யூகிக்கவே முடியாத ஒரு TWIST ! முடிஞ்சா நீங்க கண்டுபிடிங்க | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 1,4 тыс.

  • @SaravananDecodes
    @SaravananDecodes  День назад +210

    SDI Part 02 - ruclips.net/video/1ZRZp_r8SQY/видео.html
    உங்களோட Guess ஆ மறக்காம point ஓட comment பண்ணுங்க . பாக்கலாம் correct ஆ சொல்லறீங்களா அப்டினு !

    • @MD_abdullah584
      @MD_abdullah584 День назад +11

      Stella nikil a irukum because avanga tha news ketu shock aye irukanga and avanga kittu iruthu matum tha husband death nu case vandhu iruku and 4 tablet tha avaru potaru epadi theriyum avangaluku😅and natural death nu irukunu soltranga🤔avanga case la irunthu thapika koda case pottu visarika sollalam🤔

    • @ranishkady18-68
      @ranishkady18-68 День назад +12

      My guess. the kill is may be that 12 years old girl

    • @YaminiRajendran-tr4fz
      @YaminiRajendran-tr4fz День назад +7

      எனக்கு இந்த case தெறியும் சரோ அண்ணா ஆனால் உங்கள் வீடியோக்காக காத்திருக்கிறேன் 🔥🔥🔥🔥🔥

    • @sankariravi7467
      @sankariravi7467 День назад

      Mnnbbvbvb❤

    • @arthi03
      @arthi03 День назад +8

      'Sara' was the killer bro,as per you said, thalaivali la start aana case thalaivali thaa muduchuthu.

  • @MahaKm-oq2lt
    @MahaKm-oq2lt День назад +287

    எனக்கு சூசன் தங்கச்சி சாரா மேல தான் சந்தேகம் ஏன்னா நீங்கள் சொன்னீங்களே தலைவலியில் ஆரம்பித்து தலைவலியில் முடியும் என்று, மற்றொரு காரணம் சைனடு வாசம் டாக்டர்களளே கண்டு பிடிக்க முடியாமல் இருக்க சாரா எப்படி சந்தேகப் பட்டு டாக்டரிடம் கொடுத்தார் 🤔

    • @railwayfans2544
      @railwayfans2544 День назад

      doctor cause of death cyanide nu soltanga......sara vum susan um same tablet use panranga......sara yenna da tablet capsule type la vinothama irrkeyy oru vellai ithulla cyanide kallanthrukumo nu kudaa kondu poirukalameyyy

    • @railwayfans2544
      @railwayfans2544 День назад

      @@MahaKm-oq2lt yenku apdi thonala....doctor mention panitanga cause of death cyanide nu......sara vum susan um same tablet use panrangaa.....sara thala valli nu tablet paakra apo avangaluku ithu vallakama namma podra tablet illaiyey red colur capsule maar irrkey nu kudaa doctor kitaa kondu poirukalameyyy......

    • @SaranyaRajesh-tl4ow
      @SaranyaRajesh-tl4ow День назад +6

      @@MahaKm-oq2lt இருக்கலாம் நல்ல யோசனை. நாளைக்கு தெரியும்👍

    • @AhamedAmmaar
      @AhamedAmmaar День назад +1

      Irukkelaam

    • @adithyavimal3724
      @adithyavimal3724 День назад

      Similar to Thynol case of Johson and johnson tablet case

  • @saraswathiramesh5128
    @saraswathiramesh5128 21 час назад +12

    Hi அண்ணா.நான் இப்ப வந்த பௌர்ணமிக்கு என்னோட தங்கச்சிக்கூட திருச்செந்தூர் போய் இருந்தேன்.நாங்க தனியா போறாம்முன்னு எல்லாரும் திட்டுனாங்க கவலைப்பட்டாங்க.ஆனா நான் ரொம்ப கவனமா தான் போனேன்.என்னோட உதவிக்கு என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் என் பாக்ல எடுத்துட்டுதான் போய் இருந்தேன்.அதோட நான் என்ன செஞ்சாலும் ரொம்ப கவனமா இருந்தேன்.என்னோட உள்ளுணர்வு என்ன சொன்னிச்சோ அத மட்டும்தான் செஞ்சேன்.உங்களோட வீடியோ எல்லாம் என்னைக்கு நான் பார்க்க ஆரம்பிச்சனோ அன்னையிலைருந்தே நான் ரொம்ப கவனமா தான் இருக்கேன்.ரொம்ப நன்றி அண்ணா.👏👏👏👏

  • @priyapriya6474
    @priyapriya6474 День назад +42

    அண்ணா உங்க வீடியோ பாக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் உள்ளுனர்வு நல்லவே வேலை செய்யுது, அந்த உணர்வு சொல்றது சரியாவும் இருக்கு, வீடியோ தொடர்து பாக்கற sdi எல்லாருக்கும் இத பீல் பண்ண முடியும் 😊😊❤❤😊😊tq அண்ணா ❤❤❤❤

  • @SivakumarSivakumar-n7c
    @SivakumarSivakumar-n7c День назад +58

    bro Ratan Tata life story pathi oru video podunga

  • @gamingenix3381
    @gamingenix3381 День назад +140

    6:37 rish gang nyabagam irukka ❤❤️
    Edit: first time 100 mela likes vanthu irukku . Thanks for likes

  • @mala15863
    @mala15863 День назад +55

    I feel it may be her daughter Haile because I think Susan will not be her mother as in the video you mentioned that Paul and Susan were married only 6 months ago and I think that small girl would not have liked Susan from the beginning and would have murdered her by using the medicine. Anyway waiting for the part 2 video.

