அருமை டா அருமை டா என்ன ஒரு speech சிறுத்தை சீறும் காட்சி திருமா பக்கத்தில் இருந்தால் வீரம் தானகவே வரும் வாழ்க பெண்ணே நீ எதிர்காலத்தில் பெரிய ஆளாக வர வாழ்த்துக்கள் டா
இந்த தலைமுறை போர்புரியட்டும் .அடுத்த தலைமுறை நாடாளட்டும்.என்ற தலைவரின் போர் முழக்கம் இன்று ஆலமரமாய் பரந்து விரிந்து இருப்பது .தலைவரின் தியாகத்தாள் இது சாத்தியம்...❤❤❤❤
ஆகா என்ன அருமையான பேச்சு இதைப் பார்த்தால் அறிவற்ற மூடரகளுக்கு வயிறு எரியத்தான் செய்யும் சிறுமிக்கு வாழ்த்துக்கள் வருங்கால தூண்களை போற்றி கொண்டாடுவோம் ஜெய்பீம்
வாழ்த்துக்கள் டா செல்லம்.,. உணர்ச்சி தழும்ப கேட்டு கொண்டிருந்தேன்.. கடைசியில் ஐ லவ் யூ பெரியப்பா என்று அந்த குழந்தை கூறியதும் கண் கலங்கி விட்டேன். என்ன தவம் செய்தோமோ உன்னை தலைவனாக பெற....
செல்லமே எங்கள் செல்லமே செங்கதிரே செந்தமிழே திக்திக்கும் - உன் தீந்தமிழின் - சொற்களில் - . நம் தலைவனின் கனவுகள் - நிஜமாகும் காலம் - நீண்ட தூரம் இல்லை . ராஜசேகர் சேப்பாக்கம் 🎉 சூரியனின் க 4:57
இந்த சிறுமிதான் வீரதமிழச்சி
I love you 🎉🎉🎉 பெரியப்பா..... வார்த்தை மட்டும் அல்ல... குழந்தையின் புரட்சிச் சொல்லாடல்.....
💙💙💥💐 பாப்பா 🔥💙
அரசியல் ஆசான் அண்ணன் திருமா 💙💙🙏🏾
இந்த அறிவாளி மழலை வருங்கால புரட்சி பெண்ணாக வளர்ந்து வர என் வாழ்த்துக்கள்
அருமை டா
அருமை டா
என்ன ஒரு speech
சிறுத்தை சீறும்
காட்சி
திருமா பக்கத்தில்
இருந்தால் வீரம்
தானகவே வரும்
வாழ்க பெண்ணே
நீ எதிர்காலத்தில்
பெரிய ஆளாக வர
வாழ்த்துக்கள் டா
🎉🎉🎉🎉 அருமை... அருமை.... ஒரு தலைவி உருவாகிறார்... ஜெய்பீம்..
மதுரை தொண்டமான் சிறுத்தைகளின் சார்பாக நெஞ்சம்நிறைந்த நன்றிபாபா வாழ்க சிறுத்தையா
அறிவார்ந்த சமூகத்தின் குரல் ஒலிக்க தொடங்கிவிட்டது வாழ்த்துக்கள் செல்லம்
தாய் சிறுத்தை குட்டி சிறுத்தைக்கு🎉🎉🎉🎉
வாழ்க வளர்க இந்த வீர தமிழக சிறுமி எதிர்கால உன்னை வாழ்த்தும்
சூப்பர் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி செல்லம் 🩵❤️
சிறப்பு தங்கம்...வாழ்க வளர்க... வாழ்த்துகள் ❤❤
இந்தப் பெண் சிறுத்தை திருமா வாரிசு
தமிழும் வீரமும் கலந்த குலத்தின் இளந்தளிர்...வாழ்த்துக்கள்..
இளம் சிறுத்தைக்கு வாழ்த்வக்கள்
💙 எழுச்சித் தமிழரின் வளர்ப்பில் வளரும் செல்ல புள்ள உனக்கு வாழ்த்துக்கள்❤️
செல்லமே என் கண்கெலெல்லாம் குளம் ஆக்கிய இளம் சிறுத்தையே நாம் எழிச்சி பெற்று விட்டோமட தங்கமே
வாழ்த்துக்கள்
பாப்பா. அருமை🎉🎉
வாழ்த்துக்கள் மண்ணின் மகளே.
