Это видео недоступно.
Сожалеем об этом.

வெங்காய மசாலா சப்பாத்தி பூரிக்கு மிக சுவையாக 10 நிமிடத்தில் | Onion Masala for Poori & Chappathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2021
  • #VengayaPooriMasala #PyaazBesanSabzi #OnionGravy #OnionGravyForPoori #BesanGravyForChappathi #QuickSidedishForRori #SidedishForDosai #Bombaychutney #BachelorsEasySidedish #OnionMasala #Sidedishrecipe #VegGravyRecipe #SimplysamayalRecipes
    INGREDIENTS: serves 4
    --------------
    Onion 3
    Tomato 1
    Green chilli 3
    Ginger small piece
    Garlic 5 pods
    Gram flour 1.5 tbsp
    Turmeric 1/4 tsp
    Sambar powder 1/2 tsp
    Curry leaves
    Coriander leaves
    Mustard 1/2 tsp
    Urad dhal 1/2 tsp
    CHANNA dhal 1.5 tsp
    Oil 4 tsp
    Enough salt
    -----------------------------------
    -------------------------
    ❤️BREAKFAST RECIPE S : www.youtube.co...
    ❤️EVENING EASY SNACKS: • Veg starter & Snacks
    ❤️CHUTNEY RECIPE’S : • Chutney recipes
    ❤️POTATO RECIPES : • Potato recipes
    ❤️VARIETY RICE S : • Variety Rice recipes
    ----------------------------------
    #Facebook/SimplySamayal
    #Instagram/SimplySamayal
    CONTACT: SimplySamayal2k19@gmail.com

Комментарии • 562

  • @bargavi755
    @bargavi755 3 года назад +83

    நன்றி மேடம். ரொம்ப நாள் ஆசை.பூரி கிழங்கு சாப்பிடனும்னு. ஆனா உருளைக்கிழங்கு சாப்பிடக்கூடாது. இந்த dish செய்து சாப்பிட்டேன். சூப்பர் sister. Thank you very much for dish 💖💖

    • @amuthaa657
      @amuthaa657 2 года назад +5

      kkkkk

    • @rajeshs36_
      @rajeshs36_ Год назад +1

      En sapda koodathu akka 🙄

    • @sasikala651
      @sasikala651 Год назад

      Pavam🙄

    • @seethakawandar785
      @seethakawandar785 Год назад

      சூப்பர்மா

    • @Rohinipillai
      @Rohinipillai 11 месяцев назад +1

      ​@@rajeshs36_gas pblm jasthi varum bro oru silarukku set agum oru silarukku set agathu bro

  • @kowsalyadevijothidar3786
    @kowsalyadevijothidar3786 Год назад +3

    நீங்கள் கூறிய ஆனியன் குருமா சூப்பர் சூப்பர் சூப்பர் நான் செய்து பார்த்தேன் பத்து நிமிடத்தில் செய்யவும் முடிந்தது எதுவுமே இல்லாமல் வெறும் வெங்காயம் இருந்தால் இந்த டிப்ஸ் செய்யலாம் என்பதையும் தெரிந்து கொண்டு நல்ல ஒரு டேஸ்டாகவும் இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад

      Romba Romba nandri ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @Mahee5486kavi
    @Mahee5486kavi 6 месяцев назад +4

    எங்க அம்மா செய்வாக உங்க பேச்சு பிடித்துவிட்டது அதான் நான் பாத்தேன்❤️❤️❤

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 3 года назад +56

    ரொம்ப அழகா வீடியோவை இழுக்காமல் சொல்லி இருக்கீங்க.. simply superb.. 👍

  • @Tnpsc-r5s
    @Tnpsc-r5s Год назад +13

    கடவுள் கொடுத்த தூதர் நீங்க..என்னடா பன்றது னு யோசிச்சிட்டு இருந்த கடவுள் மாதிரி உதவி பண்ணிங்க ரொம்ப நன்றி அக்கா

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад +3

      Ayyyooo 😀😀😀🙏🏻🙏🏻🙏🏻 thank u so much ma ❤️❤️❤️

    • @parthipank7744
      @parthipank7744 Год назад

      நானும் தான்

    • @snl1754
      @snl1754 3 месяца назад

      @@parthipank7744 நீங்களும் ஒரு தூதரா ?

