கானா பாட்டு பாட கூடாதுன்னு என்ன மிரட்டுனாங்க : Devakottai Abirami Emotional Interview | Neeya Naana

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 381

  • @sumisum2324
    @sumisum2324 2 года назад +110

    சொன்னாலும் சொல்லனாலும் நீ மஹரானி மாதிரி தான் இருக்கம்மா எவர் ஒருவர் அவமான படுகிராரோ அவர்க் மிக விரைவில் ந்ல்ல நிலைக்க வர போகிரார் என்று அர்த்தம் அழகிய தமிழ் மகளே வளம் வர வாழ்த்துக்கள்..

  • @PalamaarneriPanjayathu
    @PalamaarneriPanjayathu 2 года назад +154

    மனமார்ந்த வாழ்த்துக்கள்.. திறமையை மட்டும் நம்புங்கள்..
    அது மட்டும் போதும். வாழ்கை நம்ம கையில

  • @raguls364
    @raguls364 2 года назад +161

    தேவக்கோட்டை அபிராமி நாட்டுப்புற பாடல் மற்றும் கானா இரண்டும்
    மிகவும் சிறப்பாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள்.

  • @pkmedia1844
    @pkmedia1844 2 года назад +71

    உன் கனவும் உன் லட்சியமும் அடைய என்றும் துணையாக நிற்ப்பேன் உன் தேடல் முடியும் வரை, வாழ்த்துக்கள் என் அறுமை சகோதரியே🌷🌷

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад +207

    இந்தப் பெண் பாடல்கள் அனைத்தும் மிக அருமை வாழ்த்துக்கள்

  • @guruzinbox
    @guruzinbox 2 года назад +23

    நான் இவரது மேடை பாடல்களை கடந்த மூன்று வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அழகு, தமிழ் சரியான உச்சரிப்பு. சரியான தமிழச்சி அடையாளம். 👏👏👏

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 2 года назад +7

    பாராட்டுக்கள்........தேவகோட்டை அபிராமி...... இனிய குரல் வளம்..... பாடல் பாடும் திறமை.... நீங்கள் மேலும் மேலும் சீரும் சிறப்பும் பெற வேண்டும்..... வாழ்த்துக்கள்

  • @Pandiyar_vision
    @Pandiyar_vision 2 года назад +61

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி.

  • @anushyaeswaran8859
    @anushyaeswaran8859 2 года назад +5

    Unga azhagana smileku pinnadi yevalo kashtam eruku ..dont feel thango unoda nalla manasuku romba romba nalla erupa da ..very positive girl

  • @rithikamugeon9464
    @rithikamugeon9464 2 года назад +11

    Akka ,unga biggest fan ,evalo chinna age la romba positive ah irukanga ..ur my roll model..akka chlm ..love u akka

  • @Kemi_kutty.T
    @Kemi_kutty.T 6 месяцев назад +2

    Nattupura padal oda thalaiviy mah nii....🎼😍🎶
    Gana pattula unna adichika aleh illa mah avlo alagu un koral🎤🎧

  • @arunprakashvashp9887
    @arunprakashvashp9887 2 года назад +8

    தேவக்கோட்டை அபிராமி பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும் அவர்கள் மேலும் மேலும் வளர்ச்சி பெற வேண்டும் 💐💐💐💐💐💐💐💐💐

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 2 года назад +19

    நல்ல குரல் வளம். சினிமா பாடலில் வாய்ப்பு கொடுத்தால் நல்லா வருவார். நல்வாழ்த்துக்கள்.

  • @secularindian1949
    @secularindian1949 2 года назад +1

    உங்கள் முயற்சி அனைத்துக்கும் இறைவன் துணை இருக்க வாழ்த்துக்கள்.திறமை உள்ளவரை இறைவனால் கூட தடுக்க முடியாது..மிக மிக சிறப்பாக இருந்தது நேர்காணல்

  • @இயற்கைஉணவு-ண9ண
    @இயற்கைஉணவு-ண9ண 2 года назад +27

    வலிகளை வளமாக்கி 🏆 வெற்றி நடை போடும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 2 года назад +11

    தங்கச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்...

  • @selvim2345
    @selvim2345 9 месяцев назад +1

    அருமை மகளே உன் பாடல்

  • @umapattu3607
    @umapattu3607 2 года назад +28

    இந்த இனிமையான குரலுக்கு சினிமா இசையமைப்பாலர்களே தயவுசெய்து வாய்ப்புகொடுங்கள்.

