கடலை மிட்டாய் செய்வது எப்படி | Peanut Burfi | How to Make Peanut Chikki | ts family

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • கடலை மிட்டாய் செய்வது எப்படி | Peanut Burfi | How to Make Peanut Chikki | ts family
    #food #youtubeshorts #trending #tamil #recipe #meenkulambuintamil #tamilfood
    We are creating how to prepare food naturaly in our own house.....
    so please watch the full video and keep support our channel....
    our instagram link : ...
    (or)
    To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
    thank you ❤️✨

Комментарии • 492

  • @DeepaRanjani-th1vt
    @DeepaRanjani-th1vt Год назад +5

    தங்களுடைய சமையல் செய்முறை விளக்கம் அத்தனையும் மிகத் தெளிவாகவும் புரியும்படியும் இருக்கிறது உங்கள் சமையலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிக நன்றாக இருக்கிறது தொடர்ந்து வீடியோ பதிவிட எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.........

  • @radhamanivenkataramani6887
    @radhamanivenkataramani6887 Год назад +17

    எளிமை இனிமை...அருமையான கிராமத்து மொழி...வழங்கிய விதம் அருமை அருமை...சாப்பிட ஆவல்...

  • @gsk1026
    @gsk1026 Год назад +42

    சூப்பர் பொருள்களை இவங்க மரியாதை ஆகா சொன்ன ஒரே sister நீங்க மட்டும் தான் 👍

  • @kokitchentamil8274
    @kokitchentamil8274 Год назад +33

    ஹெல்தியான கடலை மிட்டாய் எல்லோருக்கும் ஏற்ற snack,even sugar patients.எங்கள் ஊரில் மதிய உணவு உண்ட பின் ஜீரணத்திற்கு ஒரு சுவீட்டிற்கு இதை சாப்பிடுபவர்கள் அதிகம்.useful video

  • @maduraisakthikarthick6991
    @maduraisakthikarthick6991 Год назад +10

    தம்பிக்கு 6 விரல் அருமை ❤❤❤

  • @user-qz9gi4vu9h
    @user-qz9gi4vu9h 11 месяцев назад +6

    அக்கா சாப்பிட ஆவலாக இருக்கோம்😋😋👌👌👌

  • @menaga-zi7qc
    @menaga-zi7qc 9 месяцев назад +2

    அரசி நீங்க சொன்னமாதிரி பொரி உருண்டை செய்தேன் அருமையாக இருந்தது பசங்க ஹேப்பி tq ❤

  • @user-nr7bq4rh3m
    @user-nr7bq4rh3m Год назад +5

    உங்கள் சமையல் அருமையாக உள்ளது

  • @deivanaivalli6064
    @deivanaivalli6064 3 месяца назад +3

    Beautiful akka

  • @Depugsana
    @Depugsana Год назад +3

    அருமையான பதிவு நல்லா பேசுறாங்க.அக்கா.

  • @dharanianandhan9518
    @dharanianandhan9518 Год назад +4

    தெய்வமே கலகிடிஙக ❤...
    Supppeeeer Akka

  • @jemirussia5492
    @jemirussia5492 Год назад +51

    கண் மூடி முழிக்கிறதுக்குள்ள கடலை மிட்டாய் ரெடி எப்பிட் றா எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு என்றென்றும் துணை நிற்பான் சகோதரி

  • @nangaiyarnangaiyar8753
    @nangaiyarnangaiyar8753 Год назад +3

    அக்கா உங்கள் சமையல் குறிப்புக்கள்.சொல்லும் விதம் super super

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Год назад +3

    டங்கு பதம் சூப்பர்... எங்களுக்கும் வருதா என்று பார்ப்போம். ஸ்னாக்ஸ் அக்கா என்று கூப்பிடலாம் போல அவ்வளவு சூப்பரா செய்யுறிங்க 👍🏾

  • @vidhyaprabhavidhyaprabha3786
    @vidhyaprabhavidhyaprabha3786 9 месяцев назад +2

    Your voice , pronounciation and giving instructions vera level sister.