    • @myllisteelproductskrishnag9226
      @myllisteelproductskrishnag9226 День назад +1

      இரண்டாவதாக இறந்தவருடைய மனைவி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட வரின் காதலனாக இருக்கலாம்

  • @annalakshmisuresh7521
    @annalakshmisuresh7521 День назад +149

    இன்று எனக்கு பிறந்த நாள் தான் என் வயசு 32 ஆரம்பம் i am Housewife

    • @Redmi-be3um
      @Redmi-be3um День назад +4

      Happy birthday sister

    • @maris9032
      @maris9032 День назад +3

      Many more happy returns of the day,....sis🎉

    • @strmathan978
      @strmathan978 День назад +1

      Happy Birthday 🎈🎂

    • @sumaraj4815
      @sumaraj4815 День назад +1

      Happy birthday sisy❤

    • @annalakshmisuresh7521
      @annalakshmisuresh7521 День назад +1

      ரொம்ப சந்தோஷம் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏

  • @navavi463
    @navavi463 День назад +70

    பால் ஸ்டெல்லா ரெண்டு பேரும்தான் கில்லர்ரா இருக்கும் 🤔
    அவங்க ரெண்டு பேரும் கள்ள தொடர்புல இருந்து இருக்கலாம் பால் போலீஸ்ல மாட்டினதுக்கு அப்புறம் அவர வெளில எடுக்க ஸ்டெல்ல ஏன்டா Husband உம் இப்பிடி தான் செத்தாரு என்டு சொல்லி கேஸ்ஸ திசை திருப்பிக்கலாம் 😁

  • @sathishcsathishc7399
    @sathishcsathishc7399 День назад +98

    பால் வீட்டில் மாத்திரை. ஸ்டேல்லா வீட்டிலும் மாத்திரை. பால் வீட்டில் இறந்தது பெண். ஸ்டெல்லா வீட்டில் இறந்தது ஆண். அப்போ இரண்டு பேருக்கும் ‌ பாயசத்தை போட்டது பால். இவரின் ஆசை நாயகி ஸ்டெல்லா.😂

  • @udhayakavi1999
    @udhayakavi1999 День назад +15

    Unga video ooda nalla vishayame... Engayo nadantha vishayatha solrathoda mattum niruthamal.. Ithu mari nambakku nadakkama erukka namba enna pannanum... Oru vela namakku nadatha apo namba yepdi nadanthukkanumnu theliva solringa... ❤

  • @anandhibommai6459
    @anandhibommai6459 22 часа назад +5

    ❤️ஹாய் அண்ணா ❤️எனக்கு என்னவோ ஸ்டெல்லா மேல தான் சந்தேகமா இருக்கு.... என்ன காரணம் தெரியல... அண்ணா நீங்க சொல்லுவீங்கல....
    உள்ளுணர்வு... அது எனக்கு ஸ்டெல்லா மேல தான் சந்தேகம் வருது...

  • @nandhinipartheebannp2526
    @nandhinipartheebannp2526 21 час назад +2

    எனக்கு சாராவோட twin sister மேல தான் சந்தேகமா இருக்கு..... நிறைய க்ரைம்ல அவங்களே தான் முதல் lead கொடுப்பாங்க.... தன் மேல சந்தேகம் வர கூடாதுன்னு தப்பு பண்ணவங்க தான் first complaint கொடுப்பாங்க ..... பாக்கலாம்.... ❤❤❤❤❤❤❤

  • @princebharathi4196
    @princebharathi4196 День назад +112

    யாருக்கெல்லாம் அண்ணனோட ஸ்லோ மோஷன் bye ரொம்ப பிடிக்கும்... 🥰

    • @GouriGouri-vb1io
      @GouriGouri-vb1io День назад +4

      Ennaku enaku... Naanum kudave solluven

    • @BINDHUKARTHI
      @BINDHUKARTHI День назад +3

      Yes naanum koodave solluva❤

    • @Pnrya
      @Pnrya День назад

      Yes its the one from the first and till recently , still counting..his bye is really something special

    • @nirmalanirmala3099
      @nirmalanirmala3099 23 часа назад

      Me also , l like ,that slowly motion by voice

  • @ArjunreyArjun
    @ArjunreyArjun День назад +5

    Hi saravanan bro, heily, paul,stella, இவங்கல்லா யாரும் கில்லரா இல்லனா மெடிகல் ஷாப் வச்சிர்க்க யாரோ ஒருத்தர கூட சீரியல் கில்லர இருக்கலாம். நா எதுலயும் search பண்ணாம நா இப்டி கூட இருக்கலானு நினைக்கிறேன் 🙏🏻❤️❤️❤️❤️bye

  • @Butterfly_priyaa
    @Butterfly_priyaa День назад +88

    தன்னுடைய கணவர் இறந்துக்கும் இது தான் காரணமா இருக்குமோ வந்த பெண் மேல சந்தேகம் அண்ணா காரணம் அந்த பெண் கணவனை பண்ண மாதிரி பால் ஏன் அவரு மனைவி அப்படி பண்ணி இருக்க கூடாது ஒரு வேலை பால்க்கு அந்த பெண்க்கும் ஏதாவது தொடர்ப்பு இருந்து தடையாக இருக்காங்க ன்னு பண்ணி இருக்கலாம் 😊

    • @SaranyaRajesh-tl4ow
      @SaranyaRajesh-tl4ow День назад +4

      S ennoda karuthum ithu thaan.

