நாங்களும் பழையதை தோண்ட ஆரம்பிக்கட்டுமா ? | கடும் கோபத்தில் களஞ்சியம் | நாம் தமிழர் கட்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #tamilnews #naamtamilarkatchi #kalanjiyam #dmk #seemanspeech #saattai #dmkfails #mkstalinspeech
    நாங்களும் பழையதை தோண்ட ஆரம்பிக்கட்டுமா ? | கடும் கோபத்தில் களஞ்சியம் | நாம் தமிழர் கட்சி
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Комментарии • 539

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly Месяц назад +49

    திமுக காரர்களின் செல்போனை பறித்து அதில் ஆடியோ வீடியோ எடுத்தால் நாட்டை சந்தி சிரிக்கும்

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 Месяц назад +23

    தலைமை இயன்றவரை தம்பிகளிடம் கூட சில ரகசியங்களை காக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். வெளிப்படை தன்மையை ஆய்வு செய்து கொள்ள வேண்டும். நாம் தமிழர்.

  • @user-lv4mc9cu3n
    @user-lv4mc9cu3n Месяц назад +44

    நாம் தமிழர் அண்ணன் சீமான் தூத்துக்குடி

  • @pulikutty3999
    @pulikutty3999 Месяц назад +105

    இந்த செல்போன் மட்டும் ஐம்பது வருடத்திற்கு முன்னாடி இருந்துச்சு ஒருத்தனும் தலைவன் ஆகி இருக்க முடியாது.

    • @GanesanBalu
      @GanesanBalu Месяц назад +6

      Unmai...

    • @JeevaPandiyan-rn3cq
      @JeevaPandiyan-rn3cq Месяц назад +3

      குற்றம் குற்றமே யார் செய்தாலும். குற்றத்தை
      மறுக்கலாம்.குற்றத்தை நியாயபடுத்த முடியாது.ஒரு
      பேட்டியில் தந்தையைபோல்
      நானும் முற்போக்கு சிந்தனையில் என்றாயே
      இது தானோ.......

    • @aaaamani1035
      @aaaamani1035 Месяц назад +1

      Sariya sonninga karunanithi kattu soru kattikitu oonkooluku odi iruppaar.😅

    • @indwelcomes
      @indwelcomes Месяц назад +2

      Correct!

    • @smileinurhand
      @smileinurhand Месяц назад

      நாங்கூட Ai ஒளிப்பதுவு என்று நினைத்தேன்.
      காப்பாத்திட்ட சாட்ட 🙏🙏.
      இரண்டு தேர்தல்களில் ஓட்டை அணியயாயம் ஆக்கி விட்டேன்.

  • @kanthan3691
    @kanthan3691 Месяц назад +36

    அந்தரங்க லீலைகளை திமுக காரனின் லீலைகளை தோண்டிப் பார்த்தால் லீலைக்கு சொந்தக்காரன் இருப்பான்

  • @user-ue5rx1xi9t
    @user-ue5rx1xi9t Месяц назад +20

    காவல்துறை வீட்டிலும் பெண்கள் இருக்கிறாங்க என்பதை உணர வேண்டும்.

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 Месяц назад +10

    தமிழா ஒன்றாக வா
    தமிழ் தேசியம் வரட்டும்

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 Месяц назад +23

    காவல் துறைக்கு தான் இந்த ஆட்சியாளர்கள் வெவ்வேறு வேலைகளை கொடுத்து அவர்களின் பணியை வேறு வழியில் திசை திருப்பி விடுகிறார்களே.

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Месяц назад +12

    தி மு க நாம் தமிழரை வலிய வளர்த்து விடும்

  • @vigneshkarunakaran-yj9lm
    @vigneshkarunakaran-yj9lm Месяц назад +34

    நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பார்த்து திமுக பயந்து கொண்டிருக்கின்றது. ஆகவே, நாம் தமிழர் கட்சி உறவுகள் பெருமை கொள்ள வேண்டும்.

    • @govindarajvelan5990
      @govindarajvelan5990 Месяц назад

      திராவிடர்கள் கட்சி ஆரம்பம் முதல் நாம் தமிழர் கட்சி என்றாலே தூக்கம் இல்லாமல் அலைய ஆரம்பித்து பல வருடம் ஆகிறது ஒரு சட்டமன்ற உறுப்பினர் உள்ளே சென்றால் நாம் தமிழர் கட்சி கேள்வி கேட்டே ஓடிவிடுவார்கள் நிச்சயம் பயம் அதிகம் வாழ்த்துக்கள்

  • @ganagana1739
    @ganagana1739 Месяц назад +18

    நாம் தமிழர் 🎉

  • @user-nj4jx2hf5y
    @user-nj4jx2hf5y Месяц назад +81

    சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க வேண்டும்
    அப்போது தான் அடுத்த முறை இது மாதிரி செய்ய அஞ்சுவார்கள்

