Это видео недоступно.
Сожалеем об этом.

Trump மீது Assassination Attempt; தேர்தல் பரப்புரையில் திடீரென கேட்ட Gun Fire; என்ன நடந்தது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2024
  • அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேடையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
    #America #Trump #Gunfire
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 340

  • @LeviAckerman-bp3xt
    @LeviAckerman-bp3xt Месяц назад +140

    இனி டிரம்ப்பின் வெற்றியை தடுக்கமுடியாது.. ✌

    • @nehruramakrishnan5432
      @nehruramakrishnan5432 Месяц назад +5

      Correct

    • @thalapathim3521
      @thalapathim3521 Месяц назад +1

      😂m

    • @daughterofchrist740
      @daughterofchrist740 Месяц назад +1

      ​@@thalapathim3521 en sirikura un moonji ya kannadi la paathiya

    • @daughterofchrist740
      @daughterofchrist740 Месяц назад +2

      ​@@thalapathim3521unaalam avankuda compare panna kuda mudiyathu
      Sirii nalla athu mattum tha unnala mudiyum

    • @nsant3790
      @nsant3790 Месяц назад

      Is Radical Jihadis or Khalistanis behind this? Is this USA or Pakistan? Security is becoming a huge concern 😮🙏🏽🇮🇳

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu Месяц назад +41

    இதெல்லாம் எங்களுக்கு சங்கடமும் இல்லை சலசமும் இல்லை.. இதை விட கொடிய சம்பவங்களை பார்த்து எங்கள் மனம் கல்லாகிவிட்டது..

    • @ourspace1429
      @ourspace1429 Месяц назад +2

      😅

    • @samsulsiddique7068
      @samsulsiddique7068 Месяц назад

      உண்மையே, இந்த நாய் இருந்தா என்ன செத்தா என்ன,

  • @riofarms1537
    @riofarms1537 Месяц назад +20

    Remember my words, Godi will copy the same drama during next election 😂😂😂

  • @user-zi3xi1wz5k
    @user-zi3xi1wz5k Месяц назад +26

    யோவ் இதெல்லாம் எங்க ஊர்ல தான் இப்படி ஜெயிக்கிறதுக்கு plan போடுவாங்க. எங்க அரசியல் உங்களையும் தொற்றிகிச்சா. இனி அனுதாப அலை ஓட்டு, டிரம்ப் தான் வெற்றி 👌👌

    • @mohamedrafimohamedrafi1203
      @mohamedrafimohamedrafi1203 Месяц назад

      நண்பா அவர் யாரிடம் அதிக உறவு கொண்டார் தெரியுமா நமது ஜி இடம் தான்

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 Месяц назад

      @@mohamedrafimohamedrafi1203மம்தா பானர்ஜியா இருக்கும்.

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 Месяц назад

      @@mohamedrafimohamedrafi1203எலக்‌ஷன் வந்தாலே இப்படி ஒரு வேலையை அவதான் செய்வா. அப்புறம் தானா பனியன் கிழிஞ்ச நிகழ்ச்சியை மறக்க மாட்டீங்கன்னு நினைக்குறேன்

  • @younusmohamed4999
    @younusmohamed4999 Месяц назад +21

    இது ட்ராம்பின் நாடகமமா இருக்கலாம்.

    • @supambalubalu2026
      @supambalubalu2026 Месяц назад

      தேர்தலை சந்திக்க துப்பில்லையா

    • @alliswell....1103
      @alliswell....1103 Месяц назад

      அப்படியா பெரிய புத்திசாலிதான் நீ..

    • @younusmohamed4999
      @younusmohamed4999 Месяц назад

      @@alliswell....1103 அமெரிக்க துப்பாக்கி சுடுபாவன் இப்படியா.........?

    • @memelover8448
      @memelover8448 Месяц назад +1

      Enna bhai trump win paniniduvar nu bayama irruka
      Trump win panna Palestain ku ooh oooh dhan 😂😂😂

    • @vijayans5117
      @vijayans5117 Месяц назад

      💯

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj Месяц назад +59

    குற்றவாளியை கைது செய்து விசாரணை செய்யாமல் சுட்டுக் கொன்றது ஏன் ?
    விசாரணை செய்தால் உண்மைகள் வெளிவந்து விடும் என்ற பயமா ?

