திருமணத்தடையை நீக்கும்மா செவ்வாய் தோஷம்? | Adhtya Guruji Sevvai Dosham
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #sevvaidosham #nagadosham #sevvaidoshamlovemarriage #sevvaidoshamparpathueppadi
Ramraj Cottons : ramrajcotton.in/
For all the latest updates on devotional & bakthi events hit SUBSCRIBE at
/ @aanmeegaglitz
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
அருமையான விளக்கம் சார்...👌
எனக்கு செவ்வாய் தோஷம் இருக்குனு சொல்லிட்டான் ஜாதகம் பார்த்தவன்... குடும்பமே வருத்தத்துல இருக்காங்க.. இப்போ உங்க வீடியோ பார்த்து நான் தெளிவாக இருக்கேன் என் வாழ்க்கை நல்லா இருக்கு எனக்கு நம்பிக்கை இருக்கு 🙂
நீங்கள் சொல்வது நிறைய பேர் வாழ்க்கை காப்பாற்று மிக்க நன்றி சார் 🙏🙏😭
மிக்க நன்றி ஐயா.
Thank you for ur clear explanation regards sevvai dosham ponnu sir 🙏
Very useful message, thank u
Nalla. Vilakkam. Iyyaa. Nandri
மிகவும் அருமை 🌷
Super sir 🙏🙏
Vanakkam guru ji iyya
இந்த Video இலட்சக்கணக்கான Views போகும்👍😊👌
Hi Akka. Yes akka this video will be a eye opener for many.
Yeppadi irukinga akka. Hope to be fine. God bless you. Keep praying for me
@@kannanalaganandam9982 hi Thambi. iam fine 😊iam praying for you
@@kannanalaganandam9982 Liveல Comment போடலையா?
@@umasaravanan3843 potuten akka watching live
Thank you sir
Romba nandri sir enaku 25 age aguthu ana marriage agala ana enaku sevaai sthosam erukunu sollranga
Hiii
Enaku sevvai dhosham erukunu sollrsngo
Sir ennoda love 7 sevva Enna wetting pannina avaroda ujiruku apatu endu solluranka etuku parikaram sollunka 🙏🙏🙏🙏🙏
ஐயா களத்திர தோசம் பற்றி கூறவும்,
Christina church videos potunga
Enakum sevaai thosam iruku
தாங்கள் சொல்வது மிகவும் சரி.ஆனால் நாற்பது வயது மேற்பட்ட பெண்கள் என்ன சொன்னாலும் கேட்பதாக இல்லை பழையதை கேட்டு பெண்களுடைய வாழ்க்கையை கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் தாங்களும் திருமண பொருத்தம் பற்றியும் செவ்வாய் தோஷம் பற்றியும் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் . என்றாவது ஒரு நாள் மாறும் தங்கள் சேவைக்கு நன்றி
🎉😮❤😂
Sevvai buthiyil bathipu irukatha sir
Ayya en magalluku chavai sani ullathu sollugal ayya
5.6.2004
6.55am
Chennai
செவ்வாய் தோஷம் உடையவர்கள் வேகமான செயல்பாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள் காலதாமதமான திருமணம் வேகத்தை கட்டுப்படுத்தும் என்று கூறுகிறார்கள் 🦋
Reply Panna maatangha just video mattum pottuttu poiruvangha neengha Vera Nalla josiyar ah paathu kelungha RUclips video Ellam just viewskangha than
Sir naan oru jaathakam tharan atha pathu soltringalah pls
Super super
2 7 12 sevai me venkat naan marriage panna ponnuku eppadi marriage pannanum
ஐயா நான் விரும்பும் ஆணுக்கு 7 செவ்வாய் தோசம் இதுக்கு எப்படி குறிப்பு பாக்கலாம்
இயேசுவே பரிகாரம்
Yaru pa ne😮😮😮😮
💙💜💙💜💙
செவ்வாய் தோஷம் உள்ள பெண் செவ்வாய் திசை நடக்கும் ஆணை திருமணம் செய்யலாமா
ஐயா எனக்கு 7ல் செவ்வாய் எனக்கு இன்னும் எட்டு மாதங்களில் முடிவடைகிறது நான் செவ்வாய் உள்ள பொண்ணை திருமணம் செய்வதா இல்லை சுத்தமான ஜாதகத்தை திருமணம் செய்வாதஎன்று குழப்பம் வருகிறது
Mrng mudichitta ungaluku
Sir unga nmbr venum Sir
எங்க அண்ணன் மேசம் ஆனா செவ்வாய்தொஷம் இருக்கு இதுக்கு மகர ராசி பொருந்துமா சாமி கொஞ்சம் சொல்லுங்க
Athethaaya enakkum irukku same mesham, chevvaai 😟 set aagathu bro