வாடி என் செல்லம் | V.M.Mahalingam |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2022
  • V M Production channel features Tamil folk songs fusion with Rap and Tamil movie songs and to find new talents in India and all over the world
    Song :Vaadi Yen Chellame
    Tune :Ajaneesh Lognath
    Lyrics : Thozhan
    Singer : VM.Mahalingam
    Keys Programming Shankar
    Producer : VM.Mahalingam
    Cinematographer : Prabhudev
    Editing : Prabhudev
    Sound Engineer : Sivakumar
    Studio : 2keys

    Released by : VM.PRODUCTION
    Lyrics :
    மாமன பாத்துக்கோடி
    நெஞ்சோரம் சேத்துக்கோடி
    உன்ன நான் பாத்துப் பாத்து
    கண்ணு ரெண்டும்
    பூத்து நிக்குறேன்
    முத்தழகி வர்றியா..?
    முத்தம் ஒன்னு தர்றியா..?
    *
    வாடி என் செல்லமே
    செங்கரும்பு வெல்லமே
    தித்திக்கும் ஆசை உள்ளமே
    காதல் உனக்குள் இருக்கும்போது
    மோதல் ஏனடி?
    விரும்பி வந்தபோது விலகிப்
    போவதென்னடி?
    ஒத்தையா சுத்த விட்டு
    வித்தைய காட்டுறியே
    முத்தழகி வர்றியா..?
    முத்தம் ஒன்னு தர்றியா..?
    *
    உனது கண் பார்வையில்
    விழுந்தால் நலமே
    கொஞ்சம் திரும்பிப் பாரடி
    சகியே..
    எனை நீ அழைத்தால்
    துணையாய் வருவேன்
    எனதன்பை யாவும் அள்ளித் தருவேன்..
    வெயிலில் நீ வேர்த்து நின்றால்
    சாமரமும் வீசிடுவேன்
    மழையில் நீ நனைந்து சென்றால்
    குடைபிடித்தும் வந்திடுவேன்
    ஆருயிரே..
    எனைத் தேற்றிடும்
    ஒரு வார்த்தையை
    எதிர்பார்க்கிறேன்..
    *
    மனமே
    ஏங்குது தினமே
    வா இந்தக் கணமே
    சேர்ந்திருப்போமே..
    வருவாய்
    நீ எந்தன் உறவாய்
    சம்மதம் தருவாய்
    காத்திருப்பேனே..
    Follow Us
    VM PRODUCTION : bit.ly/3qixABC
    Facebook / officialvmproductions
    Twitter / vmproductions7
    Instagram / vmproductionsofficial
    Follow Us
    VM PRODUCTION : bit.ly/3qixABC
    Facebook / officialvmproductions
    Twitter / vmproductions7
    Instagram / vmproductionsofficial
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 32

  • @pknagarasupknagarasu265
    @pknagarasupknagarasu265 Год назад

    என்ன பெத்த அம்மாவே ஏ ஆசை அம்மா வே சூப்பர் இதை போல் வேர பாடல் பாடுங்க அண்ணா

  • @Priyapriya20085
    @Priyapriya20085 Год назад

    அண்ணா சூப்பர் சூப்பர் அண்ணா அருமை 👌👌👌👌👌💞

  • @saravanansaravanan3423
    @saravanansaravanan3423 Год назад

    Super arumai magilchi

  • @stylish__sarath__official4509
    @stylish__sarath__official4509 Год назад

    Super 👌👌👌👌❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vigneshsurya8032
    @vigneshsurya8032 Год назад

    Congratulation mama💐

  • @muthulakshmi4449
    @muthulakshmi4449 Год назад +1

    Mahalingam anna epdi irukanga Raji akka epdi irukanga

  • @shaya7670
    @shaya7670 Год назад

    ❤❤❤❤

  • @rilwanfarwin6124
    @rilwanfarwin6124 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-pm8ki4zv7z
    @user-pm8ki4zv7z Год назад +3

    சின்ன திரையில் இந்த பாடல் இரண்டு வரிகள் பாடுங்கள் அண்ணா

  • @shastigayazhini2633
    @shastigayazhini2633 Год назад +1

    Waiting to watch mahalingam bro

  • @murugesanramasamy4859
    @murugesanramasamy4859 Год назад +2

    Suppar

  • @vincymani9151
    @vincymani9151 Год назад

    New Christmas song padunga anna. Last year padunala urellam pattu saththam song nalla irunthuchi anna.

  • @user-pm8ki4zv7z
    @user-pm8ki4zv7z Год назад

    அருமையான பாடல் வரிகள் அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் லவ் யூ அண்ணா

  • @kavithamuthu1787
    @kavithamuthu1787 Год назад

    Super bro and voice vera level bro expression super bro 👌👌👌👌👌👌👌👌

  • @reddipattivillage
    @reddipattivillage Год назад

    Reddipatti village சேனல் சார்பாக வாழ்த்துக்கள்.....அண்ணா

  • @VilasCinematic
    @VilasCinematic Год назад

    Chola chola super sir ❤

  • @madhans5706
    @madhans5706 Год назад

    Vera level sir 🤗💐

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 Год назад

    அருமை அண்ணா

  • @panchapaattu3880
    @panchapaattu3880 Год назад

    I really enjoyed this song on a rainy night. Lyrics excellent...tune mind catching...mahalingam has really sung the song well. Thanks for the entire unit for giving a nice folk.
    . . நெவலியான்

  • @ArunKumar-dq6rg
    @ArunKumar-dq6rg Год назад

    Super ❤️👍❤️

  • @msuresh2181
    @msuresh2181 Год назад

    Super bro 😍😘

  • @krishnanhaymala604
    @krishnanhaymala604 Год назад

    Super 💎💎

  • @alagupandiyanyadhav1989
    @alagupandiyanyadhav1989 Год назад

    Super cute Anna 😍😅

  • @kannankannan887
    @kannankannan887 Год назад

    Nice bro congresses

  • @shastigayazhini2633
    @shastigayazhini2633 Год назад

    Super

  • @muthulakshmi4449
    @muthulakshmi4449 Год назад

    Nice anna

  • @dazzlingproduction4115
    @dazzlingproduction4115 Год назад

    Nice sir

  • @mlsudharsunofficial8423
    @mlsudharsunofficial8423 Год назад

    Super anna

  • @pknagarasupknagarasu265
    @pknagarasupknagarasu265 Год назад

    அம்மா பாடல் இருந்தால் பாடுங்கள் அண்ணா

  • @shastigayazhini2633
    @shastigayazhini2633 Год назад

    I'm mr and mrs chinnathirai fan

  • @muthulakshmi4449
    @muthulakshmi4449 Год назад

    Wish you happy diwali anna

  • @shastigayazhini2633
    @shastigayazhini2633 Год назад

    Rajeshwari mam epdi irukanga