    • @kanagaretnam-he7cp
      @kanagaretnam-he7cp Месяц назад +3

      சாட்டை வழக்குத் தொடர்ந்து
      தன்னை நிருவிக்கட்டூம்
      அப்பௌது நம்புககன்றேன் . ♥️🌹🌹🌹🌹🌹

    • @dinakarandinakaran8692
      @dinakarandinakaran8692 Месяц назад

      உண்மை ப்ரோ

    • @xavierkalisam7217
      @xavierkalisam7217 Месяц назад +2

      If this happens in Singapore is different if you power money or poor all the same

    • @emariappan8236
      @emariappan8236 Месяц назад +2

      நாம் தமிழர் கட்சி நிலைமை திமுகவை விட கேவலமாக உள்ளது

    • @krishnan585
      @krishnan585 Месяц назад +1

      @TrueWinss அதைவிட பெருசு... தேவி....பையா சாட்டை துரை..... இந்த ஆடியோவையும் கேளுங்கள் கேளுங்கள் கேட்டு கொண்டே இருங்கள் 😄😄😄😄😄

  • @celvarajano
    @celvarajano Месяц назад +15

    ஏதோ விருந்தாளிக்கு பிறந்த காவல்துறையில் பணியாற்றிய எனக்கு பிறந்த மகன்தான் இந்த வேலையை செய்திருக்கிறான்

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад +2

      டே இருக்கட்டும் ஆடியோ உண்மை தானே

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 Месяц назад +6

    இந்த உலகத்தில் தனிமனித புகழ்ச்சிஅதிகமாயிட்டு இருக்கு நாங்கள் எங்களை தாழ்த்தி அடுத்தவனை உயர்த்த பேசவேண்டிய அவசியம் இல்லை அவர்களும் நம்மை மாதிரி மனிதர்கள்தான் அவர்களை படைத்த பிரபஞ்சம்தான் எங்களை படைத்தது இந்த உலகத்தில் இந்த பிரபஞ்சம்தான் பெரியது அதை நம்புகள் அதை ரசியுங்கள் அதை விரும்புகள் அஅதை நினையுங்கள் அதை நேசியுங்கள் இந்த பிரபஞ்சத்தை பெருமையாக பேசுங்கள் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு உதவும் தனிமனித துதியை கை விடுங்கள் மக்களே இளையர்களே இந்த பிரபஞ்சத்திடம் சரண் இடையுங்கள் இறை வழிபாட்டை கூடுதலாக கையில் எடுங்கள் அந்த இறைவனிடம் சொல்லி அழுங்கள் வலியோர் எங்களை வதைக்கிறார்கள் எங்களை காப்பாற்று ஆணவம் அகம்பாவம் அகங்காரம் தலைக்கனம் பொறாமை கோபம் எல்லாத்தையும் தூக்கி எறியுங்கள் இந்த பிரபஞ்சத்திடம் சரண் அடையுங்கள் ஓம் நமச்சிவாயா 😢😢😢

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly Месяц назад +89

    கருணாநிதி குடும்பத்தின் சொந்தக் கதையை பேசினால் கேவலம்

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 Месяц назад +6

    ரொம்ப முக்கியம்!

  • @sivamaniv7481
    @sivamaniv7481 Месяц назад +18

    தட்சிணாமூர்த்தி எடுத்துக் கொண்டால் ஒரு நாட்கள் முழுவதும் ஆகும் ஸ்டாலினை எடுத்துக் கொண்டால் இரண்டு நாட்கள் முழுவதுமாகும் பேசலாமா விரிவாக

  • @kanthan3691
    @kanthan3691 Месяц назад +38

    நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் திமுகவின் பழைய லீலைகள் எல்லாம் தோண்டினால் நாம் தமிழர் கட்சி தம்பிகள் வெளியிட வேண்டும் 🤔

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Месяц назад +16

    அண்ணன் களஞ்சியம் சிறப்பு🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @prajan8197
    @prajan8197 Месяц назад +38

    அடித்து எவன் மண்டையை உடைத்தால் தான் இந்த திராவிட கூட்டம் அடங்கும்

    • @murugan4022
      @murugan4022 Месяц назад

      வன்முறை வேண்டாம் அதுதான் திராவிடன் எதிர்பார்க்கிரான் அத காரணம் காட்டி திருட்டதிராவிட அரசியல்பண்னுவாங்கே

    • @jamesedward4746
      @jamesedward4746 Месяц назад

      Boombanum

  • @sailavasanm3632
    @sailavasanm3632 Месяц назад +5

    பழச தோண்டுங்கடா கவலை இல்ல.....உங்க அண்ணன் ஆடியோ ரொம்ப புதுசு கண்ணா புதுசு....😂😂😂😂😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 Месяц назад

      ஸ்டாலின் கருணாநிதியை திட்டும் ஆடியோ ஒன்றை தம்பிகள் பரப்பிட்டி இருக்காங்க , இதை நம்பினால் அதையும் நம்பு .

