கொல்கொத்தா மாணவி - அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள், மம்தாவுக்கு செக் | Kolkatta Dr Case

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #kolkattaDoctorCase #kolkata #kolkattadrCase
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Aagayam Wild: • Aagayam Wild
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 87

  • @-samy-74
    @-samy-74 24 дня назад +20

    மிகப்பெரிய பாவச் செயல்கள் அதிகமாகிறது
    ஏன் இந்த பூமி வெடித்து சிதறக் கூடாது?

  • @arunaretna8686
    @arunaretna8686 24 дня назад +15

    அந்த பொண்ணு ஏதேயோ கண்டு பிடிச்சிருக்கா.

  • @horse-zn8hi
    @horse-zn8hi 24 дня назад +13

    Hospital கே என்னமோ ஒரே ஒரு CCTV தான் இருக்கறமாதிரி பேசுறானுங்க. மொத்த HOSPITAL க்கும் எத்தன CCTV இருக்கோ எல்லாத்தையும் 3 TO 5 O' Clock குள்ள யார் யார் வெளில வந்தா போனான்னு CHECK பண்ணனும்

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 25 дней назад +8

    7.30 அல்ல அடுத்த நாள் காலை10.30 மணிக்குதான் அவர் கண்டுபிடிக்கப் பட்டார். இரவு 11 மணிக்கு அவர் தனது பெற்றோர் உடன் பேச உள்ளே. நான் இப்போ சாப்பிட்டு கொண்டு இருக்கேன் நீங்கா சாப்பிட்டு விட்டீர்களா என்றும் கெட்டு இருக்கிறார் சீக்கிரம் சாப்பிட்டு தூங்கவும் என்று சொல்லி போனை வைத்தவர் பின் உயிரோடு வீடு திரும்பல! காலை 5.30 அவர் அப்பா போன செய்ய பதில் இல்லை ரிங் போகிரது ஆனால் பதில் இல்லை என்று அவர் சொல்கிறார்.! பின் 10.30 தான் அவர் duty doctor இருந்தாலும் அப்போதுதான் கண்டு பிடுகிறது ஆஸ்பத்திரி நிர்வாகம். இது narcotics drugs தயாரித்து விற்பனை செய்த 4/5 டாக்டர்ஸ் செய்தது இவர் கண்டு பிடித்துவிட்டார். இதுபற்றி சொள்ளுவதக அந்த பெண் டாக்டர் சொல்ல அவரை கொடூரமாக துன்புறுத்தி கொன்று விட்டனர் என்று சென்னை டாக்டர் கூறுகிறார். ஒரு பெரிய போதை பொருள் ராக்கெட் ஆஸ்பத்திரியில் செயல் படுகிறது. இது இன்னும் ஆபத்தான நிலைக்கு போகிறது நம் கல்லூரி மருத்துவ மனைக்கு! ஜாக்கிரதை!

  • @antonysamy7219
    @antonysamy7219 25 дней назад +6

    அந்த மாநில மருத்துவமனை நிபந்தனை இன்றி மூடவேண்டும் மருத்துவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசு

  • @thangaselvan1537
    @thangaselvan1537 24 дня назад +9

    மம்தா பானர்ஜி நிர்வாகம் திறமை இல்லாமல் உள்ளது

  • @ArunKumar-bu1kv
    @ArunKumar-bu1kv 25 дней назад +9

    இந்த மாணவியின் கொடூர கொளையில் அரசியல் கட்சிகள் அரசியல் செய்யாமல் குற்றவாளிகளை கண்டறிந்து மரண தண்டணை வழங்க வேண்டும் மத்திய அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் இந்த மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்😢😢

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 25 дней назад

      You are absolutely right, culprits should be brought to book asap, they should not bring politics into this !

  • @ChandraSekar-z8p
    @ChandraSekar-z8p 23 дня назад +4

    கள்ளகுறிச்சி க்ஷிரிமதி கேஸ் மாதிரி ஆக கூடாது

  • @senthamizhanpathai8671
    @senthamizhanpathai8671 24 дня назад +7

    Justice for sreemathi

  • @janarthanan.dprakash5239
    @janarthanan.dprakash5239 25 дней назад +7

    இதில் மிகபெரிய மர்மம் உள்ளது

  • @annesmedia627
    @annesmedia627 25 дней назад +6

    செமினார்கால் எப்பவும் திறந்து இருக்காது.

