நீங்கள் சொல்வது உண்மை தான் உண்மையான அன்பு பாசம் விருச்சிகத்திற்கு கிடைக்கவில்லை எல்லாமே பணம் பணம் தான் எதிர்பார்கிறார்கள் அப்புறம் எப்பட நாங்கள் கோபம் படாமல் இருக்க முடியும்ி
விருச்சிக ராசி அனைத்து நட்சத்திரங்களுக்கும் 2023 இல் இருந்து நல்ல சொற்களும் நல்ல எண்ணங்களும் தைரியமாக உண்மையாக செல்லுங்கள் பயப்பட வேண்டிய தேவை இல்லை பயப்படாமல் பேசினால் மட்டும் நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும் நீங்கள் எதிர்பாராத நன்மைகளும் நடக்கும் நிச்சயம் ... இப்படிக்கு விருச்சிக ராசி
என் சுபாவத்தில் நீங்கள் கூறுவது முற்றிலும் சரியாகவே உள்ளது. இப்போது கூட எப்படி எதனை மாற்றிக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும் என்பதை யாராவது சொன்னால் அப்படியே ஆரம்பிக்கவே தோன்றும். தானாக புலப்படுவது கடினம். தனிப்பட்ட ஆலோசனை தந்து உதவுங்கள் நன்றி
அய்யா, எல்லாரும் நல்ல பெயர் எடுக்க , மற்றவர்களிடம் நடிப்பாங்க இந்த உலகில் ,ஆனா விருச்சிக ராசிக்காரர்கள் , வெளிப்படையாக பேசுவதால் , நல்ல பெயர் உடனே கிடைப்பதில்லை. வேசம் போட தெரியாதவர்கள்.அதற்காக விருச்சிகம் பற்றிய கருத்து கடினம்.
Ayya nandri super enaku kovam varala ennaya pathi neenga enaku puriyavaithatharku nandri ayya super na unga video innaikuthan pathurken thank you super
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை. வாய்ச்சொல் வீரராகத்தான் இருப்பார்கள். மந்த புத்தி உடையவர்கள். எந்த ஒரு ஜோதிடரும் சொல்லாத யதார்த்ததை சொல்லி விட்டீர்கள் ஐயா.
உண்மை சார் நீங்கள் சொல்றது உண்மை சார் என்னுடைய கணவர் விட்டுப் பிரிந்து 23வருடம் ஒரு மகன்,தான் எனக்கு அவர் engineering படிக்கார் படிப்பிக்கிற காசு காசு எல்லாம் அவனுக்கு செலவளிக்கிறது நான்தான் ஆனால் இதுவரையில் ,என்னோடு பேசமாட்டான் ஒரு தாய் என்று மதிக்கிறதில்லை எனக்கு அவனோடு சரியான பாசம் கால் பண்ணினாலும் பேசிறானுல்லை இந்தப் புதுவருடத்திற்கு விஸ்பண்ணின அதுவும் கூட அவன்,பார்க்க வில்லை நான் வெளிநாட்டில்கஸ்ரப்பட்டு உழைத்து கொடுத்தும் பிரயோசம் இல்லை எனக்கு என்ன செய்வது நம்மதலைவிதி
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் குண நலன்கள் பற்றி அழகாக சொன்னீர்கள். ஆனால் இப்படி திட்டுவதன் மூலம் எங்கள் விதியோ குணங்களோ maarum என்றால் உங்கள் கணிப்பு தவறாகி விடுமே.... இவர்கள் இப்படி தான் என்று நீங்கள் சொன்னால் sari... நாங்கள் எங்கள் குணத்தை மாற்றி விடுவோம் என்று நம்ப முடியவில்லை.....
Sir whatever you predict about viruchigam is very much wrong. Always you say negative about viruchigam. We too have positive character. Please stop saying negative. I never seen positive words from you. You always repeat the content. Please use positive words. You have more negativity.
Yes I agree with ur point... I'm Viruchugam Rasi , Anusha natchathiram... I'm not lazy person... Still I never give up to attain my goal... I'm not hesitate to work hard.
, ஐயா, மத்த விஷயம் லாம் சரிதான் ஆனால், பாசம் கிடையாது என்று தப்பா சொல்லாதீர்கள், நான் பாசம் காட்டிய பல பேர் , என்னை நோகடித்து விட்டார்கள், விருச்சிகம் பற்றிய உங்கள் கணிப்பு (பாசம்) மிகவும் தவறு என்று அடித்து சொல் வேன்.
