Kannamma - Video Song | Kaala (Tamil) | Rajinikanth | Pa Ranjith | Santhosh Narayanan

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 8 тыс.

  • @chanchandru4172
    @chanchandru4172 2 года назад +10178

    சேர்த்துவைக்க மனம் இல்லாத கடவுள் சிலரின் சந்திப்பை ஏற்படுத்தமலே இருந்திருக்கலாம் 🙂

  • @maheshwarinatarajan1180
    @maheshwarinatarajan1180 3 года назад +4499

    என்னமோ இந்த பாட்டு கேட்டா மனசுக்கு ஒரு அமைதி ...........காதலை இழந்தவர்களுக்கே புரியும் இப்பாட்டின் அருமை😙

  • @dr.k.nandhini1993
    @dr.k.nandhini1993 4 года назад +5159

    மீட்டாத வீணை தருகின்ற ராகம்
    கேட்காது பூங்காந்தலே...
    ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல்என் காதல் கிடக்கின்றதே...
    காயங்கள் ஆற்றும் தலைக்கோதி தேற்றும் காலங்கள் கைகூடுதே..
    Who r all love this lines??

  • @selvabalaji4734
    @selvabalaji4734 Год назад +1220

    இந்த பாடல் சில பேர்க்கு இசையாக இருக்கும்.. சிலருக்கு மட்டும்தான் வலிகளின் தழும்பாக இருக்கும்❤

  • @MrTimepass777
    @MrTimepass777 11 месяцев назад +132

    இந்த 72 வயது கிழவனிடம் எங்கிருந்துதான் இந்த காந்த சக்தி வருகிறதோ. ஒவ்வொரு அசைவும் ஒரு ஸ்டைல்...
    தலைவர் நிரந்தரம்...!

  • @Ajithgopi_musical
    @Ajithgopi_musical 3 года назад +2836

    இப்பாடலில் இருக்கும் வலியை விட இப்பாடலின் கீழே இருக்கும் கமெண்ட்டில் தான் அதிகமான வலிகள் இருக்கிறது💐🔥.90s same feeling my first love

  • @sivasangkariarumugam508
    @sivasangkariarumugam508 4 года назад +13280

    சேர்ந்த காதலைவிடே சேராத காதலுக்கே வலிமை அதிகம்❤️

    • @mohammedbilal2041
      @mohammedbilal2041 4 года назад +344

      Ada yenga neenga veraa

    • @sharia7339
      @sharia7339 4 года назад +172

      Fact of life.... Not everyone realizes the real love.... Real love in real eyes..

    • @madhavan_AKN
      @madhavan_AKN 4 года назад +91

      @@mohammedbilal2041 baathikka patta bro vin varutham 😂

    • @yazhinisrinivasan7389
      @yazhinisrinivasan7389 4 года назад +147

      Ssss....yesterday my loveeku vera ponnu kooda engage aachu...vittutu poitan😫😫😭😭😭😭naan avana manasara love pannen but his love my sexual relation only...

    • @kd1457
      @kd1457 4 года назад +8

      😍

  • @s.karthika2001
    @s.karthika2001 Год назад +750

    காதல் என்னவென்று புரியாத போது தொடங்குகிறது....😐💔புரியும் போது முடிந்து விடுகிறது....💯💔🥺

  • @prakashvickey4783
    @prakashvickey4783 3 года назад +699

    சேர்ந்த காதலை விட...சேராத காதலுக்கு வலிமையும் அதிகம்... வலியும் அதிகம்...💯❤️

    • @sundarapandi1334
      @sundarapandi1334 3 года назад +15

      காதல் சேர்த்தல் கல்யாணம் சேரமால் போனால் காவியம் நண்பா

    • @krishkrish0420
      @krishkrish0420 Год назад +1

      Crt bro

    • @ootyswap
      @ootyswap Год назад +3

      Sema bro.....Pain...That Pain'

    • @sunithanandakumar875
      @sunithanandakumar875 Год назад

      True pain

  • @Mr.Divine_poet
    @Mr.Divine_poet 3 года назад +1757

    சேரவும் முடியாமல் பிரியவும் முடியாமல், விட்டுவிட மனமின்றி, பல வருடமாக ஊறிப்போன அன்பை கண்ணீரில் நனைத்துக்கொண்டு உள்ளே அழுது வெளியே போலியாக சிரிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த வரி பொருந்தும். " ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல் என் காதல் கிடக்கின்றதே " 😞

  • @twinkle_twinkle5215
    @twinkle_twinkle5215 3 года назад +356

    நிஜத்தில் வாழும் காதலை விட நினைவில் வாழும் காதல் அதிகம்

    • @aakashsms5864
      @aakashsms5864 2 года назад +3

      Eppadi bro eppadi la think panringa all the best broo☺️✨

  • @dhaminis1378
    @dhaminis1378 2 года назад +1051

    காதலை இழந்தவர்களுக்கு மட்டும் அல்ல காதலை பற்றி தெரியாதவர்களுக்குக்கூட இந்த பாடலில் உள்ள வலி புரியும்......

    • @Only_Status_world
      @Only_Status_world 2 года назад +6

      ஓம் உண்மை தான் I'm From SRI LANKA 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @GeethaGeetha-dj9lf
      @GeethaGeetha-dj9lf 2 года назад +1

      yes

    • @santhoshm745
      @santhoshm745 2 года назад +2

      @@Only_Status_world hmm entha area neenga

    • @Only_Status_world
      @Only_Status_world 2 года назад +2

      @@santhoshm745 I'm From SRI LANKA 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @kingofcomedy8628
      @kingofcomedy8628 2 года назад +2

      Super comment bro

  • @ksiva99
    @ksiva99 5 лет назад +373

    தமிழில் எத்தனை அழகான இனிமையான வார்த்தைகள்.
    இசைக்கு ஏற்ற வரிகள்.
    நன்றி சந்தோஷ் நாராயணன் அண்ணா.