    • @anandhanandanandhanand5161
      @anandhanandanandhanand5161 День назад +1

      என்னோட பதில் இது தான்

    • @BoopathiBoopathi-x5n
      @BoopathiBoopathi-x5n День назад

      சூசன்அவரது கணவர் பால்மீது சந்தேகமாக உள்ளது அண்ணா

    • @bharathiraja5636
      @bharathiraja5636 День назад +2

      First 2 family ikkum no relationship
      2. 2 person not same time death
      3. First died stilla husband after some month tha illa year nanu thearilla pal wife died
      Yappati connection irruikkum
      4.appadi irruinthalum kuda police ta pal unmai test la mattiruikkanum la adhu yan bro

    • @akashraina417
      @akashraina417 День назад +6

      Apdi irundha avanga yen Re invetigate panna solranga 🤔🤔🤔

  • @annalakshmisuresh7521
    @annalakshmisuresh7521 День назад +10

    உங்க சேனலுக்கு ஒரு புது 🎶 இசை ஒருவர் அனுபுணதை வைக்களையா அக்கா எப்போ இசை மாத்துவிங்க

  • @sivasweetheart1573
    @sivasweetheart1573 День назад +3

    எனக்கு சாரா மேல தான் சந்தேகம் சகோ...!! ஏன்னா சூசன் கணவர் அவங்க மருந்து சாப்பிட்ட அதே பாட்டில் இருந்து தான் அவரும் மருந்து சாப்பிட்டு இருக்காரு....!! அதனால பால் பண்ணிருக்க மாட்டாருனு தான் தோணுது...! ஸ்டெல்லா ஒருவேளை அவங்க கணவர் விஷயத்துல ஏதாவது தப்பு பண்ணி இருந்தா... அவங்களே வாலண்டியராக வந்து இந்த டேப்லெட் விஷயத்தை போலீஸ் கிட்ட சொல்லி இருக்க மாட்டாங்க....!! அதே சமயம் அவங்க அம்மாவோட இறப்பு சயனைட் சாப்பிட்டதாலதான்னு அட்டாப்ஸி ரிப்போர்ட்ல வந்ததுக்கப்பறம் தான் எங்க இத அவங்கப்பாவும் சாப்டு செத்து தான் மாட்டிப்போமோன்னு தான் ஒரு வேள சாரா உண்மைய திசைதிருப்பி விட ஏற்கனவே மருந்து விஷயத்துல இந்த மாதிரி தவறுகள் நடந்தது தனக்கு சாதகமா மாத்திக்கிட்டு இந்த மாதிரி பொய் சொல்லி தப்பிக்க பார்த்துருக்கான்னு நினைக்கிறேன்...!! ஆனா இதுல எனக்கு புரியாத விஷயம் என்னன்னா... மருந்து கம்பெனிக்காரன் இந்த மிஸ்டேக் எங்க கம்பெனியில் நடந்தது இல்லைன்னு சொல்றான்... அப்போ தனிநபர் இதை செஞ்சி இருக்கிற பட்சத்தில.... எப்படி பால் வீட்டிலையும் ஸ்டெல்லா வீட்டிலயும் ஒரே மாதிரியான சயனைடு டேப்லெட் பாட்டில்கள் இருந்திருக்கும்...? அப்போ இவங்களுக்குள்ளே ஏதாவது கனெக்சன் இருந்துருக்குமான்னும் ஒரு டவுட் இருக்கு... 🙄🙄

  • @MohbismieeeMohbismieee
    @MohbismieeeMohbismieee День назад +6

    Paul mela than sandegam ah irukku becouse susan valakkama pothura table ah vittu yan vera tablet recommend pannanum

  • @rolexrishanthrolexrishanth1722
    @rolexrishanthrolexrishanth1722 День назад +10

    அல்ஜீரியன் ஸ்மைலி ஹேக்கர் ஹம்சா.... அவர்களின் வழக்கு போடுங்க... சரவணன் அண்ணா... pls...😢

  • @AlongMe-h9x
    @AlongMe-h9x День назад +5

    Bro ippe unga hair style and beard ...crime.. thriller...horo videoskku semmeya match ahudu inde alavukke maintenance pannunge❤

  • @vhanujan1507
    @vhanujan1507 День назад +8

    13:33 kandippa antha husband case again visarikka sonnavangala irukkathu bcz avanga thaan killer na avanga husband a natural death endu certify panna piragum vanthu avangala maata maatanga...
    Next antha twin sister pothuva ipdi panna maatanga but maybe avangalukkum suzan kum ethavathu problem vanthu irunthu(like paul da ex lover suzan oda twin sister a irukkalam) athanaale panni irukkalam but athukku chance kuraivu (twins things) and already dead uncle kum twin kum sambantham illa nu solreenga...
    Next Hayley athu paavam 15 yrs ponnu ku cyanide vachu kill panra alavu thunivu varuma apdi nu doubt and already dead person kum antha ponnukum sambantham ille like twin sister...
    Next paul, paul oru truck driver avar maybe delivery truck ottitu irukkalam... And avarta cyanide tablets irunthu irukkalam... avar delivery pona place la antha Uncle ethavathu problem panni iruklalam appo avarda veetla iruntha tablets a paul exchange panni vachutu vanthu irukkalam...and athe maari suzan ethavathu problem panraanga endu avangalukkum atha vachu aala close panna paathu irukkalam... What do you say SDI... 🤔

    • @vhanujan1507
      @vhanujan1507 День назад

      My guess correct a Saravanan bro

    • @vhanujan1507
      @vhanujan1507 День назад

      Bro correct na unga video le sollunga my name vhanujan(வானுஜன்) from jaffna ...

