சீமான் அவர்களே ! சிந்தியுங்கள்.....உரிமையோடு உரைக்கிறார் ஐயா அ.வியனரசு....

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 59

  • @govindaraja4711
    @govindaraja4711 2 месяца назад +2

    செந தமிழன்சீமான் அவர்கள்தான் தூய்மை நேர்மை உள்ள தமிழ் உணர்வுள்ள ஆட்சி அமைக்க முடியும்

  • @kumarchidamparam5905
    @kumarchidamparam5905 2 месяца назад +4

    அருமை ஐயா❤❤❤❤❤❤❤

  • @sampthsampathkumar387
    @sampthsampathkumar387 2 месяца назад +2

    நாம் தமிழர்

  • @ArumugamK-e6o
    @ArumugamK-e6o 2 месяца назад +8

    ஐய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கம்❤❤❤❤❤❤😊

  • @balasubramanian9761
    @balasubramanian9761 2 месяца назад +2

    Iyya vyanarasu tamil kudiyeen good people popular leader tamilnadu people leader

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 2 месяца назад +16

    உண்மை.... உண்மை... நாம் தமிழர் இனிமேல் மிக எச்சரிக்க தேவை 👍

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 2 месяца назад +6

    உண்மை நாம் கவனமா செயல்பட வேண்டும்,எதிரி நம்மை வீழ்த்த துடியாய் துடிக்கின்றனர்

  • @தொகுதிபொருளாளர்அணைக்கட்டுநாம்த

    ஐயா உங்கள் வழிகாட்டுதல் தொடர வேண்டும்... வாழ்த்துக்கள்...

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 2 месяца назад +1

      தயவு செய்து பெரியவர்கள் சொல்வதையும் கேட்டால் நல்லது என்று நினைக்கிறேன்.

  • @Puvaneshwaran-p2p
    @Puvaneshwaran-p2p 2 месяца назад +2

    அண்ணன் சோல்வது உண்மை

  • @selvaganesan2796
    @selvaganesan2796 2 месяца назад +6

    நாம் தமிழர் நெல்லை

  • @ravir7764
    @ravir7764 2 месяца назад +3

    உண்மை தங்கள் கருத்து ஜயா

  • @sivarupanvisuvalingam380
    @sivarupanvisuvalingam380 2 месяца назад +3

    ❤❤❤❤❤supar

  • @arulappumarisal166
    @arulappumarisal166 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @ystcjltd3640
    @ystcjltd3640 2 месяца назад +5

    ஐயா நான்னும் கிருஷ்ணகிரி தான் சிவராம் உடன் தான் இருந்தேன் எனக்கே தெரியாது குடும்ப பிரச்சனை கடன் பிரச்சனை என்று சொன்னார் அதனால நான் சாகபோறேன் என்று சொன்னார் போன மாதம் எலி மருந்து சாப்பிட்டு TCR மருத்துவ மனையில் போய் பார்த்து விட்டு வந்தேன் இப்படிப்பட்ட கேவலமான வேலை செய்து இருப்பார் என்று எனக்கே தெரியாது அவர் இறந்தது நாம்தமிழர்க்கு நன்மை இருந்தாலும் அவருடைய இறப்பு எனக்கு வேதனையை தருகிறது.

    • @Erithanal
      @Erithanal  2 месяца назад +1

      அவர்( சிவராமன்) தலைமை ஒருங்கிணைப்பாளருக்கு மடல் எழுதியது எப்போது ? அவரைக் கட்சியை விட்டு நீக்கியது எப்போது ?

  • @dhalyalans4724
    @dhalyalans4724 2 месяца назад +2

    . ஐயா,,
    உங்களை
    பார்த்தால்
    சிரிப்புத்தான்
    வருகிறது, தமிழ், தமிழர்
    என்ற மாயை உலவியலி
    அகப்பட்டு உள்ளிர்கள்
    மேர்க் கொண்டு
    புரிய வைக்க ஒன்றும்
    இல்லை .

    • @ஞாணிமுத்து
      @ஞாணிமுத்து 2 месяца назад

      இது மாதிரி கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில் கன்னடர் மலையாளி தெலுங்கர் உளவியலை பற்றி பேசினால் இந்நேரம் உன் வீடு கொளுத்தப்பட்டு நீயும் உன் அப்பனும் என்ன நிலைமையில் இருந்து இருக்க முடியும் என்று யோசிக்க வேண்டும்... இங்கு உன்னை போன்ற ஆட்கள் வாழ்வது தமிழர்களுக்கு பேராபத்து.... என் முன் சிக்கி விடாதே.... உன் குடும்ப பெண்கள் இந்நேரம் என் கை கால்களை அமுக்கி விட்டு கொண்டு இருந்திருப்பார்கள்.... பார்த்துப்பா... கவனமா இரு🎉🎉🎉🎉

    • @kutty2356
      @kutty2356 Месяц назад +1

      தமிழர் என்று சொல்வதால் சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை ஐயா தன்னுடைய தாய் மொழிக்கு உண்மையாக இருந்து பேசுகிறார் அதேபோல் உங்கள் தாய்க்கு நீங்கள் உண்மையாக இருங்கள் இதில் ஒரு பிரச்சனையும் இல்லை குழம்பவேண்டாம் ஒருவருடைய மொழிதான் அவரவர்அடையாளம்

