🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் ஐயா 🎉😢 காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும், வருவதை எண்ணி சிரிக்கிறேன், வந்ததை எண்ணி அழுகிறேன்,🎉😂 உங்கள் வார்த்தைகள் எல்லாம் அருமை அருமை 🎉😂 கொடுப்பதில் தான் இன்பம் 🎉😂
இந்த காணொளி காட்சி பார்க்கும் முன்னால் இராணுவ வீரர்களை இணைத்து முன்னால் IAS and IPS officers ஒரு அமைப்பு ஏற்படுத்தி குடவோலை முறையில் வட்டம் பகுதி மாவட்டம் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் களத்திலும் குடவோலை முறையில் வேட்பாளர் நியமித்து தேர்தல் களம் காண வேண்டும்.தயவு செய் து மக்களுக்கு நன்மை செய்ய வாருங்கள்
திரு.சகாயம் இ.ஆ.ப. ஓய்வு அவர்கள் அன்றைய முதல்வர் கர்ம வீரர் காமராஜர் மற்றும் அமைச்சர்.கக்கன் போன்ற வர்களின் வரிசையில் இவருக்கும் இடம் அளிக்கப்படவேண்டும்
அரசியல்வாதியான அதிகாரிகள் - அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் நேர்மையான அதிகாரியாய் இருந்தும் அரசியலில் ஊழல்பட்டம் அவரையும் துரத்தியுள்ளது. மம்தா எளிமையான வாழ்க்கையை நடத்தி வந்தாலும் அவருடைய ஆட்சியின் அவலங்களும் சொல்லி மாளாது. நேர்மையுடன் திறமையும் முக்கியம். இதில் ஒன்று இல்லாமல் போனாலும் பயனில்லை. அதிகாரிகளில் நேர்மையுடன் இருந்தும் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உள்ளவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
இந்த நாட்டில் உழைப்பவன் பாவப்பட்டவனாகவும் அவன் உழைப்பில் வாழ்பவர்கள் உர்ந்தவர்களாக காட்டபடுகிரார்கள் இதைத்தான் சனாதனம் கற்பித்திருக்கிறது இதை கருணை என்கிறார்கள்
Balachandran IAS officer comments is what about this video and Vijay kanth sir film Tamil Selvan IAS,Muttai department seen. சோற்றில் உப்பு போட்டு சாப்பிட்டால் சகாயம் ஐஏஎஸ் ஐயா அவர்களின் நிலையே ஏற்படும்.
யோவ் கசாயம் நீ கத்தி கத்தி பேசி பேசி என்ன கண்டைய்யா? மக்கு மன்னார்சாமி திராவிட மாடல் ஆட்சி அதிமுக மாடல் ஆட்சி ஜோதியில் கலக்க வேண்டும். துரைமுருகன் அமைச்சர் மற்ற மாஜி அமைச்சர்கள் பல்லாயிர கோடி சம்பாதித்து ஜாலியாக இருக்கிறார்கள். பொழைக்க தெரியாத ஆள். வாழ்க.!!?🎉🎉🎉🎉🎉🎉
இந்திய அரசியலில் அதிகாரத்தை கொண்டு மக்கள் நலனையே கருத்தில் வைத்து செயல்படும் அதிகாரம் கொண்ட அதிகாரி சஹாயம்போல் உள்ளம் தந்து நாடு நலம் பெற வேண்டும் எனது எண்ணம் நிறைவேற இறையை வேண்டுகிறேன்.
🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் ஐயா 🎉😢 காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும், வருவதை எண்ணி சிரிக்கிறேன், வந்ததை எண்ணி அழுகிறேன்,🎉😂 உங்கள் வார்த்தைகள் எல்லாம் அருமை அருமை 🎉😂 கொடுப்பதில் தான் இன்பம் 🎉😂
திரு. சகாயம். IAS பணிபுரிந்த
நிறுவனத்தில் அவரது கீழ்பணிபுரிந்தேன் என்பதில் பெருமை மற்றும் மனநிறைவு கொள்கிறேன். மனநிறைவு கொள்கிறேன்.