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Месяц назад +21

      கையில் துப்பாக்கி வைத்து அவன் சுட்டுக் கொண்டே இருக்கின்றான் அவனை பார்த்து திருப்பி சுடாமல் துப்பாக்கியை கீழே போட்டு கைதாகும் என்று சொல்வதா

    • @Shoiguwon
      @Shoiguwon Месяц назад +13

      அரவேக்காட்டுத்தனமான கமெண்ட் 😅

    • @polestar5319
      @polestar5319 Месяц назад +9

      மக்கு டேய் தமிழ் படம் கதை சொல்றியா

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Месяц назад +5

      சரியான கேள்வி
      ஆம் சுட்டு பிடிக்க வேண்டும்
      சுட்டு கொல்லக் கூடாது

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Месяц назад +3

      சில அறவேக்காடுகளுக்கு அரசியல் தெரியாது
      தலைவா நீங்க சொல்வது போல் ஏன் கை செய்யப்படவில்லை காரணம் இவர்களே ஏற்பாடு செய்தவன் அவன்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Месяц назад +21

    சுட வேண்டியவன் நேரடியாக சூட் பண்ணி இருக்கலாம் எதுக்கு காதுக்கு சுடனும் 😂

    • @kudumbanalan2108
      @kudumbanalan2108 Месяц назад

      @mohammadrisvan ugala la Ella saaga adikaatha avengers vars poora paaru 😂neega alugura naal varum.

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Месяц назад +2

      எங்களை ஒருவன் கொள்ளுவது உங்களுக்கு சந்தோசமாக இருக்கிறது ரொம்ப நல்ல மனசு சார் உங்களுக்கு

    • @kudumbanalan2108
      @kudumbanalan2108 Месяц назад

      @@mohammadrisvan5975 apdi ellai etharku munnal neegal Mattra maanusagala maadumari vetti suttukonnigala atharku Pathli kedithukondrukira Neeraj vanthuvittathu.

    • @Watson7899
      @Watson7899 Месяц назад

      Avaru kaadu pidikalayam. Adhaa

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed Месяц назад +2

      ​@@kudumbanalan2108உன் எண்ணம் உன் குடும்பத்துக்கே நடக்கட்டும்

  • @rajendranp2039
    @rajendranp2039 Месяц назад +36

    இது மிகவும் விரும்பத்தகாத செயல் வருத்தத்துக்குரியது

    • @Supremesachin
      @Supremesachin Месяц назад +2

      அவரே ஆள் வச்சு சுட்ட மாதிரி இருக்கு எல்லாம் அரசியல்

    • @Mathavan-ss2dd
      @Mathavan-ss2dd Месяц назад +3

      நான் அப்டி தான் நினைச்சன்.. ஒரு முன்னாள் அதிபரால் இந்த சூழ்ச்சியை சுலபமாக உருவாக்க முடியும்... சுட்டவன் ஏன் காது ஓரத்துல ஓட்ட போடற மாறி சுட போறான்.. நேரா.. நெத்தி சைடு ல கூட சுட்டு இருக்கலாமே..உயிர் ஒரே குண்டு ல போய்டும் ல 🥲😑

    • @devarajmr2189
      @devarajmr2189 Месяц назад

      ​நல்ல கற்பனை அப்படியே செய்திருந்தாலும் அமெரிக்க சீக்ரெட் ஏஜென்சீஸ் மற்றும் FBI என்ன செய்து கொண்டிருந்தது​@@Mathavan-ss2dd

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp Месяц назад

      Trumpoda strategy ah kuda irukalam. 😂😂😂 Kaadhu mattum kilinchu pocham.Ini sympathy varum. Aalu nallaa reach Aagitan Marukka Headlines ah 😂

  • @user-qs4is3ju1v
    @user-qs4is3ju1v Месяц назад +16

    காதில் வெடி வைத்தியசாலை க்கு சென்று திரும்பினார் என்று சொல்வதெல்லாம் என்ன என்று சொல்வது 😅

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Месяц назад +42

    இது மோடியின் டிஜிட்டல் ஐடியா.. டிரம்ப் பாவம்...