  • @KuppuSwamy-tk3lq
    @KuppuSwamy-tk3lq Месяц назад +9

    நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும்.
    கூட்டணி இல்லாமல் நாம் தமிழர் என்ற உணர்வு ஒவ்வொரு தமிழின தமிழர்கள் உணர்ந்து ஒற்றுமையாக இணைய வேண்டும்.❤❤❤❤❤❤

  • @virumandik6102
    @virumandik6102 Месяц назад +1

    ஐயா.அருமையான.உரை.நீங்கல்.தயிரியசாலி.வாழ்த்துக்ஙல்

  • @r.josephgandhi3073
    @r.josephgandhi3073 Месяц назад +38

    களஞ்சியம் நாம் தமிழர் கட்சியின் நான் நேசிக்கும் உறவு ❤

    • @KannanKannan-rv8lm
      @KannanKannan-rv8lm Месяц назад +1

      இவன் ஒரு ஆளு புஉஉஉஉஉஉஉஉஉஉ

    • @kumarraju9139
      @kumarraju9139 Месяц назад +2

      @@KannanKannan-rv8lm திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

    • @user-qw4kw4yr3n
      @user-qw4kw4yr3n Месяц назад

      ஏன் உனக்கு எறியுதா? எறியட்டும். அப்படியே எரிஞ்சு போ.
      ​@@KannanKannan-rv8lm

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад

      நடிகை அஞ்சலி ய 😂😂😂 கேட்டால் தெரியும்

    • @kumarraju9139
      @kumarraju9139 Месяц назад +1

      @@ADHIBAR உன் அக்காவிடம் கேட்டாலும் தெரியும் .

  • @rajapugalenthi8580
    @rajapugalenthi8580 Месяц назад +3

    Ayyo pavam 😂😂😂😂😂

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 Месяц назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரர். வெல்வான் நாம் தமிழன்

  • @1ruthra
    @1ruthra Месяц назад +89

    கள்ளத்தனம் செய்யும்
    காதகன் கருணாநிதி!
    கள்ளத்தனம் செய்யும்
    காதகன் கருணாநிதி!
    சண்டாளன் கருணாநிதி!
    பெரும் சதிகாரன் கருணாநிதி!🤪🤪🤪🤪🤪

    • @Ragu377
      @Ragu377 Месяц назад +7

      👍

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 Месяц назад

      கருணாநிதி கடின உழைப்பாளி. சீமான் போல கள்ளத்தனமாக மற்றவர் காசில் வாழவில்லை.

    • @I-Hate-politicians
      @I-Hate-politicians Месяц назад

      இதையெல்லாம் சாட்டை எதற்காக பதிவு செய்து வைத்து உள்ளார்?
      இது

    • @kavijeyakumar962
      @kavijeyakumar962 Месяц назад +11

      கொளைகாரன் கருணாநிதி

    • @MohammedBasha-wk6ox
      @MohammedBasha-wk6ox Месяц назад

      யாண்டா அவரு உன் அம்மா பொண்டாட்டி போட்டுட்டாராடா சீமானுக்கு மாமா வேளை பாக்கும் மாமா பசங்களா😅😅😅​@@Ragu377

  • @prajan8197
    @prajan8197 Месяц назад +71

    இந்த திருச்சி சூர்யா என்பவனுக்கு வாயில் புற்று நோய் வரும் கூடிய சீக்கிரம் அதையும் பார்போம்

    • @krishnan585
      @krishnan585 Месяц назад

      @@prajan8197 ஏன்டா உண்மையை பேசினா சாபம் விடுறீங்க??.. எரியுதடி மாலா ஃபேனை பத்துல வைடி...

    • @aruna5824
      @aruna5824 Месяц назад +4

      Avan pirappu, valarpu appadi

    • @MohammedBasha-wk6ox
      @MohammedBasha-wk6ox Месяц назад +4

      @@prajan8197 என்னங்கடா புற்று னொற்றுன்னு முழு சங்கியாகி சாபம் எல்லாம் விடுறிங்க அவ்வளவுதான் மாமா பையன் சீமான் வேஷம் கலஞ்சு போச்சு டும் டும் டும் டும் மாமா பையன் சங்கி சீமான் வேஷம் கலஞ்சு போச்சு டும் டும் டும் டும் 😂😂😂