  • @rathidevi1010
    @rathidevi1010 3 года назад +6

    பார்க்கவே அருமையாக உள்ளது. கடலைமாவிற்கு பதிலாக பொட்டுக்கடலையுடன் சிறுது சோன்பு சேர்த்து அரைத்த மாவுடன் செய்துள்ளேன். இந்த முறை கடலைமாவுடன் செய்து பார்க்கிறேன். நன்றி

    • @rajeswarip9084
      @rajeswarip9084 2 года назад

      Konjam poondu,inchi pottukadalai pachamilaka sombu thengai serthu araithu ootri seidhu parunga. Different ah irukkum. Sambar podi vendiyadhillai.

  • @kavithaasivasubramaniam1408
    @kavithaasivasubramaniam1408 2 года назад +4

    Super mam.. Thanks for this dish.. Naan ipo adikadi idu daan seiyaren pooriku.. En paapa ku idu romba pudicha side dish.. 👍

  • @divyakarthikeyan.2149
    @divyakarthikeyan.2149 3 года назад +2

    அருமை உங்க வீடியோகாக வெயிட் பண்ணிட்டு இருந்தேங்க செம சூப்பர் ஈசி .......

    • @swathiswathi2791
      @swathiswathi2791 3 года назад

      ruclips.net/channel/UCOa8l1g7zF5D2nu7fgQoeGQvideos

  • @benitsuganthi8194
    @benitsuganthi8194 2 года назад +1

    Enga amma na chinna vayasula samaithu kuduthanga but ipadhan remember agudhu really nice and thanks for this vedio👏👏

  • @gowrikoki8598
    @gowrikoki8598 2 года назад +7

    நீங்களும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.....நன்றி ரேகா அம்மா..... innaikku rmba rmba lazy morning nanum yosichute than irukkan.... chapathi ku side dish ena pannalanu ...

  • @padmaraj8482
    @padmaraj8482 2 года назад +5

    Really superb...simply superb...Will try..tq for shaing

  • @kiruthikanadarajan
    @kiruthikanadarajan 3 года назад +10

    நீங்கள் சொல்லும் போதே சாப்பிட தோனுகிறது.👌👌👌

  • @Ravikai_Designers...
    @Ravikai_Designers... 2 года назад +2

    Today night na kandipa seiya poren... tq for simple recipe...

  • @RiderHacker-nc3up
    @RiderHacker-nc3up 10 месяцев назад +2

    அக்கா வீட்ல இந்த வெங்காய மசாலா செஞ்சோம் வேற லெவல் 👌👌👌👌👌👌👌👌

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  10 месяцев назад

      Thank you so much ma 👍👍👍🙏🏻😍🙏🏻

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 года назад +2

    பார்க்கும் போதே பூரிக் கிழங்கு போலவே அழகாக இருக்கிறது. எளிதில், விரைவில் செய்யவும் ஏதுவாக இருக்கும். கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். பாராட்டுகள்.

  • @90parthasarathi
    @90parthasarathi Год назад +2

    மிகவும் ருசியாக இருந்தது மிக்க நன்றி

  • @shajithabanu8244
    @shajithabanu8244 3 года назад +4

    Recipe eppadi irukku nnu try pannittu solluran but unga voice romba sweet aa irukku neenga sonna vithamum super aa irukku ❤️❤️

  • @kavinakash709
    @kavinakash709 3 года назад +1

    Reka irukka tension yen? Thedi thedi verity Dish upload panna enakku aalu irukkanga 😇i am so lucky..... I'm Simply samayal subscriber........ We are love you my dear sister....... 👸💞