    • @adithyavimal3724
      @adithyavimal3724 День назад +1

      Similar to Thynol case of Johson and johnson tablet case

    • @adithyavimal3724
      @adithyavimal3724 День назад +1

      5:21 Sara might be the killer
      Of she heard abt the Tablet earlier She would have told her abt the news on that Ealier .....

    • @adithyavimal3724
      @adithyavimal3724 День назад +1

      The thynol case happeded earlier
      And it was Johnson and Johnson case where pepole died and sara knew abt it earlier
      5:21 Sara might be the killer
      Of she heard abt the Tablet earlier She would have told her abt the news on that Ealier .....

  • @amuthalashmi
    @amuthalashmi День назад +3

    i think may be first guess paul ethukuna avarutha antha tablet ahh reffer pannirukaru so may be he is a killer
    second guess i think susan sister neenga sonna mathiri start ana edathula tha mudiyum nu so avanga kuda killer ahh irukalam this is confestion saravanan broo ❤👍

  • @abiramik1272
    @abiramik1272 День назад +20

    15 yr girl Heili ah irukum nu nenaikren bro may be sushan avanga real amma illa because paul and sushan marriage aagi 6 months tha aaguthu nu sonninga so Heili ku sushan ah pudikama ipdi pannirukalam Stella tha avanga real amma va irukalam avagalum veara marriage.. pannirupanga intha ponna paul kooda irukum so Stella oda present husband ah ipdi tha Heili pannirukum.., may be ithu both Paul and Stella ku theriyama irukum...

    • @fathimamary2509
      @fathimamary2509 День назад +3

      Semma thinking dude hats off🎉😎

    • @MariyaAsha-hg6sm
      @MariyaAsha-hg6sm День назад +1

      ஹேய் சூப்பர். 🎉👌🏻

    • @Jack-vs1zk
      @Jack-vs1zk День назад +3

      But, intha Rendu familykum entha oru sammanthamum illaye, Apo epdi 🙄, stella present mom ah irukum

    • @fathimamary2509
      @fathimamary2509 День назад

      @@Jack-vs1zk valid point

    • @adithyavimal3724
      @adithyavimal3724 День назад

      Similar to Thynol case of Johson and johnson tablet case

  • @jailanikatar1516
    @jailanikatar1516 День назад +2

    பதினாறு வயது பொண்ணாத்தான் இருக்கும்.. அது தவிர பல மூல பொருள் உண்டாகும் மாத்திரைகள் சில காலங்கள் போனதும் கொஞ்சம் கொஞ்சமாக சயனட் விஷம் போல் மாறினாலும் மாறலாம்.

  • @nirupamalingam24
    @nirupamalingam24 День назад +5

    I'm continuously watching your videos, I was brought up in an abusive household and married to an abusive man; please put videos of any female serial killers!!!❤❤❤ Lisa's story was inspiring ❤❤❤.

  • @AbdulSamadShifkaZainath
    @AbdulSamadShifkaZainath День назад

    Hi Annaaaaa❤❤❤❤❤❤.......enekku Susan husband melathaan sandhehamaaa irukku.....eenaaa averu truck driver, so averu vandeela medicines eduthuttu pooii irundhiruppaaaru.....andhe timela thiruthanamaaa medicine onne edhuttu syenite kalandhiruppaaarunnu ninaiken annaaa.....😅😅😅😅athoode tnx a lot annaaa......unga videos i onnu vidaaame paaarpen...............rombe helpfullaaaa irukkum😊😊😊😊☺️☺️☺️ kurippaaaa investigation and twist cases ellaam unga voicela kekkum pooothu vera levela irukkum annaaa.............again,tnx annaaa😊 !!!!!!!!

  • @RaniRaniezhil
    @RaniRaniezhil 21 час назад

    என் husband இதே மாதிரித்த இறந்தாரு அப்படினு சொன்ன ஸ்டெல்லா தான் அந்த டேப்லெட்ல பாய்சன் vashsadhu and ஸ்டெல்லா ஹஸ்பண்ட் டெத் எல்லாத்துக்கும் ஸ்டெல்லாத காரனும். ஸ்டெல்லாத 2 பேர் டெத்துக்கும் காரனும்.

  • @sweetysound3084
    @sweetysound3084 День назад +23

    Hi saravanan anna😍
    4:44 oru doctor image la kaluthula matti irukkra stethoscope oda rendu pakkamum kathula vaikkra madhiri irukku anna . Heart la check pannathana athu .en kannula pattuchi sonnen 😅 ithu romba chinna vishayam tha but solliten Anna.

    • @SaravananDecodes
      @SaravananDecodes  День назад +6

      Sometimes AI correct ipdi thaan pannum .