    • @prajan8197
      @prajan8197 Месяц назад

      @@MohammedBasha-wk6ox சங்கி தான் சாபம் விடுமா நல்லவர்கள் யார் சாபம் விட்டாலும் நடக்கும் இன்னும் ஒரு வாரத்தில் உன் வீட்டில் யாராவது லாரியில் அடிப்பட்டு சாகப் போகிறார்கள் என்று நான் சொன்ன அது நடக்குமா என்று எனக்கு தெரியாது ஆனால் ஒரு தனிபட்ட விஷயசங்களை அவர் மனைவி இடம் பேசியது சொந்த அக்காவிடம் பேசியது இப்படி தனி பட்ட விஷயத்தை எல்லாம் ஒருவன் வெளியே எடுத்து போடுகிறவன் நல்லவனாக இருக்க வாய்ப்பு இல்லை இந்த பூமியில் வாழ தகுதியும் இல்லை அது உனக்கு நடக்காமல் இருக்க வேண்டும் ஈ என்றால் மக்களுக்காக களத்தில் உயிரையும் கொடுத்து போராடுபவர்கள் பக்கம் நிற்பது தான் அறம் அதை விட்டு விட்டு அவன் கழிவறை போய் எட்டி பார்த்து கேவலம் மூன்று பொண்டாட்டி ஊர் முழுக்க வப்பாட்டி வைத்து இருந்தவன் ஆதரித்து கொண்டு மற்றவர்களை இழிவு செய்பவர்களுக்கு இது சாபம் என்றே வைத்து கொள் உன் வீட்டில் இழவு விழாமல் பார்த்து கொள் அப்படி கேவங்கெட்ட ஆட்சி நடக்குது

    • @kumarraju9139
      @kumarraju9139 Месяц назад +3

      @@MohammedBasha-wk6ox திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Месяц назад +43

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு

    • @krishnan585
      @krishnan585 Месяц назад +4

      இந்த ஊர் இன்னுமாடா நம்மளை நம்புது😂😂😂

    • @ThalaajithThalaajith-bq9wi
      @ThalaajithThalaajith-bq9wi Месяц назад

      ​@@krishnan585poda 200 credit

    • @Maniyammai671
      @Maniyammai671 Месяц назад +6

      @@krishnan585இன்பநிதி கொட்டைய ஊம்புறவனுகளே உயிரோட இருக்கானுகள்

    • @krishnan585
      @krishnan585 Месяц назад +6

      @@Maniyammai671 ஏன் சீமான் கொட்டையை ஊம்புனவங்கள் செத்து போய்டாங்களா....

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 Месяц назад

      ஈழவிடுதலை போருக்கு சீமான் ஒரு மயிரும் செய்யவில்லை. ஈழப்போர் நடந்த சமயத்தில் சீமான் விஜயலட்சைமியோடு ஜல்சா பண்ணிக்கொண்டு இருந்தார்.

  • @TAMIZHVELAN2004
    @TAMIZHVELAN2004 Месяц назад +48

    பயங்கய மோசமான ஆம்பளை ஐய்யிட்டம் கருணாநிதி

    • @MohammedBasha-wk6ox
      @MohammedBasha-wk6ox Месяц назад +1

      @@TAMIZHVELAN2004 யான்டா ஒம்மாள அவரு போட்டு ஓத்துட்டு காசு கொடுக்காம பொயிட்டாரா 😂😂😂

  • @DavidC-f7x
    @DavidC-f7x Месяц назад +2

    மிக சிறப்புகளஞ்சியம்

  • @Araamarasiyal
    @Araamarasiyal Месяц назад +1

    அண்ணன் களஞ்சியம் அவர்களின் அறச்சீற்றத்தில் அதீத நியாயம் உள்ளது…
    வாழ்த்துக்கள் அண்ணா🤝

  • @eelam6164
    @eelam6164 Месяц назад +2

    The song (Karunanithy) is very very nice 💯👌
    Congratulations Kalansiyam 👍

  • @VelKI557
    @VelKI557 Месяц назад +2

    அப்போ நாம் தடவல் கட்சி ஒன்னும் மாற்று அரசியல் என்ற வெங்காயமெல்லாமில்லை. அதானே.

  • @ganesang4363
    @ganesang4363 Месяц назад +2

    சூப்பர் சூப்பர் super

  • @Maduraiveeran-xo7hq
    @Maduraiveeran-xo7hq Месяц назад +23

    என்னைக்கு தமிழன் ஒருத்தன் முதலமைச்சராகஆகிறானோ அன்னைக்கு தான் முடிவு காலம் பிறக்கும்

    • @dysna2280
      @dysna2280 Месяц назад +1

      nottum

    • @mytamil264
      @mytamil264 Месяц назад +1

      Athuku munnadi intha pisira thatti vidanum, apram the***magana thorathi vidanum....sonnathu seeman 😂😂😂😂

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 Месяц назад

      😅😅😅😅​@@mytamil264

    • @kumarraju9139
      @kumarraju9139 Месяц назад +1

      @@mytamil264 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

    • @mytamil264
      @mytamil264 Месяц назад

      @@kumarraju9139 unga Annan பேசுனா பேச்சுக்கு அந்த மாமா பயதான் கதரணும், thookula தொங்கனும்.....dmk waste nu solliko enaku kavala ilaa....aana mama paya maama paya thaa....சீமானுக்கு சரக்கு வாங்கி தரது , சீமான் அவன தேவிடயமயன் நு சொல்றது thaoili nu solratha ketu ,Avan thaan thookula thonganum....