  • @thirupathithirupathi1935
    @thirupathithirupathi1935 2 года назад +83

    கடந்த ஆண்டுகளாக தொடர்ந்து உங்கள் பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்

  • @rama_sivam.
    @rama_sivam. 2 года назад +25

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @msrinivasan-p3f
    @msrinivasan-p3f 8 месяцев назад +1

    மிகவும் நல்லா பாடுறீங்க

  • @ranjithraju2
    @ranjithraju2 2 года назад +1

    கவலை வேண்டாம் உனக்கான அங்கீகாரம் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை....
    வாழ்த்துக்கள்....

  • @selvamkumar968
    @selvamkumar968 2 года назад +17

    நேரம் போறதே தெரியல
    அந்தளவு அருமையான பாடலும் குரலும்
    அருமை🙏
    அருமை🙏
    அருமை🙏

  • @Comedy_show_shots
    @Comedy_show_shots 2 года назад +30

    தேவகோட்டை னு நம்ம ஊரு பேர முன்னாடி சேர்த்து வச்சிருக்கத பாக்கும் போது சந்தோசமா இருக்குமா தங்கச்சி இன்னும் பெரிய stage ponum all the best ma

  • @ranjismulesongs3241
    @ranjismulesongs3241 2 года назад +8

    உண்மையான வார்த்தைகள்...அவமானபடுத்தியவர்களை என்றும் மறக்கமுடியாது மா💕

  • @suriyamani6607
    @suriyamani6607 2 года назад +10

    Very cute overall... Happy to journey ur music life ms.Abirami..…

  • @ராஜகோபால்பாண்டி

    தங்கை அபிராமி உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது

  • @kichenanenagaswaran2856
    @kichenanenagaswaran2856 2 года назад +4

    வாழ்த்துகள்"சகோதரி,எங்கு சென்றாலும்,பாதுகாப்பு முக்கியம் நாடக"காதல்,குருப்பிடம் ஜாக்கிரதையாக இருங்கள்

  • @abusamim
    @abusamim 2 года назад +5

    மென்மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்.

  • @mohandossp1513
    @mohandossp1513 2 года назад +6

    Abirami is very great singer wish you all the best

  • @duramanickamd7816
    @duramanickamd7816 2 года назад +2

    அருமையான பாடகி உயர்ந்த இடத்தில் நிச்சயம் வருவார் valthukka

  • @murugupandiyanpandiyan8797
    @murugupandiyanpandiyan8797 9 месяцев назад +1

    மகளே நன்றாக பாடுகிறாய் வாழ்த்துக்கள்

  • @hemahema691
    @hemahema691 2 года назад +14

    Voice clear ah iruku...😘..❤️

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 2 года назад +1

    நல்ல குரல் வளம்...!
    நல்ல பிரகாசமான முக வெட்டு....!
    நல்ல எதிர்காலம் உண்டு....!
    மகளே....!

  • @ஔவைபாரதி
    @ஔவைபாரதி 2 года назад +1

    வாழ்த்துக்கள் தோழமையே

  • @sathishfiazsathishfiaz4153
    @sathishfiazsathishfiaz4153 2 года назад +9

    My recent crush abi mattum dhaan
    addicted for abirami ,smile/song/expression,Queen of gana /Queen of stealing heart person

  • @RockstarRAJA1112
    @RockstarRAJA1112 2 года назад +5

    உங்கள் குரல் அழகோ அழகு.... 😍உண்மையில் நீங்க மகாராணிதான்😍👍

  • @rajaganapathyrajaganapathy6047
    @rajaganapathyrajaganapathy6047 2 года назад +21

    Ivanga scene podave matanga pa ..she is innocent ,helping mind ,soft character ,romba nalla ponnu pa

  • @mohanrajm4052
    @mohanrajm4052 2 года назад +15

    sweet voice, talented girl, my best wishes 🎉🎉🎉

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 2 года назад +4

    நல்ல குரல் வளம்...!!!!நல்ல தன்னம்பிக்கை ...!!!!
    நேர் கொண்ட கெத்தான பார்வை....!!!!

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 2 года назад +89

    தமிழ்பட இசையமைப்பாளர்களே தமிழ் படங்களில் பிறமொழி பாடகர், பாடகிகளுக்கு வாய்ப்பளிப்பதை தவிர்த்து விட்டு இவரைப் போன்ற தமிழர்களுக்கு வாய்ப்பளியுங்கள்.

    • @aarthi6850
      @aarthi6850 2 года назад +2

      👏

    • @ThakakaraKrishna
      @ThakakaraKrishna 9 месяцев назад +2

      இவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியா வரமாட்டேங்குது.....வேற்று மொழி பாடகர்களின் தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது....என்று கூறுவார்கள் இன்றைய இசையமைப்பாளர்கள்.....!!!