    • @sweetysound3084
      @sweetysound3084 День назад +3

      @SaravananDecodes ok Anna, thankyou for your reply anna 😍

    • @santhoshmenan3115
      @santhoshmenan3115 День назад +1

      Periya kandu pidippu paaru

    • @sweetysound3084
      @sweetysound3084 День назад

      @@santhoshmenan3115 unga alavuku arivali illa anna naa

  • @SujithaYogeswaran
    @SujithaYogeswaran День назад +1

    Ennoda 2 theory eruku
    First theory poul and antha kanavanai elantha pennukum illegal relationship eruntirukalam 2perum plan panni konnurukalam.paul pidipadum varai yen atha pen kantirukanum.. Case news partavudaneye police report pannirukalame... Engaa poul matikita serntu matiponu anta pen case tisaitirupirukalam..
    2nd theory
    Victim sister doctorkalalaye kandu pidikala mudiyata marunthu visayam.. Maybe tannoda sister sottu mela asai patto Ella Avangaloda 2nd marriage pidikamalo ellana Paul mela ulla effectionalayo kuda erukalam anna😢

  • @SivakumarSivakumar-n7c
    @SivakumarSivakumar-n7c День назад +18

    bro veerappan life story pathi oru video podunga

  • @roselinejenifer6875
    @roselinejenifer6875 17 часов назад

    Hi bro na clg padichathu coimbatore la tha my native salem yepome leave ku cbe la irunthu morning 6.20 train la tha salem varuva apdi oru time leave ku seet kidaikanunu konjam seekrama poitu train la wait panitu iruntha apo oruthar thapana nokathoda train rest room la irunthu yeanku singnal kodatharu first na kavikula but athu reapet aite irunthathu odane yosikama pakathula iruka annanga kita solita avanga aprama avana police la pudichi kuduthutanga so trainla ithu mari niraiya nadakuthu unga video pathu girls therinjikurathu romba nalathu

  • @RadhaRajaram
    @RadhaRajaram День назад +6

    எனக்கு சாராவ தான் சந்தேகம்

  • @nithushikapathmanathan9128
    @nithushikapathmanathan9128 22 часа назад

    Hi bro
    Nithu from Sri Lanka❤
    Good luck for ur future videos..
    Yen andha tablet vachathu heiliya iruka koodadhu ? Twin sister ah irundha avangale volunteer ah andha tablet patthi solla vaippu illa at the same time her husband is a truck driver, of course these medicines easy ah without any proper prescription eduka ela so kandipa medical background iruka koodiya oral ah tha irukum but heili is 16 yrs, school girl so my point of view is main killer is a person who related to medical field and her daughter or her husband moolam tablet maathi vachu indha plan execute panni irukalam 😮😊

  • @bharathiraja5636
    @bharathiraja5636 День назад +11

    Yaro oruthavanga than irruikkanum yana 1. Kola veluintha two familyikkum samantham illanu soinnenga appadinna orea possibly than killer outside
    2. Poison medicine 💊 than reasonu soinnenga appadinna antha medicine 💊 thayar painna commpany mulam yaravadhu oruthan rompha pathikka paitturuppan avan commpany ya revenge yaduikka medicine la Poison na mix painneruikkan
    3. Appadium illati 2 family um orea medical store la medicine 💊 vangurikkalam so killerikku store mala revenge irruikkanum athan Poison mix paitturuppan
    4. This must reason I think killer may be serial killer ra irruikkum he is known medical knowledge and he was randomly put Poison in medicine 💊 after he was waiting news after the news he was happy that's all I know bro

  • @abcd-ek1rt
    @abcd-ek1rt День назад +2

    Paul um Stelle um ex-lovers aa erupaanga. Paul rendu Paeraiyum potto thallierukkalam 😮 Edhu Stellavukkae therunjirukkadu 😮

  • @FathiRammu-be9lm
    @FathiRammu-be9lm День назад +4

    அண்ணா 2 family kum sammandham illa nu sonnaanga illayaa maybe Stella and Paul oda illegal relationship ah irukkalaam apdi illa naa Susan than step mother ngura koavathula Hailey kooda konnu irukkalaam... Hailey killed her naa then how did she kill Stella's husband. Enakku ennamo twin sister Sarah mela kooda sandhegamaa irukku...

  • @radhikanallusamy9685
    @radhikanallusamy9685 День назад +1

    Bruce Nickell ah eadhoo oru reason kaga stella konnurukalam .
    But kandeeepa stella naala dhan Susan Earandhurupanga thonudhu. Pakkalam part 2 la but edhuku kaaranam susan husband eruka vaaipu ella thondhu ..
    Anna❤

  • @தேசதுரோகி-ல7ட
    @தேசதுரோகி-ல7ட День назад +13

    இவங்க யாரும் இல்லை வேறு ஒருவர் அவர் அந்த மாத்திரை தயாரிக்கும் Company போல அதே வகையான மாத்திரை தயாரிக்கும் மருத்துவ Company.ஆ இருக்கலாம் தொழில் போட்டிதான் காரணமா இருக்கலாம்

    • @mohamedali9295
      @mohamedali9295 День назад

      நீங்கதான் உண்மையாக என்ன நடந்தது என்பதை யோகித்து விட்டீர்கள் ஆனால் அதில் 50 சதவிகிதம் தவறு 50 சதவிகிதம் சரி

  • @mzzmzz5487
    @mzzmzz5487 21 час назад

    Heart touching explain ❤❤❤

  • @arunrajg9667
    @arunrajg9667 День назад +1866

    Today is my birthday but no one has liked my comment 😢😢😢

  • @harishkumarscse3232
    @harishkumarscse3232 День назад

    Dear saravanan anna,
    Please narrate and decode the "SKANDA NAVARATNA CASE" (Bruce McArthur documentary) I hope you will narrate this and it might be one of the best seat edge case for u and also it will be the best case you have ever seen......!!!!

  • @none___justauser
    @none___justauser День назад +3

    Bro Kanyakumari kalaiyarasi murder case pathi podunga

  • @ramarsenthi4067
    @ramarsenthi4067 День назад +1

    Hi sara bro im addicted ur video bro.... Love frm sivakasi❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @BoopathiBoopathi-x5n
    @BoopathiBoopathi-x5n День назад +5

    சூசன் கணவர் பால் மீது சந்தேகமாக உள்ளது அண்ணா

  • @MrMarshallAC
    @MrMarshallAC День назад

    Well Saravanan, I am aware of this case as I have seen it on an English crime documentary episode. I'll maintain the suspense!