  • @krishnan585
    @krishnan585 Месяц назад +20

    உண்மைகள் வெளியில் வந்தால் கோபம் தான் வரும்..... களஞ்சியம் பேச்சு கோபம் அதை நிரூபிக்கிறது🎉🎉🎉🎉

    • @saminathan8938
      @saminathan8938 Месяц назад +1

      உங்க கைபேசியில் உள்ளதை எடுத்து பொதுவெளியில் போடுவது சரிதானா

    • @KavinAkshithalifestyle
      @KavinAkshithalifestyle Месяц назад

      தப்புதான் தம்பி ஆனால் உங்கள் மொபைலில் ஏன் இப்படி விஷயங்கள் பதிவு பண்ணி வைத்துள்ளீர்கள் என்பதை விளக்குவீர்களா​@@saminathan8938

    • @krishnan585
      @krishnan585 Месяц назад +1

      @@saminathan8938 அப்போ பேசினது உண்மையா????

    • @varun.c8147
      @varun.c8147 Месяц назад

      ​@@saminathan8938அப்போ இரண்டு பேரும் திருடர்கள் தான?

    • @kumarraju9139
      @kumarraju9139 Месяц назад

      @@krishnan585 ஸ்டாலின் கருணாநிதியை திட்டும் ஆடியோ ஒன்றை தம்பிகள் பரப்பிட்டி இருக்காங்க , இதை நம்பினால் அதையும் நம்பு .

  • @christopher3341
    @christopher3341 Месяц назад +3

    ஆனா காசு மட்டும் ஏமாத்தி வாங்குவோம்

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Месяц назад +2

    இவ்வளவுபேசியும்வெட்கமேயில்லை

  • @krishnan585
    @krishnan585 Месяц назад +5

    காவல்துறைக்கு தெரியாதா, அமைச்சருக்கு தெரியாதா, 😢😢😢 , ஏன் அந்த ஊரில் நாதக தம்பிகள் யாரும் இல்லையா,.. வென்றால் தான் தவறுகளை தட்டிக் கேட்பீர்களா😂😂😂

  • @RajaRajs-b5k
    @RajaRajs-b5k Месяц назад +3

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீதுநீதிமன்றத்தில்வழக்குதொடரவேண்டும்

  • @akmuthuraja1937
    @akmuthuraja1937 Месяц назад +1

    தடைகள் அதிகமாக வரும்போதுதான் நாம் வெற்றியை நெருங்கிவிட்டோம் என்ற சந்தோசம் வருகிறது.... 💪💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️

  • @vigneshkarunakaran-yj9lm
    @vigneshkarunakaran-yj9lm Месяц назад +10

    கருணாநிதி அவர்கள் உத்தமரா, மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தமரா, எனவே பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் என்ற இந்த பாடல் வரிகள் யாருக்கு பொருந்தும் என்றால் அது கருணாநிதி குடும்பத்தினருக்கும், திமுக கட்சியில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். இதை தமிழக மக்கள் நன்றாக புரிந்தது கொள்ள வேண்டும்.

    • @varun.c8147
      @varun.c8147 Месяц назад

      அப்போ இவங்களும் உத்தமர் இல்லை அப்படி தானே, ஊரு தான் உபதேசம், அப்போ நாங்களும் திமுக வும் ஒன்று என்று கூறி விட வேண்டியது தானே, ஏன் யோகியர் வேடம்?

    • @kumarraju9139
      @kumarraju9139 Месяц назад

      @@varun.c8147 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад

      நீ மாற்று கட்சி யாக தானே வந்தாய் ஏன் அவன் செய்தான் இவன் செய்தான் என்று

    • @kumarraju9139
      @kumarraju9139 Месяц назад +1

      @@ADHIBAR திராவிடர்களை தமிழ் நாட்டின் அதிகாரத்தில் இருந்து துரத்தி மாற்றாக தமிழர்களை அதிகாரத்தில் அமர்த்துவதுதான் மாற்று . நான் ரொம்ப நல்லவன்டா என்று பெயர் எடுப்பதல்ல மாற்று .

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад

      @@kumarraju9139 டே அகதி தமிழக அரசியலை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீ போய் சோத்துக்கு இருக்கா என்று பாரு

  • @arumugamm7168
    @arumugamm7168 Месяц назад +5

    சண்டாளன் என்று இதற்கு முன்னர் யாரும் பயன்படுத்தவில்லை ? அவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன ?