  • @jayamvelu3429
    @jayamvelu3429 24 дня назад +4

    She found a calm place to study. That's why she went to the seminar hall.

  • @dhanalakshmi598
    @dhanalakshmi598 24 дня назад +7

    Sri mathi ennachu

  • @andestan3220
    @andestan3220 24 дня назад +10

    கள்ளக்குறிச்சி மாதிரி , அங்கு பணி செய்கிற பெரிய தலைகள் (மிருகங்கள்) இருப்பதால் , இங்கு பெரிய அரசியல் இருக்கிறது. 7 அல்லது 8 பேர் கொண்ட கும்பல்.

  • @mani6678
    @mani6678 24 дня назад +6

    ஒன்னும் வேணாம்....ஸ்காட்லாந்து போலீசை கூப்பிட்டு விசாரிக்கச் சொல்லுங்க....அப்பதான் இது சரிப்பட்டு வரும்.....

  • @user-tf8ue5yy7m
    @user-tf8ue5yy7m 24 дня назад +5

    இது திட்டம் போட்டு செயலாக கருதப்படலாம் மேலும் இவர் தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலலே இது போன்ற ஒரு தாக்குதல் நடந்திருக்கலாம்

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 25 дней назад +2

    இதற்கு காரணம் உண்மையில் மாநில முதல்வர் உண்மையான செய்தியை சொல்ல வேண்டும்.

  • @pcvelupcvelu1486
    @pcvelupcvelu1486 25 дней назад +4

    உங்கள் பேச்சே அரசியலாக உள்ளது நடந்த கொடூரம் பற்றி விரிவாக பேசவும்

  • @lakshmishankaran9060
    @lakshmishankaran9060 25 дней назад +5

    Sir ... Antha ponna plan panni irukkunga

  • @tsankar6766
    @tsankar6766 25 дней назад +2

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @mani6678
    @mani6678 24 дня назад +8

    ஓஹோ....செமினார் ஹாலில் தூங்கினால் கெடுத்துடுவீங்க....அப்பிடிதானே....

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 24 дня назад

      North Indian ladys in Tamil Nadu people never giving trouble.Its also modular Tamil people.

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 24 дня назад

      எப்படி pesaran பாருங்க... இவனை எல்லாம் interview edukiranga ...

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel 24 дня назад +2

    ஒரு கொடூரமான சம்பவத்தில் யூகமான செய்திகளை மட்டும் பேசி அற்பமான வ்யூஸ் வேட்டையாடுவதும் கிரிமினல்களின் கொடூரமுகமே.😢

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 25 дней назад +3

    There are wheels within wheels. Workplace medical ward with duty doctors, nurses very limited in number in that chest department. No outsiders. Then who did it how possible. No chance of entry by others since all gates are closed.

  • @vasanthsamuel5498
    @vasanthsamuel5498 24 дня назад +3

    Avoid Irritating music

  • @VanathisriChitPvtLtd
    @VanathisriChitPvtLtd 25 дней назад +3

    Neethi vendum,Neethi vendum

  • @annesmedia627
    @annesmedia627 25 дней назад +2

    ஒரு டிபார்ட்மெண்டுல கேஸ் பார்த்தாலும் கூட மதியம் 12 மணிக்கு அந்த டிப்பார்ட்மெண்ட் கால்லை மூடி இன் பேசண்டை பார்க்க போவாங்க. ஆகவே இது சந்தேகம்.

  • @TDMobileHub
    @TDMobileHub 25 дней назад +2

    இவனுக்கு எதுவுமே தெரியல, இவன கூப்ட்டு எதுக்குயா பேட்டி எடுக்குரிங்க

  • @jaganjagadesan8035
    @jaganjagadesan8035 24 дня назад +2

    Vanthukiteythan. Irrukum sathankulam case enna pannanga. Summa pathu nallaiku pesi kaasu pannuvan.