    • @niththijagadeeshan1217
      @niththijagadeeshan1217 8 месяцев назад +1

    • @muthud9041
      @muthud9041 8 месяцев назад

      😎😎😎😎😎😎😋😊😊😊££≥
      »​@@aarthi6850😂❤❤❤❤😋😋😋😋😋😁😁😅

    • @moorthynadarasa7368
      @moorthynadarasa7368 7 месяцев назад +1

      அபிராமியின் தமிழ் நன்றாகவே உள்ளது

  • @mythilinath1403
    @mythilinath1403 2 года назад +6

    She is looking very pretty and nice voice too God bless.

  • @mdmanimdmani2142
    @mdmanimdmani2142 2 года назад +9

    குரல் அருமையாக உள்ளது

  • @chukkygopal7378
    @chukkygopal7378 2 года назад +2

    நிகழ்ச்சி தொகுப்பாளர் அதி சிறப்பு..நன்றியும் அன்பும் அண்ணா..
    கலாட்டா வாய்சில் வைரல் ராணி என ஒருவர் இருக்கிறார்..ஒரு வாக்கியம் பேசுகிறார் என்றால் அதில் பத்து சொற்கள் உண்டு என்றால் அதில் ஏழு ஆங்கில சொற்களை பயன்படுத்துவார்..
    நீங்கள் அப்படி இல்லை..அதுவே மிக சிறப்பு..கூடுமானவரை நல்ல தமிழில் தூய தமிழில் பேசுகிறீர்கள்..So என்பதை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் இன்னும் கூடுதல் சிறப்போடு இருக்கும்...நல்ல தமிழுக்கு மீண்டும் மீண்டும் நன்றிண்ணா

  • @manomarketing259
    @manomarketing259 2 года назад +3

    உன் இசையால் மயங்கினேன்.

  • @matthewdharshan2809
    @matthewdharshan2809 2 года назад +3

    Beautiful voice God bless you

  • @katherasand7156
    @katherasand7156 2 года назад +13

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @raanakrish6435
    @raanakrish6435 2 года назад +5

    Thalaivi vera level ...Endrum abirami veriyan dawn

  • @patrickpatrick2939
    @patrickpatrick2939 2 года назад +2

    திறமை உள்ளவர்களை யாராலும் தடுக்க முடியாது. கடவுள் ஆசீர் என்றும் நமக்கு உண்டு. நீதியோடும் நேர்மையுடன் இருந்தால் எதையும் எதிர் கொள்ள முடியும்.

  • @thirupathithirupathi1935
    @thirupathithirupathi1935 2 года назад +22

    மேலும் மேலும் வளர வாழ்த்துகள்

  • @rajaharish5337
    @rajaharish5337 2 года назад +3

    அபிராமி சகோதரி! நீங்கள் எப்பொழுதும் மகாராணி தான். மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @thangampillai8029
    @thangampillai8029 2 года назад +5

    சூப்பர் பாடகியாக அறிமுகமானார் அபிராமி அம்மன் அருள் புரியட்டும்

  • @Balakrishnan240876
    @Balakrishnan240876 2 года назад +7

    Soon You will shine in the sky, Good Luck Sister

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 2 года назад +2

    தங்கச்சி நீ தமிழர் இனத்தில் ஒரு இளவரசி !!! நீ கண்டிப்பா வெற்றி பெறுவ மா ! தொடர்ந்து தன்னம்பிக்கையோடு முயற்சி செய் ! மக்கள் ஆதரவு கண்டிப்பாக உமக்கு உண்டு!

  • @Indian-wz8pr
    @Indian-wz8pr 2 года назад +14

    Mesmerizing 😍❣🔥

  • @elayaraja9340
    @elayaraja9340 2 года назад +3

    இதுவும் கடந்து போகும் எனது அருமை தோழியே

  • @anushyaeswaran8859
    @anushyaeswaran8859 2 года назад +7

    Devakottai abirami talents:
    Singer
    Lyricist
    Composer
    director
    Producer
    Dancer
    Anchor vj
    Actress
    Wowwwww how many talent athuvum intha kutti age la ..Hatts off u da papa ..i am proud to her big fan

  • @kathiravankuppan4143
    @kathiravankuppan4143 2 года назад +1

    Abirami u will win sure

  • @vasudevanashokraj9095
    @vasudevanashokraj9095 2 года назад +43

    கவலை படாதீங்க சகோதரி.உங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். நிச்சயம் காலம் பதில் சொல்லும்!