  • @ashokkumar-fr8uc
    @ashokkumar-fr8uc Год назад +2

    I am trying today super irukku

  • @balumusic3451
    @balumusic3451 Год назад +2

    சூப்பர் என் கணவர் என்னை பாராட்டினார் நன்றி ❤🥰

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад +1

      Romba nandri ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @kaliyaperumaljayanthi9796
    @kaliyaperumaljayanthi9796 Год назад +1

    Thank you mam 💕💕 yengal amma saivanga yenaku theriyathu now so happy 😊☺️ I will try mam

  • @sheelamary9541
    @sheelamary9541 Год назад +2

    Mam thank you for this recipe.After seeing your video I prepared for poori.. My husband liked v much.Thank u soo much

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад +1

      Happy to hear… thank u so much ma 🙏🏻😍

  • @nagennagen8264
    @nagennagen8264 2 года назад

    நான் செஞ்சு பாத்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு mam😀

  • @babynandhu724
    @babynandhu724 5 месяцев назад +1

    Rompa super akka tq so much indha video podathuku tqqqqq❤❤

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  5 месяцев назад

      Romba romba nandri ma 😍🙏🏻

  • @epsidassmathews6628
    @epsidassmathews6628 5 месяцев назад +1

    Today my husband made for me,the taste was too good, thank u 😊

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  5 месяцев назад

      Thank u so much ma 🙏🏻😍

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 года назад +8

    Super!!இதையே பொட்டுக்கடலை மாவில் செய்தேன் நன்றாக வந்தது சகோதரி!!நன்றி!!

    • @swethas5841
      @swethas5841 10 месяцев назад

      Kadala maavum pottu kadala maavu na onnu dana sis.... Iduku badhila pottu kadala maavum add panlama

  • @sarveenyoutubechannel5283
    @sarveenyoutubechannel5283 Год назад +1

    Taste super vera leval akka na mathu night try pana thank you so much 😍😍😍

  • @sudhasudha2362
    @sudhasudha2362 3 года назад +2

    Akka super thankyou ka 👍👍👍🙏🙏🙏🙏

  • @geethanjalihi6448
    @geethanjalihi6448 3 года назад +2

    Nalla explain panringa.. Voice cute☺️

  • @gopalperumal9062
    @gopalperumal9062 2 месяца назад +1

    Akka taste super ra eruka.. Very thanks akka

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  2 месяца назад

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍👍👍👍

  • @villuran1977
    @villuran1977 Год назад +3

    நாங்க பூரி சப்பாத்திக்கெல்லாம் தொட்டுக்க என்ன செய்யுறதுன்னெல்லாம் யோசிக்கிறதே இல்லே, மே'ம்.
    நேரா ரேகா மே'மோட லைப்ரரியைத் திறந்து பாப்போம். நிச்சயமா அருமையான ஒரு டிஷ் கிடைக்கும். அதை செஞ்சுடுவோம், அவ்வளவுதான்.
    இதைவிட சுவையா, அருமையா, எளிமையா ஒரு டிஷ் நிச்சயமாக் கிடைக்காது.
    ரொம்ப நன்றி மே'ம். உங்கள் கைவண்ணம் மென்மேலும் வளரட்டும்.
    இறைவன் உங்களுக்கு எல்லா நலன்களையும் குறைவின்றி அருளட்டும்.
    👍👏🌹🌷🌺💐🙏🙏🙏

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад

      🙏🏻🙏🏻🙏🏻👍👍👍🥰🥰🥰❤️❤️❤️

  • @vijir5519
    @vijir5519 3 года назад +7

    Tried 💃kola massu😌❤

  • @devisaranya8137
    @devisaranya8137 3 года назад +4

    Hi Mam, yedirpathute irruden.... Videoku... Super side dish Kandipa seiyuven maam... Chenna briyani excellent vandhuchu.