  • @ManiKandan-zj7mj
    @ManiKandan-zj7mj Год назад +5

    👌👌👌👌👌

  • @vikky4076
    @vikky4076 Год назад +1

    Super healthy kadalai mittai

  • @meenakumarimalladhi-
    @meenakumarimalladhi- Год назад +1

    Vala vala petchu

  • @dr.poornima5955
    @dr.poornima5955 Год назад +4

    டங்கு பதம் சூப்பர் அக்கா.❤️

  • @rabiyathulbasariya6103
    @rabiyathulbasariya6103 Год назад +2

    Semmaya iruku akka unga pachu aprm unga samayal solli thara vidham 🧕

  • @selrajagopal7764
    @selrajagopal7764 4 месяца назад

    சகோதரி டேபள் சால்ட் ஒரு கப் அந்த கடாயில் போட்டு சால்ட் நல்ல சூடானதும் அதில் பச்சை நிலக்கடலையை போட்டு வறுத்தால் எல்லாம் ஒரே மாதிரி கலராக வறுபடும். நல்ல வாசனையாகவும் இருக்கும் நீங்கள் செய்யும் அனைத்து டிஸ்சும் சூப்பர்.

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 Год назад +3

    அம்மா..நிஜமாகவே சூப்பர்...👍👍🤝🤝🤝

  • @yaminaabdulsalam6413
    @yaminaabdulsalam6413 Год назад +10

    You are very sportive and very talented woman hats off to you. you are great mam

  • @Tamilselvi-io3ub
    @Tamilselvi-io3ub Год назад +6

    🎊🥳Super Amma peanut 🥜🤤🥜🤤🥜 🤤Burfi recipe vear level Amma ♥️💚♥️ Appa 🥳🎊 I like you Amma 💝🤗😍☺️

    • @rajeswariu3102
      @rajeswariu3102 Год назад

      88 iopkomlnkvufujonk
      ❤😂🎉😢😮😅Sd cblfh,. , mij

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 4 месяца назад

    மிகவும் அருமை-உங்கள் கிராமத்து தமிழ் மொழி -
    அவன் அவள் சூப்பராக உள்ளது நன்றி👍👍👍🙏🙏🙏 S-A-S- Denmark--டென்மார்க்

  • @meenakumarimalladhi-
    @meenakumarimalladhi- Год назад +1

    நல்லகெக்களை

  • @rajismangai239
    @rajismangai239 Год назад +5

    Taste eppadi nu solrathu secondry 😀😀
    Unga son voice super
    ❤️😀😀😀
    Ella videovum details solra vithame romba super akka ❤️
    Unga next video eppo varum nu tha thonum
    Enna Anna veetla illayo

  • @dineshvel809
    @dineshvel809 Год назад +1

    Akka unga video parthu odane try panna it came Our very well

  • @rathip7030
    @rathip7030 Год назад +2

    SUPER VERY NICE KADALAI MITTAI YUMMY😋

  • @anandkk9270
    @anandkk9270 Год назад +1

    Akka unga recipes romba nalla irukku ennakku tamil teriyadu tappa irunda sorry unga recipes my son's favourite Nan unnga recipes romba try pandre thanks for your videos ❤️❤️❤️❤️

  • @parthibanarunachalam3035
    @parthibanarunachalam3035 8 месяцев назад

    சமைக்கவே தெரியாதவங்க கூட உங்க சமையலை பார்த்தா சூப்பரா சூப்பரா சமைப்பாங்க அக்கா

  • @revathisateeshkumar4921
    @revathisateeshkumar4921 Год назад +2

    அக்கா பச்சை பட்டாணி மற்றும் கொண்டை கடலை பொரித்து காரம் போடுவது எப்படி

  • @vimaldeepa7824
    @vimaldeepa7824 Год назад +1

    அம்மா இனிப்பு பலகாரம் செய்வது எப்படின்னு சொல்லுங்க

  • @mariya907
    @mariya907 Год назад +2

    Danngu dangu nu sthathoda super cake akka very nice🤩

  • @iraivivision8943
    @iraivivision8943 Год назад +1

    Amma supera senjirkinga Amma. Brother Amma Appa va epovum santhosh ma pathukonga please 🙏

    • @iraivivision8943
      @iraivivision8943 Год назад

      Amma neenga ungalukku coment panra ellarukkme nalla response and reply panringa neenga romba great Amma🙏💚💯 vazhga valamudan

  • @sankarapriyas9328
    @sankarapriyas9328 Год назад +2

    Akka ithu madri na oru time pannen aana enaku athu sariyave varala akka. Enna karama irukum akka 🤔🤔

  • @ramyaamala1972
    @ramyaamala1972 Год назад +1

    சூப்பர் அம்மா அப்பா👌👌👌👌🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️😋😋😋

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 Год назад +1

    அருமையோ அருமை

  • @muthuselvi3938
    @muthuselvi3938 Год назад +6

    Super amma 🥰

  • @ramyam8127
    @ramyam8127 Год назад +2

    உங்கள் பேசும் மொழி மிகவும் அழகு

  • @keerthusk1512
    @keerthusk1512 Год назад +13

    It's come out well. I tried this recipe in small quantity 👍

  • @fousiamohamedibrahim1119
    @fousiamohamedibrahim1119 Год назад

    Super recipe
    Enga family la ellarkum pudikum aana enaku seiya theriyadhu ,
    Inimel na seiven I vl try akka,thank you..
    Neenga endha ooru akka,,??