  • @mohanayyavu628
    @mohanayyavu628 Месяц назад +3

    Thiruma very dengerous...

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 Месяц назад +1

    இதற்கு மேல் இவர்கள் உயிருடன் இருந்து பலன் இல்லை கேவலம் இயக்குநர் கோபம் மிகவும் பாராட்டலாம் தமிழன் என்பதை உணர முடிகிறது வாழ்த்துக்கள்

  • @TAMIZHVELAN2004
    @TAMIZHVELAN2004 Месяц назад +9

    சாராய வியாபாரி ஸ்டாலின்

  • @_SridhAr_
    @_SridhAr_ Месяц назад +28

    காவல்துறை திருடி வெளியிடுகிறது ன்னா, அப்ப வந்த ஆடியோ லாம் உண்மை தானா ? 😮

    • @smile-xs1lc
      @smile-xs1lc Месяц назад +9

      Ketta paru oru kelvi super kelvi

    • @mythili2375
      @mythili2375 Месяц назад

      Loose a.i moolam vetti ootalam.unnai kooda vellipaduthalam

    • @Kumaran847
      @Kumaran847 Месяц назад

      50% unmai 50% ai​@@smile-xs1lc

    • @kumarraju9139
      @kumarraju9139 Месяц назад

      ஸ்டாலின் கருணாநிதியை திட்டும் ஆடியோ ஒன்றை தம்பிகள் பரப்பிட்டி இருக்காங்க , இதை நம்பினால் அதையும் நம்பு .

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 Месяц назад +1

    திரு சீமான் தம்பி திரு மு களஞ்சியம் அவர்களுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் உங்கள் கருத்து ஒவ்வொன்றும் புரட்சி என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க நாம் தமிழர் 💪🐅💪

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад

      இவன் அஞ்சலி இடம் செய்த புரட்சி மாதிரி 😂😂😂

  • @Nothing-wp1mv
    @Nothing-wp1mv Месяц назад +4

    உங்கள் மீது உள்ள நம்பிக்கை போய்விட்டது😢🎉🎉

  • @poovanespoovanes2140
    @poovanespoovanes2140 Месяц назад +4

    NTK

  • @mariswaranr8712
    @mariswaranr8712 Месяц назад +3

    நாம் தடவல் கட்சி 😂
    நாம் காஜி கட்சி 😂
    audio super 😂

  • @manimegalai5711
    @manimegalai5711 Месяц назад +2

    கலைஞரைப் பற்றி பழையது பேசுவோமா என்றால் களஞ்சியம் உடலின் விஜயலட்சுமி அக்காவுக்கு பதில் சொல்லிவிட்டு கலைஞரைப் பற்றி விவாதிப்போம் வாங்கள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இருக்கார் அவர்கிட்ட உங்களுடைய வாதச் சத்திரம் விழா

  • @user-ur5yc1sy5e
    @user-ur5yc1sy5e Месяц назад +1

    அண்ணா உங்கள் கருத்து அருமை வாழ்த்துக்கள்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Месяц назад +3

    ஐபோன்களில் நீங்கள் சேமிக்க வேண்டாம். அவதூறுகளை பரப்பி மட்டும் தான் நாம் தமிழர் கட்சி வீழ்த்த முடியும்

  • @PappaaNavarasaMedia
    @PappaaNavarasaMedia Месяц назад +1

    சீமான் அண்ணன் பேசுவதை போல பேசி நமக்குள்ளே புகுத்தி பிரிக்க பாக்ராங்க அண்ணனின் சீமான் தம்பிகள் தங்கைகள் நம்பிவிடாதீர்க எதுவாயினும் தீர விசாரிக்காமல் கூட்டை பிரித்து விடாதீர்கள் பொருமை‌ நம்பிக்கை என்று துணிந்து நில்லுங்கள் வெற்றி நிச்சயம் வாழ்க நாம் தமிழர் வளர்க ஒலிபெருக்கி சின்னம்

  • @user-tb1qc2yw7n
    @user-tb1qc2yw7n Месяц назад +3

    கள்ளதனம் செய்யும் காமுகன் கருணாநிதி என்று பாடல் வரிகள் வந்திருக்க வேண்டும்:நம் கண் முன்னே 3பொண்டாட்டி ???