  • @vigneshmurali5497
    @vigneshmurali5497 Месяц назад +29

    Idhuve oru drama mari than theridhu!

    • @sathyavathanajesudasson2066
      @sathyavathanajesudasson2066 Месяц назад +5

      No no no one puts people in danger . Idhu TN ILLA .

    • @thennavan7
      @thennavan7 Месяц назад +6

      செட்டப்பாக இருந்தால் தலைக்கு குறிவைக்க சொல்லிருக்க மாட்டார்.

    • @Oliyan01
      @Oliyan01 Месяц назад +3

      மோடியின் அடுத்த பிளானும் இதான்.

    • @fatheenfirdous6370
      @fatheenfirdous6370 Месяц назад

      ​@@thennavan7he can be q trqined shooter or avana vera engayawqdha suda sollita trump ka ears kq mela sadiya padara madiri setup panni irukkalam this is international politics trump is not a normal person win pannathaka enna wenalum pqnna thayangadha aalu this is one sided assumption only idha investigate pannalum election kitta agi than investigation results a release pannuwanga there r many factors to consider

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Месяц назад +9

    இது ஒரு திட்டமிட்ட செயலாக இருக்கலாம்

  • @dondeestas0494
    @dondeestas0494 Месяц назад +6

    Good story

  • @TravelWithKaviy
    @TravelWithKaviy Месяц назад +38

    இதெல்லாம் நம்பர மாதிரியா இருக்கு , கொல்லனும் ன்னு நினைக்கரவன் காதிலயா சுடுவான் ..இந்த scene ""shooter 2007"" movie ல இருக்கும் பாருங்க

    • @polestar5319
      @polestar5319 Месяц назад

      வெட்டிப்பயல் நம்பிக்கை யாருக்கு டா வேனும்

    • @kulanayagamrajaculeswara4131
      @kulanayagamrajaculeswara4131 Месяц назад

      லூசா நீ?

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu Месяц назад

      ஐயா தலைக்கு வந்த குறி தலைப்பாகையுடன் போனது என்பார்கள் அது போல் டிரம்புக்கு தலைக்கு வைத்த குறி வலது காதோடு போச்சு.. பொதுமகன் ஒருவர் இறந்து இருக்கிறார் இருவர் காயம்..

    • @baburaj6266
      @baburaj6266 Месяц назад

      Wig thaan blood tank vaikka mudiyum kaattil sutra thaane makkaluku theriyum

  • @user-on3ov8om4b
    @user-on3ov8om4b Месяц назад +28

    ட்ரம் தேர்தலில் வெற்றி பெற நடத்திய நாடகம் எது நூற்றுக்கு நூறு உண்மை

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch Месяц назад +4

      மோடி ,ஸ்டாலினை விடவா😂😂😂😂😂😂😂😂

    • @christopherr5541
      @christopherr5541 Месяц назад +1

      💯 correct

    • @skk5405
      @skk5405 Месяц назад +1

      He already have maximum chance that's wt many prediction says, people's too

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 Месяц назад +18

    குறும்படம் அருமை

  • @Cenemaசினிமா
    @Cenemaசினிமா Месяц назад +17

    அரசியல் நாடகம்

  • @arunku2468
    @arunku2468 Месяц назад +9

    அது எப்படி பிழைக்க முடியும். எல்லா டிராமா மாதிரி இருக்கு.

  • @Hariharan-sv9ll
    @Hariharan-sv9ll Месяц назад +31

    Sympathy create pandriya da body soda

    • @daughterofchrist740
      @daughterofchrist740 Месяц назад

      They found the evidence
      You ppttanaaye

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp Месяц назад +1

      Ahma😂 Ini thalaivana pudika mudiyathu Headlinesle Ivan than innaki😂

  • @user-qm1fb6dh3i
    @user-qm1fb6dh3i Месяц назад +3

    வெறியன் டிரம்ப் சா கட்டும்!!இனவெறியன்!!மோடியின்நண்பன்!!