வீர சிறுத்தை வாழ்க வளர்க
அண்ணன் திருமா அவர்களின் வளர்ப்பு வாழ்த்துக்கள் செல்லம்..ஜெயிபீம்
Semma cute da chellam. இது தான் அண்ணன் திருமாவின் வளர்ப்பு.
என் தங்கமே செல்லமே, என் அன்பே, எங்கள் உயிரே, உன்னை நேரில் பார்க்கணும், இருக்கு தங்கம் 👍🌹🙏❤️👌
உங்கள் பேச்சு மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்.
இந்த தலைமுறை போர்புரியட்டும் .அடுத்த தலைமுறை நாடாளட்டும்.என்ற தலைவரின் போர் முழக்கம் இன்று ஆலமரமாய் பரந்து விரிந்து இருப்பது .தலைவரின் தியாகத்தாள் இது சாத்தியம்...❤❤❤❤
எழுச்சி மிக்க மொழியும் துணிவும் எதிர்காலம் குறித்து பயமில்லை மகளே வாழ்த்துகள் நீயும் இணைந்து கொண்டாய் சமூக நீதி மீட்டெடுக்கப்படும் வாழ்த்துகள் டா
❤ குட்டி சிறுத்தையின் சீற்றம் நமது வருங்கால எழுச்சி தலைவி❤🎉🎉🎉
ஆகா என்ன அருமையான பேச்சு இதைப் பார்த்தால் அறிவற்ற மூடரகளுக்கு வயிறு எரியத்தான் செய்யும் சிறுமிக்கு வாழ்த்துக்கள் வருங்கால தூண்களை போற்றி கொண்டாடுவோம் ஜெய்பீம்
❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் தங்கைக்கு 👍 👍 👍
அறிவார்ந்த குழந்தைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்
செல்லம் நீவீர் பல்லாண்டுக்காலம் வழ்க வாழ்க
வாழ்த்துக்கள் அம்மா
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செல்லம்
I love you periyappa. Wow what a finishing
அருமை. அருமை. அருமை.
படி படி படி நிச்சயம் படிப்பாய்.✍️
தலைவரின் வேண்டுதலே.
நன்கு படிக்க வேண்டும் என்பதே......✍️
பெண் சிறுத்தை வாழ்த்துக்கள்
தமிழனே போற்றி ! தமிழனை காத்து !
தமிழ் மனதை வென்ற மகளே வாழ்க!
பெண்ணியப் போராளி
தலைவர் திருமாவளவர் 💙❤
சிறப்பு டா தங்கம் 💙❤
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
அழகு டா செல்லம்👌🏻🔥😘
வளரும் இளம் பெண் சிறுத்தையே அருமை
👍
இளஞ்சிறுத்தைக்கு வாழ்த்துகள். உலக மகளிர் தின வாழ்த்துகள்.
திருமாவின் வளர்ப்பு.....வாழ்க வளர்க...பாப்பா
👍
குட்டி சிறுத்தையின் பாய்ச்சல் அற்புதம்🎉🎉
வாழ்க பாப்பா❤❤❤🎉🎉
சூப்பர் மகளே வாழ்த்துக்கள்
சிறப்பு என்றும் சிறந்து விளங்கிட வாழ்த்துக்கள்!
அடா அடா அருமை அருமை மகளே நீதானாடி தமிழச்சி
மிகச் சிறப்பான பேச்சு உன் ஆற்றல் மிக உன் அறிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Super good anna Thiruma Annan vazga 💙❤️👍👌🙏
திருமா வளர்ப்பு அப்படித்தான் எழுச்சியாய் இருக்கும்
செல்லக்குட்டி என் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நல்ல பேசும் குழந்தை நன்றி
சுத்தமான தமிழ் உச்சரிப்பு பல்லாண்டுகாலம் நீடூடி வாழ்க மகளே
எழுச்சி புரட்சி கரமா பேச்சு தமிழச்சி குழந்தை அருமை❤
எங்கள் எழுச்சித்தமிழர் பட்ட கஷ்டம் வீண்போகவில்லை எங்கள் மலலை பேசியதிலிருந்து பார்த்ததும் என் கண்ணீர் துளி nellsonAri
மழலை
மிக சிறப்பு டா... இதான்டா VC
Super super 👍 veralevel chellam super
Sabas,sabas,sabas small girl, fantastic speech, thanks lot. Thiruma is the only leader to protect depressed people.