  • @happyselva2866
    @happyselva2866 2 года назад

    Na try pannune nalla irunthathu very easy and simple

  • @saravananrajamanickam2063
    @saravananrajamanickam2063 8 месяцев назад +1

    நன்றி 🙏. எனது சிறு வயது விருப்ப உணவுகளில் ஒன்று. செய்முறையை இன்று தெரிந்து கொண்டேன். ❤

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  8 месяцев назад

      Romba Romba nandri 🙏🏻😍

  • @manikammanikam2484
    @manikammanikam2484 2 года назад +1

    Today I try this it's come very tasty have a wonderful day

  • @KokilaG-ne9oy
    @KokilaG-ne9oy Год назад +1

    நான் அடிக்கடி செய்வேன் சூப்பர் அக்கா

  • @HABIBMOHAMEDABDULAHAD
    @HABIBMOHAMEDABDULAHAD 2 месяца назад +1

    ARUMAI MADAM SUPPER SUPPER THANK YOU MADAM

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  2 месяца назад

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍

  • @vijayalakshmis8875
    @vijayalakshmis8875 3 года назад +2

    எங்கள் ஹோட்டலில் சாம்பார் காலியாகி விட்டால் எங்க அப்பா இதைத் தான் செய்வார். இதை நாங்கள் பாம்பே சாம்பார் என்று சொல்லுவோம்

  • @praveenat9098
    @praveenat9098 2 года назад

    Intha kuruma na try panna roba nall irunthuchi

  • @jananipadmaja1290
    @jananipadmaja1290 2 месяца назад +1

    I too tried, really 😋😋😋 thank you sister

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  2 месяца назад

      👍👍👍🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @kaniselvan2294
    @kaniselvan2294 2 года назад +3

    Nice

  • @elavarasirajusingh9132
    @elavarasirajusingh9132 2 года назад +8

    I have tried with roasted Bengal gram instead of besan flour...taste was amazing 👍

  • @S...123
    @S...123 Год назад +1

    மிகவும் சிறப்பு

  • @syedjabeena
    @syedjabeena 18 дней назад +1

    Tried this came out great

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  11 дней назад

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @shamimkhathoon4105
    @shamimkhathoon4105 2 года назад +1

    Superb recipe sister, chana powderku badhilaga odacha kadalai powder serkalaama sis, kadalai maavu enakku allergy , pl reply

  • @revathip1659
    @revathip1659 Месяц назад +1

    Awsm mam...i tried it today...came out ,,,👌👌👌

  • @user-yh3gv7sk4p
    @user-yh3gv7sk4p 8 месяцев назад +2

    அண்ணாமலையாரே நம்மை காக்கும் தெய்வம்

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  8 месяцев назад

      Annamalaiyaruku arohara 😍🙏🏻

  • @smikalamassery6513
    @smikalamassery6513 Год назад +2

    Very good

  • @karthikakarthika5560
    @karthikakarthika5560 2 года назад

    Na try pannune really super

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 Год назад +1

    Very nice and easy useful dish thankyou

  • @saranyarajan2275
    @saranyarajan2275 Год назад +1

    Vera level nga...latcham nandri

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад +1

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍❤️❤️❤️

  • @ramaniselva6565
    @ramaniselva6565 8 месяцев назад +1

    Very nice I love the idea

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  7 месяцев назад

      👍👍👍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻

  • @logadeepvelusamy902
    @logadeepvelusamy902 2 года назад +1

    சூப்பராக குருமா சொல்லிக்குடுத்திங்க மேம் நா இப்பவே குருமாவை செய்யப்போரேன்.நன்றிமா.

    • @jayajv8997
      @jayajv8997 2 года назад

      @@SIMPLYSAMAYAL 👃🗣️

  • @saranyasaravanan2115
    @saranyasaravanan2115 2 года назад +2

    Superb

  • @keerthi.k5382
    @keerthi.k5382 2 года назад +1

    இருப்பு சட்டி(இரும்பு சட்டி) எந்த வகையான உணவுகளையும் மேற்கண்ட பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் இரும்பு சத்து அதிகம் நமது உடலில் சேரும் பெண்களுக்கு மிகவும் நல்லது

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 2 года назад +10

    இது பாம்பே சட்னி என்று சொல்லுவோம்.. இட்லி தோசை.சப்பாத்தி.பூரி..பஜ்ஜிக்கு...நன்றாக இருக்கும் 🎉

  • @jothiselva4207
    @jothiselva4207 Год назад +1

    I have tried this receipe very tasty

  • @esakkikutty.k8581
    @esakkikutty.k8581 6 месяцев назад +1

    Very easy & tasty.... Tq for your video....