  • @t.muthupandi9730
    @t.muthupandi9730 3 года назад +2512

    நேரமோ அதிகாலை 2.45 மணி, அவளின் நீங்கா நினைவில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்😔
    கண்ணம்மா...?

    • @padmapriyagopinath8423
      @padmapriyagopinath8423 3 года назад +13

      Semma anna

    • @theladyhitler
      @theladyhitler 3 года назад +3

      ❣❣

    • @selviraja2321
      @selviraja2321 3 года назад

      N.... . NM.

    • @theeranvlogs1827
      @theeranvlogs1827 3 года назад +5

      நானும் அதேபோல தான் சகோ

    • @madhumit3044
      @madhumit3044 3 года назад +34

      Epolaa Na intha songa kekureno apola nenga pana intha comment pathuu....aptyee one second nanum imagine pani pape brother...kodumaiyanathiuu intha Valli .....uyirodaiyee namala name kolara mari irukumm song ketutu onu onu nenachu pakum pothu

  • @jonobbas20
    @jonobbas20 5 лет назад +1418

    "ஊட்டாத தாயின் கலக்கின்ற பால்போல் என் காதல் கிடக்கின்றதே"
    இந்த வரிகளை பாடும் தைரியம் ஒரு ஆணுக்கு இருந்தாலும், எழுதும் தைரியம் பெண்ணுக்கு மட்டுமே உண்டு.

    • @tharajothi6901
      @tharajothi6901 4 года назад +123

      மண்ணிக்கவும்... கலக்கின்ற அல்ல... கனக்கின்ற

    • @aishwaryaaishwarya1200
      @aishwaryaaishwarya1200 4 года назад +26

      Sila feeling a solla mudiyadhu anupavicha dha theriyum soluvaga, apdi oru feeling a alaga sonna varigal idhu ❤

    • @yuvandevik1068
      @yuvandevik1068 4 года назад +6

      raja awesome bro

    • @dineshkumar-cd7rp
      @dineshkumar-cd7rp 4 года назад +37

      @@tharajothi6901 மண்ணிக்கவும் அல்ல,மன்னிக்கவும்...

    • @Drkalaibavigmail
      @Drkalaibavigmail 4 года назад +4

      @@yuvarajavijiy bt male only singing tat lyrics

  • @mohamedmeeran5822
    @mohamedmeeran5822 2 года назад +349

    பிரிந்தவர்கள் மீண்டும் பார்க்கும் போது ஏற்படும் வலிதான் இந்த பாடல்

  • @remokamal1720
    @remokamal1720 3 года назад +684

    முதல் காதலின் நினைவுகள் என்றும் நம் மனதில் இருந்து கொண்டே தான் இருக்கும் ❤️

    • @manda368
      @manda368 3 года назад +1

      Nesem🥲🥲

    • @mk__fatalitie__2408
      @mk__fatalitie__2408 3 года назад +1

      @@manda368 றனன த

    • @manda368
      @manda368 3 года назад +1

      @@mk__fatalitie__2408 ena

    • @dukemax1373
      @dukemax1373 2 года назад +5

      உண்மை தான் முதல் காதல் நினைவுகள் உடன் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன்.

    • @dukemax1373
      @dukemax1373 2 года назад +1

      உண்மை தான்

  • @johnlexi6898
    @johnlexi6898 2 года назад +375

    காதல் என்னும் வாழ்க்கை புத்தகத்தில் கடவுள் எழுதிய கடைசி வரி ...... வலி

    • @rajeshkrish9
      @rajeshkrish9 2 года назад +3

      Fact

    • @suryajillu8141
      @suryajillu8141 2 года назад +2

      💯

    • @UBalakrishna
      @UBalakrishna 2 года назад +2

      அங்கேயும் கடவுள் தான் இருக்கிறார்.

    • @prasannas1924
      @prasannas1924 2 года назад +3

      Yar ninga super soll vartha illa kavitha unarvu vanthu erukku super 👏👏👏👏

    • @muneesmuhil
      @muneesmuhil 2 года назад +2

      Super bro

  • @niasentalks8168
    @niasentalks8168 3 года назад +612

    "காயங்கள் ஆற்றும் தலைகோதி தேற்றும் காலங்கள் கைகூடுதே.." முதல் காதல் யாருடைய வாழ்விலும் மறக்க முடியாத ஒன்று.... 💔 முதல் காதலை மறக்கும் அளவிற்கு மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்❤

  • @GandhiKesav
    @GandhiKesav 2 года назад +148

    என்னதான் இருக்கு இந்த பாட்டுல 🤔 தினம் தினம் கேட்கிறேன் ❤ காதல் தோல்வியெல்லாம் இல்லை💔 இசையும் பிரதிப்குமாரின் குரலும் அடடா 😍

  • @AmbassadorGanesh
    @AmbassadorGanesh 3 года назад +2879

    🤘71 வயசுல ஒரு மனுசனாள காதல் பாட்டுக்கு இப்டி பீல் பண்ணி முகத்துல அந்த நடிப்ப காட்ட முடியும் நா அது உன்னால மட்டும் தான் தலைவா...🤘

  • @tineshnesh958
    @tineshnesh958 3 года назад +587

    நினைவுகள் இருக்கும் வரை
    யாரையும் யாராலும் மறக்கமுடியாது😌❤

  • @Kathircomments
    @Kathircomments 3 года назад +87

    'வான் பார்த்து ஏங்கும்
    சிறு புல்லின் தாகம்
    கானல்கள் நிறைவேற்றுமோ' - Very powerful words... Excellent for a cinema song... Hats off to the lyricist Uma Devi...