  • @ramajayamr5547
    @ramajayamr5547 3 месяца назад

    அருமையான மல்லாட்ட பயிறு பர்பி ramajayam r kitchen best food

  • @sarigamano695
    @sarigamano695 Год назад +2

    Super pa amma appa va nalla pathukonga pa

  • @GopikaGopika-go5gq
    @GopikaGopika-go5gq 9 месяцев назад

    Amma super neega samaikarathu yala yanaku romba pudikum amma❤️❤️❤️

  • @user-sm5mc8bj3c
    @user-sm5mc8bj3c 10 месяцев назад

    ❤ Super Amma Kadalai middai Great dear Son Nalamudan Valga Valamudan 🌹🌹

  • @vijayarani8350
    @vijayarani8350 Год назад +2

    👌

  • @anandhank8649
    @anandhank8649 3 месяца назад

    I like it 😀😀😀😀😀☺️😀🎉🎉🎉

  • @guna1932
    @guna1932 Год назад

    Parkave romba super ah iruku...naanum itha senju parkanum nu asaiya iruku Amma ...try pannitu solren....semmaya explain panninga..romba pidichuruku neenga slora style and ur videos...

  • @sugunajesus836
    @sugunajesus836 Год назад +4

    அக்கா இஞ்சி மிட்டாய் செய்து கட்டவும்

  • @muthulakshmim3990
    @muthulakshmim3990 Год назад +1

    Akka athirasam senji kattunga pls

  • @malavikab8714
    @malavikab8714 Год назад +2

    Naanum evula neram tha controul pannurath 🤤🤤🤤🥰🥰🥰

  • @Arulkumaraa
    @Arulkumaraa 4 месяца назад

    Mallattai cake. Childhood favourite snack

  • @0305_MV
    @0305_MV Год назад

    Explanation super amma ellorukum quicka purinjidum ❤😍

  • @fantasticoldisgoldstories1663
    @fantasticoldisgoldstories1663 Год назад +1

    அக்கா நான் இப்ப தான் பாத்தேன். சூப்பர் ☺️ , நான் கதை வீடியோ பதிவுகள் போடுறதுனால editing பண்ணிட்டு இருந்தேன் அக்கா. Sorry

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +1

      ஓகே ஓகே தேங்க்யூ பா

  • @nammapollachikovai3312
    @nammapollachikovai3312 12 дней назад

    Suuda irukumpodhe cut pannavum appodhu easy a varum

  • @Divi0818
    @Divi0818 10 месяцев назад

    Super Amma nanun try panre 😊

  • @RamusSamayal
    @RamusSamayal Год назад

    Wow wow wow 👌🏼 super 👌🏼 Very nice friend 👌🏼 way of cooking super 👌🏼 👍 keep in touch friend

  • @naveenc1796
    @naveenc1796 Год назад +1

    I tried in my home it came super

  • @ramyasaravanan4418
    @ramyasaravanan4418 Год назад +3

    Yummy kadallaimittai...😋😋😋

  • @udayaudaya3735
    @udayaudaya3735 Год назад

    Excelient

  • @thejesvini183
    @thejesvini183 Год назад

    அக்கா அருமை எப்படி வேகமாக செய்றீங்க

  • @hemajeeva
    @hemajeeva Год назад +1

    சூப்பார் அம்மா

  • @santhoshim5142
    @santhoshim5142 Год назад +1

    Super அம்மா தம்பி Help super pa

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +2

    சப்பாத்தி மற்றும் கிரேவி செஞ்சி காட்டுங்கள் ப்ளீஸ்

  • @mkalyanimkalyani7991
    @mkalyanimkalyani7991 Год назад +23

    Super amma unga payana katunga amma 👍👍

    • @sankarirajesh1526
      @sankarirajesh1526 Год назад

      Shorts videola varuvangala athu thana avunga paiyan illaia

    • @karkuzhalivandayar297
      @karkuzhalivandayar297 Год назад +1

      அம்மா சூப்பர் amma

    • @thra4998
      @thra4998 Год назад

      O

    • @vimaldeepa7824
      @vimaldeepa7824 Год назад

      அம்மா இனிப்பு பலகாரம் செய்வது எப்படின்னு சொல்லுங்கம்மா

  • @saradhakr1323
    @saradhakr1323 Год назад

    Arumaiyana thinpandam. Nallla villakkam. Nanri. Vaazhga valamudan.