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  6 месяцев назад

      Thank u so much 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @acegamer9393
    @acegamer9393 3 года назад +10

    Yanga paati idha saivaga idhuku peru bombay chatni nu solluvanga

    • @shreyubala5138
      @shreyubala5138 3 года назад

      Yes my grandma also used to do bombay chutney instead of tomato my grandma used to pour finally lemon juice...

  • @haikullfidog5772
    @haikullfidog5772 6 месяцев назад +1

    Super .I do always like that.

  • @latha1411
    @latha1411 3 года назад +3

    Unga voice romba super ra iruku simple la iruku I like it samayal um nalla iruku

  • @kalaisasiaki4462
    @kalaisasiaki4462 2 года назад

    Naanga eda Bombay sambar nu solluvom. Simply tasty recepie

  • @shamsiamohamed2770
    @shamsiamohamed2770 3 года назад +3

    Simply superb 👌will try and tell 👌

  • @ganeshs4872
    @ganeshs4872 8 месяцев назад +1

    Super mam thanku

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  8 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @ramapandian9098
    @ramapandian9098 3 года назад +1

    Semmaiya irukku tips um super dear

    • @swathiswathi2791
      @swathiswathi2791 3 года назад

      ruclips.net/channel/UCOa8l1g7zF5D2nu7fgQoeGQvideos

  • @VIJAYSfamily
    @VIJAYSfamily 3 года назад +2

    Colourful recipe super
    I joined you 👍
    Stay connected

  • @selvaarasu5495
    @selvaarasu5495 2 месяца назад +1

    Super

  • @rajeswariv1301
    @rajeswariv1301 3 месяца назад +1

    Super Urgentl Resepe

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  3 месяца назад

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍

  • @meenakshisrinivasan4867
    @meenakshisrinivasan4867 2 года назад

    Paargavey supera erukku

  • @priyaj5396
    @priyaj5396 2 года назад +1

    சூப்பர்

  • @Thogai-mayil
    @Thogai-mayil Год назад +1

    Super testiya iurunthuchi tq mam

  • @sudhakarvenkatesan4222
    @sudhakarvenkatesan4222 Год назад +3

    Supera iruku man thank you

  • @selva9919
    @selva9919 2 года назад +2

    Ur voice like singer Chitra mam... Exactly mam... 😍😍

  • @vijayalakshmikaliyaperumal2718
    @vijayalakshmikaliyaperumal2718 3 года назад +3

    வானொலி இந்த வார்த்தையை கேட்டு ஆச்சரியமாக இருக்கிறது இப்போது எல்லோரும் கடாயில் என்று தான் சொல்கிறார்கள் உங்கள் வெங்காய மசாலா அருமை

    • @selvakasthuri8440
      @selvakasthuri8440 3 года назад

      வானொலி இல்லை வானலி

    • @vijayalakshmikaliyaperumal2718
      @vijayalakshmikaliyaperumal2718 3 года назад +1

      @@selvakasthuri8440
      ஆமாம் . வானொலி என்றால் ரேடியோ. தவறாக பதிவிட்டு இருகிறேன்
      வானலி சரியா

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 2 года назад +2

      வாணலி... தான் சரியானது 🎉

    • @vijayalakshmikaliyaperumal2718
      @vijayalakshmikaliyaperumal2718 2 года назад

      @@padmavathysriramulu4061
      வாணலி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழ் தெரியவில்லை எனக்கு

  • @rkgokul1
    @rkgokul1 Год назад +1

    Excellent both dish n presentation..

  • @myfavouriteeongtamilarasan2781
    @myfavouriteeongtamilarasan2781 6 месяцев назад +1

    super sister,tomorrow i will try

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  6 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @bradgilbert6350
    @bradgilbert6350 8 месяцев назад +1

    Your voice is unique and melodious!