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்...
எங்கள் வாழ்க்கையே முயிற்சியில் தான் இருக்கிறது....
Don't advice negativity always try to use positive words.
தெளிவாக, நுனுக்கமாக விருச்சிகம் பற்றி சொல்லி இருக்கிறீங்க, நன்றி 🙏 இந்த குணங்களை மாற்றி கொள்ளும் வழிகளை தனியாக வீடியோ போடவும் நன்றி 🙏
நீங்கள் சொல்வது உண்மை தான் உண்மையான அன்பு பாசம் விருச்சிகத்திற்கு கிடைக்கவில்லை எல்லாமே பணம் பணம் தான் எதிர்பார்கிறார்கள் அப்புறம் எப்பட நாங்கள் கோபம் படாமல் இருக்க முடியும்ி
Enga iyya viruchiham rasikaranga la sethu ponganu sollunga
Good morning Ayya... God bless All.. 💐💐🙏🏼🙏🏼 ovvarutharukkum oru character kadavul kuduthu irukaar, avanga maathikka mudiyattii namma ellaraiyum understand pannikittu adjust pannikka vendiyadhu thaan pola.. Frm today ellarum ellaraiyum understand pannikittu adjust pannikittu life aa run pannunga... Illatti yaarum illamal thaniyave irukka vendi varum.. "Kuttram paarpin suttram illai"... 😇
Good morning sir,
Why all time when you speak about virschigam you speak neagative that's not fact.
உண்மையிலும் உண்மை தான் 🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் கூறுவது மிகவும் சரி 🙏
You are exactly correct.I am proud of you.
I am very shame about myself.
I will give affection, love to
my close relatives.
Thanking you
Correcta solringa 👌vrischiga raasi character accurate 👌
உலகத்துல இருக்குற எல்லா துன்பத்தை அனுபவிக்க நாங்க அதனால பற்று இல்லாம இருக்கிறோம்
விருச்சிக ராசி அனைத்து நட்சத்திரங்களுக்கும் 2023 இல் இருந்து நல்ல சொற்களும் நல்ல எண்ணங்களும் தைரியமாக உண்மையாக செல்லுங்கள் பயப்பட வேண்டிய தேவை இல்லை பயப்படாமல் பேசினால் மட்டும் நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும் நீங்கள் எதிர்பாராத நன்மைகளும் நடக்கும் நிச்சயம் ... இப்படிக்கு விருச்சிக ராசி
என் சுபாவத்தில் நீங்கள் கூறுவது முற்றிலும் சரியாகவே உள்ளது. இப்போது கூட எப்படி எதனை மாற்றிக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும் என்பதை யாராவது சொன்னால் அப்படியே ஆரம்பிக்கவே தோன்றும். தானாக புலப்படுவது கடினம்.
தனிப்பட்ட ஆலோசனை தந்து உதவுங்கள்
நன்றி
Neega solvathalam unmy 100% sari Romba Nantri Nantri 🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Neengalum ungal raasi palanum vahzga valamudan 🙏 from modu mutti
அன்புகாக நிறைய இழந்தாச்சு அய்யா.
அறிவாளிகள் அல்ல புத்திசாலிகள் அல்ல உண்மைத்தான்.ஆனால் யாரையும் ஏமாற்ற தெரியாத துரோகம் நினைக்காத ஆட்கள்... அன்பு காட்டுவதில் குறை கூறாதீர்கள்...
அய்யா, எல்லாரும் நல்ல பெயர் எடுக்க , மற்றவர்களிடம் நடிப்பாங்க இந்த உலகில் ,ஆனா விருச்சிக ராசிக்காரர்கள் , வெளிப்படையாக பேசுவதால் , நல்ல பெயர் உடனே கிடைப்பதில்லை. வேசம் போட தெரியாதவர்கள்.அதற்காக விருச்சிகம் பற்றிய கருத்து கடினம்.
U have knowledge, love ,respect? U will learn knowledge from scorpio and love
🤩🤩
உண்மைரசொன்னதர்க்கு
🙏💕நன்றி
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை
1000% ✓ சரிதான் ~~ நான் அப்படி -தா இருக்கேன் 👤
Yes...100% correct....avangaloda pazhakinavangalku kandippaa adhu puriyum...