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Месяц назад +4

    திராவிட சூழ்ச்சி தந்திரம் பித்தலாட்டம் சாணக்கியம் வஞ்சகம் துரோகம் சதிகாரன் கள்ளத்தனம் கிராதகன் கட்டுவிரியன் கண்ணாடி விரியன்

    • @I-Hate-politicians
      @I-Hate-politicians Месяц назад

      பேசியது சீமான் தானே?
      திமுக ஆடியோ நாம் தமிழர் கட்சி காரங்களுக்கு கிடைத்தால் என்ன பண்ணுவீங்க

    • @thavasikani2240
      @thavasikani2240 Месяц назад

      எஸ் ❤. 😂😂😂😂😂

  • @muthukumar8949
    @muthukumar8949 Месяц назад +2

    நாம் தமிழர் வெல்லும்

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Месяц назад +1

    மிகமிக சரியான வீடியோபதிவுதான் ஒவ்வொருபாயிண்ட் சரியானகேள்விகளைதான் கேட்டுள்ளார் பதில்சொல்லுமா மாடல்

  • @TAMIZHVELAN2004
    @TAMIZHVELAN2004 Месяц назад +14

    தாலியருப்பு தலைவி கனிமொழி

    • @Prammurugan
      @Prammurugan Месяц назад +5

      இளம் விதவைகள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவிதி தலையாட்டி சனிமொழி 😂😂😂😂😂

  • @sundararajank7853
    @sundararajank7853 Месяц назад +5

    நீங்க கேஸ் போடுங்கோ

  • @sundararajank7853
    @sundararajank7853 Месяц назад +2

    என்ன பயம்

  • @VEERANVELAN
    @VEERANVELAN Месяц назад +4

    ஒங்கோல் BARBER
    பெரிய டோப்பா
    சின்ன டோப்பா
    இவர்களின் லீலைகளை அக்கு வேறாக
    வெளி காட் ட வேண்டிய நேரம் வந்து விட்ட்து

  • @jeya12345-j
    @jeya12345-j Месяц назад +1

    நாம் தமிழர் கட்சி அங்கேர் பட்ட கட்சி,,,, குடிகாரன் என்று சொல்லக்கூடாது மது பிரியர் என்று சொல்ல வேண்டும் மின் கட்டின உயர்வு என்று சொல்லக்கூடாது மின் கட்டண திருத்தம் என்று சொல்ல வேண்டும் கள்ளச்சாராயம் என்று சொல்லக்கூடாது அரசுக்கு கணக்கில் வராத சாராய பிரியர்களின் சொல்ல வேண்டும்,, நாம் தமிழர் அழகர்சாமி

  • @hi-wz4ii
    @hi-wz4ii Месяц назад +2

    சுபா முத்துக்குமார் ❤❤

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 Месяц назад +1

    👌🏾👌🏾👌🏾👌🏾💪🏾💪🏾💪🏾💪🏾

  • @vigilantthamilan3827
    @vigilantthamilan3827 Месяц назад +1

    ஒரு தேனீர் கொடுத்தாலே வாலாட்டும் காவல்த்துறை திராவிடக்கோடீஸ்வரர்களால் என்னதான் செய்யமுடியாது?

  • @RajanRajan-v1s
    @RajanRajan-v1s Месяц назад +1

    Super

  • @NaveenBrotherOfSeeman001
    @NaveenBrotherOfSeeman001 Месяц назад +1

    ❤❤❤❤

  • @batchelorkitchen1870
    @batchelorkitchen1870 Месяц назад +1

    மின்கட்டணம் திருத்தம்😁😁. கொதித்து எழும் கோபத்தை அழகாகக் கையாளுதல் சிறப்பு..

  • @MK-ru1ms
    @MK-ru1ms Месяц назад +5

    கேட்டுக்கோங்க.. கூட்டணி வைப்பது ஈனத்தனமாம்..

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Месяц назад +3

    😂எதிரி எந்த ஆயுதத்தை எடுத்தாலும் அந்த ஆயுதத்தை வைத்தே நாம் தமிழர் வெல்லும்.... தனிநபர் விமர்சனம் கூட ஏற்று கொல்லாம் ஆனால் தனிநபர் அவதூரை ஒருபோதும் ஏற்று கொள்ள.முடியாது........நாம் தமிழர் அவதூறு செய்யாது ஆனால் தனி நபர் விமர்சனம் செய்தால் திராவிட கூட்டம் சாக்கடையில் குளிக்கும் நிச்சயம்

  • @kalaiyarasankalaiyarasan4117
    @kalaiyarasankalaiyarasan4117 Месяц назад +2

    நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் ஒரு நாள் புரிந்து கொள்வீர்கள் 😅😅😅😅

  • @annamdasan9007
    @annamdasan9007 Месяц назад +1

    அதிகாரியை கைது செய்யவேண்டும்

  • @arumugamm7168
    @arumugamm7168 Месяц назад +2

    தேர்தல் ஆணைய ம் சிறப்பாக. செயல்படவில்லை பணம் கொடுக்கப்பவீல்லை பரிசு பொரூட்கள் தரப்படவில்லை என்று கேள்வி கேட்கும் நிருபருக்கு தெரீயாதா ?