  • @princejayasingh9308
    @princejayasingh9308 2 года назад +129

    காதலியின் திருமணத்திற்கு சென்ற போது ஏற்பட்ட மன குமுறல் , அப்படியே கூறிய அழகிய கவிதை தொகுப்பு

  • @saranyakesavan8165
    @saranyakesavan8165 4 года назад +731

    எத்தனை முறை கேட்டாலும் கண்ணீருடன் ஒரு மயக்கம் தரும்........!!! என்றென்றும் கண்ணம்மாவின் விசிறி .....

  • @mediatech1458
    @mediatech1458 3 года назад +228

    ❤️കണ്ണ് രണ്ടും അടച്ച് ഇങ്ങനെ ഈ സോങ്ങ് കേൾക്കുന്ന ഒരു ഫീൽ

  • @rjbala9075
    @rjbala9075 6 лет назад +496

    தொடுவானம் இன்று நெடுவானம் ஆகி தொடும் தூரம் தொலைவாகுதே......கண்களில் கண்ணீர் வர வைக்கும் அற்புதமான வரிகள்😢😢😢😢😢💟

  • @ashikrajajailaany3348
    @ashikrajajailaany3348 4 года назад +218

    One of the underatted movie. His acting shows why he still superstar.

  • @annamalaisamysms1403
    @annamalaisamysms1403 3 года назад +33

    2:31 frame 🔥🔥🔥... இருவரின் பிரிவுக்கு காரணமான வில்லன் நடுவிலே....

  • @Deepa-kv2ou
    @Deepa-kv2ou 3 года назад +28

    எதுக்கு இவ்வளவு முறை கேட்கிறேனு தெரியல. ஆனால் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மனசுல ஒருவித பாரம். தினமும் ஒருமுறையேனும் கேட்கனும் எனக்கு.

  • @masslucas975
    @masslucas975 11 месяцев назад +23

    சேராமல் போனாது நம் தவறு இல்லையே காலத்தின் கட்டளை. சேர்ந்திருந்தால் நம்மை விட அதிர்ஷ்டசாலி யாருமில்லையே 😭😭😭😭

  • @r.loganathannathan8037
    @r.loganathannathan8037 6 лет назад +427

    First time kekum bodhu ennada song idhunu thonuchiii second time kekum bodhu ok va irundhuchiii third time kekum bodhu nalla iruku.... Ippa loop la dailyum poitu iruku..... Santhosh Narayanan you beauty .... Hats off to pradeep.... Im big fan of pradeep especially for megamo aval and pogadha yennavittu songs!!!

    • @mythiliravi9505
      @mythiliravi9505 6 лет назад +1

      R.Loganathan nathan neenga mention pani irukra song yentha film anna ??

    • @salmasiddiq7521
      @salmasiddiq7521 6 лет назад +3

      R.Loganathan nathan u r right ennakum appadi thaan irukku
      Wen I was heard at first I didn't like it now I loved it

    • @r.loganathannathan8037
      @r.loganathannathan8037 6 лет назад

      Mythili Ravi... Megavo aval song is from meyadha maan and pogadha yennavittu from Vikram vedhaa

    • @r.loganathannathan8037
      @r.loganathannathan8037 6 лет назад

      A Salma happy that you feel that way!!!

    • @mythiliravi9505
      @mythiliravi9505 6 лет назад

      R.Loganathan nathan thnq anna 😊

  • @sukumarduraisamy8438
    @sukumarduraisamy8438 6 лет назад +39

    Just watched the movie in theatre. Wonderful acting by Rajinikanth.. and all the crew members.. Excellent job done by PA. Ranjith and Santhosh Narayanan

  • @abinayaraj8298
    @abinayaraj8298 6 лет назад +126

    Im not a rajni sir fan !!!! But this movie !!! Made me crazy abt him !!! His actinggggg!! Expressionzzzz evn at ths age !!!! super star fr a reason 😍😍😍
    My best wishes to ths crewww 😇😇😇

  • @msdsk6467
    @msdsk6467 2 года назад +53

    இந்த பாடலை கேட்கும் போது பலரின் முதல் காதல் நினைவில் தோன்றும் அந்த நினைவு சுகமானதாகவும் இருக்கலாம் சுமையானதாகவும் இருக்கலாம்🙂🙂🙂

  • @pavidpavi1685
    @pavidpavi1685 3 года назад +343

    Sing together
    Lyrics
    பூவாக என் காதல் தேனூறுதோ
    தேனாக தேனாக வானூறுதோ
    கண்ணம்மா கண்ணம்மா
    கண்ணிலே என்னம்மா
    ஆகாயம் சாயாம தூவானமேது
    ஆறாம ஆறாம காயங்கள் ஏது
    கண்ணம்மா கண்ணம்மா
    கண்ணிலே என்னம்மா
    உன் காதல் வாசம்
    என் தேகம் பூசும்
    காலங்கள் பொய்யானதே
    தீராத காதல்
    தீயாக மோத
    தூரங்கள் மடை மாறுமோ
    வான் பார்த்து ஏங்கும்
    சிறு புல்லின் தாகம்
    கானல்கள் நிறைவேற்றுமோ
    நீரின்றி மீனும்
    சேறுண்டு வாழும்
    வாழ்விங்கு வாழ்வாகுமோ
    கண்ணம்மா கண்ணம்மா
    கண்ணிலே என்னம்மா
    ஆகாயம் சாயாம தூவானமேது
    ஆறாம ஆறாம காயங்கள் ஏது
    மீட்டாத வீணை
    தருகின்ற ராகம்
    கேட்காது பூங்காந்தலே
    ஊட்டாத தாயின்
    கணக்கின்ற பால் போல்
    என் காதல் கிடக்கின்றதே
    காயங்கள் ஆற்றும்
    தலைக்கோதி தேற்றும்
    காலங்கள் கைகூடுதே
    தொடுவானம் இன்று
    நெடுவானம் ஆகி
    தொடும்நேரம் தொலைவாகுதே
    கண்ணம்மா கண்ணம்மா
    கண்ணிலே என்னம்மா
    ஆகாயம் சாயாம தூவானமேது
    ஆறாம ஆறாம காயங்கள் ஏது
    கண்ணம்மா(கண்ணம்மா), கண்ணம்மா(கண்ணம்மா)
    கண்ணிலே என்னம்மா