முற்றிலும் உண்மை ஐயா
Ayya nandri super enaku kovam varala ennaya pathi neenga enaku puriyavaithatharku nandri ayya super na unga video innaikuthan pathurken thank you super
Enakum kovam varala
100 percent correct. அவரவர் இயலாமைக்கு உடனிருப்பவரை வருத்தி துன்புறுத்தும் சனியன்.
௭ந்த ராசி, நட்சத்திரத்தைப் பழிக்கிறீர்களோ, அதே ராசி, நட்சத்திரத்தில் தான் உங்கள் இல்லக் குழந்தைகள் பிறக்கும்.
Yoww neenga sonnathuku aprom ennode confident level eh koranjiduchi
Inime viruchigathe pathi video ve podathe
Naanga super star a marinalum neenga idha dhan solla poreenga.. Nandri.. Vanakkam..
Nandri iya. Migavum sari than. Aanal saadhuvaga irundhal mele eri ematrukiraargal. Adhanal than kobakkara aga marugirom
Sir sema unmai apdiya solitinga
Ivlo Naal thedutu irunthe kelvi ku pathil solitinge. Ithellam maathe tha na try panitu iruken ayya. Om Namah Shivaya 🙏
Correct Sir. Pechu super but Arrive illa. Strong illa
ஐயா நான் விருச்சிகம் தான். ஆனால் உங்கள் prediction சுத்த waste.
😂😂😂😂
Don't use more negative words..it hurts many people and my parents, partners, and my kids feeling bad about me..
Thatha thanusu viruchigam pair pathi podunga ..pls🙏
No sir some are not correct all talents are self created only not astrology
sariyaga sonninga
Crt ah solringAa ..
100 சதவீதம் உண்மை ஐயா
உண்மைஅய்யா நன்றி
Correct tha sonnigga ayya
தனுசு ராசி வாழ்க்கையின் கேப்டன் எங்க அய்யா
ஐயா உங்களுக்கு முதலில் ஜாதகம் பார்க்க தெரியுமா. தெரியவில்லை என்றால் கத்துகிட்டு வாங்க. நீங்கதான் சுத்த waste
Iyya 10000times correct ,
👍Nice sir... 👍
புத்திசொல்வது தப்பில்லை. ஆனால் யாருமே எலக்காரம சொல்லவு கூடாது பேசவே கூடாது.
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை. வாய்ச்சொல் வீரராகத்தான் இருப்பார்கள். மந்த புத்தி உடையவர்கள். எந்த ஒரு ஜோதிடரும் சொல்லாத யதார்த்ததை சொல்லி விட்டீர்கள் ஐயா.
உண்மை
Always neenga Vera level.
😱😱😱💯💯💯 correcta sollitinga ayya 😭😭😔😔👍
மோடுமுட்டி என்றாலும் அதிலும் நம்பர் ஓன்
உண்மை சார் நீங்கள் சொல்றது உண்மை சார் என்னுடைய கணவர் விட்டுப் பிரிந்து 23வருடம் ஒரு மகன்,தான் எனக்கு அவர் engineering படிக்கார் படிப்பிக்கிற காசு காசு எல்லாம் அவனுக்கு செலவளிக்கிறது நான்தான் ஆனால் இதுவரையில் ,என்னோடு பேசமாட்டான் ஒரு தாய் என்று மதிக்கிறதில்லை எனக்கு அவனோடு சரியான பாசம் கால் பண்ணினாலும் பேசிறானுல்லை இந்தப் புதுவருடத்திற்கு விஸ்பண்ணின அதுவும் கூட அவன்,பார்க்க வில்லை நான் வெளிநாட்டில்கஸ்ரப்பட்டு உழைத்து கொடுத்தும் பிரயோசம் இல்லை எனக்கு என்ன செய்வது நம்மதலைவிதி
நீங்க நல்லா. புத்திசாலியா இருக்கிங்ல அதுவே போதும்.
Anbu pasam engaluku theriyatha neega epayum viruchigam pathi nagative than solrega Na viruchigam kettai neega solrathu thapu
yes
Anbu pasathala emandhathu than micham ayya
No body is there for us
To help
Tq for ur advice
ஏன் ஐயா விருச்சிகத்துக்கு துரோகம் ஏமாற்றம் நிறைய ஐயா
I will not accept your predictions. You don't know about the viruchigam. You are absolutely wrong.
Kumbam podungal aiya 🙏🙏🙏
இந்த குணநலன்களை மாற்றிக்கொள்ள குருவே அருள் புரியுங்கள்...