  • @moorthinaagu3103
    @moorthinaagu3103 2 года назад +10

    அபிராமி உண்மையிலேயே உங்க குரல்மட்டும் இல்ல நீங்களும் அழகுதான்.நானும் பரமக்குடி தான்.மேலும் கமல், விக்ரம், கூட நம்ம ஊரு தான் .காலம் நம்மை சந்திக்க வைக்கலாம், பார்க்கலாம்.

  • @abusamim
    @abusamim 2 года назад +4

    உடனடியாக சொன்ன கதை க்கு, பாடல் மிக அருமை பாராட்டுக்கள்.

    • @vinayagmuruga6456
      @vinayagmuruga6456 2 года назад

      👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @KanaganKandasamy
    @KanaganKandasamy 8 месяцев назад +1

    பரமக்குடி பாட்டிக்காறி
    நீ பைந்தமிழர் நாட்டுக்காறி
    திறமை நீ திறமைக்காறி
    திங்களுக்கு நீ சகோதரி
    எங்களுக்கு நீதான் நிலவடி தங்கச்சி என்றைக்கும் வாழும் உன் குரடி.
    கானாவே நாட்டுப்புற பாட்டை கலக்கிறே
    கேட்டு றசிக்கும் தமிழிர்களின் மனசில் இருக்கிறே
    நீயா நானா மேடை ஏறினாய் நீதான் நீதான் என்று பாடினாய்.
    தேவக் கோட்டை இராணி பாட்டுக்குள்ள நீதான் தேனி
    ❤ ஈழக் கவிஞன் புதுவைதாசன்.

  • @maruthupandiyan2149
    @maruthupandiyan2149 2 года назад +45

    அபியின் குரல் என்றும் தனி

    • @rajasekaran5487
      @rajasekaran5487 2 года назад +1

      Try to learn Carnatic , English ma you have to prove you are versatile.

    • @chandrup613
      @chandrup613 2 года назад +1

      Nice

  • @medurseshuswaminathan8098
    @medurseshuswaminathan8098 2 года назад +4

    உயரம் எதுவுமே எட்டக் கூடியதுதான்.. அன்னை அருளுடன் சிறக்க...

  • @svisrividhyaindustries1321
    @svisrividhyaindustries1321 2 года назад +3

    சகோதரி யாரையும் பற்றி யோசிக்காதீர்கள்
    உங்கள் வழி தனி வழி
    முன்னேறி செல்லுங்கள்
    படைத்தவன் உடன் இருப்பான்
    வெற்றி உங்களுக்கு சொந்தம் ஆகட்டும்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்

  • @sridharbalakrishnan1117
    @sridharbalakrishnan1117 2 года назад +18

    அபிராமி ஒரு unique singer super.

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 года назад

    அருமையான பயனுள்ளதாக பதிவு இருந்தது நன்றி சகோ

  • @JaYa-ui8kj
    @JaYa-ui8kj 2 года назад +5

    Excellent voice, Who's hide her talent ,support her why media not focus her

  • @PremKumar-lx3hv
    @PremKumar-lx3hv 2 года назад +3

    You're talented!" Good Voice You're Pretty!
    You will always be the miracle that will complete the lives of TN people. You are the children of God.Best Wishes

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 7 месяцев назад

    என்னடா உலகம் இது வாழ வழிவிடாதா? என்ன இனிமையான குரல் வளம் மனம் தளராதே வாழ்க்கை ஒரு போராட்ட கடலில் மிதக்கும் ஒடம் போராடுவோம் வெற்றி பெறும் வரை போட்டி எதிர்ப்பு வெற்றியின் படிக்கட்டுகள் இறைவன் கொடுத்ததை மனிதனால் தடுக்க முடியாது

  • @AVEMARIA_sdlc
    @AVEMARIA_sdlc 2 года назад +4

    Super My Dear Sister 🙏🙏🙏.

  • @mangala1952
    @mangala1952 2 года назад +3

    யதார்த்தமான பதில்கள்.
    மென்மேலும் நிறைய வாய்ப்புகள் கிடைத்து முன்னேற வாழ்த்துக்கள்

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 2 года назад +5

    அருமையா பாடுரிங்க... கவலை படாதிங்க....நீங்கள் மிக பெரிய இடத்துக்கு வருவிங்க....

  • @sankarsankar9946
    @sankarsankar9946 2 года назад +2

    இது போல் வாய்ப்பு மறுக்கப்பட்ட பல பேர் இன்று உச்ச நிலையில் இருக்கிறார் கள்.உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது சகோதரி.