    • @havalinSaron
      @havalinSaron Месяц назад

      தீவிரவாத துலுக்கனுக கொட்டத்த அடக்காம டிரம்ப் சாகமாட்டார்

    • @polestar5319
      @polestar5319 Месяц назад +2

      சைக்கோ உன் போஸ்ட் காட்டுது நீ தான் வெறியன் என்று

    • @daughterofchrist740
      @daughterofchrist740 Месяц назад +1

      Nee tha sikiram road la adi patu saaga poorah
      Rest in hell 😂😂😂😂

    • @karuppusamyr4437
      @karuppusamyr4437 Месяц назад

      முஸ்லிம் தீவிரவாத வெறி 😂😂😅😅😅

    • @user-mq1rf5eu3l
      @user-mq1rf5eu3l Месяц назад

      Modi 😂😂😂

  • @Cinemojitheedutainer
    @Cinemojitheedutainer Месяц назад +14

    Idha nanga nambanum

    • @thennavan7
      @thennavan7 Месяц назад +2

      செட்டப்பாக இருந்தால் தலைக்கு குறிவைக்க சொல்லிருக்க மாட்டார்.

    • @suryak5321
      @suryak5321 Месяц назад

      Ila bro ne namba venam...

    • @daughterofchrist740
      @daughterofchrist740 Месяц назад +1

      Unna yaaarum namba sollala
      Nee American citizen um illa
      So poothitu poolam

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Месяц назад

      அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Месяц назад +1

      😂😂😂😂

  • @mathignanalingam5561
    @mathignanalingam5561 Месяц назад +8

    Sad news😢

  • @RanjithKumar-gl5vz
    @RanjithKumar-gl5vz Месяц назад +8

    Oru naalukey ipdiya 😅 Inga daily

  • @mohanathasmohan340
    @mohanathasmohan340 Месяц назад +14

    அவனே சுட சொல்லி இருப்பான் தேர்தல் நாடகம்

    • @polestar5319
      @polestar5319 Месяц назад +5

      ப்ரோ நீயும் try பண்ணு நான் தான் சுடுவேன்

    • @daughterofchrist740
      @daughterofchrist740 Месяц назад

      They found the evidence
      Comment panarthuku munnadi research pannitu pesu
      Uneducated fellow

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Месяц назад +2

      @@polestar5319
      நான் தான் சுடுவேன் என்பதெல்லாம் சரிதான்
      ஆனால்
      சுட்டவன் சோலியை முடித்து விடுவார்களே
      அப்ப …

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp Месяц назад

      ​​@@polestar5319Sudu thala. Aparo unna oruthan suduvan suttadhukaga. Suttu Suttu velaaduvom😂

    • @ManiKandan-ld7yc
      @ManiKandan-ld7yc Месяц назад

      @@JEYAKUMAR-crp துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஏற்கனவே கூட்டத்தில் ஒருவரைக் கொன்றுவிட்டார், அவர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதனால் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கொன்றனர். நீங்கள் அமெரிக்காவில் மக்களை சுடத் தொடங்கினால், அவர்கள் உங்களை நொடிகளில் சுட்டுவிடுவார்கள், அவர்கள் காத்திருக்க மாட்டார்கள்.

  • @ferliexstanislaus5593
    @ferliexstanislaus5593 Месяц назад +3

    மயிரிழையில் உயிர் தப்பினார் . God & Lord Bless America & all it's friendly nations.

  • @johnydeppfansclub5532
    @johnydeppfansclub5532 Месяц назад +5

    Need investigation behind this to reveal exact truth

  • @mahesh-z6k
    @mahesh-z6k Месяц назад +5

    Biden : vera yaru naaa thannn

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 Месяц назад +8

    I think ....modi given idea

    • @mahesh-z6k
      @mahesh-z6k Месяц назад

      Illa thuluka modi don't think like pappu so don't involve modi in this

    • @Porkchops9999
      @Porkchops9999 Месяц назад

      Gaza pee thulkans

    • @sadikbatcha4819
      @sadikbatcha4819 Месяц назад

      @@Porkchops9999 you are the one modi shoe naaki ...and thulukanudaya pee nakki ....vera polbu unaku theriyathu