  • @sakthimerchandising8069
    @sakthimerchandising8069 2 месяца назад +5

    உண்மை ஐயா

  • @selvingnanam2465
    @selvingnanam2465 2 месяца назад +2

    கண்டிப்பாக இந்த தகவல்களை அண்ணன் சீமான் கருத்தில் கொள்ள வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ParamasivamJith
    @ParamasivamJith 2 месяца назад +1

    ஐயா தாங்கள் அன்னண் அவர்களிடமே சொல்லங்கள்

  • @1958mj
    @1958mj 2 месяца назад +5

    🎉🎉🎉நாதக 👍👍✊️✊️✊️🙏🙏💐

  • @VivoYs-ck5ex
    @VivoYs-ck5ex 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @ShanmugamKamaraj-h6z
    @ShanmugamKamaraj-h6z 2 месяца назад +10

    அண்ணா அக்கறையோடு சொல்வதென்றால் அதை இப்படி பொதுவெளியில் பேசலாமா ..

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 месяца назад +2

    ஐயா உங்கள் பார்வையில் யார் அந்த ஞாயவான்கள், ஒழுக்க சீலர்கள் பெயர்களை குறிப்பிடுங்கள்

  • @dharanikumar1530
    @dharanikumar1530 2 месяца назад +1

    நீங்க சொல்லறது சரிதான். பேசும் பேச்சில் கவணம் தேவை.

  • @robloxgame950
    @robloxgame950 2 месяца назад +1

    அது பைத்தியக்கார திரள்நிதி கட்சி.ஜல்சாவுக்கு மட்டுமே லாயக்கு😂

    • @kutty2356
      @kutty2356 Месяц назад

      உங்கள் கதறல் புரிகிறது உங்கள் தாய்க்கு நீங்கள் உண்மையாக இருங்கள் தமிழர்கள் என்று சொல்லும்போது உங்களுக்கு ஏன்டா வலிக்குது நீங்கள் அணிந்திருக்கும் முகமூடியை அகற்றி பாருங்கள் உங்களுக்கு நீங்கள் யார் என்று புரியும் போலிவேடம் போடவேண்டாம்

  • @vimal197511
    @vimal197511 2 месяца назад +3

    அண்ணன் சீமான் வாய்க்கு ஏதாவது filter இருந்தா வாங்கி கொடுங்க ஐயா.

  • @adhangararch8276
    @adhangararch8276 2 месяца назад

    பல்லைக்குத்தி முகர்ந்து பாருங்கள்

  • @27624
    @27624 2 месяца назад

    Why don’t you talk with alone, why you bring to media

  • @vijayakumarrathna4710
    @vijayakumarrathna4710 2 месяца назад

    பொதுவெளியில் பேசுவது நல்லதில்லை

  • @shaktivel5160
    @shaktivel5160 2 месяца назад

    😂😂😂😂😂

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 2 месяца назад

    உண்மையய்யா❤️

  • @nandasirixd8675
    @nandasirixd8675 2 месяца назад +3

    😅எல்லோருக்கும் அறிவு பிதிங்கி வழிகிறது!!! 😅அதுதான் எல்லோரும் காணொளி போட்டு பேசுகிறார்கள்😅இவர்களைப் போன்ற அறிவு ஜீவிகள் பேசாமல் தமிழர்களுக்கு நன்று பகிர்க்கும்!!! 😅உங்கள் கட்சியை வளர்க்க பேசுங்கள் நாம் தமிழர் கட்சியை பற்றி பேச வேண்டாம் அவசியம் உங்களுக்கு இல்லை 😅நீங்கள் ஏற்கனவே சீமான் வேதாந்தா குழுவிடம் பணம் வாங்கி விட்டதாக குற்றச்சாட்டியவர் இவர் 😅அதற்கான விளக்கம் இதுவரைக்கும் இவர் கொடுக்கவில்லை 😅

  • @SurprisedCakeSlice-hw7ft
    @SurprisedCakeSlice-hw7ft 2 месяца назад +4

    யாரு சீமானா செந்தமிழன் உங்களுக்கெல்லாம் பயித்தியம் பிடிச்சிருக்கா சீமானுக்கும் தமிழ் மொழிக்கும் என்ன சம்பந்தம் தமிழ் பேசினால் செந்தமிழனா?

    • @kutty2356
      @kutty2356 Месяц назад

      தமிழர் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் பிறமொழியாளர்களின் கதறல் பலமாக இருக்கிறது உங்கள் தாய்க்கு நீங்கள் உண்மையாக இருங்கள் வரவேற்கிறோம் அதேபோல் சீமானும் தன்னுடைய தாய்க்கு உண்மையாக இருக்கிறார் தமிழர்கள் யாரும் பிறமொழியாளர்களுக்கு எதிரானவர்கள் இல்லை பதறவேண்டாம்

  • @RamaChandran-nr6gr
    @RamaChandran-nr6gr 2 месяца назад

    ❤❤❤❤

  • @irjjraj2179
    @irjjraj2179 2 месяца назад

    ஒனக்கு எல்லாம் மீச ஒரு கேடு தூ