  • @introvertthiese923
    @introvertthiese923 3 года назад +1846

    முதல் காதல் முதல் முத்தம் கல்லறை செல்லும் வரை மறையாது☹️☹️☹️

  • @tnscom
    @tnscom 6 лет назад +313

    அருமையான பாடல் வரிகள். பாட்டை எழுதிய கவிதாயினிக்குப் பாராட்டுக்கள்.
    ரஜினியின் அருமையான நடிப்பில் பாட்டு மிகவும் அருமையாக உள்ளது.

    • @prabakaran4939
      @prabakaran4939 5 лет назад +6

      Thalaivar acting சிறப்பு

    • @siddharthk1154
      @siddharthk1154 4 года назад +4

      THALAIVAR ACTING PATHI SOLLANUMA PA

    • @pintuselvaraj25
      @pintuselvaraj25 4 года назад +2

      உமாதேவி.... கபாலி "மாயநதி" பாடலும் அவங்க தான்.

  • @babumohan7900
    @babumohan7900 6 дней назад +1

    தூரங்கள் மடை மாறுமோ??? இந்த வரிக்கு அர்த்தமே இல்லையே...

  • @mansoormubashshira6624
    @mansoormubashshira6624 3 года назад +140

    ஆண் : பூவாக என் காதல்
    தேனூருதோ தேனாக
    தேனாக வானூருதோ
    கண்ணம்மா கண்ணம்மா
    கண்ணிலே என்னம்மா
    ஆண் : ஆகாயம் சாயாம
    தூவானமேது ஆறாம
    ஆறாம காயங்கள் ஏது
    கண்ணம்மா கண்ணம்மா
    கண்ணிலே என்னம்மா
    பெண் : உன் காதல்
    வாசம் என் தேகம்
    பூசும் காலங்கள்
    பொய்யானதே
    தீராத காதல் தீயாக
    மோத தூரங்கள் மடை
    மாறுமோ
    பெண் : வான் பார்த்து
    ஏங்கும் சிறு புல்லின்
    தாகம் கானல்கள்
    நிறைவேற்றுமோ
    நீரின்றி மீனும்
    செருண்டு வாழும்
    ஆண் & பெண் : வாழ்விங்கு
    வாழ்வாகுமோ
    ஆண் & பெண் : ஆஆ
    ஹா ஆஆ ஆஹா
    ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
    கண்ணிலே என்னம்மா
    ஆகாயம் சாயாம
    தூவானமேது ஆறாம
    ஆறாம காயங்கள் ஏது
    ஆண் : மீட்டாத வீணை
    தருகின்ற ராகம் கேட்காது
    பூங்காந்தலே …. ஊட்டாத
    தாயின் கணக்கின்ற பால்
    போல் என் காதல்
    கிடக்கின்றதே
    ஆண் : காயங்கள் ஆற்றும்
    தலைக்கோதி தேற்றும்
    காலங்கள் கைகூடுதே
    தொடுவானம் இன்று
    நெடுவானம் ஆகிதொடும்
    நேரம் தொலைவாகுதே
    கண்ணம்மா கண்ணம்மா
    கண்ணிலே என்னம்மா
    விசில் : …………………….
    ஆண் : ஆகாயம் சாயாம
    தூவானமேது ஆறாம
    ஆறாம காயங்கள் ஏது
    கண்ணம்மா கண்ணம்மா
    கண்ணம்மா கண்ணம்மா
    கண்ணிலே என்னம்மா
    கண்ணம்மா

  • @sahasrakesavan23
    @sahasrakesavan23 6 лет назад +47

    Repeat mode...thalaivar love Expressions ku kanla thani vardhu.....😘

  • @amuthavenkatachalam6924
    @amuthavenkatachalam6924 6 лет назад +196

    Hats off to the director for his amazing style of portraying the beautiful love between Rajini sir and Huma Qureshi ma'am. Chance eh illa... It didn't look like a pain of an illegal relationship... It was pure and divine to see them missing each other and still progressing with life's other aspects... All actors have been the director's charms.. good movie. Am here for Rajini sir being his ardent fan from my school days. Love you Sir irrespective of whatever you are trolled for. That's how I see myself as a true fan of Rajini sir looking at him as an artist.

    • @iswaryak7763
      @iswaryak7763 5 лет назад

      😊👌

    • @amrahealthcare5152
      @amrahealthcare5152 5 лет назад +2

      S ur right madam. Enjoy super star only as an actor. At 70 years still has huge fan following across the globe. Really this man has got something as " KB" sir told during superstars early days

    • @ManojGhasan
      @ManojGhasan 5 лет назад

      Love this film

    • @gayathrik6288
      @gayathrik6288 4 года назад +1

      S potraying the unfulfilled life and love of each other in a beautiful manner

    • @JV-ut4fi
      @JV-ut4fi 4 года назад +1

      @@amrahealthcare5152 KB sir definitely had a far sightedness. We don't have directors like that anymore, this man belonged to an era. Today we only have directors who want to make huge blockbusters, earn money, spin stories that are not possible, build an ordinary man who can't even be a good actor into a God that nobody needs. In generations to come we won't even understand what it means to be a good director.