    • @Mohamed_nishar.786
      @Mohamed_nishar.786 Месяц назад +1

      ​@@Porkchops9999 omma thevdiya kafir sangi kashmir pantid

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 Месяц назад

      @@Porkchops9999😂😂😂

  • @Tanviya123
    @Tanviya123 Месяц назад +3

    அரசியல் நாடகமோ இல்லை ஏதேச்சையாக நடந்த நிகழ்வோ ஒரு உயிர் போய்விட்டது 😢😢😢.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Месяц назад +1

      அது சரிதான்
      என்னைப் பொருத்த வரை,
      “பிறப்பு இன்பம் என்றால், இறப்பும் இன்பம் தான்”

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q Месяц назад +10

    அமெரிக்காவில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது அம்பலம் 😆

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk Месяц назад +4

    நாடகம் மிக அருமை
    ஆனால் சுட தெரியாத பயலுக்கு எதற்கு இந்த வேலை நல்ல பயிற்சி எடுத்து வந்து சுட வேண்டியது தானே

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 Месяц назад +2

    நாடகம் இவன் மோடியை விட நடிகன் எல்லாம் setting

  • @jacksonmathew3106
    @jacksonmathew3106 Месяц назад +1

    காதில் சுட வேண்டும் என்பதற்காக வலதுபுறம் திரும்பி நின்று உரையாடல் நடக்கிறது

  • @VincentJayapaul
    @VincentJayapaul Месяц назад +1

    This is very sad,,, history is trying to repeat itself,.1962,,in, America,,1967, in Madras against our, puratchithalaivar mgr/

  • @gm163
    @gm163 Месяц назад +2

    This scene we have seen in many indian movies

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb Месяц назад +1

    உயிர் பயம் எப்பேர்ப்பட்ட மனிதனையும் பயமுறுத்தும்....

  • @maryalphonse2207
    @maryalphonse2207 Месяц назад +3

    Thank you Jesus Christ you help your son❤ drum God bless you

    • @bendilharan549
      @bendilharan549 Месяц назад +1

      What about the innocent victim who died in this incident

    • @daughterofchrist740
      @daughterofchrist740 Месяц назад

      ​@@bendilharan549 let me ask you the same question
      Where were your god when so many Hindus died in a train accident?
      You clowm face 😂😂😂

    • @Mohamed_nishar.786
      @Mohamed_nishar.786 Месяц назад +2

      😂😂😂😂

    • @குமரன்_200k
      @குமரன்_200k Месяц назад

      ​@@daughterofchrist740 so,the person who died is not a Jesus child ah??😢

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 Месяц назад +3

    என் தலைவன் வரட்டும் டிராமா அப்புறம் தான் இருக்கு வேடிக்கை😂

  • @aathilmohmed1994
    @aathilmohmed1994 Месяц назад

    அமெரிக்காவிற்கு ஒரு trump இந்தியாவுக்கு ஒரு கேடி மோடி

  • @Mr_Influencer123
    @Mr_Influencer123 Месяц назад +2

    Enna dhaan irndhalum kaadhula Shoot panna solla oru Thairiyam vendum😄😄 Vera level trump eh

  • @naszcreations7707
    @naszcreations7707 Месяц назад +4

    Drama …

  • @seyedzamzcithsakkaff3210
    @seyedzamzcithsakkaff3210 Месяц назад +5

    All US drama

  • @artofmusicworld2235
    @artofmusicworld2235 27 дней назад

    எனக்கு அவன் மேல தான் சந்தேகமா இருக்கு 🫣🫣

  • @harijayanjayan4464
    @harijayanjayan4464 Месяц назад +6

    This is a drama

  • @smstamilan5813
    @smstamilan5813 Месяц назад +5

    Old drama 😂

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Месяц назад +4

    பட்டாசு வெடித்தது போல் உள்ளது

    • @jamesaswin1524
      @jamesaswin1524 Месяц назад

      Pena yeputi irukum 😂😂😂😂 neega yen military aa

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp Месяц назад

      Dei Anga oruthan Sethe poitanda😢

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 Месяц назад +3

    "காதுல பூ" நாடகத்தை எடுத்த SV சேகர் பழைய ஆளு!
    "காதுல வெடி" நாடகத்தை எடுத்த டொனால்ட் ட்ரம்ப் புது ஆளு!
    காதுல பூ ஒரு நகைச்சுவை.
    காதுல வெடி ஒரு Thriller.