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty Месяц назад +2

    Kalanjiam Anna tery pecu

  • @GanesanBalu
    @GanesanBalu Месяц назад +1

    Mobile phone ai kaipattriya police officer mel case file pannunga ..

  • @Muthukumar-by8jd
    @Muthukumar-by8jd Месяц назад +8

    உதயநிதி செல்போனை‌ பறித்து‌ சோதித்து‌ பார்க்கமுடியுமா‌ இந்த ஆளும் கட்சிக்கு‌ அடிமை‌ வேலை‌பார்க்கும்‌ காவல்துறை...

  • @hemanathan3034
    @hemanathan3034 Месяц назад +12

    எங்கே சாட்டை அவர் போனில் ரெக்காட் எதுக்கு வைக்கனும் என்ன திட்டம்😮

  • @user-xs9hb4nv4k
    @user-xs9hb4nv4k Месяц назад +2

    தங்கை காளியம்மாளை நம்மிடமிருந்து பிரிக்கமுடியாது அப்பன்பேரகெடுக்க சூரியா உதாசினம் செய்யுங்கள்

  • @Bond7120
    @Bond7120 Месяц назад +2

    மக்கள் கிட்ட கொள்கையை சொல்லி ஓட்டு கேளுங்கடா நா, மத்தவங்கள பத்தி கேவலமா பேசி ஓட்டு கேட்டா எப்படி மக்களை ஓட்டு போடுவாங்க நான் ஒன்னும் எந்த கட்சிக்காரனும் கிடையாது

  • @MadhavanParamasivam-f5y
    @MadhavanParamasivam-f5y Месяц назад +2

    நாம் தமிழர்

  • @VEERANVELAN
    @VEERANVELAN Месяц назад +5

    திராவிடம் என்றால்
    80+ கிழடுகள்
    14 வயது சிறுமிகள் தேடுவது..
    ஒரு திராவிட பிராணி இதற்கு மாமா வேலை செய்கின்றான் 😂😂😂😂😂

    • @Rajapuratchi
      @Rajapuratchi Месяц назад +1

      Neenga mama paya sattaiya solreenga la

    • @VEERANVELAN
      @VEERANVELAN Месяц назад

      @@Rajapuratchi
      இல்லை உங்க தொராவிட மாமா சுப்பு வீ....
      திருமணம் ஆன பெண்கள்
      திருமணம்
      ஆகாத பெண்கள்
      சிறுமிகள்
      எல்லாம். ஏற்பாடு செய்வானாம்...
      முயன்று பார்க்கவும்

  • @Vijay-og3do
    @Vijay-og3do Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @jagatheshjaga3368
    @jagatheshjaga3368 Месяц назад +1

    👌🤝🤝🤝🤝

  • @velnalina5090
    @velnalina5090 Месяц назад +6

    கட்சியை களஞ்சியம் தலைமை ஏற்க வேண்டும்

  • @janarthananv2332
    @janarthananv2332 Месяц назад +1

    👌👌👌

  • @Bekkarbell
    @Bekkarbell Месяц назад +2

    Soppu pottu anna😂😂😂

  • @somasundaramkarunakaran6054
    @somasundaramkarunakaran6054 Месяц назад +1

    திமுக... கருணாநிதி மேல் இவ்வளவு அவதூறுகளை எடுத்துரைத்தும் மக்கள் ஏன் திமுகவையும் ஸ்டாலினையும் தேர்ந்தெடுக்கிறார்கள்!
    யோசிக்க வேண்டிய விஷயம்!

  • @SelvarajSelvaraj-qs8fw
    @SelvarajSelvaraj-qs8fw Месяц назад

    Super speech kalanciyam

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo Месяц назад +1

    Please srop electricity to kerla and karnataka and it's given benefits of no raising eb bill and thanks to sattai media vison ok go ahead

  • @mahendrann2690
    @mahendrann2690 Месяц назад

    20.00 super களஞ்சியம் அண்ணா.

  • @marriappanshanmuga9427
    @marriappanshanmuga9427 Месяц назад +1

    Ntk

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Месяц назад +2

    தி மு க வுக்கு மாற்று
    நாம் தமிழர் தான்

  • @user-xc7bb4fn6q
    @user-xc7bb4fn6q Месяц назад

    Ntk

  • @VelKI557
    @VelKI557 Месяц назад +1

    நாம் தடவல் கட்சியின் கேவலத்திற்கு முட்டுக்குடுக்கிறான் இந்த பய.

  • @eswareshu6012
    @eswareshu6012 Месяц назад +1

    ❤❤❤சீமான்🔥🔥🔥

  • @Msdhoni-fz5ff
    @Msdhoni-fz5ff Месяц назад +3

    AI na case pida vendoyathithana

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 Месяц назад

    Hi
    Vaazhthukkal.
    💪🙏💪🙏💪🙏