  • @parthaabarath601
    @parthaabarath601 День назад +7

    அண்ணா உங்க வீடியோ பாத்து தான் எனக்கு உலகத்தின் கண் ஓட்டம் மாறு இருக்கு❤

  • @vijikeerthi825
    @vijikeerthi825 День назад +2

    அண்ணா நாமக்கல் மாவட்டம் 10 வயது பொண்ணு படுகோலை கெஸ் போடுங்க அண்ணா

  • @mithur9592
    @mithur9592 День назад +3

    Why can't it be done by her sister since she know place where would her twin sister have kept her tablets. Or else how can just a 15 years old girl can do this. Paul have eaten it and polygraph test prove that he is not a killer so I suspects the lady. 14:30

  • @VijayarajalVellasamyRaj
    @VijayarajalVellasamyRaj День назад +2

    en iniya iravu vanakkam🙏anna

  • @kavinkavin6085
    @kavinkavin6085 День назад +11

    Paul and stella va erukalam because paul oda ex girlfriend ah kuda erukalam stella

    • @ArjunreyArjun
      @ArjunreyArjun День назад

      பவுல் ஓட எக்ஸ் கேர்ள் friend ah ஸ்டெல்லா இருந்திர்த்த ரெண்டு பேரும் சேர்ந்து தான பண்ணிர்பாங்க ஸ்டெல்லா ஏன் wanted ah போய் போலீஸ் ல husbend டெத் ல சந்தேகம் இருக்குனு சொல்ல போறாங்க அப்டியே விட்ருக்கலாம்ல மறுபரிசிலனை பண்ணிர்க்க மாட்டாங்க

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm День назад +1

    Sravana nanba intha case part 1 baigarama iruthuchi nanba part 2 ku waiting nanba 😍😍🥰🥰💯

  • @pandiyang8861
    @pandiyang8861 День назад +5

    அவளோட தங்கட்சி என்ன அந்த பக்கமா இறந்தது ஒரு ஆண் ,இந்த பக்கம் அவளோட அக்கா ரெண்டு இடத்திற்கும் உறவு கொள்ளும் அளவிற்கு அதிகமாக இருந்தது என நான் நினைக்கிறேன்

  • @DilipKumar-ut9gr
    @DilipKumar-ut9gr 11 часов назад

    In English subtitle..it's mentioned as 6.40 p.m.instead of A.M..SMALL correction..sir

  • @SudhaRani-rf3ym
    @SudhaRani-rf3ym День назад +3

    I think 15yr old Ellie did this because her parents are married for the second time. So she may not like that marriage. Maybe
    Another set of reasons will be there.

    • @adithyavimal3724
      @adithyavimal3724 День назад

      5:21 Sara might be the killer
      Of she heard abt the Tablet earlier She would have told her abt the news on that Ealier .....

  • @DhanalakshmiDhanalakshmi-ke6pl
    @DhanalakshmiDhanalakshmi-ke6pl День назад +28

    அண்ணா மேஜர் முகுந்த் வரதராஜன் கேஸ் போடுங்க அண்ணா

    • @SangeethaR1547
      @SangeethaR1547 День назад +2

      Potadhu sis

    • @SangeethaR1547
      @SangeethaR1547 День назад +1

      Pottachy sis

    • @User-rani396
      @User-rani396 День назад +3

      இவர் ஏற்கனவே போட்டிருக்கிறார். அவரோட அந்த வீடியோவை பார்த்துட்டு போய் நீங்க அமரன் படம் பார்த்தீங்கன்னா தான் அந்த படத்தோட கதை உங்களுக்கு நல்லாவே புரியும்

    • @Butterfly_priyaa
      @Butterfly_priyaa День назад +1

      neega enga irukkinga 3 months aachu post pottu

    • @Vinothmanju1990
      @Vinothmanju1990 День назад

      ​@@User-rani396 Yes na padam eppo varumnu wait pannen paathachi suppar movie ❤❤❤❤

  • @PaviParath
    @PaviParath 23 часа назад

    எனக்கு அந்த பொண்ணோட ஹஸ்பண்ட் மேல தான் சந்தேகமா இருக்கேன் அண்ணா X lover காக நல்ல மாத்திரையை அவர் சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் sainate tablet வச்சிருக்க கலாம் அதை சாப்பிட்டு அவர் மனைவி இறந்திருக்கலாம்

  • @joseph91
    @joseph91 День назад +4

    🔥🔥🔥🔥🔥 manjolai zamindar case podunga

  • @anandams7786
    @anandams7786 День назад +4

    My aim is to be a detective

  • @Vall_Dr_of_kailasan
    @Vall_Dr_of_kailasan День назад

    ஹாய் சரவணா அண்ணா வணக்கம்🙏 நான் இன்னைக்கு தான் புதுசா வந்து உங்களோட சேனலை பார்க்கிறேன் அதனால நான் என்ன சொல்றேன்னா நீங்க போட்ட இந்த வீடியோவை எனக்கு ரெண்டு பேர் மேல சந்தேகம் எனக்கு சூசன் பொண்ணு மேல?
    இரண்டாவது சந்தேகம் டாக்டர் மேல

  • @banaupriya6194
    @banaupriya6194 День назад

    Suspects are
    1.The tablet company distributer limit if both cases are come from any circle
    Or may be
    2.both influence by that tablet serial killer paul and 2nd man who.died
    Tats all