நேர்மையின் சிகரம் திரு சகாயம் வாழ்க .
நீதி. நேர்மையின் அடையாளம். ......திரு. சகாயம் ஐயா அவர்கள் (இறைவன் )
இந்த காணொளி காட்சி பார்க்கும் முன்னால் இராணுவ வீரர்களை இணைத்து முன்னால் IAS and IPS officers ஒரு அமைப்பு ஏற்படுத்தி குடவோலை முறையில் வட்டம் பகுதி மாவட்டம் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் களத்திலும் குடவோலை முறையில் வேட்பாளர் நியமித்து தேர்தல் களம் காண வேண்டும்.தயவு செய் து மக்களுக்கு நன்மை செய்ய வாருங்கள்
திரு.சகாயம் இ.ஆ.ப. ஓய்வு அவர்கள் அன்றைய முதல்வர் கர்ம வீரர் காமராஜர் மற்றும் அமைச்சர்.கக்கன் போன்ற வர்களின் வரிசையில் இவருக்கும் இடம் அளிக்கப்படவேண்டும்
இட்டார் பெரியோர்...
இடாதார் இழி குலத்தோர்... என்று சொல்லுக்கு உயிரோட்டம் கொடுத்த உத்தமர்கள் ... ❤️❤️❤️
May God bless the organization and it's members for honouring I AS Sagayam the Great
அய்யா சகாயம் அவர்கள் கலெக்டர் பணியை செய்யவிடாமல் அரசியல் தலையீடு இருப்பதால் படிக்காதவன் ஆளுகிரான் படித்தவனை இன்றைய நிலை.என்று தணியும் இந்த நிலை?
நேர்மையான சகாயம் வாழ்க வளமுடன் தி மு க. அ தி மு க இருக்கும்வரை ஊழலை ஒழிக்க முடியாது மக்கள் திருந்தனும்
If not DMK & ADMK, what sanghis and others will do ??? Corruption only.
அரசியல்வாதியான அதிகாரிகள் - அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் நேர்மையான அதிகாரியாய் இருந்தும் அரசியலில் ஊழல்பட்டம் அவரையும் துரத்தியுள்ளது. மம்தா எளிமையான வாழ்க்கையை நடத்தி வந்தாலும் அவருடைய ஆட்சியின் அவலங்களும் சொல்லி மாளாது. நேர்மையுடன் திறமையும் முக்கியம். இதில் ஒன்று இல்லாமல் போனாலும் பயனில்லை. அதிகாரிகளில் நேர்மையுடன் இருந்தும் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உள்ளவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
நேர்மையின் வடிவம் திரு சகாயம் வாழ்க வாழ்க வாழ்க
Sakayam like officers are heavenly born.
இந்த நாட்டில் உழைப்பவன் பாவப்பட்டவனாகவும் அவன் உழைப்பில் வாழ்பவர்கள் உர்ந்தவர்களாக காட்டபடுகிரார்கள் இதைத்தான் சனாதனம் கற்பித்திருக்கிறது இதை கருணை என்கிறார்கள்
Supper sir
கடவுள் உங்கள்காப்ப்றுவ்வார்
In Tamilnadu for the politicians and for the politicians.
Australia
👍🏽👌🏽🙏🏽
ஊழல்வாதிகள்மீ 6:48 து துணிச்சலாக நடவடிக்கை எடுத்த நேர்மையாளருக்கு விருது என்று பதிவிட வேண்டும்.
ஊழல் வாதிக்கு நேர்மையாளர் விருது என்கிற தலைப்பு சரியில்லையே
❤❤❤
Balachandran IAS officer comments is what about this video and Vijay kanth sir film Tamil Selvan IAS,Muttai department seen. சோற்றில் உப்பு போட்டு சாப்பிட்டால் சகாயம் ஐஏஎஸ் ஐயா அவர்களின் நிலையே ஏற்படும்.