  • @arunaannadurai9834
    @arunaannadurai9834 Год назад +14

    இந்த பாடல் கேக்கும் போது இனம் புரியாத ஒரு சந்தோஷம், ஒரு அமைதி கிடைக்கிறது.ஏதோ ஒன்று நினைவுக்கு வருகிறது.

  • @leninsparrow8994
    @leninsparrow8994 3 года назад +73

    காலம் கடந்த காதலே❤சிறந்தது என்பதை அற்புதமாக அழகாக காட்சி படுத்தியது மிக மிக சிறப்பு.நன்றி பா.ரஞ்சித் 💙💙💙

  • @dakshavnd5913
    @dakshavnd5913 6 лет назад +1635

    இந்த வயதில் இப்படி ஒரு காதலை அழகாக படமாக்கப்பட்டது மகிழ்ச்சி தலைவா இது உனக்கு மட்டுமே பொருந்தும் 💃💃💃

    • @vishalaro724
      @vishalaro724 6 лет назад +13

      vasanth v
      kabali... Too

    • @naturalbornartst6290
      @naturalbornartst6290 6 лет назад +1

      யார் கடவுள் யார் மனிதன் ruclips.net/video/6lJG7Yz2gWQ/видео.html

    • @tangasaravanan7952
      @tangasaravanan7952 6 лет назад +9

      vasanth v கற்பனை காதலுக்கு வயது தேவையில்லை மேக்கப் தான் வேண்டும்

    • @dakshavnd5913
      @dakshavnd5913 6 лет назад +7

      tanga saravanan நான் நடிப்பை கூறினேன்

    • @RajuKumar-zo3yl
      @RajuKumar-zo3yl 6 лет назад +1

      Sohykumat

  • @jagadeeswarijami2278
    @jagadeeswarijami2278 5 лет назад +1827

    2020 who like this song 👌

  • @arshathali2751
    @arshathali2751 2 года назад +200

    விதி என் காதலையும் விட்டு வைக்கவில்லை.. பல வருடங்களுக்கு பிறகு அவளை சந்திக்க நேர்ந்தது தான் தீராத வலியை கொடுத்து விட்டது... 😢😢😢😭😭😭😭

    • @vanithafamilyvlogs7931
      @vanithafamilyvlogs7931 2 года назад +6

      Epo pathinga bro.. Epti irunchu antha feel

    • @VickyAmmu-k1n
      @VickyAmmu-k1n 5 месяцев назад

      antha mathiriyana oru santhippu marupadiyum varavey kodathu..😩😩😩😩😩😩

  • @barathlogeshlogesh4792
    @barathlogeshlogesh4792 6 лет назад +149

    ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல்
    என் காதல் கிடக்கின்றதே.....
    ப்பா சூப்பர் வரிகள்......

    • @suryae1032
      @suryae1032 6 лет назад +2

      BarathLogesh Logesh yes sema lines

    • @SuperstarRajinikanthFan
      @SuperstarRajinikanthFan 6 лет назад +1

      😍

    • @Ramsview360
      @Ramsview360 6 лет назад +4

      BarathLogesh Logesh கார் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம், கானல்கள் நிறைவேற்றுமோ!!

    • @vinothavijayaganth1031
      @vinothavijayaganth1031 3 года назад

      பால் போல் அல்ல மார்ப்போல்

  • @IswaryaK
    @IswaryaK 5 лет назад +433

    மாயநதி - கபாலி
    கண்ணம்மா - காலா
    ❤️❤️❤️❤️

  • @vikneshsekar3049
    @vikneshsekar3049 6 лет назад +90

    One of the best songs of 2018 ❤️
    மீட்டாத வீணை தருகின்ற ராகம் கேட்காது பூங்காந்தலே

  • @NRK_Familys
    @NRK_Familys 9 месяцев назад +3

    2k kid thanga na...aanalum entha song la mattum yetho oru feeling special ah kedaikuthu....❤

  • @midhu_sha3794
    @midhu_sha3794 3 года назад +161

    Addicted after Samiee sung this song😍same oda voice kku indha song semmaaa😍That meetaadha veenai😍❤

  • @பிரபுச-ம4ட
    @பிரபுச-ம4ட 6 лет назад +679

    பாடல் வரிகளால் பாடல் அழகா? இல்லை
    இசையால் பாடல் அழகா? இல்லை
    இனிமையான குரலால் பாடல் அழகா?
    ஒவ்வொரு முறையும் ரசிக்க வைத்து யோசிக்க வைக்கும் பாடல்

  • @bygodsgrace8554
    @bygodsgrace8554 3 года назад +1711

    முதல் காதல் அனைவருக்கும் மண்ணறை வரை மறவாது, மறையாது 👍❤️😉😂 மனதிற்காக காதலிக்கிறோம்,
    பெற்றவர்களுக்காக பிரிகிறோம்.பிரிந்தாலும் பிரிவதில்லை, மனதில் இறுதி வரை வாழ்கிறது❤️...