  • @mohankumar6093
    @mohankumar6093 Месяц назад +3

    144 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இந்த மாதிரி கேவலமான செயல் நடக்க வில்லை உலகத்தின் தலைவன் எல்லோரும் அண்ணன் என்று பித்தலாட்டம் அடிக்கும் ஜனநாயகத்தின் பிறப்பிடம் என்று தம்பட்டம் அடித்து கொண்டு இருக்கும் அமெரிக்கா குடியரசு நாட்டில் இந்த கேவலமான செயல் அதுவும் முன்னாள் #அதிபர் வருங்காலத்தின் அதிபராக பதவி வர போகும் நபருக்கே அந்த நிலை நல்ல இருக்குடா உங்கள் ஆட்சி முறை #அமெரிக்கா
    இதில் இந்தியாவில் நேர்மையான தேர்தல் நடக்க வில்லை என்று கூப்பாடு வேற 😂

    • @__Arun__kumar__7
      @__Arun__kumar__7 Месяц назад +3

      தம்பி இந்தியாவின் வரலாறை தெளிவாக படிக்கவும் 😂😂.

    • @polestar5319
      @polestar5319 Месяц назад +1

      ​@@__Arun__kumar__7 வரலாறு இருக்கட்டும் இவர் கூறியதை நீ சரியா படி

    • @__Arun__kumar__7
      @__Arun__kumar__7 Месяц назад

      @@polestar5319 நான் படித்து விட்டேன். நீங்கள் படித்து விட்டீர்களா polestar🤣🤣.

  • @K.R.HAJANAJUMUDEEN-nz8oz
    @K.R.HAJANAJUMUDEEN-nz8oz Месяц назад +2

    காயம் எப்படி ஆக முடியும் தலையில் சுற்றி இருக்கும் போது இது அரசியல் தந்திரம்

    • @Porkchops9999
      @Porkchops9999 Месяц назад

      72 hoorn scam

    • @ManiKandan-ld7yc
      @ManiKandan-ld7yc Месяц назад

      அவர் பேசும் போது தலையை திருப்பியதால் புல்லட் தலைக்கு பதிலாக காதில் காயம் ஏற்பட்டது. சுடும் நபர் திறமையானவர் அல்ல.

  • @Therealweirdo
    @Therealweirdo Месяц назад +1

    Modi got angry 🤡

  • @ArunArun-uh9wm
    @ArunArun-uh9wm Месяц назад +1

    இனிட்டம்பின் நாடகம் பழிக்காது.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Месяц назад

    யார் NATION FIRST என்று சொல்லுவார்களோ
    யார் STARரோ ⭐⭐⭐
    அந்த கட்சி தான் ஜெயிக்கும்

  • @right2comment
    @right2comment Месяц назад +1

    தலைக்கு வந்தது காதோட போச்சு.

  • @Supremesachin
    @Supremesachin Месяц назад +1

    அவரே ஆள் வச்சு சுட்ட மாதிரி இருக்கு எல்லாம் அரசியல்

  • @josephd.r3581
    @josephd.r3581 Месяц назад

    பாதுகாப்படை உடனே திருப்பி தாக்குதல்

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed Месяц назад

    இவனுகளே ஆள செட் பண்ணுவாங்களா... இவனுகளே புடிப்பாங்களா... இதெல்லாம் முதல்வன் படத்துலயே பாத்தாச்சு

  • @ashaik6554
    @ashaik6554 Месяц назад +12

    இது முற்றிலும் டிரம்பின் நாடகமே

  • @RajanRajan-yk5vp
    @RajanRajan-yk5vp Месяц назад +10

    இடது சாரிகள் ஒளிக்க வலதுசாரிகள் ஜெயிக்க வேண்டும்

    • @mrganesh3412
      @mrganesh3412 Месяц назад +1

      யாருடா நீ தேவ்டியா மகனே

    • @mrganesh3412
      @mrganesh3412 Месяц назад +1

      ரஸ்யா ஆதரவுடன் வலதுசாரிகள ஒழித்து கட்ட வேண்டும்

  • @adammniyan3114
    @adammniyan3114 Месяц назад

    இது நம்புற மாதிரி இல்ல அரசியல் நாடகம்

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt Месяц назад

    சரியாக கரெக்டாக குறி பார்த்து காதில் மட்டும் சுற்றினார்,

  • @elangored3943
    @elangored3943 Месяц назад +1

    செக்யூரிட்டி அருமை

  • @chandrasekar8002
    @chandrasekar8002 Месяц назад +1

    டம்மி துப்பாக்கி மாதிரி சத்தம் வருது.