👍👍👍
❤❤❤❤❤🎉🎉🎉🎉
🙏🙏🙏
நீங்கள். சிறந்த. மாமனிதர்.
நாமக்கல். பதவி. இருந்தார்
Straitforward ena Thane peetrikolla koodathu. Matrvarkal solla vendum. Evarai pondru innum pala I A s officers ullanar kurippaga udayachandran, amutha, A.K Shetty, anandakumar pondru pala nabargal athgarathil erndukonda porvail vashkindranar. Panam vanguvdu mattrum nermai ellai. Thnakku keesh panipurivorai jathi adippsdail, supply and sevice seibavarai uyarthi pesuvadu, nermaya.navarai migavum keesh tharamaga official subordinate munbaga anda adigarikku equal officers ikku kodukka vendum illai enil aduvem oru corruption than. Evargal ellam cleen hand enra porvail melnilail panam serpadu enbaduthan ivagalin seecrat. Uzal vadigal katchil manthil vaithukondu avargala maramugama support seidukondu uyar pathavil pidithukolvade ivarkalin nokkam. Ivargalal nermaiyana officers bathkka pattethe unmai. Veliyil teriyadu. Meediyavai kaiyil vathukondu nadagam adubavargal.
Jagat
காலம் மாறும். ஊழல் குப்பைகள் அகலும்
எல்லோரும் கலைஞரின் வாழ்க்கை வரலாறு அவருடைய சினிமா மற்றும் அரசியல் வரலாறு படிக்க வேண்டும்
அப்படியென்றால் அப்துல்கலாம் உமக்கு விஞ்ஞானியா தெரியவில்லையா
இந்து ராம்...மா...கிழிஞ்சது கிருஷ்ண கிரி
! திரு.அண்ணாமலை முதலமைச்சர்...திரு.சகாயம் திரு.மாரிதாஸ் , திரு.இராமஶ்ரீநிவாசன் அமைச்சர்கள் அந்த காலம் தான் தமிழக மக்களின் பொற்காலம் !!!
யோவ் கசாயம் நீ கத்தி கத்தி பேசி பேசி என்ன கண்டைய்யா? மக்கு மன்னார்சாமி
திராவிட மாடல் ஆட்சி அதிமுக மாடல் ஆட்சி ஜோதியில் கலக்க வேண்டும். துரைமுருகன் அமைச்சர் மற்ற மாஜி அமைச்சர்கள் பல்லாயிர கோடி சம்பாதித்து ஜாலியாக இருக்கிறார்கள். பொழைக்க தெரியாத ஆள். வாழ்க.!!?🎉🎉🎉🎉🎉🎉
Day dream.🎉🎉🎉
வாய்ப்பு இல்லை அண்ணாமலைக்கு மற்றும் BJP க்கும்
Sagayam chief
😂😂😂😂 comdey panatha pa..
தமிழைப் பற்றிப் பேசி நாட்டைக் கெடுக்கவேண்டாம். தமிழனின் ஆண்டு வருமானத்தை $ 18000 - 25000 ஆக ஆக்கவும்.
இந்திய அரசியலில் அதிகாரத்தை கொண்டு மக்கள் நலனையே கருத்தில் வைத்து செயல்படும் அதிகாரம் கொண்ட அதிகாரி சஹாயம்போல் உள்ளம் தந்து நாடு நலம் பெற வேண்டும்
எனது எண்ணம் நிறைவேற இறையை
வேண்டுகிறேன்.
தமிழைப் பற்றி பேசினால் நாடு கெட்டுவிடுமா?அப்படியா?
🎉😂 நீங்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் 🎉😂 அண்ணா மலை அவர்களோடு இணைந்து செயல் படுங்கள். நன்றாக இருக்கும் 🎉😂
Sahayam with Aattukutti , not possible.😢😢😢
அட நாசமா போற எடுபட்ட பயலே யாரை கொண்டு யாரோடு சேர்க்கிற?
Super sir