  • @Kashchan2412
    @Kashchan2412 День назад +1

    I think 🧐 the killer will be Stella ... something fishy...lets see in part 2 who is the killer😢

  • @mejijoeketchi7425
    @mejijoeketchi7425 День назад

    Manufacturing fault or storage/packing faulta irukalaam ethathu accidentally nadanthurukkumo?🤔

  • @prasanthff1765
    @prasanthff1765 День назад

    பால் மற்றும் ஸ்டெல்லா இரண்டு பேரும் தான் கிர்லர்ராக இருப்பாங்க... இங்க மனைவி இறந்து இருக்காங்க அங்கே கணவர் இறந்து இருக்காங்க... ஸ்டெல்லா மற்றும் பால் இருவரும் காதலித்து இருக்கலாம்...

  • @madhankumar212
    @madhankumar212 День назад

    ஒரு வேளை ஸ்டேல்லா கூட‌ இந்த குற்ற செயலை செய்து இருக்கலாம். சொத்தின் மீது கொண்ட மோகத்தினால் கூட செய்து இருக்கலாம்.. கணவர் இறந்த பொழுது அவரது மரணத்தில் அப்போது வராத சந்தேகம் சில நாட்கள் கழித்து எப்படி வந்தது..? ஒரு அந்த மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் மீது பழியை போட்டு தப்பி விடலாம் என்று கூட‌ திட்டம் போட்டு இருக்கலாம்.

  • @Vinodha-vs1cr
    @Vinodha-vs1cr День назад

    ஸ்டெல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் அண்ணா தன்னுடைய கணவர் இப்படி தான் இறந்திருக்கலாம் என்று சந்தேகமாக இருக்கு என்று சொல்வதால்

  • @rackyrajesh9750
    @rackyrajesh9750 День назад

    ஸ்டெல்லா மேல தான் சந்தேகம், maybe அவங்க யார் கூடயாவது தொடர்பில் இருந்து இருக்கலாம், இல்லைனா எதாவது இன்சூரன்ஸ் பணத்துக்காக இப்படி பன்னிஇருக்கலாம்...... இவங்களே tablet ha எல்லா கடைக்கும் மாத்தி கொடுத்து ,போலீஸ்கு தகவல் கொடுத்து கடைசியில் இவங்களே மாட்டிட்டு இருக்கலாம்......... 😕

  • @VikramRamkumar
    @VikramRamkumar 23 часа назад

    Saravanan anna 11.00 mani la erunthu wait panni pakkuren video vaye kannom

  • @DinesHemavathi
    @DinesHemavathi День назад

    Medical feld la iruka oruthar antha particular brand tablet aa stop pannanumnu opposite side brand senja velaya irukalam.appotha antha brand munnuku vara mudiyumnu senchu irukalam.

  • @suganyasekarsuganyasekar9690
    @suganyasekarsuganyasekar9690 День назад +1

    என்ன சரவணன் அண்ணா கவலையா? தாடி நிறைய இருக்கு?❤❤❤😊

  • @Beema7777
    @Beema7777 23 часа назад +1

    அப்போ 2மாத்திரை போட்டேனு பால் சொன்னாரே அவருக்கு ஏதூம் ஆகல😮

  • @indhumathiindhumathi9152
    @indhumathiindhumathi9152 День назад

    Avanga ponnu because neega tha sonniga nanbavea mudiyathu.

  • @manjupriyadharshinikv539
    @manjupriyadharshinikv539 День назад +1

    Went through this video more than twice.... Susan veetla oru bottle la cyanide, becoz avanga husband separate bottle vechu irukaradha mention pannala.. Stella veetla rendu bottle la cyanide... Something fishy... Maybe its susans husband or stella... Or both together...

  • @RPOneJoy
    @RPOneJoy День назад

    అన్నయ సారా ( Sara ) యెందుకంటె తను టెంక్షన్ కూడా టాబ్లెట్ లో వుంది అని చెప్పింది
    maybe her daughter any family or love issues ... wating for pt 2

  • @zameenafaleel6141
    @zameenafaleel6141 День назад

    I couldn't convince myself with the point that Bruce's autopsy failed to mention the cause of death, which was the lethal poison cyanide. Moreover, the two bottles mixed with the cyanide were in Stella's home, but she didn’t give them to the investigators earlier. It was only after Susan's death that she handed them over. 😒 I was like, why is she suddenly getting involved in this case? 😂

  • @devika-ri2bo
    @devika-ri2bo День назад +1

    i guess , mostly stella yarukume sandheham varame irukanum adhanala complaint pannirupa😢

  • @amuutharaj
    @amuutharaj День назад +1

    stella.....from velrajan crime dairies

  • @devathaspartheepan2098
    @devathaspartheepan2098 День назад

    புருசனை கொண்ட மனைவியும், மனைவியை கொண்ட புருஷனும், கள்ளத்தொடர்பு. அதனால் ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுத்தள்ளிட்டாங்க.

  • @MrAK-jt5qs
    @MrAK-jt5qs День назад

    Enaku enna tonuthu na..
    Maybe paul oru tablet box le pota.. Namma maatike vaipu iruku.. Few bottles le intha s**** kalantha pills eh kalanthu vechiralam.. Nala pinne.. Ethum problem na use aagum nu.. Kalanthu vechirupanu tonuthu Bro..
    Big fan from Malaysia ❤😊

  • @muslimahonflower7516
    @muslimahonflower7516 День назад

    From Sri Lanka
    It would be better if we have english subtitle as well, as these cases help us.
    Also can cover other language audience please.