  • @jayabhuvi4828
    @jayabhuvi4828 Год назад +1

    Super amma

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 Год назад +2

    Neatly done.

  • @boobalanmullaia5553
    @boobalanmullaia5553 Год назад +1

    Parfiki yelaka power poduvagala akka

  • @sagayarajraj4075
    @sagayarajraj4075 Год назад

    Super video,we will see ur. sons in videos later. healthy sweet.

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 8 месяцев назад

    மிக அருமை

  • @lalitharaghunathan1890
    @lalitharaghunathan1890 Год назад

    Arumai

  • @mallikas6108
    @mallikas6108 Год назад

    எனக்கு தெரியாது இப்பொழுது தான் பார்த்தேன் தம்பிக்கு ஆறு விரல்கள் உள்ளது போல் தெரிகிறது சூப்பர் சூப்பர் 😊🙏🍋🌻✨

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      ஆமாம் பா தம்பிக்கு 6 விரல் தான்

  • @mahalakshmiumashankar7984
    @mahalakshmiumashankar7984 Год назад +1

    அதிரசம் செய்து காட்டுகள் அக்கா

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Год назад

    கடலை மிட்டாய் செய்முறை அருமை

  • @Ganaga123
    @Ganaga123 Год назад +5

    அருமையான கடலை முட்டாய். அக்கா😘😘😘😘😘❤️👍

  • @vijilogu9606
    @vijilogu9606 Год назад

    Hi akka naunm porie uraintaie sethu pathaa super iruku akka

  • @devipaulineperpetuadevipau5084
    @devipaulineperpetuadevipau5084 Год назад +1

    Superb akka thank you 🙏🙏🙏

  • @kayannar1690
    @kayannar1690 Год назад

    Super tomorrow nanga try panna poram

  • @radharamani6121
    @radharamani6121 Год назад

    Very good preparation.Thanks.

  • @padmasreevasu5713
    @padmasreevasu5713 Год назад

    Is there any particular type of jaggery peanut burfi..
    Some times it is not perfect

  • @marieselvadorai3324
    @marieselvadorai3324 Год назад +1

    God bless you and you family

  • @SelviSelvi-b8w
    @SelviSelvi-b8w Месяц назад

    😄😄😄👌👌👌🤩

  • @praveenas2951
    @praveenas2951 Год назад +3

    Healthy tasty 😋

  • @lalitha5507
    @lalitha5507 Год назад +1

    Super Amma

  • @eswarieswari6304
    @eswarieswari6304 Год назад +1

    உண்மை தான் anna 🥰🥰🥰

  • @saravananrajendran6899
    @saravananrajendran6899 Год назад

    Oru maathiri kadukku kadukku u irukku aanaalum supera irukku

  • @Vetri736
    @Vetri736 Год назад +2

    Super

  • @shankarchithra3570
    @shankarchithra3570 Год назад

    Super kalakka kolampu sollukga amma plz

  • @venkatmanivenkatmani9274
    @venkatmanivenkatmani9274 Год назад +13

    Vera level akka ❣️

  • @mullai9180
    @mullai9180 Год назад

    அருமையான விளக்கம்

  • @samaiyalsamaippomaa
    @samaiyalsamaippomaa Год назад +3

    👌👌 super😘😘

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Год назад +1

    Very nice

  • @thameenanisha6560
    @thameenanisha6560 Год назад +3

    உங்க சமையல் எல்லாம் 👌😋

  • @vijayarani5257
    @vijayarani5257 Год назад

    Ur vessels are clean

  • @rajeswarig4849
    @rajeswarig4849 Год назад +1

    👏👏👏👏👏👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹

  • @aliyasadik6105
    @aliyasadik6105 Год назад +2

    Enaku evvalavu alavu nu sonna nalla irukkum gram kanakula adhu dha enaku teriyala akka

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      நீங்க எந்த பாத்திரத்தில் நீங்கள் வேர்க்கடலை எடுக்குறீங்களோ அதே பாத்திரத்தில் நாட்டு வெள்ளம் எடுத்துக்கோங்க

  • @susandare3031
    @susandare3031 Год назад

    Thanks mam. Wonderful. I love this.

  • @familylover8050
    @familylover8050 Год назад

    Amma neeka enna oru Cuddalore district ka enn kakarana neeka vadalur poosam ku vantinkala athan kattan naa panruti near nellithoppu thaan amma