    • @deepanv6933
      @deepanv6933 3 года назад +7

      Yes

    • @jayasurya4381
      @jayasurya4381 3 года назад +2

      உண்மை...🌹🌹🌹

    • @muthu2in
      @muthu2in 3 года назад +4

      S bro😭😭🙄🙄

    • @thameemsurya2715
      @thameemsurya2715 3 года назад +4

      Ne sonathu nijam bro

    • @uvyuvaraj4178
      @uvyuvaraj4178 3 года назад +7

      ஆண் மனதில் மட்டும்..💯💯❤️

  • @panaiolai_official
    @panaiolai_official 5 дней назад +1

    காதலின் ஈரமும் .‌.. காரணமில்லாத சோகமும்..
    இதயத்தின் ஓரத்தில்.‌..😘

  • @kv.gowthamvloogs
    @kv.gowthamvloogs 3 года назад +19

    ❤❤ஏதோ ஒன்று இருக்கிறது இந்த பாடலில் வரும் வரிகள்😟😔❤......

  • @JayaPrakash-os9me
    @JayaPrakash-os9me 3 года назад +257

    காதல் மனநோய் பிறப்பிலேயே உண்டு அதை பிரிந்தவர்களுக்குமட்டுமே தெரியும் அந்த பிரிவின் வலி 😏😢

  • @Jijo_e
    @Jijo_e 6 лет назад +302

    மீட்டாத வீணைதருகின்ற ராகம்கேட்காது
    பூங்காந்தளே...
    ஊட்டாத தாயின்கணக்கின்ற மார்ப்போல் என் காதல் கிடக்கின்றதே...

  • @NawazKader
    @NawazKader 3 года назад +15

    காதலை தொலைத்தவர்கள் கேட்டு ரசிக்க அருமையான படைப்பு. பிற்காலத்தில் எடுத்து செல்கின்றார் பிரதீப் குமார் 🥰😍

  • @sarmilaelengovan2257
    @sarmilaelengovan2257 6 лет назад +637

    வான் பார்த்து ஏங்கும்
    சிறு புல்லின் தாகம்
    கானல்கள் நிரைவேற்றுமோ
    Wow what a lyrics ❤️

  • @venkateshbose478
    @venkateshbose478 3 года назад +1719

    Everybody appreciate only Dhee for this song.. But the male singer Pradeep also gave his soul to this song!!
    02:28 to 03:00 Goosebumps everytime I hear💗

    • @mugeshselvan5442
      @mugeshselvan5442 3 года назад +80

      For me this song is all about *Pradeep* voice only. *Dhee* is also good.
      Edit: And thanks *Sana* for this wonderful Composition ❤️.

    • @keerthis9308
      @keerthis9308 3 года назад +6

      Favourite lines ❤️

    • @jaikumar4772
      @jaikumar4772 3 года назад +13

      I love pradeep voice 🥰🥰🥰

    • @Sector3062
      @Sector3062 3 года назад +4

      1:22

    • @helenkeller243
      @helenkeller243 3 года назад +2

      Pradeep n dhee interwoven soul of the song

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 3 года назад +46

    சேராத‌ காதல் தான் மரணம் வரை பயனிக்கும்....

  • @SathishKumar-ox6ys
    @SathishKumar-ox6ys Год назад +2

    ஒரு ஊமையின் ராகம் போல முதல் காதல் அதை எந்தவொரு புத்தகத்திலும் எழுத இயலாது அவர்களுக்கெல்லாம் இந்த பாடல் காயத்தை வருடும் மயிலிறகு போல்

  • @2007Maneesh
    @2007Maneesh 6 лет назад +312

    Malayalees arum ee songs kettitille. What a song. Feel. Sound. Male singer pradeepm agayam madras movie song and this song also super. Then dheeee😘😘😘

    • @farzanapachu748
      @farzanapachu748 5 лет назад +3

      Ootipattanam movie actrss anu ithile e actrss en ket vannatha really shockd

    • @mohamedsafal9381
      @mohamedsafal9381 4 года назад +2

      @@i_sonaa filmum nalatha..
      Also try to hear mayanadhi in kabali

    • @hsrmanagerce6002
      @hsrmanagerce6002 4 года назад +1

      ഉഗ്രൻ പാട്ടാണ്‌ 👌

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 4 года назад

      @@mohamedsafal9381 super content movie....

    • @psstorys5625
      @psstorys5625 4 года назад +2

      Pwoli pattanu😍

  • @darlingnivi8651
    @darlingnivi8651 6 лет назад +438

    Irukunu yellam instrument pottu thattama Romba alaga song design panna santhosh Ku Romba thanks kekka Inimaiya iruku

  • @kunarajsutharshan28
    @kunarajsutharshan28 6 лет назад +29

    2:53 to 2:59 😍😍😍 wow Thalaiva ! Reactions and expressions 😘😘😘. So natural. Evanda sonnathu Thalaivaruku acting varadhu nu..!

    • @balajibala5491
      @balajibala5491 6 лет назад +2

      same bro....repeat mode of that 5 seconds.

  • @lavankrithi333
    @lavankrithi333 2 года назад +94

    Dignity of pure love after a long ❤️

    • @Dineshkumar-oj7nj
      @Dineshkumar-oj7nj 2 года назад

      bro dplaa irukura ponnu yaaru romba alagaa irukangaa ? cine artist ah ?

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 3 года назад +103

    சில ஆண்கள் இதயத்தில் ஓர் கண்ணம்மா காதல் வலியை தந்து விட்டு போயிருப்பாள்💔💔💔

    • @gmpchiyaankgf8500
      @gmpchiyaankgf8500 2 года назад

      @@maheshwarinatarajan1180 உடைந்த இதயத்தில் உயிரோடு வாழும் நினைவுகள்💔💔💔
      வாழ்க வளமுடன்

    • @gmpchiyaankgf8500
      @gmpchiyaankgf8500 2 года назад

      @@maheshwarinatarajan1180 உங்க வலிக்கு மருந்து ?