  • @divyaganesan3174
    @divyaganesan3174 2 года назад +3

    My home town devakottai all the best sis

  • @Mr719066
    @Mr719066 2 года назад +1

    Very sweet and pleasant voice. God bless you

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 3 месяца назад

    எல்லாமே பொராமை. வாழ்க வளர்க வளமுடன் அபிராமி.❤❤❤❤❤

  • @rajasekarganapathy559
    @rajasekarganapathy559 2 года назад +1

    நல்லா வருவாய்
    கவலைப்படாதே
    இறைவன் மிக
    பெரியவன்

  • @ramchandran4898
    @ramchandran4898 9 месяцев назад

    சகோதரி தேவகோட்டை அபிராமி அருமையான குரல்வளம் ...வாழ்க வளர்க...

  • @kirushnaprasath8129
    @kirushnaprasath8129 2 года назад +10

    All the best sister ❤️
    I am your biggest fan 😉

  • @குரலரசிஅபிராமிரசிகர்மன்றம்

    குரலரசி அபிராமி ரசிகர்
    நற்பணி மன்றம் சார்பாக வாழ்த்துகள் இன்னும் பல சாதனகைளை படகை்க வணே்டும்
    ரசிகர் மன்ற தலவைர்

    • @sarathcinna1001
      @sarathcinna1001 2 года назад

      இந்த பொண்ணை தெம்மாங்குனு சொல்ல சொல்லுப்பா பபோக் போக்னு சொல்லுது

    • @vinayagmuruga6456
      @vinayagmuruga6456 2 года назад

      👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @kuttisuriyan47
    @kuttisuriyan47 2 года назад +7

    Enga ooru DVK ..masss abi

  • @selladuraisikaran7413
    @selladuraisikaran7413 2 года назад +2

    பாடல்கள் எந்த வடிவத்திலும் இருக்கலாம் ஆனால் அது நாகரீகம் மொழி சமூகம் காதல் என எல்லோரும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும்

  • @ramyaak7343
    @ramyaak7343 2 года назад +3

    Super sister you long way to goo.... My hearty wishes 👍👌

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 2 месяца назад

    Fantastic natural voice

  • @a.rrahman1688
    @a.rrahman1688 2 года назад +6

    Congratulations akka...

  • @user-muthamil
    @user-muthamil 2 года назад +2

    வாழ்த்துக்கள். சகோதரி

  • @asokanradjou9378
    @asokanradjou9378 2 года назад +3

    இசையெல்லாம் இதயத்தை இன்பமாய் வருடும் மயில்தோகை தான் நீ தொடர்ந்து பாடு குயிலே

  • @raymondaloysius6863
    @raymondaloysius6863 2 года назад +2

    My Dear Madam, Follow your instincts..do not worry about negative issues, to succeed the pain induced by comments of others,turn it your own advantage.
    Honest work will be rewarded.
    God Bless.

  • @feelgood1546
    @feelgood1546 2 года назад +4

    மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    திருத்துறைப்பூண்டியில் இருந்து நரேஷ்

  • @baskerjohn3574
    @baskerjohn3574 2 года назад +11

    She is better than that Isai vani of big boss. Isai is a disgraceful for not winning big boss 5. Chennai promote this woman more.

  • @dhilipkumar4272
    @dhilipkumar4272 2 года назад +3

    Ungala ninacha romba perumaiya iruku :Positive and semmmmmaa bold ma

  • @Kaleswari-pz3tj
    @Kaleswari-pz3tj Год назад

    Super Abirami mam my favourite singer I like your all the songs recently I see your video s

  • @sandhiyasandi8651
    @sandhiyasandi8651 Год назад

    Unna yaru na Sonalum.....nenga feel panathinga sis....Ungaloda thiramaiye veliya paduthunga....sis.....Nenga Award venganum....God Bless u

  • @manigugan9296
    @manigugan9296 2 года назад +5

    உங்க பாடல் அனைத்தும் சூப்பர் 👌all tha best sister🌹 நீங்க அழகா இருக்கீங்க💐

  • @dr.jayaramanph.d1185
    @dr.jayaramanph.d1185 2 года назад +4

    GOD bless you and happy new year and PONGAL.

  • @johnfrancis3861
    @johnfrancis3861 2 года назад +1

    Super good voice maa God bless you

  • @josephselvaraj1382
    @josephselvaraj1382 2 года назад +4

    Congrats and all the best for your future achievements.

  • @sarogini3067
    @sarogini3067 2 года назад +2

    Your voice really super God bless you 🙌

  • @SubbuLakshmi-ol6xx
    @SubbuLakshmi-ol6xx 9 месяцев назад

    மென்மேலும் உயர வாழ்த்துகள் மகளே ❤