K.j.wesley
வீர தமிழச்சியே நீர் வாழ்க வளர்க
வாழ்த்துக்கள் டா செல்லம்.,. உணர்ச்சி தழும்ப கேட்டு கொண்டிருந்தேன்.. கடைசியில் ஐ லவ் யூ பெரியப்பா என்று அந்த குழந்தை கூறியதும் கண் கலங்கி விட்டேன்.
என்ன தவம் செய்தோமோ உன்னை தலைவனாக பெற....
சிறுத்தைப்பெண்ணே வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉
பிள்ளையின் வளர்ப்பு மிக. அருமை.
வாழ்த்துக்கள்.
🌺🌺🌺🌺👏👏👏👏👏👏
எங்கள் தமிழ் உரையாடல்❤❤❤ வரலாறு பேசும்🎉
வீர தமிழச்சிக்கு வாழ்த்துக்குகள்
செல்லமே எங்கள் செல்லமே செங்கதிரே செந்தமிழே திக்திக்கும் - உன் தீந்தமிழின் - சொற்களில் - . நம் தலைவனின் கனவுகள் - நிஜமாகும் காலம் - நீண்ட தூரம் இல்லை . ராஜசேகர் சேப்பாக்கம் 🎉 சூரியனின் க 4:57
அழகுடா தங்கபொண்ணு❤❤❤❤❤
The expected next-generation is coming up with support and guidance of Thol Tirumavalavan sir.❤
மிகவும் அருமையான பதிவு செல்லம். கல்வி ஒன்றே நம் பெரும் ஆயுதம். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ❤🎉
வாழ்த்துக்கள்💐 மகளே எதிர்கால விசிக கட்சியின் தலைவிகள் நீங்கள் தான்
🎉❤
வீர தமிழச்சி 💪💪💪💪💪
Super da congrats
பயம் வேண்டாம்
வெறி
வேண்டும்
சிறுத்தை
நாயகனின்
உரையை அடிக்கடி கேட்கவும் பாப்பா
வாழ்த்துக்கள் தங்கம்
Valthukal. Samy
Yen.annpu.thankaikku.intha.annanin.manamaarntha.nanri.da.pappaa.palamurugan.sivakaasi
அவ்வை சண்முகி கமலோட மகள் மாதிரி இருக்கு! சூப்பர் பாப்பா!
I love you my papa🎉🎉🎉🎉
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் குட்டி சிறுத்தையே
சிறப்பு அன்பு மகளே🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤
Super super chellam
அண்ணனின் விழுதுகளே
வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்
அருமை துவாரகா, உனக்கு என் வாழ்த்துக்கள்
இளஞ்சிறுத்தைக்கு வாழ்த்துக்கள்...❤❤❤
அருமை
மகளை
அக்கா மகள்❤
Veera இளம் தமிழ் சிறுத்தை வாழ்க
சரியான பாதையை காட்டினால் மழலை கூட சரித்திரம் படைக்கும் எழுச்சித்தமிழரின் பாதை அது.
God bless you my child. God bless you. God bless you🙏🙏🙏🙏🙏💐🔥🔥🔥🔥🔥
இவர் தான் நம்ம குயிலி
Super da clm God bless u ma
அருமை சூப்பர்
🎉🎉🎉🎉🎉❤❤❤❤ Super da papa
சூப்பர் செல்லம் ❤💚👌👌👌👌👌
Great voice sister congratulations🎉
❤❤❤❤❤ you
Arumai
சிறுத்தை வருங்கால படைகள் அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு சமுதாயம்