  • @mohankumar6093
    @mohankumar6093 Месяц назад +3

    ட்ரம்ப் அவர்கள் அமெரிக்கா நாட்டில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உள்ள வாய்ப்பு உள்ளது

  • @குமரன்_200k
    @குமரன்_200k Месяц назад

    இவன் வச்ச ஆளா தான் இருப்பான் ,இந்த ட்ரம்ப் உண்மை வெளிய தெரிஞ்சுரும்னு கொல்ல சொல்லிருப்பான்😂

  • @harishankar-mq2yo
    @harishankar-mq2yo 20 дней назад

    Hear the reporter pronouncing Pennsylvania as Pennis - L - Vaniya.
    Ridiculous !
    BBC 😂

  • @vineethviv
    @vineethviv Месяц назад +2

    Athra palaya technique use panni jaika pakirar

  • @rameshvargees4475
    @rameshvargees4475 29 дней назад

    God bless you sir trump

  • @raajkaanth
    @raajkaanth Месяц назад +6

    எல்லாம் ட்ரம்பின் செட்டப் சுட்டவர்கள் கொல்லப்பட்டது தோட்டா காதுக்கு சென்றது எல்லாமே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

    • @thennavan7
      @thennavan7 Месяц назад +6

      செட்டப்பாக இருந்தால் தலைக்கு குறிவைக்க சொல்லிருக்க மாட்டார்.

    • @balaji9064
      @balaji9064 Месяц назад

      FBI,CIA left the chat😅

    • @polestar5319
      @polestar5319 Месяц назад

      அப்படியா இன்னொரு முறை டிரம்பை சுட ஆள் தேவையாம் நீ போறியா, நாடகம் முடிந்ததும் பெட்டியில் பரிசு

    • @user-mq1rf5eu3l
      @user-mq1rf5eu3l Месяц назад

      ​@@polestar5319😂

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp Месяц назад

      ​@@thennavan7Ahma Nee thane avan plan podrapo kuda irundha😂😂😂idhaye solli katharitu iruka ellaa cmntslayu

  • @mrm80tamil
    @mrm80tamil Месяц назад

    இதுக்கும் திமுக தான் காரணம் என்று சொல்ல ஒரு கூட்டம் இருக்கும்😅

  • @MsPridi
    @MsPridi Месяц назад +1

    Super political stunt

  • @manisankar2190
    @manisankar2190 Месяц назад +9

    எங்களை அடிமை படுத்திய பிரிட்டிஷ் நியூஸ் இருக்கு வணக்கம்

    • @MsPridi
      @MsPridi Месяц назад

      Loosu kuthi thevidiyapaya 😂😂

    • @daughterofchrist740
      @daughterofchrist740 Месяц назад +2

      Who brought the education??
      Buildings la irunthu ellam panathu avanga tha
      Avanga llana Neenga arivu illadha naai ya tha irupinga

    • @jeyakumarr8684
      @jeyakumarr8684 Месяц назад

      ​@@daughterofchrist740They destroyed our education system, culture, medicine etc.

  • @MathavanT-o9t
    @MathavanT-o9t Месяц назад

    Puri set

  • @user-tl5gv7ui1g
    @user-tl5gv7ui1g Месяц назад +5

    தப்பிச்சுட்டயே டிரம்பு 😂

  • @jagadeesh8751
    @jagadeesh8751 Месяц назад

    😂டிரம்ப் வெற்றி பெற என்னவேண்டுமானாலும் பண்ணுவான் போலயே

  • @BalaMurugan-bq6fg
    @BalaMurugan-bq6fg Месяц назад +1

    Vaayila suttirukkalaam

  • @SamyArumuga-v4r
    @SamyArumuga-v4r Месяц назад

    10 o clock fire right hand firer aaga irukkalaam

  • @marsmedia782
    @marsmedia782 Месяц назад

    அந்த ஊர் மோடி.

