படத்தின் கதைக்கும் பாடலுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்தி பாடல் எழுதியவர் மரியாதைக்குரிய ஆசிரியர் புலமைப்பித்தன் அவர்கள். இன்று அவர் இல்லை என்றாலும் அவரின் கவிதை மூலம் அவரை காண்கிறோம். வாழ்க அவர் புகழ்!
மறைந்தாலும் மறவாத தன் வசீகரமான ஸ்வரத்தால் கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஆக்கத்திற்கு ஊக்கம் தந்த பன்முக கலைஞன் உண்மையில் 🌜 பாடும் நிலவாகி 🙏 பிரகாசிக்கிறார்.
எல்லைகள் இல்லா உலகம் 🌏 என் இதயமும் அது போல் நிலவும் 💙 👍 எல்லைகள் இல்லா உலகம் 🌏 என் இதயமும் அது போல் நிலவும் 💙 👍 புதுமை உலகம் மலரும் 🌏 👍 நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும் ⏲️ 🌷 👍 புதுமை உலகம் மலரும் 🌏 👍 நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும் ⏲️ 🌷 👍 யாரும் வாழப் பாடும் காற்றும் 🎤 ⚡ 👍 நானும் ஒன்று தானே 🤵 👍 இன்ப நாளும் இன்று தானே 🗓️ 👍 பாடும் போது நான் தென்றல் காற்று 🎤 🤵 ⚡ 👍 பருவ மங்கையோ தென்னங் கீன்று 👸 🌴 🍃 👍 நான் வரும் போது ஆயிரம் ஆடல் 👍 ஆட வந்ததென்ன 👍 நெஞ்சம் ஆசை கொண்டதென்ன 💙 👍 பாடும் போது நான் தென்றல் காற்று 🎤 🤵 ⚡ 👍 பருவ மங்கையோ தென்னங் கீற்று .. 👸 🌴 🍃 👍 ஹா ஹா ஹா ஹா .. ஆ ஆ ...👍
படத்தின் கதைக்கும் பாடலுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்தி பாடல் எழுதியவர் மரியாதைக்குரிய ஆசிரியர் புலமைப்பித்தன் அவர்கள்.
இன்று அவர் இல்லை என்றாலும் அவரின் கவிதை மூலம் அவரை காண்கிறோம்.
வாழ்க அவர் புகழ்!
இந்த இரு மேதைகளும் இல்லையே(பாலு புலமைபித்தன்)
வருத்தமான செய்தி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல் காட்சிகள்.
SPB and Pulamaippithan Combination Super
என்றைக்குமே இவர்களுக்கு மரணமே இல்லை.
வாடாத மலர்கள்
இப்பாடல்கள்வாலி கண்ணதாசன் என்றல்லவாநினைத்தேன் தகவலுக்கு நன்றி
மறைந்தாலும் மறவாத தன் வசீகரமான ஸ்வரத்தால் கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஆக்கத்திற்கு ஊக்கம் தந்த பன்முக கலைஞன் உண்மையில் 🌜 பாடும் நிலவாகி 🙏 பிரகாசிக்கிறார்.
புலவர் புலமை பித்தன் பூகழ் வாழ்க.
எல்லைகள் இல்லா உலகம் 🌏
என் இதயமும் அது போல் நிலவும் 💙 👍
எல்லைகள் இல்லா உலகம் 🌏
என் இதயமும் அது போல் நிலவும் 💙 👍
புதுமை உலகம் மலரும் 🌏 👍
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும் ⏲️ 🌷 👍
புதுமை உலகம் மலரும் 🌏 👍
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும் ⏲️ 🌷 👍
யாரும் வாழப் பாடும் காற்றும் 🎤 ⚡ 👍
நானும் ஒன்று தானே 🤵 👍
இன்ப நாளும் இன்று தானே 🗓️ 👍
பாடும் போது நான் தென்றல் காற்று 🎤 🤵 ⚡ 👍
பருவ மங்கையோ தென்னங் கீன்று 👸 🌴 🍃 👍
நான் வரும் போது ஆயிரம் ஆடல் 👍
ஆட வந்ததென்ன 👍
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன 💙 👍
பாடும் போது நான் தென்றல் காற்று 🎤 🤵 ⚡ 👍
பருவ மங்கையோ தென்னங் கீற்று .. 👸 🌴 🍃 👍
ஹா ஹா ஹா ஹா .. ஆ ஆ ...👍
Miss You SPB SIR 🙏💔😭What A Voice ❤️🙏
I love you 80kids & 90kids life by. 90kid
All songs lyrics are awesome.... Rip sir..
பாடும் நிலாவின் அருமையான பாடல்கள் 👌🌟
மிக்க நன்றி
Nice👌💐
Super songs
Unkalukku edu ennai ellai spb sir.
My fav song ..👍
Rip spb sir
❤️❤️❤️🥰🥰🥰