    • @gmpchiyaankgf8500
      @gmpchiyaankgf8500 2 года назад

      @@maheshwarinatarajan1180 அன்புள்ளமே அழாதிர்கள் இங்கே வலிகளோடு நெறைய இதயங்கள் வாழ்கிறது உங்கள் வாழ்க்கையில் இனி வரும் நாட்கள் இன்பமே கிடைக்கட்டும் இறைவனின் அருளால் வாழ்க வளமுடன்

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 2 года назад +2

      @@gmpchiyaankgf8500 என் வலிக்கு மறுந்தே இல்லை நன்பா குடும்பதுக்காக என்ன அம்மு அம்மு நு கூப்பிட்டவரை வேணாம்நு சொன்னேன் இப்போ வறுத்த பாட்ரெந்

    • @gmpchiyaankgf8500
      @gmpchiyaankgf8500 2 года назад

      @@maheshwarinatarajan1180 உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ?

  • @voiceofkeys8401
    @voiceofkeys8401 4 года назад +118

    1:22 Dhee voice.. Omg.. Semma😍😍😍

  • @varahikitchenn
    @varahikitchenn 4 года назад +166

    பாரதிக்கோர் கண்ணம்மா....
    கண்ணம்மா என்ற வார்த்தையில் ஏதோ ஒன்று உள்ளது.....💋💚❤💛💜💙💗💟💖

    • @Gobinaath_18
      @Gobinaath_18 3 года назад +4

      Damn right... kannama is an emotion

  • @CRPFABI
    @CRPFABI 4 месяца назад +2

    அழகிய குறல் அழகிய தமிழ் என் தாய் மொழி தமிழ் 💯🤍🫂பா ரஞ்சித் மாரி செல்வராஜ் எங்களின் பொக்கிஷம் 🎉❤

  • @nagarjunsuryanayak
    @nagarjunsuryanayak 6 лет назад +57

    Mindblowing..the biggest strength of #Kaala movie other than Thalaiva is Santhosh Narayanan 😘😘😘 truly a maestro..

    • @dangerousmachenism4943
      @dangerousmachenism4943 6 лет назад

      Nagarjun Surya Nayak Deiiiii......maestro naa adhu Raja sir than da sappi

  • @ismailyas7304
    @ismailyas7304 3 года назад +77

    வலிகள் நிறைந்த வரிகள் கேட்கும் போது கண்ணீர் தான் வருகிறது

  • @syedibs
    @syedibs 6 лет назад +18

    Rajini Sir and Huma Querisi, express their feeling through eyes amazing, what a decent chemistry worked out. Thank u everyone Ranjith, Santhosh, singers, wonderful arts of this song. This song make feel about every person old memories memories.

  • @senthamizhankumar5948
    @senthamizhankumar5948 2 года назад +19

    தொலைத்த காதலை மறக்க நினைக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் இந்த பாடல் ஒரு எதிரியே !!!!!!!!!!!!!!!!!!

  • @vijusCreation
    @vijusCreation 6 лет назад +155

    Yaru enna sonalum padam semiya iruku hat's of rajani sir

  • @syedibs
    @syedibs 6 лет назад +16

    Rajini Sir, what a song!!!! Visualize better than audio. Classic. Ranjith touch very nice

  • @syedibs
    @syedibs 6 лет назад +25

    ஊட்டாத தாயின் கனக்கின்ற பால் போல் என் காதல் கிடக்கின்றதே. உமாதேவியின் அருமையான வரிகள் என் நெஞ்சை நேருடுகிறது

  • @afrinfathima1411
    @afrinfathima1411 2 года назад +44

    சேர்ந்த காதலை விட
    சேராதா காதலை
    நெடுந்தூரம் பயணிக்கிறது
    இவ்வுலகில்

  • @vijaykarthik7373
    @vijaykarthik7373 6 лет назад +52

    மனதை கீறி புதைந்த நினைவுகளை பொங்க வைக்கிறது இந்த பாடல்...

  • @pappapappa5572
    @pappapappa5572 3 года назад +61

    Favorite song.sam vishal performance ku aprom innum Favorite. Sam army 💜❤♥💕💓

  • @Sreenathprabhups
    @Sreenathprabhups 6 лет назад +1607

    Without touching heroine without any vulgur scenes just a simple look he spreads love....

    • @kettavan.nallavan3692
      @kettavan.nallavan3692 6 лет назад +28

      Tats ranjith spl

    • @27051989bajrangdal
      @27051989bajrangdal 5 лет назад +11

      @@kettavan.nallavan3692 I like Song.. But don't like movie as they had sarcastic comments on BJP Clean India Movement and many good initiatives by BJP

    • @guhan4606
      @guhan4606 5 лет назад +37

      @@27051989bajrangdal criticising a movement is not against the government bud. Understand the perspective of people live in slums. That's what this movie did

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 5 лет назад +28

      @@27051989bajrangdal criticism is the base of democracy. I know bakths don't want democracy

    • @27051989bajrangdal
      @27051989bajrangdal 5 лет назад +3

      @@gobimurugesan2411
      I am not against taking the movie..
      I am only against making sarcastic comments and criticizing clean india movement by bjp govt where crores and crores of toilets were built for poor
      Even that protest from my end is in democratic way and not in the way how muslims protested against Vishwaroopam

  • @sathishnatesan8109
    @sathishnatesan8109 9 месяцев назад +2

    இந்த பாடலை கேட்ட பிறகு தோன்றுகிறது காதலித்து தோல்வி அடைந்து இருக்கலாம் என்று❤

  • @HariPrasath-dk9ow
    @HariPrasath-dk9ow 6 лет назад +95

    உன்மையாகவே வேர லெவல் இந்த பாட்டுக்கேக்கும் போது எனக்கு ஒடம்பெல்லா சிலுக்கும்

  • @drdj69
    @drdj69 6 лет назад +55

    watched it here in Australia last night. Great Movie. very realistic and gripping. Rajini has proved once again he is REALLY A SUPER STAR.