  • @vino.v4616
    @vino.v4616 Месяц назад

    Athu eppadi kumaru pinnadi iruthuvaluku bullet yethum padala😅

  • @Mri881
    @Mri881 Месяц назад

    MAGA 🔥🔥🔥

  • @Mistry_Vedios
    @Mistry_Vedios Месяц назад

    சாகலையா

  • @GovindRaj-uu6sb
    @GovindRaj-uu6sb Месяц назад +1

    Modi koduththa idea or Mossad koduththa idea?

  • @duminkk1454
    @duminkk1454 Месяц назад

    This is not right😢😠

  • @ArunKumar-ne9pq
    @ArunKumar-ne9pq Месяц назад

    Trump tamil movie 🎬 plan pannitan.sympathy vote 😊 .

  • @respectshorts390
    @respectshorts390 Месяц назад +1

    Trump in pawaggal😂

  • @nagendranp5815
    @nagendranp5815 Месяц назад

    Vallarasu naadukku intha kathi

  • @maslj.
    @maslj. Месяц назад +3

    RSS மதவெறியன் அமெரிக்க மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்று சொல்வது உலகமகா நடிப்பு டா சாமி😅

  • @naveenkumarjai8368
    @naveenkumarjai8368 Месяц назад +1

    Very clear it was acting😂 good luck for elections trump bro. Closely watch the audience behind trump there was no fear at people's faces and no one runs from that place they are only sitting and watching like flim making

    • @ManiKandan-ld7yc
      @ManiKandan-ld7yc Месяц назад

      1 person in the crowd killed. அவர் பேசும் போது தலையை திருப்பியதால் புல்லட் தலைக்கு பதிலாக காதில் காயம் ஏற்பட்டது. சுடும் நபர் திறமையானவர் அல்ல.

  • @gomathiscookingchannel8290
    @gomathiscookingchannel8290 Месяц назад

    😢😢

  • @jamesaswin1524
    @jamesaswin1524 Месяц назад

    I don't know how our people are sick 🤢,by seeing comments ,,get well soon Trump

  • @RajkumarS-rg5ll
    @RajkumarS-rg5ll Месяц назад

    it is another one pulvama, it is setup

  • @gomathiscookingchannel8290
    @gomathiscookingchannel8290 Месяц назад

    Get well soon sir 🙏

  • @bhuvaneswarigandhi5590
    @bhuvaneswarigandhi5590 Месяц назад +1

    Ithu trump pota erpata kuda erukalam

  • @autolink5496
    @autolink5496 Месяц назад

    JJ

  • @user-th3sq4ju7b
    @user-th3sq4ju7b Месяц назад

    Drama setup and camera angle super...

    • @daughterofchrist740
      @daughterofchrist740 Месяц назад

      They found the evidence
      Comment panarthuku munnadi research pannitu pesu
      Uneducated fellow

  • @SamyArumuga-v4r
    @SamyArumuga-v4r Месяц назад

    Enna alaga kuninthu thappikkirar ithaiththaan namma paarlimentlayum kadai pidikka sonnaanga oru payapullayum keatkala

  • @Tmsview
    @Tmsview Месяц назад

    தீபாவளி துப்பாக்கியா அட்ட பூச்சி கடிச்சி வார ரத்தம் மாதிரி இருக்கு

  • @Ria-s358
    @Ria-s358 Месяц назад

    Hi

  • @user-fh6en7xy4e
    @user-fh6en7xy4e Месяц назад

    This is political trick 😂😂😂

  • @antonyraj9364
    @antonyraj9364 Месяц назад +1

    🎉 😅

  • @Nuzkim
    @Nuzkim Месяц назад

    BBC உன் நடிப்ப தயவு செய்து நிருத்து..
    அநியாயக்காரர்கள் ஒரு போதும் ஆட்சியில் அமர மாட்டார்கள்..
    😂