎉

  • @trollmeme2
    @trollmeme2 3 года назад +2549

    தியேட்டர்களில் இந்த பாடல் பாக்க வெயிட் பண்ணுறவங்க 👍👍

  • @informately6849
    @informately6849 2 года назад +2

    I from Pakistan and I love south Indian movies south movies very much better then north Indian there story fight omg loves all 🇵🇰

  • @zlathn
    @zlathn 2 года назад +10

    pwer of karthi💥

  • @Kajalbhakthan
    @Kajalbhakthan 3 года назад +82

    சம்பவம் செய்யும் வேலைய எல்லாம் 5,6 வாரம் ஒத்தீப்போடு... 🔥👌

  • @sksivasiva5881
    @sksivasiva5881 3 года назад +2241

    😘பாட்டு மாதிரியே படமும் சூப்பர் Hitu நெனகிறவங்க ஒரு லைக்க போட்டு போங்க நண்பர்களே🔥

    • @sksivasiva5881
      @sksivasiva5881 3 года назад +29

      @Arun Kumar Dharman 6 million views oru hit song thane nanba

    • @100DMUSIX
      @100DMUSIX 3 года назад +3

      100D audio( sound comes from 100 directions) + BASS BOOSTED of jai sulthan - ruclips.net/video/46vsODLcQ78/видео.html

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 3 года назад +18

      @Arun Kumar Dharman nallatha pesi palaguda,,,

    • @saravanansaru9066
      @saravanansaru9066 3 года назад +8

      Confirm hit bro

    • @samvel2246
      @samvel2246 3 года назад +3

      @Arun Kumar Dharman semma thalaiva

  • @amalb4178
    @amalb4178 2 месяца назад +3

    2:49 ❤❤

  • @rajasekhar9141
    @rajasekhar9141 2 года назад +16

    Anirudh and his team never disappoints us

  • @agenttom960
    @agenttom960 3 года назад +175

    சம்பவம் செய்யும் வேலயயெல்லாம் அஞ்சாறு வாரம் ஒத்திப்போடு வம்புக்கு யாரும் வந்தாலும் கூட வள்ளலார்"போல வணக்கம் பாடு

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 3 года назад +189

    சம்பவம் செய்யும் வேலை எல்லாம் 5,6 வாரம் ஒத்திப்போடு.......
    இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு......

  • @srisridhar6087
    @srisridhar6087 7 месяцев назад +2

    🔥🔥🔥😍😍😍👌👌👌

  • @mithunkumars7383
    @mithunkumars7383 2 года назад +67

    Vivek and marvin are doing really so good these days, delivering the best playlists in their recent movies. Congratulations to you both. Keep rocking 💥💥

  • @harikrishnanpanneerselvam6802
    @harikrishnanpanneerselvam6802 3 года назад +52

    சம்பவம் செய்யும் வேலய எல்லாம் அஞ்சஆரு வாரம் ஒதிபொடு சண்டைக்கு யாரும் வந்தாலும் கூட வல்லாளர் போல வணக்கம் போடு 👍💯

  • @sajith52002
    @sajith52002 3 года назад +374

    வாயகெட்டி வயித்தகட்டி சேக்கத காசு சோறு திண்ணும்போது விக்க்குச்சின எல்லாம் குளோஸ்😍🔥🥰🤫✨

  • @fathimabushra959
    @fathimabushra959 2 года назад +28

    That moment after 2:52 .that makes me goosbumps...🤩👌🏻

  • @hanvi1687
    @hanvi1687 2 года назад +17

    Very Energetic Song. I like this song very much. Va Sulthan .. 👍

  • @sharanraja3319
    @sharanraja3319 3 года назад +45

    All the best for the whole team of Sultan. And Once All the best to collect Another 100 Croces👍🏻👍🏻👍🏻

  • @mohanabharathi3296
    @mohanabharathi3296 3 года назад +57

    1:42 flute music verrrraaa levelluuuhh🤙🔥

  • @muhammeda984
    @muhammeda984 7 месяцев назад +2

    Idakku idakku kelkkum❤

  • @shivacreationsspm8895
    @shivacreationsspm8895 2 года назад +176

    I Say Just One Word That's "Goosebumps"

  • @JayakumarMani-oe1km
    @JayakumarMani-oe1km 3 года назад +51

    Sulthan I saw first day first show.karthi fans are whistling for all songs and all entry and fight scenes

  • @nurasyiqin9983
    @nurasyiqin9983 3 года назад +50

    This Song So Littt😈💕💕 BUT THIS MOVIE SO SAD TOO , CAUSE HIS DAD AND HIS UNCLE WAS DEAD😭😭😭😭 LOVE FROM MALAYSIA🇲🇾😄💕💕💕

  • @LeoPraveenK
    @LeoPraveenK Год назад +2

    Karthi na Yen Telugu fans dhan pudikum nu sonniga Nanga dhan Eppovumaye Neenga enga Dilli Na 🔥🤩😍😍

  • @TUNEYVIBE
    @TUNEYVIBE 3 месяца назад +2

    Enga gym la daily um poduvaaanga 😮‍💨🔥

  • @i.akxhxy
    @i.akxhxy 3 года назад +782

    RiP Vivek Legend 🥀💔

    • @kavidhivya3830
      @kavidhivya3830 3 года назад +34

      No he is a ultra legend

    • @wizardskingdom3745
      @wizardskingdom3745 3 года назад +18

      @@kavidhivya3830 no, he is ultra ultra uktra super overpowered ultra ultra legend's legend's triple double ultra ultra ultra tra legend who interviewed an ultras lefend god pro max
      Vivek and abdul kalam
      Is
      The
      Legend

    • @syedajjasgaming1087
      @syedajjasgaming1087 3 года назад +8

      Ultra legend

    • @Vlogerabuu
      @Vlogerabuu 3 года назад +2

      ruclips.net/video/VahUlbFuYSk/видео.html

  • @MECHSUDHARSANS-zp7po
    @MECHSUDHARSANS-zp7po 3 года назад +195

    சுல்தான்(KGF) பட வில்லன்.. கருடன் ah பார்க்க யாரெல்லாம் waiting..

  • @ABHlSHEK
    @ABHlSHEK 2 года назад +5

    Viruman blockbuster 🔥 karthi anna rocks

  • @sagunthala893
    @sagunthala893 7 месяцев назад +2

    நாங்க வாணியம்பாடி என்பதில் பெருமை நண்பா