  • @reshrays3346
    @reshrays3346 6 лет назад +264

    ஊட்டாத தாயின் கனக்கின்ற பால் போல்... என் காதல் கிடக்கின்றதே..........

  • @VanithamaniVanithamani-gr1ds
    @VanithamaniVanithamani-gr1ds Месяц назад +1

    கண்ணம்மா சொல்லும் போது விழி கள் கண்ணீர் துளிகள்...... நீங்க எங்க இருந்தாலும் நல்லாருக்கனும்......my dear love.... உனக்கு ஓரு குறையும் வரக்கூடாது....... என்றும் உன் நினைவில் ❤️❤️❤️🌹❤️❤️......

  • @yogeshjeyaraj8648
    @yogeshjeyaraj8648 6 лет назад +40

    PRADEEP KUMAR😍😍 WHAT A VOICE😍😍😍

  • @anxious_soul
    @anxious_soul 3 года назад +53

    1:22 enna voice paaa♥️❤️

  • @Dimple_._2
    @Dimple_._2 3 года назад +19

    நிஜத்தில் வாழமுடியாமல்🥺.... நினைவில் வாழ்கின்றேன் 💯✨.... என்றென்றும் உன் நினைவில்...Maya😞🥺

  • @kingpavithran4160
    @kingpavithran4160 Год назад +1

    பிரிந்த காதலியை மீண்டும் பார்க்கும் போது வரும் இனம் புரியாத சந்தோஷம்😍😍 , அடுத்த 5 நிமிடத்தில் அவளுடைய பேசிய வார்த்தைகளும் பழகிய நினைவுகளை சுமந்து அவளை பார்த்த படி எதுவும் பேசாமல் கடந்து போகும் போது கடை விழியில் கண்ணீர் மட்டுமே மிஞ்சும்😢😇

  • @drmichaeljleo1912
    @drmichaeljleo1912 5 лет назад +20

    Hats off to Ranjith, Rajinikanth, Santhosh Narayanan, Dhee, Praveen Kumar and Anandhu...... A Magnanimous

    • @dhanamlakshmi7635
      @dhanamlakshmi7635 4 года назад

      Wowieeee wat a lyrics awasome whenever listing tiz song i just forgot of mine.... No chances mind blowing...... 😍 😍 😍 😍

  • @sandeepgksandy7444
    @sandeepgksandy7444 6 лет назад +18

    Goose bumps while watching that romantic look from our KAALA😍😘

  • @parthibanramamirtham6092
    @parthibanramamirtham6092 5 лет назад +92

    மரணவரை
    மனைவியுடன் வாழ்ந்தாலும்
    கண்ணம்மாவின்
    காதலே
    இளமையான நினைவுகளை
    தருகின்றன
    வாழ்வில்
    இராம் பார்த்திபன் கவிதை

    • @suthagarg442
      @suthagarg442 5 лет назад +1

      En vaalkaiku yetra kavithai😔

    • @gobikarthik7285
      @gobikarthik7285 4 года назад +1

      ஆம் மனைவிக்கு ஒரு கண்ணன் என்பவன் மறைமுகமாக நினைவில் இருப்பான் என்று எண்ணும் வரை

  • @sivashankar7883
    @sivashankar7883 16 дней назад

    Music, Voice , feel ellamae attakasam...Lyrics mattum andha flow la connect ah ellatha mathri thonudhu...Royal Salute to Maestro for such a lovly rendition...

  • @rajbharath2631
    @rajbharath2631 6 лет назад +159

    By seeing this video upcoming hero's and now present hero's can learn.....how to act in romance without touching heroine.......great Rajinikanth sir...... Die hard....hardcore....fan......... simply superb video..... no hero can replace kaala character expect rajini sir....mass Da......hero Da...............💪💪🙏🙏🙏🙏🙏

    • @Somsundar
      @Somsundar 6 лет назад +4

      Well described about thalaivar

    • @bahwanivani5957
      @bahwanivani5957 6 лет назад +1

      raj bharath well said

    • @rajbharath2631
      @rajbharath2631 6 лет назад +2

      Thankyou bahwani Vani Garu.....

    • @mohan5678
      @mohan5678 6 лет назад +4

      Super bro..
      Thats y we are calling One an only superstar Rajinikanth..

    • @rajbharath2631
      @rajbharath2631 6 лет назад +2

      Thankyou Mohan bro..........

  • @vimalam9533
    @vimalam9533 3 года назад +17

    ஏனோ‌ இதயம் கணக்கிறது..... கைகூடாத காலத்தால் அழியாத என் உயிர் கலந்த காதலுக்காக😥😥😥😥😥😥😥😥

  • @sangeetha9702
    @sangeetha9702 5 лет назад +16

    "கண்ணம்மா " every womens wish to be call lik tat from their loved ones.. loved it😍😍😍

  • @sameshwaramuruganc1033
    @sameshwaramuruganc1033 Год назад +16

    கண்ணீர் தானாக வழிகிறது...இந்த வரியை கேட்கும் போது....காயங்கள் ஆற்றும் தலைகோதி தேற்றும் ....💥💥😭

  • @rubeshm4322
    @rubeshm4322 5 лет назад +1137

    Kabali. Mayanadhi
    Kaala. Kannama