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  8 месяцев назад

      Thank u so much ma 🙏🏻😍

  • @merinasakthi1269
    @merinasakthi1269 2 года назад +4

    Mam unga voice super
    1st time pakkaran vera level semma
    Alaza தெளிவா solrenga mam

  • @hemasree2063
    @hemasree2063 2 года назад +1

    Super akka vera level

  • @vijibalan5906
    @vijibalan5906 3 года назад +4

    Wow very short & sweet video, recipe 😊👍👌👍 thank you dear 😊

  • @ramadassramadass7039
    @ramadassramadass7039 2 года назад +1

    Supper mam

  • @pavithraag8057
    @pavithraag8057 2 года назад +3

    Time saving and very tasty recepie . Thanks a lot for this video

  • @priyasuresh6784
    @priyasuresh6784 5 месяцев назад +1

    Nice recipe Madam. Going to try it out. You have mentioned sambar powder as an ingredient. Is it sambar powder or Kuzhambu Milagai thool? Pls mention . Thank you Madam

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  5 месяцев назад

      Thank u so much ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍 any one u can add… but I prefer sambar podi

    • @priyasuresh6784
      @priyasuresh6784 5 месяцев назад

      Thanks a lot Madam. Thank you for the immediate response.

  • @shankardevasenan2534
    @shankardevasenan2534 7 месяцев назад +2

    அருமை simply superb

  • @thamaraiselvan.s9317
    @thamaraiselvan.s9317 Год назад +1

    Try panen madam ❤❤ super

  • @shajrax7927
    @shajrax7927 Год назад +1

    சகோதரி நான் இந்த வீடியோவை பார்த்துக்கொண்டே எல்லா பொருட்களையும் நீங்கள் சொன்னது போல் சரியாக போட்டு சமைத்த பிறகு ரெடிசெய்த சப்பாத்தியுடன் சாப்பிட்டேன்
    ஆக அருமையான காமிநேசன் சுவையும் நன்றாக இருந்தது சிரமமில்லாமல் சிம்பிளான ஒரு மசாலா குருமா அற்புதமாக இருந்தது எனது மனமார்ந்த நன்றிகள் நான் உடனே உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து விட்டேன் ஆல்பட்டனையும் கிளிக் செய்து விட்டேன் நன்றி நன்றி நன்றி

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад

      Romba Romba nandri ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @deepasuresh2249
    @deepasuresh2249 2 года назад +1

    Wow super super super ☺️☺️☺️☺️

  • @jayasiva6673
    @jayasiva6673 2 года назад

    சூப்பர் நன்றி மேடம் 👍

  • @murugeshvenkat9936
    @murugeshvenkat9936 2 года назад +1

    Super mam

  • @selvamvelu4667
    @selvamvelu4667 Год назад +1

    I am tried it

  • @user-us2qo8dl7o
    @user-us2qo8dl7o Год назад +1

    சூப்பர் அம்மா டக்
    யூ ❤👌

  • @jothib5935
    @jothib5935 Год назад +1

    Mika nandri sister

  • @smileyk771
    @smileyk771 Год назад +1

    Supr 👌👌👌👌👌👌👌👌👌👍

  • @sureshsmith5893
    @sureshsmith5893 Год назад +1

    Hi mam ...i try this recipe today... it came very well....
    Thank u so much....im happy,,

  • @gopimalargopimalar8889
    @gopimalargopimalar8889 2 года назад

    Supera iruku na driy panninen

  • @irj268
    @irj268 Год назад +2

    Tried this masala mam semaya iruku thanks easy recipe top

  • @aarthir8265
    @aarthir8265 5 месяцев назад +2

    👌👌👌👌👌👌❤❤❤

  • @suryavimal5691
    @suryavimal5691 3 года назад

    ரொம்ப டேஸ்ட்டா இருந்தது

  • @srimathisrimathi8770
    @srimathisrimathi8770 Год назад +1

    Super amma