  • @magtech9411
    @magtech9411 21 час назад

    மருந்து கம்பனி ஓட quality issue ஆ வா இருக்கும்...lot...sample size,manufacturing....இது போல terms வருதுநா குவாலிட்டி சம்மந்தமான பிரச்சினை ஆ இருக்கும் கண்டிப்பா...

  • @NanthaSatchi
    @NanthaSatchi 20 часов назад

    Very interesting

  • @ragavmedia6706
    @ragavmedia6706 День назад

    Paul and stella because ivanga rendu perukulla link irukum, police kita matika kudathunu avanga potra drama tha ithu, i thnik so

  • @jeyarajenjeyasathurshy9453
    @jeyarajenjeyasathurshy9453 День назад +2

    Hi anna Susan's twin sister sara maybe killer aaha irukelam becoz enathan avanga tablet issue pathi kandu pidichirunthalum avangaloda personal issue la susan ku intha mari tablet mathi kuduka karanama irunthitu aprom avanga mela doubt varama iruka avangelay tablet pathi police ku solirukelam,.

    • @adithyavimal3724
      @adithyavimal3724 День назад

      Same doubt
      The thynol case happeded earlier and sara knew abt it earlier
      5:21 Sara might be the killer
      Of she heard abt the Tablet earlier She would have told her abt the news on that Ealier .....

  • @jayapriya-m1v
    @jayapriya-m1v День назад

    I have my suspicions about Stella. Even after her husband's death, if she kept the tablet, it might be a case of divert. I think both Paul and Stella were involved in the murder.

  • @PBTPARVATHIKV
    @PBTPARVATHIKV День назад

    Accused was stella✌️

  • @maniathitiyan1213
    @maniathitiyan1213 День назад

    Maybe Stella va irukalamo,,,

  • @PeterPeter-gp3jg
    @PeterPeter-gp3jg День назад

    💯 Sarah brother.

  • @GiriGiri-eo7oq
    @GiriGiri-eo7oq 19 часов назад +1

    Sushan doughter erugum

  • @sashika1466
    @sashika1466 День назад

    Sister sara. Because ur 🧩 head to head

  • @JRcreations786
    @JRcreations786 День назад

    100 பேர்ல 60 பேருக்குத்தான் தெரியுங்குற அந்த ஸ்மெல் சாரா வுக்கு எப்படி தெரிஞ்சி டேப்லெட் சாப்பிடும் போது நம்ம எதார்த்தமா தானே சாப்பிடுவோம் எதாவது இருக்குமோனு நினைச்சி சாப்பிடாமட்டோமே சாரா மேல் தான் சந்தேகம்

  • @sachinsachin6539
    @sachinsachin6539 День назад

    Saara dhan bro . Oru drama pannitu avale thala Vali nu cyanide tablet ah vachiruppa . Ava mela doubt vandhudum nu solitu avale solli vachiruka . Saara anda second lady oda husband ku kuduthu test panirukalam

  • @kuttukutta8471
    @kuttukutta8471 День назад

    எனக்கு அவங்க கணவர் மேலதான் அண்ணன் சந்தேகம் ஏன்னா அவங்களுக்கும் இரண்டாவது வந்த பெண்ணிற்கும் தொடர்பு இருக்க வாய்பு இருக்கு . ஏன்னா அந்த நாட்டுல வேற எங்கையும் இப்படி நடக்கல 😅😊

  • @nivetharajendran8643
    @nivetharajendran8643 21 час назад

    Waiting for part 2 bro.

  • @VishalSharma-fr5eu
    @VishalSharma-fr5eu День назад

    Enoda guess ithu than:
    Antha company oda manufacturing la cyanide oda level kammi proportion la use panra mari irukalam..epayume manufacturing la batch batch ah than produce panuvanga..so oru sela batches la cyanide oda level koodirukalam....correct ah anna??

  • @KarthickSelvaraj-m4k
    @KarthickSelvaraj-m4k День назад

    Athu Stella va tha irukku because victim play panna crime la irunthu thapikka 90 persantage chances irukku athu vu wantta da case la involve aguravanga Mela yaruku dought varathu. May be Stella husband yethuvu insurance potrukala or kind of illigal relationship pa irukkala

  • @antonymicheal1073
    @antonymicheal1073 День назад

    Medical sap la irunthuthaa Intha medicine vankirukaanga Appo Antha midical vachirukiravar dathaa visaaranai pannanum

  • @keerthikad2155
    @keerthikad2155 День назад +2

    Anna uthrakand la oru 17 age ponnuku drug addict andha ponna 19 age youngster miss use panni HIV spread achula its recent News itha knjm narrated pannunga anna

  • @prakash.v4906
    @prakash.v4906 День назад +1

    You said clue from headache so the killer is her twin sister

  • @ajijo4438
    @ajijo4438 18 часов назад +1

    Anna,I'm a teacher in villupuram dt... In gv school... Na iniku school poga time aachunu stranger oruthavanga lift koduthanga, avanga nalla uncle tha na.. But enaku oru bayam na, neenga snathu stranger danger nra oru dialogue repeated ah poine irukuna.... School ku safe ah vanthuta na. Athu konjam city thana rural ah iruntha na poirukave mata na... Unga videos ah na enga veetu gate pootitu thana thungrane.... Apram pblm aana ennala seiyalam ... Preplanned ah irukana... Na romba bayantha aal na... Ipdila ungalala thana yosikra.... Thank you anna.... ❤❤❤❤