12ராசில முதல் ராசி தனுசு
🙏💯% correct 👏👏👌👍💖
Dame true ❤
Thanks for great words 😅
Unga video partha tha viruchigam develope aguma... Neenga ellarium negative thought oruvakuringa ...
Sir suompary kidayathu but muttal correct sir
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் குண நலன்கள் பற்றி அழகாக சொன்னீர்கள்.
ஆனால் இப்படி திட்டுவதன் மூலம் எங்கள் விதியோ குணங்களோ maarum என்றால் உங்கள் கணிப்பு தவறாகி விடுமே.... இவர்கள் இப்படி தான் என்று நீங்கள் சொன்னால் sari... நாங்கள் எங்கள் குணத்தை மாற்றி விடுவோம் என்று நம்ப முடியவில்லை.....
Brahamanum naanga than vishnuvum naanga than sivanum naanga than...
யோவ் விருச்சிகத்த திட்டினால் தான் உனக்கு லைக் கிடைக்குதா
Yes bro நிறைய பேர் இதே பொழப்புதான் விருட்சிகத்தை வைத்துதான் இவர்களுக்கு பொழப்பே
Ayya ve peria modu mutti pola, aduthvnagala sadista pesurdhula oru inbam pola
Viruchigam supper
ஐயா அனுசம் அதிஷ்டம் உள்ளதா
Sir 100 percent correct
உண்மை அய்யா 🙏🏻
ஐயா நீங்கள் தான் தெய்வம் தொடர் ந்து அறிவுரை கூறுங்கள்
1000/amam appa sariya sonninga
நீங்க ஏன் வீடியோ போடரீங்க
அய்யா தனுசுக்கு போடுங்க ayya
ஐயா நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் மேஷம் லக்கணம்
Danusu and kumbhathaka sollunga ayya.
பனைமரத்துல வௌவால் தனுசுக்கே சவாளா
உண்மை ஃபேக்ட்டு ஃபேக்ட்டு
Nanri Aiiyya
100% correct
100 % Currect ayya theervu sollunga ayya pls
Nandri ayya
🙈🙈🙈 சரி சரி நான் லூசு தான்... இப்போ நான் என்ன தான் செய்ய... அதையும் கொஞ்சம் சொன்னா உங்க புண்ணியதுல பொழசிபென் ஐய்யா....🙏
சரி என்ன விருச்சிக பிறக்கவே கூடாதா
My hus viruchigam...
Sir whatever you predict about viruchigam is very much wrong. Always you say negative about viruchigam. We too have positive character. Please stop saying negative. I never seen positive words from you. You always repeat the content. Please use positive words. You have more negativity.
Yes I agree with ur point... I'm Viruchugam Rasi , Anusha natchathiram... I'm not lazy person... Still I never give up to attain my goal... I'm not hesitate to work hard.
Exactly
💯
ஆமாமப்பா ஆமா எல்லாம் ஃபெர்பாமன்ஸ் தான் பா...
உள்ள ஒன்னும் இல்லப்பா....
நீங்க புத்திசாலியா
Rmbha correct thatha💯
True
Eppadi nerathukku tahunthar pola nadikkanum appadithana ada ponga vanthuttinga
சரி திருந்துவத்துக்கு என்ன செய்வது விமோச்சனம் என்ன சொல்லுங்க சாமி
Arivu ilanu epudi soluvinga..kasta pattu honest ah jaichavanga Enna muttal ah
Appo namba natu pradhana mantri Modi avagal makku soluvengla?
ஐயா இப்ப திடீர்னு என்னோட தோழி கிட்ட சங்கடம் ஆகிடுச்சு எப்படி சரி பண்ணுவது கொஞ்சம் சொல்லுங்க பேச முடியாது வேண்டாம் அப்படினு விலகராங்க
, ஐயா, மத்த விஷயம் லாம் சரிதான் ஆனால், பாசம் கிடையாது என்று தப்பா சொல்லாதீர்கள், நான் பாசம் காட்டிய பல பேர் , என்னை நோகடித்து விட்டார்கள், விருச்சிகம் பற்றிய உங்கள் கணிப்பு (பாசம்) மிகவும் தவறு என்று அடித்து சொல் வேன்.
Very correct sir
Ama la..but change panna mudiyala
True💯.en maamiyaar kuda ipdi dha irukkaanga😂😂
Viruchigam girl danushu boy.....pait podunga thaatha
சரி பொறந்தாச்சு நெக்ஸ்ட்டு.....