  • @ar20242
    @ar20242 24 дня назад +2

    இந்தியா முழுக்க பேசினாதா அது பெரிய விஷயம் உன்ன மாதிரி யூடுயபர்ஸ்க்கு. அத வச்சி பத்து எபிஸோட் கத பண்ணலாம். Srimathi, Fathima பத்தி கடைசியா எப்ப பேசின. செக்ஸ் வன்முறை கன்டன்ட் இருந்தா வந்துடுங்க

  • @Noorsnr2304
    @Noorsnr2304 25 дней назад +9

    இது அப்படியே கள்ளக்குறிச்சி மாதிரியே இருக்கிறது சிரிமதி

  • @silverstarsoundhar1042
    @silverstarsoundhar1042 24 дня назад +1

    இவன் பேரு வேறு ஆனால் தமிழ் பேர வச்சு இருக்கான் ,என்ன சொல்ல வரான் என்று புரியவில்லை

  • @sivamathivanan6687
    @sivamathivanan6687 24 дня назад +1

    Best speach❤

  • @saraathithan1866
    @saraathithan1866 25 дней назад +1

    😮😮😮

  • @muralis3825
    @muralis3825 24 дня назад +1

    கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.டிரக்க மாத்தி பேசற ஆள் எதுக்கு.
    M.மாலா

  • @murugesans7605
    @murugesans7605 24 дня назад +1

    Manaketta mediyakkal

  • @SuganyaIniya
    @SuganyaIniya 24 дня назад +1

    Girls safety illa

  • @thankomroberts2455
    @thankomroberts2455 24 дня назад +2

    Bro
    Kolai parkumpothu
    Etho oru vishayam avarkal mel antha maruthuva manaikku veri irukirathu enpathy unmai
    Etho thavarai thaddi kediruparkal.

  • @vijitv3091
    @vijitv3091 24 дня назад +3

    Un ponnu ipadi aayirinda unakku vedanai therium. seminar room IL rest edutha du thappa 36 hrs duty parthuttu padikkavum rest edukka ponal niyayam peasuringa. manushathanmaiudan paesavum

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 24 дня назад +1

      செமினார் ஹாலுக்கு எதாவது காரணம் சொல்லி நாடகமாடி வரவைத்தது இருக்கலாம்,,,அந்த பெண் மீது மிகப்பெரிய வன்மம் இருந்ததால் அவரை ஆத்திரம் தீர வெறியாடி வேட்டையாடி இருப்பதுதான் தெரிகிறது,,இன்னும் அந்த காம கொடூரர்கள் வெளியே நடமாடுவது மனித உயிர்களுக்கு ஆபத்து,,உண்மையை மறைக்க இன்னும் நிறைய கொலை அடுத்தடுத்து விழ போகிறது

  • @ZORO_KUNDEATH
    @ZORO_KUNDEATH 25 дней назад

    What

  • @manoharanps9582
    @manoharanps9582 24 дня назад +3

    டேய் ஐல்ரா
    உங்க கூட்டணி கட்சிதான் இன்வால்வ்மென்ட

  • @user-mf7uj8ws4c
    @user-mf7uj8ws4c 25 дней назад +1

    Bjp should investigate the westbengal doctors case

  • @universal6835
    @universal6835 25 дней назад +1

    DMK Alliance ruling da no one can do nothing next also DMK alliance ruling only 😢😢😢 0:22

  • @murugesans7605
    @murugesans7605 24 дня назад

    Evana mudalil pesavendam nayea endru sollungal

  • @narayanans4360
    @narayanans4360 24 дня назад

    இவரா? நியாயமான நபர் தான்.

  • @venkatramanan2519
    @venkatramanan2519 23 дня назад +2

    வழக்கம் போல, கேஸ் க்ளோஸ் ஆயிடும். அரசியல், பண பலம் மட்டுமே ஜெயிக்கும்.
    நீதி செத்து (விட்டது) விடும்.

  • @krishnaraja5426
    @krishnaraja5426 25 дней назад

    அலம்பல்

  • @antonyraj1738
    @antonyraj1738 24 дня назад

    Y make unnecessary noise impeding voice? Don't u think the viewer shd b at comfort?

  • @srmadab
    @srmadab 25 дней назад +3

    Enda neenga ellam UP la ethavathu nadantha mattum rahul nerla poran